Nilavenna Pesum K.V.மகாதேவன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் நிலவென்ன பேசும்

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 63

  • @arumugamannamalai
    @arumugamannamalai 9 місяців тому +5

    எந்தக் காலத்திலும் மனதில் நிலைத்து நிலைத்து நிற்கும் இந்த இனிய பாடல்.

  • @nagarajg5200
    @nagarajg5200 9 місяців тому +2

    Very nice song Dr MGR And Padamini Dance very nice Big star only Dr MGR No any person in Tamil actor

  • @revathyrao8605
    @revathyrao8605 9 місяців тому +2

    இரண்டு பேரும் அழகோ அழகு❤❤

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 9 місяців тому +5

    அரச குடும்பம்
    என்றாலும்
    காதலர்களுக்கு
    எதிரி தானோ
    கவலையுடன்
    வரும் நாயகிக்கு
    மனம் உற்சாகம் தரும்
    அற்புதமான பாடல்
    பாடும் பொற்சித்திரங்களாக
    மக்கள் திலகம்
    நாட்டிய பேரொளி
    இசைத்திலகத்தின்
    தேனிசையில்
    மயக்கும் பாடும்
    குரல்கள்
    பாடல் வரிகளை
    அளவெடுத்து
    தைத்த ஆடை போல்
    அற்புதமாக வடித்துள்ளார்
    கவிஞர். கேட்க கேட்க
    மெருகு கூடும்
    காவிய பாடல்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +1

      ஆமாங்க 👸❤😂❤😂❤😂❤😂💃

    • @palanishockkalingam3835
      @palanishockkalingam3835 9 місяців тому +1

      நன்றி 🙏

    • @palanishockkalingam3835
      @palanishockkalingam3835 9 місяців тому +1

      ஹெலன் அவர்களுக்கு
      இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +1

      ​@@palanishockkalingam3835நன்றீங்க !இனிய ப் பொங கல் வாழ்த்துக்கள் 🍛 🍌 🍰 🎁 👸

  • @GurusamyGanesan-u8u
    @GurusamyGanesan-u8u 2 місяці тому +3

    🎉 இது மாதிரி இனிமேல் யாராலும் படிக்கவும் முடியாது தலைவருடைய புகழை யாராலும் யாராலும் மறக்க
    2:21

  • @jb19679
    @jb19679 9 місяців тому +3

    Very Beautiful Lovely Song Thankyou So Much 🙏

  • @JoharmeeraJoharmeera
    @JoharmeeraJoharmeera 9 місяців тому +2

    அழகான
    இசை.அற்புதம்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 9 місяців тому +4

    " நிலவென்ன பேசும்.. குயிலென்ன பாடும்.. மலரென்ன சொல்லும் மனதிலே .. கதை பேசுமா..
    இன்பக்கவி பாடுமா .. இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே.."..நிலவையும்.. குயிலையும்.. மலரையும்.. காதலர்கள் கண்கள் பேசும் மொழியை பாடிய கவிஞர் கண்ணதாசன்.. இருவருக்கும்.. ஆஹா எவ்வளவு இணக்கமான குரல் நயம்.. சௌந்தரராஜன் முதல் சரணத்தை"... கண்ணோடு கண் பேசும் மொழியிலே.." என்று பாடி முடிக்கும் போது மெல்லியதாக ஒலித்து அடங்கும் அந்த மெல்லிய குழலோசை .. ஆஹா.. நிலவுக்கு ஈடாக ஒளி வீசும் பத்மினி யின் கன்னத்தை சுட்டு விரலால் தொட்டு காதல் பாடும் எம்.ஜி.ஆர்.. இன்ப காதல் கவி பாடிய காதலர்கள்.. நிலவையும்.. மலரையும் .. பாடிய இரு இசை குயில்கள் ... தபேலா ஒலிக்க ஸ்வரம் தந்த திரை இசைத் திலகம் மகாதேவன்...
    குயில்கள் பாடிய இனிமை...

  • @SelvaRani-lg1qh
    @SelvaRani-lg1qh 9 місяців тому +5

    Its a conversation in a song between lovers quiet right with their sweet memories come true. ❤super❤🎉🎉🎉🎉🎉🎉

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +2

      ஆமாம்! நன்றீங்க 👸❤😂❤😂❤😂❤😂அட்வான்ஸ் பொங கல் வாழ்த்துக்கள் 👸

  • @pon5757
    @pon5757 4 місяці тому +2

    Golden words ❤

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 13 днів тому

    TMS was the best suited playback singer both for MTMGR & NTSG. 14.10.2024

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 місяців тому +5

    என் அன்பான வங்களூக்கு !இனியப்பொங கல் வாழ்த்துக்கள்! ப்ரேம் சுப்ரமணீ முரளீ சமய சஞ்சீவீ ஆறுமுகம் செல்வராணீ தில்லை சபாபதி எல்லோருக்கும் இதயம்கனீந்த பொங்கல் வாழ்த்துக்கள்! இனீப்புடனும் இனிமையுடனும் கொண்டாடுங்கள்!அன்புத்தோழி ஹெலன் பூர்ணிமா ❤😂❤😂❤😂❤😂❤😂😊

