Dr .Vijayabaskar is very sincere and so hardworking. we have seen immense growth in Pudukottai region and he made a huge changes in a good possible way imaginable during his period. he is one such kind and has to be in the position always
அருமை உண்மை நீங்கள் இந்த மக்கள் மீதும் மண்ணின் மீதும் உள்ள பாசத்தை தங்களின் உழைப்பாலும் பெரிய பெரிய காரியங்களை அறிவாற்றலால் செய்து தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பது மற்றவர்களுக்கு வியப்பாக இருக்கலாம் எனக்கு பிடித்தமாக இருந்தது. தங்களின் பணி தொடர்ந்து நடக்க குடும்பத்தினர் மற்றும் அனைவரிடம், மகிழ்ச்சியாக வாழ எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் வளர்க புகழுடன் நல்லதே நடக்கும்.
Doctors working in covid duty where given a very good hospitality and they gave good care towards the doctors during that covid time..really good work by the ex health minister and health secratary during that tough times
எங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் நிரந்தர அமைச்சர் #ஜல்லிக்கட்டு_நாயகன் அண்ணன் டாக்டர் #விஜயபாஸ்கர் அவர்கள்...!✌️🌱🖤🤍❤️ #CVB #Vijayabaskar #Pudukkottai #AIADMK
ரேலா மருத்துவமனைக்கு செல்ல தாங்கள் பட்ட கஷ்டமும் , சுஜித்தை காப்பாற்ற நீங்கள் பட்ட கஷ்டமும் , முதல் கொரோனா அலை வீசிய பொழுது முன்கள பணியாளர்களுக்கு ஏற்பட்ட உயிர் பயமும் அதனைப் போக்க நீங்கள் பட்ட கஷ்டமும் , 26 வயதில் சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று சொன்னீர்கள் இறைவன் அன்றே நிச்சயித்து விட்டார் இந்த கொரோனா சூழலில் யார் அமைச்சராக இருந்தால் சரியாக வரும் என்று , thank God 🙏❤️💐
I see Angelina as TN's Simi Garewal. Awesome work girl. The way she carries the interview through is quite reflective of the fact that she has a old head on young shoulders. While the host is good in English, her tamil is not to left behind. God bless you for keeping up the good work.
உயிரை துச்சமாக நினைத்து எல்லையில் போராடும் வீரர்களும்; தன் உடல்நிலையை பாராமல் மக்களின் நல்வாழ்வு ஒன்றே தன் உயிர் மூச்சாகக் கொண்டு உழைக்கும் எங்கள் அண்ணனும் அவர்களுக்கு நிகரானவரே👍🙏🙏🙏🙏
ஏழைகளின் தோழன்... தொண்டர்களின் காவலன்... மருத்துவத்தின் மகத்துவம்..... புதுக்கோட்டை சிங்கம்... அரசியல் சாணாக்யர்.... எங்கள் அமைச்சர்... என்றும் அமைச்சர்.... அன்புடன்.....
அன்புள்ளம் கொண்ட தலைவர் எங்கள் அமைச்சர் அண்ணன்... அணைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டும் அழகிய தலைவர் எங்கள் அண்ணன்.. விராலிமலையின் நிரந்தர அமைச்சர் எங்கள் அண்ணன் ✌🏼✌🏼🌱🌱இவருக்காக ஒரு அன்பு கூட்டமே இருக்கு ✌🏼😀🌱🌱அது தானாக சேர்ந்த கூட்டம்✌🏼✌🏼🌱🌱🌱
A Dynamic personality is former Honorable Minister.His tireless journey to serve the people of Tamilnadu is remarkable."மனித நேயத்தின் மகத்துவமே ! விராலிமலை சட்டமன்ற தொகுதியின் மக்கள் மனதை கவர்ந்த மருத்துவமே !. தொடரட்டும் தங்கள் வெற்றிப்பயணம் ..
