Samuel Sam
Samuel Sam
  • 267
  • 502 240
TPM tamil song 552 Dhayaabaran yeisuvay ummaiyallal | தயாபரன்‌ இயேசுவே உம்மையல்லால்‌ | samuel sam
#tpmtamilsong
பல்லவி
தயாபரன்‌ இயேசுவே உம்மையல்லால்‌
தரணியில்‌ யாருண்டு நேசிக்கவே
உந்தன்‌ நாமம்‌! ஊற்றுண்ட தைலமாம்‌!!
உத்தமரே உம்மைத்‌ துதித்திடுவேன்‌
சரணங்கள்‌
1. கடந்த காலங்கள்‌ கைவிடாதென்னை.
கண்மணி போலவே காத்தனீரே
கானக வழியில்‌ கலங்கிடாமலே
காரிருளில்‌ என்‌ தீபமானீர்‌ - தயாபரன்
2. ‌மனிதர்‌ மாறி மறைந்து போயினும்‌
மாறிடீர்‌ நேசரே ஓர்போதுமே
மறவேன்‌ உன்னை நான்‌ என்றதால்‌ மன்னவா
மருளாது மண்ணில்‌ ஜீவிப்பேனே -- தயாபரன்‌
3. அக்கினி சோதனை அலையென வந்தும்‌
அக்கினி ஸ்தம்பமாய்‌ முன்‌ சென்றீரே
அழிந்திடாது இவ்விசுவாச பாதையில்‌
அந்தியம்‌ வரை என்னைக்‌ காப்பீரையா -- தயாபரன்‌
4. நீசனாம்‌ எந்தனைப்‌ பேர்‌ சொல்லி அழைத்து
நீடித்த கிருபையை பகர்ந்தீரல்லோ
நித்தமும்‌ உம்‌ மார்பில்‌ சார்ந்து மகிழ
சத்திய உபதேசம்‌ ஈந்தீரன்றோ! -- தயாபரன்‌
5. பூரண கிருபையை அளித்திடும்‌ நாதா
பூரணர்‌ உம்மைப்‌ போல்‌ மாறிடவே
பரிசுத்தர்‌ இயேசுவே வேகம்‌ நீர்‌ வருவீர்‌
பரவசமாய்‌ உந்தன்‌ முகம்‌ காணுவேன்‌ --தயாபரன்‌
Dhayaabaran yeisuvay ummaiyallal
Tharaniyil yaarundu neisikavay
Undhan naamam! Ootrunda
thailammam!! Uthamaray ummai thudhithiduvein
1. Kadandha kaalangal kaividaadhennai
Kanmani poalavay kaathaneeray
Kaanaga valiyil kalangidaamalay
Kaarirulil en theebamaaneer
2. Manidhar maari maraindhu poahinum
Maarideer neisaray oarpoadhumay
Maravein unnai naan endredhaal
mannavaa Marulaadhu mannil jeevipeinay
3. Akkini soadhanai alaiyena vandhum
Akkini sthambamaai mun sendreeray
Alindhudaadhu iv -visvaasa paadhayil
Andhyam varai ennai kaapeeraiyaa
4. Neesanaam endhanai per solli azhaithu
Needitha kirubaiyai pagarndheerallo
Nithamum um maarbil saarndhu magizha
Sathiya ubadheisam eendheerandro
5. Poorana kirubaiyai alithidum naadha
Pooranar ummai poal maaridavay
Parisuthar yeisuvay veigam neer
varuveer Paravasamaai undhan mugam kaanuvein
Переглядів: 4 072

Відео

TPM tamil song 549 நீதிபரனேசுவே நீர்‌ எங்கள்‌ இராஜா | Needhiparaniesuvay neer engal raaja | LYRICS
Переглядів 2,4 тис.Рік тому
#tpmtamilsong சரணங்கள்‌ 1. நீதிபரனேசுவே நீர்‌ எங்கள்‌ இராஜா நித்திய மகிமைக்குப்‌ பாத்திரரே நன்றி நிறைந்தும்மைத்‌ துதிக்கின்றோம்‌ நீடுழியாய்‌ உம்மை ஆராதிப்போம்‌ பல்லவி அல்லேலூயா! கர்த்தரைப்‌ பாடுவோம்‌ மகிமையாய்‌ வெற்றி சிறந்தாரே என்றென்றைக்கும்‌ ஸ்தோத்திரிக்கப்பட்டவர்‌ சர்வத்திலும்‌ மேலானவர்‌ 2. இயேசுவின்‌ இரத்தத்தாலே மன்னிக்கப்பட்ட நீதிமான்களான தேவ ஜனமே இராஜாவின்‌ ஜெயகெம்பீரத்துடன்‌ இராஜாதி இரா...
