வீட்டில் வளர்க்கக் கூடாத செடிகள் மற்றும் மரங்கள் / Dr.C.K.Nandagopalan

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2023
  • ​@Dr.C.K.Nandagopalan
    ckninnovations.com/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    Map - : goo.gl/maps/R8T6yN4EHV5gcNsf9
    9382829551
    9382308369
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
    Monday to Sunday for Products
    Sunday - Holiday (No Consultation)
    Dr.C.K.Nandagopalan
    • Art of Cooking - Tam...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/Sugarlif-Glycem...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/Sugarlif-Herbal...
    ckninnovations.com
    / @dr.c.k.nandagopalan8043
    #Drcknandagopalan
    #ckn
    #CKNinnovations
    #TheGreatestTamilScience
    #stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
    #herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal
    #weightloss #personaltrainer #cardio #bodybuilding #instafit #gymlife #nutrition #fitspo #fitness #healthylifestyle #exercise #health #love #fit #gymmotivation #strong #sport #training #healthy #muscle #fitnessmotivation #instagood #diet #crossfit #fitfam #motivation #workout #lifestyle #gym #wellness#teachersofinstagram #homeeducation #homeschooling #homeschoolmom #homeschool #preschoolactivities #preschool #montessori #kindergarten #learningathome #learning #parenting #momlife #earlylearning #homeschoolfamily #kidsactivities #homeschoolers #montessoriathome #covid #school #education #teacher #unschooling #kids #reading #learningthroughplay #playbasedlearning #homeschoollife #homeschooler #homeschoolingmom

КОМЕНТАРІ • 344

  • @nithyasgarden208
    @nithyasgarden208 8 місяців тому +41

    மிக்க நன்றிங்க சார்.
    தொகுப்பாளினி அம்ரிதா அவர்களே - குரோட்டன்ஸ் வளர்த்தால் என்னவாகும் என்று சார் சொல்லவந்தார், உடனே நீங்க மணி ப்ளாட் பத்தி கேட்டதால் அந்த செய்தி பாதியில் நிற்கிறது.
    வீட்டில் வளர்க்க்கூடாத செடிகளை அறியாமையால் வளர்த்தால் என்னவாகும் என்பதற்கான தெளிவான பதிவு ஒன்று எதிர்ப்பார்க்கிறோம் தோழி 🎉🎉

    • @micj613
      @micj613 8 місяців тому

      Dieffenbachia (Dumb Cane) போன்ற குரோட்டேன்ஸ் வகைகள், மனிதர்களை மற்றும் கால்நடைகளை கொல்லக்கூடிய கொடிய நச்சு தாவரமாகும்!...

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 8 місяців тому +4

    மிக்க பயனுள்ள தகவல் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🙏...

  • @kalaivanigirirajan8456
    @kalaivanigirirajan8456 8 місяців тому +13

    Valuable information. Thank you so much sir.

  • @murugumd
    @murugumd 8 місяців тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @mailtosairam
    @mailtosairam 8 місяців тому +5

    DR.CKN is a real TREASURE (Pokkisham)

  • @osro3313
    @osro3313 8 місяців тому +15

    சூப்பர் நல்ல தகவல் டாக்டர் சி கே என்🙏 அவர்களுக்கும் அமிர்தா 🙏 மேடம் அவர்களுக்கும் மிக்க நன்றி🙏 சேவை தொடர

  • @ramsetm1501
    @ramsetm1501 8 місяців тому

    Super amirtha super nalla thagavall thanks

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy4705 8 місяців тому +4

    Very interesting and useful conversation for the mankind

  • @ytklus
    @ytklus 8 місяців тому +2

    arumai... aanaal innum vendum

  • @PerumPalli
    @PerumPalli 8 місяців тому +6

    வணக்கம் குருவே 🙏🙏🙏

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 8 місяців тому +2

    Very much informative videos sir...🙏🙏🙏👌👌👌

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 8 місяців тому

    மிக்க நன்றி sir 🙏🙏

  • @karthikeyann6951
    @karthikeyann6951 8 місяців тому +1

    நன்றி ஐயா

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 7 місяців тому +1

    ரொம்ப சந்தோசம் ஐயா இது நாள் வீட்ல என்னென்ன வளர்க்கனும் தெரியாமல் இருந்தேன் ரொம்ப சந்தோசம் புரிய வைத்ததற்கு.

