SONG - AADIPOORAM 2024 | KUMMI PAATU | ஆடிப்பூரம் கும்மி பாட்டு

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Credits:
    Lyrics and Lead Vocalist: Sakthi Banumathy M, Ramanathapuram
    Harmonies: Monika Murthy, Layashree
    Music Arrangement: Sakthi Radhika Sivaraj
    Programming and Mixing: Sasi Keys
    Rhythm Programming: Edwin Selvaraj
    Recordist: Senthamil, SCube Studioz
    Camera: Sakthis - Rakesh, Malar, Indira
    Choreography - Vijayan
    Video Creative Head - Adithya Ravi
    Video Editing - Srinath, Uma
    Thumbnail - Surendar
    1
    தென்னை பூத்தத பாருங்கம்மா,
    அது தெம்மாங்கு பாட்டுக்கு ஆடுதம்மா
    தென்னம் பாளை போல முத்துமாரிக்கு,
    சிவந்த குலவை போடுங்கம்மா
    2
    வாழை பூத்தத பாருங்கம்மா
    வாழை வடக்க பூத்தத பாருங்கம்மா!
    வாழைப்பூவைப் போல பங்காரம்மாவுக்கு
    வளைஞ்சு கும்மிய கொட்டுங்கம்மா!
    3
    வடக்கு பாத்த வாசலிலே தாயி
    வண்ணத் தலகாணி மெத்தயிலே
    வாக்கு சொல்லுகிற பங்காரம்மாவுக்கு
    எழுந்து குலவை போடுங்கம்மா
    4
    மருவத்தூருக்கே வாருங்கம்மா
    அந்த மகாராணிய பாருங்கம்மா!
    செல்ல நடை போடும் பங்காரம்மாவுக்கு
    அன்ன நடை போட்டு ஆடுங்கம்மா!
    5
    சித்த வனத்துக்கு வாருங்கம்மா
    அவ சிங்காரத் தோற்றத்தப் பாருங்கம்மா!
    வேண்டுவதெல்லாம் கேளுங்கம்மா
    நீ கேட்பதில் நியாயம் வேண்டுமம்மா!
    6
    மஞ்சக்குருவி அடைகாக்கும் அந்த
    மருவதுரம்மா வாசலிலே
    மாரி பொழியுற மாரியம்மனுக்கு
    மங்கையரே கும்மி கொட்டுங்கம்மா!
    7
    வாடித் தவிக்கிற ஏழைகளே
    இந்த ஆடிப்பூரத்திற்கு வாருங்களேன்!
    பாடி அழைக்கலாம் பங்காரம்மாவ
    கூடி கும்மிய கொட்டுங்கம்மா!
    8
    ஆடி நல்லதொரு மாதத்திலே - நாம
    பாரி வளர்க்கணும் மன்றத்திலே
    சக்தியுள்ள இந்த சக்தியம்மா நாம
    பக்தி வச்சா காப்பா நிச்சயமா!
    9
    ஒட்டுட்ட எரிஞ்சு கிணறு வெட்டி
    அங்க ஒன்பது மாசமா செங்கல்கட்டி
    பஞ்சத்தை தீர்க்குற பங்காரம்மாவுக்கு,
    வஞ்சியரே கும்மி கொட்டுங்கம்மா
    10
    சின்ன கிணத்துல கல்லு தூக்கி - அவ
    சிங்காரப்பட்டை துவச்சுடுத்தி
    சிரிச்சு வாராளே பங்காரம்மாவுக்கு
    குதிச்சு கும்மிய கொட்டுங்கம்மா!
    11
    தீச்சட்டிய நம்ம கையில் ஏந்தி - அந்த
    உத்தமியவள நெஞ்சில் ஏந்தி
    தேவதை அவள சுத்தி வந்தா
    நம்ம வேதனையெல்லாம் தீத்திடுவா!
    12
    பச்சரிசிக் கஞ்சி ஊத்தி வச்சு
    அந்த வேப்பில்லை காரியை நெஞ்சில் வச்சு
    மண் கலயத்துல ஏந்திக்கிட்டு
    நீ தெம்பா வாடி மருவூருக்கு!
