Це відео не доступне.
Перепрошуємо.

Who will help us to get Enlightenment | Yoga Vasistam | Part 39 | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 8 тра 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #yogavasistham #enlightenment

КОМЕНТАРІ • 104

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Рік тому +12

    200k coming soon 🎉🥳🥳🔜

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Рік тому +6

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.🌟✨😊

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +3

    "நீத்தார் பெருமை" திருவள்ளுவரும் இதே தான் சொல்கிறார்.
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்.

  • @Dharunya_F-A-F
    @Dharunya_F-A-F Рік тому +2

    10k more to 200k 📈⚡️

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому +1

    ஆத்ம விசாரனை சுய விசாரணை நான் யார் இதற்க்கு எளிமையான வழி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி தான் ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயம்களையும் பொருளையும் பொருள் சார்ந்த விஷயம்களையும் புலன்களைவும் புலன்கள் சார்ந்த விஷயம்களையும் சாட்சி பாவம் கொண்டு ஒரு பார்வையாளனாக வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது இதற்க்கு மேல் மேலானது என்ன என்ன என மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும்போது மனம் ஆனது புத்தியால் கிளரப்பட்டு தயிரை கடைந்தால் வென்னை பிரிந்து வருவது போல மனம் ஆனது ஆசை பற்று அற்று எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டு இருப்பான் எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லா வற்றையும் கான்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் நான் நான் அற்ற நிலையில் இறைவனையும் பக்தியையும் கடந்து ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது நான் உணர்ந நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை இது என் சொந்த அனுபவம்.

  • @dhanushsaravanan7104
    @dhanushsaravanan7104 Рік тому

    மிகவும் எளிமையாகவும் புரியும்படி அழகான விளக்கம் கொடுத்து அசத்திடிங்க. வாழ்த்துக்கள்.

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Рік тому +1

    அவ்ளோ தான் பா.
    சரியாண கேள்வி எழாமல் யாருடனும் உன் புரிதல்களை பகிர அவசியம் இல்லை. இது சொல் அழிக்கும்.

  • @akaham1
    @akaham1 Рік тому +1

    Bhagavan Sri Ramana says that observing the breath is one simple and effective way to calm the mind. He says that this is better than forcefully doing different types of pranayama. Also, by practicing who am I " techniques, the mind naturally settles down until it is totally destroyed. Either way, the goal is to eradicate the mind, once the mind is destroyed, the Suyaroopam or Atma shines by itself!

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Рік тому +4

    I totally agree.. simple and precise.. dont desire.. and create karma.. be contented. Enough is Best solution for Mukthi❤❤.I too Love this chapter🙏 Nandri bro

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому +1

    இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி பற்று ஆசை அற்று தனக்குள் தன்னை காண்பவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி செயல் களையும் பொருட்களையும் புலன்களையும் கடந்தவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் நான் நான் அற்ற நிலையில் தன்னை உணர்ந்தவன் ஞானி இவன் பார்வையில் பாபிகள் பேதம்கள் இல்லை இவனுக்கு எங்கு இருந்தாலும் எப்படி இருந்தாலும் ஒன்று தான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது நான் யார் ஆராய்ச்சியின் சில துளிகள். .

  • @user-nc4ob1hk1h
    @user-nc4ob1hk1h Рік тому +1

    இறை தன்மை என்பது ஆளுமை அல்ல அது பரி பூரண இயல் இயக்கம்...
    இதில் அவ ரவர் தேவை, தேடுதல், தெளிவு நிலையை பொருத்தே எதுவும் வாய்க்கும்...
    நீ என்ன வாக வேண்டும் என்பது உனது சங்கல்ப விதையை பொருத்தே அரு வடை பலன் என்பது வாய்க்கும்...
    அருமையாக அனைவருக்கும் பயனுள்ள கருத்தை பதம் மாறாமல் செப்பினீர் நன்றி... வாழ்க நீடூடி திரு நிலை யது வாய்த்து.

  • @user-nc4ob1hk1h
    @user-nc4ob1hk1h Рік тому +1

    மேலும் இது போன்று முன்னோர் அனுபவ எழுத்துக்களை மக்களிடம் சுய நலம் ஒரு புரம் இருந்தாலும் மறு புரம் பொது நல போக்கில் சேவை யாய் தொடரட்டும் பலரும் பலன் பெற வேண்டும்...
    நன்றி ஆன்ம நேய விரும்பி திரு நிதிலன்.

