இன்னும் துதிப்பேன் | Innum Thuthipaen | Nandri 8 | Rev. Alwin Thomas

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 499

  • @alwinthomas
    @alwinthomas  4 роки тому +695

    If you are blessed by this song, would you please share a few words in the comments.

    • @dannyjo3674
      @dannyjo3674 4 роки тому +33

      Dear Pastor
      Your songs are very Spl and the words of your msg also wonderful... And specially in this song I feel the wonderful presence... Thanku Thank you so much...

    • @estheraugusta3511
      @estheraugusta3511 4 роки тому +25

      2000s Alwin bro back... Continue the Good work for God

    • @Itsjojoem
      @Itsjojoem 4 роки тому +11

      Shalom Pastor you're such a blessing to us and the song was so amazing. It keeps on stirring in the spirit to worship the LORD more and more even though we might be in what kind of situation. Such an amazing revelation and power released in the atmosphere from this song. Really blessed with the song. GOD bless you and I hope that the LORD will continue to use you for HIS kingdom. Blessings from Malaysia😍

    • @JosephAldrin
      @JosephAldrin 4 роки тому +69

      Powerful song Alwin annan! Since I heard it in the God music this morning, I’ve been singing it within me.... Anointed 💪🏻💪🏻💪🏻
      Singing Psalm 42:11 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

    • @Johninbaraj
      @Johninbaraj 4 роки тому +8

      Anoited Worship song Alwin Anna....Powerful lyrics....Blessed...

  • @edwinanandham9160
    @edwinanandham9160 4 роки тому +228

    எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
    என்னை மறுபடியும் உயிர்த்தெழும்ப செய்வீர்❤️❤️❤️

  • @mukeshdevan1946
    @mukeshdevan1946 4 роки тому +21

    Amen, இன்னும் துதிப்பேன்.
    என்னநடந்தாலும் துதிப்பேன்...
    உயிரூட்டும் பாடல்......
    Glory to the lord.

  • @mairajosephstgeorge6187
    @mairajosephstgeorge6187 4 роки тому +8

    இயேசு சர்வ வல்லவர். ஆமேன்

  • @KebaJeremiah86
    @KebaJeremiah86 4 роки тому +283

    So glad to be part of this beautiful track !!
    In all seasons, I’ll praise You !!!

    • @alwinthomas
      @alwinthomas  4 роки тому +71

      Dear Keba, from the time we composed the song to the bridge, you have always been encouraging me to release this song! I believe this is the right season for it! Thank you for your contribution from conception to visualization!

    • @lillymary9876
      @lillymary9876 4 роки тому +13

      Big fan ❤️ bro.. love your work ❤️.. God bless you

  • @santhistella7420
    @santhistella7420 3 роки тому +239

    பாடலைக் கேட்கும் போது (கண்ணீரினால்) என் மேல் புதிய அபிஷேகம் ஊற்ற படுகிறது. நன்றி இயேசுவே

  • @glorykingston9809
    @glorykingston9809 4 роки тому +11

    அருமையான தேவனுடைய பிரசன்னம்😍😍 அபிஷேக வார்த்தைகள் 🙌🙏

  • @denikakutty6841
    @denikakutty6841 2 роки тому +10

    அப்பா என் ஜீவனுள்ள நாளெள்ளாம் உம்மை துதிப்பேன் டாடி

  • @amalanto641
    @amalanto641 4 роки тому +48

    தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
    கண்ணீரே படுக்கையாய் மாறினாலும்
    என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
    நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர்
    😢😢😭இந்த வார்த்தைகள் தேவன் என்னக்காக பேசியாவார்த்தைகள் போல இருக்கின்றது அபிஷேகமுள்ள பாடல் வரிகள்

  • @raviphilip6270
    @raviphilip6270 3 роки тому +16

    இந்த பாடல் மூலம் எங்கள் குடும்பத்தில் துதியின் தடைகளை இயேசு அப்பா நீக்கினார் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏

  • @divyasundarjeyakumar4786
    @divyasundarjeyakumar4786 4 роки тому +100

    At first time i hear : i like it
    second time : i loved it
    third time : i can't stop hearing
    after that i started to hear, sing and praise like a mad . I can feel the presence of god 🔥🔥🔥rocking song.

