குரு அருட்சிந்து | GURU ARUTSINDHU | LYRICS BY SAKTHI KARUR JEYACHANDRAN

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 224

  • @nagammalr811
    @nagammalr811 Рік тому +11

    தைப் பூச திருமகள் நமது பங்காரு அம்மா ஆகும் என்பது என் எண்ணம் ஆகும்.

  • @RekhaDeo-k3c
    @RekhaDeo-k3c 9 місяців тому +3

    Om Shakti Guruvadi Saranam Thiruvadi Saranam Amma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @RekhaDeo-k3c
    @RekhaDeo-k3c 9 місяців тому +2

    Om namah shivay om shakti ye adiparashakti ji ye maa jai maa mahissasurmardini om shakti ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @YogaLakshmi-kh9vp
    @YogaLakshmi-kh9vp 2 місяці тому +1

    ஓம் சக்தி பராசக்தி குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா ❤❤❤

  • @Malar97
    @Malar97 11 місяців тому +2

    OMSAKTHI PARASAKTHI

  • @Angu432
    @Angu432 Місяць тому +1

    Omsakthi ❤❤ Guruvadi saranam thiruvadi saranam

  • @sundarasubramanian7987
    @sundarasubramanian7987 Рік тому +14

    ஓம்சக்தி. குவலயம் கும்பிட்டு வாழவேண்டி குரு அருட்சிந்து குவித்த எங்கள் கரூர் மாவட்ட தலைவர் பெரிய சக்தி ஐயா சக்தி .திரு . ஜெயச்சந்திரன் ஐயா அவர்களே நீவிர் குருவருள் நிரம்பப்பெற்று நீடூழி வாழ்ந்து மேலும் பல குருவருள் பாக்களை படைத்திட குருவருள் துணை கொண்டு வேண்டுகிறோம்.குரு அருட்சிந்து அற்புதம் ஐயா ஆனந்தம் பரவசம் புலமை நவரசம் . குரு பிரானின் திருவருளும் தங்களின் மேலான அன்பு உறவும் வழிகாட்டுதலும் கிடைக்க நாங்கள் செய்த பாக்கியம் தான் என்னே கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @sarojaponusaml-wl6uc
    @sarojaponusaml-wl6uc Рік тому +2

    Om sakthi Parasakthi Guruvadi Saranam thiruvadi Saranam amma 🙏🙏🙏🌹🌿🌹🌿🌹🌿🙏🙏🙏

  • @nagammalr811
    @nagammalr811 Рік тому +4

    ஆனந்த வல்லி எனது பங்காரு அம்மாஎன்பது எனது எண்ணம்.

  • @PadmajaPadmajaRaja
    @PadmajaPadmajaRaja 2 місяці тому +1

    ஓம் சக்தி பராசக்தி 🌿 குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏🙏

  • @meenajai2875
    @meenajai2875 Рік тому +16

    Om Sri Gurubhyo Namaha 🙏
    புத்தியைத் தருகின்ற ஞானமுகம்
    புண்ணியம் தந்திடும் தேவ முகம்
    Thaaye Thaaye Neeye Thunai 🙏

  • @balasubramoniannagarajan659
    @balasubramoniannagarajan659 5 місяців тому +1

    ஓம் சக்தி வாழ்க! ஓம்காரப்பொருள் வாழ்க!! குரு வாழ்க!!! குரு நாமம் வாழ்க!!!!
    ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா ❤❤❤

  • @nagammalr811
    @nagammalr811 Рік тому +3

    நம்முடைய பங்காரு அம்மா தான் நம்முடைய அன்னை என்று நான் நினைக்கிறேன்.

  • @sudeepb2911
    @sudeepb2911 Рік тому +2

    Om sakthi paraa sakthi guruvadi saranam thiruvadi saranam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤......

  • @HalammalMurugan
    @HalammalMurugan 5 місяців тому +1

    Omsakthi bangru ammave neeye thunai🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @hamsalathav3772
    @hamsalathav3772 Рік тому +3

    OmSakthi Ammave Saranam Amma. OmSakthiye AnmeegaGuru Arulthiru Bangaru Adigalar Avargalin Thiruvadigale Saranam Amma. OmSakthi

  • @sakthirajeswari2333
    @sakthirajeswari2333 Рік тому +5

    அன்னையிடம் கசிந்துருகி கண்ணீரால் காதல்கொள்ளும் கனிவான கவிசிந்து ஓம்சக்தி

  • @iswaryasekar8576
    @iswaryasekar8576 Рік тому +12

    Bangaru amma chellakutty❤❤❤

  • @nagammalr811
    @nagammalr811 Рік тому +1

    மருவூராள் என்று பாடுவது எனது பங்காரு அம்மாவை என்பது எனது எண்ணம்.

  • @ArulprakashGanesan-el6fo
    @ArulprakashGanesan-el6fo 9 місяців тому +1

    என்னுயிர் குரு வாழ்க

  • @sakthisubramanian9657
    @sakthisubramanian9657 Рік тому +8

    Guruvadi Saranam Thiruvadi saranam... Engal karur sakthikku pala nandrigal. Guru arutsindhu keka keka then paayudhey...

