Beyond Gana: Deva Discusses His Legacy as "Thenisai Thendral" - The SS Podcast ft. Deva

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #ssmusic #devasongs #devapodcast #tamilsongs #thenisaithendraldeva #tamilsong #melodysongs #reels #vaali #deva #lyrics
    Music director Deva is a prominent figure in the Indian music industry, particularly known for his work in Tamil cinema. His career spans several decades, during which he gained recognition for his distinctive music style, blending traditional South Indian sounds with contemporary elements.
    Deva is celebrated for his contributions to a wide array of soundtracks, particularly in the 1990s and early 2000s. His compositions are characterized by catchy melodies, rhythmic beats, and strong orchestration, often enhancing the emotional depth of the films he works on.
    A podcast about Deva might delve into various aspects of his life and career. It could feature discussions about his musical journey, collaborations with famous directors, his process of creating music, and behind-the-scenes stories from his long career. The podcast could also explore how his music resonates with listeners, how he contributed to the evolution of Tamil film music, and how he influenced a generation of listeners and musicians.
    Through such a podcast, fans would likely gain a deeper appreciation for Deva's work, his musical genius, and his significant impact on the Indian film music industry.
    ====================================
    MadRabbit is an Indian audio wearables brand dedicated to enhancing the experience of the Indian tech-savvy consumers. We're on a mission to elevate the way people enjoy sound with our products tailored to the unique needs of consumers.
    Website : madrabbit.in/c....
    FREE Shipping across India
    ====================================
    Subscribe To Our Channel - bit.ly/Subscri...
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
    𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
    You Can Also Follow Us at
    Facebook : / ssmusic
    X (Twitter) : / ssmusictweet
    Instagram : / ssmusicofficial
    WhatsApp Channel : whatsapp.com/c...

КОМЕНТАРІ • 681

  • @ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்

    சந்திரபோஸ் இசை அமைக்கும் போது உங்களை தவிர்த்தார், அதைக்கூட பெருந்தன்மையாக பேசுபவர்கள் நீங்கள், வாழ்க அண்ணா 🙏🙏🙏

    • @hari7Ajay
      @hari7Ajay 2 місяці тому +5

      Ena prechana aachu?? Chandrabose kum ivar kum??

    • @theYTUBEGUY
      @theYTUBEGUY 2 місяці тому +3

      Antha manasu yaarukkum varaathu

    • @Lufansthaa2567
      @Lufansthaa2567 2 місяці тому +3

      மச்சான் மச்சான் துலுக்கணம் வீட்டுப்போச்சு அரக்கோணம் 😂😂😂

    • @venkatsam
      @venkatsam 2 місяці тому

      wazdwertyin cdv d🎉🎉 36:18 😂😂😅❤😅❤😊😂😊😂😅

    • @rizvismohamedyoutube
      @rizvismohamedyoutube 18 днів тому

      You are jem sir❤

  • @sathish4765
    @sathish4765 2 місяці тому +170

    This is not just an interview. It's a life lesson sir. Hats off to the legendary music director of all time. ❤

  • @naseerkhanmuhammedmalik4164
    @naseerkhanmuhammedmalik4164 2 місяці тому +259

    1.24.55 min
    முழுவதுமாய் நான் பார்த்த முதல் யூ டியூப் நேர்கானல் இதுதான்
    மிகச்சிறப்பு
    நல்ல மனிதர் நல்ல நேர்காணல்
    அவரை பேசவிட்டது மிகச் சிறப்பு!

