மசாலா பொடி சுவை மணம் மாறாமல் இருக்க இப்படி செய்தால் போதும்|Masala powder recipe in Tamil|masala podi

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • #MasalapodiRecipeinTamil
    #GaramMasalaPowder
    #masalapowderrecipeintamil
    #biryanimasala
    #cookwithsangeetha
    #chickenmasala
    #MuttonMasala
    Please !
    like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

КОМЕНТАРІ • 299

  • @SubbulakshmiSubbu-sz9gi
    @SubbulakshmiSubbu-sz9gi Рік тому +8

    சங்கீதா ஒ குரல் சூப்பர் மா சமயலும் சூப்பர்👌❤️உன் சமயல் க்கு நா அடிமை மா ரொம்ப பிடிக்கும் உன்ன எங்க வீட்டில் ஒ சமயல் தா பிடிக்கும அருமை வாழ்க வளமுடன்

  • @banubanu1307
    @banubanu1307 2 роки тому +4

    சூப்பர் ..மசாலா பொருட்கள் அனைத்தும் ரொம்ப சரியான முறையில் சேர்த்து பொடி பண்ணி இருக்கீங்க அருமையான விளக்கம் நீங்க சொன்ன மாதிரி அளவுகள் சரியாக போட்டு அரைத்தால் சும்மா வீடே கமகமக்கும் ரொம்ப நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் நன்றி👌👌👌👍👍👍

  • @inbhakani1712
    @inbhakani1712 2 роки тому +11

    Akka I love u so much..ummaahhh..3days munnadidha unga vid patha.pathadhum try pana start panita Vera level taste en hus&kids romba virumbi sapadraga..3days ah unga recipe dha cook panra awesome taste..keep rocking akka god bless you ..nega inum neraya cook Pani podanum

  • @manimegalaisaravanan2878
    @manimegalaisaravanan2878 Рік тому +4

    Ungaloda recipies yellam super sister. Intha masala vukku measurement weight la sonna innum nalla irukkum sister . Mudinthal weight measurements sollunga please

  • @khbrindha1267
    @khbrindha1267 2 роки тому +7

    👌👌👍👍சங்கீதா நல்ல கரம் மசாலா பொடி அன்பு, மகிழ்ச்சி குரல் sema no other words 👌👌😊😋😋🤝🤝

  • @gsradhasubramanian4718
    @gsradhasubramanian4718 2 роки тому +1

    Super sangeetha ma namma super star solvare naa oru thadava sonna nooru thadava sonna mari athu pola indha oru masalava vechu 100 dish seyyalam I am very happy

  • @lokeswari2301
    @lokeswari2301 Рік тому +4

    அக்கா உங்க சமையல் டிப்ஸ் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது

  • @surathiramzee9847
    @surathiramzee9847 Рік тому +3

    You are so sweet and nicely explained. Thank you very much.. I am 70 yrs. I love you Allah bless you and your family. 🇱🇰👍👍👍👍🌹🌹

  • @arunadeviveerasamy8483
    @arunadeviveerasamy8483 Рік тому +3

    குரலுக்கு ஏற்ற பெயர். பெயருக்கேற்ற குரல். சங்கீதாவின் குரல் சங்கீதமாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.❤❤❤

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 роки тому +3

    ஹாய் சிஸ்டர் நீங்கள் செய்து காட்டிய மசாலா பொடி மிகவும் பி்மாதம், நான்
    மிகவும் எதிர்பார்த்த வீடியோ நன்றி, முக்கியமாக ஒன்று இந்த மசாலா பொடியை ஒவ்ஒரு குழம்புக்கும் எந்த அளவு சேர்க்கவேண்டும் என்பது தெரியவில்லை தயவுசெய்து கொஞ்சம் விளக்கினால் நல்லது நன்றி 👍👍👍👌🇸🇬.

