My Full Interview / Good Morning Sri Lanka / Shakthi Tv / Sri Lanka

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Here is my full interview with Good Morning Sri Lanka. Please watch/like/ comment/share. Thank you for your support.
    #ShakthiTv
    #GoodMorningSriLanka
    சிவாய நம, உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள் மேலும் இந்த நேரலை வாயிலாக அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் சந்தித்து எனது படைப்புகள் பற்றிய கலந்துரையாடலை பதிவு செய்த இலங்கை சக்தி தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும் எனது நன்றி. மேலும் கலந்துரையாடலில் உரையாடிய அன்பர் மயூரன் அவர்களுக்கும் எனது நன்றி, முழுவதுமாக எனது படைப்பபுக்களை கண்டு களித்து உங்கள் கருத்துக்களையும் பதிவளித்து என்னை மேலும் ஊக்குவிக்கும் அனைத்து எனது அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏 மற்றும் எனது வரவிருக்கும் எனது படைப்புக்களின் பணிகள் நடைபெற்றுக்கொண்டே உள்ளன. வரும் மாதம் தொட்டு தொடர்ந்து பதிவுகள் பதிவிடபடும், மிக்க நன்றி 🍃
    திருசிற்றம்பலம்
    Thank you Good Morning Sri Lanka, Shakti Tv for the interview. I'm so honored and humbled to be on the show. It was a wonderful experience and one that I will treasure forever.🙏
    Thank you to all my subscribers, fans, family and friends for all your love and support. Appreciate all your kind words and positive reviews. Keep supporting and watch my upcoming videos. Love you all.🙏❤️🙏

КОМЕНТАРІ • 106

  • @srishanmuga1162
    @srishanmuga1162 3 роки тому +4

    சிவாயநம மிகச் சிறப்பாக உள்ளது தங்களது பேச்சு. எல்லாம் வல்ல நம் இறைவனின் பரிபூரண ஆசிர்வாததுடன் மென்மேலும் ஆலமர விருட்சம் போல் வளர்ந்து வாழ வேண்டும் என்று வாழ்த்தி வணங்குகிறோம்.
    என்றும் அன்புடன்...,
    தியாகராஜன் சண்முகம்,
    திருவையாறு

  • @swapnas5549
    @swapnas5549 Рік тому +1

    💐 sivayanama iyya 🙏 nice interview god's blessings always with you ungal payanam thodara enn valthukkal ❤

  • @selvinithya1721
    @selvinithya1721 2 місяці тому +1

    Nice knowing about you Mr.Kesavaraj Krishnan 🙏. I'm surprised to know you are from Srilanka and no surprise about your Tamil talents, you are blessed to pronounce திருப்புகழ் and திருமந்திரம். இவை இறையருளால் மட்டுமே சாத்தியம் ஆகும்.😊

  • @kasthurikasthuri1495
    @kasthurikasthuri1495 3 роки тому +7

    ஈசன் ௮௫ள் ௭ப்பாெழுதும் உங்களுக்கு கிடைக்க ௮ம்மையப்பனை வேண்டிக்காெள்கிறேன்🙏🏼🙏🏼ஓம் நமசிவாய🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shayisharma1008
    @shayisharma1008 3 роки тому +3

    அருமை அருமை அண்ணா
    மிகவும் சிறப்பாக இருக்கிறது.
    இந்த கான் ஒளியை பார்த்தபின் தான் உங்கள் பிற கான் ஒலிகளையும் தேடி
    பார்த்து ரசிக்க முடிந்தது. மிக சிறப்பாக உள்ளது. மிக அருமை .மேலும் உங்கள் இசை பயணம் மென்மேலும் வளர
    அந்த இறைவன் மற்றும் உங்கள் இசை குரு மார் நங்கைநல்லூர் ஸ்ரீகாந் கோபாலகிருஷ்ணன் ஐயர் திருவாரூர் சந்திரசேர்க்கர் ஐயர் அருளும் ஆசியும் கிடைக்க பிரார்த்திக்கிறேன் .
    உங்கள் கலப்படம் இல்லாத தூய தமிழுக்கும் உங்கள் ஆழமான சங்கீத ஞாதிற்க்கும் தலை வணங்குகிறோம் .
    வாழ்த்துக்கள்

  • @muruganr7025
    @muruganr7025 3 роки тому +3

    சிவாய நமக
    உங்கள்பணி மேல்மேலும் சிறக்க ஈசனை வேண்டுகின்றேன் 🙏🙏🙏🙏🙏

  • @nesamalareliathamby5457
    @nesamalareliathamby5457 2 роки тому +2

    Om Nama Shivayah... arumaiyana kural arumaiyana paadal 🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +1

