SONG | NAVARATHRI - 2023 | நவராத்திரி - 2023 பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Credits
    Lyrics - Sakthi Maheshwari Nagarathinam
    Lead Vocalist - Sakthi: Disadhana
    Harmonies: Sakthis: Cecilia, Daisy, Disadhana and Monika Murthy
    Music Composer: Sakthi Radhika Sivaraj
    Programming and Mixing - Sakthi: Sasi Keys
    Rhythm Programming - Sakthi: Edwin Selvaraj
    Recording - Sakthi: Senthamil, S Cube Studioz
    Lyrics refining & Video Scripting - Sakthi Sridevi Velumyl
    Video Editing - Sakthi Ramya
    Thumbnail Artwork - Sakthi Rakesh
    சர்வ சக்தி மகா தேவி!
    பரப்ரஹ்மேஸ்வரி!
    பரஞான ஸ்வரூபிணி!
    சர்வ பாப விநாஷினி!
    பரம் ஜோதி! பராசக்தி!
    1. மருவூர் தாயே மாந்தரின் தாயே மகிமைகள் புரியும் மாயவளே!
    தங்க கவசம் அழகுற அணிந்து தரணியை காக்கும் சக்தியளே!
    அகண்டத்தை ஏற்றி அக இருள் நீக்கிட குருவாய் வருவாய் அன்னையளே!
    கருவறை அமர்ந்து சுடராய் மிளிர்ந்து சாகம்பரியாய் அருள்பவளே!
    Chorus - 1
    தகதகதகவென்று தங்கத்தில் ஜொலித்து அகிலம் காக்கும் பங்காரம்மா!
    மஞ்சள் காப்பினில் மங்கலம் அருளும் மரகத வடிவே மருவூரம்மா!
    அகண்டத்தில் ஒளிரும் ஒளிச்சுடர் அழகில் உன் முகம் கண்டோம் பங்காரம்மா!
    முழுமதி தோற்கும் முகமதி கண்டு உருகியே நின்றோம் மருவூரம்மா!
    2. பகலவன் கதிரில் பஞ்சமி தேவியாய் பைரவியாக உதித்தவளே!
    அலைகடல் அமுதாய் கருவறை அமர்ந்து சௌந்தர்யலஹரியாய் அருள்பவளே!
    அரனின் இணையாய் அமர்ந்தெமைக் காக்கும் ஆதியே பிரம்ம ராம்பிகையே!
    துளசியில் பூத்த தூயவள் நீயே சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே!
    Chorus - 2:
    சந்தன காப்பினில் சக்தியின் வடிவாய் சந்ததி காக்கும் பங்காரம்மா!
    வேப்பிலைக் காப்பில் நோய்நொடி பிணிகளைப் போக்கிடும் தாயே மருவூரம்மா!
    சேயெமைக் காக்க சிறுதானிய காப்பினை ஏற்றவள் நீயே பங்காரம்மா!
    விபூதி காப்பினில் வளம் பல தந்து மேன்மை அளிக்கும் மருவூரம்மா!
    3. குழந்தை வரம்தரும் முப்பந்தல் தாயே இசக்கி அம்மையே சக்தியளே!
    நிமலையே விமலையே விஷ்ணு துர்க்கையே நற்குணம் அருளும் தாயவளே!
    பம்பையும் உடுக்கையும் கைகளில் ஏந்தி மக்களைக் காக்கும் மாரியளே!
    கல்வியும் ஞானமும் கலைகளும் அருளும் கருணா ரூபிணி சரஸ்வதியே!
    Chorus - 3:
    குங்குமக் காப்பினில் குணவதி தாயாய் குவலயம் காக்கும் பங்காரம்மா!
    துளசிக் காப்பில் துன்பங்கள் தீர்ந்திட துணையாய் நிற்கும் மருவூரம்மா!
    நவதானியக் காப்பில் நலம்பல சேர்த்து நன்மைகள் அருளும் பங்காரம்மா!
    கற்கண்டுக் காப்பில் கனிந்தே எமக்கு இகபரசுகம் தரும் மருவூரம்மா!
    4. மாலினி சூலினி பைரவி பஞ்சமி காளி கபாலினி ஆனவளே!
    மாயங்கள் செய்து மகிடனை வதைத்து நல்லருள் புரிந்த நாயகியே!
    துஷ்டரை அழித்து துர்குணம் அகற்றும் சங்கரி சாம்பவி சௌந்தரியே!!
    வேண்டிய வெற்றியும் வீரமும் அருளும் ஸ்ரீ மகிடாசுரமர்த்தினியே!
    Chorus - 4
    உலர்பழக் காப்பினில் உலகைக் காக்கும் உன்னதத் தாயே பங்காரம்மா!
    உண்ணும் உணவின் சக்தியும் நீயே உயிராய் உறையும் மருவூரம்மா!
    நவராத்திரியில் தாயுனைக் காண நாடியே வந்தோம் பங்காரம்மா!
    காப்பினை ஏற்று கவலைகள் தீர்த்து கருணை பொழிவாய் மருவூரம்மா!
    கருணாம்பிகையே ஓம் சக்தி! குருவாய் வந்த பராசக்தி!