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 2 місяці тому

    மிக்க நன்றி அஐயா

  • @sriramram5529
    @sriramram5529 8 місяців тому +1

    Super news sir very good speech usefull thank you 🙏

  • @keeransiva5062
    @keeransiva5062 7 місяців тому

    சார் நீங்க சொல்வது 100 வீதம் உண்மை! 💯

  • @anbu6488
    @anbu6488 7 місяців тому

    நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி அய்யா

  • @pragalthanb2530
    @pragalthanb2530 Місяць тому

    மகிழ்ச்சி 🙏🏾 நன்றி அய்யா ❤️❤️❤️

  • @Rama-el3tb
    @Rama-el3tb 4 місяці тому +1

    Plants we can grow - lemon tree, tulsi, curry leaves, thoodhu Valai, manthakkali, Pachai milagai, kothamalli, kathirikkai, thakkali, vendakkai, malli, paarijadham, roja, marudhani, sembarathi , vaazhai, thennai, mango, pala, punga maram, veppa maram , pudhina
    Plant we shouldn’t grow- cactus, bamboo, pana Maram, soukku maram, puliya maram, eecha maram,

  • @sakthisakthivelu3545
    @sakthisakthivelu3545 8 місяців тому +1

    Great dr CKN

  • @rajeswaria5795
    @rajeswaria5795 8 місяців тому

    Good information sir thank you

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 8 місяців тому +1

    Thank you sir 🙏

  • @abiramshan3931
    @abiramshan3931 8 місяців тому +17

    What about Aloe vera plant at home, which is used for medicinal purposes

  • @vtamilmaahren
    @vtamilmaahren 8 місяців тому +15

    பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு
    வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு
    கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும்
    பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும்
    வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர
    வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும்
    நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே
    குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும்
    குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி
    குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி
    ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு
    இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு
    குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே
    பரதேசியாயிருப்பார் பாரே"
    அகத்தியர் புனசுருட்டு - 500
    இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில்
    பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர்.
    மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள்
    வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி
    நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு , கடன் தொல்லை , மனக்குழப்பம் போன்றவற்றிக்கு ஆட்பட்டு தனது வீட்டையே இழக்கும் சூழல் உருவாகும்.
    இதுபோன்ற சூழ்நிலை களில் பாதிப்படைவோர் தனதுகிரகம் சரியில்லை, வீட்டின் வாஸ்து சரியில்லை என குழம்பிக் கொண்டிருப்பார்கள்.
    எனவே இதில் கண்ட செடி,மரங்களை உடனே
    அகற்றி நலம் பெறுங்கள்.
    மேற்கண்ட செடி , மரங்களின் வகைகள் :
    "1.பருத்தி,
    2.அகத்தி,
    3.பனை,
    4.நாவல்,
    5.அத்தி,
    6.எருக்கு,
    7.வெள்ளெருக்கு
    8.புளியமரம்,
    9.கருவேலன்,
    10.முருங்கை,
    11,கல்யாண முருங்கை,
    12.கள்ளி
    13.கருவூமத்தை,
    14.இலவம்,
    15.வில்வம்,
    16.உருத்திராட்சம்,
    17.உதிரவேங்கை"
    இந்த 17,வகைகளை வீட்டில் வளர்க்கவே கூடாது.

    • @chinnarashchinna9333
      @chinnarashchinna9333 8 місяців тому +1

      நன்றி வாழ்த்துக்கள்

    • @cleanpull999
      @cleanpull999 8 місяців тому +2

      Murungai really ??? Not to grow in home

    • @rizfar5074
      @rizfar5074 8 місяців тому

      தேக்கு மரம் ?