  • @revivalagchurchsirumugai5852
    @revivalagchurchsirumugai5852 4 роки тому +27

    கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் என் வாயில் இருக்கும்..ஆமென்.

  • @rubatee9122
    @rubatee9122 4 роки тому +10

    இன்னும் துதிப்பேன்,இன்னும் நேசிப்பேன்,இன்னும் நம்புவேன.......

  • @AsbornSam
    @AsbornSam 4 роки тому +118

    What a presence dear Annan 😍🥰🙌

    • @alwinthomas
      @alwinthomas  4 роки тому +42

      Thank you my dear thambi.. so does your songs also..

  • @kistinandrew9609
    @kistinandrew9609 4 роки тому +5

    Inum thuthipen innum potruven

  • @revivalmusicchannel3409
    @revivalmusicchannel3409 4 роки тому +19

    ரொம்ப ஆறுதலான பாடல் உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @Paulrock007
    @Paulrock007 2 роки тому +9

    எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
    என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் 🔥
    This Lyrics Rising up the Spirit...💪
    Was started talking in tongues hearing this song while riding 🔥🙏

  • @Sweety.d2001
    @Sweety.d2001 2 роки тому +9

    Amennnn 🙏🏻 hallelujah 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️ எல்லாம் மகிமையும் என் தேவன் ஒருவருக்கே🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️என் ஜீவன் முடியும் கடைசி நொடி வரைக்கும் உம்மை மாத்திரம் உயர்த்துவேன் yesappa🙇🏻‍♀️

  • @hepsijs5501
    @hepsijs5501 4 роки тому +5

    👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 Nallavar vallavar sarva vallavar......

  • @grarenmusic4816
    @grarenmusic4816 3 роки тому +15

    எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
    என்னை மறுபடியும் உயிர்த்தெழும்ப செய்வீர்

  • @manibhagya7558
    @manibhagya7558 4 роки тому +4

    Enthan kallaraiyin kallai puratiduveer

    • @manibhagya7558
      @manibhagya7558 4 роки тому +1

      Ennai marupadiyum uyirtheluthida seiveer nallavar vallavar sarva vallavar yesu ,innum thuthipen innum potruven innum ummai aarathipen

  • @almighty6091
    @almighty6091 4 роки тому +27

    Amen. இந்த பாடல் மூலம் அனேகர் விடுதலை பெற்று சந்தோஷ துதியோடு சீயோனுக்கு திரும்புவார்கள் 🙏🙏🙏. எங்கள் தகப்பனுக்கே மகிமை உண்டாவதாக 🙌🙌🙌🙌.
    God bless you pastor

  • @nelsonpravin5676
    @nelsonpravin5676 3 роки тому +4

    jesus is the truth and honest between all of us. 😘😘

  • @jsamsanmdrug4113
    @jsamsanmdrug4113 4 роки тому +7

    Really 😭😭😭😭 Jesus Strengthened me with this Song ,Am really Feared of Death but He was my Saviour my soul ad Heart is in Him ....I was Rejected by my Family ,Friends ,Loved Once,Failed in Job oppurtunties,Failed in All Exams but am still Waiting for Gods Will ,Living for Him ,His Grace ❤️❤️❤️❤️ ....

  • @moseslivingstoneofficial
    @moseslivingstoneofficial 4 роки тому +39

    நீங்க என்னுடைய ஊழிய பாதையில் Example, ஐயா ஆவிக்குரிய தகப்பன்..U are Such a Great inspiration&Impact.. ஐயா.. More than 11month I'm waiting for this Song...💐💐💐❤️❤️❤️❤️❤️🔥🥰💐 Every Seconds Presence presence presence.. Glory to God....💐🤗

  • @ShankarAndrew
    @ShankarAndrew 4 роки тому +5

    Nallavar Vallavar Sarvalavarrrrrr 💝💝💝. Innum Thuthipen 😍😍😍😍. Lovely song Pastor 😇😇😇😇. 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘.