அன்பு சகோதரி டாக்டர் CVB அவர்கள் புதுகை மக்களுக்கானவர் இல்லை ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மக்களுக்கானவர்...அவர்ருக்கு நிகழ் அவர் மட்டுமே...அவர் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...❤❤❤🎉🎉
Always had great respect for Vijaybhaskar Sir. Not a fan of his party affinity or politics… but merely the way he handled certain issues being there in person
எங்களின் அண்ணனாய் எங்களது மாவட்டத்தின் தலைமையாய் எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் அண்ணன் அவர்கள் கஜா புயல் நேரத்தில் அறந்தாங்கி மற்றும் பேராவூரணி தொகுதியிலுள்ள கிராமங்களில் மின்கம்பங்களே தென்னை மரங்கள் பார்க்க முடியாத நிலைமை தான் இருந்தது புயலை விட வேகமாக செயல்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வந்த பெருமை எங்களது மாவட்டத்தின் மாணவர் மாண்புமிகு அமைச்சர் அவர்களே சேரும்...
காளைகளின் காவலன்.. எங்கள் அண்ணன்..My role model அண்ணன் அவர்கள்..2000 அல்லது 2001 ஆம் ஆண்டில் நான் பத்தாம் வகுப்பு விடுமுறை காலத்தில் அண்ணாமலை முல்லை இல்லத்தில் பார்த்த ஞாபகம்..அது சரியாக ஞாபகம் இல்லாததால் உங்களிடம் கூற தயக்கம் அண்ணா..மற்றபடி அரசியலில் சரியான ஒரு நபரை பின் தொடர்கிறேன் என்ற மன நிறைவு அடைகிறேன்...அண்ணா..🎉🎉🎉❤❤❤ என்றும் அம்மாவின் வழியில் நான்.. உங்கள் வழியில் S.சங்கர் அழியாநிலை.
அண்ணனுடைய நேர்காணலை பார்க்கும் பொழுது, மனதிற்கு இதமாகவும், மனதிற்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது என்றும் பசுமையானவர்... இதயத்தில் என்றும் மென்மையானவர்... எங்களுக்கெல்லாம் ரோல் மாடல் ஆனவர் 😍
கல்யாணம், காதுகுத்து, பூப்பு நீராட்டு விழா, புதுமனை புகுவிழா, ஊர் திருவிழா, கும்பாபிஷேகம், நிச்சயதார்த்தம் ,சீமந்தம், ஜல்லிக்கட்டு, பெரிய காரியம், படம் திறப்பு விழா, கடைதிறப்பு விழா அப்பப்பா இன்னும் எத்தனை எத்தனை விசேஷங்கள்..... வண்டியின் சக்கரங்கள் பல கதைகள் சொல்லும் ஓடி ஓடி எங்கள் அண்ணனின் கால் ரேகை கூட தேய்ந்து இருக்கும்.....
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை களத்தில் யாருக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட இரும்பு மனிதர் எங்கள் அருமை அண்ணன் மக்கள் சேவகன் என்றும் எங்கள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்
எங்கள் புதுக்கோட்டை மாவட்ட த்தின்நிரந்தர அமைச்சர் ஜல்லிக்கட்டு நாயகன் எங்க ஊரு செல்லப்பிள்ளை எங்கள் அண்ணன் டாக்டர்# சி விஜயபாஸ்கர் முதல் சிறியவர் வரை பிடித்த ஒரு அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரியே கொண்டு வந்த மருத்துவத்தின் மகத்துவம் அண்ணன் # Dr.சி.விஜயபாஸ்கர் அவர்கள்...❤️✌️💐
Former Dr Vijaya baskar Very good politician And Radhakrishnan IAS always heroism every Disaster since Tsunami.Idharkuthan panam kodumamal padithavargal Arasiyaluku Vara vendum..❤❤😂🎉
Angelin is blessed with grace good attitude she is blessed one ...God bless you immensely ❤your questions are sensible
Dr .Vijayabaskar is very sincere and so hardworking. we have seen immense growth in Pudukottai region and he made a huge changes in a good possible way imaginable during his period. he is one such kind and has to be in the position always
கோவிட் காலத்தை எப்படி மறக்கமுடியாதோ அப்பொழுது நீங்கள் ஆற்றிய அளப்பரிய பணிகளையும் மறக்கமுடியாது உங்கள் பணி மேலும் சிறக்க இறைவன் அருள்புரியட்டும்
அருமை உண்மை நீங்கள் இந்த மக்கள் மீதும் மண்ணின் மீதும் உள்ள பாசத்தை தங்களின் உழைப்பாலும் பெரிய பெரிய காரியங்களை அறிவாற்றலால் செய்து தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பது மற்றவர்களுக்கு வியப்பாக இருக்கலாம் எனக்கு பிடித்தமாக இருந்தது.
