சார்! !!!!!!!உங்களை என்ன சொல்லி பாராட்டுவது என்றே எனக்கு தெரியவில்லை. ஆனால் நீங்கள் யார் பாராட்டவும் எதிர்பார்க்கலை. நீங்கள் உங்கள் ஆராய்ச்சி மூலம் கற்று தெளிந்த தமிழர் இயற்கை அறிவியலை மக்களுக்கு பூரணமாக தெளிவு படுத்துவது மிக சிறப்பு. உங்களுக்கு இன்றைய சமுதாயத்தின் மேல் இருக்கும் ஆதங்கமும் வருங்கால சந்ததிகளின் மேலுள்ள அக்கறையும் உங்க அன்பை வெளிப்படுத்துகிறது. நன்றி சார் நன்றி அமிர்தா 🙏🙏🙏🙏🙏🙏
My hb raised from 8.8 to 9.7 in just 4 days after having the drink. I additional had moringa soup, beetroot soup, and mutton liver (as i was in last week of pregnancy)
Hypo thyroid க்கு நீங்க சொல்ற மிளகு எலுமிச்சை முறை சரி, ஆனால் ஹைப்பர் thyroid auto immune மூலம் வந்தால் எப்படி சரி செய்வது?, ஏனெனில் hyper thyroid போது thyroid தனது வேலையை செய்கிறது ஆனால் tsh க்கு பதிலாக immunoglobulin மூலம் தூண்டப்படுகிறது. நீங்க உங்களது பழைய காணொளியில் ஹைப்பர் thyroid என்பது ஆட்டோ immune காரணத்தால் வருகிறது என தெளிவாக கூறியுள்ளீர்கள்.. தயவு செய்து ஆட்டோ immune மற்றும் அதனால் வரும் wheezing, hyper thyroid, rumetoid arthrities குறித்து காணொளி பதிவு செய்யவும். உங்களது பதிவுகள் தெளிவாக உள்ளது. உங்கள் இருவருக்கும் நன்றி.
உங்கள் தயாரிப்புகள் அனைத்தும் வாங்கி பயன்படுத்தினேன் அருமை அருமை 👌🏻👌🏻இந்த மாதிரி பதிவு நிறைய எதிர் பார்க்கிறோம் நோயும் அதற்கான தீர்வும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை டாக்டர் 🙏🏻👏🏻🌷 பிரச்சினையையும் சொல்லி அதற்கான நிவாரணமும் சொல்லியதற்கு நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 தைராய்டுக்கு வருடக்கணக்காக மருந்து உட்கொள்ளும் அன்பர்களே சிரமம் பார்க்காமல் டாக்டர் அவர்கள் சொன்ன மாதிரி சமையலுக்கு உகந்த பொருட்கள் தானே அதை உட்கொண்டு சரிசெய்து கொள்ளலாமே.வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉
டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி எல்லா அறிவுக்கும் காணப்பெற்ற சம கால அறிவியல் அறிஞர் சி கே என் அய்யா நன்றி
Important Concepts & its Timings ⌛⌚ 1:10 Thyroid, Pregnancy & Hair-loss 2:10 Cell Needs 20 Milible Power 2:30 Free Radicals & glutathione& Repairing needs 50 Milible Power 2:50 if 20 Becomes 15 Cell Becomes Lazy 2:57 if it Becomes 10 Its Functionally Dead 3:03 if 5 it dies 3:50 U cant Explain Utres Funtion 4:35 Postponing Monthly Period is a Dangerous Task 6:00 For Every Cell's Metabolism u need T-3 8:14 Extreme Thyroid Will Push ur Eye Ball Out 8:30 😢😥 8:40 Harvest & Chemicals 9:50 Nanner Neutralize's Chemicals & Cooking 12:00 மிளகு குடிநீர் is the Solution for Thyroid & its Process 14:29 Days & Do's 15:18 😂😅 15:34 😅 16:10 The End 🙏🙏🙏
வணக்கம் அய்யா 🙏. நீங்கள் சொல்வது கேட்டு வியந்து போனேன். நீங்கள் என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். எனக்கு ஒரு விண்ணப்பம் அய்யா. தமிழ் மருத்துவம் இன்றைய நவீன உலகில் இல்லை குறைந்து விட்டது என்று சொல்கிறார்கள்.மேலும் குறையாமல் இருக்கவும் மேன்மேலும் சிறக்க வளர்ச்சி பெற தங்களுக்கு தெரிந்த மருத்துவத்தை அதை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்களுக்கு இதை பயிற்று வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி அய்யா 🙏