    • @bibinc3018
      @bibinc3018 2 місяці тому +4

      Nanum tan

    • @gayathrig9736
      @gayathrig9736 2 місяці тому

      ​@@bibinc3018nanum than

    • @syedriyadh7745
      @syedriyadh7745 2 місяці тому +4

      Unmaileayea naanum ithu thaa first

    • @balakarthi6881
      @balakarthi6881 2 місяці тому +2

      Sariyaga sonnergal❤️❤️❤️❤️❤️❤️deva sir manasara migavum nallavar endru en manam nenaikkirathu❤❤❤❤❤

    • @subramanialagu4754
      @subramanialagu4754 Місяць тому +2

      Nanum IPO than ipdi full interview paakuren ❤❤❤

  • @kannanmathivanan9025
    @kannanmathivanan9025 2 місяці тому +257

    என்னவொரு தலைக்கனம், ஆணவம்,தற்பெருமை அறவே இல்லாத ஒரு தன்னிகரில்லா அழகாக இசையமைப்பாளர்!🔥🔥 1992 நான், மற்றும் என்னைப் போன்ற 90s களில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே தெரியும்! எங்களுடைய தூய தங்கமான தேனிசைத்தென்றல் தேவா அண்ணனின் புகழ்,அருமை,பெருமை!❤❤we love deva sir!🌹❤❤💯🎸🎹📯📢🎼🎵🎺🎻🪕🥁🎙🔊🔊👍👏🤝🙏🏻🙏🏻🙏🏻

    • @KVB.786
      @KVB.786 2 місяці тому +2

      Super singer

    • @Prasadravichandran
      @Prasadravichandran 2 місяці тому +2

      I'm also 92

    • @maniveeramani796
      @maniveeramani796 Місяць тому +2

      😅😢 😮bb

    • @jameselva554
      @jameselva554 Місяць тому +2

      Emmadiyo great human being 🎉

    • @revathiRadja-d2y
      @revathiRadja-d2y Місяць тому +1

      Female anchor makeup kiraichi2 iyapa irukan gaaa🎉🎉🎉avanga Vijay aandony interview comments aparam theliva irukaangaa good anchor congratulations ❤❤❤❤hearty baby

  • @18padi-music-travel
    @18padi-music-travel 2 місяці тому +181

    ஊர் சுற்றுவது காதல் அல்ல, மனதில் நினைப்பதே உண்மையான காதல் என்று அருமையாக கூறியிருக்கிறீர்கள், மிக சிறந்த மனிதர் 💐

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 місяці тому +115

    தேவா அவர்கள் கூறுவது: முதலில் சோதனை மற்றும் வேதனை. சோதனை கடந்தபின் சாதனை. 😀👏👏🌹🌹🌹🌹

  • @tamils7052
    @tamils7052 Місяць тому +7

    Anchor is so cool and optimistic handling same emotions as the great deva sir❤

  • @bargav2318
    @bargav2318 2 місяці тому +72

    Deva is a child like... So humble and true to his art 😇

  • @gopakumarcr9851
    @gopakumarcr9851 Місяць тому +23

    அருமையான நேர்காணல் 👌👌தலைக்கனமில்லாத நல்ல மனசுக்கு சொந்தக்காரர் தேவா சார் 🙏🙏கருமாரி காத்து அருள் புரியட்டும் 🙏🙏🙏

  • @nethravani9276
    @nethravani9276 2 місяці тому +21

    Anchor is so lucky got such wonderful moments with deva sir.

  • @vinodkumarv02
    @vinodkumarv02 2 місяці тому +10

    I like the way Angelina asks questions without interrupting him ❤

  • @successmedia8160
    @successmedia8160 2 місяці тому +96

    நல்ல இசை யாரு வேணாலும் கொடுக்கலாம் ....ஆனால் தேனிசை தேவா நல்ல இசை கொடுத்ததுடன் , மிக மிக நல்ல மனிதன், மனிதருள் மாணிக்கம் நான் பழகிப்பார்த்திருக்கிறேன்❤❤❤❤❤ நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம்.❤❤ தல, மற்றும் தளபதி விஜயின் ஆஸ்த்தான மீயூசிக் டைரக்டர்

    • @RaviMadesh-p5q
      @RaviMadesh-p5q 2 місяці тому +3

      தேவா சார் போல இசை அமைக்க யாராலும் முடியாது நான் 90 வளர்ந்தவன் viji Ajith heros. Mega hit songs valka Deva sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்

    இப்ப வர்ற இசை அமைப்பாளர்களை பார்க்கும் போது அண்ணன் எவ்வளவு பெரிய இசை மேதைன்னு மக்களுக்கு புரியுது

