KAARIYAM VAIKKUM | EVA.ALBERT SOLOMON | TAMIL CHRISTIAN SONG

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 795

  • @AlbertSolomon
    @AlbertSolomon  5 місяців тому +4

    Watch our latest video ARISE and be blessed with God's Promises - ua-cam.com/video/mWUUa_ur0l8/v-deo.html

  • @srinivasank1408
    @srinivasank1408 29 днів тому +1

    ஆமென் அல்லேலூயா. இன்று நான் கடந்து செல்லும் கடினமான பாதையில் முன்னேறி செல்ல வழியில்லாததால் என்னுடைய குடும்பத்திலும், தொழிலிலும் பிறருக்கு முன்பாக சிறுமையான சூழ்நிலையில் இருக்கும் என்னை கர்த்தர் முற்றிலும் பரிசுத்தப்படுத்தி ஏற்ற காலத்தில் என்னை ஆசீர்வதித்து பிறருக்கு முன்பாக ஆசீர்வாதமாக உயர்த்துவார் என்று நான் அவரை விசுவாசிக்கிறேன் ❤❤❤❤❤

  • @danielebenezer3544
    @danielebenezer3544 3 роки тому +82

    உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
    உன்னோடு இருக்கின்றார்
    உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
    உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - 2
    உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும் - 2
    1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
    உனக்குள் வசிக்கின்றார் - 2
    உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
    தம் மகிமையால் நிரப்பிடுவார் - 2 - உன் காரியம்
    2. உன் நினைவு அவர் நினைவு அல்ல
    மேலானதை செய்வார் - 2
    உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
    உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - 2 - உன் காரியம்
    3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
    ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
    உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
    உன் தடைகளை நொறுக்கிடுவார் - 2 - என் காரியம்
    என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
    என்னோடு இருக்கின்றார்
    என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
    என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - 2
    என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும் - 3

  • @thamilvanivani2624
    @thamilvanivani2624 Рік тому +3

    Prashanth தடைகள் விலகட்டும், பணம் தேவைகள் தேவன் சந்திக்கணும், visa கிடைகனும் இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @JEINAMUTHAJEINAMUTHA
    @JEINAMUTHAJEINAMUTHA 28 днів тому +2

    Nice❤

  • @deepikadeepika7449
    @deepikadeepika7449 2 роки тому +4

    நான் இறந்து போன ஆசீர்வாதத்தை கர்த்தர் அவர் கரத்தினால் என் காரியத்தை வாய்க்கப் பண்ணுகிற கர்த்தர் என்னோடு கூட இருந்து எல்லாவற்றையும் செய்கிற தேவனாய் என்னோடு கூட இருக்கிறபடியினால் கர்த்தரை நான் ஸ்தோத்தரிக்கிறேன் ஆமென்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 місяці тому

    🙏🙏🍁🍁ஆமென் .. என் காரியத்தை வாய்க்கப்பண்ணிய தேவனுக்கு கோடானுகோடி நன்றி ..🌹🍁🌹என்னை அவருக்கென்று பிரித்தெடுத்து அவரின் மகிமையால் நிரப்பிய கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🍁🍁

  • @thamilvanivani2624
    @thamilvanivani2624 Рік тому +1

    பிரஷாந்துக்கு எல்லா காரியங்கள் வாயிக்க வேண்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @thamilvanivani2624
    @thamilvanivani2624 Рік тому +2

    பிரஷாந்த் காரியத்தை வாய்க்க செய்யும் கர்த்தருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @இயேசுவேதேவன்

    🙏 இது போன்ற வாக்குத்தத்த பாடல்களை கேட்கும் போது கர்த்தர் கிரியை செய்வார்‌ . பெரிய மாற்றங்கள் ‌உண்டாகும் . சாத்தான் ஓடுவான் 🙏