    Guru vanakkam
    To his gurus

  • @keshavrajsofficial
    @keshavrajsofficial  3 роки тому +11

    சிவாய நம, உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள் மேலும் இந்த நேரலை வாயிலாக அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் சந்தித்து எனது படைப்புகள் பற்றிய கலந்துரையாடலை பதிவு செய்த இலங்கை சக்தி தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும் எனது நன்றி. மேலும் கலந்துரையாடலில் உரையாடிய அன்பர் மயூரன் அவர்களுக்கும் எனது நன்றி, முழுவதுமாக எனது படைப்பபுக்களை கண்டு களித்து உங்கள் கருத்துக்களையும் பதிவளித்து என்னை மேலும் ஊக்குவிக்கும் அனைத்து எனது அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏 மற்றும் எனது வரவிருக்கும் எனது படைப்புக்களின் பணிகள் நடைபெற்றுக்கொண்டே உள்ளன. வரும் மாதம் தொட்டு தொடர்ந்து பதிவுகள் பதிவிடபடும், மிக்க நன்றி 🍃
    திருசிற்றம்பலம்
    Thank you Good Morning Sri Lanka, Shakti Tv for the interview. I'm so honored and humbled to be on the show. It was a wonderful experience and one that I will treasure forever.🙏
    Thank you to all my subscribers, fans, family and friends for all your love and support. Appreciate all your kind words and positive reviews.Keep supporting and watch my upcoming videos. Love you all.🙏❤️🙏

    • @சிவஅருண்குமார்
      @சிவஅருண்குமார் 3 роки тому +2

      siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama🙏🙏🙏🙏🙏

    • @viswanathm2484
      @viswanathm2484 3 роки тому

      ஐயா தாங்கள் வகுப்பு எதுவும் எடுக்கிறீர்களா?

    • @rajrajesh211
      @rajrajesh211 2 роки тому

      தங்கள் படைப்பில் ஒரு சிறு காட்சியில் நடிக்க எனக்கு வாய்பலித்தால் நன்றாக இருக்கும்...

    • @KrithikaDevi-o4q
      @KrithikaDevi-o4q 19 днів тому

      💙💙💙✨✨✨✨✨✨✨

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 3 роки тому +1

    வணக்கம் ...வாழ்க வளமுடன்..

  • @manikandanmanikandan5324
    @manikandanmanikandan5324 3 роки тому +1

    சிவாயநம திருசிற்றம்பலம் அய்யா உங்கள் பணி மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் ஈசனின் அருள் உங்களுக்கு முழுவதும் கிடைக்க வேண்டுகிறேன் திருசிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @priyasivasubramaniyam3087
    @priyasivasubramaniyam3087 3 роки тому +2

    வாழ்த்துக்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  3 роки тому

      திருசிற்றம்பலம் நன்றி

  • @dr.n.mohanapriyaanatarajan2336

    🎉🎉🎉om namachivaya sir very nice song

  • @balajothikumaran3599
    @balajothikumaran3599 Рік тому +1

    Om sivaaya nama🙏🙏🙏

  • @vishwadev3554
    @vishwadev3554 2 роки тому +1

    Sir Romba super you tupe update pananum sir kuripa vealludu venal eilai 👌

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +1

    Great
    God bless all.
    Irai music
    Learning & Spreading the feel to world
    Service to all.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +1

    All the best for new coming song

  • @hari.om.2055
    @hari.om.2055 Рік тому +2

    Siva.siva.god.bleesed.sir.teruvarul.of.sivan.💕❤❤💕🙏

  • @thirunavukkarasubalaraman9449
    @thirunavukkarasubalaraman9449 2 роки тому +1

    Om Nama Shivayah..