  • @surendrach4966
    @surendrach4966 Місяць тому +9

    I'm a huge fan of Mr. Deva Sir. He is a phoenix bird with a fighting spirit. He is a living example for the dedication and commitment to reach his dream 🙏🙏

  • @snrajan1960
    @snrajan1960 2 місяці тому +41

    மியூசிக் டைரக்டர் சங்கர் கணேஷின் இன்டர்வியூ ரசிக்கும்படி இருக்கும்.அதை விட தேவா இவரின் இந்த இன்டர்வியூ பார்க்கவும் கேட்கவும் மனசுக்கு நெருக்கமாகவும் சில படிப்பினைகளை கற்றுக்கொடுத்து ஒன்றிப்போய் ரசிக்கும்படி இருந்தது அதற்கு பேட்டி எடுத்த இந்த பொண்ணும் உதவி செய்து இருக்கார்.
    SS music நிறுவனத்துக்கு நன்றி.

  • @basky7246
    @basky7246 Місяць тому +6

    Wonderful Anchor and Legendary Guest Deva.
    Great Combo...

  • @rajakumaran7994
    @rajakumaran7994 2 місяці тому +168

    தேவா சார் இசைக்கு... எதிரில் யாரும் நிற்க முடியாது...
    தி கிரேட் தேவா....🎉

  • @rajans2504
    @rajans2504 2 місяці тому +63

    What a lovely conversation. Just couldn't stop admiring the way Angel(ina) took through the session, making Mr Deva all at ease and the way he interacted with his childlike nature. Am stunned at his perseverance, patience and his lovely nature, wherein he did not offend even people (Chandrabose) who parted ways with him, without his knowledge. But God tests the patience but never let such people down. His songs are impeccable and he carved a nice for himself.

  • @rmnarayanan9468
    @rmnarayanan9468 2 місяці тому +79

    90ஸ் ல பொறந்தவங்களுக்கு தான் தேவா அருமை தெரியும் ❤️❤️❤️❤️❤️

    • @tns8022
      @tns8022 2 місяці тому +7

      90s ல வளர்ந்தவங்களுக்கு 80s ல பொறந்தவங்களுக்கு.

    • @rmnarayanan9468
      @rmnarayanan9468 2 місяці тому +2

      நான் 80ஸ் தான்

    • @GomathiDuraisamy
      @GomathiDuraisamy 2 місяці тому

      ஆமாங்க நானு 90 kids

  • @jegan346
    @jegan346 2 місяці тому +36

    Such a soothing conversation. Deva sir great human being. Rain + Deva = Divine

  • @chandrasekarann4383
    @chandrasekarann4383 2 місяці тому +27

    Deva discribes life incidents beautifully with out hurting anybody such a nice person Well done ss music anchor, 🎉

  • @nandagopal7921
    @nandagopal7921 2 місяці тому +14

    " தேனிசை தென்றல் தேவா" நீங்கள் ஒரு திறந்த புத்தகம்.

  • @tamizharasanbe
    @tamizharasanbe 2 місяці тому +23

    Deva sir deserves far more respect & admiration. ZERO EGO and down to earth personality! I am sure this interview will bring Deva to our minds and his best songs to our hearts.
    Angel, looking at you becoming a kid before the legendary Deva is priceless dude . 35:30

  • @Muthupragalathan
    @Muthupragalathan Місяць тому +11

    இப்போதுதான் முழு நேர்காணலையும் பார்த்தேன் மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉😊😊😊😊 நன்றி தேவா sir...

  • @CS-vv3kp
    @CS-vv3kp 11 днів тому +2

    i really like the way the host interviews him.
    she is very passionate about her work.
    and very simple ❤🎉👍

  • @mahalakshmis9497
    @mahalakshmis9497 Місяць тому +4

    என்ன ஒரு பெருந்தன்மை-ஒரு பாட்டு சரியா வர வரைகும் எனக்கு தப்பு பண்ற உரிமை இருக்கு. Sir நீங்க vera level.

