நேர்காணல் எடுத்த பெண் மிக அழகு பேச்சிலும், உருவத்திலும், சிறப்பான கேள்விகள், சிறப்பு, சிறப்பான கேள்விகளை கேட்டார்கள், அதற்கு பார்த்திபன் உண்மையான பதிலை மிக சிறப்பாக கூறி இறந்தார்கள், நான் கண்ட பார்த்திபன் பேட்டிகளில் மிக சிறப்பான பேட்டி, மிக வெளிப்படையான பதில்கள், இதை பார்த்த பிறகு, டீன்ஸ் திரைப்படத்தை கண்டிப்பாக தியேட்டர் சென்று என் குடும்பத்துடன் பார்ப்பேன், இந்தப் படம் சிறப்பாக வர வாழ்த்துக்கள்! மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றி அடைய வாழ்த்துக்கள்!
பேட்டி எடுப்பவர் சிறப்பாக பேசுகிறார். அதைவிட சிறப்பாக பேசுகின்றார் திரு. பார்த்திபன் அவர்கள். இருவரும் சிறப்பாக நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
One of the best Interview of Parthiban sir.. always love ur out of the box thinking concept in movies.. sure one day u will be remembered for ur unique concept of movies...Teenz will sure connect with audience...😊😊
ஆண் பெண் உறவு பற்றிய மிக மிக மிக மிக மிக மிக மிக தெளிவான பதிவு. உங்களின் இந்த தெளிவையும் இத்தனை வருட சினிமா அனுபவத்தையும் சினிமா விரும்பிகளுக்கு உங்கள் படத்தில் காட்டும் புதுமையின் மூலம் விருந்தளிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வைத்து மிகச் சிறந்த படங்களை தொடர்ந்து தந்து கொண்டே இருங்கள். Single shot non linear என்றெல்லாம் எங்கேயோ உட்கார்ந்து கொண்டு எவனோ அளிக்கும் விருதுகளுக்காக அல்லது சாதனைகளுக்காக படம் எடுக்காமல் உங்களுக்காகவும் எங்களுக்காகவும் மட்டும் படம் எடுங்கள்.
Ipo nanu Konjam Parthiban Sir mari pesi try panre😅 If he talks about Azhagi movie "Neenga Azhagi movie pathingana theriu Anga oru aathmarthamana love irukum. Athavathu palli paruvathula irunthu Kadhal panni sera mudiama poiduchu; pala varudangluku Pinadi Antha kadal kaiku kidaikuthu Ana athula entha oru ichayum ila, Palli paruvathula iruntha marye. Kadhal la Thoduthal, Thaluvuthal elam nadanthrukanu anga ethume nadakala; Aanal Kadhal matu marave ila Ena porutha vara Kadhal apdindrathu kannala express panrathe thirupthi, athula entha expectations u iruka kodathu; En parvaiyila athutha kadhal, Athathan Azhagi padathula detaila kaatirupe" That's how he may explained❤❤
Angelin அழகாவும் இருக்காங்க.... அதுக்கும் மேல நேர்காணல்கள் ல விருந்தினர் கிட்ட தன்னோட அறிவு திறனை வெளிப்படுத்த சம்மந்தமே இல்லாத கேள்விகளை கேட்காமல், நேர்த்தியான, பார்வையாளர்கள் மனசுல இருக்க கேள்விகளை கேக்குற ஒரு நல்ல தொகுப்பாளினி ❤
One of the best persons in this era with ultimate, to the core real speech from his bottom of the heart almost applies for each and every human in this universe... Hats off THE LEGEND Parthiban sir...🎉🎉
😢😢😢😢 நான் பார்த்திபன் சார் ஒரு தடவையாவது நேரில் பார்க்க வேண்டும் 😢😢😢 எனக்கு வயது 32 நான் ரஜினி சாருடைய ரசிகன் ஒரு நேரத்துல ரஜினி சாரா பாக்கணும்னு நான் நினைச்சது கூட இல்லை ஏன் அப்படி சொல்றேன்னா அவர் இருக்கிற உயரத்துல நம்ம பாக்குறதுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்றுநான் நினைக்கிறேன் பாப்போமா என்ற எண்ணம் கூட இல்ல ஆனா நான் ரஜினி சார் தப்பு சொல்லல தாழ்த்தியும் பேசல எனக்கு பார்த்திபன் சார் என்று சொல்வதை விட என்னுடைய வாழ்க்கையில் ஒரு வாத்தியார் என்று நான் நினைக்கிறேன் எப்படியாவது பார்த்திபனை வாத்தியாரைபார்க்க உதவி பண்ணுங்கஃ,🙏🙏🙏
