AADIPOORAM SONG 2023 | பூரத்தில் பூத்தவளே | POORATHIL POOTHAVALE

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Credits:
    Lyricist: Sakthi Sridevi Velumyl
    Lead Vocalist: Sakthi Disadhana
    Harmonies: Sakthis: Cecilia, Monika Murthy, Daisy
    Music Composer: Sakthi Radhika Sivaraj
    Keyboard, Programming, Mixing: Sakthi Sasi Keys
    Rhythm Programming: Sakthi Edwin Selvaraj
    Recordist: Sakthi Senthamil, Scube Studioz
    Video Editing: Sakthi Ramya
    Thumbnail: Sakthi Surendar
    For Adhiswara
    #amma #guru #melmaruvathur #bangaruamma #ammasongs #adigalar #adhiparasakthi #omsakthi
    Pallavi
    உன்னை ஒண்ணு கேட்கப் போறேன் பங்காரு தாயே!
    உன் புகழை நாளும் பாடப் போறேன் ஓங்காரி நீயே!
    கஞ்சி கலயம் எடுத்து வாறேன் பங்காரு தாயே!
    என்றும் காலமெல்லாம் துணையிருந்து காத்திடுவாயே!
    Charanam 1
    பழவினை கரைய வேணும்! குருவருள் நிறைய வேணும்!
    தீவினை தீர வேணும் ! திருவருள் நிலைக்க வேணும் !
    அதர்வண காளியுனை அபயம் என்றடி பணிந்து!
    அக்கினியை ஏந்தி வந்தோம் தாயே நீ ஏற்றருள்வாய்!!
    Chorus
    பூரத்தில் பூத்தவளே நீதானம்மா!
    பூவுலகில் அவதரித்த பங்காரம்மா!
    அம்மாடி உனையன்றித் துணையேதம்மா!
    ஆத்தாளே கண்பார்த்து கரையேற்றம்மா!
    Charanam 2
    நிலமெல்லாம் செழிக்க வேணும்! நிம்மதியா வாழ வேணும்!
    ஊருணி நிறைய வேணும்! உள்ளமெல்லாம் மகிழ வேணும்!
    கலயத்தைத் தலையில் வைத்து! நெஞ்சமதில் உன்னை வைத்து!
    கஞ்சியதை வார்க்க வந்தோம்! தாயே நீ ஏற்றருள்வாய்!
    Charanam 3
    மழை வளம் பெருக வேணும் ! மனக்குறை நீங்க வேணும்!
    தொழில்வளம் சிறக்க வேணும்! தருமம் தழைக்க வேணும்!
    பக்தியுடன் கூடி வந்து! பொன்னான பதம் பணிந்து!
    பாலாபிஷேகம் செய்தோம்! தாயே நீ ஏற்றருள்வாய்!!

КОМЕНТАРІ • 81

  • @ramakrishnabrabu9167
    @ramakrishnabrabu9167 Рік тому +14

    Amma bless you all people

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd Рік тому +13

    🙏🌺🌺Guruvadi Saranam Thiruvadi Saranam 🌺🌺🙏

  • @SurabhiAudio
    @SurabhiAudio Рік тому +14

    ஆடிபூரநாயகி🙏🙏

  • @PenelopeBub
    @PenelopeBub Рік тому +11

    Amma❤

  • @prithivibindhu1
    @prithivibindhu1 Рік тому +11

    Om sakthi paraa sakthi pangaru sakthi🙏🙏🙏

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 Рік тому +11

    Om Shakthi Amma🙏🙏🙏

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd Рік тому +12

    🙏🌺🌺om sakthi amma🌺🌺🙏

  • @sankarasubbuk7033
    @sankarasubbuk7033 Рік тому +8

    Om Sakthi ammaway saranam

  • @rekhadeo5875
    @rekhadeo5875 Рік тому +5

    Om namah shivay om shakti ye adiparashakti ji ye maa jai maa mahissasurmardini om shakti ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sakthibalaganesh6294
    @sakthibalaganesh6294 Рік тому +13