  • @gthibanify
    @gthibanify 2 місяці тому +29

    அற்புதமான நல்ல உள்ளம் கொண்ட தேவா ஐயா சிறந்த பேட்டி .கடவுள் அருளால் நீங்கள் மீண்டும் இசை அமைக்க வேண்டும் 🙏🙏

  • @Stoic_prem1202
    @Stoic_prem1202 Місяць тому +5

    mudhan mudhalil parthane, Oru pattu thamarai, Un per solla asai, Un uthotoram, all songs from Aasai...
    Deva sir created beautiful melodies... He is very humble human

  • @manisubbu11
    @manisubbu11 2 місяці тому +49

    காதல் கோட்டை மற்றும் ஆசை எல்லாம் ஆஹா அருமை

    • @mohan1771
      @mohan1771 Місяць тому +4

      ஆஹா வும் அவர் தான் செய்தார்

    • @manisubbu11
      @manisubbu11 2 дні тому

      @@mohan1771 ஆஹா அருமை

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 Місяць тому +4

    ஐயா நீங்கள் தேனிசை தென்றல் தான் ஆனால் நீங்கள் கானா டப்பாங்குத்து மட்டுமே போட்டிருந்தாலும் உங்கள் உள்ளத்தில் இருக்கும் அன்பு என்ற அளவில்லாத சிவம் எங்களுக்கு இந்த காணொலி மூலம் பரவசத்தையும் புத்துணர்ச்சியும் கொடுத்தது நன்றி.

  • @sagarakshayan1184
    @sagarakshayan1184 Місяць тому +7

    Great interview. Wonderful life lessons from Deva sir and beautifully carried by the anchor. A perfect example of a podcast.. Great job SS music , don't miss this anchor .

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 місяці тому +26

    நான் இசைஞானி இளையராஜா அவர்களின் மிக தீவிர ரசிகன். ஆனாலும் எனக்கு தேனிசை தென்றல் தேவா அவர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவரை மட்டுமல்ல அவரின் பாடல்களும் மிகவும் பிடிக்கும். அவரின் குரலில் வந்த பாடல்களும் மிகவும் பிடிக்கும். அவரின் பல மெலடி பாடல்கள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கும். பிடிக்கும். அவரை கானா பாடல்களின் முத்திரையை பதிய விட்டு அதை மறக்கடிக்க செய்து விட்டது எனக்கு மிகவும் வருத்தம் தான். அவரின் இயல்பான பேச்சு
    அவரின் மரியாதை கலந்த பேச்சு, எப்போதும் ரசித்து கேட்கலாம். மிகவும் எதார்த்தம் மிகுந்த மிக நல்ல மனிதர். இசைஞானி இளையராஜா மற்றும் இசைப் புயல் A.R. ரகுமான் ஆகியோரின் உச்ச காலகட்டத்தில் நடுவில் வந்து மிகப் பெரிய உயரத்தை தொட்டவர். இந்த நேர்காணல் மிகவும் இயல்பாக இருக்கிறது. நேர்காணல் செய்த ஏஞ்சலினா அவர்கள் அவரை மிகவும் ரசித்தபடி அவரை பேச விட்டு அழகு பார்த்தது மிகவும் பாராட்டக் கூடியது. ஒரு மகளுக்கும் தந்தைக்குமான உரையாடல் போல மிகவும் இயல்பாக உள்ளது. தேனிசை தென்றல் தேவா அவர்கள் கொண்டாடப் பட வேண்டியவர். நம் தமிழ் மண்ணுக்கு கிடைத்த பொக்கிஷம் இவர். இசைஞானி, இசைப்புயல் இருவரையும் பிடிக்கும் அனைவருக்கும் இவரையும் பிடிக்காமல் இருக்காது. மிகவும் சிறப்பான நேர்காணல். முழு நேர்காணல் பார்த்தேன். அற்புதம்❤🎉

    • @Nedunchezhian.RSumichezh-hw5tm
      @Nedunchezhian.RSumichezh-hw5tm 2 місяці тому +2

      உங்களை மாதிரியே நானும்....

