Thaipusam 2023 | New Release Arunagirinathar Sikkal Thirupugazh

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • சென்னி பற்றி யறுத்த கூரிய
    மின்னி ழைத்த திறத்த வேலவ
    செய்ய பொற்புன வெற்பு மானணை …… மணிமார்பா
    செம்ம னத்தர் மிகுத்த மாதவர்
    நன்மை பெற்ற வுளத்தி லேமலர்
    செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய …… பெருமாளே.
    பொருள் :
    சென்னி பற்றி
    அறுத்த கூரிய மின் இழைத்த திறத்த வேலவ ... (அவனது) மற்
    போர் செய்யும் கரடு முரடான மார்பு பிளக்கத் தக்க வகையில் அவனது
    தலையைப் பற்றி அறுத்த கூர்மை வாய்ந்த, மின் போல் ஒளிரும் ஆற்றல்
    படைத்த வேலாயுதத்தை உடையவனே,
    செய்ய பொன் புன வெற்பு மான் அணை மணி மார்பா ...
    செம்மை வாய்ந்த அழகிய தினைப் புனம் உள்ள (வள்ளி) மலையில்
    இருந்த மான் போன்ற வள்ளி நாயகியை அணைந்த அழகிய மார்பனே,
    செம் மனத்தர் மிகுத்த மாதவர் நன்மை பெற்ற உளத்திலே
    மலர் செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய பெருமாளே. ... செம்மை
    வாய்ந்த மனம் உடைய பெரியோர்கள், பெருந்தவம் மிக்கவர்
    ஆகியவர்களின் நல்ல எண்ணம் கொண்ட உள்ளத்தில் விளங்கி நிற்கும்
    செல்வனே, சிக்கல் நகரில்* வீற்றிருக்கும் பெருமாளே

КОМЕНТАРІ • 35

  • @sivachariyar
    @sivachariyar Рік тому +3

    மிக்க மகிழ்ச்சி தங்களின் இனிய குரலில் கேட்பதற்கு சிங்கார வேலவன் ஆசைபட்டிருப்பார் போலும்..

  • @SikkalM.K.Arun_51
    @SikkalM.K.Arun_51 Рік тому +1

    பழமையான திருப்புகழை புதுமையான இசையில் முழுமையாக கேட்பதற்கு காத்திருக்கிறோம்...... 🙏♥️✡️

  • @sacheinnaveen8799
    @sacheinnaveen8799 Рік тому +2

    🕉💖வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚🦚

  • @Harish-v5t
    @Harish-v5t Рік тому +2

    Sikkal sngaravelanukku arogaraa❤❤❤❤❤❤ super sirr 😍

  • @shinisugah553
    @shinisugah553 Рік тому +1

    Really awesome voice sir 🙏💯feel blessed

  • @hari.om.2055
    @hari.om.2055 Рік тому +1

    Happy.pongal.sir.god.blessing.you.🙏💫✨🙏❤🙏

  • @hari.om.2055
    @hari.om.2055 Рік тому +3

    Sir.nice.honey.sweet.sir. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @hari.om.2055
      @hari.om.2055 Рік тому

      🙏🔥💫✨💝💓💕🤔❣💞😓💔💗❤🥰🙏🔥💫✨🙏

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH Рік тому +1

    முருகா சரணம் 🙏

  • @a.m.rselvaganesan7748
    @a.m.rselvaganesan7748 Рік тому +1

    Vera lvl anna ❤️

  • @vahannnnnn
    @vahannnnnn Рік тому +1

    Can’t wait ! ✨❤️

  • @SP-rv2fb
    @SP-rv2fb Рік тому +1

    Keshav its awesome

  • @arunjp97
    @arunjp97 Рік тому +3

    மிக்க சிறப்பு எங்களின் பேரரசரின் திருப்புகழை உலகறிய செய்த தங்களின் முயற்சிக்கு மனங்குளிர நன்றி நன்றி