    13
    கஞ்சிக் கலயமாம் வாருங்கம்மா
    கொஞ்சும் வஞ்சியவ முகம் பாருங்கம்மா!
    பிஞ்சு மனசுள்ள பங்காரம்மாவே
    தஞ்சம் என கும்மி கொட்டுங்கம்மா!
    14
    கருவறைக்குள்ளே வாருங்கம்மா
    அவ கண் விழி அழகை பாருங்கம்மா!
    கண்-ஜாடை காட்டுற பங்காரம்மாவை
    கைதொழுதே கும்மி கொட்டுங்கம்மா!
    15
    அன்னை அவளுக்கு அபிஷேகம்
    நம்ம செய்து வந்தா கோடி நன்மை சேரும்!
    வஞ்சமுள்ள நஞ்சு எண்ணமெல்லாம்
    அந்த பாலோடு பாலா ஓடி விடும்!
    16
    கன்னியராம் நாக கன்னியராம் கூட
    சப்த கன்னியரும் ஏழு பேராம்!
    சுத்தி வலம் வார பங்காரம்மாவுக்கு
    சக்திகளே கும்மி கொட்டுங்கம்மா!
    17
    கோபால நாயக்கர் புத்திரராம்
    அந்த ஆதிசக்தியோட பாலகராம்!
    தொண்டு செய்வோருக்கு சேவகராம்
    இந்த அண்டம் முழுவதும் ஆள்பவராம்!
    18
    மூணு பவுனுக்கு மிஞ்சி பண்ணி
    அத முன்னூறு பொன்னுக்கு அரும்பேத்தி
    காலுல போட்டா கனக்குதென்பா
    காரியக் காரியாம் பங்காரம்மா!
    19
    நாலு திசையிலே நாலு கிளி
    அது நட்சத்திரம் போலப் பேசுதடி!
    பச்சக் கிளியெல்லாம் கிசுகிசுக்குது
    பைய நடந்து வா பங்காரம்மா!
    20
    பட்டமரத்துல தொட்டிகட்டி - திரு
    பாலகனையும் தாலாட்டி
    பட்டமரமும் பால்மரமாகும்
    பங்காரம்மா அவ கோவிலிலே!
    21
    கட்டை மரத்துல தொட்டிகட்டி - திரு
    கைக்குழந்தய தாலாட்டி
    கட்டைமரமும் தழைஞ்சுடுமே - இந்த
    காளியம்மா அவ வாசலிலே!
    22
    சித்திரபுத்திர சாய பட்டு - நல்ல
    செப்புக்குடத்துல வச்சடைச்சு
    எடுத்து உடுத்துவா பங்காரம்மா
    ஏத்தாப்பு போடுவா ஆதிசக்தி
    23
    மஞ்ச சீலையில மாராப்பூ
    அவ மடிநிறையவே மல்லிகைப்பூ!
    கொண்டை பெருத்த காளி அம்மா-வுக்கு
    கொண்டாடக் கொண்டாட பூஞ்சிரிப்பு!
    24
    பௌர்ணமி தோறும் விளக்கேத்தி
    அவ மூல மந்திரத்தை உருவேத்தி
    சங்கடம் போக்குற பங்காரம்மாவுக்கு
    சலண்டு கும்மிய கொட்டுங்கம்மா
    25
    தானத்திலயே சிறந்த தானம்
    அம்மா ஆதிசக்தியோட அன்னதானம்!
    இந்த மூலதனத்தை தினமும் நடத்துது
    பங்காரம்மாவோட சன்னிதானம்!
    26
    உழைச்ச பணத்த சேர்த்து வச்சு அதில்
    பத்தில் ஒருபங்கை எடுத்து வச்சு
    குரு காணிக்கைய போட்டுவிட்டு
    நம்ம ஊருக்கு போகணும் கும்பிட்டுட்டு
    27
    அம்மா சொன்ன அருள்வாக்குப்படி நம்ம
    வாழ்ந்து காட்டணும் நல்லபடி
    பாவ புண்ணிய கணக்கு எல்லாம்
    அந்த ஆன்மாவுக்கே சொந்தமடி!
    #melmaruvathur #guru #bangaruadigalar #amma #adhiparasakthi #omsakthi #ammasongs #devotionalsongs #aadipooram #kummi #kummisongs #kummiyattamtamil #dancevideo