  • @vinithavini9731
    @vinithavini9731 2 роки тому +1

    Na oru transfer order stop pananumnu yesuappa kita vendi ketukitu entha song keata and vasanam solitea eruntha ennaku yespa success pani kuduthar... Yesuappa ku kodanakodi nandri

  • @thamilvanivani2624
    @thamilvanivani2624 Рік тому

    பிரஷாந்த் பணம் கேட்கிற இடத்தில் அவர்கள் கண்களில் தயவு, கிடைக்க தேவன் கிருபை வேண்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @mukeshdevan1946
    @mukeshdevan1946 3 роки тому +4

    எத்தனைமுறை கேட்டாலும் அதிக பரவசம், ஆவியில் புதிய பெலன் தருகிறது இப்பாடல்...
    God bless you..... Because கர்த்தர் நல்லவர்.. ஆமென்

  • @iringreeta
    @iringreeta 4 роки тому +69

    உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
    உன்னோடு இருக்கின்றார்
    உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
    உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)
    உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (2)
    1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
    உனக்குள் வசிக்கின்றார் - (2)
    உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
    தம் மகிமையால் நிரப்பிடுவார் - (2) - உன் காரியம்
    2. உன் நினைவு அவர் நினைவு அல்ல
    மேலானதை செய்வார் - (2)
    உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
    உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - (2) - உன் காரியம்
    3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
    ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
    உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
    உன் தடைகளை நொறுக்கிடுவார் - (2) - என் காரியம்
    4. என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
    என்னோடு இருக்கின்றார்
    என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
    என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)
    என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (3)
    GOD BLESS YOU!

  • @babuc.g1459
    @babuc.g1459 5 місяців тому +1

    தேவதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா 🙏🙏

  • @babuc.g1459
    @babuc.g1459 5 місяців тому

    பிரதர் அல்பேர்ட் சாலமன் அவருடைய ஊழியத்தை குடும்பமும் தேவன் ஆசீர்வாதீப்பர் ஆமேன் அல்லேலூயா 🙏🙏

  • @இயேசுவேதேவன்

    🙏🙏 என் பாதைகளை கர்த்தர் இயேசு உயர்த்திடுவார் .. தடைகளை‌ நொறுங்கிப் போடுவார் .. ஆமென் 🙏🙏

  • @claradaisy7652
    @claradaisy7652 2 роки тому +85

    நம்பிக்கை இழந்த நேரத்தில் என் விசுவாசத்தை தூண்டி என் காரியங்களை வாய்க்க செய்த பாடல் இது. இந்த பாடளுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். சகோதரருக்கு நன்றியுடன் வாழ்ந்துக்கள்.

    • @gracerani4440
      @gracerani4440 2 роки тому +3

      அருமையான பாடல் ஆறுதலான பாடல் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக Amen✝️💐💐🙏

    • @arokianathan8042
      @arokianathan8042 Рік тому

      Amen.TQ.Jesus.
      Amazing.song.GBU🎉👍🙏

    • @MaligaKanesan
      @MaligaKanesan Рік тому

      Jesus make a miracle

    • @wilsonsolomon4160
      @wilsonsolomon4160 Рік тому

      Q

    • @singerrajan2602
      @singerrajan2602 Рік тому

      ​@@MaligaKanesanseeett

  • @premaprema5731
    @premaprema5731 Рік тому +4

    Ennai udaiththu uruvaakkum kuyavan Avar.Ennai sirappai vanainthiduvaar.Amen.