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому

      Thank you so much Sakthi🙏

  • @jeyanthar2030
    @jeyanthar2030 Рік тому +7

    OMSAKTHI AMMA ❤❤❤

  • @selvikalya4826
    @selvikalya4826 Рік тому +3

    Omsakthi amma guruvadi saranam thiruvadi saranam amma

  • @manigmaddy9296
    @manigmaddy9296 11 місяців тому +1

    🙏🌷ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏

  • @nagammalr811
    @nagammalr811 Рік тому +3

    பண்டன் சும்பன் நிசும்பனை அழித்தது எனது பங்காரு அம்மா என்பது எனது எண்ணம். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @sridharanrajagopal
    @sridharanrajagopal Рік тому +13

    ஓம்சக்தி - எங்கள் சிந்தையில் நின்று எமையாளும் அம்மையே! உன் துதிப்படால் அருமையம்மா. எங்கள் குருவே!
    குவலயம் வாழ வழி வகைச் செய்யும் குங்குமமே!
    அம்மா!
    எங்கள் பங்காரு பகவானே!
    அம்மா!
    நீ வாழ்க!
    உன் துணை வாழ்க!
    உன் குலம் வாழ்க!
    உதிரத்தின் நிறமாக,
    உதிரத்தில் கலந்த
    செம் பூம்புனலே!
    எங்கள் குருவே!
    நீ
    இந்த
    உலகத்தைக் காத்தருள்க. 🙏 🌹

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому +1

      Thank you so much Sakthi🙏

    • @nagammalr811
      @nagammalr811 Рік тому +1

      எனக்கு என்னுடைய பங்காரு அம்மா என்றால் உயிர் ஆகும்.

    • @nagammalr811
      @nagammalr811 Рік тому

      நமது பங்காரு அம்மா தான் இந்த உலகத்திற்கே தெய்வம் என்று நான் நினைக்கிறேன். ஓம் ஓம் சக்நியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவே சரணம் அம்மா.

  • @subbhusubbhu5987
    @subbhusubbhu5987 Рік тому +5

    Omsakthi
    Guru vazhga Bangaru amma vazhga super super
    Manasai urukkukindrathu 🙏🙏🙏👌👌👌

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому

      Thank you so much Sakthi🙏

  • @ggopalakrishnan8307
    @ggopalakrishnan8307 Рік тому +15

    குரு அருட்சிந்து பாடலைப் பாடியவர், மற்றும் இசைஅமைத்தவர்கள், . அனைவரையும் வணங்குகிறேன். ஆதிஸ்வரா செய்து வரும் சேவை மகத்தான சேவை. கு. கோபாலகிருஷ்ணன்

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому +1

      Thank you so much for your kind words Sakthi🙏

    • @nagammalr811
      @nagammalr811 Рік тому +1

      எனது பங்காரு அம்மாநான் சித்தர் பீடத்திற்கு வராமலேயே என்னை கண்ணை இமை காப்பது போல என்னை கண் காணித்து கொண்டிருக்கிறாள் என்றால் நானத் போன ஜென்மத்தில் நிச்சயமாக ஏதோ புண்ணியம்செய்திருக்க வேண்டும். எனக்குஅடுத்த பிறவி வேண்டாம் என்று எனது பங்காரு அம்மா என்று எனது பங்காரு அம்மா நினைத்தால் போதும் சக்தி. ஓம் ஓம் சக்தியே என்னுடைய‌ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம்அம்மா

    • @nagammalr811
      @nagammalr811 Рік тому

      நான் எனது பெற்ற அம்மா என்னை எப்படி கண்ணும் கருத்துமாக பார்ப்பார்களோ அதை போல என்து பங்காரு அம்மாவும் என்னை பார்த்து கொள்கிறார்கள் என்று நான் சொன்னேன். அநனால் தான் எனது பங்காரு அம்மா என்று நான் உரிமையோடு சொல்கிறேன். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @P.Selvavishnu-mz1dx
    @P.Selvavishnu-mz1dx Рік тому +3

    ஓம் சக்தி பராசக்தி அம்மா ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 Рік тому +3

    மன்னாதி மன்னரும் மாமுனிவோர்களும் உனக்காக காத்திருந்தார்❤...ஆனாலும் அவர்பொருட்டு நில்லாமல் எனக்காக ஓடோடி வந்த தாயே❤❤❤....உண்மையான வரிகள்❤❤❤❤

  • @sujathavijay8653
    @sujathavijay8653 Рік тому +1

    🙏🙏Om Sakthi🙏🙏Amma Bangaru Amma ❤️❤️🙏🙏

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 Рік тому +2

    *அம்மா❤*
    *அம்மா❤சரணம் அம்மா❤❤❤❤❤*

  • @rajamanip6647
    @rajamanip6647 Рік тому +6

    நேற்று சிந்துகவி மாடியில் அமர்ந்து கேட்டு கம்மெண்ட் பதிவு தரும்போது கசிந்துவர இருந்த மழை வரக்காணாமல் மனம் கசியும் போது கரூரில் சக்தி சிந்துகவி ஜெயச்சந்திரன் ஐயா மன்றத்திதில் அவர்கள் வேண்டுதலுக்கு நேற்று22.4.23நல்ல மழை.இன்று எங்கள் மூலனூர் பகுதியில் மாலை ஒன்றரை மணி நேரம் இடி மின்னலுடன் நல்ல மழை தந்த மகா சக்திக்கு பங்காரு அம்மாவுக்கு நன்றியும் பணிவான வணக்கங்களும் தெரிவிக்கிறோம்.

  • @nagammalr811
    @nagammalr811 9 місяців тому +1

    ஓம் சக்தி என்பது என்னுடைய பொன்னான பங்காரு அம்மா ஆகும். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா

  • @selvikalya4826
    @selvikalya4826 Рік тому +1

    Omsakthi guruvadi saranam thiruvadi saranamamma g

  • @velmurugan8411
    @velmurugan8411 Рік тому +2

    ஓம் சக்தி அம்மா

  • @selvakumaribaskaran7953
    @selvakumaribaskaran7953 Рік тому +6

    குரு அருட்சிந்து வழங்கிய கரூர் சக்தி அவர்களுக்கு நன்றிகள் பல. தினம் தினம் குரு அருட்சிந்து ‌கேட்க கேட்க மனம் அமைதி அடையும். ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி. ஓம் ஓம் ஓம்.