КОМЕНТАРІ • 123

  • @balamurugen1973
    @balamurugen1973 20 днів тому +4

    அம்மா இந்த பாடலை கேட்டவுடன் என் கண்களில் கண்ணீர் vanthu விட்டது அம்மா உன்னை நம்பி தான் நானுருக்கேன் என்னை கண் திறந்து பாருமா

    • @banumathim2123
      @banumathim2123 19 днів тому

      நிச்சயமா அம்மா நம்பியவர்களை கைவிட மாட்டாங்க சக்தி

  • @thamilchelvann8728
    @thamilchelvann8728 Місяць тому +4

    ❤❤❤குரு வாழ்க! பங்காரு அம்மா வாழ்க!! ❤❤❤ ஓம்! ஓம்சக்தியே! ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்கள் திருவடிகளே சரணம்! அம்மா!! ❤❤❤

  • @sakthibalaganesh6294
    @sakthibalaganesh6294 Місяць тому +5

    So beautiful Amma kummipattu song ... So excellently singed .... Maruvathurukku Varugaamma Maharaniya parugamma sella nadai podum BANGARUAMMA ku Annai nadai pothu aadugamma ... So beautiful lines....really hats off to all Team made it happen...Amma Bless you all 🔱🙏🏼❤

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you so much Sakthi🙏🏼

  • @venkap4913
    @venkap4913 10 годин тому +1

    எனக்கு பிடித்த பாடல் அருமை ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி என்றாலே ஓடோடி வருவாங்களே ஓம் சக்தி பராசக்தி .......
    ஓம் ஓம் ஓம்.....

    • @AdhiSwara
      @AdhiSwara  7 годин тому +1

      Thank you so much sakthi🙏

  • @omg_omg123
    @omg_omg123 Місяць тому +6

    Omsakthi parasakthi

  • @vijichembian8652
    @vijichembian8652 Місяць тому +6

    Entire credit for this beautiful song is to be given to Sakthi Banumathi for the lyrics and for her dulcet voice. Awesome visuals and it gives us so much joy. Thank you team Adhiswara! Om Sakthi. Guruvadi Saranam. Thiruvadi Saranam.

    • @banumathim2123
      @banumathim2123 Місяць тому +2

      Om sakthi

    • @banumathim2123
      @banumathim2123 Місяць тому +3

      ❤❤❤

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +2

      very true..Thank you so much Sakthi🙏

    • @muthulakshmisreenivasan4912
      @muthulakshmisreenivasan4912 Місяць тому +2

      சக்தி பானுமதி உங்கள் குரலும் வரிகளும் அருமையோ அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @muthulakshmisreenivasan4912
      @muthulakshmisreenivasan4912 Місяць тому

