ஹைப்போ மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் / (Hypo and Hyperthyroidism) / Dr.C.K.Nandagopalan

Поділитися
Вставка
  • Опубліковано 15 бер 2023
  • ​@Dr.C.K.Nandagopalan
    ckninnovations.com/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
    Monday to Sunday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    Dr.C.K.Nandagopalan
    • Art of Cooking - Tam...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/Sugarlif-Glycem...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/Sugarlif-Herbal...
    ckninnovations.com
    / @dr.c.k.nandagopalan8043
    #Drcknandagopalan
    #ckn
    #CKNinnovations
    #TheGreatestTamilScience
    #thyroidproblems #hypothyroidweightloss #autoimmune #thyroidhealing #thyroiddisease #thyroid #functionalmedicine #hypothyroidism #autoimmunedisease #diabetes #cancer #gravesdisease #thyroidsupport #anxiety #thyroidissues #nutrition #health #thyroidwarrior #hormones #thyroidweightloss #thyroidcancer #thyroidawareness #hashimotosdisease #thyroidectomy #weightloss #healthylifestyle #hyperthyroidism #pcos #thyroidhealth #hashimotos

КОМЕНТАРІ • 101

  • @dhachudhachu3459
    @dhachudhachu3459 Рік тому +8

    நன்றி சார்
    நீங்க புரியாம இருந்த தைராய்டு பற்றிய சரியான விளக்கம் கொடுத்திங்க ஆனா மாத்திரை சாப்பிட கூடாதுனு தெரிந்தாலும் வேற வழி ? . நீங்கள் எங்களை போன்ற பெண்களுக்கு தைராய்டு குணம் அடைய உதவுங்கள் 🙏

  • @manivelusamy6145
    @manivelusamy6145 4 місяці тому +1

    தெய்வமே உங்க பேச்சை ஒவ்வொரு ஆசிரியரும் பார்த்து அறிவை கொஞ்சமாவது வளர்த்துகனும் அறிவுகெட்ட ஆசிரியர்கள். நீங்கதான் எனக்கு உண்மையான சிறப்பான விரும்பத்தகுந்த ஆசிரியர். என்னா அடி அசிங்கபடுத்தியிருக்கானுக எழுத்து அழகா இல்லைனு அருமையான பேச்சு சார்.

  • @osro3313
    @osro3313 Рік тому +24

    தங்களைப் போல அக்கறை உணர்வு உள்ளவர்கள் ஒரு சிலரே உள்ளனர் தங்கள் சேவைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் 👌🙏🦋

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 Рік тому +6

    மிக அருமையாக சொன்னீர்கள் டாக்டர் 🙏🏻🙏🏻
    வருமுன் காப்போம் என்பது கரு உண்டாகும் போதே ஆரம்பமாகிறது என்று தாயாகப் போகிற அனைவரும் தெரிந்துக் கொண்டால் இது போன்ற நோய் என்ற பலவீனங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.ஒவ்வொரு வாரமும் சென்ற பதிவின் தொடர்ச்சியாக விஷயங்கள் அமைவது அற்புதம் 👌👌🎉🎉🎉 நன்றி 🙏🏻🙏🏻

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Рік тому +4

    Health is wealth .... super sir....

  • @nandakumar5807
    @nandakumar5807 Рік тому

    Thanks Doctor very useful Topics

  • @b.renganathan935
    @b.renganathan935 Рік тому +1

    Dr super ji

  • @painthamizhanandh7442
    @painthamizhanandh7442 Рік тому +3

    Excellent sir.
    "The Truth Untold"👌🙏

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Рік тому

    Great health video sir

  • @psumathisivam503
    @psumathisivam503 Рік тому +1

    நன்றி ஜயா

  • @bharanirajkumar6479
    @bharanirajkumar6479 Рік тому +2

    Well said sir this things only happening every day

  • @rajenthiranrajenthiran1130
    @rajenthiranrajenthiran1130 Рік тому +1

    SUPER SIR THANKU,VERY.MUCH

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Рік тому +1

    வணக்கம் ஜி கே என்.மற்றும் அமிர்தா.நன்றி.

  • @suganthamani-ni4kn
    @suganthamani-ni4kn Рік тому +1

    Good evening sir waiting for this video

  • @reenakanniah8020
    @reenakanniah8020 Рік тому +1

    💯right, sir pls give more solutions for this

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Рік тому +2

    வாழ்க வளமுடன் ஐயா தசை சிதைவு குறைபாடு பற்றி கூறுங்கள்

  • @chitranathan6608
    @chitranathan6608 Рік тому

    Wonderful

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 Рік тому +2

    Good evening sir 🎉

  • @neshzin8424
    @neshzin8424 Рік тому +4

    Amirdha, my hand writing is messy since I'm 7th years old until now. Currently, I'm 30 years old. Sir, superb!