இந்த பதிவு மிகவும் அருமை தம்பி நான் தான் இப்படி பேசுகிறேன் இது தப்பா என்று நினைக்க தோன்றும் நீங்கள் பேசுவதை பார்த்து நிம்மதி நன்றி ss music மற்றும் மகள் உங்களுக்கும் நன்றி மா
❤அழகுற பேசிடும் பார் தீ 🔥. பன் Fun 😊 அவர்களே எந்த உயிரினமும் கருத்து வேறுபாடு கொள்ளும் அதையும் தாண்டிய ஆழமான காதல் பிரிவை மட்டுமே வலியை தரும் எனது தாய் தந்தை அன்பின் சித்தர்கள் அழகுற வாழ்ந்த பாக்கிய தம்பதிகள் நிறைய சம்பவங்கள் சொல்ல இயலவில்லை என்றும் தங்களின் ரசிகன்
பார்த்திடும் பார்வையில் பேசிடும் பேச்சில் அழகுற சிலேடை யாக உயர்த்திய பார்வையில் நம்மை திருடும் கள்வர்,ஏஞ்சலினாவை தவறாக விமர்சனம் வைக்கும் ஆடவர்களுக்கு இந்த கருத்து பெண் இல்லாமல் உயிர்கள் இல்லை நன்றி அன்பு பரிவு ஒழுக்கம் பாதுகாத்தல் உலகின் ஓவ்வொரு உயிர்களுக்கும் சொந்தமானது, பார்வையில் பாலியல் திரவம் கண்ணியமற்ற கருத்து இது முதலில் பெண்களை அழிக்கும் செயல் பின்னர் தன் அழிவை தானே தேடுவதாகும் முடிந்தால் திருத்துங்கள் அல்லது ஒதுங்கவும
Very soon what has not happen u will get the opportunity parthiban sir God bless u you will be a succesfull director this year u will achive this ❤❤❤❤❤❤❤
Yes, why shldnt he release whn other films cones...but which can score well is matters..he didn't worry for loss..Hats off. Cameraman delayed to release it..
21.50: intha person kudathan irukanum illa appom 1week orunthan/oruthi next week Vera oruthan kuda next month innuoruthan kuda avan ponna viduvan pollaa
Sir, Really you are true legend..... Nan ellam evlo neram entha interview um parthathilla.... Just 1 to 2 mints la bore adichurum but unga whole interview um sema sir.... Thank you so much sir
"இந்த உலகத்துல பணத்தைவிட நிறைய இருக்கு , ஆனால் அதை எல்லாத்தையும் பணத்தாலதான் அடைய முடியும் ". சிறப்பு .
Honest answer
❤ honest
Time slap please
@@genelia1220 29:44
பணத்தால் அடைய முடிந்தால் இந்த பேச்சு அர்த்தமற்றது ஆகிறது.
அருவருப்பு இதை சொல்லும் போது அவ்வளவு வலி அந்த கண்களில். Life changing interview. Hatsoff Parthipan Sir. ❤
Partheepan sir neenga ,, oru periya, anupavam sir, VERY THANKS ,sir
Teenz ku VALTHUKAL sir
This program has a great host bringing out the brilliance of the guest. Parthiban sir yet again proves he is a genius!
Angelin semaiya interview pandre ma.. Kelvigal ellam super ah irunthuchi.. Men melum valara valthukkal👍❤
நேர்காணல் எடுத்த பெண் மிக அழகு பேச்சிலும், உருவத்திலும், சிறப்பான கேள்விகள், சிறப்பு, சிறப்பான கேள்விகளை கேட்டார்கள், அதற்கு பார்த்திபன் உண்மையான பதிலை மிக சிறப்பாக கூறி இறந்தார்கள், நான் கண்ட பார்த்திபன் பேட்டிகளில் மிக சிறப்பான பேட்டி, மிக வெளிப்படையான பதில்கள், இதை பார்த்த பிறகு, டீன்ஸ் திரைப்படத்தை கண்டிப்பாக தியேட்டர் சென்று என் குடும்பத்துடன் பார்ப்பேன், இந்தப் படம் சிறப்பாக வர வாழ்த்துக்கள்! மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றி அடைய வாழ்த்துக்கள்!
