#DEVA
Вставка
- Опубліковано 10 лют 2025
- Credits
Singer & Music Composer - Thenisai Thendral Deva
Lyricists Sakthis: Devi, Srinivaas Venkatarayan, Vijay Anand, Bharathi Senthil, Sridevi Velumyl
Audio Engineer - Charan
Recording Studio - Amma Talkies
Camera - Sakthis: Malar, Rakesh, Sugumar
Video Script - Sridevi Velumyl
Video Editing - Sakthis: DivyaBharathi, Indira, Ramya, Vinita
Thumbnail - Sakthi Rakesh
Lyrics
அம்மா உன்னை நினைக்காத நாளில்லை
நீயின்றி நான் இல்லை
உன்னைத் தவிர வேறு நினைப்பும் இல்லை
அம்மா மருவூர் அம்மா
அம்மா எத்தனை உறவுகள் எனக்கு இருந்தாலும் உன் போல எனக்கு உற்ற துணை வேறு யாரும் இல்லை அம்மா அம்மா மருவூர் அம்மா.
அம்மா நான் தினமும் காலையில் எழும்போதெல்லாம் தொழும்போதும் தொண்டு செய்யும் போதும் எந்த ஒரு நல்ல காரியம் செய்யும்போதெல்லாம் உன் நினைவே அம்மா
உன்ன நெனச்சி நான் எந்த ஒரு நல்ல காரியம் செஞ்சாலும் அம்மா
அது நல்லா நடக்குது அம்மா
நல்லா நடத்தி வெக்கிற அம்மா ..அம்மா..
உன்னத் தவிர அக்கறை காட்டத்தான்
யாரும் இல்லையே அம்மா
இங்க மத்தவங்க எல்லாம் சும்மா
ரெண்டு கையால
அம்மா …..
வணங்கும் எனக்கு
ஆயிரம் கையால அள்ளித்தர
அம்மானு கூப்பிடும் போதெல்லாம்
எனக்கு ஆபத்தில் உதவ ஓடி வர.
பங்காரம்மா என்னை கண் பாரம்மா
உன் கை கொண்டு என்ன கரை சேரம்மா….
சரணம் 1
தன் பெண்ணுக்கு வரன் ஒன்னு வரணும்னு
உன்னை வேண்டாத நாளில்லை உன் முன் நின்று
நல்ல வரன் ஒன்னு தந்தாயம்மா
சந்ததி இல்லாமல் தவிப்பவர்க்கு
தாயே நீ சொல்வாய் அருமருந்து
பிள்ளை வரம் கொடுத்தாய் அம்மா
கண்ணால் கடைக் கண்ணால் நீ
பார்த்தாலே போதுமே பாவம் தொலையுமே
அம்மா பங்காரம்மா
உன் பாதத்தை தொட்டாலே பாரம் குறையுமே.
ஆயிரம் மலர் கொண்டு அர்ச்சனை செய்து வந்தேன்
நீ ஒரு மலராக நெஞ்சினில்மலர்ந்திடம்மா..
பங்காரம்மா எங்கள் பங்காரம்மா
துணை நீதானம்மா துயர் தீர்ப்பாய் அம்மா
சரணம் 2
தாய் தந்தை சொல் பேச்ச கேட்காமல்
தப்பான வழி செல்லும் பிள்ளைக்கெல்லாம்
நல்வழிகாட்டும் தாய் நீயம்மா..
வேலை கிடைக்குமா என்று எண்ணி
அன்றாடம் ஏங்கும் இளைஞருக்கு
நல்ல வேலை வாய்ப்பும் தந்தாயம்மா
நம்பி உன்னை நம்பி
என்றும் தேடி வருவோரின் வாழ்வெல்லாம் நிம்மதி
பொங்கி வளம் பொங்கி
நாங்க கேட்டதை எல்லாம் கொடுக்கின்ற சன்னிதி.
குருவடி சரணம் என்று அனுதினம் தொழுது வந்தோம்
அன்புடன் நீ வந்து அருள் மழை பொழிந்திடம்மா..
