எனது நிழலாய் தொடரும் உறவாய் என்னை கண்டு கொண்டாய் வாழ்வு முழுதும் விலகிடாமல் என்னிலே இணைந்தாய் உயிரின் உயிரே வா எந்தன் நினைவாய் வா -2 நாளும் பொழுதும் என்னைத் தேடி - 2 நீயும் உடன் இருந்தாய் - 2 இதயம் எழுப்பும் ஓசை கூட உனது உள்ளம் அறிந்திடும் இமைகள் மூடும் ஒலியை கூட உனது உணர்வும் புரிந்திடும் உந்தன் வருகை எந்தன் வாழ்வில் வளமை என்றும் தந்திடும் - 2 பாதை தெரிந்தே விலகினாலும் - 2 கரங்கள் தானே காத்திடும் - உம் - 2 எனது சொந்தம் நீயே ஆனால் எனது சுமைகள் மாறிடும் எனது பலனே நீயே ஆனால் எனது பயமும் மாறிடும் பூவை போல மென்மையாக என்னை தாங்கி நின்றாய் வாசம் நல்லும் சுவாசமாக என்னில் நீ கலந்தாய் - 2 அன்பே உனது விருந்தில் நாளும் புதிய ஆற்றல் காண்கிறேன் அருளைத் தந்து வாழ்வில் இணைந்தால் - 2 முதுமையாகி போகிறேன் - 2 எனது வரமே நீயே ஆனால் எனது கவலை மாறிடும் எனது ஜீவன் நீயே ஆனால் எனது வாழ்வும் மாறிடும்
My heart leaps with Joy when I listen each &every verse of this song what a meaningful song of devotion may be God bless Amalin for refreshing our hearts &minds can with this song, which lingers in my ears all the time. Amen
My heart leaps with Joy when I listen each &every verse of this song what a meaningful song of devotion may be God bless Amalin for refreshing our hearts &minds can with this song, which lingers in my ears all the time. Amen
Very meaningful song. Every line of this song touches our heart .love to hear it many times each every line lingers in our ears. What a wonderful song of praise to our Heavenly to Father God Bless you Amalin Raja .love to hear many more songs like this.
எனது நிழலாய் தொடரும் உறவாய் என்னை கண்டு கொண்டாய்
வாழ்வு முழுதும் விலகிடாமல் என்னிலே இணைந்தாய்
உயிரின் உயிரே வா எந்தன் நினைவாய் வா -2
நாளும் பொழுதும் என்னைத் தேடி - 2
நீயும் உடன் இருந்தாய் - 2
இதயம் எழுப்பும் ஓசை கூட உனது உள்ளம் அறிந்திடும்
இமைகள் மூடும் ஒலியை கூட உனது உணர்வும் புரிந்திடும்
உந்தன் வருகை எந்தன் வாழ்வில் வளமை என்றும் தந்திடும் - 2
பாதை தெரிந்தே விலகினாலும் - 2
கரங்கள் தானே காத்திடும் - உம் - 2
எனது சொந்தம் நீயே ஆனால் எனது சுமைகள் மாறிடும்
எனது பலனே நீயே ஆனால் எனது பயமும் மாறிடும்
பூவை போல மென்மையாக என்னை தாங்கி நின்றாய்
வாசம் நல்லும் சுவாசமாக என்னில் நீ கலந்தாய் - 2
அன்பே உனது விருந்தில் நாளும் புதிய ஆற்றல் காண்கிறேன்
அருளைத் தந்து வாழ்வில் இணைந்தால் - 2
முதுமையாகி போகிறேன் - 2
எனது வரமே நீயே ஆனால் எனது கவலை மாறிடும்
எனது ஜீவன் நீயே ஆனால் எனது வாழ்வும் மாறிடும்
My heart leaps with Joy when I listen each &every verse of this song what a meaningful song of devotion may be God bless Amalin for refreshing our hearts &minds can with this song, which lingers in my ears all the time. Amen
My heart leaps with Joy when I listen each &every verse of this song what a meaningful song of devotion may be God bless Amalin for refreshing our hearts &minds can with this song, which lingers in my ears all the time. Amen
நான் கிருஸ்த்துவளாய் பிறந்ததீற்க்கு சந்தோஷபடுகிறேன்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத மிகவும் அருமையான பாடல்
Oh
Yes
good
இயேசுவே எப்பொழுதும் என்னை விட்டு விலகாது இருங்க.❤🙏🙏🙏🙏
இமைகள் மூடும் ஒலியைக் கூட உனது உணர்வும் புரிந்திடும்
This line is so touching ....
❤❤❤❤❤
Realy I love so much this song
எனது நிழலாய் நீர் வந்தீர்,தனிமையில் நான் தவித்த போது என் துணையாய் நீர் வந்தீர் இறைவா இறைவா! உள்ளம் சோர்ந்திடும் வேளை என் பெலனாய் நீர் வந்தீர்
இயேசப்பா
😔😔😔😔
மனதுக்கு அமைதி.
பாடல் கேட்கும் நேரம்.
ஆமென்.