    • @nikesh9474
      @nikesh9474 2 роки тому +1

      நன்றி என் மனதில் உள்ள கேள்வி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +2

      Half tspn to 1 tspn . நீங்க நார்மலா மொத்த மசாலா எல்லாம் எவ்வளவு போடுவீங்களா அதே மாதிரி போட்டு யூஸ் பண்ணலாம் அதாவது கரம் மசாலா எல்லாம் நீங்க எவ்வளவு போட்டி யூஸ் பண்ணுவீங்களோ அந்த அளவுக்கு போடுங்க

  • @anushyalakshmi6600
    @anushyalakshmi6600 2 роки тому +2

    Super sister kandipa na senji paakura sister neraiya na senji iruka sister unga video paathutha na samaiyal seiya kaththukitta sister thankyou so much Love you ♥️♥️♥️

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 роки тому +3

    Romba useful recipe.kandipa seiya poren dear👌👌👏👏🥰🥰

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Рік тому +3

    அருமையான மசாலா பொடி பிரமாதம்🥰

  • @shanthic3296
    @shanthic3296 Рік тому +1

    செம்மையா இருக்குனு தோணுது. பார்க்கும் போதே அரைச்சுதான் இனிமே உபயோகப்படுத்துவேன் 👍

  • @brindhakeerthi6748
    @brindhakeerthi6748 2 роки тому +5

    மிகவும் அருமை

  • @menakachockalingam1398
    @menakachockalingam1398 10 місяців тому

    சங்கீதா மசாலாபவுடர் அருமையா இருக்கு நான் இதை செய்து பார்க்கிறேன் நீங்க சொல்லிதருகிறவிதம் குரல் அருமையாக் இருக்கிறது நன்றி சங்கீதா

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 роки тому +2

    காலை வணக்கம் சகோ.சூப்பர் மிக மிக அருமையான வீடியோ நானும் இதை ரொம்ப எதிர்பார்த்தேன் செம.😍😍😍😘

  • @sufanasyed3408
    @sufanasyed3408 Рік тому +2

    Today I prepared karammasala but manjal podi added not piece turmeric. Super smell in the whole home.

  • @amuthad3435
    @amuthad3435 2 роки тому +2

    சங்கீமா தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மசாலா பொடி உங்க அளவுகளுடன் நானும் அரைக்கிறேன் சங்கீமா நன்றி லவ்யூ.

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 роки тому +2

    ரொம்ப நாளா எதிர் பார்த்த மசாலா. Very nice sister. பன்னீர் டிக்கா recipe க்காக Waiting 😊😊😊

  • @rajilakshmi3724
    @rajilakshmi3724 2 роки тому +1

    மேடம் வணக்கம்
    ராஜி குபேரன்
    from சென்னை
    மசாலா பொடி எப்படி செய்வது என்று உங்களிடம் கேட்டிருந்தேன் . மிகவும் நன்றி மேடம். தினம் தோறும் உங்கள் சமையல் வீடியோ பார்க்க ஆவலுடன் எதிர்பார்ப்பேன் . உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மேடம்.

  • @deelukscreation9108
    @deelukscreation9108 2 роки тому +2

    Enga veeyla daily unga samayal than akka. Thankyou so much my dear sweet akka

  • @punniaraj4289
    @punniaraj4289 2 роки тому +7

    Thank you for your wonderful masala podi.

  • @ambujamjagdeesh9494
    @ambujamjagdeesh9494 2 роки тому +6

    Thank you sangeetha for your super masala powder
    Waiting to see your receipe with this powder

  • @banubharathi8836
    @banubharathi8836 Рік тому +4

    Thank-you for your masala Podi recipes

  • @anubala2317
    @anubala2317 2 роки тому +5

    Wowwww...definitely I'll try sister....superb colour...
    Thanks for sharing

  • @jacqulineshah9515
    @jacqulineshah9515 Рік тому +2

    Thx Sangeetha super preparation 👌👍❤️❤️❤️

  • @nishamusheen7866
    @nishamusheen7866 Рік тому +1

    சங்கீதா super good thankyou

  • @VJVLOGS...
    @VJVLOGS... 11 місяців тому +1

    Grind the masala for the second time it's really awesome tase it's good for veg & noon veg..... This is my fav masala ..😊