  • @vijiraja1
    @vijiraja1 Рік тому +1

    Please put a video on Multiple scerlosis disease it will be very useful

  • @bala5490
    @bala5490 Рік тому +1

    Good evening sir....

  • @bhuvanatailor6693
    @bhuvanatailor6693 Рік тому +1

    🙏🙏🙏vankkam sir 🙏 🙏🙏🙏🙏

  • @yokeshenterprises3699
    @yokeshenterprises3699 Рік тому +5

    Sir Neenga two days one time video podunga sir please

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому +10

    தைராய்டு பற்றிய உங்கள் பதிவை ஒரு புத்தகமாக வெளியிடலாமே
    தைராய்டு சிக்கலுக்கு பழைய சோறு ஒரு தீர்வாகுமா பதில் கிடைக்குமா

  • @velvizhidevividhulan5200
    @velvizhidevividhulan5200 Рік тому +3

    I request you to give a food based therapy video for thyroid issue sir, please

  • @nirmalakathiravan8826
    @nirmalakathiravan8826 11 місяців тому

    Thank you sir

  • @sampangiraja1727
    @sampangiraja1727 Рік тому +5

    Respected Doctor,
    You are the real doctor,Your service for our society is great helpful,God for us, Thanks a lot....🎉

  • @muniandygengarajoo8852
    @muniandygengarajoo8852 Рік тому +1

    Doctor please talk about uric asid level control and how to reduce it...thank you.

  • @ashwindiyal2177
    @ashwindiyal2177 Рік тому +2

    Sir , PCOD & PCOS pathi vdo panunga sirrr...

  • @NithyaKumar-yo7zx
    @NithyaKumar-yo7zx Рік тому

    Thankyou sir

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 Рік тому +7

    U told the real truth about kids food... My kids were healthy during the COVID time... But after school started they come with illness every month... Teachers don't allow the kids to eat ... They don't eat lunch in school... Given a lot of homework ,they don't eat at home also... Thank you for telling the truth to the world. You are providing the public with knowledge giving videos. 🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏

    • @satishd2749
      @satishd2749 Рік тому

      Healer Bhaskar also said years ago but the world public caught in deception especially indian women.only when women realise the Barbaric rulers will get scared.

  • @KMD5391
    @KMD5391 Рік тому +1

    I love u ckn sir கேடய சுரப்பி, கூம்பு சுரப்பி,

  • @vaithialingamsivakumar5522
    @vaithialingamsivakumar5522 Рік тому +6

    Dear Doctor please guide us to avoid medication for Thyroid problems

  • @priyavg6618
    @priyavg6618 Рік тому

    Vanakam sir, kindly explain the reason and remedy for information sir

  • @varshavenkateshkumar8902
    @varshavenkateshkumar8902 Рік тому

    Good morning sir my husband affected fatty liver and gallstone problem pls recommend for treatment. Stone size 6mm , 2mm

  • @sumathinarayanan6111
    @sumathinarayanan6111 Рік тому +1

    Every single word of yours is true sir, but it is difficult to follow now-a-days.

  • @velumurugan2711
    @velumurugan2711 Рік тому

    Pls 🙏 sir more elaborate about thyroid sir 🙏 pls

  • @bvvraorao9137
    @bvvraorao9137 Рік тому +3

    Sir after ur explanation why not u suggest suitable alternate medicine available availabel in ayurveda or homeo

  • @ramanithagavello948
    @ramanithagavello948 4 місяці тому

    Sir I am your great fan. Most of what you advise i follow. I am for Malaysia. Can you please send me sanjivi oil and sugar. I am 64 yrs old female. My sugar level is 27. I too have thyroid problem. All this ailments just started 1 year ago. Please help sir