That girl Dressing um super
O gaajikku oru alavillaya da
Nanu ithatha neenacha
அந்த பிள்ளை பேர் என்ன?@@iswaryakarthi7911
பார்த்திபன் சார் you are really great sir ❤❤❤💐
பேட்டி எடுப்பவர் சிறப்பாக பேசுகிறார். அதைவிட சிறப்பாக பேசுகின்றார் திரு. பார்த்திபன் அவர்கள்.
இருவரும் சிறப்பாக நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
One of the best Interview of Parthiban sir.. always love ur out of the box thinking concept in movies.. sure one day u will be remembered for ur unique concept of movies...Teenz will sure connect with audience...😊😊
You are Great Man. துப்புரமாறி nu சிம்பிளான sollitanga 👍
ஆண் பெண் உறவு பற்றிய மிக மிக மிக மிக மிக மிக மிக தெளிவான பதிவு. உங்களின் இந்த தெளிவையும் இத்தனை வருட சினிமா அனுபவத்தையும் சினிமா விரும்பிகளுக்கு உங்கள் படத்தில் காட்டும் புதுமையின் மூலம் விருந்தளிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வைத்து மிகச் சிறந்த படங்களை தொடர்ந்து தந்து கொண்டே இருங்கள். Single shot non linear என்றெல்லாம் எங்கேயோ உட்கார்ந்து கொண்டு எவனோ அளிக்கும் விருதுகளுக்காக அல்லது சாதனைகளுக்காக படம் எடுக்காமல் உங்களுக்காகவும் எங்களுக்காகவும் மட்டும் படம் எடுங்கள்.
Respect parthiban sir❤
Geniune questions mam and Happy and reality answers... After long time watched 1 hour interview with out skipping ❤🎉...
One of the best interviews.
Very good questions and matured humorous answer from a versatile director.
Good man too!
Mind romba relax paarthipan sir unga speech...thank u❤
Eintha anchor oda questions are very reasonable and decent.... that's why this interview is awesome
Favorite interview of angelin into my list 💙
Angelin அருமையான interview.
பார்த்திபனைவிட புதுமையா
சுவாரஸ்யமாயிருந்தது🎉
Great host and wonderful interview.
Unga speech unga voice parthutte irukalam....😊
I’m going to watch teens only instead of Indian 2 for this great man!!!
U can watch both
Sir neega Very intelligent , interview megavum arumai
Semmaya interview pandringa madam
34:44 Great initiative, small budget padam ellathukum ithe mathiri pannanum
Ipo nanu Konjam Parthiban Sir mari pesi try panre😅
If he talks about Azhagi movie
"Neenga Azhagi movie pathingana theriu
Anga oru aathmarthamana love irukum. Athavathu palli paruvathula irunthu Kadhal panni sera mudiama poiduchu; pala varudangluku Pinadi Antha kadal kaiku kidaikuthu
Ana athula entha oru ichayum ila, Palli paruvathula iruntha marye.
Kadhal la Thoduthal, Thaluvuthal elam nadanthrukanu anga ethume nadakala; Aanal Kadhal matu marave ila
Ena porutha vara Kadhal apdindrathu kannala express panrathe thirupthi, athula entha expectations u iruka kodathu; En parvaiyila athutha kadhal, Athathan Azhagi padathula detaila kaatirupe"
That's how he may explained❤❤
Angelin அழகாவும் இருக்காங்க.... அதுக்கும் மேல நேர்காணல்கள் ல விருந்தினர் கிட்ட தன்னோட அறிவு திறனை வெளிப்படுத்த சம்மந்தமே இல்லாத கேள்விகளை கேட்காமல், நேர்த்தியான, பார்வையாளர்கள் மனசுல இருக்க கேள்விகளை கேக்குற ஒரு நல்ல தொகுப்பாளினி ❤
Supet Sir
ரொம்ப சிம்பிள் ஞானம் ஞானி ஆக காடு மேடு சுற்றுவது வீண்,..இவர் பேச்சைக் கேட்கும் எல்லோரும் ஞானி தான்
18:55 life message starts !
favorite host
favorite actor/director
time for podcast!!!!