КОМЕНТАРІ • 57

  • @amsavali4099
    @amsavali4099 Рік тому +3

    Amma bangaru thayee ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GowthamKannan92
    @GowthamKannan92 11 місяців тому +3

    🙏குருவடி சரணம் திருவடி சரணம்🙏

  • @Angu432
    @Angu432 Рік тому +2

    Omsakthi

  • @RekhaDeo-k3c
    @RekhaDeo-k3c 7 місяців тому +2

    Om namah shivay om shakti ye adiparashakti ji ye maa jai maa mahissasurmardini om shakti ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @tharmaindrakumarjayaram28
    @tharmaindrakumarjayaram28 11 місяців тому +2

    Om sakthi

  • @shakthisuja1212
    @shakthisuja1212 11 місяців тому +2

    Om Shakthi Ammave Saranam Amma Kuruvadi Saranam Thiruvadi Saranam!🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺

  • @arunachalamrajalakashmi2898
    @arunachalamrajalakashmi2898 11 місяців тому +2

    ❤❤ஓம்சக்தி

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 11 місяців тому +2

    Amma🙏🙏🙏

  • @Navanitha-y2o
    @Navanitha-y2o 11 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤ om shathathi amma pra shathathi amma Om ade pra shathathi amma.namo.namha
    . samesamha ❤❤❤

  • @shakthianushya7107
    @shakthianushya7107 Рік тому +2

    Super lyrics and music, video clippings are excellent 👍🏻🙏🙏

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому +1

      Thank you very much Sakthi🙏🙏

  • @RajeswarySathiyamoorthy
    @RajeswarySathiyamoorthy 11 місяців тому +1

    Omshakthi parashakthi kuru vazhga bangaru Amma vazhga

  • @RekhaDeo-k3c
    @RekhaDeo-k3c 7 місяців тому +1

    Om Shakti Guruvadi Saranam Thiruvadi Saranam Amma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @prathajini2563
    @prathajini2563 11 місяців тому +3

    OM SHAKTHI gurvamma 🙏🙏🙏🙏🥰🥰♥️♥️♥️

  • @geetharani4360
    @geetharani4360 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthibalaganesh6294
    @sakthibalaganesh6294 11 місяців тому +2

    OM SAKTHI GURUVADI SARANAM THIRUVADI SARANAM AMMA

  • @amsavali4099
    @amsavali4099 11 місяців тому +4

    4.45 goosebumps amma super adhiswara om sakthi

    • @AdhiSwara
      @AdhiSwara  11 місяців тому +1

      Thank you Sakthi 🙏🏻

  • @thooyavanthooyavan3571
    @thooyavanthooyavan3571 27 днів тому +2

    Amma❤❤

  • @vedavathig2403
    @vedavathig2403 11 місяців тому +2

    Guruvadi saranam Thiruvadi saranam Amma 🙏. Amma lavanya vukku ungal Arul vendum Amma nimadhi vendum Amma 🙏.ungalai 😢 ketkiran Amma 🙏 nimmadhi vendum ungal Arul vendum Amma 🙏🙏🙏🙏🙏.