  • @mohanakannan4186
    @mohanakannan4186 2 роки тому +1

    I like ur confidence. Experienced person only have this confidence

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      Thku.ur v tru.becuse i am started to cook whn i was in ten yrs so i lov cooking

  • @BalaMurugan-vu5zc
    @BalaMurugan-vu5zc 2 роки тому +2

    Sis intha measurement kaka than ivlo naal waiting thank you sis

  • @thansekarmthan1835
    @thansekarmthan1835 2 роки тому +1

    தங்கச்சி நான் கேட்ட மாதிரி ஆல் மசாலா ‌போட்டதற்க்கு மிக்க நன்றி

  • @KarisalkulamKarisalkulam
    @KarisalkulamKarisalkulam 4 місяці тому

    Akka 1kg malli kku measurement video podunga akka pls

  • @jasminesathya
    @jasminesathya 2 роки тому +3

    Sis unga recipe super ,akka fiish curryku masala podi podunga pls

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Already uploaded fish curry with masalas pls chy my fish curry

  • @alicethompson7885
    @alicethompson7885 2 роки тому +6

    Hi Sis. Sangeetha you explain so well and it is very clear thank you ,good night God bless you take care.

  • @sylviamaury2836
    @sylviamaury2836 Рік тому +2

    Super podi. Thanks MMA Sangeeta

  • @sapnas4720
    @sapnas4720 Рік тому +2

    Superb superb... Thanks a lot... Mam.

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 роки тому +1

    Vanakkam mahaley aam naanum waitinglathaan erunthen thankyouma

  • @sowbakkaiyamsowbakkaiyam4800
    @sowbakkaiyamsowbakkaiyam4800 2 роки тому +1

    Arumai arumai miga arumai sangeeta pulla like you mmaaa❤❤❤

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 роки тому +1

    மசாலா பொடி ரெம்ப யூஸ்புல்லான வீடியோ சங்கீதா

  • @christinamery4382
    @christinamery4382 Рік тому +1

    மட்டன் குழம்பு செஞ்சுகாமிங்க sis thanks super nice

  • @rajeshwarirajeshwari9789
    @rajeshwarirajeshwari9789 2 роки тому +1

    Hai sangee perfect and ece masala.saimuri vere good.

  • @hajamaideen2736
    @hajamaideen2736 9 місяців тому

    Hi sangeetha ungaloda intha masala try panna sema super sis....
    Athigam quantity la yepdi seirathu athoda alavuku konjam solunga sangeetha oru half kg ku alavu solunga

  • @sufanasyed3408
    @sufanasyed3408 Рік тому +3

    Really I appreciate your explanation about karammasala. All the best. By Syed ib. From Nellai.

  • @sathyamohan4112
    @sathyamohan4112 Рік тому +1

    Hai sister , all ur receipes r very tasty ,I request u to put Salem vengaya vadagam or thaalippu vadagam receipt.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Thku.alredy uploaded clik this link ua-cam.com/video/z0WKo1xeQOo/v-deo.html

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 роки тому +2

    Super sister 👍 naan kandeppa try pannuvan dear 🥰🤩👌🏻 arumai excellent pramaadham 👩‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 2 роки тому +6

    Sema sema super perfect sister ❤😍 useful 👌 to all women's 🥰🥰🥰🥰

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 2 роки тому +2

    Woh.!!.. Adipoli 👌👌😃

  • @veluvelu7558
    @veluvelu7558 2 роки тому +5

    Super sister 👌👌

  • @sowndaryasridharan7912
    @sowndaryasridharan7912 Рік тому

    hi.. i m ur new subscriber. all ur recipes r awesome. especially ur kuzhambu milagai thool. even sambar with this powder is also ultimate. intha garam masala use senja biriyani recipe link send panunga.. plz

  • @vasudhinesh2618
    @vasudhinesh2618 2 роки тому +1

    very nice 👍 Salem curry masala powder video podavum

  • @tamilsaranmusicchannal3059
    @tamilsaranmusicchannal3059 2 роки тому +2

    ஆஹா...சூப்பர்

  • @jayap3863
    @jayap3863 Рік тому +1

    Thank you for super masalapowder.