  • @MrNarayanan1985
    @MrNarayanan1985 Рік тому +5

    Omsakthi parasakthi. Experiencing the divine grace of amma .Guru vazhka bangaru amma vazhka

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому

      Thank you so much Sakthi🙏

  • @kannangopi3694
    @kannangopi3694 Рік тому +3

    ஹே தேவி 🙏🙏

  • @shanmuga9745
    @shanmuga9745 Рік тому +3

    ஓம் சக்தி அம்மா வே! சரணம் அம்மா!

  • @ravibavi-vg2ww
    @ravibavi-vg2ww Рік тому +4

    Omsakthi parasakthi omsakthi parasakthi omsakthi parasakthi omsakthi parasakthi omsakthi parasakthi omsakthi parasakthi omsakthi parasakthi omsakthi parasakthi

  • @mayilsamy6384
    @mayilsamy6384 Рік тому +2

    ஓம் சக்தி பராசக்தி குருவடிசரணம்திருவடிசரணம்

  • @kannangopi3694
    @kannangopi3694 Рік тому +3

    ஆம் 🙏🙏

  • @ponnarsankar856
    @ponnarsankar856 Рік тому +7

    அம்மா தாயே ஓம் சக்தி பராசக்தி பங்காரு தாயே குரு வாழ்க பங்காரு அம்மா வாழ்க அம்மா தாயே எனக்கு இடது முலங்காலில் புற்றுநோய் கட்டி வந்துவிட்டது என்று டாக்டர் சொன்னார் நான் அதை ஆப்ரேஷன் செய்து முலங்கால் எழம்பை வெட்டி எடுத்து விட்டு செயற்கை மூட்டு பொருத்திய உள்ளார்கள் தாயே மேல் சிகிச்சையில் எட்டு மாதங்களாக கஷ்டப்பட்டு வருகிறேன் என் குடும்பமே கஷ்டபடுகிறதுங்க ஓம் சக்தி இந்த கொடிய நோயிலிருந்து விடுதலை கொடுங்கள் தாயே என் குழந்தைகள் மனைவியுடன் நல்லபடியாக வாழவைக்க வேண்டும் இழந்த வாழ்க்கையை திரும்ப கொடுங்கள் அம்மா தாயே எனக்கு வயது 38 நான் வாழவேண்டும் தாயே என்னை காப்பாற்றுங்கள் தாயே ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி கால் நன்றாக நடந்து நான் கூலி வேலை செய்து என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் தாயே நீங்கள் தான் இந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் தாயே

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому

      We pray for your recovery and well-being Sakthi.

  • @santhikesavan3811
    @santhikesavan3811 6 місяців тому +1

    முதல் முறையாக கேட்கிறேன்... அற்புதமான பாடல். என் அன்னை வாழ்க பங்காரு அம்மா வாழ்க.

    • @AdhiSwara
      @AdhiSwara  6 місяців тому +1

      Thank you so much Sakthi🙏

  • @muhunthansaritha39517
    @muhunthansaritha39517 12 днів тому +1

    ஓம் பங்காரு அம்மா வாழ்க🙏💐 ஓம் குருவே வாழ்க🙏💐ஓம் சக்தியே பராசக்தியே🙏🙏🙏

  • @sakthidevi970
    @sakthidevi970 Рік тому +8

    அருமையான பாடல் அருட் சிந்து. நம் உள்ளத்தில் பக்தியை எழுச்சி செய்துள்ளது சக்தி. மிக்க நன்றி அம்மாவிற்கும் இயற்றியவர்களுக்கும்

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому +2

      Thank you so much Sakthi

  • @teatymanjur6288
    @teatymanjur6288 Рік тому +15

    அற்புதமான பாடல். உள்ளம் உருகும் குரு பக்தி நல்கும் படைப்பு. பக்தர் தொண்டர் மனமெல்லாம் பரவி பக்தி மணம் கமழட்டும். நன்றி அம்மா. ஓம் சக்தி.

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому +2

      Thank you so much Sakthi🙏

    • @nagammalr811
      @nagammalr811 Рік тому +3

      என்னுடைய பங்காரு‌ அம்மாவின்‌ மந்திரங்களால்‌ தான்‌ இன்றும்‌ உயிரோடும் சந்தோஷமாகவும் இருக்கிறேன்.

    • @keerthanakanagaratnam828
      @keerthanakanagaratnam828 Рік тому +1

      Im sakthiAmma Saranam Amma🙏🙏🙏🙏🙏

  • @YogaLakshmi-kh9vp
    @YogaLakshmi-kh9vp 2 місяці тому +1

    அருட்சிந்து என்னும் வார்த்தைக்கு ஏற்ப எங்கள் ஓம் சக்தி அம்மா இந்த பாடலை கேட்டுக்க போது மணம் நிம்பதி இருக்கு அம்மா அம்மா....❤.....❤.....❤.....❤....