Good evening sir, Thank you for this video.I came to meet you in Chennai to get remedy for thyroid.But you didn't say anything to me.Because last 6years I am taking thyroid tablet .I have a lots of believe on sir.Any one day sir will give video for thyroid remedy.Thanks alots sir definitely I will follow your remedy.I don't have any words to say thanks .Now a days I am suffering from knee pain . Soon I will get video for that one also .Alredy we are using "Naneer " and "Sangeevi oil".we get alots of benifit.thanks for your guidance.Waiting for other videos.🙏🙏🙏🙏🙏👍👌👌😊😊😊
கீழா நெல்லி செடியை வெரோடு பிடுங்கி நன்கு கழுவி விட்டு மோரில் போட்டு அரைத்து குடித்து வாருங்கள். மாதத்தில் 7 முறை குடிக்கலாம். நன்கு பலன் தெரியும். தொப்பை இருந்தால் U-tube ல blank excercise practice பண்ணுங்க. சூப்பரா சரி ஆகிடும்
he has said in a video for early stage fatty liver problem to drink one spoon cold pressed coconut oil followed by warm water. There is an other advice from Dr.salai jeya kalpana to do "surya mudra"(hand gestures) for 10 minutes 3 times a day and consume ashta suranam 1 teaspoon 3 times daily before food. it consists of 8 ingretients that we regularly use in indian cooking but in powder form.
Sir i had grape juice for hemoglobin, really amazing,now I am pregnant again my hemoglobin came down,can I take 70 grapes boiled juice now ( I am three months pregnant)
The conversations that you and Rajesh sir, both of you carry out are very engaging and knowledgeable in simple forms in Om Saravana Bhava channel. Pls continue with Rajesh sir. You both make funny chats and the same time give people what they need in this hour.
Sir your topics are very useful and very simple way to make and comsume also for our sake you are sprnding time very great thanks a lot sir Jagadeeswari
வணக்கம் ஐயா மிக்க நன்றி தாங்கள் அளித்த பதிலில் எனக்கு சிறிது விளக்கம் கிடைத்தது. கரப்பான் எனக்கு உள்ளது மருந்நத எடுத்தாலும் பரவிகிட்டோ இருக்கு தயவு சொய்து சொல்லுங்க
Sir please talk about the egg reserve . Lot of doctors talk about infertility and they say pregnancy not possible as they say you ( woman ) born with certain amount of egg reserve
எனக்கு தைராய்டு கேன்சர் வந்ததால் தைராய்டு கிளான்ட் முழுவதும் ஆபரேஷன் மூலம் எடுத்து விட்டார்கள் அய்யா. இதற்கு நான் வாழ்நாள் முழுவதும் தைராய்டு மாத்திரைகளை உட்கொண்டு தான் ஆகவேண்டுமா. மாற்று வழி ஏதேனும் இருக்கிறதா... பிளீஸ் தெளிவு படுத்துங்கள் அய்யா
Sir I feel blessed 2 hear ur speech and I Vil surely follow ur tips and Vil surely post u that I am cured perfectly.. I tried raisin drink for my kid for blood improvement and it worked beautifully.. I didn't get proper raisin sir so I bought the grapes and I made raisin at home actually I was so happy to make it at home..
Help me to understand the difference b/w hypothyroidism and hashimoto’s . Doctor suggests me to take the hypothyroid tablet and told I have hashimoto’s.
