அகிலமும் படைத்த என் தேவா உம் வார்த்தை மாறாததே 2 உன் கிருபையின் வாக்குகள் யாவும் என் வாழ்வில் நிறைவேறுதே 2 என் வாழ்வில் நிறைவேறுதே - அகிலமும் 1. துன்பங்கள் எல்லாம் இன்பமாய் மாறும் வெட்கங்கள் எல்லாம் கனமாகும் தீமைகள் எல்லாம் நன்மையாய் மாறும் பெலவீனங்கள் பெலனாகும் 2 நீர் ஒரு வார்த்தை சொன்னாலே போதும் என் வாழ்க்கையில் எல்லாமே மாறும் 2 மாறும் எல்லாம் மாறும் என் இயேசுவின் இரத்தத்தாலே மாறும் எல்லாம் மாறும் என் இயேசுவின் நாமத்திலே - அகிலமும் 2. அந்தகாரங்கள் விலகியே ஓடும் கட்டுகள் எல்லாம் உடைந்து விழும் சாபங்கள் எல்லாம் கிருபையாய் மாறும் நோய்களெல்லாம் குணமாகும் 2 - நீர் ஒரு வார்த்தை 3. வறுமை எல்லாம் செழிப்பாய் மாறும் தடைகள் எல்லாம் படிகளாகும் குறைகள் எல்லாம் நிறைவாய் மாறும் தேவைகள் எல்லாம் நிறைவேறும் 2 - நீர் ஒரு வார்த்தை
Superb uncle❤️❤️ presence filled song...Praise be to God...! Glad that I am also a part of this song!!!!
அருமையான பாடல்... 🙏"God Bless You!"🙏
Praise God 😇 I really felt the presence of God while listening to this song.
Good work sir..May the Good God shower you With more Songs which lifts his Holy name.God bless Your efforts sir.❤❤❤❤❤❤
Lots of like this song wow very powerful 🙏🙏🙏
Hi bro. I watched ur song in aseertham t.v. nice song keep going, lord jesus glorify in ur song
Thank you so much brother. Keep praying for me. God bless you.
Very nice one pastor..good lyrics and arrangements..May God bless all your efforts.
Super sir God bless you
Super pastor........ 😇....agilamum padaiththa en deva 😍😍😍😍
The bass lines are brilliant.
Praise the Lord, superb bro. God bless you and your troop.
Super uncle ❤️❤️❤️
Super song brother
Super chithappa.nice lyrics😍😍
Awesome uncle....❤️
Very nice uncle✨
Beautiful! ❤️
Pastor ji endha song yanaku 20 days munnadi hyderabad la sopanuthala vandudhu karthar nallavar💙💙💙
Praise be to God. Amazing.
🙂
Super 👌👌💐💐
Superb Song uncle.🔥🔥
Blessed song Brother! God Bless your ministry more ❤️
Very nice pastor🤩🤩🤩
Super song uncle god bless your family
super song.Glory to be god
👌👌👌
Praise God.....super pastor ❣️
Lovely song..
Amazing! Praise God 🙌🏻
Lyrics super Anna
Glory to God
Amazing song sir! Glory to God!
Great one mama.. Happy to be part of tis album..
Glory to god
very nice song
Sooperbb uncle😍❤
Superb Anna. God bless you all from Zion.
Song super ♥️♥️
Super
Super song God bless you and your family
Super pa god bless you
Super song
It's osm.. ♥
Please put a lyrics it will be blessed.
அகிலமும் படைத்த என் தேவா
உம் வார்த்தை மாறாததே 2
உன் கிருபையின் வாக்குகள் யாவும்
என் வாழ்வில் நிறைவேறுதே 2
என் வாழ்வில் நிறைவேறுதே
- அகிலமும்
1. துன்பங்கள் எல்லாம் இன்பமாய் மாறும்
வெட்கங்கள் எல்லாம் கனமாகும்
தீமைகள் எல்லாம் நன்மையாய் மாறும்
பெலவீனங்கள் பெலனாகும் 2
நீர் ஒரு வார்த்தை சொன்னாலே போதும்
என் வாழ்க்கையில் எல்லாமே மாறும் 2
மாறும் எல்லாம் மாறும்
என் இயேசுவின் இரத்தத்தாலே
மாறும் எல்லாம் மாறும்
என் இயேசுவின் நாமத்திலே
- அகிலமும்
2. அந்தகாரங்கள் விலகியே ஓடும்
கட்டுகள் எல்லாம் உடைந்து விழும்
சாபங்கள் எல்லாம் கிருபையாய் மாறும்
நோய்களெல்லாம் குணமாகும் 2
- நீர் ஒரு வார்த்தை
3. வறுமை எல்லாம் செழிப்பாய் மாறும்
தடைகள் எல்லாம் படிகளாகும்
குறைகள் எல்லாம் நிறைவாய் மாறும்
தேவைகள் எல்லாம் நிறைவேறும் 2
- நீர் ஒரு வார்த்தை