TPM Tamil song no 550 | Dheivaadhi dheivanay raajaadhi rajanay | tamil lyrics | samuel sam
Переглядів 2,8 тис.Рік тому
#tpmtamilsong 1. Dheivaadhi dheivanay raajaadhi raajanay Vaanaadhi vaanam ummai kollaadhay Anaadhi dheivanay neer nithya nithyamaanavar Anaadhi kaalam ummai vaalthi poatruvein Nambi vandhein undhan samugamay Magimai vallamai niraindha samugamay Inmugam naan kandu inba satham keitu Yeisuvay um sitham seiveinay 2. Seeraadha y alaiyay immatil nil! Endra Maaraa um valla vaakaal nindradhay Karaiyill...
Tpm tamil song no 547 Dheivareer Seeyoanukaai elundharulveeray | samuel sam
Переглядів 1 тис.Рік тому
#tpmtamilsong #samuelsam
Tpm tamil song 520. தேவ ஆவியே எம்மில்‌ இறங்கிடுவீர்‌ | samuel sam
Переглядів 1,3 тис.Рік тому
#tpmtamilsong 00:00 intro 00:25 தேவ ஆவியே எம்மில்‌ இறங்கிடுவீர்‌ 07:19 closing சரணங்கள்‌ 1. தேவ ஆவியே எம்மில்‌ இறங்கிடுவீர்‌! எழுப்புதல்‌ காலங்கள்‌ நிறைவேறவே வல்லமையால்‌ நிரப்ப வரங்களால்‌ நிறைக்க பலத்துடன்‌ வந்திடுவீர்‌ தூய ஆவியே பல்லவி அக்கினி அபிஷேகம்‌ ஊற்றும்‌ தேவா! அடிமையின்‌ நுகம்‌ முற்றும்‌ முறியச்‌ செய்வீர்‌ ஆரணர்‌ இயேசு போல்‌ யாமும்‌ மாறிட பூரணமாய்‌ தேவ அன்பை உள்ளில்‌ நிரப்பும்‌ 2. தேவன...
Tpm tamil song 519 அல்பா ஓமெகாவும்‌ நீர்‌ ஆதியந்தமும்‌ நீர்‌
Переглядів 2,8 тис.Рік тому
#tpmtamilsong பல்லவி அல்பா ஓமெகாவும்‌ நீர்‌ ஆதியந்தமும்‌ நீர்‌ அரும்‌ பெரும்‌ ஜோதியும்‌ நீர்‌ சர்வ வல்லவர்‌ நீர்‌ சர்வ ஞானியும்‌ நீர்‌ சந்ததமாய்‌ உம்மைத்‌ துதிப்பேன்‌ சரணங்கள்‌ 1. உம்மையே நம்பினோர்க்‌ கெதிராய்‌ வந்ததாம்‌ வல்லமைகள்‌ அழித்தே அதிசயமானவராய்‌ செயல்தனில்‌ வல்லவராய்‌ அதிசய கிருபையுமாய்‌ ஜெயத்துடன்‌ நடத்தினீரே அல்பா 2. உலகும்‌ மாம்சமும்‌ மாயையின்‌ இன்பமும்‌ சபைதனில்‌ தோன்றிடுதே பரிசுத்...
Tpm tamil song 518 | Mega meedhinil Yeisu Raajanay thoandriduvaar | samuel sam | tamil lyrics
Переглядів 4,4 тис.Рік тому
#tpmtamilsong 1. Meiga meedhinil Yeisu Raajanay thoandriduvaar Masillaa parisutharai seirthida varuvaar Karai thirai yattra nal manavaattiyaai Inaindhiduvoam Manavaalanoaday Vinnadhin saayalai tharippoam Kannimai poludhinilay Muga mugamaagavay kandavarai Yuga yugamaai seivippoam 2. Raa kaalamum sendru pagalum sameebam aagudhay Unarndh-elumbiduvoam theengu naatkalum nerungidudhay Irulin kiriyaig...
