"AYOTHI 1st Day Theatre-ல யாருமே இல்ல😭என்ன வச்சு HIT படம் கொடுத்தவங்க கண்டுக்க மாட்றாங்க"- Sasikumar

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #sasikumar #ayothi #behindwoods #trending #viral
    BOOK YOUR TICKETS - in.bookmyshow....
    In this video Actor Sasikumar shares his movie struggles and how he comeback in this movie!
    VIVO "
    Vivo V27 Series, Curved Display with Color-changing glass design. Book
    Now
    Facebook: / vivoindiatamilnadu
    Instagram: / vivoindia_tamilnadu
    UA-cam Channel:
    / @vivoindiatamilnadu "
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 970

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Рік тому +70

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

    • @krishnakumariramachandran1600
      @krishnakumariramachandran1600 Рік тому +2

      9öoo999öoo999i9o999öoo999öoo999i9o99oioio999öoo999öoo999i9o999öoo999öoo999i9o99oioio9999öoo999öoo999i9o999öoo999öoo999i9o99oioio999öoo999öoo999i9o999öoo999öoo999i9o99oioio9999o9ioio999öoo999öoo999i9o999öoo999öoo999i9o99oioio9999öoo999öoo999i9o999öoo999öoo999i9o99oioio999öoo999öoo999i9o999öoo999öoo999i9o99oioio9999o9oooooioio999oiö9

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Рік тому

      கொறானா விக்கு பிறகு நான் பார்த்த முதல் படம் படம் ஜீவா today என்ற you tupe படத்தை பற்றி பெருமையாக பேசி விடியோ போட்டு இருக்கிறார்கள் .அதை பார்த்து விட்டு திரையில் பார்த்தேன் .எனக்கு சசிகுமார் சார் படங்கள் மிகவும் பிடிக்கும் ..

    • @balajinarayanasamy6124
      @balajinarayanasamy6124 Рік тому

      Ok

    • @wholesale_rate_la_retail
      @wholesale_rate_la_retail Рік тому

      Nanga wholesale price la neraiya items supply panrom. Support us.

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Рік тому

      @@wholesale_rate_la_retail என்னன்னா ஐட்டம் சார்..

  • @addsmano3710
    @addsmano3710 Рік тому +136

    நான் கீழே விழுந்தால்...நானேதான் எழுந்துவர வேண்டும். யாரும் உதவிக்கு வருவார்கள் என்று எதிர்பார்ப்பதே தவறு" என்கிறார் சசி! ஆம். உண்மைதான்!

    • @thilakkumar008
      @thilakkumar008 7 місяців тому +2

      costly lesson i learned after i lost everything in life. but this is the point to realize who you are. very very true

  • @SiblingsDreamWorldTamil
    @SiblingsDreamWorldTamil Рік тому +756

    பாதி படத்திற்கு மேல் அழுது கொண்டேதான் இருந்தேன் அருமையான படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

  • @kumaresanp7728
    @kumaresanp7728 Рік тому +91

    ரொம்ப நாளுக்குப் பிறகு ஒரு தரமான படம், கண்களில் கண்ணீர் வர வைத்த படம். குடும்பத்துடன் காண வேண்டிய படம்.

  • @neelavaanam1525
    @neelavaanam1525 Рік тому +197

    அயோத்தி படத்தின் climax என்னை உலுக்கிவிட்டது. இந்த காலத்திற்கு தேவையான ஒன்று.

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P Рік тому +246

    படம் பார்த்து கொண்டு இருக்கும் போது என்னை அறியாமலே கண்ணில் நீர் கசிந்தது...... செம்மை

  • @premganesh4679
    @premganesh4679 Рік тому +325

    மதுரையில் மட்டுமில்லாது தமிழகமெங்கும் சசிகுமார் என்ற நடிகரை நடிகராக பார்க்காமல் தன் குடும்ப உறுப்பினராக ஒவ்வொரு குடும்பமும் பார்க்கிறது அதனால்தான் இந்த வெற்றியை அவர்கள் அடைந்த வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள் தொடர்ந்து பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள் எங்கள் சசிகுமாருக்கு

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Рік тому +142

    இவருக்கு இயற்கையாகவே நல்ல 'மாஸ் லுக்' ... சுந்தரபாண்டி ஸ்டைல இவர் தொடர்ந்து படம் பண்ணியிருந்தா எங்கேயோ போயிருந்திருப்பார் ..! 🤕

    • @gayum-xp6qe
      @gayum-xp6qe Рік тому +1

      neenga sollurathu crt than sasi eppothum my fav mass hero eppothum handsome

  • @jayammathi7211
    @jayammathi7211 Рік тому +351

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான படம்.... இயக்குனர்க்கு கோடான கோடி நன்றி அண்ணனுக்கு சிறந்த கதை கொடுத்ததுக்கு....... 🙏🏼🙏🏼🙏🏼

  • @ravid8245
    @ravid8245 Рік тому +559

    சினிமா துறையில் இருக்கும் அரிதான சில நல்ல மனிதர்களில் சசிகுமாரும் ஒருவர்...