  • @xavierjoseph9485
    @xavierjoseph9485 4 роки тому +2

    yesappa nallvare vallvar en kalli purattip poduvar amean good message song

  • @JesusChrist-lk4vl
    @JesusChrist-lk4vl 3 роки тому +2

    Innum Thuthipaen

  • @inbanilapandian4574
    @inbanilapandian4574 3 роки тому +25

    Anna,yesterday after finished my household works I slept in the afternoon...my soul sings this song..
    I don't know how long it takes..
    When I wake up I was filled with such an energy and happiness...
    Glory to God

  • @கதைகேட்போமா-ல6வ

    Amen aandavar ummudane

  • @cintralasuki7316
    @cintralasuki7316 4 роки тому +2

    Innum thuthipen 🙏🙏🙏😍

  • @DanielKishore
    @DanielKishore 4 роки тому +87

    Praise the Lord..
    Anointed lyrics.. This song is really blessing to those who Wait for the Lord..May this song heals and touches to many souls... God bless you bro and may God bless your ministries...

  • @mdaviddonilisa6319
    @mdaviddonilisa6319 4 роки тому +4

    Amen alleluia

  • @glory9360
    @glory9360 3 роки тому +6

    God gift s the song 👌 👌👌👌

  • @princesahararaj5136
    @princesahararaj5136 3 роки тому +4

    Amen Jesus Amen Thanku lord

  • @deepudeepu5115
    @deepudeepu5115 4 роки тому +16

    When he came to our church, and when he sing this song feeled mesmerizing .
    O lord Jesus . What a devine love u have given for us .

  • @georgevincentgeorgevincent6591
    @georgevincentgeorgevincent6591 2 роки тому +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @rojinisathya180
    @rojinisathya180 4 роки тому +9

    My current suitation....I cried hearing this song....hearing and singing this song repeatedly..... glory to God...god bless you abundantly pastor.....

  • @kanaga3147
    @kanaga3147 3 роки тому +2

    I will worship more u god for u are good wonderful and my everyting
    And all dont think that godnvr take care of u but he saves u in all time

  • @isaacisaac9796
    @isaacisaac9796 4 роки тому +3

    அருமையான பாடல் தேங்க்யூ பாஸ்டர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @samuelsimon5605
    @samuelsimon5605 4 роки тому +34

    Very blessed, anointed and spirit- filled song. Much needed song for God's people. Thank you pastor

  • @rubyrajavel2973
    @rubyrajavel2973 2 роки тому +119

    Such a meaningful song. Glory to Jesus 😍
    இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
    இன்னும் உம்மை ஆராதிப்பேன் - 2
    எக்காலமும் நான் துதிப்பேன்
    எந்நேரமும் நான் போற்றுவேன் - 2
    1. வியாதியின் வேதனை பெருகினாலும்
    மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் - 2
    மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
    உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் - 2
    2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
    எல்லாமே முடிந்தது என்றாலும் - 2
    எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
    என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் - 2

  • @jeyakala2309
    @jeyakala2309 3 роки тому

    Ethana murai keattalum kannirthan varukirathu, enthan kalaryin kallai purattukiraavar😭😭🤚🤚🙌🙌

  • @saravananr8251
    @saravananr8251 3 роки тому +4

    Praise the Lord only tears

  • @annefrancisca7605
    @annefrancisca7605 3 роки тому +2

    my husband introduced this song to me.. the lyrics was so heart touching with energetic performance for God... keep it up. God bless... நல்லவர்..வல்லவர்....சர்வ வல்லவர்....இயேசு ....ஆமேன்!

  • @selvakumarisellathorai3111
    @selvakumarisellathorai3111 3 роки тому +2

    Faster inta. Pattu. Supera irukku

  • @funnygaming2139
    @funnygaming2139 3 роки тому +3

    Praise the Lord Gift of Jesus🙏🙏🙏🙏

  • @xavierjoseph9485
    @xavierjoseph9485 4 роки тому +1

    innum arrathipen yesuve

  • @Sureshbabu-fp8oq
    @Sureshbabu-fp8oq 3 роки тому +2

    I love you my Lord I believe only for you.

  • @abinesh8865
    @abinesh8865 2 роки тому +1

    அபிஷேகம்

  • @hepsijs5501
    @hepsijs5501 4 роки тому

    Innum thuthippen innum potruven Innum ummai arathippen appa....😚

  • @mvinomail
    @mvinomail 4 роки тому +18

    Really Heart touching song... right song at the Correct time...
    மீண்டும் எழுப்பிடுவீர்
    பெலன் கொடுத்தீடுவீர்
    ஆமென் ஆமென் ஆமென்
    இன்னும் துதிப்பேன்
    இன்னும் போற்றுவேன்

  • @J.JohnsonPaul
    @J.JohnsonPaul 4 роки тому +3

    Feeling Of God's Presence ..

