ரேசகம் பூரகம் கும்பகம் ரகசியம் வெளிவந்தது | Yoga Vasistam | Part 46 | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 чер 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #yogavasistham #enlightenment #maya #mindcontrol

КОМЕНТАРІ • 79

  • @pandianbose6978
    @pandianbose6978 Рік тому +18

    கோபம், பொறாமை இரண்டு குணங்கள் நீங்கினால் மட்டும் தான் நான் என்ற அகம்பாவம் நீங்கும், இந்த பிரபஞ்சம் oneness என்ற கோட்பாட்டின் படி செயல்படுவதால், கோபம் கொண்டால் அதற்க்கு நிகரான தண்டனையும், பொறாமை கொண்டால், எந்த காரணத்திற்கு பொறாமை கொள்கிறோமோ, அது நம் வாழ்வில் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது, கோபம், பொறாமை, கவலை, பயம் நீங்கி என்றும் ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டிருப்போம், நன்றி

    • @Nambirani
      @Nambirani Рік тому

      பொறாமை குணம் இல்லை ஆனால் கோபத்தை குறைக்கவே முடியல

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому

      @@Nambirani கோபம் என்பது உடல் சார்ந்த பதிவாகிறது,உங்களுக்கு அதிகமாக கோபம் இருந்தால் நீங்கள் எடுத்துகொள்ளும் உணவில் காரம், மசாலா உணவை தவிர்க்கலாம், விளையாட்டு, உடற்பயிற்சி மூலம் அதை சரி செய்யலாம், அல்லது கோபத்திர்காண மூலத்தை உணர்ந்து, அந்த நபரின் மீதோ, அந்த காரணத்தின் மீதான வெறுப்பை, புரிதலின் மூலமாக சரி செய்யலாம், நன்றி👍

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman 3 місяці тому

      ​@@Nambiraniஅடுத்தவங்க நிலையில் இருந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் போது கோபம் குறையும்

  • @nithishkumar795
    @nithishkumar795 Рік тому +5

    Tomorrow also yoga vasistam bro please 🥺🔥 love you brother from another mother 💖

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 Рік тому +6

    நாளையும் இதன் தொடர்ச்சி போட்டால் மிக்க நன்றாக இருக்கும் நித்திலன்

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Рік тому +5

    நாளையும் இதன் தொடர்ச்சி பதிவு செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும் 🌟🌟😊😊💚

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Рік тому +3

    முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் ,👍
    அப்போதுதான் முழுமையான அனுபவத்தை பெற முடியும். 😊

  • @ambikadevi765
    @ambikadevi765 Рік тому +1

    நானும் பொம்மை. நீயும் பொம்மை. நினைச்சி பார்த்தா எல்லாம் பொம்மை🥰😊🙌💐🙏

  • @srividya_7873
    @srividya_7873 Рік тому +2

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் தூரியாதிதவத்தில் இந்த முறையில் கூறியுள்ளார்.
    வாழ்க வளமுடன்

  • @suryanarayanan315
    @suryanarayanan315 Рік тому +2

    வேதாத்திரி மகரிஷி பதிவிடுங்கள் bro please.

  • @GunaGuna-ut4un
    @GunaGuna-ut4un Рік тому +6

    Leading many people to the path of enlightenment... appreciable.We Thank god for giving this opportunity to travel with you in this spiritual journey...

  • @gomathimarisami2746
    @gomathimarisami2746 Рік тому +2

    Journey of souls podunga

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 3 місяці тому

    நிதிலன் கைவல்ய நவநீதம் பற்றி ஒரு பதிவு போடுங்க அருமையான ஆத்ம தத்துவம் இதை விட எளிதாக சொல்ல முடியாது

  • @muthuraj9769
    @muthuraj9769 Рік тому +1

    நாளைக்கும் இதன் தொடர்ச்சி பதிவு போடுங்க அன்னா நன்றி

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai Рік тому +1

    Nichayama nalaiku yoga vasishtam continue panunga bro. Sema aarvama pooytu iruku..

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai Рік тому +1

    Thala. .. First like and first comment.. Good evening Nithilan.. Thanks for posting yoga vasishtam.

