"அடா டா டா டா டா" விஜயபாஸ்கரை கலாய்த்த துரைமுருகன் | Duraimurugan | TN Assembly | Vijayabaskar | PTS
Вставка
- Опубліковано 4 лют 2025
- WATCH PUTHIYATHALAIMURAI NEWS
🔴LIVE HERE 👉ua-cam.com/users/li...
#Puthiyathalaimuraitv #todaynews #livenews
Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News "அடா டா டா டா டா" விஜயபாஸ்கரை கலாய்த்த துரைமுருகன் | Duraimurugan | TN Assembly | Vijayabaskar | PTS
#tnassembly #duraimurugan #vijayabaskar
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,
நாடு மட்டும் கடனில் போகிறது ஆனால் அமைச்சர்கள் வீட்டில் பல கோடி வருமானம் அதிகரிக்கிறது எவ்வாறு என்று தெரியவில்லை இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் வாழ்க வையகம்
நண்பருக்கு பிரதமர் திரு மோடி கடந்த ஒன்பது ஆண்டுகளில் வாங்கிய கடன் பற்றி தெரியாது என்று நினைக்கிறேன் மற்றும் தெரிந்து கொண்டுவிட்டு இப்படிப்பட்ட அர்த்தமற்ற வெற்று அவதூறுகளை பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
விஜய பாஸ்கர் அவர்களையா சொல்கிறீர்கள்....
@@saminathanms9026 pm evolo kolla adicharunu proof irundha kudunka
நம் மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் பேச்சு மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள் சார். நன்றி.
😊
😀😀😀😀😀😀😀😀 rendu thiruttu katchigalum makkal vari panathai aattaya podradhula koottu kalavaanigal .
ஆமா வாழ்த்துக்கள்
Where
@@bharanikumar4540 சார் சட்டமன்றத்தில். நன்றி.
கடந்த கால ஆட்சியில் இது போன்ற பேச்சை கேட்க வில்லையே விஜய பாஸ்கர்.. சூப்பர் நடிப்பு...
நண்பரே அம்மாவை கொன்ற படுபாவிகள் வரிசையில் இந்த கொடிய விஜயபாஸ்கரும் ஒருவர்.
திருடர்கள் முன்னேற்ற கழகம்😂😂😂😂
@@Mass-c8l ஆ ஊன்னா திமுக ன்னா திருடர் முன்னேற்றக் கழகம் என்று அபத்தமான அயோக்கியத்தனத்தைக் கற்பிக்கும் மனசாட்சியே இல்லாத மனிதர்களே அதிமுக ன்னா அகில இந்திய திருடர்கள் முன்னேற்றக் கழகம் என்று தானே அர்த்தம். அதேபோல் தேமுதிக என்றால் தே...... முன்னேற்றக் கழகம் என்று அர்த்தமா? பிஜேபி நாதக இப்படி எல்லாக் கட்சியையும் கொச்சைப்படுத்தி அசிங்கப்படுத்தி அதன் மூலம் அற்ப சந்தோஷம் அடையும் கட்சி திமுக இல்லை என்பதை முதலில் உணருங்கள்.
@@dhanapalm2606h yt 5dfg FFF gg DD FFF DD f
இப்பிடியே மாறி மாறி ஜாலி யா இருங்க... அதுக்காகத்தான் உன்னை மக்கள் தேர்ந்தெடுத்தாங்க.. 🖤❤️
ஆகமொத்ததில் தாங்கள் திரு துரைமுருகன் அவர்கள் சொன்ன விழக்களத்தை கேட்கவில்லை..? அல்லது தங்களின் வன்மத்தை இங்கே கக்குகிற்றிர்.. வாழ்க வளமுடன்.. 🙏
@@arunaro2011 தயவுசெய்துதமிழைசரியாகடைப்அடிக்ககற்றுக்கொள்ளுங்கள்,பிறகுபதில்சொல்லலாம்,ஒன்றும்அவசரமில்லைஇதேநிலைதான்இங்கேஇறுதிவரைஇருக்கும்.