  • @lathashivu8586
    @lathashivu8586 3 роки тому +1

    Amen.halelhuyya

  • @georgevincentgeorgevincent6591
    @georgevincentgeorgevincent6591 2 роки тому +1

    Amen Amen Amen Amen

  • @AshokKumar-ig9pn
    @AshokKumar-ig9pn 3 роки тому +1

    ஆமென் ஆமென் ❤❤❤

  • @rajeshflyfly
    @rajeshflyfly 4 роки тому +2

    Facing very very tough situation in my family..... But I will worship always

  • @jeevanjoy3798
    @jeevanjoy3798 4 роки тому +1

    Paster vanakam , unga song nalla irunthathu ,words enakanatha irunthathu thanks God is great

  • @suzanasuzana6953
    @suzanasuzana6953 4 роки тому +3

    Fantastic song, Man of God. Really touched my heart. Full of Anointing..ennum thuthipen ennum pohtruven ennum ummai aradhatipen.👏👏👏👏👏

  • @agnespaul96
    @agnespaul96 4 роки тому +9

    Such an amazing man of God,
    Pastor, you prayed for me in the last night of the 21 days fasting prayers and I was strongly delivered by God's mighty hands. This song has made me more energetic and I am growing in faith. Thank you Pastor.
    God bless your ministry exceedingly and abundantly.

  • @dydy9831
    @dydy9831 3 роки тому +1

    Amen adeavare

  • @kanmalaiagchurch6430
    @kanmalaiagchurch6430 3 роки тому +2

    Very powerful and Anointing God's presence

  • @madhu7753
    @madhu7753 4 роки тому +6

    Thank you Father for providing these good servants of God ....Lord Jesus bless the team..

  • @leorakeshofficial4859
    @leorakeshofficial4859 4 роки тому +11

    Presence filled song and good combo rohith.... do more Anna

  • @hepsijs5501
    @hepsijs5501 4 роки тому +1

    praise god hallelujah tq jesus dady eulo day's wait panna itha song kaga tq appa.... my favourite song

  • @benatsamuel1689
    @benatsamuel1689 4 роки тому +1

    ஆமேன்...

  • @vijayakumardhodmane5222
    @vijayakumardhodmane5222 4 роки тому +1

    Please the lords ❤️❤️❤️🙏🙏🙏🎉🎉🎉 jesus christ 💕💕💕 super song thanks you jesus christ amen. 2222..🙏👍

  • @Bridgit_Catherin
    @Bridgit_Catherin 3 роки тому +137

    இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
    இன்னும் உம்மை ஆராதிப்பேன்
    எக்காலமும் நான் துதிப்பேன்
    எந்நேரமும் நான் போற்றுவேன்
    வியாதியின் வேதனை பெருகினாலும்
    மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும்
    மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
    உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர்
    நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
    எல்லாமே முடிந்தது என்றாலும்
    எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
    என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர்
    நல்லவர் வல்லவர்
    சர்வ வல்லவர்
    இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
    இன்னும் உம்மை ஆராதிப்பேன்
    தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
    கண்ணீரே படுக்கையாய் மாறினாலும்
    என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
    நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர்

  • @ක්රීඩාතොරුතුරු

    Praise the Lord👌

  • @Jeewana_EmpirE
    @Jeewana_EmpirE 3 роки тому +14

    Pastor alwin,
    Your songs always pull us to meet God's presence. What a presence. God bless your ministry.

  • @kennethgregory7583
    @kennethgregory7583 3 роки тому +7

    This wonderful and inspirational song teaches us the utmost value of Praising our Almighty Lord Jesus Christ!

  • @jpj2712
    @jpj2712 4 роки тому +17

    What a song! Song for the season! Such an anointed song.. Ps Alwin has done it again. God bless you abundantly Pas!

