Sikkal Thirupugazh | Arunagirinathar | Murugan Devotional | Sikkal | Tamil Murugan Song

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 179

  • @keshavrajsofficial
    @keshavrajsofficial  Рік тому +19

    அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இனிய அன்பு கலந்த உளமார்ந்த தைபூச திருநாள் நல்வாழ்த்துக்கள். அனைவரும் வாழ்வி்ல் அனைத்து செல்வங்களும் பெற்று நோயில்லா வாழ்வும் குறைவில்லா செல்வமும் நிரம்ப பெற்று இந்த சிக்கல் சிங்காரவேலவரின் அருளை பெற்று வாழ்வில் சிக்கல்கள் தீர வேண்டுகிறேன். மேலும் இத்திருப்புகழ் பதிவு சிக்கல் ஆலயத்தின் சுவாமி அபிஷேக ஆரம்ப தேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் என தாழ்மையுடன் தெரிவித்து கொண்டு உங்கள் அனைவரின் பேராதரவிற்கும் அளவில்லா அன்பிற்க்கும் தலைவணங்கி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் 💓
    This Thirupugal will be available on Saturday, 4th February from 11am onwards simultaneously with Sikkal Singaravelar Swamy Abishegam. I'm deeply touched by all the kindness and support shown by all of you. Thank you for all the encouraging words 🪷

    • @mrbob4899
      @mrbob4899 Рік тому +2

      சர்வம் சரவணமயம்🙏🙏🙏

    • @hari.om.2055
      @hari.om.2055 Рік тому

      💞💞💞💗💞🙏

    • @crazyboyzz4512
      @crazyboyzz4512 9 місяців тому

      @@keshavrajsofficial .💙💙💙💙💙🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏.veri.vel.murugamuku.arogara.vel.vel.veri.vel.

    • @nithyavino
      @nithyavino Місяць тому

      ஓம் கணக்கண்பட்டி sarguruve சரணம்,,,,

  • @annamalai8635
    @annamalai8635 6 місяців тому +2

    ஓம் சரவணபவ

  • @anbesivan6499
    @anbesivan6499 3 дні тому

    ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம் 🦚🐓🦚🐓🦚🐓🦚🐓 திருப்புகழ் மிகவும் அருமை❤

  • @hari.om.2055
    @hari.om.2055 Рік тому +5

    Sir.god.blessing.teru.karthigai.murukan.tervaru.for.you.sir.siva.siva.

  • @thaiyalnayakiselvam8320
    @thaiyalnayakiselvam8320 2 місяці тому +1

    🎶🎶🎶🎶🎶😊🙏🙏🙏😍🙏🙏

  • @hariprasath-x1v
    @hariprasath-x1v Рік тому

    ❤❤❤❤❤👌👌👌👌👌🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🪔🪔 வேல் முருகனுக்கு அரோகரா. வேல் வேல் வெற்றிவேல்🌺🌺🌺🌺🌺🌺🔯🔯🔯🔯

  • @idkthiv9606
    @idkthiv9606 Рік тому +15

    தெய்வீகக் குரல் Sirr... இன்னும் நிறைய பாடல்களை வெற்றிகரமாக வெளியிட எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்🫶🏽💙

  • @hari.om.2055
    @hari.om.2055 Рік тому +16

    சிக்கல் தீர்க்கும் சிங்காரவடிவேல் அவருக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா💔💔💔💔💔💔✨💫🙏

  • @ruckmaniraju6410
    @ruckmaniraju6410 7 місяців тому +1

    Raguram. Priyaka. Mana sigal agalavandum. Sigal. Nadha. Nandri. Muruga

  • @maheswarankunjaiyan2144
    @maheswarankunjaiyan2144 Рік тому +4

    என்றும் துணை எதிலேயும் துணை என்னப்பன் முருகன் துணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @vijayamoorthy8916
    @vijayamoorthy8916 Рік тому +5

    நமஸ்காரம்

    • @ranjithkamal6014
      @ranjithkamal6014 Рік тому

      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤️ சிக்கல் சிங்காரவேலவனுக்கு அரோகரா 🔯 சிக்கல் திருப்புகழை காணொளி மூலமாக நமது தமிழ் மக்களுக்கு ஒளிப்பதிவு செய்த உங்கள் குழுவினருக்கு சிக்கல் வாழ் மக்களின் மனமார்ந்த நன்றிகள். 🙏 மிக்க நன்றி அண்ணா 🙏❤️

