மிக நீண்ட காலத்தின் பின் சிறப்பாக பேட்டி எடுக்கும் ஒருவரை பார்ப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆர்ப்பாட்டமில்லாமல், பேட்டி கொடுப்பவரை மிகுந்த கண்ணியத்துடன் நடத்துவது இதமாக இருக்கிறது. அமீர் எனது favorite director இல் ஒருவர். வாழ்த்துகள்.
அமீர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதைவிட சிறந்த மனிதர்.வாழ்க்கையை அதன் யதார்த்தத்தை எவ்வளவு அழகாக புரிந்து கொண்டுள்ளார்.ஒன்னரை மணிநேரம் இது வரை எந்த நிகழ்வையும் சினிமா உட்பட மொபைலில் பார்த்ததில்லை. அமீரின் நேர்காணல் ஒரு சிறந்த நாவலை படித்தது போல் மனநிறைவாக இருந்தது.
23:03 Director வேலை 48:50 நம்பிக்கை 50:53 நாம் என்ன செய்ய வேண்டும்? 1:11:26 அவன் மேல் உள்ள கோவம் அல்ல அந்த செய்யலின் மேல் உள்ள கோவம் 1:17:13 இசை - Magic 1:18:08 Director's Choice of designing the song 1:24:45 யார் உண்மையான பிச்சைக்காரன்? 1:29:42 Success VS. நிம்மதி
சமீபத்தில் பார்த்த பேட்டிகளில் இந்த பேட்டி தான் தரம் உயர்ந்தது. பேட்டி எடுக்கும் சகோதரி மிக இயல்பாக கேள்வி கேட்டு அமீரிடம் பதிலை பெற்றுக்கொள்கிறார். மிகவும் சிறப்பு
முழுமையான, உண்மையான ஒரு நேர்காணல்👏👌 முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவர் அமீர் சார்🙏 பதில்கள் அனைத்திலும் அவரது நேர்மையும், நம்பிக்கையும் தெரிகிறது😊👍 நிதானமான சுவாரஸ்யமான கேள்விகள்.. நெறியாளருக்கு வாழ்த்துக்கள் 💐 மகழ்வும் நன்றியும்😊🙏
அமீர் நேர்காணல் அற்புதம், இவர் கருத்துக்களை நான் பின்பற்ற போவதில்லை, ஆனால் இவரை போல வித்தியாசப்படுத்தி என் பார்வையில் கருத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ய முயற்சிக்க முயலப்போகிறேன்
அமீர் நல்ல பேச்சாற்றல் உடையவர். மனதில் நினைப்பதை அழகான சரியான வார்த்தைகளைக் கொண்டு வெளிப்படுத்துவது அமீரின் சிறப்பு. Love you anna ❤. நாங்கள் படத்தை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லுவோம்.
நேர்காணல் நேரம் அதிகமாக இருந்தாலும் இன்னும் சில மணி நேரம் இருந்திருக்கலாமே என தோன்றுகிறது. அமீரும் சரி பேட்டி எடுத்துவரும் சரி கேட்கவே இனிமையாக இருந்தது.
@@kubendreninteriors1196 இப்டியே எவ்ளோ நாள் தான்டா பேசிட்டே இருப்பிங்க. ஆட்சில பிஜேபி தானடா இருக்கு. சன் குழுமத்துல இருந்து 4 பேத்த புடிச்சி உள்ள போடுங்கடா. வாயிலேயே பேசிட்டு திரியாதீங்க டா
Ameer is honest person straight forward like director bala no doubt in it, recently he spoke too much against bjp so that this cases are framed now he won’t talk like before as talks where held
முழுமையான, உண்மையான ஒரு நேர்காணல் முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவர் அமீர் சார்🙏 பதில்கள் அனைத்திலும் அவரது நேர்மையும், நம்பிக்கையும் தெரிகிறது👌 நிதானமான சுவாரஸ்யமான கேள்விகள்.. நெறியாளருக்கு வாழ்த்துக்கள் 🙌 மகழ்வும் நன்றியும்🙏
ஆபாசம் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் விதம் படம் எடுப்பவர். மௌனம் பேசியதே இன்றும் பார்த்தால் மாறுபட்ட காதல் காவிய படம், 3 கதாநாயகிகள் ஆனால் ஒரு ஆபாசமும் இல்லை அந்த படத்தில். 🎉🎉🎉❤❤❤
நான் எத்தனையோ பேட்டிகளை பார்த்துள்ளேன் நீங்கள் மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் அருமையாகவும் அமீர் அண்ணனை மற்றும் நடிகர் சூரி அவர்களையும் சிறப்பாக பேட்டி கண்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்❤️
நான் விரும்பி பார்பது அண்ணன் அமீரின் நேர்காணல்கள்.