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 2 місяці тому +1

      @Nedunchezhian.RSumichezh-hw5tm மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 місяці тому +42

    உயர்ந்த உள்ளம் கொண்ட இனிய இசையமைப்பாளரதேவா அவர்கள்.🌹🌹

  • @swasithas5809
    @swasithas5809 2 місяці тому +43

    நீங்க ஏன் கவலை படுறீங்க நீங்க தான் " தேனிசை தென்றல் தேவா" ஆச்சே, யாரும் கண்டுகொள்ளாமல் போவதற்கு அது என்ன வெறும் காற்றா..... என்றும் வருடும் தென்றல்🎉🎉

  • @Felix_Raj
    @Felix_Raj 2 місяці тому +128

    லப்பர் பந்து Opening Dialogue! 🔥

    • @mmcut_s
      @mmcut_s 2 місяці тому +2

    • @vallarasu8552
      @vallarasu8552 Місяць тому +9

      ராஜா ராஜா தான் ஆனால் இது தேவா song ❤🔥

  • @Muraliraj1000
    @Muraliraj1000 Місяць тому +5

    எளிய மனிதர்களின் வெற்றி!!! எல்லோருக்குமான வெற்றி!!! அந்த எதார்த்தம் என்றும் அழகு!!!

  • @gnana05
    @gnana05 Місяць тому +5

    மனநிறைவா இருந்தது. ஐயாவுக்கு வணக்கம் full of positivity.
    Anchor the Best coordination. Well done. Congrats

  • @Raj1-d5p
    @Raj1-d5p 2 місяці тому +24

    செம்பருத்தி.... செம்பருத்தி... பூவ போல பெண்ணொருத்தி....பாடல் போல இன்னும் பல பாடல்கள் இருக்கு....

  • @SaxophoneBrothersJaffna
    @SaxophoneBrothersJaffna 2 місяці тому +14

    இரசனை மிகுந்த திரைப்படம் ஒன்றை பார்த்து போன்று இருக்கின்றது இந்த நேர்காணல். வாழ்த்துக்கள்.......தேவா சார்.....

  • @sankarans11
    @sankarans11 Місяць тому +5

    என்ன மிகுந்த தன்னடக்கம். மிகுந்த தன்னடக்கத்துடன் உள்ள தேன் இசை தென்றல் திரு.தேவா அவர்களுக்கு, இறைவன் என்றென்றும் துணை நின்று, பக்க பலமாக இருப்பார்.

  • @Hariprasath-b1v
    @Hariprasath-b1v 2 місяці тому +24

    தங்கம்யா தேவா 🙏🏽 மகாலட்சுமி கடாட்சம் அருமை

  • @Joystick181
    @Joystick181 2 місяці тому +32

    தேவா அண்ணா உங்க நேர்காணல் நன்றாக இருந்தது நெறியாளர் கேள்வியும் நன்றாக இருந்தது

  • @jazzweather
    @jazzweather 2 місяці тому +5

    Excellent human being, lot of life lessons to learn. Humble legend. Huge respect to Deva sir!

  • @gnanasekarankundal2543
    @gnanasekarankundal2543 Місяць тому +4

    அருமையா இருந்தது interview .முழுமையாக பார்த்தேன். உங்களுக்கு என் வாழ்த்துக்கள் தேவா சார்.. நன்றி.

  • @jayanthibalaji9620
    @jayanthibalaji9620 19 днів тому +2

    True, well explained, no ego, very kind and mainly giving respect to the people

  • @qatatnewphone1283
    @qatatnewphone1283 2 місяці тому +7

    ஏஞ்சல் நேர்காணல் எப்போதும் சூப்பர் ❤❤❤❤❤❤

  • @manojs7717
    @manojs7717 2 місяці тому +25

    இவரின் குணத்தைப் பார்த்து இளையராஜா கற்றுக்கொள்ள வேண்டும்.... ❤️👍🏻

  • @ntmuwais2622
    @ntmuwais2622 2 місяці тому +12

    Deva sir, SPB and Chithra combinations , vere level…they sang maximum songs in his music

  • @mohamedaslam7720
    @mohamedaslam7720 2 місяці тому +22

    Full interview postive energy loaded💥🔥 opposite person ah unna maari paaru. Then consistency that 5 years..