    • @vasudevan1082
      @vasudevan1082 8 місяців тому +1

      Thanks 🙏

    • @vasudevan1082
      @vasudevan1082 8 місяців тому +1

      Perumthumbai sedi that is sage plant peimirty nu soluvaga valargalama

  • @HemaLatha-lp8dj
    @HemaLatha-lp8dj 8 місяців тому +1

    Thank you sir

  • @raathar3
    @raathar3 6 місяців тому

    Tq DR CK ❤

  • @mailsathish8
    @mailsathish8 7 місяців тому +2

    Thanks for your information, tree like Bamboo should not be grown inside the compound

  • @rosemaryamalanathan4737
    @rosemaryamalanathan4737 8 місяців тому +2

    Supper Dr sir.

  • @alphasniper2558
    @alphasniper2558 8 місяців тому

    Thank you so much sir toooooooo good ❤❤❤❤❤❤❤❤

  • @bharathiv3904
    @bharathiv3904 8 місяців тому

    Nandry ayya

  • @sheilalee1763
    @sheilalee1763 4 місяці тому

    Thank you dr . For good information.

  • @yasminparvez3844
    @yasminparvez3844 8 місяців тому +4

    Lime tree with thorns growing (recently) in our home....may i know your opinion

  • @sripriyasrinivasan7957
    @sripriyasrinivasan7957 8 місяців тому +6

    Sir, Indoor plants lucky bamboo and succulant without needles vaikkalama?

  • @BaskaranJayabalan
    @BaskaranJayabalan 8 місяців тому

    Thanks sir🎉

  • @jayalakshmis499
    @jayalakshmis499 8 місяців тому +3

    Sir I am residing in thottam can we keep bamboo and savukku in thottam

  • @manickamsuppiah
    @manickamsuppiah 8 місяців тому +26

    Dr. CKN is a god’s gift🙏

  • @jayaruby5591
    @jayaruby5591 7 місяців тому

    Nice explanation

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 8 місяців тому +2

    Miss.Amirdha should control the food intakes for her beauty and healthy long life.

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx 8 місяців тому +3

    Thank you for useful tree ckn sir amirtha madam

  • @hemabalaji4533
    @hemabalaji4533 8 місяців тому +4

    Sir, can we keep bougainvillea flowering plant

  • @uruthirasingam5247
    @uruthirasingam5247 8 місяців тому +1

    நன்றி ஐயா, கொடி வகை பூமரங்கள், பழமரங்கள் வைக்கலாமா?

  • @lamithaiyer1845
    @lamithaiyer1845 15 годин тому

    Thanks!

  • @shri9933
    @shri9933 8 місяців тому

    Good info sir

  • @muraleedharank5897
    @muraleedharank5897 8 місяців тому +1

    Super sir

  • @mahalakshmi2082
    @mahalakshmi2082 8 місяців тому +7

    Naan daan daily watering panren ennoda thulasi, karuveppilai kaainthathillai

  • @cleanpull999
    @cleanpull999 8 місяців тому +10

    Asian Gold Bamboo is touted as an important Vastu plant for health and prosperity.

  • @sheelajohn8464
    @sheelajohn8464 8 місяців тому

    Super sir..

  • @thamizhking7
    @thamizhking7 8 місяців тому +1

    ❤ pineapple வைக்கலாமா

  • @user-no1mg6vh6u
    @user-no1mg6vh6u 5 місяців тому

    அய்யா செல் வார்த்தை உண்மை அம்மா நீங்கள் இந்த காலத்தில் நீங்கள் அய்யா பர் தமிழ் சித்தர் ஐயா ckn

  • @msw1174
    @msw1174 8 місяців тому

    Super

  • @SandeshPrem-ri9hl
    @SandeshPrem-ri9hl 8 місяців тому

    Supper explanation sir❤🎉🎉

  • @shenbagavallir8993
    @shenbagavallir8993 8 місяців тому +3

    Useful information Sir. Please give pet animals in home same as plants and tress.