@@AnbuAnbu-pm5us நீங்கள் முதலில் சரியான முறையில் இடம் விட்டு பதிவு செய்ய கொள்ள கற்றுக் கொள்ளுங்கள் பிறகு அடுத்தவர்களை குறை கூறலாம் 😂
@@AnbuAnbu-pm5us முதலில் நீங்கள் வார்த்தைகளுக்கு இடம் விட்டு வாக்கியம் அமைக்க கற்றுக்கொள்ளுங்கள் தம்பி....
@@arunaro2011 தமிழ் உங்களிடம் சிக்கி செத்துக்கொண்டிருக்கிறது பாவம்.தமிழ் இனி மெல்லச்சாகும் என்று பாரதி அன்று சொன்னான் அது நிரூபணமாகிவிட்டது.
துரைமுருகன் அவர்கள் மிகவும் அனுபவசாலி மிகவும் தெளிவான பேச்சு
10 வருட ஆட்சியில் இப்படி சட்டசபை நடந்ததை நான் பார்த்தே இல்லை. மிக அருமை 😀😃😃😄👍
10years DMK karanga sattam mantrathule irunthathu ilaye
Nee Partha poya yo
காமெடி கலாட்டா..?
@@rengarajkutty3276 கலைஞர் காரூ இறந்தே கொஞ்ச காலம் தான் ஆகுது.. கழுவி ஊற்றியது, அவரையும் சேர்த்து தான்..
திராவிட நாட்டின் அடுத்த துணைமுதல்வர் கனிமொழி வாழ்க..!
விஜயபாஸ்கர் காமராஜர்
பற்றி பேசிய தம்பி
அவர் கறைபடாத கரம்
நீங்கள் அப்படி அல்ல
யாரு நம்ம குட்கா பாஸ்கரா. விஜயகாந்த். கலைஞர் இருவரைபும் உருவ கேலி செய்து அமைச்சர் ஆனவன்
எல்லாத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருது, இந்த காட்பாடி தொகுதிக்கு ஒரு இடைத்தேர்தல் வராதா?
நிதி உங்கள் கட்சி நிதி இல்லை மக்கள் வரிப்பணம்... அதை மறக்காதீர்கள்... கடமையை செய்வதில் பெருமை தேடுவதா..
அந்த நிதியை கடந்த நான்கு வருடங்களாக எந்த திட்டமும் செய்யாமல் ஒரே சுருட்டா சுருட்டிய எடப்பாடி ஆட்சியில் யாரும் கேள்வி கேட்கவில்லை ஏன்? ஒருவேளை எடப்பாடி மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் பஸ் கட்டணம் முதல் பல்வேறு கட்டண உயர்வுகள் மக்களை வாட்டி வதக்கி இருக்கும். தளபதி ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் நகரப் பேருந்தில் அனைத்து பெண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து வழங்கி கூட பேருந்து கட்டணம் உயர்த்தாமல் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்வதன் சிறப்பை யார் அறிவார். ஆட்சியைப் பிடித்த ஒவ்வொரு முறையும் அம்மாவைப் போல் வந்த ஆறே மாதத்தில் பஸ் கட்டணம் மின் கட்டணம் வீட்டு வரி தண்ணீர் வரி கடுமையாக உயர்த்தி ஆட்சி நடத்தவில்லை ஸ்டாலின் அவர்கள். ஏன் இதே எடப்பாடி அவர்கள் ஆட்சிக்கு வந்து ஏழே மாதத்தில் பஸ் கட்டணம் டோல் கேட் கட்டணம் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியதை நல்ல விவரமுள்ள மனிதர்களுக்கு மட்டுமே தெரியும் புரியும் இது தான் உண்மை உண்மை உண்மை....
அவர் என்ன சொல்கிறார்.இருவர் ஆட்சியிலும் நடை பெற்றதையும் சொல்லுங்கள்.அதிமுகவிற்கு மட்டும் இல்லை என்கிறார்.இறுதியில் கட்டாயமாக இணைப்பு நடைபெறும் என்கிறார்.
