Adhi Swara
Adhi Swara
  • 598
  • 19 431 003
SONG - NAVARATHRI 2024 | நவராத்திரி பாடல் #melmaruvathur #omsakthi #amma
Credits
Lyricist: Sakthi Sridevi Velumyl
Lead Vocalist: Ajaey Shravan
Backing Vocals: Layashree, Monika Murthy, Mihitha
Music Composer: Sakthi Radhika Sivaraj
Programming & Mixing: Sasi Keys
Rhythm Programming: Edwin Selvaraj
Recordist: Senthamil, SCube Studioz
Video Editing: Ramya
Thumbnail Artwork: Surendar
Lyrics
தாமரை பீடத்தில் தவத்திரு கோலத்தில் அழகாக வீற்றிருக்கும் அருட்பெரும் சக்தி!
தனிப்பெருங்கருணையால் அடியாரைக் கடைத்தேற்ற அடிகளென அவதரித்த ஆதிபராசக்தி!
பால் பொழியும் பசுவாகப் பாசமழை தான் பொழிந்து பாங்காக அமர்ந்திருக்கும் பங்காரு சக்தி!
நவராத்திரி விளக்கேற்ற எம் வாழ்வில் ஒளியேற்ற ஓடோடி வருவாயே ஓங்கார சக்தி!
அகண்டத்தை வணங்கினால் கண்டங்கள் நீங்குமென கருணையுடன் அருளிய அன்னையே வருக!
அபிடேக நீரினால் கோள்வினை தீருமென அருளாசி வழங்கிய ஆதியளே வருக!
துஷ்டரை அழித்திடும் வல்லமை அருளிடும் திரிபுர சுந்தரியே துர்க்கையளே வருக!
புற்றிடங் கொண்டவளே பொன்னொளி மேனியளே பங்காரு தாயே நீ பரிவோடு வருக!
மஞ்சளொடு குங்குமத்தில் மங்கலமாய் வடிவெடுத்து மருவூரில் குடிகொண்ட மாசக்தி நீயே !
துளசியில் எழுந்தருளி தீராத நோய் தீர்த்து துயரங்கள் போக்கும் மஹேஸ்வரி நீயே!
வேப்பிலை காப்பினில் செடியென வளர்வினை வேரோடு சாய்த்திடும் கௌமாரி நீயே!
விபூதிக் காப்பினில் வீடென்னும் பேற்றினை விருப்பமாய் அளித்திடும் வாராஹி நீயே!
அபயக்கரம் கொண்டு அன்னமென அசைந்து வரும் பங்காரு தாயே உன் மலர்ப்பாதம் அழகு!
அகிலத்தைக் காத்திடும் அகண்டத்தை ஏந்திடும் ஆன்மாவைத் தேர்ந்தெடுக்கும் விரலசைவு அழகு!
வினைகளைப் போக்கிடும் விதியையும் மாற்றிடும்
விந்தைபல செய்திடும் உன் விழிகள் அழகு!
பாமரர் வழிபட பெண் குலம் உயர்ந்திட ஆன்மீகப் புரட்சி செய்த அவதாரம் அழகு!
சிறுதான்யம் நவதான்யம் சிறப்புடன் அணிந்தெமக்கு சீரான வாழ்வளிக்கும்
வைஷ்ணவியும் நீயே!
சந்தனச் சாந்தணிந்து சந்ததியைக் காப்பாற்றி சௌபாக்கியம் அருளிடும் சாமுண்டி நீயே!
கற்கண்டுக் காப்பணிந்து கல்வியொடு கலைகளையும் வற்றாமல் வழங்கிடும் கலைவாணி நீயே!
உலர்பழம் போலெமைக் கனிவித்துக் கழற்றியுன் பொற்பாதம் சேர்த்திடு பங்காரு தாயே!
மயக்கங்கள் நீக்கியெம் மதியொளி நிறைத்திடும் பாரதி தேவியே ப்ராஹ்மியே வருக!
இன்பங்கள் நிலைபெற வளமெல்லாம் அருளிட வஜ்ராயுதம் ஏந்தி இந்திராணி வருக!
எதிரிகள் நோய் பகைகள் ஏவல் பில்லி சூன்யங்கள் யாவையும் தகர்த்திடும் மாகாளி வருக!
நாடெங்கும் செழித்திட நல்வாழ்வு மலர்ந்திட நவராத்திரி ஜோதியில் எழுந்தருள் புரிக!
Переглядів: 4 176