    • @pramekumar1173
      @pramekumar1173 9 місяців тому

      நன்றி பூர்ணிமா. உங்களுக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். இப்போது தான் பார்த்தேன். அது தான் லேட் ஆகிவிட்டது. ❤❤❤❤❤❤

    • @samayasanjeevi
      @samayasanjeevi 9 місяців тому +1

      Tq helan 🌹💃🏽✍️🙋‍♂️

    • @ganeshveerabahu9082
      @ganeshveerabahu9082 29 днів тому

      Good night HP madam

  • @CvkBava
    @CvkBava 9 місяців тому +3

    Romba super

  • @mnisha7865
    @mnisha7865 9 місяців тому +2

    Superb beautiful nice wonderful romantic fantastic song and voice and 🎶 13.1.2024

  • @arumugam3582
    @arumugam3582 9 місяців тому +3

    Beautiful song.

  • @anniyappan6528
    @anniyappan6528 9 місяців тому +1

    தெய்வீகஜோடிஎம்ஜிஆர்பத்மினி

  • @paularumugam220
    @paularumugam220 9 місяців тому +3

    *_JUST A WONDERFUL SONG_*

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +1

      நீங்க கிறிஸ்டியனா?Paul அற்புதபான பேர்! எனக்குப புடிச்ச செயின்ட் இவரது லெட்டர்ஸ் தான்என்னை பைபிளைப்கத்தியும் யேசுவைப்பத்தியும் நெறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க வச்சது 👸❤😂❤😂❤😂💃

    • @paularumugam220
      @paularumugam220 9 місяців тому +1

      @@helenpoornima5126 நான் ஒரு பச்சைக் தமிலேன்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +1

      @@paularumugam220 ஓ!நல்லது பால்! தமிழன் னு எழுதுங்க!தமிழ்ல எழுத்துக்களை சரியா எழுதணும் உச்சரிக்கணும் ! ஹாப்பீ பொங்கல் 👸 🙏

    • @paularumugam220
      @paularumugam220 9 місяців тому +1

      @@helenpoornima5126 *_உங்களுக்கு எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🫡🫡🫡 வாழ்க நலமுடன்_*

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +1

      ​@@paularumugam220நன்றீ பால் 👸❤😂❤😂❤😂💃

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 7 місяців тому

    Padnini is beautiful

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 місяців тому +2

    டியர் பிரண்ட்ஸ்! இன்னிக்கு போகி ப்பண்டிகை !இதை கிராமங்களீல் தான் நல்லா சிறப்பாக் கொண்டாடுவாங்க! பழையதுங்களைப்போட்டு மாலைநேரத்திலே எரிப்பாங்க! பழசையெல்லாம் கழிச்சிடுவாங்க! ஒருபடத்திலே விவேக் சொல்லுவாரே*டேய் இதோ இந்த கெழம்இருக்கே இதுபழசுடா இதையும்தூக்கிநெருப்பிலேப்போடுங்கடான்னூ! பழைசையெல்லாம் எரிக்கணும் நம்கெட்டெட்ணங்கள் எல்லாத்தையும் சுட்டுப்பொசுக்கணும்! எங க ஊர்ல எங்கத்தெருவிலே இப்டித்தான் பழைசையெல்லாம்எரிப்பாங்க நாங்க வேடிக்கெப்பாப்போம்! ராத்திரிலேஇதைசெய்வாங்க!சின்னஞ்சிறுப்பிள்ளைங்க நாங்க இதை கொண்டாட்டமா எடுத்துக்குவோம்! ஒரே ஜாலியா இருக்கும்! 🌃 ப்பொழுதில் அந்த எரியும் சிகப்பு 🔥 அத்தனைகவர்ச்சியாருக்கும்! போகீயை நல்லா கொண்டாடுங்க ! 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 9 місяців тому +1

      போகி பண்டிகை & காலை வணக்கம் பூர்ணிமா. சிறு குழந்தையை போல நீங்கள் போகி பண்டிகையை கொண்டாடுவதை வேடிக்கை பார்த்து சந்தோஷம் அடைவது நன்றாக இருக்கிறது . ❤❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +2

      ​@pramekumar1
      ம் !ஆமாம் ப்ரேம்! நலமா?!?! 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃173