முன்னால் சுகாதார அமைச்சர்.திரு. விஜயபாஸ்கர் அவர்கள் பழனிசாமி விட நிர்வாக திறமை உடையவர் வணக்கம் தோழர்களே
விவரமானவா் என்பதால் தான் ஈபிஎஸ் தலைமையை ஏற்றி௫க்கிறாா்
True
Good.thanks.ayya.duraimurukan.neervalathuri.amacharku.nandhikalantha.vanakam.aravindan.dmk.tvt
Vijayabhaskar speech is super
குசும்பு சார் உங்களுக்கு.. 😆 ஆரோக்கியமான சட்டமன்றம் ஆக இன்றைய அரசு திகழ்கிறது..
Vijaya Bhaskar speech super you will become the leader of ADMK
😢😂😂
Pudukkottai no 1 therudan
அய்யா துரைமுருகன் அவர்களிடம் சமாளிக்க எதிர் கட்சி யாரு இருக்கா,
விஜயபாஸ்கர் நல்ல திறமைசாலி.துரைமுருகன் பதில் சொல்லாமல் பிதற்றுகிறார்.
நண்பரே..... அப்போ புள்ளி விவரங்கள் அனைத்தும் தெளிவாக கூறிய .,..ஐயா . துரைமுருகன் பேசியது பொய்.... உங்கள் குட்கா புகழ் விஜயபாஸ்கர் பேசியது மட்டும் சரி....அப்படி தானே...... நீங்கள் நல்ல நியாயம்.,... தர்மம். தெரிந்தவர்.... நன்றி
@@jayamurugan8351 athn avr solavarar. Kutkàku suport pandrar
திராவிட நாட்டின் அடுத்த துணைமுதல்வர் கனிமொழி வாழ்க..!
Video full ah pathutu comment pannu...
Nalla siringada naanga sakurom
Super😁👍
The boys 😎 துறைமுகம் வேற லெவல்
Super Vijay baskar
DURAIMURUGAN AND APPAVU GREAT...
கௌன்டர் மணி அண்ட் செந்தில் போல..?
இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய மெகா சீரியல் சட்டசபை நிகழ்வுகள் தான்
Enaku DMK va pidikudho illayo but na sad and tension uh irukumbodhu durai murugan speech dha adhigam like pannuva nalla comedy and fun uh irukum..
avar yeppodhum fun dhaan pannuvaaar ..........
gopaalapurathu kevalamaana visuvaasi , kaliyuga dhurchaadhanan .
காமெடி டைம்..?
Semma durai murugan iyya pinniteenga.
Vijayabaskar anan daaw💪💪💪💪💪💥💥💥💥💥💥💥💥💥💥
தன் பிள்ளைகள் கேட்காமலே அவர்களின் தேவைகளை உணர்ந்து செய்பவரே சிறந்த தந்தை. அது போல நம் முதல்வர் ஸ்டாலின். இனி வரும் காலங்களில் எதிர்கட்சிகள் கேள்வி கேட்க வாய்ப்பே இல்லாத முறையில் ஆட்சி செய்கிறார். கடவுள் உங்களை ஆசிர்வதிபாராக . ஆமேன்
கண்டிப்பாகஅவர்பிள்ளைகேட்கேமலேசெய்வார்,ஏன்ஏனில்அவர்சிறந்த,தந்தை
Eppa vanthu 2 lak cr kadan vangiyachu 3 varusam eruku porepom
திராவிட நாட்டின் அடுத்த துணைமுதல்வர் கனிமொழி வாழ்க..!
Nee pesama avan sunn# sappitu sethu poiru da maanamketta eethara payale
விஜயபாஸ்கர் அண்ணா சூப்பர்
உண்மையில் அதிமுக தலைமை விஜயபாஸ்கருக்குத்தான் வந்து இருக்க வேண்டும். அமைச்சராக இருந்த போதிலும் பல விடயங்களில் புள்ளி விவரங்களோடு பேசும் திறமை பெற்றவர்...
இல்லை இல்லை தின்டுக்கள் சீனிவாசனுக்கு தான் ஆனால் சேக்கிழாருக்குக் கிடைத்துவிட்டது
ஊழல் பற்றி
திராவிட நாட்டின் அடுத்த துணைமுதல்வர் கனிமொழி வாழ்க..!