  • @SMselvaRK
    @SMselvaRK Рік тому +123

    சாதியையும் மதத்தையும் தாண்டி "மனிதம்" தான் முக்கியம்.
    அருமையான உணர்வுப்பூர்வமான வார்த்தைகள் தந்த திரு. சசி குமார் அண்ணன் அவர்களுக்கு தலை வணங்குகின்றேன். 🙏🙏🙏🙏🙏

    • @Vivek-jy5gv
      @Vivek-jy5gv Рік тому +2

      ஜாதி மதம் எல்லாம் செயற்கை வர்ணங்கள்

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 Рік тому +22

    யாரும் துக்கிவிடவேண்டாம்.சசிகுமார்.இறைவன் இருக்கான் உதவிகிடைக்கும்..நன்பா.... பாதுகாப்பான்.நன்பரே

  • @indranimurugiah6431
    @indranimurugiah6431 Рік тому +34

    Behindwoods......இந்த மாதிரி அருமையான மனிதர்களின் வீடியோ நிறைய போடுங்கள் தயவுசெய்து..... மக்களுக்கும் இளைஞர் சமுதாயத்திற்கும் மிகவும் தேவை......சசிகுமார் அவர்களின் படங்கள் அதிகமாக பார்த்து இல்லை.... ஆனால் ஒருசில படங்களிலே பிடித்த மனிதர் ஆகிவிட்டார்.....இப்படியான மனிதர்களின் படங்களை தமிழர்கள் அனைவரும் பார்த்து வாழ்வில் திருந்த வேண்டும்........🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @Noormohideen
    @Noormohideen Рік тому +57

    சசிக்குமார் சார் அவர்கள் இயற்கையிலேயே நல்ல மனிதர். அவரின் முதல் படமே அவ்வளவு அருமை. நீங்கள் எடுத்த அயோத்தி அதிலும் ரொம்ப அருமை. நாட்டிற்கு தேவையான மத நல்லினக்கத்திற்கு இன்னும் வழி வகுக்கும் சூப்பர் படைப்பு. வாழ்துக்கள் சார். வாழ்த்துக்கள் டீம்

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Рік тому +488

    சதையை நம்பாமல் கதையை நம்பி படம் எடுத்த துணிச்சல் யாருக்கும் வராது வெற்றி பெறும்😍😍😍😍😍😍

    • @MrSaraDurai
      @MrSaraDurai Рік тому +13

      Sasikumar always doing this. 100% true words..

    • @SathisKumar-u1j
      @SathisKumar-u1j Рік тому +10

      கடைசி விவசாயி கதையை போல

    • @SMselvaRK
      @SMselvaRK Рік тому +5

      உண்மையான பதிவு அன்பு நண்பா!
      நல்வாழ்த்துக்கள் தங்களுக்கு...🌹🌹🌹

    • @rajaakumar6376
      @rajaakumar6376 Рік тому +4

      வாழ்க நட்பும் நலனும்👍👍👍👍

    • @karthikramya3180
      @karthikramya3180 Рік тому +1

      MGR ku mattum than theriyum vetri ragasiyam... Rasigargalai epdi katti poduvathu enru...

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +340

    சசிகுமார் மென்மேலும் நீ வெற்றி பெற்று தலைதோங்க வேண்டும் தம்பி
    பாராட்டுகள்
    வாழ்த்துக்கள்🎉🎊

    • @babuv2438
      @babuv2438 Рік тому +5

      ஆமா தலைதோங்க வேண்டும்...
      நல்லவேளை தலைதொங்கவேண்டும் என்று பதிவிடவில்லை.

    • @timepass5576
      @timepass5576 Рік тому +4

      ​@@babuv2438 Cringe moodra

    • @francisbeschi7735
      @francisbeschi7735 Рік тому +4

      *தழைத்தோங்கவேண்டும் என்று சொல்லுங்க சார்....

    • @kumarprasath8871
      @kumarprasath8871 Рік тому +5

      @@francisbeschi7735 சரி சரி விடுங்க வாழ்த்த வேண்டும் என்று எண்ணம் வந்துச்சு

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 Рік тому

      ​@@babuv2438 🤣🤣🤣🤣

  • @maduraitalkies4517
    @maduraitalkies4517 Рік тому +432

    Never seen such an emotional movie in my lifetime 😢. Sema padam .Dir Sasikumarஅண்ணே இந்த ஒரு படம் போதும் !!! அன்பே சிவத்த விட 1000 மடங்கு சிறப்பான, தரமான படம்‌ . அந்த படத்தை அப்போ கொண்டால.இந்த படத்தை இப்பவே கொண்டாட பட வேண்டும்

    • @venkateshe8377
      @venkateshe8377 Рік тому +8

      Ayodhi Movie nalla iruka nejama

    • @maduraitalkies4517
      @maduraitalkies4517 Рік тому +7

      @Venkatesh E if you don't like the movie and if ur reason is genuine, I will pay ur ticket money back !!!!

