TPM tamil song 493 | ஆரவார எக்காளத்‌ தொனியுடனே | Aaravaara ekkaala dhoni udanay | samuel sam

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • #tpmtamilsong
    493 HE WILL COME QUICKLY
    சரணங்கள்‌
    1. ஆரவார எக்காளத்‌ தொனியுடனே - நடு
    ஆகாயத்தில்‌ இறங்கிடுவார்‌
    ஆவலோடே காத்து சுத்தராய்‌ ஜீவித்து நாம்‌
    அவரோடே இருந்திட பறந்திடுவோம்‌
    பல்லவி
    வந்திடுவார்‌ அதி சீக்கிரமாய்‌ - இயேசு
    தந்திடுவார்‌ தூய பிரதிபலனை
    செய்திடவே திருச்‌ சித்தமதையே
    முற்றும்‌ அர்ப்பணித்திடுவோம்‌
    2. நினையா நேரத்தில்‌ இயேசு வந்திடுவார்‌ - தம்முன்‌
    நிறுத்தும்‌ மகிமை சபைக்காய்‌
    கனையிருளின்‌ காலம்‌ வருமுன்‌ வருகையை
    நினைத்து ஜெபத்துடன்‌ விழித்திருப்போம்‌ -- வந்திடுவார்‌
    3. கஷ்டம்‌ நிந்தை இடுக்க நெருக்கங்களும்‌ - பல
    நஷ்டங்களைச்‌ சகித்தோரெல்லாம்‌
    துஷ்டனையே வென்று சிங்காசனமடைந்து தம்‌
    இஷ்டமாய்‌ யுகாயுகம்‌ ஆண்டிடுவோம்‌ -- வந்திடுவார்‌
    4. அழுகையின்‌ தாழ்வை உருவ நடந்தே - நாம்‌
    அழியா ஊற்றாய்‌ மகிழ்வோம்‌
    வழுவாமல்‌ சீயோன்‌ சிகரில்‌ காணப்பட
    கழுகு போல்‌ புது பெலன்‌ அடைந்திடுவோம்‌ -- வந்திடுவார்‌
    5. ஜீவனையுமே ஊற்றி நாம்‌ சந்தோஷமாய்‌ - அவர்‌
    சேவை என்றும்‌ செய்திடுவோம்‌
    சீயோனையே கட்டி தமது மகிமையில்‌
    சேர்த்திடச்‌ சீக்கிரமே வெளிப்படுவார்‌ - வந்திடுவார்‌
    1. Aaravaara ekkaala dhoni udanay - nadu
    Aagayathil irangiduvaar
    Aavaloaday kaathu sutharaai jeevithu naam
    Avaroaday irundhida parandhiduvoam
    Vandhiduvaar adhi seekkiramaai - Yeisu
    Thandhiduvaar thooya pradhibalanai
    Seidhidavay thiru sitham adhaiyay
    Muttrum arpanithiduvoam
    2. Ninaiyaa neirathil Yeisu vandhiduvaaar - Thammun
    Niruthum magimai sabaikkaai
    Kanai irulin kaalam varumun varugaiyai
    Ninaithu jebathudan vilithirupoam
    3. Kashtam nindhai idukka nerukkangalum - pala
    Nashtangalai sagithoar ellaam
    Dhushtanaiyay vendru singaasana madaindhu Tham
    Ishtamaai yugaa yugam aandiduvoam
    4. Alugaiyin thaalvai uruva nadandhay - naam
    Aliyaa ootraai magilvoam
    Valuvaamal Seeyoan sigaril kaana pada
    Kalugu poal pudhu belan adaindhiduvoam
    5. Jeevanaiyumay oottri naam sandhoashamaai- Avar
    Seivai endrum seidhiduvoam
    Seeyoanaiyay katti Thamadhu magimaiyil
    Seirthida seekkiramay veilipaduvaar

КОМЕНТАРІ •