    OM SAKTHI GURUVE DEIVAM ❤

  • @hariharish6297
    @hariharish6297 Рік тому +4

    குரு வாழ்க பங்காரு அம்மா வாழ்க...
    குரு வாழ்க பங்காரு அம்மா வாழ்க...
    குரு வாழ்க பங்காரு அம்மா வாழ்க...
    🙏🙏🙏

  • @mmarichamy6931
    @mmarichamy6931 Рік тому +15

    ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா உங்கள் அன்பு அருள் வேண்டும் அம்மா

    • @thangaraj7799
      @thangaraj7799 Рік тому +4

      அன்னை சக்தியை தொழுவார்க்கு குறையொன்றுமில்லையே..!

  • @vijichembian8652
    @vijichembian8652 Рік тому +11

    Awesome👏

  • @vijayanand1019
    @vijayanand1019 Рік тому +11

    Excellent Amma Song

  • @sakthikarthikeyan1881
    @sakthikarthikeyan1881 Рік тому +15

    💐💐குரு வாழ்க பங்காரம்மா வாழ்க 💐💐

  • @treecaretreecare9080
    @treecaretreecare9080 Рік тому +6

    ஒம் சக்தி அம்மா துணை அம்மா போற்றி அம்மா மன்னிச்சிரு அம்மா போற்றி அம்மா எனக்கு எல்லாம் நீதான் அம்மா எல்லாரும் நல்ல இருக்கனும் அம்மா உன்ன தான் அம்மா நம்பியிருக்கான் அம்மா போற்றி அம்மா ❤❤❤❤

  • @rosalindpk5802
    @rosalindpk5802 Рік тому +15

    OM OMSAKTHIYAE AANMIGA GURU ARULTHIRU BANGARU AMMA AVARGALIN THIRUVADIGALAE SARANAM AMMA 🌺🥀🧡 PK Love You BANGARU AMMA

  • @sankarasubbuk7033
    @sankarasubbuk7033 Рік тому +8

    Ammaway saranam

  • @nagammalr811
    @nagammalr811 Рік тому +3

    எனது பங்காரு அம்மாவின் புன்னகை மாத்திரம் போதும்

  • @rekhadeo5875
    @rekhadeo5875 Рік тому +4

    Om Shakti Guruvadi Saranam Thiruvadi Saranam Amma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sakthiabi_
    @sakthiabi_ Рік тому +5

    பங்காரு தாயே 🙏🥹🙇‍♀️♥️

  • @rnsakthiuma1512
    @rnsakthiuma1512 Рік тому +4

    AADIPORAM POOTHAVALE ADHIPARASAKTHI 😍❤️

  • @K.sowmiyaK.sowmiya-pm4lc
    @K.sowmiyaK.sowmiya-pm4lc Рік тому +4

    Love u so much amma❤❤❤❤❤

  • @manikanda6915
    @manikanda6915 Рік тому +4

    Guru vazhga bangaruamma vazhga

  • @sakthidevi970
    @sakthidevi970 Рік тому +10

    அருமை சக்தி. இப்பொழுதே ஆடிப்பூர விழா வந்தது போன்ற உணர்வு.

  • @manigmaddy9296
    @manigmaddy9296 Рік тому +2

    🙏🌷ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏

  • @nagammalr811
    @nagammalr811 Рік тому +3

    நான் கஞ்சி கலயம் எடுக்காமலேயே என்னை பெற்றெடுத்த தாயை போல் என்னை அல்லும் பகலும் கவனித்து கொள்கிறாள் எனது பங்காரு அம்மா. நான் எல்லா மந்திரங்களும் இரவு பகலாக ஜெபிக்கிறேன். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின்திருவடிகளே சரணம் அம்மா.