Dr, What an eye-opener today too. You brought the faith factor too, in medicines. Personally, I trust you and have met you twice and could gather the real vibration of your statements. Trust and faith move mountains. Hope many get benefitted. It is providence that brought me to your good self. A Request, one of my friend is diagnosed with Rheumatoid Arthritis and those allopathic chemicals spoiled his gut and resulted in drug-induced side effects. Intend to bring him to you sometime soon. I am sure you can guide him too. Ever Thankful to you DR.
சார்! !!!!!!!உங்களை என்ன சொல்லி பாராட்டுவது என்றே எனக்கு தெரியவில்லை. ஆனால் நீங்கள் யார் பாராட்டவும் எதிர்பார்க்கலை. நீங்கள் உங்கள் ஆராய்ச்சி மூலம் கற்று தெளிந்த தமிழர் இயற்கை அறிவியலை மக்களுக்கு பூரணமாக தெளிவு படுத்துவது மிக சிறப்பு. உங்களுக்கு இன்றைய சமுதாயத்தின் மேல் இருக்கும் ஆதங்கமும் வருங்கால சந்ததிகளின் மேலுள்ள அக்கறையும் உங்க அன்பை வெளிப்படுத்துகிறது. நன்றி சார் நன்றி அமிர்தா 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா உண்மையில் நீங்கள் சத்தியுக நவீன அதத்தியர் உங்களுக்கு திருச்செந்தூர் முருகன் அருள் என்றும் நிறைந்திருக்கும்
நான் செய்தேன்.தைராய்டு குணமாகி விட்டது.நன்றி ஐயா
What you did ? Please explain
Epadi thyroid sariyanathu??
Hypothyroidism or Hyperthyroidism cure Achu
என்ன செஞ்சீங்க
ஐயா சொல்வது அனைத்தும் உண்மை திராட்சாதி குடிநீர் பயன்படுத்தினேன்,எனது HB அதிகமானது. BP குறைந்து.இது எனது அனுபவ உண்மை.dr.ckn God's gift for us.
என்ன செய்ய வேண்டும்
Yes.
My hb raised from 8.8 to 9.7 in just 4 days after having the drink. I additional had moringa soup, beetroot soup, and mutton liver (as i was in last week of pregnancy)
BH
திராட்சாதி குடிநீர் +உயர் ரத்த அழுத்தம் வீடியோஸ் பாருங்க தெளிவா புரியும்.
Hypo thyroid க்கு நீங்க சொல்ற மிளகு எலுமிச்சை முறை சரி, ஆனால் ஹைப்பர் thyroid auto immune மூலம் வந்தால் எப்படி சரி செய்வது?, ஏனெனில் hyper thyroid போது thyroid தனது வேலையை செய்கிறது ஆனால் tsh க்கு பதிலாக immunoglobulin மூலம் தூண்டப்படுகிறது. நீங்க உங்களது பழைய காணொளியில் ஹைப்பர் thyroid என்பது ஆட்டோ immune காரணத்தால் வருகிறது என தெளிவாக கூறியுள்ளீர்கள்.. தயவு செய்து ஆட்டோ immune மற்றும் அதனால் வரும் wheezing, hyper thyroid, rumetoid arthrities குறித்து காணொளி பதிவு செய்யவும்.
உங்களது பதிவுகள் தெளிவாக உள்ளது. உங்கள் இருவருக்கும் நன்றி.
ரொம்ப நன்றி சார். தைரோய்ட் உக்கு தீர்வு சொன்னதுக்கு. நீங்க சொல்றதெல்லாத்தையும் 100 பரசண்ட்நம்புறோம் சார்
😄😄😄
தைராய்டு கூறித்தபதிவு வெகு அற்புதம். அய்யா C.K. N. வாழ்வாங்கு வாழ்க! வாழ்க.