  • @srishanmuga1162
    @srishanmuga1162 3 роки тому +1

    கேசவ்ராஜ் ஐயா, வணக்கம் தங்கள் பதிவுக்கு காத்து கொண்டு உள்ளோம் சிவாயநம

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  3 роки тому

      சிவாய நம, ஐயா மிக்க நன்றி, அடுத்த மாதம் இறுதியில் பதிவிடுகிறேன் ஐயா

  • @kannans7661
    @kannans7661 Рік тому +2

    OM NAMA SHIVAYA

  • @mukeshvishwanathan5193
    @mukeshvishwanathan5193 3 роки тому +2

    சிவ சிவ சிவாய நம🙏🙏🙏😭😭

  • @gurunathan3969
    @gurunathan3969 3 роки тому +1

    👌👌Sivayanama Anna 🙏🙏💐💐💐💐

  • @sajulamurali7658
    @sajulamurali7658 3 роки тому +1

    Congra

  • @skdevi2080
    @skdevi2080 2 роки тому +1

    பாரதியார் கவிதைகள்i.am.reding..anna

  • @sajulamurali7658
    @sajulamurali7658 3 роки тому +1

    Congrats

  • @KrithikaDevi-o4q
    @KrithikaDevi-o4q 2 місяці тому +1

    💙💙💙💙💙💙

  • @gayathrigayathri998
    @gayathrigayathri998 2 роки тому +1

    🙏🙏♥️

  • @hariprasath-x1v
    @hariprasath-x1v Рік тому

    ❤❤❤❤❤❤heart.of.voice.sir.god.s.gift.sir.sweet.voice.om.namasivaya.siva.siva.hara.hara.mahadeva.💕💕💕💕💕🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺💯💯💯💯👌👌👌👌🙏

  • @சிவஅருண்குமார்

    siva siva anna
    🙏🙏🙏🙏🙏
    📿📿📿📿📿
    ❤️❤️❤️❤️❤️
    🌷

  • @SP-rv2fb
    @SP-rv2fb 3 роки тому +1

    Jai Bhole Nath. Great Keshav

  • @சிவஞானபிரவாகம்

    அருமையான (செந்தமிழ்)தொடக்கம், இறைவன் அருளால் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா, பதிவுகள் பதிவிட்டு (கேட்டும்)நீண்ட நாள் ஆயிற்று,
    விரைவில் பதிவிடுங்கள் அண்ணா....
    தங்கள் குரலில் திருமுறை பாடல்களை கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன்...
    சிவாய நம🙏

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  3 роки тому +1

      சிவாய நம, தம்பி மிக்க மகிழ்ச்சி, விரைவில் பதிவிடுகிறேன்
      திருசிற்றம்பலம்

  • @srishanmuga1162
    @srishanmuga1162 3 роки тому +1

    சிவாயநம ஐயா வணக்கம், மயிலாப்பூர் பதிகம் "அங்கமும் வேதமும் ஓதுநாவர் அந்தணர் நாளும் அடிபரவ மங்குல் மதிதவல் மாடவீதி " (ராகம்:கம்பீர நாட்டை) இந்த பாடலை தாங்கள் பாடி கேட்க பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம். நன்றி சிவாயநம

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  3 роки тому +1

      சிவாய நம ஐயா, சுவாமி திருவருள் கண்டிப்பாக பதிவிடுகிறேன்
      திருசிற்றம்பலம்

  • @vaanavil5907
    @vaanavil5907 2 роки тому +1

    Om sivaya nama...... You are a blessed one..... Keep singing and inspire us...

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 роки тому +1

    Vanakkam Anna Eppadi Irrukinga Neengal Unmailye Rommbu Santhosham irruku Indha arpudhamana padaipu kaanoli parthu ungali petti edutha Nanbar Elangai lendhu Thuai Azghana Tamil mozhil pesinaar Nenjama Solgiren Ungal kurail Ellam andha sri parvathi parameshvaran perumal Sri Muruga perumal parkkalam enn janma mudiyarthukul ungali oru murai neeril parkka Vendum Siva puranam Migha Arumaiyagha irrundhu...Om Muruga Saranam🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  3 роки тому +1

      Vanakam Thambii, mikka magilchi, thangal karuthai Anbudan pathivu seithatharku, swamy thiruvarul kandipaaga santhikalaam Thiruchitrambalam.

  • @deepabaddu239
    @deepabaddu239 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @neelam5398
    @neelam5398 3 роки тому +3

    You are a blessed soul.

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  3 роки тому +1

      Thank you sir 🍁

    • @neelam5398
      @neelam5398 3 роки тому +2

      I wuld to love meet you Kesavaraj. I live in Kulim and wuld travel to KL often but currently with the lock down i m unable. God bless you as i look forward more songs from you.

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  3 роки тому +1

      Sure sir, why not once after the MCO is lifted, we can arrange to meet. I'm currently working on few projects and will release soon. Keep supporting and please watch the upcoming videos. God bless you. Stay safe.

  • @skdevi2080
    @skdevi2080 2 роки тому +1

    Anna.siva
    .gift
    In.your.voice

    • @skdevi2080
      @skdevi2080 2 роки тому

      Anna.i.am.every.day.very.like.your.songs.sivans.like.also.elarum.your.like.anna

  • @ramramesh6373
    @ramramesh6373 3 роки тому +1

    Super 🎶🎶🎶🎶

  • @PRABAKARAN-jg9ep
    @PRABAKARAN-jg9ep 2 роки тому +1

    I was connected directly with God. I'm blessed to hear this. My eyes are tears while listening your songs. Thank you so much.