    • @newtrend114
      @newtrend114 8 місяців тому +1

      Animals yavathu vittu vaingada

  • @selvapriya6699
    @selvapriya6699 8 місяців тому +2

    Can we keep lucky bamboo plant

  • @sivaselvimuthusamy7370
    @sivaselvimuthusamy7370 8 місяців тому +1

    Dr melasma remedy please

  • @user-bq7mn3qz3n
    @user-bq7mn3qz3n 8 місяців тому +3

    Alovera shall we grow sir

  • @rajeswaris6183
    @rajeswaris6183 7 місяців тому

    Hi sir nice video

  • @akilanbala1360
    @akilanbala1360 8 місяців тому +1

    How about bamboo blinds (screen)

  • @mimayavan3701
    @mimayavan3701 8 місяців тому +1

    Supper Dr Sir 🙏🙏👏👏👏

  • @jayagomathi7071
    @jayagomathi7071 8 місяців тому +1

    Vanakam kathazhai vaika lama sir aloe Vera

  • @rediswealth
    @rediswealth 5 місяців тому

    மூங்கில் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. மூங்கில் போன்ற உட்புற தாவரங்கள் வீட்டிலுள்ள காற்றை சுத்திகரிக்கின்றன. மூங்கில் செடிகளுக்கு இயற்கையான கிருமிநாசினி என்ற பண்பும் உள்ளது. இதனால், வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், அழகிய நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது.

  • @Njm3112
    @Njm3112 8 місяців тому

    Ithuku ena panalam nu sollunga sir plz.......video podunga

  • @lavanyaselvaraj
    @lavanyaselvaraj 8 місяців тому +2

    What about water bamboo?

  • @maheshwarij7200
    @maheshwarij7200 8 місяців тому +1

    Thank u sir🙏

  • @kavitarusrinivasan9582
    @kavitarusrinivasan9582 8 місяців тому +8

    IC- PBS urinary problems and remedies pathi sollunga sir

    • @vijaykumar163
      @vijaykumar163 8 місяців тому

      A w,?W w?W?W?W?W?W?Oo?W?W w,

  • @maattumoola3631
    @maattumoola3631 8 місяців тому +1

    கற்றாழையின் பயன் குறித்து ஒரு காணொளி வேண்டும்

  • @sivakumarthangavelpillai3068
    @sivakumarthangavelpillai3068 5 місяців тому

    Dr, I am practicing bonsai on my terrace.
    I have all kind of plants which you suggested not to including banyan and peepal trees and a few quinic cacti plants. I am practicing bonsai as a passion. Kindly give your opinion

  • @jothikula8729
    @jothikula8729 8 місяців тому +6

    சோற்றுக்கற்றாழை வைக்கலாமா

  • @adventuretillend
    @adventuretillend 7 місяців тому

    மூங்கில் பார்ம் ஹவுஸ் தோட்டத்தில் வைக்கலாமா
    Kindly reply Sir
    Thank you

  • @hemabalaji4533
    @hemabalaji4533 8 місяців тому

    Sir, I am growing Bougainvillea flowering plant, is it okay, pl reply

  • @jayalakshmivyas9820
    @jayalakshmivyas9820 8 місяців тому

    Dragan fruits valarkalamaa

  • @venkateshr1255
    @venkateshr1255 8 місяців тому +3

    Sir lucky Bamboo vaikalama indoor la

  • @user-dg2mb4tt8v
    @user-dg2mb4tt8v 7 місяців тому +1

    magilam tree veetil vaikalaama?? pls advise sir

  • @rathaaurgavi5987
    @rathaaurgavi5987 8 місяців тому +4

    சோற்று கற்றாழை வளர்ப்பு சரிய?தவறா ?சொல்ல வில்லை, எதிர் பார்த்து full video பார்த்தேன்

  • @Vijayalakshmi-wc8hz
    @Vijayalakshmi-wc8hz 8 місяців тому

    Can we grow teak tree in home

  • @jayakrishnan384
    @jayakrishnan384 6 місяців тому

    Vilvam and maha vilvam can keep ah sir

  • @cleanpull999
    @cleanpull999 8 місяців тому +3

    Bamboo tops the list of air purifiers.