  • @sakthibalaganesh6294
    @sakthibalaganesh6294 Рік тому +2

    GURUVADI SARANAM THIRUVADI SARANAM AMMA ❤

  • @rosalindpk5802
    @rosalindpk5802 Рік тому +2

    OM OMSAKTHIYAE AANMIGA GURU ARULTHIRU BANGARU AMMA AVARGALIN THIRUVADIGALAE SARANAM AMMA 🌺🥀🧡 PK Love You BANGARU AMMA

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 23 дні тому +2

    Om shakthi Amma🙏🙏🙏

  • @sandhyaganesan3181
    @sandhyaganesan3181 11 місяців тому +2

    Om sakthi parasakthi Guruvadi Saranam Thiruvadi saranam amma

    • @satyaGandhi.
      @satyaGandhi. 11 місяців тому

      ua-cam.com/video/gmDdnvxXwXU/v-deo.htmlsi=GdmYdeyqnOPUWB0l

  • @goushikkumar2434
    @goushikkumar2434 11 місяців тому +3

    அற்புதம்

    • @AdhiSwara
      @AdhiSwara  11 місяців тому +1

      Thank you so much Sakth🙏

  • @SRAMANATHAN-fh5gd
    @SRAMANATHAN-fh5gd 10 місяців тому +2

    SUPPER AMMA

  • @jeyanthar2030
    @jeyanthar2030 11 місяців тому +2

    🙏🙏🙏🙏

  • @devipriya2476
    @devipriya2476 Рік тому +4

    அழகான வரிகள்... பொருத்தமான காட்சிகள்.. இனிய இசை...தேன் போன்ற குரல்....முழுமதி தோற்கும் முகமதி கண்டு மனம் மகிழ்கின்றோம்.நன்றி ஆதிஸ்வரா

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому

      Thank you so much Sakthi🙏🙏

  • @manojmanoj821
    @manojmanoj821 11 місяців тому +2

    ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா நீயே துணை

    • @satyaGandhi.
      @satyaGandhi. 11 місяців тому

      ua-cam.com/video/gmDdnvxXwXU/v-deo.htmlsi=GdmYdeyqnOPUWB0l

  • @SurabhiAudio
    @SurabhiAudio Рік тому +2

    ஆதிஸ்வரம் 🙏🙏

  • @vijichembian8652
    @vijichembian8652 Рік тому +4

    Hearty congratulations👏 Adhiaswara, you have set the tone for this Divine Navaratri. Mesmerizing lyrics and visuals. Let's all be blessed🙏

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому +2

      Thank you so much 🙂🙏🙏

  • @sivasakthisakthisiva2533
    @sivasakthisakthisiva2533 Рік тому +2

    🌷🌷🌷🌷🙏🌷🌷🌷🌷
    ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருட்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா
    🌷🌷🌷🌷🙏🌷🌷🌷🌷 குருவடி சரணம் திருவடி சரணம்
    Guruvadi Saranam Thiruvadi Saranam
    🌷உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்கவேண்டும்!
    ஓவ்வொருவர் மனக்குறையும் நீங்கவேண்டும்!🌷 🙏🏻🙏🙏🙏🌷🙏🙏🙏🙏
    ஓம்சக்தியே பராசக்தியே
    ஒரே தாய்!! ஒரேகுலம்!!! .
    குருவடி சரணம்.
    திருவடி சரணம்.
    🌹🌹🌹🌹🪔🌹🌹🌹🌹
    ஓம் சக்தியே! பராசக்தியே!
    ஓம் சக்தியே ஆதிபராசக்தியே!
    ஓம் சக்தியே! மருவூர் அரசியே!
    ஓம் சக்தியே! ஓம் வினாயகா!
    ஓம் சக்தியே! ஓம் காமாட்சியே!
    ஓம்சக்தியே! ஓம்பங்காருகாமாட்சியே! ௐசக்திௐபங்காரு அடிகளேௐ ௐசக்திௐபங்காரு அடிகளேௐ ௐசக்திௐபங்காரு அடிகளேௐ. ●●●●●●ௐ ௐௐ●●●●●● 🌹🌹🌹🌹🪔🌹🌹🌹🌹
    ௐசக்தி🙏.