பங்காரம்மா எங்கள் பங்காரம்மா
துணை நீதானம்மா
துயர் தீர்ப்பாய் அம்மா
சரணம் 3
கண் பட்டும் புண்பட்டும் நொந்து வந்தோம்
உன் காந்தப் பார்வையால மீட்டெடுத்த
இத சொல்லித்தான் யாருக்கும் உணர்த்த முடியுமா
வழக்கு வாய்தானு வந்து நின்னோம்
நான் பாத்துக்குறேன் போ என்று சொன்ன
நீ சொன்னபடி நல்ல தீர்ப்பு வந்ததம்மா
பணக்கஷ்டம் மனக்கஷ்டம் எதுவாக இருந்தாலும்
பதறி ஓடி வந்து தீர்த்து வச்ச
செல்லாத காசிலும் செப்பு
எல்லோரும் சமம்னு புரிய வச்ச…
மருவூரின் மண்ண மிதிச்சா
மனக்குறை தீருமுன்னு
ஓடோடி நாங்க வந்தோம் நல்வழி காட்டிடம்மா
பங்காரம்மா எங்கள் பங்காரம்மா
துணை நீதானம்மா
துயர் தீர்ப்பாய் அம்மா…
#melmaruvathur #amma #guru #devasongs #deva
🙏🌷ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏
மனதில் உள்ள அனைத்து கஷ்டங்களுக்கு அம்மாவின் இப்பாடலே அருமருந்து குரு வாழ்க பங்காரம்மா வாழ்க பாடல் வரிகள் அனைத்தும் உயிருள்ள வரிகள் காலத்திற்க்கும் நிலைத்து நிற்கும் பாடல் வரிகள்💐💐💐
Yes sakthi very true🙏
Om sakthi very nice 👍 Guruvadi saranam Amma Thiruvadi saranam Amma ❤
Om Sakthi ammave saranam
Omsakthi Bangaru amma Thiruvadiku nandri Hatsoff to you Deva sir and adhiawara team amma blessings kandipa irukum Namma elarkum song ketathum Kanner varuthu omsakthi amma ve saranam amma
Thanks Sakthi🙏
ஆயிரம் கையால அள்ளித்தர 🙏🙏
🙏🙏
அவர் இசையும் மதிமகிழ்ந்து மனம்கணிந்து வணங்கும் இந்த மருவூர் மண்ணையும் மருவூர் அம்மாவையும்❤️✨️🙏ஓம்சக்தி
🙏🙏🙏
Enodo omsakthiamma enodo pangaruamma❤❤❤❤
Another gem in the crown of Adhiswara! அற்புதமான வரிகள்! அழகான காட்சி தொகுப்பு! அருமையான இசையும், பாடலும்!!!Thank you for this wonderful creation!
Thanks Sakthi...Thanks to Amma for this opportunity 🙏
Omsakthi amma guruvadi saranam thiruvadi saranam amma
🙏🌺🌺om sakthi amma🌺🌺🙏
Om Shakthi Amma🙏🙏🙏
Om Sakthi Amma 🌿🙏🙏
ஓம்சக்தி
குருவடிசரணம் திருவடிசரணம்
உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும்
ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும்
ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா
❤😂🎉😢😮😅
Om Sakthi tunai super
Omsakthi🙏 Awesome lyrics 🎉 Thank you Deva sir❤
அகிலமெங்கும் அன்பு மழை பொழியும் அருள் திரு பங்காரு அம்மாவை நினைத்து நாம் ஒன்றை செய்தால் அதை நிறைவேற்ற அத்தனை தெய்வங்களும் போட்டி போடும்.
Guruvadisaranamamma Thiruvadesaranamam om sakthi Amma saranam
❤😂🎉😢😮😅
ஓம்சக்தி
குருவடிசரணம் திருவடிசரணம்
உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும்
ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும்
ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா ❤😂🎉😢😮😅
🌸ஓம் சக்தி🌸
💮குரு வாழ்க!💮 🌻பங்காரம்மா வாழ்க!🌻
ௐசக்தி🙏
குருவடி சரணம் திருவடி சரணம்
🙏🌺🌺Guruvadi Saranam Thiruvadi Saranam 🌺🌺🙏
ஓம்சக்தி. குருவே துணை!