    • @venkateshe8377
      @venkateshe8377 Рік тому +6

      @@maduraitalkies4517 i am just asking you bro.i have planned to watch this movie by tomorrow.i did not see any review about this movie in UA-cam so that's why I asked you.thanks for your comments

    • @maduraitalkies4517
      @maduraitalkies4517 Рік тому

      @@venkateshe8377 ok kindly do watch and reply

    • @jenitheshwark2752
      @jenitheshwark2752 Рік тому +4

      Anbe sivam masterpiece....

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty Рік тому +20

    உண்மையில் இந்த படம் என் கண்களை குலமாக்கிவிட்டது சசிகுமார் நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள்

  • @RonaldoFF-100
    @RonaldoFF-100 Рік тому +67

    சசிக்குமார் அண்ணணுக்கு அயோத்தி திரைப்படம் வெற்றி பெற‌‌‌ என் நல்வாழ்த்துக்கள் 👍👍👍

  • @13n-o4o
    @13n-o4o Рік тому +44

    அண்ணா நீங்க நடிச்ச படத்துல ரொம்ப எனக்கு பிடிச்சது நாடோடிகள் ஆனா இந்த படம் பார்த்தபோது அதை விட அருமையாகா இருந்தது அண்ணா ❤️❤️❤️❤️

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P Рік тому +159

    சினிமா ரசிகர்களுக்கு பழைய காதல் கதை, அடி தடி, மிக நீண்ட வசனம் இல்லாமல் மனிதத்தை சொல்லுற ப(பா)டமா இருக்கு வாழ்த்துகள்

  • @sumioffcial
    @sumioffcial Рік тому +42

    ஆரம்பிச்ச சீன்ல இருந்து கடைசி வர மனதை உருக்கும் ஒல்வொரு காட்சியும் அசத்தல் அழுகை சந்தோசம் இப்படி ஒரு படம் இல்ல இது உன்மையாக வாழ்கையில் நடக்கும் சம்பங்கள் ...

  • @anandra-iz2if
    @anandra-iz2if Рік тому +57

    தன் கையே தனக்கு உதவி,இனிய தன்னம்பிக்கை பேச்சு, நாளைய நாள் தங்களுடையது அடுத்த சுப்ரமணியபுரம் எதிர்பார்க்கிறேன், அன்பு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் 👏👏👏

  • @kalpana9217
    @kalpana9217 Рік тому +18

    காதல் ரொமான்ஸ் முகம் சுளிப்பு துளி அளவும் இல்லாத சூப்பர் ஹிட் திரைப்படம் அருமை அருமை 💐 நான் திரைப்படம் பார்த்து அழுதது கிடையாது முதல் முதலில் என் கண்களில் கண்ணீர் வர வைத்த திரைப்படம் 😥

  • @SakthiSakthi-uy5wk
    @SakthiSakthi-uy5wk Рік тому +10

    சசிகுமார் முதலில் படம்நடிக்கும்போது நல்லடைரக்டர் இப்படிபண்றாரே என்று நினைத்தேன் ஆனால்இன்று அவர்மேல் நடிப்பை தாண்டி நல்லமரியாதை உள்ளது👑

  • @Skr_1205
    @Skr_1205 Рік тому +154

    சசிகுமார் அண்ணாவிற்கு இன்னும் பல வெற்றிப் பெற வேண்டும்.

    • @muthutlingam8541
      @muthutlingam8541 Рік тому +2

      இது... சிறந்த.படமல்ல..............‌‍‌........அதையும்.தாண்டி.புனிதமான...பாடம்

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 Рік тому +10

    அயோத்தி அருமையான திரைப்படம் அருமையான பாடம் 🌹🌹🌹🌹கண்களில் கண்ணீர் மல்க அனைவரும் இந்த திரைப்படம் பார்க்க வேண்டும்

  • @jeyaram7984
    @jeyaram7984 Рік тому +8

    இந்த காலகட்டத்தில் அயோத்தி மிக அருமையான 😘படம் சசிகுமார் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 😍😍😍😍