வாழ்க வளமுடன் ஐயா உங்களுடைய சேவை மகத்தானது
இதைத்தான் எதிர்பார்த்தோம்
உங்கள் தயாரிப்புகள் அனைத்தும் வாங்கி பயன்படுத்தினேன் அருமை அருமை 👌🏻👌🏻இந்த மாதிரி பதிவு நிறைய எதிர் பார்க்கிறோம் நோயும் அதற்கான தீர்வும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sugarukku idhupol marundhu sonnal nandraga irrukkum
@@vijayanambiraghavan3406 ama pa sonna ellarukum usepull ah irukum
அருமை டாக்டர் 🙏🏻👏🏻🌷
பிரச்சினையையும் சொல்லி அதற்கான நிவாரணமும் சொல்லியதற்கு நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
தைராய்டுக்கு வருடக்கணக்காக மருந்து உட்கொள்ளும் அன்பர்களே சிரமம் பார்க்காமல் டாக்டர் அவர்கள் சொன்ன மாதிரி சமையலுக்கு உகந்த பொருட்கள் தானே அதை உட்கொண்டு சரிசெய்து கொள்ளலாமே.வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉
வல்லரசு கட்சி சார்பாக நன்றி அய்யா ❤️🙏🏾 மகிழ்ச்சி ❤️🙏🏾
பதிவு சிறப்பு & காணொளி நேரத்தை அதிகப்படுத்தவும்
டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி எல்லா அறிவுக்கும் காணப்பெற்ற சம கால அறிவியல் அறிஞர் சி கே என் அய்யா நன்றி
நன்னீர் தயாரிப்பது எப்படி ஐயா கூறுங்கள்
Wowww uncle nenga engayum comment la step by step ah solli irukinga . ..Dr . Ah vida nenga romba advance ah irukinga...😂😂😂😂😂😂😂😂 Appadi ye avaru kodutha ella video kum comment la ithey mathiri details kodunga pls..... Enakku romba useful ah irukkum......Romba neram ketka mudiyala pls uncle
You are gift of SUPREM SOUL ( GOD) for us you always best for us I pray to God please alwayssave this gentleman
Important Concepts & its Timings ⌛⌚
1:10 Thyroid, Pregnancy & Hair-loss
2:10 Cell Needs 20 Milible Power
2:30 Free Radicals & glutathione& Repairing needs 50 Milible Power
2:50 if 20 Becomes 15 Cell Becomes Lazy
2:57 if it Becomes 10 Its Functionally Dead
3:03 if 5 it dies
3:50 U cant Explain Utres Funtion
4:35 Postponing Monthly Period is a Dangerous Task
6:00 For Every Cell's Metabolism u need T-3
8:14 Extreme Thyroid Will Push ur Eye Ball Out
8:30 😢😥
8:40 Harvest & Chemicals
9:50 Nanner Neutralize's Chemicals & Cooking
12:00 மிளகு குடிநீர் is the Solution for Thyroid & its Process 14:29 Days & Do's
15:18 😂😅
15:34 😅
16:10 The End 🙏🙏🙏
Nee yaru paaa
@@Saranya781 Manithan 😇✌️💖
Thanks pa🙏
@@gayatrikothandapani1980-eq5rs Welcome Maa😊💖✌️
Idhu ena puriyala
Thank you Doctor, please advise about curing autoimmune hypho Thyroid diseases
Thank you so much sir its very useful & kindly teach about auto immune hypothyroid disease & vitiligo.
Thank you sir kindly tell me நன்னீர் எங்கு கிடைக்கும். We too want to use for cooking
உலக சக்தி வாய்ந்த நன்னீர் எங்களுக்கு கிடைக்குமா ஐயா
Great sir about uterus nw days some women never care about tis sir
Our humble namaskarams to you sir.A big thank for giving remedy medicine for thyroid sir sure I’ll follow your words..