  • @rebeccaraji6207
    @rebeccaraji6207 Рік тому +1

    என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் நன்றி அண்ணா

  • @CHRISVIEWS
    @CHRISVIEWS 3 роки тому +5

    உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
    உன்னோடு இருக்கின்றார்
    உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
    உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)
    உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (2)
    1) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
    உனக்குள் வசிக்கின்றார் - (2)
    உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
    தம் மகிமையால் நிரப்பிடுவார் - (2) - உன் காரியம்
    2) உன் நினைவு அவர் நினைவு அல்ல
    மேலானதை செய்வார் - (2)
    உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
    உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - (2) - உன் காரியம்
    3) உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
    ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
    உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
    உன் தடைகளை நொறுக்கிடுவார் - (2) - என் காரியம்
    என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
    என்னோடு இருக்கின்றார்
    என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
    என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)
    என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (3)
    Un Kaariyathai vaaika pannum karthar
    unnodu irukintar
    unnai pear solli azhaikum karthar
    unnai kadaisi varai nadathi selluvar -(2)
    un kaariyam vaaikum karthar nearathil
    kartharal kaariyam vaaikum -(2)
    1) un kanneerai thudaithidum karthar
    unakkul vasikintar -(2)
    unnai thamakentru piritheduthu
    tham magimaiyal nirappiduvar -(2) un kaariyam
    2) un ninaiuv avar ninaiuv alla
    melanathai seivar -(2)
    unnai udaithu uruvakkum kuyavan avar
    unnai sirappai vanainthiduvar -(2) un kaariyam
    3) un jebathinai thodarnthidu mahzaney (mazhaley )
    jebathal jeyam jeyamey
    un paathaikalai karthat uyarthiduvar
    un thadaigalai norukiduvaar -(2) un kaariyam
    En Kaariyathai vaaika pannum karthar
    ennodu irukintar ennai pear solli azhaikum karthar
    ennai kadaisi varai nadathi selluvar -(2)
    en kaariyam vaaikum karthar nearathil
    kartharal kaariyam vaaikum -(3)

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 4 місяці тому +1

    ஆமேன் ஆறுதலாக இருக்கு அல்லேலூயா

  • @jayanthigurumoorthi2655
    @jayanthigurumoorthi2655 5 місяців тому +3

    ஏசப்பா தான் என் பெயர் சொல்லி அழைத்து இருக்கிறார் ஆமென் அல்லேலூயா.❤🙏🙏🔥🔥🔥❤️💯💯💯💯🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @infinityeasyMaths
    @infinityeasyMaths Рік тому

    Yesappa en kaariyathai vaaika pannunga Appa, Amen

  • @kilithavarajah5503
    @kilithavarajah5503 5 років тому +2

    ஆமென் என்னைச் சிறப்பாக வனைந்து இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கொப்பாக உருவாக்கும் கர்த்தர் ஆமென் அல்லேலூயா

  • @SamuelBoaz
    @SamuelBoaz 2 роки тому +3

    un ninaivu avar ninaivu alla
    melaana kariyathai seivaar , super lyrics. GLORY TO GOD

  • @DanielKishore
    @DanielKishore 6 років тому +252

    உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
    உன்னோடு இருக்கின்றார்
    உன்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
    உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார்-2
    உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும்-2
    1.உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
    உனக்குள் வசிக்கின்றார்-2
    உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
    தம் மகிமையால் நிரப்பிடுவார்-2-உன் காரியம்
    2.உன் நினைவு அவர் நினைவு அல்ல
    மேலானதை செய்வார்-2
    உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
    உன்னை சிறப்பாய் வனைந்திடுவார்-2-உன் காரியம்
    3.உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
    ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
    உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
    உன் தடைகளை நொறுக்கிடுவார்-2-என் காரியம்
    என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
    என்னோடு இருக்கின்றார்
    என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
    என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார்-2
    என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும்-3

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 8 місяців тому

    கர்த்தாவே உமக்கு சித்தமான காரியம் வாய்க்க செய்யுங்க

  • @gethcisjoydesigner1990
    @gethcisjoydesigner1990 Рік тому

    En kariangalai vaika pannuvar ... Yesappa thank u jesus

  • @JesusGift-r6o
    @JesusGift-r6o 10 місяців тому

    ❤❤❤ Amen

  • @megalamariyal6366
    @megalamariyal6366 4 роки тому

    En kariyathai vaikka pannum karthar ennodu irukkindrar✝️✝️🙋🙋🙋😍😍😍

  • @இயேசுவேதேவன்

    நல்ல வாக்குத்தத்த பாடல் .தம் வாக்கின் படியே இயேசு நாம் விரும்பும் காரியத்தை நமக்கு வாய்க்கப்பண்ணுவார் . ஆமென்.