  • @ggopalakrishnan8307
    @ggopalakrishnan8307 Рік тому +23

    அருட்சிந்து என்னும் வார்த்தைக்கு ஏற்ப எங்கள் சக்தி இயற்றிய பாடலைக் கேட்கும்போது கப்பலில் பயணம் செய்வது போலவும், விண்ணுலகில் மிதப்பது போலவும் உள்ளது. மூவாசைகளைக் கடந்த மும்மலம் நீங்கப்பெற்ற பூரண ஞானம் பெற்ற ஒரு யோகி ஒரு தொண்டர் இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டும் சக்தி திரு. N. ஜெயச்சந்திரன் அவர்கள் இயற்றிய இந்த பாடல் ஞானப்பாடலே என்பதில் சிறிதும் ஐயமில்லை. பிரார்த்தனையே பாடலாக உருமாறி வந்துள்ளது. கேட்போர் அனைவரின் இதயத்தையும் உருக்கவல்லது. அஞ்ஞானத்தையும், அகங்காரத்தையும் அகற்றவல்லது. இனி சக்திகள், பக்தர்கள், அன்பர்கள், தொண்டர்கள் அனைவரின் இல்லங்களிலும் இந்தப்பாடல் ஒலித்துக்கொண்டேயிருக்கும். பங்காரம்மா வாழ்க, கரூர் சக்தி வாழ்க ! ஆதிஸ்வரா வாழ்க !. சக்தியின் அன்பில் வாழும் சக்தி கு. கோபாலகிருஷ்ணன், ஜோதி, சக்தி ஸ்ரீதேவி

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому +1

      Thank you so much Sakthi 🙏

    • @Balraj-e2y
      @Balraj-e2y Місяць тому

      ❤❤❤❤❤❤

  • @sivakami667
    @sivakami667 24 дні тому +1

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனம் கசிந்து கண்ணீர் வருகிறது ஓம்சக்தி🎉

  • @sivasakthisakthisiva2533
    @sivasakthisakthisiva2533 Рік тому +11

    🌻🌻🌻🌻🪔🌻🌻🌻🌻ஓம் ஓம்சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களுடைய திருவடிகளே சரணம் அம்மா.
    🌹🌹🌹🌹🪔🌹🌹🌹🌹
    ஓம் சக்தியே! பராசக்தியே!
    ஓம் சக்தியே ஆதிபராசக்தியே!
    ஓம் சக்தியே! மருவூர் அரசியே!
    ஓம் சக்தியே! ஓம் வினாயகா!
    ஓம் சக்தியே! ஓம் காமாட்சியே!
    ஓம்சக்தியே! ஓம்பங்காருகாமாட்சியே! ௐசக்திௐபங்காரு அடிகளேௐ ௐசக்திௐபங்காரு அடிகளேௐ ௐசக்திௐபங்காரு அடிகளேௐ. ●●●●●●ௐ ௐௐ●●●●●● குருவடி சரணம் திருவடி சரணம்
    Guruvadi Saranam Thiruvadi Saranam
    🌷உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்கவேண்டும்!🌹
    🌹ஓவ்வொருவர் மனக்குறையும் நீங்கவேண்டும்!🌷
    🌹ஓம்சக்தியே 🌹பராசக்தியே 🌹
    🌻ஒரே தாய்!! 🌻ஒரேகுலம்!!! .🌻
    🪔குருவடி சரணம்.🪔 🪔திருவடி சரணம்🪔.
    ௐசக்தி🙏🙏🙏🙏🙏

  • @godkids6755
    @godkids6755 Рік тому +2

    Om sakthi

  • @devipriya2476
    @devipriya2476 Рік тому +9

    தித்திக்கும் தமிழில் அழகான வரிகள்..மிக அருமை

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому +1

      Thank you so much Sakthi🙏

  • @lathaarmaammajagnathan6455
    @lathaarmaammajagnathan6455 Рік тому +5

    இந்த பாடல் கேட்பதற்கு மன அமைதி தருகிறது நான் இருக்கிறேன் என்று சொல்வது போல் உள்ளது எது வந்தாலும் கடந்து செல்லும் இந்தப் பாடலை கேட்டால்

  • @shanthiselvaraj134
    @shanthiselvaraj134 Рік тому +11

    ஓம்சக்தி. குருவே துணை. குரு அருட்சிந்து கேட்க கேட்க கண்ணுல கண்ணீர் வரவில்லை, ரத்தம் வருகிறது. ஒவ்வொருவரிகளும், வார்த்தைகளும் நெஞ்சை பிழிகிறது என்று சொல்வார்களே அப்படி உள்ளது. குரு அருட் சிந்தை கேட்கும்போது அம்மாதாலாட்டுபாடும்போது மனதிற்கு ஒரு இதமாக இருக்குமே அப்படி உள்ளது. ஒவ்வொருவரும் மனம் சரியில்லை என்றால் குரு அருட் சிந்து கேட்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. வார்த்தைகளும், குரலும் கதறி அழுத் தோன்ற வைக்கிறது. இதில் வரும் ஒவ்வொரு வரிகளுக்கும் காட்டப்படும் காட்சிகள் இந்த உலகத்திற்கும் பிற ஆன்மீக இயக்கங்களுக்கும் நம் குருவைப் பற்றி தெரிந்துகொள்ள இது ஒன்றுபோதும் என்பதுபோல் உள்ளது. குரு வாழ்க! குருவே துணை.. .....

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому

      You are right Sakthi, Thank you for your words.

  • @krishnavenishunmugasundram4491

    Om sakthi Guruvadi SaranamThiruvadi Saranam amma 🙏🙏🙏 Lyrics👌👌👌

  • @nagammalr811
    @nagammalr811 Рік тому +2

    எனக்கு என்னுடைய பங்காரு அம்மா தினமும் காட்சி தருகிறாள்.