God bless you. Naveena Agathiyar
சார் வணக்கம் மிகவும் சிறப்பான பதிவு உங்களுக்கு நன்றி சார்
Sir எனக்கு தை ரோய்ட் சுரப்பி முற்றாக எடுக்க பட்டுள்ளது.நான் நீங்கள் சொன்னததை செய்தால் சரியாகுமா ? சற்று கூறுங்கள்
Very miracle cure of thyroid treatment thank you ckn sir narmadha madam
உங்கள் கருப்பு திராட்சை குடி நீர் நல்ல பலன் கிடைத்து. நன்றி ருமட்டாய்ட் ஆர்த்திரடீஸ் குணமாக ஏதாவது வழி சொல்லுங்கள்
சார் என் மகளுக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது. இதற்கு ட்ரீட்மென்ட் சொல்லுங்கள்
Sir please discuss on "gynecomastia". It is the greatest problem of this generation.
Thank u so much for the treatment of thyroid.thank u sir.
எலுமிச்சை விதைகள் ஆண்மை குறைவை ஏற்படுத்தும்
அன்புடன்
பாலு
Unmai dhan
Thanks Dr. Vazhga valamudan 🎉🎉
வணக்கம் அய்யா 🙏. நீங்கள் சொல்வது கேட்டு வியந்து போனேன். நீங்கள் என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். எனக்கு ஒரு விண்ணப்பம் அய்யா. தமிழ் மருத்துவம் இன்றைய நவீன உலகில் இல்லை குறைந்து விட்டது என்று சொல்கிறார்கள்.மேலும் குறையாமல் இருக்கவும் மேன்மேலும் சிறக்க வளர்ச்சி பெற தங்களுக்கு தெரிந்த மருத்துவத்தை அதை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்களுக்கு இதை பயிற்று வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி அய்யா 🙏
Sir
Before telecast please check audio quality of anchor amirths
ஐய்யா எனக்கு auto immune disorder என்னும் skine problem இருக்கு இதற்கு ஒரு solutions சொல்லுங்க pls
Good evening sir,
Thank you for this video.I came to meet you in Chennai to get remedy for thyroid.But you didn't say anything to me.Because last 6years I am taking thyroid tablet .I have a
lots of believe on sir.Any one day sir will give video for thyroid remedy.Thanks alots sir definitely I will follow your remedy.I don't have any words to say thanks .Now a days I am suffering from knee pain . Soon I will get video for that one also .Alredy we are using "Naneer " and "Sangeevi oil".we get alots of benifit.thanks for your guidance.Waiting for other videos.🙏🙏🙏🙏🙏👍👌👌😊😊😊
What is Nanneer? Can you please explain
Wt is Naneer and sangavi oil?
Pls reply what is naneer
Sir கொலஸ்டிரால். க்கு மருத்துவர்கள் சொல்லுங்கள்.
Please do an episode on fatty liver and how to rejuvenate the liver
கீழா நெல்லி செடியை வெரோடு பிடுங்கி நன்கு கழுவி விட்டு மோரில் போட்டு அரைத்து குடித்து வாருங்கள். மாதத்தில் 7 முறை குடிக்கலாம். நன்கு பலன் தெரியும். தொப்பை இருந்தால் U-tube ல blank excercise practice பண்ணுங்க. சூப்பரா சரி ஆகிடும்
he has said in a video for early stage fatty liver problem to drink one spoon cold pressed coconut oil followed by warm water.
There is an other advice from Dr.salai jeya kalpana to do "surya mudra"(hand gestures) for 10 minutes 3 times a day and consume ashta suranam 1 teaspoon 3 times daily before food. it consists of 8 ingretients that we regularly use in indian cooking but in powder form.
நன்னீரை எப்படிப்பெற முடியும் நன்றி ஐயா.❤
கோடான கோடி நன்றி ❤❤❤
Please write the names of the medicine in English.Thank U.God Bless You.
Sir i had grape juice for hemoglobin, really amazing,now I am pregnant again my hemoglobin came down,can I take 70 grapes boiled juice now ( I am three months pregnant)
The conversations that you and Rajesh sir, both of you carry out are very engaging and knowledgeable in simple forms in Om Saravana Bhava channel. Pls continue with Rajesh sir. You both make funny chats and the same time give people what they need in this hour.