  • @sakthibalaganesh6294
    @sakthibalaganesh6294 11 місяців тому +2

    CONGRATULATIONS ADHI SWARA TEAM FOR BEAUTIFUL NAVARATRI SONG ❤😊

    • @AdhiSwara
      @AdhiSwara  11 місяців тому +1

      Thank you so much Sakthi🙏🙏

  • @nagammalr811
    @nagammalr811 Рік тому +4

    இசக்கி அம்மாவும் துர்க்கை அம்மாவம் எனது பங்காரு அம்மா என்பதும் கருணை பொழிபவளும் எனது பங்காரு அம்மா என்பது என்னுடைய எண்ணம் ஆகும்.

  • @hariharish6297
    @hariharish6297 Рік тому +5

    ஓம்சக்தி பராசக்தி 🙏🙏🙏
    குரு வாழ்க! பங்காரு அம்மா வாழ்க!
    நவராத்திரி விழாவின் சிறப்புக்குரிய பாடலாக அமைந்துள்ளது...
    நன்றி சக்தி 🙏🙏🙏

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому +2

      Thank you so much Sakthi🙏🙏

  • @srinivasan7428
    @srinivasan7428 11 місяців тому +2

    ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா 🙇‍♀️🙏🙇‍♂️🙏🙇‍♀️🙏🙇‍♂️🙏

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd Рік тому +4

    🙏🌺🌺om sakthi amma 🌺🌺🙏

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd Рік тому +6

    🙏🌺🌺Guruvadi Saranam Thiruvadi Saranam 🌺🌺🙏

    • @satyaGandhi.
      @satyaGandhi. 11 місяців тому

      ua-cam.com/video/gmDdnvxXwXU/v-deo.htmlsi=GdmYdeyqnOPUWB0l

  • @amsavali4099
    @amsavali4099 11 місяців тому +3

    Sakthi try vendutarkooru i hope if u make vendutharkooru it become very nice and peace my kind request sakthi 🙏🙏🙏🙏 om sakthi

    • @AdhiSwara
      @AdhiSwara  11 місяців тому +1

      Sure Sakthi, noted🙏🙏🙏

  • @KrishnaVeni-k4k
    @KrishnaVeni-k4k 11 місяців тому +2

    Om sakthi Guruvadisaranam thiruvadisaranam amma ❤️❤️❤️ amma Guru vazhga Bangaru amma vazhga 💛💛💛 very nice Lyrics❤

  • @Guruvazhka
    @Guruvazhka Місяць тому +2

    Omsakthi

  • @thooyavanthooyavan3571
    @thooyavanthooyavan3571 27 днів тому +2

    Amma❤❤❤

  • @shakthishakthi832
    @shakthishakthi832 11 місяців тому +2

    Amma paramporule 🙏🙏🙏

  • @devipriya2476
    @devipriya2476 Рік тому +6

    அழகான வரிகள்... பொருத்தமான காட்சிகள்.. இனிய இசை...தேன் போன்ற குரல்....முழுமதி தோற்கும் முகமதி கண்டு மனம் மகிழ்கின்றோம்.நன்றி ஆதிஸ்வரா

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому

      Thank you so much Sakthiellent ellent 🙏🙏

    • @nagammalr811
      @nagammalr811 Рік тому +1

      நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை சக்தி.