@@ZheniyaThirumallan No No துணை பிரதமர் bro
@@Celinegilbert786 ஓ, ஆக்கலாமே... நிஷ்ச்சயமாக... எங்களுக்கு இதில் முழு சம்மதமே... ஆனால், 2024-ல் பாரத தேசத்தின் அடுத்தப் பிரதமர் ஆகப் போகிற அண்ணாமலை அவரூ இதற்கு ஒப்புக்கொண்டு விட்டாரா...?
Super duraimurugan
திமுகவினர் எல்லாத்தையும் பேசி சமாளிக்கமல் செயலில் இறங்கும் காமெடி செய்வதற்கான இடம் இல்லை மக்கள் பிரச்சனையை அக்கறையோடு கையாள வேண்டும்
அதெல்லாம் முறையாகவே நடந்து வருகிறது. நீ வாயை மூடு
கேள்வி பதில் இரண்டுமே திட்டமிட்டு ஒத்திகை பார்த்து விட்டு தான் பேசுறாங்க போல தெரியுது. கேள்வியும் பேப்பர் பாத்து படிக்கிறாங்க, பதிலும் பாத்துதான் சொல்றாங்க
Question should be given one month before the assembly session.its prepared already
Nothing political.This is a good management lesson on: How to be prepared for the office meetings with data on fingers!
நத்திங் பொலிட்டிக்கல், எவ்ரித்திங் டைனேஸ்டிக்கல்..
இப்படிகண்ணியத்தோடுநீங்கள்இருந்தால்இந்தநாட்டில்வாழமுடியாது
The problem in replicating these preparations is, the questions are submitted before the meeting itself and there's no cross questioning while you deliver the answer 😂
@@arunprasathr3397 எஸ்பெஷல்லி வென் தே ஆர் மென்ட் டு பீ ட்ரேன்ஸ்லேட்டட்...
கடந்த பத்து ஆண்டு காலத்தில் அதிமுக அரசாங்கம் செய்த சாதனையை பட்டியலிட்டு கூறலாம் விஜயபாஸ்கர் அவர்கள்
மதிப்பிற்குரிய முதல்வர் காமராஜர் அவர்கள் காலத்தில் 189. கோடி ரூபாய் இந்தத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது 14 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது காவேரி வைகை கிருது மால் குண்டாறு இணைப்பு திட்டம் என்பது வரலாற்று சிறப்புமிக்க ஆறு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கான திட்டம் இந்த திராவிட கட்சிகள் நினைத்து இருந்தால இந்த திட்டம் நிறைவேறி இருக்கும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்று இவர்கள் மாறி மாறி குற்றம் சொல்லிக் கொண்டு இலவச திட்டங்களையும் கவர்ச்சிகரமான விளம்பர திட்டங்களுக்கும் முன்னுரிமை அளித்து காவேரி குண்டாறு இணைப்பு திட்டம் போல் ஒரு தொலைநோக்கு திட்டத்திற்கு முன்னுரிமை அளிப்பதில்லை
மந்திரிகளுக்கு என்ன கவலை
மக்களுக்குத்தான் தேவை அக்கறை
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல
பொறுப்புள்ள மனிதர்களின் தூக்கத்தினால் பல பொன்னான வேலைகள் எல்லாம் தூங்கு தப்பா
விசய பாஸ்கரை போன்று இந்த ஆறு மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கேள்வி எழுப்பினிருக்கலாமே
ஏன் இந்த திட்டம் பற்றிய அவர்களுக்கு தெரியவில்லையா தேவையில்லை மக்களாகிய நாம் தான் இதனை எல்லாம் சிந்திக்க வேண்டும்
அதிமுக ஆட்சியில் எந்தக் காலத்திலும் இப்படி ஒரு நிதானமான உரையாடல் நடந்ததில்லை
துரோகபாடி
நீரின் அருமை புரியாத DMK ஆட்சி கஞ்சா விற்பனை arumai
இன்னும் எத்தனை லட்சம் கடன் வாங்க உத்தேசம்!