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  2 роки тому +2

      Thank you so much Brother for your kind review. May God's grace and blessings be upon you always.🍁

    • @PRABAKARAN-jg9ep
      @PRABAKARAN-jg9ep 2 роки тому +3

      @@keshavrajsofficial All the best your future endeavours. Whenever I felt sad i will listening your Sivapuranam. One request bro, please do album with kandar alangaram. 🥰

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  2 роки тому +2

      @@PRABAKARAN-jg9ep sure Brother, Sivayanama.

    • @bawaniperiasamy5746
      @bawaniperiasamy5746 2 роки тому

      @@keshavrajsofficialBAVANI

  • @mandalanil8744
    @mandalanil8744 3 роки тому +1

    wonderful

  • @mathivaranjanu9862
    @mathivaranjanu9862 3 роки тому +2

    👏👏💯👏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪

  • @vishwadev3554
    @vishwadev3554 2 роки тому +1

    Sir murugar padel ennum niraya padanum you tupe padanum sir plsssssss

  • @neelam5398
    @neelam5398 3 роки тому +1

    Excellent

  • @pappymak2957
    @pappymak2957 3 роки тому +1

    Congrats ..🙏🙏

  • @anandhiramasamy8838
    @anandhiramasamy8838 3 роки тому +4

    Shivaya nama. Ayya Ranipet varuveergalaa? ungalin melliya kuralai Neril ketkka aarvamaaga ullean.

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  3 роки тому +1

      சிவாய நம அம்மா கண்டிப்பாக, சென்னை வரும்பொழுது வருகிறேன் தங்கள் அன்பு அழைப்பிற்கு நன்றிகள் 🍁
      திருசிற்றம்பலம்

  • @swathis3762
    @swathis3762 3 роки тому +1

    Sivayanama om 🕉

  • @lakshminadar6103
    @lakshminadar6103 3 роки тому +4

    Anna U r a blessed soul, there is so much divine touch in your song ,want to listen more songs on lord shiva 🙏🙏🙏

  • @hariprasath-x1v
    @hariprasath-x1v Рік тому

    ❤❤💕💕💕💕💕💕💕🌷🌷🌷💐💐🕉️🕉️🎶🎼🎵🔱🔱🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🌺🌺🌺💓💕👌👌👌👌👌👌

  • @sunitharupesh2554
    @sunitharupesh2554 Рік тому +1

    Very Nice🙌🙌 Divinely🫶

  • @KrithikaDevi-o4q
    @KrithikaDevi-o4q 19 днів тому

    💖✨🌛💙💙💙🕉️🕉️🕉️🕉️✨✨✨✨

  • @raajsudarsun7003
    @raajsudarsun7003 3 роки тому +2

    Anna neenga palani vanga

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  3 роки тому

      சிவாய நம, நல்லது தம்பி

  • @m.vijayalakshmi609
    @m.vijayalakshmi609 2 роки тому +1

    உங்கள் ஆசிரியர் நங்கநல்லூர் என்று கூறியுள்ளீர்🙏 சென்னை நங்கநல்லூரா??

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  2 роки тому

      Aamam amma

    • @m.vijayalakshmi609
      @m.vijayalakshmi609 2 роки тому +2

      நான் பிறந்து வளர்ந்ததும் நங்கநல்லூர் தான் திருமணமத்திற்கு பின் பாண்டிச்சேரி🙏🙏🙇🙇🙇

  • @anirbansain5231
    @anirbansain5231 3 роки тому +3

    Sir please make videos on all the songs of tiruvasagm, we non tamil need it. 😭😭😭😭please sir 🙏

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  3 роки тому +1

      I will definitely put an effort towards it
      Thank you for your interest in Tamil especially Thiruvasagam🍁
      Thiruchitrambalam

    • @anirbansain5231
      @anirbansain5231 3 роки тому +1

      @@keshavrajsofficial i will take deeksha in saivam that's why i need you help in tiruvasagm. 🙏🙏🙏thevaram is also important but tiruvasagm has something special that's why sir i need your help 🙏you are doing a great job for saivam 🙏

  • @sangeethasankar4163
    @sangeethasankar4163 3 роки тому +1

    Erai thuthi pada asaipadukirean

  • @sangeethasankar4163
    @sangeethasankar4163 3 роки тому +1

    Ungalitam sangeetham kathuka vaipu kedaikuma

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  3 роки тому

      vanakam, ungal isai aarvam magilchi alikirathu, Naan tharchamaiyam Tamil naatil Ilai.

  • @KrithikaDevi-o4q
    @KrithikaDevi-o4q 2 місяці тому

    💙💙💙💙💙