  • @shakthisavithri6577
    @shakthisavithri6577 Рік тому +3

    Amma❤

  • @barathraaam_06
    @barathraaam_06 Рік тому +4

    Om Sakthi Thayer saranam Guruvaye thunai.

  • @drgandhimathim
    @drgandhimathim Рік тому +2

    சிந்து மனதில் சிந்தி, ஊன்றி,வேர் விட்டு, வளர்ந்து, அம்மா நினைவில் ஊறி பழுத்து விட்டது❤

  • @vishwanathvishwanath7631
    @vishwanathvishwanath7631 Рік тому +2

    shakthipete thayee jaganmathe hari om thandhe thayee jaganmathe shakthipete om shakthi thayee jaganmathe shakthipete adhiparashakthi ammana krupe e kashtadhindha kappadi mahathayee

  • @sakthipriya7331
    @sakthipriya7331 Рік тому +21

    நம் உள்ளத்தை எழுசியடைய வைக்கிறது. குரு அருட்சிந்து முடிவில் நம்மை அறியாமல் கண்ணீர் கசிந்து வருகிறது. மாணிக்கவாசகரின் திருவாசகம் போன்று அன்னை ஆதிபராசக்தி ஆன திருவாசகம். நன்றிகள் பல கரூர் சக்தி அவர்களுக்கு🙏🏼🙏🏼🙏🏼

  • @sakthisubramanian9657
    @sakthisubramanian9657 Рік тому +7

    Ellam guruvarul...

  • @srigururayarvision8534
    @srigururayarvision8534 Рік тому +15

    அருமையான பாடல் அருமையான இசை இந்த அருமையான பாடலை மருவூர் ஆதிபராசக்தி அம்மன் மீது பாட எனக்கு வாய்ப்பு தந்து இந்த பாடல் முழுவதையும் பாட வைத்த இசையமைப்பாளர் திருமதி.ராதிகா அம்மா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் . என் வாழ் நாளின் பெரும் பாக்கியமாக கருதுகிறேன் . இன்னும் பல பாடல்கள் பாட ஆவலோடு இருக்கிறேன் . மேல்மருவத்தூர் அம்மா சரணம்😊😊

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому +6

      Om Sakthi - It is Amma's grace that we got an opportunity to work together for this song. Thank you for the wonderful rendition, that devotional emotion in your voice is beyond words. Thank you 🙏

    • @sridevivelumylu9954
      @sridevivelumylu9954 Рік тому +4

      ஓம் சக்தி! குருவடி சரணம் திருவடி சரணம்! தெய்வீகமான இசையில் ஆழமான பக்தியின் வெளிப்பாடாக அமைந்திருக்கும் அர்த்தமுள்ள வரிகளுக்கு உங்கள் கம்பீரமான குரலால் மெருகேற்றி பாடியிருக்கிறீர்கள் சக்தி! ஆதிஸ்வராவின் இசைப்பணி தொடர அன்னையை வணங்குகிறோம்🙏

    • @sparvatham7654
      @sparvatham7654 Рік тому +2

      ஓம் சக்தி
      தினமும் திரும்ப திரும்ப கேட்டு மகிழும் அற்புதமான வரிகள் அழகான குரல்
      இப்பாடல் தந்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி
      ஓம் சக்தி

  • @v.sakkarapaniv.sakkarapani277
    @v.sakkarapaniv.sakkarapani277 Рік тому +16

    குரு அருளால் ஆதிஸ்வராவில் வெளி வந்த குரு அருட்சிந்து பாடல் கேட்பதற்கு மிக அருமையாக உள்ளது. நன்றி சக்தி ஐயா.

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому

      Thank you so much Sakthi🙏

  • @kamalavathiraju4204
    @kamalavathiraju4204 Рік тому +6

    Sir. உங்கள் குரல் மிக அருமையாக வும்.. கம்பீரமாக
    தெளிவாக வும் .இருக்குது sir

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому

      Thank you so much Sakthi🙏

  • @Gopi-f8b
    @Gopi-f8b Місяць тому +1

    ❤ ஓம் சக்தி அம்மா வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @akilabalasubramani6095
    @akilabalasubramani6095 Рік тому +11

    ஓம் ஓம்சக்தியே ஆன்மீககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா🙏🙏🙏

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому

      Om Sakthi 🙏

    • @nagammalr811
      @nagammalr811 Рік тому

      ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு ஆன்மீக குரு அம்மா அரள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா

  • @nagammalr811
    @nagammalr811 Рік тому +3

    என்னுடைய‌ பங்காரு அம்மாவின் திருஅருளாலும் பங்காரு அம்மாவின் மந்திரங்களாலும் தான் நான் இன்றும்‌ உயிரோடு இருக்கிறேன்.

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому

      Om Sakthi

    • @nagammalr811
      @nagammalr811 Рік тому

      என்னுடைய பங்காரு அம்மா தான் நம் எல்லோருக்கும் இறைவன் என்று நான்‌ நினைக்கிறேன்.

  • @arthibucher9228
    @arthibucher9228 Рік тому +11

    Beautifully sung and eye feasting visuals. A lovely song indeed. Thank you Adhiswara 🙏 Omsakthi Parasakthi 🙏

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому

      Thank you for your kind words 🙏

  • @venkatesanvaradharajalu8660
    @venkatesanvaradharajalu8660 Рік тому +7

    அருமையான வரிகள் சக்தி.