தங்களின் பணி தொடர்ந்து நடக்க குடும்பத்தினர் மற்றும் அனைவரிடம், மகிழ்ச்சியாக வாழ எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் வளர்க புகழுடன் நல்லதே நடக்கும்.
அனைத்து மக்களையும் அன்பாக நேசிக்கும் குழந்தை உள்ளம் கொண்ட தலைவர் 🙏
Doctors working in covid duty where given a very good hospitality and they gave good care towards the doctors during that covid time..really good work by the ex health minister and health secratary during that tough times
எங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் நிரந்தர அமைச்சர் #ஜல்லிக்கட்டு_நாயகன் அண்ணன் டாக்டர் #விஜயபாஸ்கர் அவர்கள்...!✌️🌱🖤🤍❤️ #CVB #Vijayabaskar #Pudukkottai #AIADMK
இப்பவும் இவர் அமைச்சரா
@@RajaHussain-it9cwஆமா எங்களுக்கு எப்போதும் CVB தான் அமைச்சர்
எங்கள் தொகுதி மக்கள் மிது அதிக பாசமும் அன்பும் வைத்திருப்பவர் எங்கள் பாசமிகு அமைச்சர் dr c vijayabaskar அவர்கள்
ரேலா மருத்துவமனைக்கு செல்ல தாங்கள் பட்ட கஷ்டமும் , சுஜித்தை காப்பாற்ற நீங்கள் பட்ட கஷ்டமும் , முதல் கொரோனா அலை வீசிய பொழுது முன்கள பணியாளர்களுக்கு ஏற்பட்ட உயிர் பயமும் அதனைப் போக்க நீங்கள் பட்ட கஷ்டமும் , 26 வயதில் சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று சொன்னீர்கள் இறைவன் அன்றே நிச்சயித்து விட்டார் இந்த கொரோனா சூழலில் யார் அமைச்சராக இருந்தால் சரியாக வரும் என்று , thank God 🙏❤️💐
The way he carries his life is mere a inspiration to all young generation to do something
Super na👏👏👏
Shared the goosebump moment's
On flood rescue time...
Really "hats off" brother 🙏🙏🙏🙏
I see Angelina as TN's Simi Garewal. Awesome work girl. The way she carries the interview through is quite reflective of the fact that she has a old head on young shoulders. While the host is good in English, her tamil is not to left behind. God bless you for keeping up the good work.
இரண்டு முறை அவசர மருத்துவ உதவி கேட்டு சென்றிருந்தேன் மறுக்காமல் உதவினார் அண்ணன் vijayabaskar நூறு ஆண்டுகள் நலத்துடன் வளத்துடன் வாழ வேண்டும் 🙏
NICE.. தொகுப்பாளினி நீங்கள் பேட்டி எடுக்கும் விதம் மிகவும் அழகு😊 நீங்கள் ஒரு வெள்ளித்திரை ஹீரோயின் போன்று இருக்கிறீர்கள்❤
Heart ❤ of VIRALIMALAI .......🔥🔥
உயர்ந்த உள்ளமும் உதவும் கரங்களும் கொண்ட மாமனிதர் .......
Nice caption❤..A man with the bull's heart&politician's soul✌️... Nice to sit&watch the full conversation🎉
....
Vijayabahskar sir we will never forget how you worked for the state people during the covid pandrmic god bless you ❤❤
அண்ணன் , எங்கள் தொகுதிக்கும் எங்கள் மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வரம் ❤❤❤
தன் வாழ்வின் பெரும்பகுதியை எப்போதும் மக்களுக்காக செலவிடும் எங்கள் அன்பு அமைச்சர்;
இமாலய திறமை கொண்ட எங்கள் அண்ணன் "டாக்டர் சி விஜயபாஸ்கர்" ✌️✌️✌️🥰
ஜல்லிக்கட்டு சரித்திர நாயகன் டாக்டர் CVB.MASS ❤❤❤❤
எங்களை நல்வழியில் நடத்தி செல்லும் எங்கள் அண்ணன் டாக்டர் #விஜயபாஸ்கர் அவர்கள்... ✌🏻❤
உயிரை துச்சமாக நினைத்து எல்லையில் போராடும் வீரர்களும்; தன் உடல்நிலையை பாராமல் மக்களின் நல்வாழ்வு ஒன்றே தன் உயிர் மூச்சாகக் கொண்டு உழைக்கும் எங்கள் அண்ணனும் அவர்களுக்கு நிகரானவரே👍🙏🙏🙏🙏
ஏழைகளின் தோழன்...