Відео

SONG - AADIPOORAM 2024 | KUMMI PAATU | ஆடிப்பூரம் கும்மி பாட்டு
Переглядів 79 тис.2 місяці тому
SONG - AADIPOORAM 2024 | KUMMI PAATU | ஆடிப்பூரம் கும்மி பாட்டு
RETRO SONG | AMMA BANGARAMMA! அம்மா பங்காரம்மா! #guru #melmaruvathur #omsakthi
Переглядів 2,3 тис.3 місяці тому
RETRO SONG | AMMA BANGARAMMA! அம்மா பங்காரம்மா! #guru #melmaruvathur #omsakthi
SONG | NANDRI SOLVATHUM🙏...| நன்றி சொல்வதும்🙏...
Переглядів 6 тис.3 місяці тому
SONG | NANDRI SOLVATHUM🙏...| நன்றி சொல்வதும்🙏...
SONG-RETRO | நினைத்ததை நடத்தி வைக்கும் நித்திய கல்யாணி இவள் #omsakthi #amma #guru #melmaruvathur
Переглядів 3 тис.4 місяці тому
SONG-RETRO | நினைத்ததை நடத்தி வைக்கும் நித்திய கல்யாணி இவள் #omsakthi #amma #guru #melmaruvathur
SONG | MELMARUVATHUR CHITRA POURNAMI 2024 | மருவத்தூரின் சித்திரை பௌர்ணமி
Переглядів 8 тис.5 місяців тому
SONG | MELMARUVATHUR CHITRA POURNAMI 2024 | மருவத்தூரின் சித்திரை பௌர்ணமி
SONG - RETRO | சக்திக்கும் சக்தி இவள் | SAKTHIKKUM SAKTHI IVAL | ADHISWARA RETRO
Переглядів 6 тис.6 місяців тому
SONG - RETRO | சக்திக்கும் சக்தி இவள் | SAKTHIKKUM SAKTHI IVAL | ADHISWARA RETRO
SONG | அன்னையவள் என் குரு உருவில் | ANNAI AVAL EN GURU URUVIL
Переглядів 10 тис.7 місяців тому
SONG | அன்னையவள் என் குரு உருவில் | ANNAI AVAL EN GURU URUVIL
#SIRKAZHI KAVASAM-RETRO | MELMARUVATHUR ADHIPARASAKTHI KAVASAM | ஆதிபராசக்தி கவசம்
Переглядів 9 тис.7 місяців тому
#SIRKAZHI KAVASAM-RETRO | MELMARUVATHUR ADHIPARASAKTHI KAVASAM | ஆதிபராசக்தி கவசம்
#DEVA SONG THAIPOOSAM 2024| அம்மா...வந்துட்டியா #melmaruvathur #amma #omsakthi
Переглядів 77 тис.8 місяців тому
#DEVA SONG THAIPOOSAM 2024| அம்மா...வந்துட்டியா #melmaruvathur #amma #omsakthi
#DEVA 2024 | அம்மா...வந்துட்டியா..THAIPOOSAM SONG | PROMO INTERVIEW |
Переглядів 5 тис.8 місяців тому
#DEVA 2024 | அம்மா...வந்துட்டியா..THAIPOOSAM SONG | PROMO INTERVIEW |
குரு நாள் குரு பாடல்கள் | ADHISWARA - JUKEBOX-PART 4
Переглядів 3,2 тис.8 місяців тому
குரு நாள் குரு பாடல்கள் | ADHISWARA - JUKEBOX-PART 4
#SIRKAZHI SONG-RETRO | அம்மா! அம்மா! | AMMA! AMMA! #melmaruvathur #bangaruadigalar #amma
Переглядів 11 тис.9 місяців тому
#SIRKAZHI SONG-RETRO | அம்மா! அம்மா! | AMMA! AMMA! #melmaruvathur #bangaruadigalar #amma
SONG | என்ன சொல்லி அழைத்தால் ... #melmaruvathur #bangaruadigalar #amma #guru #ennasolli
Переглядів 56 тис.9 місяців тому
SONG | என்ன சொல்லி அழைத்தால் ... #melmaruvathur #bangaruadigalar #amma #guru #ennasolli
குரு நாள் குரு வழிபாடு | ADHISWARA JUKEBOX-PART 3 | NON-STOP 1 HOUR | GURU CHANTS AND SONGS
Переглядів 108 тис.10 місяців тому
குரு நாள் குரு வழிபாடு | ADHISWARA JUKEBOX-PART 3 | NON-STOP 1 HOUR | GURU CHANTS AND SONGS
108 திருவடி போற்றி | 108 THIRUVADI POTRI #bangaruadigalar #melmaruvathur #amma #guru