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому +1

      Thank you so much Sakthi🙏

  • @sakthishreeviiemiruthishre7837

    அம்மா உனை என்றும் மறவாமை ஒருபோதும் பிறவாமை உன்னிடம் வேண்டுகின்றேன் அம்மா ஒவ்வொரு வரிகளும் உள்ளத்தை அன்னையிடம் ஈர்க்கிறது. குருவடி சரணம் திருவடி சரணம்

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому +2

      True Sakthi

    • @nagammalr811
      @nagammalr811 Рік тому +1

      நான்எனது பங்காரு அம்மாவை ஒரு நாளும்‌ மறக்கவே மாட்டேன்‌. அப்படி‌ நான்மறந்தாலும் எனது பங்காரு அம்மா என்னுடன்‌ தான் இருக்கிறாள் என்பது உறுதி.

  • @malaimagal790
    @malaimagal790 Рік тому +7

    Omsakthi✨️❤️🙏

  • @nagammalr811
    @nagammalr811 Рік тому +2

    எனது பொன்னான பங்காரு அம்மாவை நான் இனி என்றைக்கு பார்க்க போகிறேன். எனது அம்மாவின் எந்த பாடல் கேட்டாலும் எனக்கு ரொம்ப அழுகை அழுகையாக வருகிறது. ஓம் ஓம்சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @sumathyhermanyogarajah1607
    @sumathyhermanyogarajah1607 Рік тому +2

    ஓம்சக்தி 🙏 இன்றுதான் முழுமையாக இந்த பாடலைக் கேட்டேன் .என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர். அம்மா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ வேண்டும்.🙏 நன்றி கரூர் ஜெயசந்திரன் ஐயா 🙏 ஓம்சக்தி

  • @SurabhiAudio
    @SurabhiAudio Рік тому +5

    அம்மா அருள்மாலை 🙏🙏

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому

      Thank you so much Sakthi🙏

  • @sakthiabi_
    @sakthiabi_ Рік тому +4

    ஓம் சக்தி 🙏🙇‍♀️

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 Рік тому +7

    Amma🙏🙏🙏

  • @padminir9570
    @padminir9570 Рік тому +3

    Super sakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vidhyakolandaivelu1927
    @vidhyakolandaivelu1927 Рік тому +9

    Heartfelt lyrics, beautiful visuals, it is not just a song but a sincere prayer that is there on every pious mind..thank you Adhiswara 🙏

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому +1

      Thank you for your kind words Sakthi🙏

  • @AmmaniRangasamy
    @AmmaniRangasamy Місяць тому +1

    Alla Deievamum(kadavalum) Ammadan om sakthi ammatan

  • @shakthimaheshwari1700
    @shakthimaheshwari1700 Рік тому +5

    Fantastic voice..just like Seergazhi sir....filled with devotion and yearning...🙏🙏🙏

  • @padminir9570
    @padminir9570 10 місяців тому +1

    Super 👍

  • @selvikalya4826
    @selvikalya4826 5 місяців тому +1

    Omsakthi amma saranam amma

  • @nagammalr811
    @nagammalr811 Рік тому +2

    இந்த பாடலில் கன்னி என்று பாடுவது என் பங்காரு அம்மாவை தான் என்பது எனது எண்ணம் ஆகும்.

  • @nagarathna2623
    @nagarathna2623 Рік тому +1

    Om sakthye en uyery en thaye 🙏🙏🙏🙏🙏💓💓

  • @sakthiradhikasivaraj
    @sakthiradhikasivaraj Рік тому +2

    Thanks!

  • @sakthibalaganesh6294
    @sakthibalaganesh6294 Рік тому +8

    OM SAKTHI SO HAPPY TO HEAR....HEART TOUCHING SONG 💞 VALTHUKKAL ADHI SWARA TEAM ❤

  • @user-ck5uu3dt5d
    @user-ck5uu3dt5d 9 місяців тому +1

    Om sakthi om sakthi sakthiye

  • @ulaganathans4921
    @ulaganathans4921 Рік тому +2

    அம்மா தாயே பராசக்தி !
    பங்காரு தாயே ஓம்சக்தி !!