      நீங்க தநட​@@banumathim2123

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd Місяць тому +7

    🙏🌺🌺Guruvadi Saranam Thiruvadi Saranam 🌺🌺🙏

  • @RamKumar-rl6fx
    @RamKumar-rl6fx Місяць тому +6

    Very nice song

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you sakthi🙏

  • @sundaramoorthy3331
    @sundaramoorthy3331 11 днів тому +1

    மனதை மகிழ்விக்கும் பாட்டு அம்மா தாயே உன் அருள் வேண்டும் அம்மா ❤❤❤❤❤

    • @AdhiSwara
      @AdhiSwara  11 днів тому +1

      Thank you Sakthi🙏

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 Місяць тому +3

    அம்மாவின் அடி போற்றி வாழ்வோம். அருமையான கருத்துமிக்க கும்மிபாட்டு அற்புத இசை..❤

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you Sakthi🙏

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd Місяць тому +6

    🙏🌺🌺om sakthi amma 🌺🌺🙏

  • @SelvamaiS
    @SelvamaiS Місяць тому +4

    Supper ❤

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +2

      Thank you Sakthi🙏

  • @GuruSakthi1976
    @GuruSakthi1976 Місяць тому +3

    குரு வாழ்க பங்காரம்மா வாழ்க குருவே தெய்வம் தெய்வமே குரு

  • @narmathak4514
    @narmathak4514 Місяць тому +2

    அருமை அருமையான வரிகள் அத்தனையும் அதிபராசக்தியின் அருள் கொடை 🙏💐

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you Sakthi🙏

  • @sendoorapandya3326
    @sendoorapandya3326 Місяць тому +3

    சூப்பரா இருக்கு கேக்குறதுக்கு இனிமையா இருக்கு 🙏🙏🙏👌👌👌

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому

      Thank you Sakthi🙏

  • @sakthibalaganesh6294
    @sakthibalaganesh6294 Місяць тому +6

    Om Sakthi Beautiful Song 💕 kummipattu 🎉

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you Sakthi🙏

  • @jayalakshmiramanathan2419
    @jayalakshmiramanathan2419 Місяць тому +2

    Super song Shakthi lyrics and video clipping are super o super 👍🙏

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you so much Sakthi🙏

  • @PugazhPerspectives
    @PugazhPerspectives Місяць тому +4

    பஞ்சத்தை தீர்க்கிற பங்காரம்மாக்கு... அற்புதமான கும்மிப் பாட்டு..யாவும் அருமை.. மனம் நிறைந்த நாட்டுப்புற பாடல்...அனைவருக்கும் அன்னையின் அருள் நிறைந்த வாழ்த்துக்கள்...🎉

  • @adhipappzchannel1614
    @adhipappzchannel1614 Місяць тому +5

    Very nice omsakthi

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you sakthi🙏

  • @marimuthu3760
    @marimuthu3760 Місяць тому +6

    ஓம் சக்தி பங்காரு அம்மா அவர்களின் அருளால் ம
    பாடல் அருமை ஓம் சக்தி

    • @arulselvitamil1973
      @arulselvitamil1973 Місяць тому +2

      ஓம் சக்தி அம்மா அருளைப் போற்றும் இப்பாடல் சிறப்பாக அமைந்துள்ளது. நன்றி சக்தி.

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you Sakthi🙏

  • @bubsri3324
    @bubsri3324 Місяць тому +3

    ஆடிப் பூரம் கும்மி பாடல் சிறப்பாக இருக்கிறது. நன்றி. சக்திகளே.

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you Sakthi🙏

  • @sujithamk3788
    @sujithamk3788 Місяць тому +2

    மனதை நெகிழ வைக்கும் கும்மிப்பாட்டு, இனிமையான குரலில், அற்புதமான காட்சி அமைப்பில் நம் அம்மாவின் பெருமைகளை கேட்டு, கும்மியடிக்க தூண்டும் நடனம். வெகு சிறப்பு. குரு வாழ்க !! பங்காரு அம்மா வாழ்க !!

  • @thangamthangam.p5686
    @thangamthangam.p5686 Місяць тому +6

    கும்மிப்பாட்டில் ஒரு ஈர்ப்பு மனதினில்!