கண்களில் ஆனந்த கண்ணீரில் மிதக்கிறது தாயே பங்காரு தாயே
ஓம் சக்தி🙏🙇♀️ 🙇🏻♂️🙏🏻🙇🏻♀️🙏🏻🙇🏻♂️🙏🏻
Om Sakthi Ammave Saranam Amma 🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🙏🏼🙏🏼
குறுவடிசரணம்திருவடிசரணம்
மனதை உருக்கும் பாடல் அண்ணா .ஓம்சக்தி 🙏🙏🙏
❤❤❤
ஓம்சக்தி
குருவடிசரணம் திருவடிசரணம்
உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும்
ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும்
ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா
❤❤❤
Heart touching lyrics deva sir ..💐.GURUVADI SARANAM THIRUVADI SARANAM 🌹🌹🙏🏼🙏🏼🙏🏼
ஓம்சக்தி பராசக்தி அற்புதமான பாடல் வரிகள் அழகான காட்சி தொகுப்பு அருமையான இசை மனதை தொட்ட வரிகள் நன்றாக இருக்கிறது நன்றி athi swara
Thank you Sakthi🙏
Really Heart touching song by Sakthi Deva Sir 🔱🙏🙏 Amma Bless ❤❤❤❤
Om namah shivay om shakti ye adiparashakti ji ye maa jai maa mahissasurmardini om shakti ❤❤❤❤❤❤❤❤❤
Omsakthi Amma ve Saranam Amma 🙏🙏🙏
அருமையான பாடல் அய்யா நம் குலதெய்வம் அருள்திரு.பங்காரு.அம்மாவின் பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஐயா உன்மையை உரக்க பாடியுள்ளீர்கள் கேட்க்க கேட்க்க இனிமை பொங்குதே அம்மா தாயே அருள் புரிவாயே ஓம் சக்தி பராசக்தி.........
அற்புதமான பாடல் 🙏🙏🙏
அருமையான வரிகள், பாடும் விதம் மனதை இலகுவாக்கி முன்னேற வைக்கிறது ஓம்சக்தி
This songs projects the deep thoughts of each Arul thiru Amma's Devotee. Adhiswara is Always Awesome. Particularly Amma's darshan in Suyambu is excellent.
Thank you Sakthi🙏
My new favourite song thank you soooooooooo much sir for delivering a wonderful song ❤
பாடலின் வரிகளும் தேவா சார் அவர்கள் பாடும் இசையின் இனிமையும் மிகவும் அருமையாக உள்ளது அன்னையின் அருளோடு அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Song combined with Wonderful lyrics and Divineful audio visual treat!! Kudos to team!! Thanks for the beautiful dedication for Adipooram Peruvizha
Thanks a lot Sakthi🙏
ಅಮ್ಮ ಓಂ ಶಕ್ತಿ ಪರಾಶಕ್ತಿ ಗುರುವಡಿ ಶರಣಂ ತಿರುವಡಿ ಶರಣಂ ಅಮ್ಮ 🌷🙏❤🌷🙏❤
This song is a chorus of million hearts....... melting our hearts and bringing unstoppable tears.....awesome lyrics, music and visuals. Thank you Adhiswara😊
Bangaramma Vazhga 🙏 Guru Vazhga 🙏 Bangaramma Vazhga 🙏
Thank you Sakthi🙏
❤❤❤❤❤❤❤❤❤
ஓம் சக்தி அம்மா
Om Sakthi 🙏🏻
ஓம் சக்தி
ஓம் சக்தி சூப்பர் தேவா சார்
ஓம் சக்தி நம் அம்மா நூறு ஆண்டுகள் நம்மோடு இருந்திருக்கலாம் கண்ணீருடன்
குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா 🙏🙏🙏
❤❤❤❤❤🎉🎉🎉
*அம்மா❤ சரணம் அம்மா❤❤❤*
Om sakthi
Super song amma♥️♥️♥️♥️
Glad you like is Sakthi
ஓம் சக்தி அம்மா என்னை தான் நீங்கள் கண்டு கொள்வதில்லை பழையபடி உங்கள் பார்வை என்மீது விழ வேண்டும் அம்மா ❤
இன்று 1.12.24 திருமண நாள் மனதும் உடலும் வேதனையில் அம்மா இற்றிலை மாற்றிடு குருவே