  • @rajamanip6647
    @rajamanip6647 Рік тому +4

    எங்கள் அன்பு சக்தியின் சிந்து கவியை மாடியில் அமர்ந்து மனமடங்கி மனமுருகி திரும்பத் திரும்ப கேட்கும்போது மழை காற்றுடன் தென்னைமரங்கள் நர்த்தனமாடி அமைதியாய் உள்ளது.சிறந்தவரிகளைக் குறிப்பிடலாம் எனக் கவனித்தால் அவர்தர விரும்பிய வைர வைடூரியமாய் உள்ளது.ஆதிஸ்வரம் என்ன உருக்கம்.பாடகரும் ஜெயச்சந்திரன் சக்தியின் உணர்வினை பிரதிபலிப்பதும் அம்மா அருளே!ஒவ்வொரு காட்சிக்கும் கவி இயற்றினாரா!இவர் கவிக்கு காட்சிகள் இசைந்து வந்து சிந்து கவி தந்து மகிழ்ந்ததோ.காட்சியும் அன்னை உணரவல்லவா!அன்னையின் இயக்கம்தான் எல்லாமேயன்றி மற்று ஒன்றில்லை! எல்லாமே அவள்! நானென்ற அகம்பாவம் தினம் இல்லாது அவளுக்காக வாழ்கின்ற உண்மை வாழ்வு முக்தி தரும் என்கிறார்.(இடிச்சத்தம் டைப் செய்யும்போது. ) மாணொக்கும் விழியாளே!என்னே உணர்வு! படைப்பின் அற்புதம்.மதம் பேசாமல் எண்ணம் சொல் செயல் திண்ணமுடன் இருந்தால்அம்மா நெஞ்சில் இருக்கலாம் என்கிறார்.தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக்காத தாய் நம்மைதேடி வந்த நேசம்போற்றி குழந்தையை அள்ளி அரவணைக்கும் தாயாகிப்பாடுகிறார்.நெஞ்சம் நெக்குருக தொண்டை கம்ம, கண்கள் கசியவைக்க ஒவ்வொருமுறை கேட்கும்போதும் ஓர் உருக்கம் தரும் தெய்வீக கீதம்.அரவிந்தமலர் பற்றி உணர்ந்தேன்.அவர் வேண்டும் ஞானநெறி,முக்திநெறி தர அன்னையை இறைஞ்சுகிறோம்.அஞ்ஞானஇருள்நீங்கும் ஞானநிலை மேலான செல்வம் எனஅறிய வைத்தபாடல்.சோகமே உருவான என்னை பாராதது ஏன்..? நீ ஒதுக்கினால் யாரை நான் நம்புவேன் .உன் திருவடி பற்றினால் எல்லாம் நினது செயலென்று சரணாகதி ஆகும் உருக்கம் அருமை... உலகு உள்ளளவும் இந்த பாடலைக் கேட்டாலே மருவூரின் செவ்வாடைத் தத்துவம்,ஒரே தாய் ஒரே குலம் என்றபாசப் பரம்பொருள் நம்மை தேடிவந்து விளையாடும் அற்புதம் புரியும்.செந்தமிழில் தேன்கவிகள் பல பாடி பராசக்தியாம் அருள்திரு அடிகளார் அவர்களின் அவதார நோக்கத்தை பாருக்கு உணர்த்த வேண்டும். ஓம் சக்தி.