Tpm tamil song514 En Dhevanay Endrum maaridaa ratchanya Kanmalaiyay
Переглядів 2,2 тис.Рік тому
#tpmtamilsong சரணங்கள்‌ 1. என்‌ தேவனே! என்றும்‌ மாறிடா இரட்சணிய கன்மலையே! எளியோர்க்கு மறைவிடமானவரே! அளவில்லா கிருபையால்‌ சூழ்ந்தெனையே அனுதினம்‌ காத்ததினால்‌ மகிழ்ந்தும்மைப்‌ பாடிடுவேன்‌ பல்லவி எந்தன்‌ மீட்பரே! நல்ல மேய்ப்பரே! என்றும்‌ நல்லவர்‌! சர்வ வல்லவர்‌! இன்றும்‌ என்றும்‌ மாறா இயேசுவே! என்றும்‌ என்‌ தஞ்சம்‌ நீரே 2. என்‌ காலங்கள்‌ உந்தன்‌ கரமதில்‌ இருப்பதால்‌ அஞ்சிடேன்‌ நான்‌ எதிர்த்திடும்‌...
Tpm tamil song 511 Anaadhi sneigathaal sneigith alaithay
Переглядів 1,9 тис.Рік тому
#tpmtamilsong #samuelsam பல்லவி அநாதி சிநேகத்தால்‌ சிநேகித்தழைத்தே அன்பின்‌ காருண்யத்தால்‌ இழுத்துக்கொண்டீர்‌ அன்புகூரும்‌ உம்மாலே முற்றும்‌ ஜெயங்கொள்ளவே அளவில்லா உமதன்பை ஊற்றுவீர்‌ சரணங்கள்‌ 1. பாவ உளைசேற்றிலே நோய்களினால்‌ பதறி அழுகையில்‌ தூக்கியெடுத்தீர்‌ பட்சமாய்‌ என்னையும்‌ மன்னித்த பேரன்பிற்காய்‌ பரிசுத்தமாக ஜீவித்திடுவேன்‌ அநாதி 2. கோரப்‌ பாடுகளையும்‌ சகித்தோராய்‌ கொடூர மரணத்தை குருசில்‌ ...
Tpm Tamil Song 510 En Yeisuvey en jeevan Neer allo | என்‌ இயேசுவே என்‌ ஜீவன்‌ நீரல்லோ | lyrics
Переглядів 7 тис.Рік тому
#tpmtamilsong பல்லவி என்‌ இயேசுவே - என்‌ ஜீவன்‌ நீரல்லோ என்‌ இயேசுவே - என்‌ பெலன்‌ நீரல்லோ சீயோனின்‌ பாதையில்‌ வெளிச்சம்‌ நீரல்லோ நேசர்‌ உம்முகம்‌ கண்டு என்றும்‌ களிப்பேன்‌ சரணங்கள்‌ 1. மரண இருளின்‌ பள்ளத்தாக்கினிலே மாண்டிடா என்னையும்‌ தூக்கினீர்‌ தயவாய்‌ ஜீவனின்‌ பெலத்தால்‌ நிறைத்தீரே இயேசுவே நிதமே உம்முகம்‌ கண்டு ஜீவிப்பேன்‌ தேவா என்‌ 2. நீசன்‌ என்‌ குறைகள்‌ யாவையும்‌ மன்னித்தே நேசர்‌ உம்‌ அன...
TPM TAMIL SONG509 | நித்திய காலமாய்‌ எந்தன்‌ தேவனும்‌ | Nithya kaalamaai endhan Dheivanum Neeray
Переглядів 7 тис.Рік тому
#tpmtamilsong சரணங்கள்‌ 1. நித்திய காலமாய்‌ எந்தன்‌ தேவனும்‌ நீரே நீடுழியாய்‌ அடைக்கலமானவர்‌ நீரே உந்தன்‌ மாறா கிருபையை நிதம்‌ நினைந்தே உள்ளம்‌ கனிந்தும்மைத்‌ துதிப்பேன்‌ பல்லவி என்‌ வெளிச்சமும்‌ இரட்சிப்பும்‌ நீரே எந்தன்‌ ஜீவனின்‌ பெலனும்‌ நீரே இரக்கமும்‌ கிருபையும்‌ நிறைந்த என்‌ இயேசுவே இன்றும்‌ என்றும்மைத்‌ துதிப்பேன்‌ 2. தேவனே என்‌ இருள்‌ யாவும்‌ அகற்றிடவே தேவரீர்‌ என்‌ விளக்கதை ஏற்றினீரன்ற...