  • @hariharish6297
    @hariharish6297 Місяць тому +2

    அற்புதம் நிறைந்த அருமையான பாடல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது 🙏🙏🙏

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +2

      Thank you sakthi🙏

  • @AbdurRahmanBhaikadai
    @AbdurRahmanBhaikadai Місяць тому +6

    🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @BackiyalakshmiBackiya-fm5uh
    @BackiyalakshmiBackiya-fm5uh Місяць тому +3

    ,அருமையான வரிகள்‌ அழகான குரல் தானாகவே ஒரு‌ சக்தி ஈர்ப்பு இருக்கு

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you Sakthi🙏

  • @sakthiabi_
    @sakthiabi_ Місяць тому +3

    Wow! 😍 Beautiful song with beautiful tune, lyrics and visuals of Bangaramma❤️ Thank you Adhi Swara Team🙏😌

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +2

      Thank you so much Sakthi🙏🙏

  • @amsavali4099
    @amsavali4099 Місяць тому +6

    Omsakthi bangaru amma super sakthi

  • @muthulakshmisreenivasan4912
    @muthulakshmisreenivasan4912 Місяць тому +4

    Adhiswara channel ku வாழ்த்துக்கள் மா Adipoora கும்மிப் பாட்டு ஆல்பம் பிரமாதம் குரல், வரிகள், காட்சி அனைத்தும் அருமை கேட்க பார்க்க thigathadha காணொளி❤❤❤❤❤🎉🎉🎉🎉,

  • @user-ie2pz7yy6p
    @user-ie2pz7yy6p Місяць тому +3

    Super song super lyrics bangaru amma blessings goosebumps lyrics,🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +2

      Thank you so much Sakthi🙏🙏

  • @vijayanand1019
    @vijayanand1019 Місяць тому +2

    Lyrics, Song, Music, Dance, Location, Videograph and Amma Clips all are excellent. Thank you Adhi Swara

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you so much Sakthi🙏🙏

  • @padmajar-cb3ip
    @padmajar-cb3ip Місяць тому +3

    ❤❤ அம்மா.,,❤❤

  • @harishmunivel.4474
    @harishmunivel.4474 Місяць тому +20

    அம்மா பாடல் சிறப்பாக உள்ளது சக்தி.... 🙏❤ஆதிஸ்வரா பங்காரம்மா அருளால் மேலும் வளரட்டும்✨ஓம் சக்தி

  • @mperumal1713
    @mperumal1713 Місяць тому +2

    Omsakthi kummi song super super

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you Sakthi🙏

  • @yoghendersegar4424
    @yoghendersegar4424 Місяць тому +2

    ஓம் சக்தி! குரு வாழ்க! பங்காரு அம்மா வாழ்க! அம்மாவின் இப்பாடல் மிகவும் அருமை. இதை போன்ற படைப்புகள் அம்மாவின் அருளால் மேன்மேலும் வளர்க. ஆதிஸ்வராவிற்கு வாழ்துக்கள்.

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +2

      Thank you so much Sakthi🙏

  • @ramachandiranp4809
    @ramachandiranp4809 Місяць тому +3

    Om Bangaru Ammave om

  • @kumaravelkumaravel5331
    @kumaravelkumaravel5331 21 день тому +2

    ஓம் சக்தி. அருள்திரு பங்காரம்மாவிற்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லையம்மா... பாடல் வரிகள், இசை, இயற்கை சூழலில் நடனம், குரல்வளம், மருவத்தூர் வீடியோகாட்சிகள்அனைத்தும் அருமை. உங்கள் அனைவருக்கும் அம்மாவின் ஆசிகள் நிறைந்திருக்கும்.‌ ஓம் சக்தி ❤