  • @chitrasenthil730
    @chitrasenthil730 2 роки тому +2

    Thanks❤❤🌹🌹🌹 madam super very intelligent and interesting

  • @k.mithun1g412
    @k.mithun1g412 2 роки тому +2

    Hi sis..am seeingyour video for first time...it was very clear ....am having one doubt...for non veg recipe .can we use coriander powder and chilli powder only along with this garam masala powder...having doubt for long time..pls reply mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      As you said it's very correct yes if you add garam Masala also you must add coriander powder and chilli powder

    • @k.mithun1g412
      @k.mithun1g412 2 роки тому

      @@CookwithSangeetha thank you mam....this three masala items is enough for non veg recipes ah ?

    • @k.mithun1g412
      @k.mithun1g412 2 роки тому

      Sis ..நான் என்ன கேட்கிறேன் என்றால்....இப்போது சிக்கன் குழம்பு வைக்கும் பொழுது மல்லிதூள், மிளகாய் தூள்,கரம் மசாலா பொடி மட்டும் போதுமா....வேறு எந்த பொடியும் தேவையில்லையா ..ஏனெனில் நான் எப்போதும் நான் வெஜ் செஞ்சா நல்லாவே இருக்காது..pls tell

  • @manjulakamaraj3609
    @manjulakamaraj3609 2 роки тому +3

    Sema

  • @santhuraj7147
    @santhuraj7147 2 роки тому +2

    Nice masala podi akka how to do mochaka kulumbhu pls

  • @shinygeorge8873
    @shinygeorge8873 2 роки тому +3

    Awesome awesome 👌👌❤️

  • @selvy1356
    @selvy1356 2 роки тому +8

    Thank you so much for your masala powder 🌹🌹🌹

  • @amsavalli4324
    @amsavalli4324 2 роки тому +3

    Wow super

  • @KANJANADEVI-yp5pc
    @KANJANADEVI-yp5pc 9 місяців тому

    Unga masala podi video anaithaiyum pathuden Sangeetha i love you ❤❤❤❤❤❤❤

  • @banumathi5416
    @banumathi5416 2 роки тому +2

    Super thanks 💐

  • @bavyaslifestyle3829
    @bavyaslifestyle3829 Рік тому +1

    I tried it nga.. taste was super dooper... 😍😍😍😍

  • @KumarKumar-on1rn
    @KumarKumar-on1rn 2 роки тому +2

    Bread recipe shin-chan very very super akka thank you so much

  • @aghela
    @aghela Рік тому +1

    Today i will try akka.very well thank you akka❤❤❤

  • @sekargamings5267
    @sekargamings5267 2 роки тому +3

    Mam super super

  • @kaderhoussene
    @kaderhoussene Рік тому +1

    ஹாய், 1 கிலோ சிக்கன் பிரியாணிக்கு இந்த மசாலா எவ்வளவு அளவு போடவேண்டும்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      ஒன்ற டீஸ்பூன் போடுங்க பத்தலனா திரும்ப போட்டுக்கலாம்

    • @kaderhoussene
      @kaderhoussene Рік тому

      Thank😂you!

  • @indiranir8147
    @indiranir8147 2 роки тому +1

    Wowww super colour nice da tku tku

  • @rsumanshivaji3945
    @rsumanshivaji3945 2 роки тому +1

    Sangeeta super masala powder

  • @hameeds611
    @hameeds611 Рік тому +1

    Good

  • @jeyasuresh2688
    @jeyasuresh2688 2 роки тому +1

    Fresh ahh varuthu aracha mutton kulambu video podunga mam

  • @rajalakshimic7810
    @rajalakshimic7810 2 роки тому +2

    Super

  • @rajalakshmi7087
    @rajalakshmi7087 2 роки тому +1

    மசாலாபொடிசூப்பர்சங்கீதா

  • @megalamegala9434
    @megalamegala9434 2 роки тому +1

    Sis na ungakita roomba naala keta video idhu thanks ma.but masala 1kg ku measurements solluma pls