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 Рік тому +2

    🙏🙇 guruve saranam

  • @sivachariyar
    @sivachariyar Рік тому +5

    முருகா...
    கேகவ் ஜி மிக சிறப்பு தங்களின் குரலில் சொல்நயம் , மின்னிழைத்த இசைவடிவம், படபதிவு எல்லாம் சிறப்பு வாழ்த்துக்கள்
    நன்றி

  • @hariprasath-x1v
    @hariprasath-x1v Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @esakineelan3715
    @esakineelan3715 8 місяців тому +1

    அருமை

  • @premaadhithya7283
    @premaadhithya7283 Рік тому +1

    அழகிய சிக்கல் சிங்கார வேலைனுக்கு அரோஹரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Рік тому +1

    ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @balasingamthujayanthan1289
    @balasingamthujayanthan1289 8 місяців тому +1

    அருமை ஒரு வருடமாக இருக்கிறது கேட்க இப்பாடல் கிடைக்க முருகனருள். அருணகிரி நாதர் முருகன் ஆசீர்வாதம் அனுக்கிரகம் உள்ளவர் நீங்கள். பல திருப்புகழ் வெளியிட வாழ்த்துகள்

  • @historytamizha5895
    @historytamizha5895 Рік тому +2

    செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய பெருமாளே

  • @arunjp97
    @arunjp97 Рік тому +2

    சிக்கலாம் அழகைப் பார்!!
    சிங்காரவேலனை பார்!!

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 11 місяців тому +1

    சிக்கல் சிங்கார வேலர் அழகும் தங்கள் பாடலின் இனிமையும் பாடலுக்கேற்ற இசையும் சிறப்பான காணொலி பதிவும் அற்புதம் ஐயா. வாழ்த்துக்கள். மிக்க நன்றி வணக்கம்.

  • @perumalbalaji9707
    @perumalbalaji9707 Рік тому +4

    சிறப்பான ஒளிப்பதிவு சிறந்த குரலோசை

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH Рік тому +5

    முருகா சரணம் 🙏

  • @karunakaranshanmugam1999
    @karunakaranshanmugam1999 Рік тому +5

    அழகிய சிக்கல் சிங்காரவேலனுடைய புகழ் உலகெங்கும் பரவ தாங்களும் ஓர் காரணம் அண்ணா.......😍😍🙏🙏

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 Рік тому +1

    நன்றி. தெய்வீக இசை. ஓம் சரவணபவ.

  • @selvaselvaraja6754
    @selvaselvaraja6754 Рік тому +1

    🪔 ஓம் 🪔

  • @sparavinth6632
    @sparavinth6632 Рік тому +1

    ஏழாம் படை வீடு சிக்கல் சிங்காரவேலர்

  • @MeisMe-nf1vq
    @MeisMe-nf1vq Рік тому +8

    ஐயா..பாடலை மிகவும் அழகாக உருகி பாடி வெளியிட்டதுக்கு தங்களின் மேல் மதிப்பும் மரியாதையும் பெருகுகிறது...ஒரு பொழுது கூட அது குறையாது...தங்கள் சிறப்புடன் வாழ அ‌ந்த பரம்பொருளைப் பிராத்திக்கிறேன் ஐயா💕🕉தங்கள் திருவடியை வணங்குகிறேன்....ஆசிர்வாதம் செய்வீராக....

  • @neverevergiveup7025
    @neverevergiveup7025 Рік тому +2

    சிக்கல் சிங்கார வேலவனுக்கு அரோகரா.....

  • @ArunKumar-ib5no
    @ArunKumar-ib5no Рік тому +2

    சிக்கல் சிங்கார வேலனுக்கு அரோகரா 🙏

  • @sikkalsimbu2503
    @sikkalsimbu2503 Рік тому +4

    சிக்கல் சிங்கார வேலனுக்கு அரோகரா 🔥🔥🔥

  • @mayilsamychellavel1936
    @mayilsamychellavel1936 Рік тому +1

    அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @kannans7661
    @kannans7661 Рік тому +1

    OM MURUGA

  • @m.s.gandhi9583
    @m.s.gandhi9583 Рік тому +5

    Thank you for choosing sikkal Thirupugazh sir 🙏

  • @balamurugan-ni3et
    @balamurugan-ni3et Рік тому +2

    கந்த கடவுளின் தனிப்பெரும் புகழ்

  • @saravanamahimahi3029
    @saravanamahimahi3029 Рік тому +5

    🔱🔱🔱🔥🔥🔥🌈💐💐💐

  • @seemaravi9627
    @seemaravi9627 Рік тому +2

    Eniya kural, alagiya sikkal singara velavarin thirupugal 🙏🏻🙏🏻🙏🏻 ippadalai amaiththa anavarukum kodana nanrigal 🙏🏻🙏🏻🙏🏻

  • @rathakirshnan2922
    @rathakirshnan2922 11 місяців тому +1

    OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG

  • @hari.om.2055
    @hari.om.2055 Рік тому +3

    முருகனின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன். கருணைக்கடல் முருகா போற்றி.god.teruvarul.all.persong.wonderful.like.and.bangaru.like.gold.like.you.sir.siva.siva.