  • @Sathyadevajith
    @Sathyadevajith 7 місяців тому

    Semma aunty ❤❤❤

  • @user-lo9qn8lq7w
    @user-lo9qn8lq7w 6 місяців тому

    பேட்டி எடுக்கும் போது சூப்பர்சால் ரா

  • @ahlauyusvnaiud3991
    @ahlauyusvnaiud3991 8 місяців тому +1

    then coconut tree?

  • @karthik2veera
    @karthik2veera 7 місяців тому

    Sir what about chines bamboo

  • @manikamvlog3709
    @manikamvlog3709 7 місяців тому +2

    மூங்கிலில் செய்த பொருட்களை வைத்திருக்க கூடாதா? நன்றி

  • @thamizhkalam
    @thamizhkalam 8 місяців тому

    இச்சி மரம், அரச மரம், வெள்ளெருக்கு செடி இவைகள் வீட்டிற்கு 25 மீட்டர் தொலைவில் இருந்தால் நன்மையா என்று சொல்லுங்கள்

  • @user-je3ys8pt2r
    @user-je3ys8pt2r 8 місяців тому +32

    Alovera கத்த்தாலை செடி வீட்டுக்குள் வைக்கலாமா?

  • @user-sudharshansuryachandra
    @user-sudharshansuryachandra 8 місяців тому

    Rashi pragaram sollunga

  • @mdillibabu3981
    @mdillibabu3981 8 місяців тому +4

    ஐயா நம்மாழ்வார் சொல்லுவார் வீட்டு பின்னாடி கொய்யா, வாழை ,பப்பாளி, சீதா பழம், தென்னை வைக்கணும் பசி இல்லாமல் இருக்கும், உணவாகும்

  • @drlogeshwarandrlogeshwaran5389
    @drlogeshwarandrlogeshwaran5389 8 місяців тому +1

    🙏🙏🙏

  • @varianttest3283
    @varianttest3283 2 місяці тому

    Dear Sir,
    Is teak wood tree can be grown in house?

  • @karthik2veera
    @karthik2veera Місяць тому

    Sir what about growing Chinese bamboo in house

  • @malarvizhi4234
    @malarvizhi4234 7 місяців тому

    Sir dragon fruit also have spines

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 8 місяців тому +1

    Broad knowledge C K N வாழ்த்துக்கள்
    according to me C K N is equal to C N A ex CM of TN
    knowledge wise I am comparing

  • @saravanansangeetha6739
    @saravanansangeetha6739 8 місяців тому

    Please explain Sasti veratham

  • @RevaChokkalingam
    @RevaChokkalingam 4 місяці тому

    Vertilai kodi valarkalama

  • @Rjraja1
    @Rjraja1 8 місяців тому +2

    Excellent sir👏👏👍🔥

  • @saranksp
    @saranksp 8 місяців тому

    Money plant for oxygen right?

  • @maniansaranya2373
    @maniansaranya2373 8 місяців тому +1

    Sir, please tell about fibromyalgia pain and treatment. Thanks 🙏

  • @arunachatextiles
    @arunachatextiles 8 місяців тому

    Athi maram adhuvaaa valaruthu .....irukalama...

  • @geethasundaram8074
    @geethasundaram8074 7 місяців тому

    Agathi keerai vaikalaaama sir

  • @Arth02321
    @Arth02321 7 місяців тому +3

    பனைமரம் இல்லாத வீடுகளே கிராமத்தில் இல்லை. யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பனைமரம் உள்ளது.

  • @umaramanathan5140
    @umaramanathan5140 8 місяців тому

    Sir agathi maram irukkalama