TPM tamil song 549 நீதிபரனேசுவே நீர்‌ எங்கள்‌ இராஜா | Needhiparaniesuvay neer engal raaja | LYRICS

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • #tpmtamilsong
    சரணங்கள்‌
    1. நீதிபரனேசுவே நீர்‌ எங்கள்‌ இராஜா
    நித்திய மகிமைக்குப்‌ பாத்திரரே
    நன்றி நிறைந்தும்மைத்‌ துதிக்கின்றோம்‌
    நீடுழியாய்‌ உம்மை ஆராதிப்போம்‌
    பல்லவி
    அல்லேலூயா! கர்த்தரைப்‌ பாடுவோம்‌
    மகிமையாய்‌ வெற்றி சிறந்தாரே
    என்றென்றைக்கும்‌ ஸ்தோத்திரிக்கப்பட்டவர்‌
    சர்வத்திலும்‌ மேலானவர்‌
    2. இயேசுவின்‌ இரத்தத்தாலே மன்னிக்கப்பட்ட
    நீதிமான்களான தேவ ஜனமே
    இராஜாவின்‌ ஜெயகெம்பீரத்துடன்‌
    இராஜாதி இராஜாவை வாழ்த்திடுவோம்‌ -- அல்லேலூயா!
    3. என்‌ நாமத்துக்குப்‌ பயப்படுவோர்‌ மேல்‌
    நீதியின்‌ சூரியன்‌ உதிக்குமென்றீர்‌
    உந்தன்‌ செட்டையின்‌ கீழ்‌ ஆரோக்கியமுண்டு
    கொழுத்த கன்றுகளாய்‌ வளர்ந்திடுவோம்‌ -- அல்லேலூயா!
    4. இன்று கண்டிடும்‌ இந்தத்‌ தீயவனை
    இனிமேல்‌ எங்கும்‌ காண்பதில்லை
    தேவன்‌ நீதி செய்யும்‌ வேளை இதுவே
    பயப்படாதே இன்றே ஜெயமடைவோம்‌ -- அல்லேலூயா!
    5. சுத்தவான்களின்‌ நீதிக்கிரியைகளாம்‌
    சுத்தப்‌ பிரகாச ஆடை அணிவோம்‌
    நீதி பரிசுத்தம்‌ நிறைந்தோராய்‌
    நித்ய மணாளனைச்‌ சேர்ந்திடுவோம்‌ -- அல்லேலூயா !
    1. Needhiparaniesuvay neer engal raaja
    Nithiya magimaiku paathiraray
    Nandri niraindhummaithudhikindroam
    Needooliyaain ummai aaraadhipoam
    Alleluiya! Kartharai paaduvoam
    Magimaiyaai vetri sirandhaaray
    Endrendraikum sthoathirikapattavar
    Sarvathilum meilaanavar
    2. Yeisuvin rathathalay mannikapatta
    Needhimaangalaana dheiva janamay
    Raajaavin jeya gembeerathudan
    Raajaadhi raajaavai vaalthiduvoam
    3. En naamathukun bayapaduvoar meil
    Needhiyin sooriyan udhikumendreer
    Undhan settaiyin keel aarokyamundu
    Kolutha kadrugalaai valarndhiduvoam
    4. Indru kandidum indha theeyavanai
    Ini meil engum kaanbhadilai
    Dheivan needhi seyyum veilai idhuvay
    Bayapadaadhay indray jeyamadaivoam
    5. Suthavaangalin needhi kiriyaigalaam
    Sutha pragaasa aadai anivoam
    Needhi parisutham niraindhoaraai
    Nithya manaalanai seirndhiduvoam

КОМЕНТАРІ • 1