🎉😢😊❤ Leena sugumaran vellore svanitha 🇳🇪☦️🕊️🙏🥱😂
இயேசுவே! உமக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
jesuve umaku pukal undavathaka 🙏 🙏 🙏 🙏
Jesuve❤🙏 enathu nilalai ennul itunthatulum. 🙏jesuve en valvil puthumai seithidunkappa.🙏❤Amen jesuve 💕 🙏
neerae en thunai yesappa...en kuraikalai neekunka
en jesuve en sonthame epoluthum en nilalai itum thevane🙏🙏🙏🙏🙏
Intha padalai kekumpothu jesu en kudave itupathu pola unarkiren.jesuve 💕🙏umaku pukal.
Deiveeka unarvai azhamaga unarkiren intha padalai ketkum pothu❤
Amen super song 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Very nice song
இறைவனோடு ஒன்றிக்க உதவும் அருமையான பாடல்
ஆத்மார்த உணர்வை தரும் பாடல் வரிகள்❤
இயேசுவே உமக்கு புகழ் ❤🙏🙏🙏
தேன் குரல் ! தென்றலின் திண்டல் ..!
.
நன்றி இயேசப்பா....மிக அருமையால் பாடல்
பாடல் மிக மிக அருமையாக உள்ளது 👌❤
Bless the sr soma Joseph sr tessin chacko sr jhansi sr. Rani they had guided me in a right path
இதயம் கவர்ந்த பாடல் ❤️
Thank you jesus praise the lord nice song come lord jesus protect me from all worries amen
அருமையான பாடல்
I would love to listen to to this is song All the day. It brings such a comfort to my Soul. Amenr
Super song. Thanku jesus. Amen.
Price the lord 🙏
அருமையான பாடல்,
மனதிற்கு பிடித்த அமைதியான பாடல்,
Very thanks
Very nice song......... Amen
பாடல்வரிகளோடு பொருந்துகின்ற வீடியோ நல்லா இருக்கு.... Super
Thank yoi jesus praise the lord come lord jesus help me in my difficulties amen
நன்றி அருமையான பாடல் வரிகள் 🙏🙏🙏
இனிய பாடல்
உன்மையான பாடல் வரிகள் இருதயத்திற்க்கு ஏற்றவை
%
Song rompa super kedtukte irukkanum pola irukku
Thank you jesus praise the lord bless me lord with your sprit amen
Thank you jesus praise the lord keep me safe lord amen
Umathu karangal. Ennai thangidum
Very meaningful song. Every line of this song touches our heart .love to hear it many times each every line lingers in our ears. What a wonderful song of praise to our Heavenly to Father God Bless you Amalin Raja .love to hear many more songs like this.
Super song
Nice
I love my dad
Love you Appa etha song kekurapa mind Relaxsa eruku Appa 🙏🙏🙏
I love Jesus daddy. Amen.praise the lord
Thank you jesus prsise the lord come lord jesus keep me safe from all devil temptations and mske me holy amen
True lines
Thank you jesus praise the lord keep me safe from all evil desires amen
Super song thank you brother 🙏🌿🌹🧡🎶
Whenever I hear this song I feel my mom's love, which is equivalent to God's love in this world
This song is t delights My soul t
🕯️✝️🕯️🌹🌹🌹🌹🌹ஆமென்ஜீசஸ்👑✝️👑🛐 👏👏👏👏👏👏👏😥😥😥✨️💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
I LOVE JESUS❤️❤️❤️❤️❤️❤️
Praise God amen 🙏🙋♂️
I never stop listening to this heart touching hymn everyday.
Heart melting song😢😢😢😢
Very very nice song ❤️💙
Very good brother 👌👌👌👌👌👌👌👌👌👌
Yes sir
Amen
Jesus you had guided me with some of the good charactered Roman Catholic priests and sisters thank you
Thank you jesus praise the lord amen
Super super fantastic 👏👌
Thank you dear
Thank you jesus praise the lord guide me lord with your sprit and keep us safe from devil temptations amen
Great! Nice and melodious song. Meaningful words. Congratulations to the composer.
Thank you jesus prsise the lord amen
Praise the Lord Alex Bombay
Very nice song. Congratulations to your team. Wish you all success
Very nice
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
Eniyapadalthankyoubrothar
Praise the Lord 🙏🏻
Wowwwwwwwww
What a great voice
Wonderful song
Awesome song..... Kindly upload full song
Very nice Song. God bless your team.🙏
Nice song
jesuve umaku pukal ❤ 🙏 🙏
Arumayana song praise the lord Amen
Thookam varuthu
Bye
Jesus
Touch my heart
Very nice song...music lyrics very nice
Very touching. All Glory to God. Stanley and Indra🙏
Music of heaven
Very special song for me . This song is very close to my heart. ...
Heart touching song
Amen💖
Close to heart 💓
Very nice song brother......Amen
Plz put all songs of this alangara annaiye songs....super
Very very super song. God bless you abundantly brother.
🙏🙏
I like it so much
Bless the fr leo justin chinnappan fr francis xavier fr. Mathan fr. Thomas powathuparambil they had guided me in a good spiritual and righteous path
Beautiful song 🌹
Amen 🙏🙏🙏..
Very prayerful song.
Heart touching song 🎵
👌🔥
Such a wonderful song.Congrats and thanks to Amaline Raja.
very super....🥰😍
What a heart touchable song
Amen .....🙇🙇🙇🙇