Very super song during that days. Now a days also, it is very interesting to hear the song with the Legend musician VEDA sir . That golden days never forget in life. Thanks.
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா பேசாத கண்ணும் பேசுமா பெண் வேண்டுமா பார்வை போதுமா பார்வை ஒன்றே போதுமே MUSIC காதல் திராட்சை கொடியிலே கள்ளோடு ஆடும் கனியிலே ஊறும் இன்பக் கடலிலே உன்னோடு நானும் ஆடவா அப்போது நெஞ்சம் ஆறுமா எப்போதுமே கொண்டாடுமா பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா பார்வை ஒன்றே போதுமே MUSIC ஆசை கைகள் அழைப்பிலே அஞ்சாமல் சேரும் அணைப்பிலே வாழை மேனி வாடுமே அம்மம்மா போதும் போதுமே இல்லாமல் நெஞ்சம் ஆறுமா இல்லாவிட்டால் பெண் ஆகுமா பார்வை ஒன்றே போதுமே MUSIC காலம் என்னும் காற்றிலே கல்யாண வாழ்த்துப் பாட்டிலே ஒன்று சேர்ந்து வாழலாம் உல்லாச வானம் போகலாம் அப்போது நெஞ்சம் ஆறுமே எப்போதுமே கொண்டாடுமே பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா பேசாத கண்ணும் பேசுமா பெண் வேண்டுமா பார்வை போதுமா பார்வை ஒன்றே போதுமே
Jayshanker B A
A handsome
A smart
A brisk !
A helping actor !
Most of his films are hits !
Tamils liked him
Friends!
NATRAJ CHANDER !
Glorious singing by T M S L R Eswari !
Such a powerfull sweet singing !
Gifted singers !
Natraj chander salutes
T M S L R Eswari !
Yes friends !
அற்புதமானப்பாடல் ஏதாவின்இசையும் ராகமும் எத்தனை வசீகரம்!டிஐம்எஸ்சும் ஈசம்மாவும்எத்தனை அருமையாப்பாடுறாங்க கவிகளும் அருமை!ஜெய்சங்கரும் அந்த நடிகையும்அழகான ஆக்ஷன் தர்றாங்க !லவ்லீ சாங் ! எனைஏ மறக்கிறேன் என்அன்பான காதலர் அர்ஜூன் நினைவில் !நன்றீங்க ! ❤😂❤😂❤😂❤😂
Vedha
ஏங்க டைப்பிங் எர்ரயை செட்டிக்காட்டணுமாங்க ! நல்லதுங்க 👸❤😂❤😂❤😂💃@@chellapandir1502
ஆமஆமாங்க 👸❤😂❤😂❤😂💃@@chellapandir1502
ஆமா 👸@@chellapandir1502
ஆமா 👸@@chellapandir1502
இப்பாடலை மென்மைபாடி& அதற்க்கு ஏற்ற இசை
தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் மக்கள் கலைஞர்.மனிதநேயமிக்கநல்லமாமனிதர்.எனக்குபிடித்தவர்🎉🎉🎉🎉
இந்திபடத்தில் உள்ள பாடலை தமிழில் கண்ணதாசன் &இசை வேதா & TMS பாடியுள்ளார் சூப்பர் சாரே
Very super song during that days. Now a days also, it is very interesting to hear the song with the Legend musician VEDA sir . That golden days never forget in life. Thanks.
Thanks for listening
முதல் முறையாக 1975ல் நெல்லை ராயல் இப்போது போத்தீஸ் தியேட்டரில் பார்க்கும் போது மிகவும் படபடப்பு பாக இருந்ததுபடம்வந்தது1966ம் வருடம் தான்
First release in Central theatre
@@singervenu 1966ல்வநத படம் 6வயது சென்ட்ரலில் வந்த து என்பதை சொன்னதற்குபகிர்தமைக்கு நன்றி நண்பரே
😢அந்த காலத்துல நான் பிறந்திருக்க வேண்டும்
Superb nice song and voice and music2.8.2024
Beautifully picturised 😢
Jaishankaroda. Nadaitani. Stylethan. Ivar. Nadantyvaratapaeta. Avalavu. Allaga. Irukutu. Nan. Ivaroda. Fan❤❤❤😂❤😂❤😂
Super ❤❤❤
SUPER SONG TMS VOICE EXCLENT L.R ESWARI VOICE EXCLENT THIS SONG IN HINDI IN HINDI RAFI ASHA BOSLA COMENATION VOICE EXCLENT OLD IS GOLD
VeDha SiR, aWeSomE JoB 🎉
Radha she is no more last year expired, her body handed over to medical college as per her wish😅
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம்
சொல் வேண்டுமா
பேசாத கண்ணும்
பேசுமா
பெண் வேண்டுமா
பார்வை போதுமா
பார்வை ஒன்றே போதுமே
MUSIC
காதல் திராட்சை
கொடியிலே
கள்ளோடு ஆடும்
கனியிலே
ஊறும் இன்பக்
கடலிலே
உன்னோடு நானும்
ஆடவா
அப்போது நெஞ்சம்
ஆறுமா
எப்போதுமே
கொண்டாடுமா
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம்
சொல் வேண்டுமா
பார்வை ஒன்றே போதுமே
MUSIC
ஆசை கைகள்
அழைப்பிலே
அஞ்சாமல் சேரும்
அணைப்பிலே
வாழை மேனி
வாடுமே
அம்மம்மா போதும்
போதுமே
இல்லாமல் நெஞ்சம்
ஆறுமா
இல்லாவிட்டால்
பெண் ஆகுமா
பார்வை ஒன்றே போதுமே
MUSIC
காலம் என்னும்
காற்றிலே
கல்யாண வாழ்த்துப்
பாட்டிலே
ஒன்று சேர்ந்து
வாழலாம்
உல்லாச வானம்
போகலாம்
அப்போது நெஞ்சம்
ஆறுமே
எப்போதுமே
கொண்டாடுமே
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம்
சொல் வேண்டுமா
பேசாத கண்ணும்
பேசுமா
பெண் வேண்டுமா
பார்வை போதுமா
பார்வை ஒன்றே போதுமே
Subscribe 7th Channel Movies for More Tamil HD Movies ua-cam.com/video/6rCWBdqbSM0/v-deo.html
This film was direct
❤
அன்று1966வருடம்தூத்துக்குடிகாரனேஷன்தியேட்டரில்யார்நீமறக்கமுடியாதபடம்நன்றி
ராதா
அந்த நடிகை பெயர் என்ன?
ராதா
குமாரி ராதா ........
குண்டி காட்டும் ராதா
குண்டி ராணி ராதா.
Parvai,onte,podhum,enkira,
Jaisankar,ennum,prthu
Kondirunthal,ennavathu,enru
Lvijayalaksiyudan,padugira
Radha ai,parthal,podhum,anal
L,vijayalakshmiyidam,atharkum,mel,enna,ethirparkirar
❤
❤