  • @micscofield7203
    @micscofield7203 2 місяці тому +16

    Hats off to the interviewer... Glad she let Deva sir speak out his heart...

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 2 місяці тому +24

    Love you always
    Deva Sir ❤❤❤❤
    அடினாலும் சரி.... மெலடி... னாலும் சரி...!
    Solo King எங்காளு ❤❤❤

  • @shanmuga-v5z
    @shanmuga-v5z 2 місяці тому +9

    interview vera level. unga question super. avaru pasavittathu time koduthathu freedom vera level. avaru pasa pasa nalla motivation irunthuchu. Thanks for the organizer.

  • @gayathrig4411
    @gayathrig4411 2 місяці тому +3

    Deva sir is full of positivity
    Never talks anything negative about anyone praises where ever needed
    Will be blessed to the fullest

  • @pradeepalexander2665
    @pradeepalexander2665 15 днів тому

    உண்மையாவே சினிமாவில் இவ்வளவு சாதனைகள் இசைக்கு சொந்தக்காரர், எளிமையானவர்... தலை வணங்குகிறேன் தேவா sir.... Love you SSMusic ❤️... Beautiful and charming lovely Angelina 💐💐 Really heart melt show ❤️😍

  • @deepika4888
    @deepika4888 2 місяці тому +16

    Been sir's fan ever since I listened to his interview in Chai with Chitra . This also 👌

  • @arunspaar
    @arunspaar 2 місяці тому +35

    Humbleness king sir neenga☺️☺️

  • @velmathiudhayarani8700
    @velmathiudhayarani8700 2 місяці тому +8

    சிறந்த இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி மிகச் சிறந்த மனிதன் தேவா Sir....

  • @khadiharamain
    @khadiharamain Місяць тому +1

    Deva Sir is great! Such a humble being! He has such a good heart even though people in life kept letting him down. This is why he is loved by many people! Such a genuine and lovely soul. ❤ So happy I'll see his concert in Singapore in January. 😊

  • @manojkumarmanavai
    @manojkumarmanavai 2 місяці тому +13

    I wish Angeline all the best for the future endeavor, I also want to see you interview Mr.Rajinikanth sir and Mr.Kamalhasan sir.

  • @muthujesi1635
    @muthujesi1635 Місяць тому +5

    மிகப்பெரிய.மனதுள்ள மனிதர் தேவா sir..❤

  • @menagap2620
    @menagap2620 Місяць тому +2

    நிதானமான பேச்சு .......❤❤❤❤❤

  • @shanmugaprabu
    @shanmugaprabu 2 місяці тому +12

    ஐயா நமது இரண்டு பேரின் கதையும் ஒரே மாதிரி உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா.ஏமாற்றம் மட்டுமே வாழ்க்கை இல்லை ஜெயிப்பது தான் வாழ்க்கை. நன்றி ஐயா

  • @bibinc3018
    @bibinc3018 2 місяці тому +7

    Subscribed only for deva sir & anchor akka

  • @thiyagarajanpudukkottai3112
    @thiyagarajanpudukkottai3112 22 дні тому +1

    ஆகசிறந்த நேர்காணல்...
    SS Music க்கு வாழ்த்துக்கள்

  • @tamilkumaranagency9165
    @tamilkumaranagency9165 2 місяці тому +6

    நல்ல மனிதன் இவர் நல்ல ஆரோக்கியமா வாழ முருகன் அருள் தர வேண்டுகிறேன் 💐🙏

  • @saravanankumar8057
    @saravanankumar8057 5 днів тому

    Wonderful Podcast. Thank you so much SS Music. WonderMan Deva Sir ❤, Angelina is really an Angel, outstanding hosting with her Charm 😍