    • @AdhiSwara
      @AdhiSwara  21 день тому +1

      Thank you so much Sakthi🙏

  • @maruvooramma
    @maruvooramma Місяць тому +2

    Om sakthi

  • @ParvathavarthiniNachiyar
    @ParvathavarthiniNachiyar Місяць тому +2

    Tamizh paarambariya kummi Paatu arpudham❤

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you Sakthi🙏

  • @venkatviji937
    @venkatviji937 Місяць тому +3

    ஓம் சக்தி பராசக்தி பாடல்அருமை

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you so much Sakthi🙏

  • @MuruganMurugan-xt5jq
    @MuruganMurugan-xt5jq 9 днів тому +2

    அருமையான பாடல்

    • @AdhiSwara
      @AdhiSwara  9 днів тому +1

      Thank you Sakthi 🙏

  • @kanmanikannuchamy9110
    @kanmanikannuchamy9110 Місяць тому +2

    Super banu ❤❤❤❤❤❤❤❤❤

  • @sundaramoorthy3331
    @sundaramoorthy3331 11 днів тому +1

    அம்மா அம்மா அம்மா...❤❤❤

  • @lathajaganathan3664
    @lathajaganathan3664 24 дні тому +2

    Super Song ❤❤❤

    • @AdhiSwara
      @AdhiSwara  23 дні тому +1

      Thank you so much Sakthi🙏

  • @selvikalya4826
    @selvikalya4826 26 днів тому +2

    Omsakthi super song

    • @AdhiSwara
      @AdhiSwara  26 днів тому +1

      Thank you so much Sakthi🙏

  • @Varshi1989
    @Varshi1989 29 днів тому +2

    Beautiful kummi pattu very very nice song

    • @AdhiSwara
      @AdhiSwara  29 днів тому +1

      Thank you so much Sakthi🙏

  • @lathamiss7248
    @lathamiss7248 Місяць тому +3

    Nice song

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you so much Sakthi 🌺

  • @nitishanchandramogan4406
    @nitishanchandramogan4406 Місяць тому +2

    Amma ❤❤❤❤❤

  • @pushpaPushpa-h5h
    @pushpaPushpa-h5h Місяць тому +2

    Super👍👍👍

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you Sakthi 🙏

  • @RajewariSakthi
    @RajewariSakthi Місяць тому +2

    Guruvadi saranam thiruvadi saranam omsakthi parasakthi❤❤❤❤❤

  • @meenakshiparthiban9034
    @meenakshiparthiban9034 Місяць тому +2

    🙏❤️❤️🙏🌺🌺🌺🌺❤️❤️❤️🙏

  • @nambunambu7953
    @nambunambu7953 Місяць тому +4

    Nice

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you so much Sakthi🙏

  • @malathiganesh6219
    @malathiganesh6219 Місяць тому +5

    🙏❤️❤️❤️

  • @lathak2463
    @lathak2463 Місяць тому +2

    Super❤❤❤❤

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you Sakthi🙏

  • @Maniganka
    @Maniganka Місяць тому +3

    🎶🇮🇳🥁👍

  • @shiamaladevi3082
    @shiamaladevi3082 Місяць тому +3

    ❤❤❤

  • @GowthamKannan92
    @GowthamKannan92 Місяць тому +2

    🙏குருவடி சரணம் திருவடி சரணம்🙏

  • @banumathim2123
    @banumathim2123 Місяць тому +3

  • @tsmohankannadiga6534
    @tsmohankannadiga6534 День тому +1

    🙏🙏🙏

  • @RajewariSakthi
    @RajewariSakthi Місяць тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @user-ie2pz7yy6p
    @user-ie2pz7yy6p Місяць тому +3

    Awesome,❤️❤️❤️❤️💙💙💙💙💙💎💎💎💎✨✨✨✨✨✨✨

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you so much Sakthi🙏

  • @muthulakshmisreenivasan4912
    @muthulakshmisreenivasan4912 Місяць тому +4

    Thennampalai சிரிப்பு correct a katreenga😅

  • @meenaloshanisubburaj9614
    @meenaloshanisubburaj9614 Місяць тому +2

    Om om sakthiye anmiha guru arul thiru bangaru adihalar avarhalin thiruvadihale saranam amma

  • @venkatviji937
    @venkatviji937 Місяць тому +3

    ஓம் சக்தி பராசக்தி பாடல்அருமை

    • @AdhiSwara
      @AdhiSwara  Місяць тому +1

      Thank you so much Sakthi🙏

  • @omsakthip1042
    @omsakthip1042 Місяць тому +2

    Om Sakthi guruvae saranam amma🙏❤❤❤❤❤❤❤🙏

  • @lathak2463
    @lathak2463 Місяць тому +2

    ❤❤❤❤❤

  • @BhuvanaLithish
    @BhuvanaLithish 9 годин тому +1

    ❤❤❤❤