  • @vallaworks3251
    @vallaworks3251 Рік тому +24

    நான் பார்த்த சினிமா மனிதர்களில் சசிக்குமார் மிக நல்ல மனிதர்

  • @Wireless256
    @Wireless256 Рік тому +37

    Sasi Kumar used to talk highly about friendship during his initial days..he talks about being selfless in friendship..now he have realized the reality. Very good hearted man..wish him more success and happiness

  • @saravananchandran3252
    @saravananchandran3252 Рік тому +197

    For realistic actors like Sasikumar...there is no end card in tamil cinema...he is a proven director come actor...Congrats to the whole cast and crew of Ayodhi movie👍

  • @nkuppuraj2424
    @nkuppuraj2424 Рік тому +20

    அற்புதமான படைப்பு இந்த அயோத்தி மூவி பல கோடி நல்வாழ்த்துக்கள் சசி சார் படகுழு தமொத தத்திற்கும்

  • @kuraalkumar
    @kuraalkumar Рік тому +28

    என் மனைவியின் மறைவிற்கு பல நாட்கள் அழுதேன்,அதன் பிறகு இப்படத்திற்காக அழுதேன்...

    • @littletalkswithmpl9962
      @littletalkswithmpl9962 Рік тому

      உங்களுடைய வருத்தத்தில் நானும் பங்கு பெறுகிறேன்.. அவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @suryaazhagar5349
    @suryaazhagar5349 Рік тому +26

    அருமையான படம். நான் ஒரு ஆசிரியர். நான் படம் பார்க்கும்போது என்னுடன் நான்கு பேர் மட்டுமே இருந்தோம். கதாநாயகி அருமையான நடிப்பு. அப்துல் மாலிக்குனு சொல்லும்போது என் கண்ணீர் குள மானது.

  • @villagedarbar578team
    @villagedarbar578team Рік тому +49

    மதிப்புக்குரிய சசிகுமார் அண்ணா அவர்களுக்கு வணக்கம் அயோத்தி படம் பார்த்தேன் என் இதுவரை பார்த்த படத்திலேயே நான் அழுததே இல்லை அண்ணா அருமை அண்ணா படம் பயங்கரமா அழுதுட்டேன் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா படம் சூப்பர்

  • @ibrahim111ibrahim3
    @ibrahim111ibrahim3 Рік тому +18

    சசிகுமார் சார் அருமையான பதிவு💯 🤝 வாழ்த்துக்கள் அயோத்தி மிக மிக அருமையான படம் எல்லோரும் பார்க்கக்கூடிய படம்👌👍

  • @binabdullangunalan2527
    @binabdullangunalan2527 Рік тому +6

    சகோதர அயோத்திய படத்தை பார்த்தேன் நீங்க நடித்த படங்களில் இந்த படம் தான் மிக அருமை ... கதையும் களம் இன்றைய காலத்துக்கு எற்ற தேவையானது படம் சூப்பர் சார் அதிலும் வட மாநில காரர்களாக நடித்து இருக்கும் நடிகர் நடிகைகளும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்

  • @kumar.c2817
    @kumar.c2817 Рік тому +24

    நடிகன் இயக்குனரை தாண்டி ஒரு நல்ல மனிதர்

  • @AnbuAnbu-fp6cw
    @AnbuAnbu-fp6cw Рік тому +10

    இப்படி ஒருபடம் நடித்த சசிக்குமார்க்கு வாழ்த்துக்கள்
    இயக்குனருக்கும்

  • @yokesworld
    @yokesworld Рік тому +16

    இவரின் கஷ்டத்திற்கு பாலாவும் ஒரு காரணம்

  • @Vijay_Memories
    @Vijay_Memories Рік тому +8

    மதத்தை தாண்டியது மனிதம் என்பதை கூறி உள்ளீர்கள் மிக்க நன்றி. மேலும் நல்ல விஷயங்களை கூறினால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா மாட்டார்களா என்பதைவிட நல்ல விஷயங்களை கூறிக்கொண்டே இருக்கவேண்டும் என்று சொன்னீர்கள். இதுதான் மனிதநேயத்தின் உச்சம். அந்தப் பணியைத்தான் நானும் செய்து கொண்டிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. மிக்க நன்றி

  • @kottaibarathi5960
    @kottaibarathi5960 Рік тому +4

    யாரும் வருவாங்கன்னு எதிர்பார்க்க கூடாது நாமதான் எந்திரிக்கனும் சிறப்பு சார்
    -கோட்டை பாரதி

  • @sumioffcial
    @sumioffcial Рік тому

    அப்பாவ தள்ளி விட்டு என் அம்மா இருக்குரப்போ நீ சந்தோசமா வச்சுகிட்டயானு சொல்லுரப்போ அப்பா நினைவு காட்சிகள் அருமை..