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 місяці тому +58

    திரு. தேனிசை தென்றல் தேவா அவர்கள் கொண்டாடப் பட வேண்டியவர் ❤🎉
    மிகவும் இயல்பான சிறப்பான நேர்காணல் ❤🎉
    மிகவும் நல்ல மனிதர் தேவா அவர்கள்.
    ஒரு தந்தைக்கும்
    மகளுக்கும் ஆன மிக எதார்த்தம் மிகுந்த நேர்காணல் போல இருந்தது. ஏஞ்சலினா அவர்கள் தேவா அவர்களை பேச விட்டு அழகு பார்த்தது மிகவும் சிறப்பு. அதே சமயம் அவரின் பேச்சுக்கு நடுவே குறுக்கிடாமல் அவர் பேசிய பின் சரியான முறையில் கேள்வி கேட்டதும் சிறப்பு. பேசும் போது உற்று கவனித்து ரசித்தது மிகவும் சிறப்பு. மிக நன்றி🙏👍 தேவா அவர்களுக்கு🎉.🎉 வாழ்த்துக்கள் ஏஞ்சலினா அவர்களுக்கு🎉🎉

  • @shivaganesan2553
    @shivaganesan2553 Місяць тому +2

    Thank you sir for every single impressive story.
    Thank you SS music for the nice time . Nice interviewer too with very polite, respect and sweet voice.❤👏👏👏

  • @raja07ish
    @raja07ish 2 місяці тому +2

    I appreciate the anchor for not interrupting him in the middle of his speech unlike other anchors !!!

  • @asrinhassan1659
    @asrinhassan1659 Місяць тому +1

    Innaki than intha video paathe .. first time up to 1 hour video ve skip panama paathe .. epadiya oru manusanala ipadi iruka mudithu .. peachuku kooda yarayume thapa peasa matraru .. ore devine ah feel avthu .. the great legend one and only DEVA ✨✨

  • @aamirukhan
    @aamirukhan 2 місяці тому +35

    ஆர்வத்தோடு கதை கேட்கும் அங்கர் பொண்னின்அழகோ தனி

  • @vradhika9371
    @vradhika9371 Місяць тому +1

    Such genuine host and genuine Deva 👌👌💐💐🎊🎊🎉🎉🌹🌹

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 11 днів тому

    Watched this from the beginning till the end....so many life lessons. ❤ Thank you Deva Sir.

  • @satheshbalu540
    @satheshbalu540 24 дні тому

    Wow...superb interview, he shared his lifetime experience in 1 hour, great sir❤

  • @harisDoha-v6m
    @harisDoha-v6m 2 місяці тому +8

    மனிதப் பழம் தேனிசைத் தென்றல் தேவா ஐயா அவர்கள் சிறப்பான நேர்கானல் வாழ்த்துக்கள்

  • @velupillaiketheeswararajah7803
    @velupillaiketheeswararajah7803 25 днів тому +1

    ❤🙏.Thank you Deva sir You are a great personality. I want to meet you one day in my life.

  • @kavinkumar8345
    @kavinkumar8345 2 місяці тому +20

    Deva sir full positivity ❤

  • @ShanmugapriyaPanneerselvam
    @ShanmugapriyaPanneerselvam 2 місяці тому +2

    Really a good interview. After so many years got to know most of the songs were composed by Deva Sir. Long live the legend

  • @youheyou555
    @youheyou555 2 місяці тому +3

    Such a humble person 😊 Such a delight to hear Deva sir and great work Angelina 😊😊

  • @yuvaraj5372
    @yuvaraj5372 2 місяці тому +2

    I truly cherished the experience of anchoring. The journey, fueled by passion and dedication, contributed to the remarkable success of Thenisai Thendral Deva, sir.