  • @diluxantony4383
    @diluxantony4383 3 роки тому +2

    🌻🌺Amen. God bless you🌷🥀🌸💐🌹🏵️

  • @garimellakiranbala8730
    @garimellakiranbala8730 4 роки тому +6

    Songs of the hour much needed for the nations
    I believe God is going to bring a revival through this song

  • @chirum9554
    @chirum9554 4 роки тому

    Big fan of ephatah and innum thuthipen.schools be soon ephatah

  • @fredrickprem9300
    @fredrickprem9300 4 роки тому +2

    Glory to Jesus for his presence.my Jesus is glorified forever

  • @rebeccarebecca1271
    @rebeccarebecca1271 3 роки тому +13

    🙏🏻Praise the Lord 🙏🏻
    A song with such a presence of the Holy Spirit and a right song at a right time 🙏🏻God bless you Pastor 🙌may God use you more and more in Jesus mighty name Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @swasthikasekar1634
    @swasthikasekar1634 2 роки тому +3

    AMEN❤️✨✨🥺

  • @shinianjel7573
    @shinianjel7573 4 роки тому +4

    Innum Thuthipen Innum potruven Innum ummai Aarathipen...Beautiful lyrics and So lovely song praise the Lord Jesus Christ Name Amen 🙏🏽👍🙇‍♀️

  • @jossydsouza6426
    @jossydsouza6426 4 роки тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @denikakutty6841
    @denikakutty6841 2 роки тому +1

    Praise the Lord nga uncle nan thayalu song vera vera vera leval nga uncle

  • @Don-bo5sz
    @Don-bo5sz 4 роки тому +1

    Innum thuthipen🙏

  • @jppromoters4422
    @jppromoters4422 3 роки тому +2

    Power song

  • @helenpushpajayanthi7666
    @helenpushpajayanthi7666 3 роки тому +1

    praise the Loard

  • @naveengunaseelan4959
    @naveengunaseelan4959 2 роки тому +1

    Very nice song
    I can feel the presence of the Lord

  • @elizabethj4119
    @elizabethj4119 3 роки тому +2

    What a song.... Vera level song..... Thanks jesus....

  • @lathashivu8586
    @lathashivu8586 3 роки тому +1

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suresh2260
    @suresh2260 3 роки тому +5

    Anointed song God bless 🙏🙏

  • @ashaabhinash3616
    @ashaabhinash3616 4 роки тому +11

    Such a anointed song....every day I'm listening....feel the presence of God....thank you pastor....

  • @romi4d561
    @romi4d561 3 роки тому +9

    Absolutely Love this song - Glory to God. Love from London

  • @sofiaa4371
    @sofiaa4371 4 роки тому +2

    The song is about the Lord no matter what, so we will keep worshipping the Lord no matter what.

  • @madanr5612
    @madanr5612 3 роки тому +6

    I am touched by this song!
    Thank you Pastor!

  • @jelinjenifer3743
    @jelinjenifer3743 4 роки тому +9

    Thankyou dear Pastor. Alwin Thomas. God's presence and the word of God has always been at its full potential in ur songs and messages. God's praise is never ending and is never enough... thankYOU.
    1Thessalonians 3:9
    How can we thank God enough for you in return for all the joy we have in the presence of our God because of you? of our God because of you?

  • @sathishjayaraj3635
    @sathishjayaraj3635 4 роки тому +5

    Praise the lord... Thank you brother for this wonderful song.. thank you so much our lord god Jesus Christ...

  • @anjalatchithanikasalamlia7972
    @anjalatchithanikasalamlia7972 2 роки тому +2

    Glory to Jesus...

  • @Simkar2012
    @Simkar2012 4 роки тому +1

    All words are very powerful, uncle I am Simrita from sixth standard, studying in Coonoor.
    I am listening to this song atleast four times a day uncle.

  • @tamaraiselvi2809
    @tamaraiselvi2809 4 роки тому +7

    Hi pastor really awesome.... Presence feel when listen this song... I. Listening this by hear phone really awesome... When I listen your album songs I don't know what happened to me it's feel really good pastor... I am very blessed when listen this song my 6 months child also... Keep singing pastor jesus always with you we all always pray for your ministry...

  • @godsonpaul8288
    @godsonpaul8288 4 роки тому

    Amen Amen 👏 👏 👐👐👐

  • @JebyIsrael
    @JebyIsrael 4 роки тому +2

    🔥

    • @chirum9554
      @chirum9554 4 роки тому

      I am a big fan of you and Alwin Thomas Anna. I am a fan your song"sirumaiyum elumaiyum"
      Alwin Thomas song "ephatah" and this song

  • @rutatituspaul7685
    @rutatituspaul7685 4 роки тому +2

    praise the Lord, blessing song