  • @karthikkutta1
    @karthikkutta1 Рік тому +4

    ஓம் ஓம்சக்தியே! பூரம் நட்சத்திரம் அருள்திரு பங்காரும்மா அவர்கள் தன் அவதாரத்தாய் மீனாம்பாள் அம்மையார் அவர்களின் பரிபூரண ஆசியுடனும், தன் அவதார தந்தையார் திரு கோபால நாயக்கர் ஐயாஅவர்களின் பரிபூரண ஆசியுடனும் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தெட்டுக்கோடி கோடாணகோடி ஆண்டுகளுக்கும்மேல் பூரணமனமகிழ்வுடன் பூரணஉடல் ஆரோக்கியமுடன் வாழ்வாங்கு வாழவேண்டும் ஓம்சக்தியே 🙏🙏🙏
    பி.கு:- தெய்வத்தை 10 மாதம் தன் புனித வயிற்றில் தாங்கிய தாயும் தெய்வமே. குருஅம்மாவின் அவதாரத்தாய், தந்தையறும் இவ்வுலகில் சூக்குமமாக வாழும் தெய்வங்களே. ஓம்சக்தி 🙏🙏🙏

  • @nagammalr811
    @nagammalr811 Рік тому +2

    அதர்வண காளி எனது பங்காரு அம்மா ஆகும்.

  • @nagammalr811
    @nagammalr811 Рік тому +2

    அதர்வண காளி அம்மன்‌நமது பங்காரு அம்மா என்பது எனது எண்ணம்.

  • @sivasakthisakthisiva2533
    @sivasakthisakthisiva2533 Рік тому +2

    🌸ஓம் சக்தி🌸
    💮குரு வாழ்க!💮 🌻பங்காரம்மா வாழ்க!🌻
    ௐசக்தி🙏

  • @treecaretreecare9080
    @treecaretreecare9080 Рік тому +5

    அம்மா ❤❤❤

  • @vijaymoorthi
    @vijaymoorthi Рік тому +4

    குருவே தெய்வம்!!😍

  • @santhoshvenugopalan7999
    @santhoshvenugopalan7999 Рік тому +3

    Omsakthi ammavae saranam amma

  • @Tamil2005-w5k
    @Tamil2005-w5k Рік тому +3

    ஓம் சக்தி ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு எப்போது நடைபெறுகிறது தேதி சொன்னால் நன்றாக இருக்கும் ஓம் சக்தி 🙏🙏❤❤

  • @thanujathiya865
    @thanujathiya865 Рік тому +5

    Om sakthi amma saranam Amma 🙏

  • @vedavathig2403
    @vedavathig2403 Рік тому +4

    Kodi Kodiyana vanakkam Nandri 🎉🎉❤❤❤❤❤ Amma Guruvadi saranam Thiruvadi saranam Amma.

  • @Malar97
    @Malar97 Рік тому +2

    OMSAKTHI PARASAKTHI

  • @Chacopearl999
    @Chacopearl999 Рік тому +5

    Recently addicted to this song .
    Each and every word of the song has Liveliness .i watched this song more than 20 times today

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому +4

      Thank you, very glad Sakthi 🙏

  • @RekhaDeo-k3c
    @RekhaDeo-k3c 2 місяці тому +1

    Om Sakthi Guruvadi Saranam Thiruvadi Saranam Amma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @meenakshiparthiban9034
    @meenakshiparthiban9034 Рік тому +4

    Omsakthi ❤❤❤

  • @RekhaDeo-k3c
    @RekhaDeo-k3c 6 місяців тому +1

    Om Shakti Guruvadi Saranam Thiruvadi Saranam Amma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @thepalkarASMRcooking
    @thepalkarASMRcooking Рік тому +3

    Om Sakthi Om 🙏🙏🙏

  • @Manani-m5p
    @Manani-m5p Рік тому +4

    awesome ❤

  • @gomathysri9418
    @gomathysri9418 Рік тому +2

    Om sakthi guruvadi saranam

  • @RekhaDeo-k3c
    @RekhaDeo-k3c 6 місяців тому +1

    Om namah shivay om shakti ye adiparashakti ji ye maa jai maa mahissasurmardini om shakti ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @keerthanarajesh7481
    @keerthanarajesh7481 Рік тому +2