  • @isaiahpandian9055
    @isaiahpandian9055 Рік тому

    கர்த்தராலே காரியம் வாய்க்கும் ஆமென்.

  • @maranathachurchsivanthipur5858
    @maranathachurchsivanthipur5858 4 роки тому

    மிகவும் அர்த்தம் நிறைந்த நம்பிக்கை ஊட்டும் வகையில் தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் நன்றி

  • @samsonking6785
    @samsonking6785 4 роки тому +55

    When I was sad that time I on the TV he sang this song that time l really cryied because my situation is very critical in that time .Jesus spoke to me . Now Really I am very happy. Amen

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Рік тому

    Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga ward true Appa My family life samadhanam Blessings vendum appa Younga kirupa thank appa hallelujaha 🙏🏿💝

  • @rincyleya4585
    @rincyleya4585 2 роки тому +1

    Amen

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 роки тому +35

    என் காரியம் என் இயேசுவால் எனக்கு வாய்க்கும் ஆமென் அல்லேலூயா !

  • @rezoyam7392
    @rezoyam7392 5 місяців тому

    This song really touched me ❤ all Glory to Lord Jesus Christ .

  • @mogiegovender7692
    @mogiegovender7692 5 місяців тому

    Thank you praise the Lord 🙏🙏🤗🤗 I love vanecular

  • @ConfusedHelmet-mn6hd
    @ConfusedHelmet-mn6hd 3 місяці тому

    En kariyathai vaykaseiveraga. 🙏🙏

  • @Valarmathi-mi8qm
    @Valarmathi-mi8qm 9 місяців тому

    ஆமென் கர்த்தர் நிச்சயமாக காரியம் வாய் க்க செய் வார்

  • @Jbim2u
    @Jbim2u 5 років тому +20

    உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும் Amen

  • @JesusGivesEternalLife3
    @JesusGivesEternalLife3 2 роки тому

    அருமையான பாடல்🎶 🥰
    இயேசு அப்பாவுக்கு மகிமை உண்டாவதாக

  • @holytrinity3598
    @holytrinity3598 5 років тому +1

    அருமையான விசுவாசப்பாடல். அருமையான அதே பாடகர் குழு சகோதரர் வழி நடத்தலில் தொடர்கிறது .கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக

  • @amarishdavid347
    @amarishdavid347 2 роки тому +2

    என் காரியத்தை வாய்க்க பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கிறார். என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் 🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому

    Mast and best videography editing and presentation.

  • @Thamarai-c4c
    @Thamarai-c4c 8 місяців тому

    ஆமென் கர்த்தரால் காரியம் வாய்க்கும்

  • @tajnesaraj
    @tajnesaraj Рік тому

    உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
    உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
    உன்னோடு இருக்கின்றார்
    உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
    உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)
    உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (2)
    1) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
    உனக்குள் வசிக்கின்றார் - (2)
    உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
    தம் மகிமையால் நிரப்பிடுவார் - (2) - உன் காரியம்
    2) உன் நினைவு அவர் நினைவு அல்ல
    மேலானதை செய்வார் - (2)
    உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
    உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - (2) - உன் காரியம்
    3) உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
    ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
    உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
    உன் தடைகளை நொறுக்கிடுவார் - (2) - என் காரியம்
    என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
    என்னோடு இருக்கின்றார்
    என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
    என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)
    என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (3)

  • @mahamurthy3623
    @mahamurthy3623 3 роки тому

    Super nandri ayya ✝️ sothram

  • @jenilajay1123
    @jenilajay1123 5 років тому +15

    என்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் என்னை சிறப்பாய் நடத்திடுவார்...