One of the best persons in this era with ultimate, to the core real speech from his bottom of the heart almost applies for each and every human in this universe...
Hats off THE LEGEND Parthiban sir...🎉🎉
29:47 has my whole heart sir that thaa moment ❤❤❤,two things i like in u the most sir, one is periyar and second is truth about money ❤❤❤❤
Vera level speech sir❤❤❤
My sincere suggestion to Parthiban sir.. Please start a UA-cam channel and give motivational speeches instead of directing movies and taking stress..
Well he can do whatever he wants and gives him happiness.....let us support him in all ways....he is a gem of guy and personality.....
Ennaya pesra....avar padam jaasthibpesum!!
Why not he do both..his dream is Direction...speech is different time pass..used for movie lyrics..
@@AnonymousSR0213 exactly that is what I am also saying and suggesting....
@@AnonymousSR0213Already his movies are rare and m afraid once he is here motovational videos it would further reduce his filmography
Always excellent
Very much brilliant & versatile personality Mr. Parthiban❤️I love the way she handled the show...Just mind blowing👏🏼🥰
😢😢😢😢 நான் பார்த்திபன் சார் ஒரு தடவையாவது நேரில் பார்க்க வேண்டும் 😢😢😢 எனக்கு வயது 32 நான் ரஜினி சாருடைய ரசிகன் ஒரு நேரத்துல ரஜினி சாரா பாக்கணும்னு நான் நினைச்சது கூட இல்லை ஏன் அப்படி சொல்றேன்னா அவர் இருக்கிற உயரத்துல நம்ம பாக்குறதுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்றுநான் நினைக்கிறேன் பாப்போமா என்ற எண்ணம் கூட இல்ல ஆனா நான் ரஜினி சார் தப்பு சொல்லல தாழ்த்தியும் பேசல எனக்கு பார்த்திபன் சார் என்று சொல்வதை விட என்னுடைய வாழ்க்கையில் ஒரு வாத்தியார் என்று நான் நினைக்கிறேன் எப்படியாவது பார்த்திபனை வாத்தியாரைபார்க்க உதவி பண்ணுங்கஃ,🙏🙏🙏
angelin fans hit like
Oho😁
Yen da ipdi gaaji pudichu alayureenga....keta fan nu oomburinga....puthusa oru pombala vantha odane fan fan nu naaka thonga pottu vanthurringa
Angelin oru missionary aunty gaaji
She's dumb
❤❤
Wonderful Director👌🏻Creative thoughts..
See example Peak AR Rahman life is thats it..
Take care of your health Sir..
Actor he is good depressed director talking too manirantham
Teens for this genZ going to be a hit..❤❤❤
I wish to meet this human in person ❤
இந்த பதிவு மிகவும் அருமை தம்பி நான் தான் இப்படி பேசுகிறேன் இது தப்பா என்று நினைக்க தோன்றும் நீங்கள் பேசுவதை பார்த்து நிம்மதி நன்றி ss music மற்றும் மகள் உங்களுக்கும் நன்றி மா
I am a fan of parthiban sir speech
Woww what a person parthipan sir hats off
Excellent speech sir. I am huge fan of u. Really ur words very beautiful.
Useful time 👌🏾😍
Great thought...
Sooper husband & wife is 7yrs old.. Well said..people are just acting as if so lovable & great..May be very few..
Angel way of style, talk, expression so attractive
Valka Valamudan Parthipan Sir❤
29:45 Right sir..❤
அங்கர பாக்க வந்தேன் ❤
Best introgation and best quistions 👏👏
Partyban sir good speech tahi for my heart.❤...thank u 🎉🎉🎉
❤அழகுற பேசிடும் பார் தீ 🔥. பன் Fun 😊 அவர்களே எந்த உயிரினமும் கருத்து வேறுபாடு கொள்ளும் அதையும் தாண்டிய ஆழமான காதல் பிரிவை மட்டுமே வலியை தரும் எனது தாய் தந்தை அன்பின் சித்தர்கள் அழகுற வாழ்ந்த பாக்கிய தம்பதிகள் நிறைய சம்பவங்கள் சொல்ல இயலவில்லை என்றும் தங்களின் ரசிகன்
OMG!! 100rs idea........❤❤❤
Beautiful question🙋
Excellent speech sir
After crazy mohan sir his யதுகை மோனை is interesting... ஒரு நல்ல நகைச்சுவை dialogue writerஅ use பண்ணிக்கலாம்...