என்றும் என் அன்பும் பாசமும்.....
மிக நீண்ட காலத்தின் பின் சிறப்பாக பேட்டி எடுக்கும் ஒருவரை பார்ப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆர்ப்பாட்டமில்லாமல், பேட்டி கொடுப்பவரை மிகுந்த கண்ணியத்துடன் நடத்துவது இதமாக இருக்கிறது. அமீர் எனது favorite director இல் ஒருவர். வாழ்த்துகள்.
ஆமாங்க....
ஆம்....சுஹாசினி இவரிடம் கற்று கொள்ள வேண்டும்.
அமீர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதைவிட சிறந்த மனிதர்.வாழ்க்கையை அதன் யதார்த்தத்தை எவ்வளவு அழகாக புரிந்து கொண்டுள்ளார்.ஒன்னரை மணிநேரம் இது வரை எந்த நிகழ்வையும் சினிமா உட்பட மொபைலில் பார்த்ததில்லை. அமீரின் நேர்காணல்
ஒரு சிறந்த நாவலை படித்தது போல் மனநிறைவாக இருந்தது.
23:03 Director வேலை
48:50 நம்பிக்கை
50:53 நாம் என்ன செய்ய வேண்டும்?
1:11:26 அவன் மேல் உள்ள கோவம் அல்ல அந்த செய்யலின் மேல் உள்ள கோவம்
1:17:13 இசை - Magic
1:18:08 Director's Choice of designing the song
1:24:45 யார் உண்மையான பிச்சைக்காரன்?
1:29:42 Success VS. நிம்மதி
Deivame indha comt ah dhan teditu irundhen tnx❤
Nee periya manushan yaa!!! Nandri
அமிர் அண்ணா இது போல் உரையாடலை கேட்பதற்கு மீண்டும் ஒரு முறை காத்திருப்பேன்.
Marupadiyum indha ponnu varuma? 😂
சமீபத்தில் பார்த்த பேட்டிகளில் இந்த பேட்டி தான் தரம் உயர்ந்தது. பேட்டி எடுக்கும் சகோதரி மிக இயல்பாக கேள்வி கேட்டு அமீரிடம் பதிலை பெற்றுக்கொள்கிறார். மிகவும் சிறப்பு
🎉🎉 எனக்கு பிடித்த அமீர் சாரிடம் இருக்கும் குணம் 🎉🎉🎉
அமீர்-யிடம் எனக்கு பிடித்தது ,
சுயமரியாதை & எப்படி பேச வேண்டு்ம் என்று , நிதானமான பேச்சு 👏
oh evlo pay pananga intha cmnt ku? ila neeyum drugs vaangura neeya avanuta
@@vishwamithran8853neee evalo vangura ooompurathuku
@@vishwamithran8853nee evalo vanguna ovoru comment keela copy paste panni ooompurathuku
@@vishwamithran8853copy paste oompi
@@sheikmoosa5729 nee thane da kanja vaanguna nee pumda
🎉🎉🎉 சிறந்த சினிமா கலைஞர்... இயக்குனர்... நடிகர்... நேர்மையானவர்...
❤❤❤
Amir is igreat
வெள்ள மனசுக்காரன் மனதில் பட்டதை பேச கூடியவர் அண்ணன் அமீர் அவர்கள்.... தமிழ் உயிருக்கு வெற்றி அடைய வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙌🏻🙌🏻🙌🏻🙌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
முழுமையான, உண்மையான ஒரு நேர்காணல்👏👌
முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவர் அமீர் சார்🙏
பதில்கள் அனைத்திலும் அவரது நேர்மையும், நம்பிக்கையும் தெரிகிறது😊👍
நிதானமான சுவாரஸ்யமான கேள்விகள்.. நெறியாளருக்கு வாழ்த்துக்கள் 💐
மகழ்வும் நன்றியும்😊🙏
oh evlo pay pananga intha cmnt ku? ila neeyum drugs vaangura neeya avanuta
Mama payan ameer ...real life Rolex
அமிர் அவர்களுடைய பேச்சே ஒரு படம் பார்ப்பது போல் அத்தனை சுவாரசியமாக உள்ளது,
நன்றி Angelina
Beautiful conversation …Innocent Ameer!!