தொண்டர்களின் காவலன்...
மருத்துவத்தின் மகத்துவம்.....
புதுக்கோட்டை சிங்கம்...
அரசியல் சாணாக்யர்....
எங்கள் அமைச்சர்...
என்றும் அமைச்சர்....
அன்புடன்.....
அன்புள்ளம் கொண்ட தலைவர் எங்கள் அமைச்சர் அண்ணன்... அணைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டும் அழகிய தலைவர் எங்கள் அண்ணன்.. விராலிமலையின் நிரந்தர அமைச்சர் எங்கள் அண்ணன் ✌🏼✌🏼🌱🌱இவருக்காக ஒரு அன்பு கூட்டமே இருக்கு ✌🏼😀🌱🌱அது தானாக சேர்ந்த கூட்டம்✌🏼✌🏼🌱🌱🌱
எங்கள் உள்ளத்தில் கலந்த உறவே அண்ணன் டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்கள் ❤
100 சதவீத உண்மை
A Dynamic personality is former Honorable Minister.His tireless journey to serve the people of Tamilnadu is remarkable."மனித நேயத்தின் மகத்துவமே ! விராலிமலை சட்டமன்ற தொகுதியின் மக்கள் மனதை கவர்ந்த மருத்துவமே !. தொடரட்டும் தங்கள் வெற்றிப்பயணம் ..
புதுக்கோட்டையின் பொக்கிஷம் அண்ணன் சி.விஜயபாஸ்கர் ❤
poda mutta payale
எங்கள் கட்சியின் சிறப்பாக பேசக்கூடிய இளம் தலைவர் 👍
அன்பு சகோதரி டாக்டர் CVB அவர்கள் புதுகை மக்களுக்கானவர் இல்லை ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மக்களுக்கானவர்...அவர்ருக்கு நிகழ் அவர் மட்டுமே...அவர் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...❤❤❤🎉🎉
சூப்பர் ஸ்டார் சூப்பர் மேன் sir nenga my favourite person ❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
Always had great respect for Vijaybhaskar Sir. Not a fan of his party affinity or politics… but merely the way he handled certain issues being there in person
Super & Clear Speech anna... Forever CVB anna...
I love dr C Vijayabaskar anna ❤
I LOVE YOU ❤️ SUPER SPEECH ANNA
A good interview 🎉🎉🎉 Good Share!! Thanks 🎉
❤u r always had a great and respectable person anna
தொகுதி மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களிடமும் மிகவும் நேசமுடன் பழக் கூடியவர்.
தெளிவான பேச்சு அண்ணன் ❤❤
எங்கள் வழிகாட்டியே... புதுக்கோட்டையின் புதுமை நாயகன்...❤️🩹✌️💯
pudhukottaikku ennada panni kizhichuttaan? ivan mela corruption case irukku
Nice interview super Anna and anchor madam 🎉
எங்கள் உயிரினும் மேலானவர்❤❤❤
He is an amazing politician. Idk how he is been in ADMK. But the way he tackled Corona is an amazing
மக்கள் போற்றும் திலகம் அண்ணன் டாக்டர்.சி. விஜயபாஸ்கர் அமைச்சர் ❤❤❤❤
மருத்துவத்தின் மகத்துவமே எங்கள் அண்ணன் விஜயபாஸ்கர்
எங்களில் ஒருவர் எங்களுக்காகவே இவர்❤❤❤
ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற காளை எங்கள் கொம்பன்❤
எங்கள் தொகுதியின் நிரந்தர அமைச்சர்
அசைக்க முடியாத நிரந்தர அமைச்சர்
தொகுதியின் பேர் சொல்லும் பிள்ளை செல்லப்பிள்ளை....
