கொடியவளே பூங்கொடியவளே....Kodiyavale Poonkodiyvale song TMS, P.சுசிலாபாடிய பாடல் TMS Susheela

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Movie - Muthumadndapam
    Singers - TMS Susheela
    KV Mahadevan

КОМЕНТАРІ • 39

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 3 години тому +1

    Undisputed king of music.. KV Mahadevan avarkal.
    "Misic MAMA", endru niraya comment-il, paarkiraen.. Unmai endru manam yaetrukolkiradhu.. Manam kavarndha padalkal.. Unnai solli kutramillai.. Avala Sonnaal, irukkaadhu..

  • @rubyram1485
    @rubyram1485 7 місяців тому +2

    This beautiful song played at my eldest sisters wedding in 1966 the song brings back wanderfull memories thank you

  • @sekharnaidunugalamunirajul1563
    @sekharnaidunugalamunirajul1563 Місяць тому +1

    Nice lyrics.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 7 місяців тому +3

    பியானோ அக்கார்டியன் இழைய .. பான்ஜோ தாளமிட..
    "கண்கள் இரண்டில் கணை தொடுத்தாள் .. கருநாகம் என பின்னலிட்டாள்..".. சிலேடை பின்னிய கவிஞரின் அழகு தமிழ் .. ஆஹா ..
    "இளயவரே ... " என்று அழைத்து பாடும் சுசீலா இனிமையை நமக்கு இன்னிசையாக்கிவிட்டார்.. கவிஞர் பாடிய காவியம்.. மகாதேவன் தீட்டிய இசை ஓவியம்.. சந்திரகாந்தா பூங்கொடியான கொஞ்சும் அழகு .. அந்த கொஞ்சும் அழகை கொஞ்சும் எஸ்.எஸ். ராஜேந்திரன்.. காவியரசனையான தேன் சுவை இந்த"கொடியவள்."

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +2

      நல்ல விமர்சனம் நலமே வாழ்க 👸

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 7 місяців тому

      @@helenpoornima5126
      உங்களின் பாராட்டுக்கு நன்றி.. மேடம்...

  • @gnanamkalidoss8854
    @gnanamkalidoss8854 4 місяці тому +1

    Super song

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 місяців тому +5

    டியர்ஸ்! இங்கே ஒரு கெழட்டுக்கெழடீ ஒண்ணுவரும் என்னையத்தாறுமாறா எழுதும்ல அதுகிட்டாரும் எழுதாதீங்க !தீல்லைக்கு அல்வாகுடுத்முட்டூஓடீடுச்சு! அவர் பாவம்! நன்ஏற்கெனவே இன்டிரக்ட்டா வர்ன் பண்ணேன்! மத்தவங்க ஜாக்ரதையா இருங்க 👸❤❤😂❤😂❤😂❤😂❤😂😮

    • @sarojini763
      @sarojini763 7 місяців тому +2

      ஆமா நாங்க எழுதமாட்டோம்மா 😊

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +3

      ​@@sarojini763
      டியர் சரோஜினிமா! நலமா?! நான் ஒங்க சேனல்போனேன் பூனை அழகு நலமேவாழ்க 👸❤😂❤😂❤😂💃

    • @sarojini763
      @sarojini763 7 місяців тому +1

      @@helenpoornima5126 🙏👍🙏✅😌

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +2

      @@sarojini763 தாங்யூ சரோஜினிமா 👸 🙏

    • @arumugam8109
      @arumugam8109 7 місяців тому +1

      இனிய🙏 இரவு🍽️ வண

  • @mnisha7865
    @mnisha7865 7 місяців тому +4

    Superb nice song and voice and 🎶 9.1.2024

    • @arumugam8109
      @arumugam8109 7 місяців тому +1

      . இனிய🙏 இரவு🍽️ வணக்கம்😊👋🙋 நிஷா😍💓

    • @mnisha7865
      @mnisha7865 7 місяців тому

      @@arumugam8109 good night

  • @ahmdabebe7153
    @ahmdabebe7153 7 місяців тому +4

    Super music and song

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 місяців тому +6

    அழகானப்பாடல்! எஸ்எஸ்ஆரும் சந்திரகாந்தாவும் அழகா நடிச்சிருக்காங்க! டிஎம்எஸ் சுசீமா நல்லாப்பாடீருக்காங்க! கேஒஈஎம்மின் இசை அருமை! நல்ல அழகான காதலர்ரகளீன் 💑 ப்பாடல் ரசிக்கலாம் நன்றீ மேம் 👸❤😂❤😂❤😂😊

    • @pramekumar1173
      @pramekumar1173 7 місяців тому +4

      ஆமாம் பூர்ணிமா இனிமையான டூயட் பாடல். சிலோன் ரேடியோவில் இந்த பாடல் முன்பு அடிக்கடி ஒலிபரப்பு ஆகும். கே.வீ எம் .ஐயாவின் சூப்பர் இசையில் டி எம்.எஸ் ஐயாவும் சுசிமாவும் இணைந்து பாடிய அற்புதமான பாடல். உங்களது விமர்சனம் சிறப்பாக உள்ளது பூர்ணிமா . நல்ல பாடலை தந்ததற்கு நன்றி. ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +2

      ​@@pramekumar1173
      ஆமா ப்ரேம் !அருமையான ஆடலுடன் 💃 கூடிய ப்பாடல்! சாப்ட்டீங்களா?! 👸❤😂❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 7 місяців тому +1

      ​@@helenpoornima5126இனி மேல் தான் சாப்பிட வேண்டும் பூர்ணிமா. நீங்கள் சாப்பிட்டீர்களா..... என்ன சமையல் ..... எங்கள் வீட்டில் இன்று பூசணிகாய் கூட்டு , ரசம்,தயிர், பக்கோடா . இன்றைக்கு இவ்வளவு தான். நேற்று ஒரு பெரிய காரியம் தஞ்சாவூரில். அதற்கு காலையில் போய் விட்டு மாலை தான் வந்தேன்.அதன் பின் உங்களுக்கு நேற்று பதில் போட்டேன். ❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 7 місяців тому +1

      ​@@helenpoornima5126இனி மேல் தான் சாப்பிட வேண்டும். இன்று எங்கள் வீட்டில் பூசணி கூட்டு,ரசம்,தயிர்,பக்கோடா. உங்களது வீட்டில் என்ன சமையல்........❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 7 місяців тому +1

      ​@@helenpoornima5126*அதிசய ராகம் ஆனந்த ராகம்* என்ற "அபூர்வ ராகங்கள்" படத்தின் பாடல் வந்து உள்ளது . உங்களது விமர்சனமும் எழுதுங்கள் .❤❤❤❤❤

  • @krishnasamy8187
    @krishnasamy8187 7 місяців тому +3

    Song.from.the.film.Muthu.Mandam.Excellant❤

  • @salilnn6335
    @salilnn6335 7 місяців тому

    KV. Mahadevan 👍💐🙏

  • @susilasupramani12
    @susilasupramani12 7 місяців тому +1

    சுசிலா குரல் தேன்ல.

    • @natraj140
      @natraj140 7 місяців тому +1

      😂❤❤