Ameer அண்ணன் மேல வச்ச நம்பிக்கை எப்பவும் வீண் ஆகாது.. நம்ம மண் அப்டி. நன்றி ணே .....
Madurakaran madurakaran dhaa
அமீர் உங்களின் அன்பு நட்பு உணர்வு எல்லோரையும் கலங்க படுத்தி கொண்டே இருக்கும் இறைவன் மிக பெரியவன்
அமீர் நேர்காணல் அற்புதம், இவர் கருத்துக்களை நான் பின்பற்ற போவதில்லை, ஆனால் இவரை போல வித்தியாசப்படுத்தி என் பார்வையில் கருத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ய முயற்சிக்க முயலப்போகிறேன்
Anchor ah பார்க்க வந்தவங்க like போடுங்க
ava ali ajith fan da
0😊😊@@RobertZemeckis2025
Anchor name ena?
Anchor name sollunga
@@SKCreations9171 உங்களுக்கு பிடிச்ச பேரா ஒன்ன வச்சுக்கோங்க
அமீர் நல்ல பேச்சாற்றல் உடையவர். மனதில் நினைப்பதை அழகான சரியான வார்த்தைகளைக் கொண்டு வெளிப்படுத்துவது அமீரின் சிறப்பு.
Love you anna ❤.
நாங்கள் படத்தை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லுவோம்.
I love ameer as a person ❤
நான் விரும்பி பார்பது அக்கா ஏஞ்சலின் நேர்காணல்கள்.
என்றும் என் அன்பும் பாசமும்.....
அருமையான கேள்விகளில் இருந்துதான் அற்புதமான பதில்கள் கிடைக்கும். Super interview.
"அமீர்"
தமிழ்நாட்டின் அடையாளம் -!!
நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான அமைதியாய் ஒரு நேர்காணல் பார்த்ததில் கேட்டதில் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் இருவரும்
Ameer is always simple and serious in his words...
அமிர் அண்ணன் பேட்டி பாக்காம கடந்து போக முடியாது எளிமையாண பேச்சு மிக அமைதியாண தேவிவான பேட்டி மிக நேர்மையாவர் வாழ்துக்கள் இறைவன் மிகப்பெரியவன்
Clicked on it with intention to watch for 2-3 mins, but couldn't skip even a second, watched whole video 90+ mins. Very clear on his thoughts
அமீர் அண்ணனின் ஆழமான கருத்துக்களும் தெளிவான பேச்சுகளும் பேட்டி எடுத்ததற்கு நன்றி சகோதரியே...🎉🎉🎉
நேர்காணல் நேரம் அதிகமாக இருந்தாலும் இன்னும் சில மணி நேரம் இருந்திருக்கலாமே என தோன்றுகிறது. அமீரும் சரி பேட்டி எடுத்துவரும் சரி கேட்கவே இனிமையாக இருந்தது.
oh evlo pay pananga intha cmnt ku? ila neeyum drugs vaangura neeya avanuta
@@vishwamithran8853
அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகம். திக் திக் திக்
@@vishwamithran8853யார்ரா நீங்களாம்
@@amjathibrahim9301எப்ப பார்த்தாலும் மோடி, பிஜேபி , அதானி, அம்பானி கென புந்த சன் குழுமம் மாறன் சகோதரர்கள் பத்தி பேசுடா புந்த😅😅😅😅
@@kubendreninteriors1196 இப்டியே எவ்ளோ நாள் தான்டா பேசிட்டே இருப்பிங்க. ஆட்சில பிஜேபி தானடா இருக்கு. சன் குழுமத்துல இருந்து 4 பேத்த புடிச்சி உள்ள போடுங்கடா. வாயிலேயே பேசிட்டு திரியாதீங்க டா
Wow super ameer annna nice voice
நான் பார்த்து சிறந்த மனிதர்களில் இவர் ஒருத்தர்
I wish no artists want to realize his pain. Hats off
அமீர் அவர்கள் மிக நல்ல மனிதர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Ameer is honest person straight forward like director bala no doubt in it, recently he spoke too much against bjp so that this cases are framed now he won’t talk like before as talks where held
Dai who framed lose Mari pesatha jaffer sakid ok va
oh evlo pay pananga intha cmnt ku? ila neeyum drugs vaangura neeya avanuta
Dey Ameer oru matha veriyan. DMK kothadimai. Ganja case la mattuna oruthan. 🤣🤣
அமீர் நல்ல மனிதர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தமிழன்டா🤝👍🔥🔥🔥🔥🔥🔥🔥
Nice 🎉 இறைவன் உங்களுக்கும் நீங்கள் நேசிப்பவர்களுக்கும் அருள் புரியவேண்டும், இறைவன் மிகப்பெரியவன்!