Переглядів 16 тис.11 місяців тому
108 திருவடி போற்றி | 108 THIRUVADI POTRI #bangaruadigalar #melmaruvathur #amma #guru
SONG | NAVARATHRI - 2023 | நவராத்திரி - 2023 பாடல் #melmaruvathur #omsakthi #guru #amma #navratri
Переглядів 23 тис.11 місяців тому
SONG | NAVARATHRI - 2023 | நவராத்திரி - 2023 பாடல் #melmaruvathur #omsakthi #guru #amma #navratri
ADHIPARASAKTHI KAVASAM - MANTHIRA NOOL | ஆதிபராசக்தி கவசம் - மந்திர நூல் | | LYRICS VIDEO
Переглядів 406 тис.Рік тому
ADHIPARASAKTHI KAVASAM - MANTHIRA NOOL | ஆதிபராசக்தி கவசம் - மந்திர நூல் | | LYRICS VIDEO
AMMA'S 55th WEDDING ANNIVERSARY SONG - 2023 | மங்கலத் திருநாள் வாழியவே! | #bangaruadigalar
Переглядів 24 тис.Рік тому
AMMA'S 55th WEDDING ANNIVERSARY SONG - 2023 | மங்கலத் திருநாள் வாழியவே! | #bangaruadigalar
SONG | ARUL BALA | அருள் பாலா | LYRICS - SAKTHI KARUR JEYACHANDRAN
Переглядів 11 тис.Рік тому
SONG | ARUL BALA | அருள் பாலா | LYRICS - SAKTHI KARUR JEYACHANDRAN
#DEVA SONG | AMMA! UNNA NENACHU | அம்மா! உன்ன நெனச்சு
Переглядів 106 тис.Рік тому
#DEVA SONG | AMMA! UNNA NENACHU | அம்மா! உன்ன நெனச்சு
#DEVA SONG | COMING SOON | PROMO | UNNA NENACHU | உன்ன நெனச்சு
Переглядів 4,1 тис.Рік тому
#DEVA SONG | COMING SOON | PROMO | UNNA NENACHU | உன்ன நெனச்சு
AADIPOORAM SONG 2023 | பூரத்தில் பூத்தவளே | POORATHIL POOTHAVALE
Переглядів 91 тис.Рік тому
AADIPOORAM SONG 2023 | பூரத்தில் பூத்தவளே | POORATHIL POOTHAVALE
SONG - குரு வாழ்க! பங்காரம்மா வாழ்க! GURU VAAZHGA! BANGARAMMA VAAZHGA!
Переглядів 57 тис.Рік тому
SONG - குரு வாழ்க! பங்காரம்மா வாழ்க! GURU VAAZHGA! BANGARAMMA VAAZHGA!
குரு நாள் குரு பாடல்கள் | ADHISWARA - JUKEBOX-PART 2 | NON-STOP 1 HOUR | GURU SONGS
Переглядів 29 тис.Рік тому
குரு நாள் குரு பாடல்கள் | ADHISWARA - JUKEBOX-PART 2 | NON-STOP 1 HOUR | GURU SONGS
RETRO - குரு ஸ்தோத்திரம் - 108 குரு போற்றி | GURU STOTIRAM - 108 GURU POTRI
Переглядів 25 тис.Рік тому
RETRO - குரு ஸ்தோத்திரம் - 108 குரு போற்றி | GURU STOTIRAM - 108 GURU POTRI
குரு அருட்சிந்து | GURU ARUTSINDHU | LYRICS BY SAKTHI KARUR JEYACHANDRAN
Переглядів 87 тис.Рік тому
குரு அருட்சிந்து | GURU ARUTSINDHU | LYRICS BY SAKTHI KARUR JEYACHANDRAN
குரு நாள் குரு பாடல்கள் | ADHISWARA JUKEBOX-PART 1 | NON-STOP 1 HOUR | GURU SONGS
Переглядів 67 тис.Рік тому
குரு நாள் குரு பாடல்கள் | ADHISWARA JUKEBOX-PART 1 | NON-STOP 1 HOUR | GURU SONGS
MARCH 1, 2023 AMMA 83rd BIRTHDAY CELEBRATION | VEENA RECITAL | MELMARUVATHUR SIDDHAR PEEDAM
Переглядів 1,5 тис.Рік тому
MARCH 1, 2023 AMMA 83rd BIRTHDAY CELEBRATION | VEENA RECITAL | MELMARUVATHUR SIDDHAR PEEDAM
SONG | மருவூர் குரு வாழ்க | MARUVOOR GURU VAAZHGA
Переглядів 52 тис.Рік тому
SONG | மருவூர் குரு வாழ்க | MARUVOOR GURU VAAZHGA