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      Thku .many of them asking small quantity.so in future video i wil make

  • @juliets4640
    @juliets4640 8 місяців тому

    Arumai magale thanks❤

  • @thulasidevi5778
    @thulasidevi5778 Рік тому

    Nan seichirken akka semmaiya irukgu ak

  • @jenniferspm9519
    @jenniferspm9519 5 місяців тому +1

    Super👍🙏🤝❤️😍😄👌😘🎉

  • @v.krishnadurgadevi5492
    @v.krishnadurgadevi5492 5 місяців тому

    Thanks sister thanks iam preparing masala super

  • @sujikarthick7806
    @sujikarthick7806 2 роки тому +1

    Neengka pesurathu Alaka irukku akka

  • @packialakshmi795
    @packialakshmi795 2 роки тому +2

    Thank u so much

  • @pandisarys7057
    @pandisarys7057 Рік тому +1

    சுப்பர்

  • @vanmathid4359
    @vanmathid4359 2 роки тому +4

    👌👌👌

  • @user-mz9uk8tj7m
    @user-mz9uk8tj7m 2 роки тому +3

    Very nice all in one masala super sis.thanks for sharing

  • @kalaiselvi812
    @kalaiselvi812 2 роки тому +1

    Panneer gravyku use pannalama sangeetha(masala podi)

  • @sivagami5599
    @sivagami5599 Рік тому

    Nice masala powder recipe I like it very much

  • @kavithas2878
    @kavithas2878 2 роки тому +2

    Super.

  • @s.l.ananya1929
    @s.l.ananya1929 2 роки тому +1

    Ithe method la araichen da ippo superb aroma

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 2 роки тому +1

    எளிமையான முறையில் கிரில் சிக்கன் செய்து காட்டுங்க சிஸ்

  • @sylviamaury2836
    @sylviamaury2836 10 місяців тому

    Super Sangeetha 👍👍👍👍

  • @bhavadharanijayakumar5402
    @bhavadharanijayakumar5402 Рік тому +1

    ரொம்ப நல்லாவே இருக்கு

  • @user-zl3nb4fv1k
    @user-zl3nb4fv1k Рік тому

    Kandipa try panren

  • @karthistr5340
    @karthistr5340 4 місяці тому

    Super thank you mam

  • @r.ppraneetha2768
    @r.ppraneetha2768 2 роки тому +2

    Sema.. Super explanation... 🙌🙌

  • @logasundar9862
    @logasundar9862 10 місяців тому

    Hi sister how are you?
    Unga powder semma tasty nan unga method than follow pantren 👍👍👍👍👍👍

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 Рік тому +1

    Very nice etha etha than athirparthayn Sangee nanun arachu pathetu reply pandrayn.

  • @KarisalkulamKarisalkulam
    @KarisalkulamKarisalkulam 4 місяці тому

    Akka ஒரு கிலோ மல்லிக்கு தேவையான பொருட்கள் அளவு போடுங்க அக்கா

  • @keerthijohnsonpillai
    @keerthijohnsonpillai Рік тому

    Hi Sangeeta akka masala powder super akka 🌹❤️🌹🌹

  • @KrishnaVeni-ts6mw
    @KrishnaVeni-ts6mw 10 місяців тому

    Very very nice. Thank you.

  • @mathidesigner5178
    @mathidesigner5178 2 роки тому +2

    Super sister

    • @mathidesigner5178
      @mathidesigner5178 2 роки тому

      மேடம் உங்கள் ரெசிப்பி அனைத்தையும் செய்து விட்டேன் அவ்வளவும் அருமை👌👌👌👌👌

  • @hanishkap292
    @hanishkap292 2 роки тому +1

    Mutton gravyku use pannalama akka sollunga. Akka please akka