well clear speech...fan of your clarity..
பேட்டி எடுத்தவரை சிந்தித்து சீர்தூக்கி பார்க்க வைத்த அமீர் அவர்களுக்கு நன்றி. தமிழ் குடியிருக்கும் , இடத்தில் தவறு இருக்காது.
வெற்றி முக்கியமல்ல நிம்மதி தான் முக்கியம் ❤❤❤
கடைசி ஆக சொன்னது அருமை
Superb interview 👏👏👏👏
நல்லவருக்கு ஆண்டவன் துணை இருப்பான். அதில் அமீரும் ஒருவர்.
Ameeer Bhaaai❤(Sagotharaa)
oh evlo pay pananga intha cmnt ku? ila neeyum drugs vaangura neeya avanuta
@@vishwamithran8853 avaru mela thappuna ulla pudichi podu naya
I have never seen any interview for an 1:30 hour except this one
AMEER ALWAYS GREAT
இவர் உண்மையானவர்
தெளிவான சிந்தனை வாழ்த்துக்கள் அமிர்
அமீர் சார் இறைவன்மிக பெரியவன் 🎉மீன்டுவருவிர்
oh evlo pay pananga intha cmnt ku? ila neeyum drugs vaangura neeya avanuta
@@vishwamithran8853 சங்கிப்பயல்களை திருத்தமுடியாது
முழுமையான, உண்மையான ஒரு நேர்காணல்
முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவர் அமீர் சார்🙏
பதில்கள் அனைத்திலும் அவரது நேர்மையும், நம்பிக்கையும் தெரிகிறது👌
நிதானமான சுவாரஸ்யமான கேள்விகள்.. நெறியாளருக்கு வாழ்த்துக்கள் 🙌
மகழ்வும் நன்றியும்🙏
Am I the only one who is attracted to the Ameer sir shirt ❤
evlo neram entha videos na parthathu illa entha anchor kaaga evlo neram pakuren so sweet
Ivarta evolo visayam irukku kathukka 😍😍vaazhlkkaiya inch inch ah padichirukkar pa andha pichaikaran pathi sonnadhu enna romba yosikka vachadhu hats off ameer sir ungal sindhanai engayo irukku 🙏🙏🙏
Love you Ameer for your honesty and righteousness ❤🎉 Best wishes to you !
ஆபாசம் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் விதம் படம் எடுப்பவர்.
மௌனம் பேசியதே இன்றும் பார்த்தால் மாறுபட்ட காதல் காவிய படம், 3 கதாநாயகிகள் ஆனால் ஒரு ஆபாசமும் இல்லை அந்த படத்தில்.
🎉🎉🎉❤❤❤
எனக்கு கல்யாண ஆசயே இல்லை ரியல் ஆ ,ஆன இவள பாத்ததுல இருந்து எனக்கு கொஞ்சம் வருது😅 அமீர் சார் ரியல சூப்பர் explain tq to both luv 💞 u
best interview till my life time.....
இந்த நேர்காணல் பார்த்து பிறகு சேனல் subscribe செய்தேன்..
What a great and honest person!
One of the best interview
சிறப்பான நேர்காணல் அதை அழகா கையாண்ட நெரியாளருக்கும் வாழ்த்துக்கள்!!!
1:30 மணி நேரம் நேர்காணல் சலிப்படையாமல் கொண்டு சென்றது சிறப்பு!!!
அமீர் சீமான் சசிகுமார் போன்றோர் சினிமாவில் மிக நேர்மையானவர்கள்
சீமானின் நேர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்லுங்க....?
Brutally honest and calm❤
நெறியாளர் உங்களோட கேள்வி கேட்கும் விதமும் கேள்வியும் சிறப்பு. அமீர் அண்ணன் எப்போதும் ஒரு தனித்துவம் அவர் நம்மிள் ஒருத்தர்..