КОМЕНТАРІ

  • @Om-qo9nf
    @Om-qo9nf 41 хвилина тому

    Arumai all songs are soulful. Om Shakthi Amma vea Saranam Amma 🙏 🙏 🙏🙏🙏🙇🙇🙇🙇💜

    • @AdhiSwara
      @AdhiSwara 35 хвилин тому

      Thank you so much Sakthi🙏

  • @sakthibalaganesh6294
    @sakthibalaganesh6294 Годину тому

    GURUVADI SARANAM THIRUVADI SARANAM AMMA ❤️

  • @RAJARAM-jn3cr
    @RAJARAM-jn3cr 2 години тому

    Omsakthi

  • @loganathans5149
    @loganathans5149 2 години тому

    🎉🎉🎉🎉❤🎉

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd 2 години тому

    🙏🌺🌺Guruvadi Saranam Thiruvadi Saranam 🌺🌺🙏

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd 2 години тому

    🙏🌺🌺om sakthi amma 🌺🌺🙏

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 3 години тому

    Amma🙏🙏🙏

  • @graghavendra4296
    @graghavendra4296 3 години тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @nitishanchandramogan4406
    @nitishanchandramogan4406 4 години тому

    Amma ❤

  • @amman-
    @amman- 7 годин тому

    🙏🌿🌹🙏🌿🌹🙏🌿🌹

  • @geethajeeva265
    @geethajeeva265 7 годин тому

    Omsakthi parashakti ❤❤❤❤

  • @sgirija4924
    @sgirija4924 8 годин тому

    🙏💕🌹🌹🌹ஓம்ஓம்சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா💕 🌹🌹🌹🙏

  • @RasRad-d2x
    @RasRad-d2x 10 годин тому

    ஓம்சக்தி அம்மா தாயே நீயே துனை👏👏👏👏🍋🍋🍋🍋🍓🍓🍓🍓🍇🍇🍇🍌🍉🍌🍌🍌🍌🍊🍊🍊🍊👋👋👋👋👋❤❤❤❤❤❤❤

  • @keyogaunt8132
    @keyogaunt8132 11 годин тому

    Om Sakthi Parasakthi!💖

  • @SindhujaKSindhujaK
    @SindhujaKSindhujaK 13 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @vallisankar6609
    @vallisankar6609 15 годин тому