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +19

    Important Concept & its timings ⌛⌚
    0:00 Start
    1:07 2 Types of Thyroids
    1:30 Hypo Thyroidism & 1:43 Hyper Thyroidism
    2:24 Hypo-Thyroidism Explanation
    3:22 Hashimoto v/s Thyroidism
    4:35 Way of Life & Thyroid
    5:30 Raring Baby & Foods
    6:19 😂😁✌️😅
    6:25 ஆமாம் Sir ஆமாம் 5 நிமிசத்தில் சாப்பிட வேண்டுமாம், தொண்டையா, அது இல்ல Drainage Chamber ரா 😢
    6:36 😂✌️😁
    7:10 Fact ✌️
    7:30 👏💖
    7:50 😢
    8:10 ✌️💪
    9:45 Note for Thyroid Patients 😢
    10:20 Till Age 10 Avoid Schools
    10:35 Take Corona😷 as Experience & Nurture ur Siblings
    11:20 Inflammation on Thyroid
    11:30 Para-Thyroid Maintain Calcium Levels
    12:00 Maintain ur Thyroid Healthy ✌️💪
    13:20 The End 🙏🙏🙏

  • @johnpriya-xy5jn
    @johnpriya-xy5jn Рік тому +2

    Drink pandrathu stop pandrathuku ethavathu remedy sollunga sir

  • @jansijegan6073
    @jansijegan6073 Рік тому +1

    💓💓💓

  • @MK-jy3se
    @MK-jy3se Рік тому +1

    pls say how to cure Hyper thyroid
    pls say clear explanation

  • @rabiathil6972
    @rabiathil6972 9 місяців тому

    Thyroda pathi pesuga sir

  • @fathisamayal138
    @fathisamayal138 Рік тому +3

    தைராய்டு ஹார்மோன் மருந்து சொல்லுங்கள் சார்

  • @saisasi5977
    @saisasi5977 11 місяців тому

    Please hashmoto patti sollungal.

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Рік тому +1

    நீங்க சொல்றது சரிதான் டாக்டர். எனக்கு ஹைப்போ தைராய்டு நீர் கோர்வை உள்ளது. ப்ரஷர் வந்துருச்சு. உணவு முறையில் தீர்வு சொல்லுங்க ஐயா 🙏 திராட்சை குடிநீர் நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன் ஆனா ப்ரஷர் குறையல. சளிதான் அதிகமாச்சு. நீர் கோர்வையாலயானு புரியல. நீர் அதிகம் இருப்பதால் ப்ரஷர் அதிகமா காட்டுதானு புரியல. தீர்வு சொல்லுங்க ப்ளீஸ் .

  • @velvizhidevividhulan5200
    @velvizhidevividhulan5200 Рік тому +2

    Sir, I have been taking thyroid tablets since 7 years, can I stop my tablet by naturopathy. Please help me with your suggestions. Thank you in advance.

  • @jayashree2122
    @jayashree2122 Рік тому

    ❤❤❤❤❤❤❤

  • @chithrakeshav3883
    @chithrakeshav3883 Рік тому +5

    சார்.அமிர்தா.மேடம்.பேசுவது.ஸ்பீக்கர்.தெளிவாக.இல்லை.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Dr, en ponnuku thyroid romba kasta padra.. neenga nalla remedy sollunga...

  • @lillygeorge7907
    @lillygeorge7907 Рік тому

    H பயலஓரஇயஆ பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா

  • @ramasara848
    @ramasara848 Рік тому +1

    Sir HIV patry pesungga sir, HIV eppadi gunapaduthrathu kinly frm. Malaysia🇲🇾. .

  • @kompaiyapandiyan3143
    @kompaiyapandiyan3143 5 місяців тому

    Adinomayosis treatment solunga sir

  • @user-gm1jw3et2g
    @user-gm1jw3et2g Рік тому

    ஐயா வணக்கம்

  • @kkasiviswanathan9100
    @kkasiviswanathan9100 4 місяці тому

    𝙔𝙤𝙪 𝙖𝙧𝙚 𝙂𝙧𝙚𝙖𝙩 𝙎𝙞𝙧.
    🙏

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic Рік тому +1

    ஐயா வாழ்கவளமுடன்.
    நான் ஒருமளிகை கடையில் ஒருவிளம்பரம் பார்த்தேன்.அதில் கரும்பு சர்க்கரையும் குச்சிகிழங்கு மாவுமூலம் செய்த அஜினோமோட்டோ உப்பு விற்கபடுகின்றது என்ற விளம்பரம் எந்தளவில் உண்மைஐயா....

  • @maruthusmc346
    @maruthusmc346 Рік тому +2

    Enna tha medicine sir

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 Рік тому

    Last point அந்தப் புரிதலுக்கு போயிட்டாங்க அப்படித்தான் சாப்பிடுகிறார்கள்..🤒☹️

  • @noorunnisarasheed6426
    @noorunnisarasheed6426 Рік тому +1

    What is the natural cure?