  • @ramasamy3235
    @ramasamy3235 Рік тому

    Thank you so much sir

  • @subashrukmani6340
    @subashrukmani6340 Рік тому

    Superb nithi anna❤❤❤

  • @munish5049
    @munish5049 Рік тому

    Thank God message

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp Рік тому

    நன்றி ஐயா🙏

  • @moneygravityt.m4964
    @moneygravityt.m4964 Рік тому

    Arumai nantrgal

  • @ramyajaga8686
    @ramyajaga8686 Рік тому

    Thank you for your valuable information

  • @umaj6437
    @umaj6437 Рік тому

    Nandri

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @SushilaSushiladanu-fm7pc
    @SushilaSushiladanu-fm7pc Рік тому

    Please continue sir

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому

    Nandri Nandri💙💥🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    Mikka nandri Iyya 🙏

  • @ktselvam3004
    @ktselvam3004 Рік тому

    வணக்கம் அண்ணா 😉👍 நன்றி 🙏

  • @blessedblossom867
    @blessedblossom867 8 місяців тому

    Very very informative, thank you 🙏

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому

    Vanakkam anna 🎉 🙏🏻

  • @MaheshKumar-ij1ix
    @MaheshKumar-ij1ix Рік тому

    Bro.tommrow must do good job. Thanks

  • @ssmsathish
    @ssmsathish Рік тому

    Please continue this tomorrow also🙏🏻

  • @sangeethav1729
    @sangeethav1729 Рік тому

    Nalaike pakalam Nithilan...

  • @sandhiyaanju2568
    @sandhiyaanju2568 Рік тому

    Vanakam🙏🙏

  • @perumalr9756
    @perumalr9756 10 місяців тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Рік тому

    வணக்கம் நித்திலன் 🙏🙂

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai Рік тому +2

    Video end varikum paathachu.. Super.. Thanks a lot for your effort.. You must be making miracles in many people's life

  • @ajayshriram6756
    @ajayshriram6756 Рік тому +1

    Anna kailaya vathiyam pathi podunga

  • @shashikumarsasi5700
    @shashikumarsasi5700 Рік тому

    Very good and nice speech tq for giving this information by shashikumar Banglore

  • @brockshankar2633
    @brockshankar2633 Рік тому

    Super anna

  • @marris4156
    @marris4156 Рік тому

    Continue YV tmrw as well.

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏

  • @Priyas-nc1wz
    @Priyas-nc1wz Рік тому

    Nalakki kathurukanumma nithilan semmaya thodarum Portugal good night

  • @user-wo7zf3oj8d
    @user-wo7zf3oj8d Рік тому

    நாளை...நாளை...நாளை.... அண்ணா....

  • @nivedhanagaraj687
    @nivedhanagaraj687 Рік тому +1

    Nalaiku sonnalum ok 1 varam kalichu sonnalum ok .....😊

  • @venanks
    @venanks Рік тому +1

    As enlightening as this topic is, the spirit world series is much more direct to the point and more understandable. Please continue with the spirit world.

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Рік тому

    Tmrow paklam anna❤

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 Рік тому

    🙏🙏🙏

  • @ManojKumar-gg4hk
    @ManojKumar-gg4hk Рік тому

    Hi

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 Рік тому

    Iyya Nan Laws of spirit world continuation dhan kekkalamnu irundhen. Indha aatma vicharanai neenga solla solla purindhum puriyadha madhiri iruku. Yoga Vashishtame naalai continue pannunga.

  • @settufenceclub8258
    @settufenceclub8258 Рік тому

    Nalaikku video seingka bro

  • @vgbala93
    @vgbala93 Рік тому

    Naliku podunga bro

  • @balamuralikrishnan4154
    @balamuralikrishnan4154 Рік тому

    நாளைக்கே இதன் தொடர்ச்சியை பதிவு செய்யுங்கள் நித்திலன்.வணக்கம் நித்திலன்

  • @arivuselvan5312
    @arivuselvan5312 Рік тому +1

    Please post tomorrow

  • @venkatVenkatesh-ov7kt
    @venkatVenkatesh-ov7kt Рік тому

    Sunshine fefore the dawn இந்த புக்கை பதிவிடுங்க

  • @user-dj8te3do1k
    @user-dj8te3do1k Рік тому

    Vanakkam sir neer numadhu endr ivai ver mudhal maaithu, irai sermin thiruvaimozhi paasuram exactly the same as you said.(mudhalpthu 1.2.3)