    Oom sakthi paraasakthi 🙏🙏🙏🙏

  • @suganthithillainatarajan5948
    @suganthithillainatarajan5948 Рік тому +1

    Omsakthi ammava saranam amma

  • @nitishanchandramogan4406
    @nitishanchandramogan4406 Рік тому +3

    Om Sakthi 🙏🏻

  • @KumarKumar-ew8gd
    @KumarKumar-ew8gd Рік тому +3

    Om Sakthi parasakthi amma❤

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 Рік тому +2

    Amma🙏🙏🙏

  • @Esha2017
    @Esha2017 3 місяці тому +1

    ஓம் சக்தி அம்மா துணை 🙏🙏🙏

  • @user-ck5uu3dt5d
    @user-ck5uu3dt5d Рік тому +2

    Amma en vaitru valiyellam thiththu waimma

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому +2

      Our prayers for your health sakthi

  • @Navanitha-y2o
    @Navanitha-y2o 7 місяців тому +1

    ❤❤❤om shathathi amma.pra.shathathi.amma.om.ade.pra.shathathi.namo.namha❤❤❤

  • @neelathiruna9149
    @neelathiruna9149 2 місяці тому +1

    Guru vazhga bangaru amma vazhga

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 Рік тому +2

    Om Shakthi Amma🙏🙏🙏

  • @Chacopearl999
    @Chacopearl999 Рік тому +3

    ❤❤❤❤❤

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 Рік тому +2

    *அம்மா❤😊*

  • @vedavathig2403
    @vedavathig2403 Рік тому +2

    Guruvadi saranam Thiruvadi saranam Amma.ungala onnu onnu kekkapora Bangaruu Samy Lavanya ku nimmadhi illai Amma,ungal Arul vendum Amma 🙏🙏🙏🙏🙏🙏

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому +1

      Our prayers to Amma for Sakthi Lavanya's well-being

  • @vedavathig2403
    @vedavathig2403 Рік тому +2

    Om sakthi para sakthi Amma, lavanya ku ungal Arulum vendum Amma nimmadhi vendum Amma lavanya 3 pillai galukum ungal Arul vendum Amma

  • @karthikeyant2341
    @karthikeyant2341 Рік тому +6

    ஓம் சக்தி பராசக்தி குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் சக்தியே பங்காரு அடிகளே ஓம் 🎉❤

  • @jeyanthar2030
    @jeyanthar2030 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @mdmmuthu899
    @mdmmuthu899 Рік тому +2

    Ok sakthi

  • @vedavathig2403
    @vedavathig2403 Рік тому +3

    Om sakthi para sakthi Amma.Amma Suhasini Lawrence ku kulandai perandadu baby boy Amma .ungaluku Kodi Kodiyana vanakkam Amma ❤❤

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому +2

      Congratulations Sakthi, Very Glad

  • @thamilchelvann8728
    @thamilchelvann8728 Рік тому +4

    🙏ஓம் ஓம்சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் திருவடிகளே சரணம் அம்மா 🙏🌹🌿🍋🙏

  • @sarasvathymanikam7933
    @sarasvathymanikam7933 Місяць тому +1

    OM MAHAH SAKTHI ANAMEGA GURUVADI SARANAM THIRUVADI SARANAM BANGARU KAMACHI AMMAH PARASAKTI NAMAH TUNAI PORTI THANKS AMMAH OUR WORLD UNVERSE Mother BANGARU KAMACHI AMMAH PARASAKTI NAMAH TUNAI PORTI BLESS ALL OURS FAMILY'S REALTIIVES FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world with healthy longer life's THANKS AMMAH VALAGA VALAGA VALAGA GURU VALAGA VALAGA VALAGA NAMAH TUNAI PORTI BLESS OUR WORLD UNVERSE With PEACEFUL EARTH AMMAVE PARASAKTI NAMAH TUNAI PORTI PORTI PORTI 🕉️💟🌎💞🌍🦶🏽🦶🏽💐🌹🌼🌺🪷🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽💖💯💖💯💖💯💖💯💖💯💖💯💐💯💐💯💐🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @thebossvk
    @thebossvk Рік тому +2

    Awesome Song

  • @KumarKumar-ew8gd
    @KumarKumar-ew8gd Рік тому +2

    Om Sakthi parasakthi amma❤