  • @sambathkumar9691
    @sambathkumar9691 Рік тому +25

    தொடர்ந்து பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்
    சசிக்குமார் அண்ணா
    💐💐💐💐💐💐

  • @spradja1701
    @spradja1701 Рік тому +12

    இது ஒரு அவார்டு படம் கண்டிப்பாக வெற்றி நிச்சயம்

  • @arulmurugan7583
    @arulmurugan7583 Рік тому +3

    ஒரு தெய்வம் பாக்க வந்தது ஒரு தெய்வம் போச்சு இன்று .... அருமையான வரிகள்

  • @sumioffcial
    @sumioffcial Рік тому

    எங்க சித்தப்பா செம கருமி முதல் மறய இந்த படத்த தனி பார்த்துட்டு திடிர்னு எங்க வீட்ல இருக்க எல்லாரயூம் அயோத்தி படம் பார்க்க வாங்கனு கூப்டதும் சாக் ஆய்டோம் அங்காபோனதும் தான் தெரிஞ்சது அந்த அப்பா கதா பாத்திரத்த பாத்து திரிந்திருக்காரனு பக்கா சந்தோசம்

  • @dhuraimurugesan4756
    @dhuraimurugesan4756 Рік тому +11

    மிகவும் நெகிழ்வான படம். மனம் கனக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்..

  • @datatomatch337
    @datatomatch337 Рік тому +36

    This year definitely they should give national award to this brilliant movie.... Sasikumar sir did a great job.....

    • @humanitynanba945
      @humanitynanba945 Рік тому +2

      😏national ah state award kuda kuduka matanga broo.. Gypsy padam pathingala intha mathi padam nama thetra la poi pakurathu tan award avanuva ethuvum tharamatanga....

    • @lennypillay2877
      @lennypillay2877 Рік тому

      People I really enjoyed this movie, award winning movie.

    • @anjukarikan7293
      @anjukarikan7293 Рік тому

      My thoughts are the same. Should be an award winning movie. Good story. Talented acting. Lots of emotion 😢
      It definitely should be an award winning movie.. Love from South❤ Africa ❤❤❤

  • @trends2439
    @trends2439 Рік тому +16

    First 100 crores..movie. sasi bro ❤️. From mlysia.

  • @Viji83
    @Viji83 Рік тому +1

    அயோத்தி தரமான படம் கவலை படாதீர்கள் சசி அண்ணா..இந்த பட நாயகி நடிப்பும் சிறப்பு...

  • @saravananthangaraj9027
    @saravananthangaraj9027 Рік тому +11

    அண்ணன் அவருகள்ளுகு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

  • @mariojselva1
    @mariojselva1 Рік тому +16

    Such a wonderful movie. Climax extraordinary. Automatically tears came out. After long time seen a wonderful movie. That girl and boy extraordinary acting. Sasi sir, pugal and Sasi sir friends done a wonderful job. All the characters are positive only.

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Рік тому +11

    தரமான படத்தை தந்த கலைஞர்களுக்கு பாராட்டுகள்

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju4213 Рік тому +16

    proudly say im a vj antony and sasi kumar sir fan boy,, need one massive movie sir in combination of vj antony and sasikumar...

  • @chellakand7714
    @chellakand7714 Рік тому +10

    சசிகுமருக்கு வாழ்த்துக்கள். நீன்ட நாட்களா சசிகுமார் இன்னும் பல ரவுண்டு வரணும் என்று எதிர் பார்க்கிறோம். Don't worry about failures. Keep moving😀

  • @nisanthsalim896
    @nisanthsalim896 Рік тому +5

    இந்த படத்தில் இவருடைய நடிப்பு அருமையாக இருந்தது இதுபோல் விஜய்ஆண்டனி நடித்திருந்தாலும் நல்லா இருந்துருக்கும் but sasi acting vera 11 👍

  • @dmicheal254
    @dmicheal254 Рік тому +90

    My favourite actor always
    Vijay Antony&Sasikumar

    • @nasiba4294
      @nasiba4294 Рік тому +3

      Me too

    • @udayakumararunachalam5663
      @udayakumararunachalam5663 Рік тому +7

      Both of them and ArulNidhi

    • @yogaraj62
      @yogaraj62 Рік тому +3

      @@udayakumararunachalam5663 Anna vera level arul nidhi past year ,d block ,dairy, dejavu diffent script ✌️ I like more dairy movie

  • @jothimani9294
    @jothimani9294 Рік тому +2

    ஒரு சீன் கூட அழாமல் பார்க்க முடியலை 👏👏👏👏👍👍👍சிறப்பு gr8 work promo ஏன் பெரிசா பண்ணலை

  • @kalaiyalaya8238
    @kalaiyalaya8238 Рік тому +3

    சசிகுமார் சார் வணக்கம் என்னுடைய பெயர் கலைவாணன் நான் படம் பார்த்து மூன்று நாட்கள் ஆகிறது இன்னும் அந்த தாக்கம் என் எதை விட்டு மறையவில்லை
    இதுபோன்ற நல்ல படைப்புகள் அடுத்தடுத்து நீங்கள் தர வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @vinyljai9250
    @vinyljai9250 Рік тому +4

    Edharthama jolly ah ena concept nu theryama pona padam, ana indha padatha miss panama theatre la pathutomae nu irundha oru alugai kalandha satisfaction. Abdul malik character ku hatsoff. Director and all team members ku vaalthukal.