  • @prempremkannan7386
    @prempremkannan7386 Рік тому +4

    🙏🏻சிக்கல் சிங்காரவேலனுக்கு அரோகரா🙏🏻

  • @neverevergiveup7025
    @neverevergiveup7025 Рік тому +2

    Thank You for choosing sikkal thirupugazh its purely divine 🙏

  • @dhivyahravindran
    @dhivyahravindran Рік тому +1

    😍💙

  • @m.s.gandhi9583
    @m.s.gandhi9583 Рік тому +2

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @subhasri7373
    @subhasri7373 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @sasikala5458
    @sasikala5458 Рік тому +1

    Thanks sir next masil veenayum , sottrunai vedhiyan pathigamum podunga sir pls.

  • @aruranmanivannan8924
    @aruranmanivannan8924 7 місяців тому

    Arumai❤

  • @srk8360
    @srk8360 Рік тому +2

    வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐

  • @SikkalM.K.Arun_51
    @SikkalM.K.Arun_51 Рік тому +2

    மிக்க மகிழ்ச்சி ஐயா..... 🙏🕉✡️

  • @perumalbalaji9707
    @perumalbalaji9707 Рік тому +3

    சிக்கல் சிங்காரவேலரின் புகழை ஆன்மீக பதிவிடும் சகோதரர் அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

  • @harishak2785
    @harishak2785 Рік тому +2

    மிக்க நன்றி 🙏🕉️

  • @s_a_r_a_v_a_n_a_01
    @s_a_r_a_v_a_n_a_01 Рік тому +3

    🙏🙏🙏❣

  • @revathigoutham4709
    @revathigoutham4709 Рік тому +2

    Thanks for the lovely rendition. Liked that you have added the lyrics and meaning.
    I have grown up listening to KJ's Arupadai Thirupugazh set to carnatic music. Looking forward to more renditions of Thirupugazh from you.

  • @saravanamahimahi3029
    @saravanamahimahi3029 Рік тому +2

    மிக்க மகிழ்ச்சி ஐயா தங்களின் குரலில் அந்த சிக்கல் சிங்காரவேலனின் திருப்புகழை கேட்பதற்கு தாழ்பணிந்த வணக்கங்கள் மீண்டும் மீண்டும் 🙏🙏🙏 கண்களை மூடிக்கொண்டு இந்த பாடலை கேட்கும்போது அந்த சிங்காரவேலனின் பாதங்களில் சென்ற ஒரு அமைப்பு உருவாகிறது 😍😍😍 இப்பாடலை கேட்க கேட்க. உள்ளம் குளிர்கிறது பக்தி பெருக்கெடுத்து ஓடுகிறது........ முழு பாடலை கேட்க ஆவலாய் உள்ளோம் இப்படிக்கு முருகன் அடிமை மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐🔥🔥🔥

  • @crazyboyzz4512
    @crazyboyzz4512 6 місяців тому

    💙💙💙💙💙

  • @crazyboyzz4512
    @crazyboyzz4512 6 місяців тому

    💙💙💙💙💙💙💙

  • @keshavrajsofficial
    @keshavrajsofficial  Рік тому +3

    Thank you all for the overhelming love and support again for my new upcoming video *Arunagirinathar's Sikkal Thirupugazh* , your kind reviews and comments give me such an amazing amount of positive vibes. Feeling truly blessed❤️. #Thaipusam2023
    வெற்றி வேல்.. வீர வேல்..

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Рік тому +1

    ஓம் முருகா சரணம் ஓம் முருகன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉

  • @SubramanianRathins
    @SubramanianRathins Рік тому +1

    முருகா முருகா முருகா முருகா 🕉️🙏

  • @crazyboyzz4512
    @crazyboyzz4512 6 місяців тому

    veri.vel.muruganuku.arogara.vel.vel.veri.vel.🕉️💙🌺🌙⭐🪔

  • @swathid7904
    @swathid7904 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @crazyboyzz4512
    @crazyboyzz4512 6 місяців тому

    💙💙💙💙💙