ஓம் சக்தி ஆதிபராசக்தி தாயே
shal hipete thayee jaganmathe hari om thandhe thayee jaganmathe shakthipete om shakthi thayee jaganmathe shakthipete adhiparashakthi ammana krupe e kashtadhindha kappadi mahathsyee
Omsakthi amma song. Super.🌿🙏🌿
Thank you Sakthi🙏
ஓம் சக்தி அம்மா துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sakthi parasakthi amma ❤
அம்மா 😢😢😢
❤❤❤
Om Sakthi amma🙏🏻🙏🏻🙏🏻🌿🌿
om sakthi 🙏🙏🙏🙏🙏
❤❤❤ Om Shathathi amma pra shathathi amma Om ade pra shathathi amma.namo.namha.sameshama❤❤❤
🙏🌺🌺Guruvadi Saranam Thiruvadi Saranam 🌺🌺🙏
OM OMSAKTHIYAE AANMIGA GURU ARULTHIRU BANGARU AMMA AVARGALIN THIRUVADIGALAE SARANAM AMMA 🌺🥀🧡 PK Love You BANGARU AMMA
kannil kanner gangayaaga perugudhamaaa indha paadalai ketkkumbodhu . om sakthi
🙏omshakthi parashakthi 🙏
🙏🌺🌺om sakthi amma 🌺🌺🙏
❤❤❤om shathathi amma pra shathathi amma om.ade.pra.shathathi.namo.namha❤❤❤
Om shakthi Amma vea Saranam Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇
I like very very very very very very very very nice song 😍😍😍😍😍😍😍
அம்மா வின் பாதம் எங்கள் இதயம் குரு பாத தரிசனம் பாவ விமோசனம்
Omsakthi bangaramma thunai
நம் பங்காரு அம்மா
❤❤❤❤amma❤❤❤❤
Amma saranam
தேவா சார் பாடுவது எனக்கும் பொருந்தும்.
❤❤❤😊
❤
Omsakthi
அம்மா உன் அருள் பார்வை என் மீது விழ வேண்டும் ❤❤❤❤❤
😢😢😢😢🙏🙏🙏🙏amma🥀🥀🥀🥀🥀
🙏🙏🌷🌷🙏🙏
OM MAHAH SAKTHI ANAMEGA GURUVADI SARANAM THIRUVADI SARANAM BANGARU KAMACHI AMMAH PARASAKTI ThUNAVI NAMAH TUNAI PORTI BLESS ALL OURS FAMILY'S REALTIIVES FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world with healthy longer life's Too Bless OUR WORLD UNIVERSES With PEACEFUL EARTH AMMAVE PARASAKTI VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA GURU VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA NAMAH TUNAI PORTI THANKS AMMAH OUR WORLD UNIVERSES MOTHER BANGARU KAMACHI AMMAH PARASAKTI NAMAH TUNAI PORTI PORTI PORTI 🕉️💟💞🦶🏽🦶🏽🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐🌹🪷🌼🌺🌎🌍♥️💓💖🙏🏽🌿🙏🏽🌿🙏🏽🌿🙏🏽🌿🙏🏽🌿🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💯💞💐💞💐💞💐💞💐💞💟🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏
M.rangananafhan
ஒமசக்திபாரசக்திதாயேபோற்றிபோற்றிஒம்
😢 😢😢😢
Amma u replied for all my problems.
U Was my Solution 😢
Now were will I go 😢😢Ammmmmaaaa
Om Sakthi ammave saranam
குருவடி சரணம் திருவடி சரணம்
Om sakthi
OM OMSAKTHIYAE AANMIGA GURU ARULTHIRU BANGARU AMMA AVARGALIN THIRUVADIGALAE SARANAM AMMA 🌺🥀🧡 PK Love You BANGARU AMMA
Guruvey saranam Thiruvey saranam
❤❤
AMMA🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏AMMA🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏
Om Shakthi Amma🙏🙏🙏
Om sakthi Amma saranam Amma