  • @dhineshthiagarajan9195
    @dhineshthiagarajan9195 Рік тому +7

    அழுகை படம்னு எவனும் போமாட்டன், படம் சூப்பர் அப்படின்னு மட்டும் கமெண்ட் போடவும். அவனவனுக்கு ஆயிரம் பிரச்சனை, அதுல அங்கையும் வந்து அழ முடியுமா😭😭😭😭

  • @karthikeyankarthikeyan6429
    @karthikeyankarthikeyan6429 Рік тому +120

    Natural star 🌟🌟🌟
    Comeback sasi anna 💥🔥🔥🔥

  • @vairakkannan336
    @vairakkannan336 Рік тому +104

    குத்துனது நண்பனா இருந்தாலும் செத்தாலும் சொல்லக்கூடாது . இப்போ காலம் வேற சசி அண்ணா

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +6

    மிகச் சிறப்பாக வருவீர்கள் சசிகுமார் வாழ்த்துக்கள் இனிமேல் கவனமாக இருங்கள்

  • @vrsarwan
    @vrsarwan Рік тому +24

    Most underrated movie of Sasi is Porali. Good that Ayodhi didnt fall in that category.

  • @arunraj8307
    @arunraj8307 Рік тому +4

    No double meaning dialogue,no unnecessary songs ,no glamour brave effort and good effort

  • @senthil1428
    @senthil1428 Рік тому +65

    அன்னே கடன் வாழ்க்கை மரனத்தை விட கோடியது

    • @babuv2438
      @babuv2438 Рік тому +4

      ஆமாம். மரனத்தை விட கோடியதுதான்...

    • @sujithamanikandan7951
      @sujithamanikandan7951 Рік тому +2

      Unmai anubavi chavungalku than theriyum

    • @வேம்பு
      @வேம்பு Рік тому +3

      ஆம் கொடியது தான்.....

  • @SureshKumar-pq7it
    @SureshKumar-pq7it Рік тому +5

    One of the Best movies I ever watched , I will vote no 1 in Tamil movies , after Kantara .
    Awesome story line , this should be screened in north India too , to build National Integrity.
    Thanks from Australia.

  • @shemeerrm9124
    @shemeerrm9124 Рік тому +7

    ஜீவா டுடேய் தான் முதன் முதலில் விமர்சனம் செய்தார் சரியான விமர்சனம் அடுத்து அடுத்து அனைவரும் விமர்சனம் செய்தார்கள் இவர் இதுவரை நடித்ததில் இதான் பெஸ்ட் படம் ஜீவா டுடே விமர்சனம் செய்வதட்கு முன் இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது நன்றி ஜீவா டுடே

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 Рік тому +1

    மிக மிக அருமையான திரைப்படம் சகோதரா,உங்களுடன் இத்திரை காவியத்தில் வாழ்ந்த நடிகர்கள் அனைவரும், மிகவும் கதையுடன் ஒன்றி பயனித்துள்ளனர்.எந்த காட்சி சிறப்பாக இருந்தது என்று கேட்கவே முடியாது, ஏனெனில் ஒட்டுமொத்த திரைப்படமும் காவியம்.ஒவ்வொரு இந்திய திருமகனும் போற்றிப் பாராட்டவேண்டும் காவியம்.மிக்க நன்றி , இக் காவியத்தை உருவாக்கிய சகோதரர்கள் அனைவருக்கும், குறிப்பாக நமது அன்பு சகோதரர் சசிகுமாருக்கும், இயக்குனர் மந்திர மூர்த்திக்கும் மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @bhakthiisai83
    @bhakthiisai83 Рік тому +21

    I really cried watching this movie
    all the best for your upcoming projects sasikumar sir

  • @chillgroupvlogs
    @chillgroupvlogs Рік тому +23

    Nice and open interview... Open facts about cinema field and guys around cinema field...நண்பர்கள் பற்றி படத்தை எடுத்தவருக்கு ஆப்பு வைக்கும் சினிஉலகம்..