TPM TAMIL SONG 508 | Seeyoanil vasikkum Unnadhanay | சீயோனில்‌ வசிக்கும்‌ உன்னதனே | Tamil lyrics
Переглядів 1 тис.Рік тому
#tpmtamilsong சரணங்கள்‌ 1. சீயோனில்‌ வசிக்கும்‌ உன்னதனே துதி உந்தன்‌ புகலிடமே சீயோனின்‌ வாசல்‌ உம்‌ வாஞ்சையதே துதி என்றும்‌ செய்திடுவேன்‌ பல்லவி நொறுங்கி நருங்கும்‌ உள்ளத்தைத்‌ தள்ளீரே உகந்ததாம்‌ பலியதுவே நொறுங்கி நருங்கி வந்திடும்‌ என்னையும்‌ ஆற்றியே தேற்றிடுவீர்‌ 2. மோசேயின்‌ கூடார மறைவினில்‌ மகிமையாய்‌ வந்தவரே மகிமையாய்‌ என்னிலும்‌ வந்திடுமே மறுரூபமாக்கிடவே நொறுங்கி 3. துன்பத்துக்கீடாய்‌ என்...
TPM tamil song 507 | Paadu pattoaraiyay seirthida varuvaar | பாடுபட்டோரையே சேர்த்திட வருவார்‌
Переглядів 2,4 тис.Рік тому
#tpmtamilsong சரணங்கள்‌ 1. பாடுபட்டோரையே சேர்த்திட வருவார்‌ பறந்து நாம்‌ நேசரைச்‌ சந்தித்திடவே பாரினில்‌ இயேசுவின்‌ பாதங்கள்‌ சென்ற பாதைகள்‌ தெரிந்து பின்தொடர்ந்திடுவோம்‌ பல்லவி இக்காலப்‌ பாடுகள்‌ எளிதல்லவோ - அது இனிவரும்‌ மகிமைக்கு ஒப்பாகுமோ எக்காலமும்‌ அவரோடு நாம்‌ ஆண்டிட ஏகுவோம்‌ பெலன்பெற்று சிலுவையண்டை 2. கண்ணீரின்‌ பாதையில்‌ கலங்கிடும்‌ தருணம்‌ கண்ணை நம்மேல்‌ வைத்து நடத்தினாரே கண்மணி போலவே...
tpm tamil song 506 | Andhiya naatkalil yaavar meilum | அந்திய நாட்களில்‌ யாவர்‌ மேலும்‌ | samuel sam
Переглядів 1,6 тис.Рік тому
#tpmtamilsong சரணங்கள்‌ 1. அந்திய நாட்களில்‌ யாவர்‌ மேலும்‌ ஆவியை ஊற்றுவேன்‌ என்றவரே அளவில்லா உமது அபிஷேகத்தை அடியார்‌ மீதினில்‌ ஊற்றிடுவீர்‌ பல்லவி பொழிந்திடுவீர்‌! பரனாவியே எளியவராம்‌ எங்கள்‌ மீதிலே மகிமையில்‌ மறுரூபம்‌ அடைந்திடவே அனுதினம்‌ ஆவியால்‌ உயிர்ப்பித்திடும்‌ 2. கழுத்தினின்று நுகம்‌ முறிந்திடவே முழு பெலனால்‌ எம்மை ஆண்டிடுவீர்‌ தோளினின்று சுமை நீங்கிடவே அமர்ந்திடும்‌ பரிசுத்த ஆவி எம்ம...
Tpm tamil song 504 | எந்தன்‌ ஆத்தும நேசர்‌ இயேசுவே |
Переглядів 2,3 тис.Рік тому
சரணங்கள்‌ எந்தன்‌ ஆத்தும நேசர்‌ இயேசுவே உந்தன்‌ மாறா நேசம்‌ நினைக்கையில்‌ என்‌ உள்ளம்‌ நன்றியால்‌ பொங்கிடுதே என்றுமே என்‌ ஆவி நித்தம்‌ உம்மில்‌ மகிழ்ந்திடுதே பல்லவி என்‌ சகாயமாம்‌ கேடகம்‌ நீரே மகிமை பொருந்திய பட்டயம்‌ நீரே வாக்கு மாறா வல்லவா இரட்சகரும்‌ நீரல்லோ வழுதிடாது என்னைக்‌ காப்பீரே 2. கோரமான சாபக்‌ குழியிலும்‌ உளையான டாவச்‌ சேற்றினின்றும்‌ மீட்டெடுத்தென்னையும்‌ கன்மலை மேல்‌ நிறுத்தியே நவ...