    • @hari.om.2055
      @hari.om.2055 Рік тому

      Thank.you.sir.amazing.song..i.like.it.very.much.beautiful.sir.siva.siva.

  • @vijayanagaraperarasu
    @vijayanagaraperarasu Рік тому +2

    தமிழ்க் கடவுள் அப்பன் முருகனுக்கு சிறந்த தமிழ் உச்சரிப்பு பாடல்.. உடல் சிலிர்க்கிறது... நன்றி🙏💕

  • @kalpanamanoharan9874
    @kalpanamanoharan9874 9 місяців тому +1

    Murugaaa🙏

  • @rajagopalanravindran7619
    @rajagopalanravindran7619 Рік тому +1

    ❤🙏 Hari Om ❤️🙏

  • @nagarajnaga8247
    @nagarajnaga8247 Рік тому +2

    ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🌹🌹🌹🐓🐓🐓🦚🦚🦚🕉️🕉️🕉️🔱 இனிய தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @s_a_r_a_v_a_n_a_01
    @s_a_r_a_v_a_n_a_01 Рік тому +3

    🙏 singaravelavariku arogara 🙏

  • @priyaventhan2203
    @priyaventhan2203 11 місяців тому +1

    You are blessed by muruga what a lovely voice..... please do more murugan songs humble request sir

  • @veeran3314
    @veeran3314 Рік тому +2

    🙏

  • @saravanamahimahi3029
    @saravanamahimahi3029 Рік тому +6

    வர்ணிக்க வார்த்தைகள் இல்லாமல் வாயடைத்து மகிழ்ச்சியில் திகைத்தமைக்கு நன்றி பல கூறி ஆரம்பிக்கிறேன் ஐயா ❤️❤️❤️ சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்பிரமணிக்கு மிஞ்சிய கடவுலில்லை இவ்வுலகில் 😍😍😍முருகன் தன்னை நம்பியவர்களை ஒருபோதும் கைவிடமாட்டான். I am very proud of hindu birth 😍😍😍 செந்தளிர் ஒளி வீசும் இளங்காலை கதிரவன் மற்றும் முருகனின் ஆசிர்வாதத்துடன் தொடங்கி தங்களின் குரலுடன் சேர்ந்து ஜொலிக்க செய்யும் நாதஸ்வர இசையும் பிரம்மிக்க வைக்கிறது ஐயா 🙏 பாடலும் பாடலின் காட்சி அமைப்பும் அற்புதம் ❤️❤️❤️💐💐💐தணித்துவமிக்க வெற்றிகளை தந்தருளும் சிக்கல் சிங்காரவேலனே குன்றெல்லாம் குடிகொண்ட குணசீலா நின்பாதம் சரணம் ஐயா 🙏🙏🙏அனைவருக்கும் மகிழ்வான வாழ்வை தந்தருள்வாய் முருகையா கருனை கடலே போற்றி போற்றி 👏👏👏🙏🙏🙏❤️❤️❤️😍😍😍.💐💐💐😘😘😘

  • @aakash3035
    @aakash3035 Рік тому +3

    🙏🛕🌺✨என்ன அற்புதமான குரல் அருமையான பாடல் இந்த பாடலை பாடிய திரு கேசவராஜ் அவர்கள் சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலவரின் திருவருளோடு இன்புற்று வாழ மனதார பிரார்த்தனை செய்து கொள்கிறேன். ஓம் சரவணபவாய நமஹ✨🌺🛕🙏

  • @velram1106
    @velram1106 Рік тому +3

    Arumai❤❤

  • @elangopoojaeswari4569
    @elangopoojaeswari4569 Рік тому +2

    அரோகரா சிவ சிவ

  • @dhineshdigital587
    @dhineshdigital587 Рік тому +2

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @dineshgovindaraj7209
    @dineshgovindaraj7209 Рік тому +3

    மிகவும் சிறப்பாக இருக்கிறது.ஒளிப்பதிவும், இசையும் அற்புதம். ❤️

  • @akashcrizy21
    @akashcrizy21 Рік тому +3

    🛐🛐🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayamoorthy8916
    @vijayamoorthy8916 Рік тому +4