  • @mahamurthy3623
    @mahamurthy3623 3 роки тому

    Amen ✝️ Jesus name nandri yesappa sothram ✝️ Jesus nandri yesappa sothram thankful ayya ✝️

  • @BabuPM-sz6em
    @BabuPM-sz6em 7 місяців тому

    Praise the Lord . ❤👏👏👏👏👏

  • @florencesamuel4257
    @florencesamuel4257 3 місяці тому

    Amen.Glory be to Christ Jesus. Amen and Amen. May God bless you in abundance, my beloved blessed Brother.

  • @andrewsselvaraj8026
    @andrewsselvaraj8026 9 місяців тому

    God bless you Albert uncle🎉🎉🎉❤❤❤

  • @nanda2023-cv1jl
    @nanda2023-cv1jl Рік тому

    Evergreen and everlasting, forever and always in the kingdom of god Amen 🎉🎉🎉in the name of Jesus Christ amen 💖💖

  • @grace.m1705
    @grace.m1705 Рік тому +2

    Blessing song Thank you brother 🌟🌟🌟🌟🌟

  • @arrpratheepkannan2060
    @arrpratheepkannan2060 4 роки тому +1

    தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக

  • @VictorThangiah-wr3kg
    @VictorThangiah-wr3kg 3 місяці тому

    Iam watcing your wonderful programs from my stay in Sydney for the past two years
    its really beautiful and. wonderful may God continue to bless you and your team more and more

  • @athenssuthakar5437
    @athenssuthakar5437 5 років тому +12

    5 உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
    சங்கீதம் 37

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 3 роки тому

    VAALGA YESU VALARGA TAMIL CHRISTIANS

  • @beusubi2831
    @beusubi2831 Рік тому

    This has become one of my favourite songs. Wonderful lyrics. Praise the lord

  • @nandagopalan9094
    @nandagopalan9094 3 роки тому +2

    Today midnight in my sleep I heard this song as inner voice of Lord from the kingdom of God. Amen. 23.04.2021

  • @vijayalakshmia6717
    @vijayalakshmia6717 6 років тому +1

    ஆசிர்வாதமான இந்த பாடலுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @florencesamuel4257
    @florencesamuel4257 6 місяців тому

    May God bless you in abundance my dear brother Albert Solomon. Amen.

  • @keranjeganyakeran2941
    @keranjeganyakeran2941 2 роки тому +1

    என் காரியம் வாய்க்கும்

  • @Ahf7744
    @Ahf7744 2 роки тому

    என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    அருமை ❤

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 5 років тому +2

    ஆமென் இயேசப்பா
    மேலான காரியம் செய்கிறவர்..👏👏👏🙇

  • @இயேசுவேதேவன்

    அவர் தடைகளை நிச்சயம் நொறுக்கிப்போடுவார் .

  • @armiesoflivinggod6109
    @armiesoflivinggod6109 2 роки тому

    Audio & Video Nice Quality 🙂

  • @anbuyona9210
    @anbuyona9210 3 роки тому

    Rehoboth church royapuram i am pastor. Anbu.praise the lord. Song 👌👌👌 🎥👍👍👍👉👀👀👏👏

  • @r.s.godwin
    @r.s.godwin 4 місяці тому

    I love Jesus ❤

  • @manjulaamma6592
    @manjulaamma6592 2 роки тому +1

    Amen 🙏 glory to Allmighty Jesus 🙏 Mind blowing song 🎵 🙌 🙏 👏 Beautiful music 🎶 🎵

  • @SanthiSamuel-gq2cp
    @SanthiSamuel-gq2cp 2 місяці тому

    Very nice songs Amen 🙏

  • @george13george87
    @george13george87 3 роки тому

    Spool nice Bro. Solomon.
    God Bless You All

  • @compassionfamilychannel
    @compassionfamilychannel 5 років тому +1

    அருமையான பாடல்... வாழ்த்துக்கள் சகோதரரே...