  • @successwithjai9052
    @successwithjai9052 Рік тому

    கைப்போதைராய்டு வந்தால் உள்ளங்கை உள்ளங்கால் அதிகம் வியர்வை வருமா சார்

  • @vijayalakshmilb7720
    @vijayalakshmilb7720 4 місяці тому

    சார்... தைராய்டு மாத்திரை எடுத்துக்கொண்டே இந்த மருத்துவ முறையையும் பின்பற்றலாமா

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 Рік тому +1

    ஐய்யா எனக்கு2nd pregnancy அப்போ thyroide வந்தது ஒரு 1year மாத்திரை போட்டேன் இப்போ போடவில்லை tapelet ஆபத்து என்று, அய்யா இதற்கு என்ன தீர்வு என்று சீக்கிரம் பதிவு கொடுங்க sir 🙏🙏🙏உங்கள் பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம் 🙏🙏நன்றி

  • @user-gm1jw3et2g
    @user-gm1jw3et2g Рік тому

    ஐயா எனக்கு எதாச்சும் வழி பண்ணுங்க சார் வலி வேதனை 35வருடம் கர்ம வினை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் தயவு செய்து உதவவும்

  • @saisasi5977
    @saisasi5977 9 місяців тому +1

    Dr hasimoto patti sollavum.

  • @ananthamurugan6956
    @ananthamurugan6956 Рік тому +1

    நீர் கடுப்புக்கு உங்களிடம் மருத்துவம் உள்ளதா

  • @balajigopalakrishnan1807
    @balajigopalakrishnan1807 Рік тому

    How to cure koratai

  • @sujathajayakumar8171
    @sujathajayakumar8171 Рік тому

    Mangai nelikkai vaghapagham ela;nthapagha;m in school days

  • @RaviKumar-pg9eo
    @RaviKumar-pg9eo 6 місяців тому

    Dr t3 t4 kammiya iruku hypo thyroid nu sonnanga but weight romba koraiyuthu.Y

  • @vanithapaul4938
    @vanithapaul4938 8 місяців тому

    My moms medication increased after medication

  • @abirami8467
    @abirami8467 Рік тому

    Sir, pls explain how to cure hyperthyroid without medicine.

    • @raamkumar1979
      @raamkumar1979 Рік тому +3

      Sit
      Keep you spine straight
      Bend your neck backward slightly
      Concentrate on your throat
      Chant OM for 20 minutes,Do it continuously for 21day and check your Thyroid levels……

  • @joea8534
    @joea8534 Рік тому +3

    Sir please talk about "Gynecomastia"/man boobs. It is turned to be a great problem for this generation. Please attend the issue ....... Numerous amount of men are going to be affected by this.

  • @masilamanisubramani7158
    @masilamanisubramani7158 15 днів тому

    சார் உங்க clinic எங்கு இருக்கின்றதே

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 10 місяців тому

    அமிர்தா நீங்கள் பேசுவது தெளிவாக கேட்கவில்லை

  • @bharatx143
    @bharatx143 Рік тому

    100

  • @prakashr132
    @prakashr132 Рік тому +3

    சார் உங்க தயாரிப்பு பொருட்கள் எங்கு கிடைக்கும்

    • @shanthirukshana
      @shanthirukshana Рік тому

      Medicine sollunga sir plzzzzz

    • @sornaraj7944
      @sornaraj7944 Рік тому

      See description for product and more information to call the phone number ok sir

    • @davidvincent393
      @davidvincent393 Рік тому +1

      Website இருக்கு.... அதுபோக சார் நம்பர் வீடியோ கீழயே இருக்கு.... whatsapp பண்ணா பதில் சொல்லுவாங்க

    • @SenthilKumar-nt5gd
      @SenthilKumar-nt5gd Рік тому +2

      இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. நல்ல வியாபாரம்

  • @SenthilKumar-nt5gd
    @SenthilKumar-nt5gd Рік тому +2

    நீங்க சொல்றதுல ஏதாவது பிரயோஜனம் உண்டா. ஒரு நல்ல மருந்து சொல்லுங்க. தெரியாட்டி பேசம்ம இருங்க. சும்மா பொழுத போக்க பேசாதீங்க.

  • @sksankar4301
    @sksankar4301 Рік тому +3

    Hyper thyroidism😒

  • @shanthir5956
    @shanthir5956 Рік тому

    Thank u sir