உயிரில் கலந்த தமிழர்களின் பாரம்பரியத்தை, வீர விளையாட்டை, விடாமல் இன்றைய இளைஞர்களை கொண்டு செல்லும் தலைவர்
எங்களின் அண்ணனாய் எங்களது மாவட்டத்தின் தலைமையாய் எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் அண்ணன் அவர்கள் கஜா புயல் நேரத்தில் அறந்தாங்கி மற்றும் பேராவூரணி தொகுதியிலுள்ள கிராமங்களில் மின்கம்பங்களே தென்னை மரங்கள் பார்க்க முடியாத நிலைமை தான் இருந்தது புயலை விட வேகமாக செயல்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வந்த பெருமை எங்களது மாவட்டத்தின் மாணவர் மாண்புமிகு அமைச்சர் அவர்களே சேரும்...
காளைகளின் காவலன்.. எங்கள் அண்ணன்..My role model அண்ணன் அவர்கள்..2000 அல்லது 2001 ஆம் ஆண்டில் நான் பத்தாம் வகுப்பு விடுமுறை காலத்தில் அண்ணாமலை முல்லை இல்லத்தில் பார்த்த ஞாபகம்..அது சரியாக ஞாபகம் இல்லாததால் உங்களிடம் கூற தயக்கம் அண்ணா..மற்றபடி அரசியலில் சரியான ஒரு நபரை பின் தொடர்கிறேன் என்ற மன நிறைவு அடைகிறேன்...அண்ணா..🎉🎉🎉❤❤❤ என்றும் அம்மாவின் வழியில் நான்.. உங்கள் வழியில் S.சங்கர்
அழியாநிலை.
அண்ணனுடைய நேர்காணலை பார்க்கும் பொழுது, மனதிற்கு இதமாகவும், மனதிற்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது
என்றும் பசுமையானவர்... இதயத்தில் என்றும் மென்மையானவர்...
எங்களுக்கெல்லாம் ரோல் மாடல் ஆனவர் 😍
எங்கள் ஜல்லிக்கட்டு நாயகன் 😍❣️❤️🌱
கல்யாணம், காதுகுத்து, பூப்பு நீராட்டு விழா, புதுமனை புகுவிழா, ஊர் திருவிழா, கும்பாபிஷேகம், நிச்சயதார்த்தம் ,சீமந்தம், ஜல்லிக்கட்டு, பெரிய காரியம், படம் திறப்பு விழா, கடைதிறப்பு விழா அப்பப்பா இன்னும் எத்தனை எத்தனை விசேஷங்கள்.....
வண்டியின் சக்கரங்கள் பல கதைகள் சொல்லும் ஓடி ஓடி எங்கள் அண்ணனின் கால் ரேகை கூட தேய்ந்து இருக்கும்.....
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை களத்தில் யாருக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட இரும்பு மனிதர் எங்கள் அருமை அண்ணன் மக்கள் சேவகன் என்றும் எங்கள் அமைச்சர்
டாக்டர் சி. விஜயபாஸ்கர்
எங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் மண்ணின் மைந்தர் ஜல்லிக்கட்டு நாயகன் அண்ணன் #சி_விஜயபாஸ்கர்...🙏🏻❤️
Vijayabaskar❤
இளைஞர்களின் எழுச்சி நாயகன் அண்ணன் டாக்டர் #விஜயபாஸ்கர் அவர்கள்❤ ✌🏻
எங்க அண்ணன்❤
விராலிமலையின் நிரந்தர அமைச்சர் எங்கள் அண்ணன் டாக்டர் #விஜயபாஸ்கர் அவர்கள்... ✌🏻❤
Love you anna ❤
My role model sir..🙏🏽
மக்களிடத்தில் எளிமையாக பழகக்கூடிய அன்பானவர் அண்ணன் Dr சி. விஜயபாஸ்கர் ✌✌✌
Love you Ann ♥️🙏
எங்கள் மண்ணின் மைந்தர்❤❤
"தமிழகத்தின் தலைமகன்" தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கண்டெடுத்த "தங்கமகன்" எங்கள் அண்ணன் #VIJAYABASKAR DR.C.VIJAYABASKAR24
களத்தில் துள்ளி குதித்து விளையாடுவது ஜல்லிக்கட்டு காளை மட்டுமல்ல ;
எங்கள் தொகுதியின் முரட்டுக்காளை அண்ணன் டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்களும் தான்👍✌️✌️✌️
அப்போதும் விஜயபாஸ்கர்!