    • @pramekumar1173
      @pramekumar1173 9 місяців тому +1

      ​@@helenpoornima5126நான் நலமே . நீங்கள் நல்ல நலந்தானே ........ வீட்டில் கிளீனிங் வேலை இருந்தது. அதனால் தான் லேட். உடனே பதில் அளிக்க முடியவில்லை. உங்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +2

      @@pramekumar1173 வாழ்த்துக்கள் ப்ரேம்! நலமே வாழ்க 👸

    • @pramekumar1173
      @pramekumar1173 9 місяців тому +1

      ​@@helenpoornima5126நன்றி பூர்ணிமா. வாழ்க நலமுடன். ❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 місяців тому +9

    ஆஹா! அழகான எம்ஜிஆர்அப்பாவும் பளீங குபத்மினிமாவும் என்னா அழகான ஜோடி! 💑 ரெண்டுபேரும் சரியான ஜோடி 💑 தான் அழகிலும் 💃 த்திலும்! கேவீ மகாதேவன் ஐயா அருமையாக இசைச்சீருக்கார்!🎵 👩!!! கவிகளூம்அழகு! ஆரம்பத்திலேயே என்னை அழைக்கிறாங்களே !நானுமேஅவுங்களைப்பாக்கிறேனே!அழகான இரவில் 🌃 நிசப்தமான 🌃 இரவில் அழகான நந்தவனத்தில் இந்த அழகான காதலர்கள் ஜோடி 💑 பாடுறதைப்பாப்பதும் கேப்பதும் எத்தனை ரம்யம்!ஆஹா!தித்திக்கும் பண்டத்தைசாப்பிடுறதைப்போல அப்பிடி ஒரு தித்திப்பூ! எம்ஜிஆர்அப்பா வைப்பாருங்களேன் என்னா அழகா புன்னகெக்கிறார் ரசிப்போடு இவுங்களைப்பாக்கிறார் !மென்மையாக இருக்கு அப்பாவின் ஆக்‌ஷன்ஸ்! கள்ளமில்லாத புன்னகைமுகத்தோடு காதலியிடம் அன்பொழுக காதல் பாட்டுப்பாடுறார்!அந்த நந்தவனம் அழகு ! இதயத்தில் இனிக்கிறது!அதெப்பிடிங்க ?எம்ஜிஆர்அப்பாப்பாடல்கள்எல்லாமே கேச்சீஆவுதூ?அதுவும்எல்லாமே. கட்டி!அதுதான் அப்பாவின் முகராசீ !அப்பாவின்பாட்டுக்கள்ல தெரியாதப்பாட்டுக்கள்ன்னு ஏதுமில்லை!உண்மையிலேயே இது உலக அதிசயமே!டிஎம்எஸ் சுசீலாமாவின் குரல்களூம் எம்ஜிஆர்அப்பா பத்மினிமாவின் ஜோடி 💑 யும் என் இதயத்தில் அப்டியே நிலைச்சுநின்றுவிட்டனர்! என்னா இனிமை !கேவீஎம்மை மிஞ்சின இசைஞன் யார்?எம்ஜிஆர்அப்பாவை மிஞ்சின அழகன் யார்?!?!பத்மினிமாவை வென்றீட்ட 💃 மாது யார்?! ஆஹாஹா! அப்பாக்குஎல்லாமே அதிஷ்டமே !இந்தப்பாடல் என்னை ரொம்பவும் ஈர்த்தப்பாடல்! நன்றீமேம் அப்பாப்பாட்டைத்தந்த துக்கு ! ஹாப்பீபொங்கல் 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃

    • @arumugam8109
      @arumugam8109 9 місяців тому +1

      . அட்வான்ஸ். போங்கள். வாழ்த்துக்கள். உங்களுக்கு உங்கள். குடும்ப தந்தார்கள். அனைவருக்கும். இனிய. போங்கள்.. வாழ்த்துக்கள். பூர்ணிமா🙏 அவர்களே🙏 13" "" 1" "" 24

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +1

      ​@@arumugam8109நன்றீங்க ஆறுமுகம்! நீங்களூம் சந்தோஷமாக்கொண்டாடுங்கள் 👸❤😂❤😂❤😂❤😂💃

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 9 місяців тому

      பொங்கல் வாழ்த்துக்கள்,உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்!​@@arumugam8109

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 9 місяців тому +2

      "ஆரம்பத்திலேயே என்னை அழைக்கிறார்களே, நானும் அவர்களைப் பார்க்கிறேனே!"
      அருமையான வர்ணனை!!

    • @samayasanjeevi
      @samayasanjeevi 9 місяців тому +1

      நிலவிற்கு பூர்ணிமா என்று பெயர் ஹெலன் அற்புதம் 🌹💃🏽✍️🙋‍♂️

  • @rangasamyk4912
    @rangasamyk4912 9 місяців тому +2

    1962

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 9 місяців тому +2

    கம்பீரம் என்றால் தலைவன்தான்