பயனுள்ள பதிவு நன்றி
Thank you so much for your wonderful information sir🙏
Sir your topics are very useful and very simple way to make and comsume also for our sake you are sprnding time very great thanks a lot sir
Jagadeeswari
Thanks 🙏 sir I like the way you talking to us and you try your best to explain to makkal . We understand your expectations very clear. Thanks sir
மிக்க நன்றி மருத்துவர் ஐயா நேரில் காண அலைபேசி எண் தயவு செய்து தெரிவிக்கவம் நன்றிகள்
Hi doctor, please talk about viruses like std, sti, UTI, herbs, etc.
Thank you aiya. Intha marunthu hypothyroid kka illa hyperthyroidism ka haa..?
Tks for the solution...Dr And the madam
மாமனிதர் ஐயா நீங்கள்
Sir vanakam. how to get Nanneer. I bought sugar lite and jaggery from Amazon
Super Star...Dr..CNK
Please explain and suggest chronic kidney disease and how to come out from that disease sir pls inform me sir
டாக்டர் பணிவானவணக்கம்,தைராய்டு என்றால்?அதன் அறிக்குறியை நாம்எப்படி உணர்வது எனக்குவயது 49எனக்கும்சரி மற்றவர்களுக்கும்சரி பெறும்பாலோருக்கு தெரியலிங்கசார்,
ஐயா gynecomastia இதுதான் இன்றைய தலைமுறையை பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சனை தயவு செய்து இதற்கு தீர்வு சொல்லுங்கள்.
Please provide options for epilepsy. Thank you Sir. 🙏
Sir
Excellent one
Please discuss about Carpital Tunnel Syndrome
Very familiar with I T people
Thanks
Sir please talk about infertility male and female
நேர்லபோய் கேட்டேன் அதபத்தி பேசாதே எழுந்து போ என்றார்😢😢
Well said… Amrutha 👌🏻👏😁
வணக்கம் ஐயா எனக்கு ஹைப்போ தைராய்டு பிரச்சினை உள்ளது . அல்சரும் உள்ளது நான் மிளகு குடிநீர் பயன்படுத்தலாமா . தயவுசெய்து விளக்கம் தாருங்கள் ஐயா
வணக்கம் ஐயா
மிக்க நன்றி தாங்கள் அளித்த பதிலில் எனக்கு சிறிது விளக்கம் கிடைத்தது. கரப்பான் எனக்கு உள்ளது மருந்நத எடுத்தாலும் பரவிகிட்டோ இருக்கு தயவு சொய்து சொல்லுங்க
Please post about uterus health.
respectfully i submit thatyou must live long for getting practical experienced knowledge from you Regard sir, m chandrasekaran, Army Retired,
Lemon kotthavaranga kudineer thyroid tablet potutay kudikanuma. Aiyya
Sir please talk about the egg reserve . Lot of doctors talk about infertility and they say pregnancy not possible as they say you ( woman ) born with certain amount of egg reserve
True , women with low AMH are tortured to go for IVF and given hormonal injections.
ஆஸ்துமா வீசிங் பற்றி பேசவும்
மருத்துவரின் குரல் தெளிவாக உள்ளது நேர்காணல் செய்பவரின் குரல் தெளிவாக புரியவில்லை
ஐயா. தைராய்டு சரிசெய்ய மருத்துவம் கூறுங்கள் ஐயா.
Where we will get naneer,very informative sir
எனக்கு தைராய்டு கேன்சர் வந்ததால் தைராய்டு கிளான்ட் முழுவதும் ஆபரேஷன் மூலம் எடுத்து விட்டார்கள் அய்யா. இதற்கு நான் வாழ்நாள் முழுவதும் தைராய்டு மாத்திரைகளை உட்கொண்டு தான் ஆகவேண்டுமா. மாற்று வழி ஏதேனும் இருக்கிறதா... பிளீஸ் தெளிவு படுத்துங்கள் அய்யா
Thank you so much sir, thank you so much.