இப்போது விஜயபாஸ்கர்!!
எப்போதும் விஜய்பாஸ்கர்!!!
அண்ணன் #CVB 💙🔥🙏🏻
❤❤❤❤
எங்கள் வீட்டின் செல்லப்பிள்ளை❤❤❤
Nice conversation 👌
அருமையான மனிதர்...
உதவும் மனநிலை இவருக்கு அதிகம்...
எங்கள் புதுக்கோட்டை மாவட்ட த்தின்நிரந்தர அமைச்சர் ஜல்லிக்கட்டு நாயகன் எங்க ஊரு செல்லப்பிள்ளை எங்கள் அண்ணன் டாக்டர்# சி விஜயபாஸ்கர் முதல் சிறியவர் வரை பிடித்த ஒரு அமைச்சர்
இளைஞர்களின் எழுச்சி நாயகன் அண்ணன் விஜயபாஸ்கர்❤
🎉❤my leader
அன்பு அண்ணன் டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்களின் வழிகாட்டுதலோடு என்றும் நான் பயணம் செய்வேன்
Good human being
Super sir
புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரியே கொண்டு வந்த மருத்துவத்தின் மகத்துவம் அண்ணன் # Dr.சி.விஜயபாஸ்கர் அவர்கள்...❤️✌️💐
#எங்கள்_புதுக்கோட்டை மாவட்டத்தின் நிரந்தர அமைச்சர் ஜல்லிக்கட்டு நாயகன் #அண்ணன்♥️டாக்டர் Dr.C.Vijayabaskar அண்ணன் 💐🙏🏻❤️
#CVB #Vijayabaskar #Pudukkottai #AIADMK #அஇஅதிமுக #ADMK_TRY
என்றும் எங்கள் அண்ணன் டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்கள் ❤
எங்கள் மாவட்ட கழக செயலாளர் ஆற்றல்மிகு அன்புச் சகோதரர் திருமிகு விஜயபாஸ்கர் MLA அவர்கள்...
Super interview 😊
7.5 இட ஒதுக்கீடு கொண்டு வந்த அண்ணன் விஜயபாஸ்கர் அவர்களுக்கு நன்றி ❤
Nice ❤
சூப்பர்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அமைச்சர் 🔥
Thalaiva ❤️
எங்களுக்கே உரிய விஜயபாஸ்கர்❤❤❤❤
எங்கள் ஜல்லிக்கட்டு நாயகன் அண்ணன் டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்கள் ❤
Super
கொரோனாவிடம் இருந்து தமிழக மக்களை காத்தவர் அண்ணன் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ❤
ஜல்லிக்கட்டு சரித்திர நாயகன் எங்கள் உயிரினும் மேலான அன்பு அண்ணன் Dr.C.விஜயபாஸ்கர் ❤️ அவர்கள் 🌱🌱🌱🇾🇪🇾🇪🇾🇪
Pls do interview former food minister annan R. Kamaraj✨
எல்லோரும் போற்றும் தலைவன்.அனைத்து கட்சி காரர்களும் ஏற்றுக்கொள்ளும் தங்க தலைவன்.🌱🌱🌱
எங்களின் ஜல்லிக்கட்டு காவலர் அண்ணன்...❤
எங்கள் விராலிமலை சட்டமன்றத் தொகுதியின் நிரந்தர அமைச்சர் எங்கள் அண்ணன் டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்கள் ❤❤❤❤
என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற ஒரு சுகாதாரத்துறை அமைச்சர் அண்ணன் டாக்டர் #விஜயபாஸ்கர் அவர்கள்...!🔥🖤🤍❤💪
#CVB #Vijayabaskar #Pudukkottai #AIADMK
Former Dr Vijaya baskar Very good politician And Radhakrishnan IAS always heroism every Disaster since Tsunami.Idharkuthan panam kodumamal padithavargal Arasiyaluku Vara vendum..❤❤😂🎉
எங்கள் விஜயபாஸ்கர் எங்களுக்காகவே விஜய பாஸ்கர்❤❤❤❤
விராலிமலை மண்ணின் மைந்தன் எங்கள் அண்ணன் சி.விஜயபாஸ்கர் அவர்கள். என்றும் அண்ணன் வழியில் மக்கள் பணியில் ❤