    பெண்குலத்தை காக்கவும், பெண்களை கேவலப்படுத்தி வாழ நினைப்பவர்களையும், பெண்களை அலைய வைத்து சம்பாதிக்க நினைக்கும் ஆண்களுக்கும் தண்டணைக்கொடுத்து திருந்த வைக்கவும் உண்மையான ஆன்மீகத்தை வளர்க்கவும், பெண்களுக்கு நல்ல வாழ்வு தந்து காப்பாற்ற வரவேண்டும். வர வேண்டும். ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்பதை நிருப்பித்துக்காட்ட வரவேண்டும். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽❤❤❤❤❤❤❤❤❤ திரும்பவும் பூலோகத்துக்கு வரவேண்டும்.........,

  • @sarasvathymanikam7933
    @sarasvathymanikam7933 16 годин тому

    OM MAHAH SAKTHI ANAMEGA GURUVADI SARANAM THIRUVADI SARANAM BANGARU KAMACHI AMMAH PARASAKTI NAMAH TUNAI PORTI THANKS AMMAH OUR WORLD UNIVERSE MOTHER BANGARU KAMACHI AMMAH PARASAKTI VALAGA GURU VALAGA BANGARU AMMAH PARASAKTI VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA GURU VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA NAMAH TUNAI PORTI BLESS ALL OURS FAMILY'S REALTIIVES FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world with healthy longer life's BLESS OUR WORLD UNVERSE With PEACEFUL EARTH AMMAVE BANGARU KAMACHI AMMAH PARASAKTI NAMAH TUNAI PORTI THANKS AMMAH VARAAHI KATHIYANI KARUMARIAY DURGA DEVI MEENACHI NAGAAMMAN GAYATHRI MANTRAM MARIYAMMAN BUMITHADEVI BANGARU KAMACHI KALIAMAN MASANI PACHIAMAN ATHIPASAKHI NAMAH TUNAI PORTI PORTI PORTI 🕉️💟💖💓❤️🌎♥️🌍💐🦶🏽🦶🏽🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐🌼🪷🌺🌹💐🌼🪷🌺🌹💐🌼🪷🌺🌹💐🌼🌺🌺🌹💐🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽🙏🏽💐🙏🏽💐🙏🏽💐🙏🏽💐🙏🏽💐💟🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @sarasvathymanikam7933
    @sarasvathymanikam7933 17 годин тому

    OM MAHAH SAKTHI ANAMEGA GURUVADI SARANAM THIRUVADI SARANAM BANGARU KAMACHI AMMAH PARASAKTI NAMAH TUNAI PORTI THANKS AMMAH OUR WORLD UNVERSE MOTHER BANGARU KAMACHI AMMAH PARASAKTI VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA GURU VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA NAMAH TUNAI PORTI BLESS ALL OURS FAMILY'S REALTIIVES FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world with healthy longer life's BLESS OUR WORLD UNVERSE With PEACEFUL EARTH AMMAVE PARASAKTI NAMAH TUNAI PORTI THANKS AMMAH BANGARU KAMACHI KALIAMAN MASANI PACHIAMAN DURGA DEVI MEENACHI NAGAAMMAN GAYATHRI MANTRAM MARIYAMMAN BUMITHADEVI BANGARU KAMACHI AMMAH PARASAKTI NAMAH TUNAI PORTI PORTI PORTI PORTI 🕉️💟💓🌍♥️🌎🦶🏽🦶🏽💖💓❤️💐🌼🪷🌺🌹💐🌼🪷🌺🌹💐🌼🪷🌺🌹💐🌼🪷🌺🌹💐🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🙏🏽💐🙏🏽💐🙏🏽💐🙏🏽💐🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💞💐💞💐🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @RekhaDeo-k3c
    @RekhaDeo-k3c 20 годин тому