உங்களால எவ்வளவு கொடுக்க முடியும்னு சொல்லுங்க...😅😅😅
Vijayabhaskar is sharp action implementer
மக்களுக்கு எதுவும் பண்ணிடாதிங்க ஏமாளிகள் இருக்கும் வரை எதோ உங்கள் பொழப்பும் ஓடிருது
டெல்லில கேட்க்க வேண்டியக் கேள்வி
முன்னாள்அமைச்சர்திருவிஜயபாஸ்கரின்அறிவுக்குஇணையானவர்கள்யாரும்இல்லைஎன்பதுஅதிமுகஆட்சியில்கொரோனாவிஜயபாஸ்கர்கையாண்டவிதத்தில்தெரிந்தது
கிண்டலை,கேலியை பொறுப்பான அமைச்சர் தவிர்க்க வேண்டும்.
Yedupudi
கொரனோ காலத்தில் அடிக்காத கொள்ளையா😂
கொரானா காலத்தில் அவர்கள் கொள்ளை அடிக்க மக்களுக்கு போட்ட தடுப்பூசி யின் விளைவாக பலரின் மாரடைப்பு மரணங்களே சாட்சி.இவர் சிறப்பாக கையாண்டாரா??
டைரியை தூக்கிட்டு ஒடுனாரே மத்திய C B I மடக்கி பிடிச்சதே அன்னக்கி அலறுனது தான் தொடருது
சிறந்த நடிகைக்கான விருது கன்டிப்பாக கிடைக்கும்
யாருப்பா இது குட்கா புகழ் விஜயபாஸ்கரா ஆமா அண்ணே. சரிபா சரிபா
He not does vijaybaskar but people too
Vijaybasker sir clear and good speech.
only Super GOD can help
எங்கள் மண்ணின் மைந்தர் டாக்டர் விஜயபாஸ்கர்
உங்க ஊர்ல இப்போ மண் மனல் இருக்குதா
@@Celinegilbert786 என் தொகுதியில் வந்து கேட்டுப்பாரு மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று
@@Celinegilbert786😂😂😂😂😂
Vijay bhaskar efforts during corona was best
Ama BJP oda propaganda va correct ah implement pannaru
சூலூர் தொகுதி சார்பாக தயவுசெய்து எழுந்து பேசுங்கள்
😃😃😃
இதெல்லாம் சண்டை இடுவது போல் வெற்று நாடகம் இதை நம்ப வேண்டாம்
well said .
கவுன்டர் மணிக்கும் செந்திலுக்கும் இடையிலான சண்டைகளை போன்று..?
@@ZheniyaThirumallan well said 😀
@@gajalakshmi8559 😘😘😘
பாரபட்சமற்ற 😅
நடுநிலை 😅
புதிய தலைமுறை 😅
நோ தேங்க்ஸ் 😅
TN
Noorandu valvangu vala iraivanidam vendugiren thru vijayabaskar avargale
கால்... நக்கி வரலரு...
முதல்ல. ட ய ர் நக். பிறகு சசி செருப்பு
கனிமவலத்தைஎடுக்கலாம்
துரை
Super time pass
குட்கா என்னாச்சு.
இப்போது ஸ்டாலினிடம் கஞ்சா என்னாச்சு என்று கேளுங்கள்.
@@milakkiyan ங்கோத்... குட்கா வழக்குல குட்டையன் மீது குற்றச்சாட்டு உள்ளதுடா
Tamil tamilan tamilnadu next cm seeman Boycott dmk
எல்லா வேலைகளுக்கும் பல கோடி நிதிதான் ஒதுக்குகிறார்கள் வேலப்பாடு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்று பார்த்தால் அது கேள்விக்குறியாக தான் இருக்கிறது
எந்த திட்டம் ப்ரோ
Vijaya Bhaskar is also given failure treatment for AMMA
..
துறை முருகன் நடிப்பு, ஊடக பின் புலம் நடிப்பு, 5500 மது கடையை மூட தெரியாத துறை முருகன் நடிப்பு அரசியல் 500 கடையை முடி, திசை திருப்புது திமுக அரசு
இதில் எவ்வளவு ஆட்டைய போட்டாய்ங்களோ கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்.
நல்லாவே ஒதுக்கி வாழ்கிறார்கள்
paper 2Tet pass mark 75% aga kuraika mudivu eduka pariseelanai seiyungal ayya
Nambittom you DMK politicians are Gandhiyan and GENIUS
இந்த கேள்விக்குவிடை குறிப்பு முன் கூட்டியே தயாரிப்பு செய்து கொண்டு வந்ததாகத் தான் therikirathu
எப்படி idhu nadakkum?