  • @leowaldran1203
    @leowaldran1203 Рік тому +32

    ❤️❤️❤️❤️ semma film . Tears in my eyes last minute 😢

  • @thamaraik1773
    @thamaraik1773 Рік тому +5

    Just watched Ayothi movie on Zee5. Omg such a beautiful movie. Very well taken. All of them acted so well. Was very touched. At the end of the day, what we all need is love, care and kindness for one another regardless of race, language, religion or caste. This is what humanity is about. Thanks to the entire team for giving us such a heartwarming and beautiful movie 👏👏👏👍👍👍🙏🙏🙏❤️❤️❤️

  • @krishnanbharathi7988
    @krishnanbharathi7988 Рік тому +2

    கொடைக்கானலில் இயற்ககையோடு கலந்து உறைந்து படித்து வளர்ந்த ஒரு யதார்த்தமனிதனின் நேர்காணல் வெகு சிறப்பு...

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 Рік тому +13

    அயோத்தி படம் வெற்றி பெறும்.
    வெற்றி பெற வாழ்த்துககள்.

  • @mmbconline8760
    @mmbconline8760 Рік тому +25

    சார் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் ...

  • @rameshvijay9412
    @rameshvijay9412 Рік тому +29

    இந்த மனிதர் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா...தல 🔥 அஜித் 🔥 ரசிகன் 💥 திருச்சி மாவட்டம் .....

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri Рік тому

      Spr,,bro Thalapathy🔥🔥 veriyans rendu perume vaalthukal solluvom👍👍👍👍

  • @rajaakumar6376
    @rajaakumar6376 Рік тому +10

    சசி சாதிப்படா👍 மந்திர மூர்த்தி போன்ற நண்பர்கள் நிறைய இருக்காங்க வழத்துகள் ஆடாமா (படத்தில்) ஜெயிச்சோமடா👏👏👏

    • @muthuramanparamasivam9857
      @muthuramanparamasivam9857 Рік тому +1

      Sasikumar, சுப்ரமணியபுரம் படத்தில் இருந்து தொடர்ச்சியாகத் தங்கள் படைப்புக்களையும், படங்களையும் பார்த்து, அனுபவித்து வருகிறேன். மிகவும் நல்ல மற்றும் நேர்மையான ஒரு மனிதராக இருக்கின்றீர்கள். "அயோத்தி" ஒரு அற்புதம். தங்களுடைய தனிப்பட்ட எல்லாக் கஷ்டங்களில் இருந்தும், துயரங்களில் இருந்தும் கடவுள் தங்களைக் காப்பாற்றப் பிரார்த்திக்கிறேன். P. முத்துராமன், மதுரை

  • @jasmins739
    @jasmins739 Рік тому +13

    Thanks behindwoods Bring him for this interview. Anchor also did a great job. Really touch my heart. Well done Sasikumar. Your Film and interview both are great. all the very best

  • @b.govindarajanb.govindaraj3963

    இயல்பான, யதார்த்தமான திரைக்கதை. இந்த படத்தில் நடித்த அனைவருமே அந்தந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கின்றனா். சசிகுமார் கதாநாயகன் இமேஜை முற்றிலும் உதறி அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இயக்குனர் காட்சிக்கு காட்சி நுட்பமாக செதுக்கியிருக்கிறாா். அருமையான படத்தை கொடுத்த இயக்குனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்✌🙏

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 Рік тому +6

    அயோத்தி
    வேற level
    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Рік тому +12

    நல்ல மனிதர்
    நல்லவர்களுக்கு காலம்இல்லை
    காலம்கலிகாலம்

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Рік тому +3

    இந்த ஆபத்தைஎல்லாம் கடக்காமல் நிரந்தரவெற்றி சாத்தியமேஇல்லை வாழ்க தொடர்ந்து முன்னேருக

  • @mohamedreffai5338
    @mohamedreffai5338 Рік тому +1

    சார் என் வாழ்க்கையிலேயே பார்த அருமையான படம் சார் மக்கள் எல்லோரும் இந்த படத்தை கண்டிப்பா பார்க்க வேண்டிய ஒரு அருமையான படம் சார்

  • @Karthik-ri8op
    @Karthik-ri8op Рік тому +6

    நல்ல படம் மக்கள் ஓட வைக்கணும் but ஒன்னும் இல்லா படம் ஸ்டார் வேல்யூ வால் பல கோடி வசூல் செய்வது வேதனை

  • @sai6701
    @sai6701 Рік тому

    சசி குமார் அண்ணா .... சில கமர்சியல் படங்கள் நல்லா இல்லைனாலும் வசூல் ஆகுது ....நீங்க பண்ண இந்த படம் மனசார சொல்றேன் அருமை.......கண்டிப்பா நீங்க மேல வருவிங்கணா......