பார்த்திடும் பார்வையில் பேசிடும் பேச்சில் அழகுற சிலேடை யாக உயர்த்திய பார்வையில் நம்மை திருடும் கள்வர்,ஏஞ்சலினாவை தவறாக விமர்சனம் வைக்கும் ஆடவர்களுக்கு இந்த கருத்து பெண் இல்லாமல் உயிர்கள் இல்லை நன்றி அன்பு பரிவு ஒழுக்கம் பாதுகாத்தல் உலகின் ஓவ்வொரு உயிர்களுக்கும் சொந்தமானது, பார்வையில் பாலியல் திரவம் கண்ணியமற்ற கருத்து இது முதலில் பெண்களை அழிக்கும் செயல் பின்னர் தன் அழிவை தானே தேடுவதாகும் முடிந்தால் திருத்துங்கள் அல்லது ஒதுங்கவும
அழகு ஏஞ்சலினா உன் குரலுக்கு உயிர் உள்ளவரை நான் அடிமை.
Me 2 like him....
எங்கிருந்தாலும் வாழ்க
10:15 adhu niruvanangal murugeshaaa😂
It's okay slip of tongue for sister
Background❤
Angel ❤
parthiban sir yosikura madriye audience Koda irukom, so his prospective is correct, and agree
Great conservation ❤
She talks very well.smart❤🎉
25:44 முதல் காதல் போது நான் நினைத்த செய்த விசயம் "காதல்"
35.00 mins gem yaa nee 🤍❤️
அன்பு தலைவா,
Single artist with single shot film ,lese do with S.J..Surya,
Next film 200 percent hit
This should be on Spotify.
Angelin❤
Angelin😍
25:48 ❤ 25:52
Akka... Priya bavani shankar aa interview pannunga... Paavam avanga unlucky herione mathri portray aaguthu... Neenga interview edutha kandippa antha angle maarum...
I like him.... Very much
Parthiban is. Always unique
இவ்வளவு திறமை இருக்கு இவ்வளவு விஷயங்களையும் தெரிகிறது ஏன் தொழில்ரிதியாக சாதிக்கலாமே
நீங்க புத்திசாலி திறமைசாலி.
இன்றைய பேட்டி ஏனோ
உங்கள் மீது நெருடலாக இருக்கிறது.
ஏன்... உங்களுக்கு ஒவ்வாத கருத்து ஏதும் சொல்லிட்டாரா?
❤❤❤❤❤❤❤ Anjalin
20..40 minutes vera level
Angelin 🤍
Very soon what has not happen u will get the opportunity parthiban sir God bless u you will be a succesfull director this year u will achive this ❤❤❤❤❤❤❤
Want to watch teen too before indian 2
I love parthipan sir🤴🤴🤴
Exactly Money can make a person believe even a fake
Next movie la ivangala heroine aakunga sir
Teenz vetri petru neengal puthu veedu vaanga vaazthukal
Parthipan sir , oru autobiography edukalam
Yes, why shldnt he release whn other films cones...but which can score well is matters..he didn't worry for loss..Hats off.
Cameraman delayed to release it..
29:44 ❤️
Director ram sir ah interview pannunga
Anchor’s voice is very good
spl❤
21.50: intha person kudathan irukanum illa appom 1week orunthan/oruthi next week Vera oruthan kuda next month innuoruthan kuda avan ponna viduvan pollaa
Teenz going to get huge success, teenz trailer is unique and impressive unlike indian2, all audiences turn into teenz
His interviews are more interesting than his movies ♥️
👍❤️👌
Sir, Really you are true legend..... Nan ellam evlo neram entha interview um parthathilla.... Just 1 to 2 mints la bore adichurum but unga whole interview um sema sir.... Thank you so much sir
இனி இந்த படம் வெளிவரும் வரை பார்த்திபன் பேசியே கொள்ள போறாரு தயவு செஞ்சு எல்லாரும் படத்தை பாத்துடுங்க ப்ளீஸ்
கொல்லப் போறாரு
@@gaurav-vc3yf😂😂
Semmmmma