    காத்திருக்கிறேன்

  • @sparavinth6632
    @sparavinth6632 Рік тому +2

    சிக்கல் சிங்காரவேலன் புகழ் உங்கள் மூலம் தெரிய வருகிறது

  • @vijayamoorthy8916
    @vijayamoorthy8916 Рік тому +1

    வணங்குகிறேன்

  • @fifigounden4011
    @fifigounden4011 Рік тому +3

    Omsaravanabava🙏 divine song tambi 🙏🙌❤️

  • @MichiNetwork
    @MichiNetwork Рік тому +4

    ஓம் முருகா 🙏

  • @sagunthalanarayanasamy4215
    @sagunthalanarayanasamy4215 Рік тому +2

    Arumai arumai arumai

  • @kalayanasundhram9164
    @kalayanasundhram9164 Рік тому +3

    சிக்கல் தீர்க்கும் சிக்கல் சிங்காரவேலர் உங்களுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார் இப்படி ஒரு பாடலை இதுவரையும் யாராலும் காண எவராலும் இனி பாட முடியாது உங்கள் குரல் என்றால் செல்வத்துக்கு கூட அதற்கான இடு இல்லை 🎉🎊

  • @Thirrupugazhmurugansongs
    @Thirrupugazhmurugansongs Рік тому +1

    Muruga Saranam🙏🙏🙏 💥💥💥Great composition, Mind blowing 🦚🦚🦚.

  • @gokulakrishnan8019
    @gokulakrishnan8019 Рік тому +3

    Sikkal singaravela❤❤❤❤❤❤❤

  • @jeevanraj1370
    @jeevanraj1370 Рік тому +3

    Jaya Jaya

  • @sathishsaravanan6423
    @sathishsaravanan6423 Рік тому +2

    மிகவும் அருமை ஐயா. எங்கள் சிக்கல் சிங்காரவேலவரின் புகழை உலகறியச் செய்தமைக்கு நன்றி 🙏

  • @hari.om.2055
    @hari.om.2055 Рік тому +2

    Sir.teru.annamali.jothi.song..singing.your.voice.nice.sir. திருஅண்ணாமலை யாரைப்பற்றி பாடுங்கள்.siva.siva.💕💫🙏✨✨✨💫🙏

  • @gajendrangajendran75
    @gajendrangajendran75 Рік тому +1

    OMMURUGA.EN APPAN MURUGAN

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 10 місяців тому +1

    God blessed voice for you Sir. Bring in more thirrupugazh songs for us. Keep rocking...

  • @subhasri7373
    @subhasri7373 Рік тому +4

    ✨மெல்லிசை குரலையும் ஸ்ரீ சிக்கல் சிங்காரவேலன் பாடலையும் கேட்கும்போது உள்ளம் பக்தி பரவசம் ஆக மாறுகிறது நன்றி ஐயா இப்படி ஒரு பாடலை எவராலும் பாட முடியாது🙏💥

  • @gurunathan3969
    @gurunathan3969 Рік тому +1

    அரோகரா. மிகவும் சிறப்பு அண்ணா

  • @SikkalM.K.Arun_51
    @SikkalM.K.Arun_51 Рік тому +2

    இன்றைய வெளியிடு நாளைய வரலாறு....

  • @lakshminadar6103
    @lakshminadar6103 Рік тому +1

    Absolutely blissful

  • @nagapattinam2.0
    @nagapattinam2.0 Рік тому +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @rajamanickam7061
    @rajamanickam7061 Рік тому +1

    🙏சிவய நம 🙏

  • @thiruchelvamnalathamby2592
    @thiruchelvamnalathamby2592 Рік тому +2

    Valthukal 👏🏽👏🏽👏🏽👏🏽 Arumai

  • @SAII03
    @SAII03 Рік тому +2

    Rompa neeramaa w8 panuran 🥺🥺

  • @gokulakrishnan8019
    @gokulakrishnan8019 Рік тому +2

    ❤❤❤❤

  • @gururaj2511
    @gururaj2511 Рік тому +3

    ❤️❤️🙇‍♂️

  • @balusubramaniam2335
    @balusubramaniam2335 Рік тому +1

    Om saravana bavha ♥️👽

  • @swapnas5549
    @swapnas5549 Рік тому +3

    Vow semma Keshav anna👍👍👍👍👍👍👍👍👍really God's gifted you ♥️ voice out of extreme enna oru kambiram Unga voice la Unga voice la nan pirantha palan aadaiyanum ennum world's largest place la neenga valaranum annamalaiyar blessings always with you anna 🙏🙏👌😍🥰🤗

  • @ashwinimurali77
    @ashwinimurali77 Рік тому +1

    🙏🙏

  • @kalpanakarthikeyan2317
    @kalpanakarthikeyan2317 Рік тому +1

    Please innum niraya upload pannunga thirupugal🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathigoutham4709
    @revathigoutham4709 Рік тому +4

    Arunagirinathar's Thirupugazh verses, the composition, the singing, instruments and visuals - all harmonize to create a spiritual experience. Kudos to the team.