Yes, already they should send the question to the concerned Minister for reply.
சட்டசபையில் கேள்வி முன்பே சபாநாயகர் இடம் அனுமதி பெற்று தகுந்த துறை அமைச்சர் இடம் கேட்க வேண்டும். இதுவே சட்டசபை சட்ட திட்டங்கள்.
During EPS period, one of the best projects started in Tamilnadu that is Mettur salem excess water project and trichy kundaru projects.
உங்களைக்காட்டிலும் விஜயபாஸ்கர் எவ்வளவே பரவாயில்லை...
😊
Jalra kaigal elame
நாங்கள் கொடுத்தோம் நாங்கள் கொடுத்தோம் என்கிறாரே கெழடு என்ன இவங்க அப்பா வீட்டுசொத்தா,
சிலரின் பிறவி குணம் மாறாது... நாய் வால் போல...
This news channel
AIADMK va வேணும்னே அவமான படுத்த போடுற மாதிரி இருக்கு ...
நான் தொடர்ந்து பாக்குற அதிமுக
பத்தி அவமான படுத்துர மாதிரி தா செய்தி வருது...
Aama bro
😅😂🔥
Vijaypasher when he was pudukkottai MLA he is a like pudukkottai mafia does do anything 😂😂😂😂😂
In pudukkottai Vijaypasher and Balaguru DSP ho made mafia do in pudukkottai public well known........
2029 ஆ
Yaar seiyaraangalo illayo, Mr.ayyavu avargal nalla seiyararu.
Adutha rule Aidmk
திமுக காரண் எல்லோருமே இப்பிடி கேவலமான விளக்கம் தரவில்லை என்றாள்தான் ஆச்சரியம் ... திரு விஜயபாஸ்கர் மிகவும் நேர்மையாக கர்மவீரர் காமராஜர் அவர்களின் கணவனை அதன் பின் வந்த முதல்வர் தொடர்ந்தனர் அதை எடப்பாடியார் துவக்கினார் அதை தொடருங்கள் என்று கூறியது தவறு இல்லை
😇
Naasama poga
வேலூர்காரர்களுக்கே உரியதான குசும்பு😂😂😂😂😂
கெழவனானலும் கொழுப்பு குறையவே இல்லை இந்த அமைச்சருக்கு
Dai 420
கஞ்சா ஸ்டாலின் 🤣🤣😂😂கழக முதல்வர் 😂😂😂😂😂😆😆😆😆
SS Balaji avargaley thoguthu pakkam varungal , tv newsla matum ta ungala pakurom
Kallanai kattunga pappom all political parties
420 dmk
Parlimentஇல் அண்ணாமலை நுழைந்தால்... ஆளும் கட்சியின் நிலையை யோசித்து பார்க்கவும்..
Duppukur.50.yer.durary.murugan.politice.poli.arasiyavavathi.
OUR CM IS THE BEST, UNDER HIS LEADERSHIP ALL MINSTERS ARE GIVING THE REPLYING TO THE OPPOSITE MLA'S WITH PROPER DATA'S. ( IN THE PAST 10 YEARS NOTHING HAPPENED LIKE THIS )
appadiya?
Dail 2029 aa
5big criminal edapadi velumani thangamani vijaybaskar udaikumar
திமுகவில் அனைத்து பேருமே மிகப்பெரிய கிரிமினல்கள்தான்...
Yes
விஜயபாஸ்கர் வள வளன்னு பினாத்துறான்
பைத்தியம் அப்படி தான் பினாத்தும்😂😂😂
EPS..💐👌👌
Dey baskar Nathari jointly looted money thru Adani looters what u done with looted money with dubbuku Un patu nasama pochu
crt than neylam edukurathu than dmk vela 🤭🤭🤭 supera edupanga neylam lam.
In tamilnadu big telugu lobby is there Dmk is head of the lobby Boycott dmk and
நீ பெரிய புடுங்கியாடா. ங்கோத்..... தேர்தலில் மக்களை சந்தித்து பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்திருக்காங்க. Boycott பண்ணணுமாம். பைத்தியக்கார பு... டை ம.... ன்
திமுக super