  • @m.rajadhas8520
    @m.rajadhas8520 4 роки тому

    மேலானதை செய்வார். ஆமென்.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому

    Super songs lyrics singers musicians Chorus singers and composition.

  • @mabelalphonsa2758
    @mabelalphonsa2758 3 роки тому

    V அர்த்தம் நிறைந்த பாடல்

  • @SanthakumaryShanmugathas-ow2xs

    Yesappa you are always with our family you will never let us

  • @erulayiapramalingam1993
    @erulayiapramalingam1993 6 місяців тому

    JESUS ONLY GOD IN THE WORLD 🌎.THANK YOU JESUS❤❤

  • @anandhipillay8557
    @anandhipillay8557 3 роки тому

    Aam appa atharkaha nandri

  • @Vinnisai
    @Vinnisai 5 років тому +1

    பாடல் அருமை. இசை செம்ம

  • @JackAngel-01
    @JackAngel-01 Рік тому

    Jebathaal jeyam yeyamey ♥️ Amen 🙏

  • @abiramibabu2673
    @abiramibabu2673 6 років тому

    En kariyam Vaaikum karthar nerathil.. En kartharal kariyam Vaaikum... Amen. Praise to god

  • @jeyasinghrajan8452
    @jeyasinghrajan8452 2 роки тому

    Praise the Lord JEYASINGH KANUVAI coimbatore AMEN

  • @florencesamuel4257
    @florencesamuel4257 6 місяців тому

    Praise be to Christ Jesus for this wonderful blessed song.. Amen and Amen. Glory be to Christ Jesus. Amen and Amen.

  • @josephraj9924
    @josephraj9924 3 роки тому +2

    Karthar Neratthil Kaariyam Vaikkum.. Vaaithey Theerum.. Praise Glory to Jesus.
    This Song will do Ministry for many many more years to come.. ❤❤❤❤🌹🌹🌹🌹

  • @umamaheswarivembaiyan4215
    @umamaheswarivembaiyan4215 5 років тому

    Enudaiya ela kariyathaium seekrathilay vaika seya pora appaku nandri🙏

  • @keziamoses8512
    @keziamoses8512 3 роки тому

    In the song engaluku endru padiya padal pondru ullathu brother.GBU.

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 Рік тому +1

    Amen ❤❤❤❤❤❤❤❤❤❤Amen

  • @elizabethrupavathi
    @elizabethrupavathi Рік тому

    Karthar en kariyatthai vaika pannuvaar....seetu madiyilee poodapadum....kariya sitthiyoo kartharal varum

  • @sureshbabu4132
    @sureshbabu4132 2 роки тому

    Promising lyrics .... amen. Amen.. amen...

  • @paramanathanp6877
    @paramanathanp6877 5 років тому

    Praiseisthe.ye.Lord.nice.Song.ThanksLord.Jesus.Christ,

  • @erulayiapramalingam1993
    @erulayiapramalingam1993 6 місяців тому

    My favourite song 🎉🎉❤❤

  • @roselynjeyasrianandan7693
    @roselynjeyasrianandan7693 2 роки тому

    All things are possible with God

  • @rurtrurt8296
    @rurtrurt8296 2 роки тому

    Super song Amen God bless you.
    Stephan puroshoth snog Amen

  • @selvaraj966
    @selvaraj966 4 роки тому +1

    அனைவரும் ஒன்றினைந்து தேவனை ஆராதிப்பது அருமை சகோ குரல் வளம் மிக அருமை பல முறை பாடலை கேட்கலாம்

  • @jebarani9707
    @jebarani9707 3 роки тому +5

    Wow wonderful song,hear this song everyday 2 times,very blessing and motivated my life,sometimes tear my eyes,thanks a lot ...🥺😇😇only prayer ,god always with me and god will give more success in my life ,surely one or two months asked to testimony this comment section ,all belivers and frds please pray for my job ...

  • @muthukumarnatrajan4781
    @muthukumarnatrajan4781 3 роки тому

    Amen appa