  • @mmraj141
    @mmraj141 9 місяців тому +1

    Excellent work backed by extreme dedication, magic of Keshav Raj's voice & accompanied by flute, mridangam, veenai & nadaswaram.
    You're already blessed by Divine grace, without which this product output is not possible. God be with you always.

  • @712darren
    @712darren Рік тому +3

    Thirukkural says that when one learn something ...one should learn it thoroughly ...and You Sir consistently prove to us that when one does something then one should do it well! Bravo on a job superbly well done with love. You never dissapoint. Vel Muruga🙏🏽

  • @Abi-cl9xe
    @Abi-cl9xe Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @dhaarushanalsailendra2062
    @dhaarushanalsailendra2062 Рік тому +1

    🥰🙏

  • @sowndharyag3723
    @sowndharyag3723 8 місяців тому

    Nice voice.. Sir... Ennakum rompa asai oru pattu patanunu athum muruganukaga mattu but ennaku padalam avolova Varathu.. Nan sagarathu kulla avaroda arul kitaithal kandipa Nan patuven

  • @thilagavathinagaraj9850
    @thilagavathinagaraj9850 Рік тому +1

    விநாயகர் அகவல் பாடி வீடியோ வெளியிடுங்கள்..

  • @dhivyahravindran
    @dhivyahravindran Рік тому +4

    You have made the song truly thrilling with your voice Keshav Sir❣️May God bless you abudantly 🕉 Very proud of your work sir👏

  • @a.m.rselvaganesan7748
    @a.m.rselvaganesan7748 Рік тому +3

    Vera lvl Keshav anna output has come very nice❤️❤️❤️❤️❤️ending was awesome…..I wish u to do for every places as much u can to reach thirupugal everywhere ..As a heartwarming devotee of my kandhakadavul I felt blessed to see this …all the best anna❤️

  • @renukachelliah6447
    @renukachelliah6447 Рік тому +2

    என் அன்பு அண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். Really amazing anna. And this song reduced my depression. I feel better after hearing this song with earphones my eyes full off tears.thank you anna. Sivaya nama 🙏

  • @balasingamthujayanthan1289
    @balasingamthujayanthan1289 8 місяців тому +1

    நான்கு இராகங்கள் பாடுகிறீர்கள்.அவை என்ன இராகங்கள் தாளம் எத்தனை அட்சரம். சந்த தாளமா

  • @mekalarasaratnam6335
    @mekalarasaratnam6335 10 місяців тому

    U

  • @karthiram5381
    @karthiram5381 Рік тому +1

    Super 🦚💕

  • @mohann2579
    @mohann2579 Рік тому +2

    சிக்கல் சிங்கார வேலர் திருப்புகழ் உருக்கமாகவும் அற்புதமாகவும் பாடினீர்கள் ஐயா. மிக்க நன்றி வணக்கம். ஐயா மாதம் ஒரு பாடலாவது வெளியிடுங்கள் (திருமுறை அல்லது திருப்புகழ்). உங்கள் பாடலை மிக எதிர்பார்க்கிறோம்.

  • @VINISHA_0709
    @VINISHA_0709 Рік тому +6

    தெய்வீகக் குரல் Sirr... இன்னும் நிறைய பாடல்களை வெற்றிகரமாக வெளியிட எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்🫶🏽💙

  • @klii55
    @klii55 Рік тому +2

    முருகா சரணம்🙏🙏

  • @user-fx5qk1fu6z
    @user-fx5qk1fu6z Рік тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @thivyhashangaran87
    @thivyhashangaran87 Рік тому +4

    தெய்வீகக் குரல் Sirr... இன்னும் நிறைய பாடல்களை வெற்றிகரமாக வெளியிட எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்🫶🏽💙

  • @risshamsasikkumar1207
    @risshamsasikkumar1207 Рік тому +3

    தெய்வீகக் குரல் Sirr... இன்னும் நிறைய பாடல்களை வெற்றிகரமாக வெளியிட எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்