  • @mahendiran6354
    @mahendiran6354 2 місяці тому +27

    நான் ஷாட் வீடியோ தான் அதிகம் பார்ப்பேன் ஆனால் இந்த வீடியோவை முழுமையாக பார்த்தேன்

  • @midhunvijay4488
    @midhunvijay4488 2 місяці тому +10

    நறைய இருக்குது....என்ன படைச்ச கடவுள பாத்ததில்ல ஆனால் உணர்கிறேன் ஆனால் என் நாட்களை படைத்த கடவுளை நேரில் காண்கிறேன்....❤❤❤🎉

  • @adkrapper
    @adkrapper Місяць тому +4

    I can relate! Maybe 10 years later I will have a lot to say too! Love u deva sir

  • @sathyamoorthy.k4311
    @sathyamoorthy.k4311 2 місяці тому +5

    இசையும் நல்ல குணமும் இரண்டற கலந்த இசையமைப்பாளர் அய்யா தேவா மட்டுமே....

  • @SarasWathi-bo1ul
    @SarasWathi-bo1ul 2 місяці тому +2

    This 1h 25 minutes interview is very use for Life

  • @aswithavenkat4218
    @aswithavenkat4218 Місяць тому +1

    Deva sir speech nice
    And anchor speech also nice
    Super interview ❤❤❤❤

  • @surenthar6032
    @surenthar6032 2 місяці тому +4

    One of the best compositions of Deva sir to me is Aasai album!! Who else for it?

  • @GopiVenkataswamy-x2n
    @GopiVenkataswamy-x2n 2 місяці тому +3

    Very Painful Emotional to know about Respected Deva Sir Memory lane . love from Mysuru 🌹🙏♥️💯

  • @manikandan-nz8rq
    @manikandan-nz8rq 2 місяці тому +3

    Muthal muthalil paatdhen kaadhal vanthadhe most favorite Deva sir hit his not just a human his very honest man this interview is our life lessons avarota oru oru varthailaum avlo vali theriuthu....

  • @srv232
    @srv232 2 місяці тому +2

    Deva’s life should become a movie, in its own respect. This man is a genius. Who can forget his Bharathiar songs with Raj Kumar Bharathi’s singing on Doordarshan, back in the early 80’s? Amazing artist.

  • @Menon928
    @Menon928 Місяць тому +1

    Never seen an interview this long with patience. Soulful interview ❤

  • @isaithalattu6107
    @isaithalattu6107 Місяць тому +2

    தேனிசை தென்றல் தேவா சிறந்த மனிதர் சிறந்த இசையமைப்பாளர் 🎉🎉🎉❤❤❤❤

  • @VinothiniYuvaraj
    @VinothiniYuvaraj 2 місяці тому +7

    Thanks for SS Music for such a wonderful person interview.

  • @BeGrateful615
    @BeGrateful615 2 місяці тому +1

    Sir...U are the Gem sir❤ Naanka vaankina tvla first opening ceremony unka kulukki vaicha cococola song thaan sir......Forever favourite....whenever sad or stressed....Always a click on playlist is yours...thank you sir

  • @svre1993
    @svre1993 2 місяці тому +6

    A real example for hard work and perseverance. 🎉🎉🎉🎉

  • @saranyavijay9658
    @saranyavijay9658 2 місяці тому +1

    Just loved this show ❤... Devaaaa 🫠🫠 all time favorite music director and a human being 😍 ❤️ God bless 🙌 🙏

  • @janab3267
    @janab3267 Місяць тому +2

    Nilavai kondu va song... Vera level sir...

  • @kaleelrahman8457
    @kaleelrahman8457 2 місяці тому +1

    What a nice human being so down to earth. He’s so humble and enjoying his life. Lots of successful people still struggling with egos. Love you deva Sir.

  • @Ayyavaikundar95
    @Ayyavaikundar95 2 місяці тому +4

    ஒரு நொடிக்கூட skip பண்ணாம பாத்த முதல் வீடியோ இதுதான்.....
    கொண்டாட படவேண்டிய மனிதர்........
    இந்த விடியோவை ரஜினி பார்க்க வேண்டும்....

  • @vaishalivijay2055
    @vaishalivijay2055 2 місяці тому +3

    Devaaa sir ❤❤❤❤🎉🎉🎉🎉 always evergreen and am your greatest fan sir.. Super sir.. Please do lot of music albums.. Waiting for your music sir.. We all love you soo much sir.. ❤❤❤❤