  • @sureshpandian8586
    @sureshpandian8586 Рік тому +3

    சசி அண்ணா நீங்கள் மிகப்பெரிய வெற்றியடைய்வீர்கள்

  • @jeevajee2528
    @jeevajee2528 Рік тому +2

    இந்த படம் பார்க்கும்போது எனது உறவினர் ஒருவரின் இறப்பு தான் ஞாபகத்துக்கு வந்தது. அவர் குவைத்தில் இறந்து விடுகிறார். அவரை இந்தியா கொண்டு போகவேண்டும் இறந்தது வியாழக்கிழமை அதிகாலை. பொதுவாக அரபு நாடுகளில் வெள்ளி சனிக்கிழமை விடுமுறை என்பதால் அரசு அலுவலகங்கள் செயல்படாது என்பதால். வியாழக்கிழமையே இறந்தவரின் உடலை கொண்டு போகவேண்டும் என்று தீர்மானித்தோம் ஒரு நண்பரின் மூலம் இன்னொரு நண்பரை தொடர்புகொண்டு நடந்த விபரங்களை சொன்னவுடனயே. அவரின் வாகனத்திலயே வந்து இந்தியா செல்ல என்னென்ன செய்ய முடியுமோ அத்தனை சான்றிதழையும் வாங்கி என் கூட இருந்து இத்தனைக்கும் அவர் சாப்பிட கூட மறுத்து விட்டார் காரணம் அந்த நேரத்தில் எதாவது ஒரு வேலையை செய்து முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் அனைத்து ஆவணங்களையும் சரியாக வாங்கி அன்றைய தினமே இரவு ஏர் இந்தியா விமானத்தில் திருச்சி சென்று அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இறந்த உறவினர் வீட்டுக்கு செல்ல உதவிய நண்பர் முகமது அலியார் தான் இத்தனைக்கும் அவர் ஒரு கார் ஓட்டுநர் பணி தான் செய்கிறார் . அவரை உங்கள் படத்தின் மூலம் பார்த்தேன்

  • @palaniswamy7283
    @palaniswamy7283 Рік тому +4

    இன்றைய இயக்கநுர்களின் நடுவே-தம்பி சசி- அயாேத்தி படம் மூலமாக சாதித்து சரித்திரம்
    படைத்து விட்டாய்-இனி என்றும் உனது வழி தனிதான்-நிறைவாக வாழ்த்துகிறேன் மனதார!

  • @krishalanvlogs
    @krishalanvlogs Рік тому +2

    படம் பண்ண வாரவன் எல்லாமே கஷ்டம் கஷ்டம் எண்டு புலம்புறானுங்களே. பிறகு எதுக்காத்தான் படம் எடுக்கணும். வேற வேலையை பார்க்கலாம் தானே 🔥

  • @pmjpmj6012
    @pmjpmj6012 Рік тому +12

    Very good interview.. Congratulations and best wishes to sasikumar for giving many more successful movies

  • @sumioffcial
    @sumioffcial Рік тому

    அந்த பொன்னு ஆரம்பத்துல பாத் ரூம் லருது சொல்லி அப்பா மறுத்து அம்மா இறந்த பிறகு அந்த பென் பாத்ரும் வருது சார்லுரப்போ அப்பா அவலை பார்ப்பது அய்யோ அழுகயே வருது

  • @manimegalaig3954
    @manimegalaig3954 Рік тому +25

    My all-time favorite personality. ❤

  • @99ninne
    @99ninne Рік тому +1

    சசிகுமார் brother,, உங்கள் படம் எதுவா இருந்தாலும் பார்க்கும் கும்பலில் நானும் ஒருவன்,, ஏன்னா உங்கள உங்களின் நல்ல உள்ளம் ஓவ்வரு படத்திலும் ,, அற்புதமான touch இருக்கும்,,, அதற்காக எனது கடமை , அயோத்தியை, 10 பேருடன் இன்றுபார்க்க இருக்கிறேன்,,

  • @bayapadathadaa4373
    @bayapadathadaa4373 Рік тому +6

    வாழ்த்துக்கள் நட்பின் நாயகன் சசி அண்ணா..‌‌..

  • @sureshpavithran8035
    @sureshpavithran8035 4 місяці тому

    உங்களை இப்படி பார்க்கவே மகிழ்ச்சி அளிக்கிறது 🎉🎉🎉🎉🎉I love 💕 you சசி மாமா 💕. நானும் உங்களைப் போன்ற மனிதர் தான் ❤❤❤❤❤. ஆனால் ஒரு விஷயம் கர்மா நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் is bumarung ❤❤❤

  • @ahameddeensha365
    @ahameddeensha365 Рік тому +4

    Ponga sir kannula irundhu kanner aara utthittu...
    Super movie 🎬 I like it❤️

  • @jencysiva2480
    @jencysiva2480 Рік тому +2

    S sir....padam full yum aluthukitea than parthen ....semma movie👌👌👌