அமீர் நேர்காணல் எப்போதுமே சூப்பர்!
மக்கள் போராளி அமீர்
அறத்தின் அரசன் அமீர் உங்கள் ஒவ்வொரு சொற்களும் மிகவும் வலிமையானது நேர்மையான❤
அருமையான உரையாடல்
Anchor Anjelin is an Anjel❤
On 1:25:00 this show stole every humanity hearts❤,Ammer Sir gem of human,how he can be cheated by S.... And his family
Re-release Paruthiveeran 🙏🥺
Excellent interview ❤
யோகி ❤️ அன்றும் இன்றும் என்றும் 🥇♥️ அண்ணே 🙏🙏🙏
நேர்மையாக இருந்தால் மட்டுமே. ஒருவனால் எதார்த்தமாக பதில் சொல்ல முடியும்.
Great motivator Ameer
Very decent interview 👍
Ameer Bai Vazha Nalamudan.
Best human,Best interview so far in SS Music. Ameer is a gift to Tamil Industry
oh evlo pay pananga intha cmnt ku? ila neeyum drugs vaangura neeya avanuta
@@vishwamithran8853 oru dolo-650, appram oru Panadol kuduthaanga
@@vishwamithran8853 drugs vaangirukken pa, Tamil Thaayi oda vaazhthu enakku drugs thaan
நல்லவனுக்கு நல்லது தான் நடக்கும் என்று சொல்ல முடியாது -அமீர்❤
இதை விட வாழ்க்கையை இயல்பாக சொல்லிவிட முடியாது அருமையான பதிவு அமீர் சார் 👍👍👍👍👍 ,,,
Heroine Material❤❤
Idhu yen dialogue 🤣
@@smvenkateshsmvenkatesh6950 no this is my dialogue.just check all this shorts🤪
Super speech amir.sir..❤
அருமையான நேர்காணல்
58:06 kadhal well explained.... laughed out loud...not because it's funny it's connected inner me.
Waiting for director Ram podcast
அமீர் அண்ணா பேட்டி கேட்க கேட்க... அவ்ளோ பாஸிட்டிவ் எனர்ஜி........❤❤❤ 1.30hours கேட்டுகிட்டே இருக்கலாம் ❤🎉
மிக மிக நன்றி இதுபோல நேர்காணல் தொடரட்டும்❤
Yo SS MUSIC
Antha anchor ku than ithana per pakuranga avangala viturathinga da
cute girl anjelin❤❤❤
One of the finest Anchor so far...
Well anchored. Gave enough space to talk on his own. Good questions too
His dialect learning point
He is very very Straight forward person. He can’t hide anything hide in his heart.
Lovely Angelin.. Wonderful Voice and Smile.. Wonderful Host...
I'm too busy but I can't avoid ameer interview 1.30hrs
அமீர் அவர் மனதிற்கு உண்மையாக இருக்கிறார்!
Most beautiful Human and very pretty girl..... Very nice conversation and spellbound interview congrats 👏👏👏👏
It was a feel-good conversation for both.
Best interview super ss music na summa va weight.vj is one of the best vj in tamilnadu nice 👍 👌
தரமான நேர்கானல்... நல்ல மனிதர்களிடம் இருந்து
நான் எத்தனையோ பேட்டிகளை பார்த்துள்ளேன் நீங்கள் மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் அருமையாகவும் அமீர் அண்ணனை மற்றும் நடிகர் சூரி அவர்களையும் சிறப்பாக பேட்டி கண்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்❤️
மனநிறைவன உரையாடல் வாழ்த்துகள்🎉🎊
விரைவில் சீமான் அண்ணனின் நேர்காணலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
வாழ்த்துகள்
😂😂😂😂
விஜயலட்சுமி நேர்கானலையும் ஆவலூடன் எதிர்பார்க்கிறேம் ஒறவே
@@periyasamyperumal3169 துண்டு சீட்டு சுடலை பார்த்து படித்த பார்த்திமா பாபுவின் 200 ஓலா திராவிட குஞ்சுகள்
55:00 kadhal / Love
ராஜன் முதுகில் குத்தப்பட்டார் கண்டிப்பாக ராஜன் மீண்டு வருவார்... பேரன்பு கொண்டர் .. அமீர்