Tpm tamil song 500 | Yeisuvay Neer Periyavaray | இயேசுவே நீர்‌ பெரியவரே | tamil lyrics | samuel sam
Переглядів 7 тис.Рік тому
Tpm tamil song 500 | Yeisuvay Neer Periyavaray | இயேசுவே நீர்‌ பெரியவரே | tamil lyrics | samuel sam
TPM TAMIL SONG 499 | Yaavaiyum enakkaai muditha Yeisuvay Ummai poal | TAMIL LYRICS
Переглядів 3,8 тис.Рік тому
TPM TAMIL SONG 499 | Yaavaiyum enakkaai muditha Yeisuvay Ummai poal | TAMIL LYRICS
Tpm tamil song 12
Переглядів 469Рік тому
Tpm tamil song 12
TPM TAMIL SONG 498 | Magibanaam Yeisuvay thoandruvaar vaanil | மகிபனாம்‌ இயேசுவே தோன்றுவார்‌ வானில்‌
Переглядів 1,2 тис.Рік тому
TPM TAMIL SONG 498 | Magibanaam Yeisuvay thoandruvaar vaanil | மகிபனாம்‌ இயேசுவே தோன்றுவார்‌ வானில்‌
TPM tamil song 497 | Sarva bhoomiyin magilchiyaam Seeyoanay | சர்வ பூமியின்‌ மகிழ்ச்சியாம்‌ சீயோனே
Переглядів 1,7 тис.Рік тому
TPM tamil song 497 | Sarva bhoomiyin magilchiyaam Seeyoanay | சர்வ பூமியின்‌ மகிழ்ச்சியாம்‌ சீயோனே
TPM tamil song 496 | Endhan Yeisuvay Neeray ena-kaarudhal | எந்தன்‌ இயேசுவே நீரே எனக்காறுதல்‌
Переглядів 2,3 тис.Рік тому
TPM tamil song 496 | Endhan Yeisuvay Neeray ena-kaarudhal | எந்தன்‌ இயேசுவே நீரே எனக்காறுதல்‌
TPM tamil song 495 | கிருபை பொருந்திட அருளென்னில்‌ பொழிந்து | Kirubai porundhida arul ennil polindhu
Переглядів 2,7 тис.Рік тому
TPM tamil song 495 | கிருபை பொருந்திட அருளென்னில்‌ பொழிந்து | Kirubai porundhida arul ennil polindhu
TPM tamil song 11 என்னையுமக் கொப்புவித்தேன் நின் மனம் | samuel sam
Переглядів 184Рік тому
TPM tamil song 11 என்னையுமக் கொப்புவித்தேன் நின் மனம் | samuel sam
tpm tamil song 494 Aayiram naavugal poadhumo puviyil | Samuel sam
Переглядів 822Рік тому
tpm tamil song 494 Aayiram naavugal poadhumo puviyil | Samuel sam
TPM tamil song 493 | ஆரவார எக்காளத்‌ தொனியுடனே | Aaravaara ekkaala dhoni udanay | samuel sam
Переглядів 1,1 тис.Рік тому
TPM tamil song 493 | ஆரவார எக்காளத்‌ தொனியுடனே | Aaravaara ekkaala dhoni udanay | samuel sam
TPM tamil song 10 | கிறிஸ்துவையே வாழ்த்துவேன் | Kristhuvaiyay vaalthuvein
Переглядів 124Рік тому
TPM tamil song 10 | கிறிஸ்துவையே வாழ்த்துவேன் | Kristhuvaiyay vaalthuvein
TPM Tamil Song 491Visuvaasippeer Dheiva janamay indray
Переглядів 3 тис.Рік тому
TPM Tamil Song 491Visuvaasippeer Dheiva janamay indray
Tpm tamil song 490 இயேசுவே உம்மைப்‌ போல்‌ ஆக வாஞ்சிக்குதே என்னுள்ளம்‌ | tamil lyrics | samuel sam
Переглядів 3,4 тис.Рік тому
Tpm tamil song 490 இயேசுவே உம்மைப்‌ போல்‌ ஆக வாஞ்சிக்குதே என்னுள்ளம்‌ | tamil lyrics | samuel sam
Tpm tamil song 489 பதினாயிரம்‌ பேரிலும்‌ சிறந்தவர்‌ நீரே | Padhinaayiram peirilum sirandhavar Neeray
Переглядів 2,9 тис.Рік тому
Tpm tamil song 489 பதினாயிரம்‌ பேரிலும்‌ சிறந்தவர்‌ நீரே | Padhinaayiram peirilum sirandhavar Neeray
TPM tamil song 488 Dheivareer magimaiyaai elundhiduveer | தேவரீர்‌ மகிமையாய்‌ எழுந்திடுவீர்‌ lyrics
Переглядів 520Рік тому
TPM tamil song 488 Dheivareer magimaiyaai elundhiduveer | தேவரீர்‌ மகிமையாய்‌ எழுந்திடுவீர்‌ lyrics

КОМЕНТАРІ