  • @Ssentertain05
    @Ssentertain05 Рік тому +2

    Super lines❤

  • @selvammuthusamy3390
    @selvammuthusamy3390 11 місяців тому +1

  • @rajamanip6647
    @rajamanip6647 Рік тому +4

    எங்கள் அன்பு பெரிய சக்தியின் சிந்து கவியை மாடியில் அமர்ந்து மனமடங்கி மனமுருகி திரும்ப திரும்ப கேட்கும்போது மழை காற்றுடன் தென்னைமரங்கள்நர்த்தனமாடி அமைதியாய் உள்ளது.சிறந்தவரிகளை குறிப்பிடலாம் எனக் கவனித்தால் அவர்தர விரும்பிய வைர வைடூரியமாய் உள்ளது.ஆதிஸ்வரம் என்ன உருக்கம்.பாடகரும் ஜெயச்சந்திரன் சக்தியின் உணர்வினை பிரதிபலிப்பதும் அம்மா அருளே!ஒவ்வொரு காட்சிக்கும் கவி இயற்றினாரா!இவர் கவிக்கு காட்சிகள் இசைந்து வந்து சிந்து கவி தந்து மகிழ்ந்ததோ.காட்சியும் அன்னை உணர்வல்லவா!அன்னை இயக்கம் எல்லாமே.ஒன்றில்லை!எல்லாமே அவள்!நானென்ற அகம்பாவம் தினம் இல்லாது அவளுக்காகவாழ்கின்ற உண்மை வாழ்வு முக்தி தரும் என்கிறார்.. மானுக்கும் விழியாளே!என்னே உணர்வு!படைப்பின் அற்புதம்.மதம் பேசாமல் எண்ணம் சொல் செயல் திண்ணமுடன் இருந்தால்அம்மா நெஞ்சில் இருக்கலாம் என்கிறார்.தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக்காத தாய் நம்மைதேடி வந்த நேசம்போற்றி குழந்தையை அள்ளி அரவணைக்கும் தாயாகிப்பாடுகிறார்.நெஞ்சம் நெக்குருக தொண்டை கம்ம, கண்கள் கசியவைக்க ஒவ்வொருமுறை கேட்கும்போதும் ஓர் உருக்கம் தரும் தெய்வீக கீதம்.அரவிந்தமலர் பற்றி உணர்ந்தேன்.அவர் வேண்டும் ஞானநெறி,முக்திநெறி தர அன்னையை இறைஞ்சுகிறோம்.அஞ்ஞானஇருள்நீங்கும் ஞானநிலை மேலான செல்வம் எனஅறிய வைத்தபாடல்.சோகமேஉருவான என்னை பாராதது ஏன்.நீ ஒதுக்கினால் யாரை நான் நம்புவேன் .உன் திருவடி பற்றினால் எல்லாம் நினது செயலென்று சரணாகதி ஆகும் உருக்கம் அருமை.உலகு உள்ளளவும் இந்த பாடலைக் கேட்டாலே மருவூரின் செவ்வாடைத் தத்துவம்,ஒரே தாய் ஒரே குலம் என்றபாசப் பரம்பொருள் நம்மை தேடிவந்து விளையாடும் அற்புதம் புரியும்.செந்தமிழில் தேன்கவிகள் பல பாடி பாருக்கு பராசக்தி பங்காரு அம்மா புகழ்பாட அன்னை அவர் சிந்தையில் கவிச்சித்திரம் தினம் வரைவாளாக!மனித வாழ்வின் உன்னதக்குறிக்கோளை அம்மாவின் அவதார நோக்கத்தை நாங்கள் இதுவரை கேட்டறியாயா ராகத்தில் உள்ளம் உருகக் கேட்கிறோம்.தண்ணீரென்று கண்ணீரோடு வந்தவர்க்கு அருள்மழை தந்தவள்.பொருள் கேட்டோர்க்கும் அருள் தந்தவள்.அருள் கேட்டோர்க்கு அனைத்தும் தருபவள் என பக்தர்க்கு வழிகாட்டுகிறார்.கார்மேனிப்பங்காரு புனலாடி வருகையில் சதிராடி அவர் நாவில் வருபவள்.அவ்வருள்வாக்கு கேட்டோர் எத்தகைய புண்ணியம் செய்தோர் எஎன நெக்குருகுகிறார்.பசிப்பிணிக்கு மருந்தான அன்னதானத்தை அன்னை தரும் அற்புதத்தை விளக்குகிறார்.அன்னை திருவடிதேடி உன்மத்தமாக வருகையில் அன்னை உபதேசம் கிடைத்ததைக் கூறுகிறார்.(நானும் மழை வரும் வரை எழுதலாம் என எழுதுகிறேன்) தந்தைக்கு உபதேசமளித்த முருகனைத்தந்தவள்.தந்தையைதாயை அனைத்தும் என படைத்த விநாயகனுக்கு காப்பளித்தவள்.நான்முகனைப்படைத்தவள்.பரந்தாமனுக்கும் இறைவியே என உணரவைக்கும் கவி அற்புதமே!மீண்டும் மீண்டும் நினைத்து நானென்ற அகம்பாவம் நாள்தோறும் இல்லாமல் அன்னைவழிகாட்ட. உன்னதமாய் வாழ்வோம்.கரூரிலே அன்னையை ஆயிரம் உருவாய் பலகோணகண்ணாடி ரூமிலே பிரதிபலிக்கச் செய்துதொண்டர்களை காணச்செசெய்து பரவசப்படும் அன்னையின் குழந்தை சக்தி ஜெயச்சந்திரன் அவர்கள். அனுமனின் வீரத்தோடு தீரத்தோடு அன்னை ஆதிபராசக்தியின் ஆன்மிகப்பணி ஆற்றுபவர். அழியும் உடலை பெற்ற அவலம் கூறிஉன் தொண்டு செய்யும் பேறு கிடைப்பது இவ்வுடலால் தான் என சமாதானமாகிறார்.இத்தகைய செவ்வாடைத் தொண்டர்கள் வாழ்க.மழைவளம்,ஆன்மிக வளம் பெற்றுஅகிலம் தழைக்க.!வெஞ்சினம் வாய்ப்பபவளே என தாய்க்கும் ஆணவம் கொண்ட மனிதர்களிடம் சினம் கொள்வாள் என எச்சரிக்கிறார்.மூவாசைநீக்கி அன்பே உருவாக வாழ்வோம்.சிந்து கவி சந்தண மணமாய் மணக்கும் திக்கெங்கும்.அம்மா உன் அருள் மழை வான்மழையாய் பூமிக்கும் ஆசி மழையாய் எங்களுக்கும் அருள்வாய்.. .குருவடி சரணம்!திருவடி சரணம்!குருவின் பாதம் எங்கள் இதயம்!ஓம்சக்தி! உலகமெலாம் சக்திநெறி ஓங்க வேண்டும்.ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்.சிந்துகவிவரி இப்பொழுது ஞாபகம் வந்ததுஉலகிற்கே சொந்தமாய் வந்த ஊருணி நீ எனஅனைவரும் உணரவேண்டும் என வேண்டும் வர்கள் மாணிக்கமாய் ஒளி வீசும்."ஒரே தாய்!ஒரே குலம்!ஒரே குணம்!ஒரே செயல்!!"இந்த தாரக மந்திரத்தை சிந்து கவியில் சிந்தை தெளிவான உணர்வுடன் அறியலாம்.சிந்துகவி எங்கும்ஒலித்துஉலகம் ஒளிர அன்னை அருள்வாள்.ஓம்சக்தி.

  • @sakthikarthikeyan1881
    @sakthikarthikeyan1881 Рік тому +5

    ஓம் சக்தி..

  • @jeyanthar2030
    @jeyanthar2030 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🌺🌺🌹🌹❤❤❤

  • @sarasvathymanikam7933
    @sarasvathymanikam7933 Місяць тому +1

    OM MAHAH SAKTHI ANAMEGA GURUVADI SARANAM BANGARU KAMACHI AMMAH PARASAKTI NAMAH TUNAI PORTI THANKS AMMAH OUR WORLD UNVERSE MOTHER BANGARU KAMACHI AMMAH PARASAKTI VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA GURU VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA NAMAH TUNAI PORTI BLESS ALL OURS FAMILY'S REALTIIVES FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world with healthy longer life's BLESS OUR WORLD UNVERSE With PEACEFUL EARTH AMMAVE PARASAKTI BLESS OUR SON FROM HIS SIN'S REMOVE his Alcoholic Life's AMMAVE Cure heal remove his Alcoholic drunken life's And make him realize His Mistakes BANGARU KAMACHI AMMAH PARASAKTI VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA GURU VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA NAMAH TUNAI PORTI PORTI PORTI 🕉️💟💞🌍♥️🌎🦶🏽🦶🏽💐🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐🌹🌺🌼🪷💐🌹🌺🌼🪷💐🌹🌺🌼🪷💐🌹🌺🌼🪷💐🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💯💐🙏🏽💐🙏🏽💐🙏🏽💐🙏🏽💐🙏🏽🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞💖💓❤️💐💞💐💞💐💞💐💞🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @jeyanthar2030
    @jeyanthar2030 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏

  • @lenelily6638
    @lenelily6638 Рік тому +7

    ❤❤❤❤so beautiful

    • @AdhiSwara
      @AdhiSwara  Рік тому

      Thank you so much Sakthi🙏