SONG - குரு வாழ்க! பங்காரம்மா வாழ்க! GURU VAAZHGA! BANGARAMMA VAAZHGA!
Вставка
- Опубліковано 10 лют 2025
- Credits:
Lyrics - Sakthis: Bharathi Senthil, Devi, Jayalakshmi R, Maheshwari Nagarathinam, Rajesh, Srinivaas SV, Vijay Anand
Singers:
Lead Vocalist - Sakthi Ajaey Shravan
Harmonies - Sakthis: Disadhana, Monika Murthy, Soundarya
Music Composer: Sakthi Radhika Sivaraj
Keyboard, Programming and Mixing - Sakthi Sasi Keys
Tabla Live - Sakthi Saravanan
Recordists:
Sakthi Yuvaraj - Prasad Labs
Sakthi Senthamil - SCubez Studio
Video Editing - Sakthi Ramya
Thumbnail - Sakthi Surendar
For Adhiswara
Song Lyrics:
கருனையின் உருவே குரு வாழ்க
கலியுகத் தெய்வமே பங்காரம்மா வாழ்க
ஞாலம் காக்கும் குரு வாழ்க
ஞானம் தந்திடும் பங்காரம்மா வாழ்க
எங்கும் நிறைந்த குரு வாழ்க
எளிமையின் வடிவே பங்காரம்மா வாழ்க
பூரண நிலவே குரு வாழ்க
புகழ் மருவூரின் பங்காரம்மா வாழ்க
குரு வாழ்க! பங்காரம்மா வாழ்க!
ஊழ்வினை தீர்க்கும் குரு வாழ்க
உள்ளத்தின் ஒளியே பங்காரம்மா வாழ்க
ஓளசதம் தந்திடும் குரு வாழ்க
ஆன்மீகச்சுடரே பங்காரம்மா வாழ்க
மூலப் பரம் பொருளே குரு வாழ்க
முக்திக்கு வித்தாகும் பங்காரம்மா வாழ்க
பேசும் தேய்வமே குரு வாழ்க
பேரொளி வீசும் பங்காரம்மா வாழ்க
குரு வாழ்க! பங்காரம்மா வாழ்க!
மாசறு பொன்னே குரு வாழ்க
மானுடம் காக்கும் பங்காரம்மா வாழ்க
மன்றங்கள் தந்திட்ட குரு வாழ்க
மாயை நீக்கும் பங்காரம்மா வாழ்க
வேதப் பொருளே குரு வாழ்க
வேதனை தீர்த்திடும் பங்காரம்மா வாழக
சக்தியின் மைந்தா குரு வாழ்க
சகலரும் போற்றும் பங்காரம்மா வாழ்க
தர்மம் காக்கும் குரு வாழ்க
தாயாய் விளங்கும் பங்காரம்மா வாழ்க
சுந்தர வடிவே குரு வாழ்க
சுபிக்ஷம் அருளும் பங்காரம்மா வாழ்க!
அன்பின் உருவே குரு வாழ்க
ஆன்மீக குருவே பங்காரம்மா வாழ்க!
பல்லாண்டு பல்லாண்டு குரு வாழ்க
பல கோடி நூறாண்டு பங்காரம்மா வாழ்க!
குரு வாழ்க! பங்காரம்மா வாழ்க!
#melmaruvathur #omsakthi #omsakthisongs #guruvadi #bhakthi #bhajan