What should people who have mouth sore problem eat?
Sir pepper lemon pulippu pattal enakku vayiru ulcer form agudhu.
Adhiga erichal pzfha eruchal eyes erichal, thalaiyil kattigal ena pala vudhamaga padu padurhydhu. Enakku thuli karam kooda othukolvadhillai. Cholestral endru ingi charu poondu lemon juice and apple cider vinigar boil seidhu adhil honey mix seidhu 1 spoon sappida sonnanga. 15 days sappittane. Stomach ulceril 6 months avadhipattane. Abdomen nerve trap agi urine infection ena avadhipattane. Appadi irukka milagu kudieer kudithal vaiyiru punnagume.
Sir this suits for hyper thyroid also
பெண்களுக்கு தைராய்டை மீளவும் செயற்பட வைக்க முடிவது போல், ஆண்களுக்கு புராஸ்டேட் பிரச்சனையிலிருந்து விடுதலை பெற முடியுமா ?
ஐயா நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
Pathil sollunga pls
ஐயா. கொலஸ்டிரால் க்கு மருத்துவம் சொல்லுங்கள்.
ஐயா மாத்திரை சாப்பிட்டு 1/2 மணி நேரம் கழித்து அந்த எலுமிச்சை சாப்பிடலாமா pls 🙏🙏🙏
For men?? Tooo lemon and kothavarangaaa
ஐயா என் மனைவி night Shift work போறாங்க அவங்களுக்கு தைராய்டு இருக்கு TSH - 17 அவங்களுக்கு எப்படி தைராய்டுக்கு மருந்து எடுத்து கொள்வது
Sir I feel blessed 2 hear ur speech and I Vil surely follow ur tips and Vil surely post u that I am cured perfectly.. I tried raisin drink for my kid for blood improvement and it worked beautifully.. I didn't get proper raisin sir so I bought the grapes and I made raisin at home actually I was so happy to make it at home..
What is the raisin drink. Pls tell or send link if its from CKN dr. My son blood count low because of crohns and bleeding while poop. Pls share
@@KIDS-BLISS bp vedio parunga sis
@@nila3351 thanku..
How are you? Ungaluku hyper or hypo iruka, ipo eppdi iruku?
Ladies have to take these lemon and other items on Tuesday Thursday Friday and Sunday.ok.what about gents. On what day they have to take this?
Help me to understand the difference b/w hypothyroidism and hashimoto’s . Doctor suggests me to take the hypothyroid tablet and told I have hashimoto’s.
Same problem dear
வணக்கம் சாரா நன்னீர் என்னாங்க சார். மிளகு இரவிலும் காலையில் எலுமிச்சம் தோல் விதையும் சாபிடுமாங் சார்
Dr, What an eye-opener today too. You brought the faith factor too, in medicines.
Personally, I trust you and have met you twice and could gather the real vibration of your statements.
Trust and faith move mountains.
Hope many get benefitted. It is providence that brought me to your good self.
A Request, one of my friend is diagnosed with Rheumatoid Arthritis and those allopathic chemicals spoiled his gut and resulted in drug-induced side effects. Intend to bring him to you sometime soon.
I am sure you can guide him too.
Ever Thankful to you DR.
Sir thanks for the information ..is this ok for who has under went totoal throidectomy..
Sir please give your guidance for autoimmune thyroid
Great sir
Thairad elladhavangalum seyyalama?
Liver pro online ல் எப்படி வாங்குவது?
வணக்கம் ஐயா எனக்கு வயது 57 தைராய்டு கிளான்ஸ் கட்டி வந்ததால் தைராய்டு கிளான்ஸ் அகற்றி விட்டார்கள் நான் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து கூறுங்கள்
Ayya, please tell us how to get rid of thyroid nodules naturally without surgery . Thank you
Please discuss about cancer sir
What is nan ner
I want nanneer. How much i want to purchase. I will pay through phone pay
நன்றி அய்யா