    Om namah shivay om sakthi ye adiparashakti ji ye maa jai maa mahissasurmardini om sakthi ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @thangamthangam.p5686
    @thangamthangam.p5686 23 години тому

    என்னால் நேரலையில் கலந்து கொள்ள முடியாமைக்கு அன்னையிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்!

    • @AdhiSwara
      @AdhiSwara 22 години тому

      No Worries sakthi, please join us in our next live session.

  • @sakthisanthiya8567
    @sakthisanthiya8567 День тому

    ஓம் சக்தி சக்தி லூர்து தாஸ் பாடிய பாட்டு தனி ஆடியோவா வெளியிடுங்க சக்தி ரொம்ப உருக்கமா இருக்கு சக்தி Please please

  • @RasRad-d2x
    @RasRad-d2x День тому

    ஓம்சக்தி தாயே எல்லாமே நீயே அம்மா👏👏👏👏👏

  • @HalammalMurugan
    @HalammalMurugan День тому

    OmsakthiAmma Ellem. Ñeeyye Thyaye❤️🙏🏻❤️🙏🏻❤️🤞❤️🙏🏻❤️❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️

  • @Shakthi-Shri123
    @Shakthi-Shri123 День тому

    Shakthi இதில் கலந்து கொள்வது எப்படி???

    • @AdhiSwara
      @AdhiSwara 22 години тому

      Please email to bangaruammamusic@gmail.com. Send your phone number sakthi.

  • @nikilanikila9439
    @nikilanikila9439 День тому

    ❤arumai omsakthi

    • @AdhiSwara
      @AdhiSwara 22 години тому

      Thank you Sakthi.

  • @senthilk8679
    @senthilk8679 День тому

    Om sakthi🙏

  • @gnanapara2775
    @gnanapara2775 День тому

    🙏🙏🙏

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd День тому

    🙏🌺🌺Guruvadi Saranam Thiruvadi Saranam 🌺🌺🙏

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd День тому

    🙏🌺🌺om sakthi amma🌺🌺🙏

  • @BhuvanaLithish
    @BhuvanaLithish День тому

    ❤❤❤❤

  • @nativetamilkitchen3456
    @nativetamilkitchen3456 День тому

    Amma🙏🙏🙏

  • @sakthiabi_
    @sakthiabi_ День тому

    🙏🥹

  • @sakthiabi_
    @sakthiabi_ День тому

    Om Sakthi 🙏, very beautifully made song ❤️😍! Thank you Adhi Swara team 🙏

    • @AdhiSwara
      @AdhiSwara 22 години тому

      Thank you so much Sakthi.

  • @geetharao630
    @geetharao630 День тому

    Om sakthi para sakthi❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @marketingsana9480
    @marketingsana9480 День тому

    Om om om..

  • @sivasakthisakthisiva2533
    @sivasakthisakthisiva2533 День тому

    🔱அம்மா தாயே அருள் புரிவாயே.🔱 ௐசக்தி பராசக்தி🙏.

    • @sakthiarun8828
      @sakthiarun8828 День тому

      Ulagamellam sakthineri vonga vendum ovvoruvar manakkuraiyum neenga vendum omsakthi parasakthi 🙏

  • @karthickg5776
    @karthickg5776 День тому

    ஓம் சக்தி 🙏🙏🙏

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 День тому

    Amma🙏🙏🙏

  • @selvikalya4826
    @selvikalya4826 День тому

    Omsakthi amma thayae Arul purivae

  • @RekhaDeo-k3c
    @RekhaDeo-k3c День тому

    Om Sakthi Guruvadi Saranam Thiruvadi Saranam Amma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️