  • @kalyansundaram6606
    @kalyansundaram6606 Рік тому

    நாளை பதிவிடுங்கள்

  • @nagendran4125
    @nagendran4125 Рік тому

    Tomorrow podunga

  • @murugans5115
    @murugans5115 Рік тому

    ❤2

  • @arundevi7617
    @arundevi7617 Рік тому +2

    நித்திலன்: சரியை, கிரியை, யோகம், ஞானம் இந்த வரிசையில் ஞானப்பானதயில் சென்றபிறகு, கடவுளுக்கு சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம், கற்கண்டு, பழங்கள் என்று வைத்து விளக்கேற்றி, ஸ்லோகம் பாடி பக்தி மார்க்கத்தையும் கடைபிடிக்கலாமா? தெளிவுபடுத்துங்கள்

  • @sathiyamoorthi6208
    @sathiyamoorthi6208 Рік тому

    Aanma vichaaram epdi panrathu nu sollunga

  • @nanthakumar3379
    @nanthakumar3379 6 місяців тому

    Naan valumpothae mukthi adainthavan😊

  • @royaletours5883
    @royaletours5883 Рік тому

    Vanakkam Ji. If everything is Maya and there is Only oneness that prevails why does our actions we do has a karma concept attached to it? If the life we are living is not real why does it takes the imprints of our doings and has a result for whatever we do and why does it takes so many births to erase it to merge into consciousness?

  • @arjunarjun1682
    @arjunarjun1682 Рік тому

    Narayanar enna sonar
    Pagutiya kanum

  • @Suryaaa1000
    @Suryaaa1000 Рік тому

    நான் யோக வசிஷ்டம் படிக்கிறேன் நீங்கள் கூறுவது போல் அதில் தெளிவாக இல்லை.. நீங்கள் படிக்கும் நூல் ஆசிரியர் பற்றி குறிப்பு தாருங்கள்...

  • @user-ze7sy7xh2e
    @user-ze7sy7xh2e Рік тому

    😂enake intha vidayam teriyamale om endru solli tiyanam seigiren..udalil atirvugal unare padugirathu👌...neegal kuriyathu Elam unmaitan...manam amaiti adaigirathu....

  • @meditationisspiritualpower1855

    2moro geng.....

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 Рік тому

    Anna, i have a query. Shouldn't there be an eligibility criterion to receive these kind of ideas and concepts? If these sound new or lofty tto the Newgen, doesn't it mean that there was a specific reason to keep them under wraps? Is it the need of the hour that ordinary people like me are supposed to know these elite stuff and start practising them? For the better of the society? Can you please throw some light on this?

  • @chche7326
    @chche7326 Рік тому

    @Nithilan Dhandapani:
    Anna, what is "Akasham"? What is Aether? Can you explain in video what it really is? It is an element, it exists, it is NOT SPACE. In physics, it is a property, it is the fundamental building block of the universe on which all others are build. But what is it exactly? Anna i know i am asking you to define the indefinable. But i am so curious and no one is able to explain....not any Sadhguru or Physisist. You are my hope Anna.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 8 місяців тому

      திருமந்திரம் பாடல் வரிகள் ஆகாசம் என்பது நமது உடல்.
      2774 ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன் ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண் மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே

  • @sivaranjanidass5055
    @sivaranjanidass5055 Рік тому

    Agayam enbathu veliyil ullathu alla
    Nam unnaku ulle poi sirsabain valie manathai seluthum podhu nam thalain melpuram ulla suchutama udal mel elumbi manam adin valiyaga velie parkum
    Aduve paraveli agayam
    Apothu nam udal lesaga unarum
    Idu en anubavithil nan unarndhathu

  • @dyprabhushankar
    @dyprabhushankar 4 місяці тому

    Enakku thalaiyae suthuthu na

  • @Anbutamil4527
    @Anbutamil4527 Рік тому

    Hi bro

  • @ramvnr7735
    @ramvnr7735 Рік тому

    இதே உத்தாலகர்தானே புலயன் வேடத்தில் வந்த இந்திரனிடம் அமிர்தம் பெறாமல் மறுத்து, பின் கண்ண பெருமானால் ஞானம் பெற்றவர்?

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 Рік тому

    இல்லை நீங்கள் வழக்கமாக கூறும் வணக்கம்!வந்தனம்!கூறியே தொடங்குங்கள்.

  • @vanithavani7612
    @vanithavani7612 Рік тому

    🙏🙏🙏