  • @anithadayanandan8609
    @anithadayanandan8609 Рік тому +3

    Hello Sir, I am very grateful 🙏 to you for doing these videos. It's very helpful to move forward in life. Thank you. God bless you 🙏

  • @schoolkid1809
    @schoolkid1809 Рік тому +1

    ஒரு ☝️ குலத்திற்க்கு எப்படி ஒரு குலதெய்வம் இருக்கிறார்கள்!? அந்த குலத்துக்காக போர் செய்து உயர் விட்டவர்கள் ஆகிறார்கள் என்றால் ~~ தியானம் இருந்து அடைந்து அவர்களுக்கும் என்ன வித்தியாசம்!? கொஞ்சம் சொல்லுங்களே 🫡 Sunday Q/A video la

  • @balaji.senthil
    @balaji.senthil Рік тому +2

    Nearing 2 lakhs subscribers🎉❤

  • @eakanathj.s.1585
    @eakanathj.s.1585 Рік тому +1

    மிக எளிமையாக விளக்கியதுக்கு நன்றி 😂😂😂

  • @ramasamy3235
    @ramasamy3235 Рік тому

    Last 4 months munnadi than sir unga video first time parthen antha nal muthal en vazkai mutrilum maari vittathu nga sir

  • @srijiths6202
    @srijiths6202 Рік тому

    Atmanaskaram
    Iyya
    Suppervilakkam
    Sivakumar
    Marthandam

  • @shantikanna9044
    @shantikanna9044 Рік тому +1

    அருமையான விளக்கம் நிதிலன் தம்பி.நன்றி!

  • @saraswathi4111
    @saraswathi4111 Рік тому +1

    ராமகிருஷ்ணன்
    மனமது செம்மையானால் வாசியை உயர்த்த வேண்டாம்
    மனமது செம்மையானால் வாயுவை நிறுத்த வேண்டாம்
    இன்னுமொரு விஷயமும் இங்கு உள்ளது.
    உடலின் உள்ளே ஆன்மா உள்ளது. என்பதை விட ஆன்மாவினுள் தான் இந்த உடலே உள்ளது.என்ற கருத்தினை எப்படி பார்க்கிறிர்கள்.
    பதிலை பதிவிடவும்.

  • @sumithraragavan7051
    @sumithraragavan7051 Рік тому

    Semma super kalakkal speech sir

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Рік тому

    நன்றி நன்றி நன்றி

  • @perumalr9756
    @perumalr9756 11 місяців тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @prakashm2598
    @prakashm2598 Рік тому

    சூப்பர்🙏🙏🙏 எனில் தோன்றும் விஷயங்களை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லை நீங்கள் எளிதில் விளக்கம் 🙏

  • @aaradhnadad7882
    @aaradhnadad7882 Рік тому

    Enlightening brother

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 Рік тому

    Yes, this is indeed true. Our ancestors perhaps believed in achieving goals that suited their way of life. Hence were simple and wholesome too.

  • @marris4156
    @marris4156 Рік тому

    Exactly Pranayama is for controlling your mind . It is easy route to attain it, but our Samskara is strong to hold it. Nice explanation Sir.

  • @villavang4799
    @villavang4799 Рік тому

    நன்றி

  • @gacehero283
    @gacehero283 Рік тому

    ஐயா,நன்றிகள்்

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому +1

    Yeah head to 200k❤

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai Рік тому

    வணக்கம் நித்திலன். யோக வசிஷ்டம் video பதிவிட்டமைக்கு நன்றி.

  • @lakshmis2497
    @lakshmis2497 Рік тому

    நமஸ்காரம் .
    பிராணாயாமம் பற்றி ஒரு வீடியோவில் குறிப்பிட்ட இருந்தீர்கள்.
    அதை தயவு செய்து சொல்லுங்கள்.
    நன்றி

  • @lokeshmanoharan2285
    @lokeshmanoharan2285 Рік тому +1

    Vanakkam anna - oru heart!

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому

      வணக்கம் தம்பி. உங்களுக்கு இல்லாத Heart ah😊

  • @murugadossd2635
    @murugadossd2635 Рік тому +1

    💯💯💯💯💯super Anna

  • @dilipkumarkumar2089
    @dilipkumarkumar2089 5 місяців тому

    Thank you sir super

  • @priyamani4769
    @priyamani4769 Рік тому

    உங்கள் வீடியோ அருமை சகோதர

  • @blessedblossom867
    @blessedblossom867 9 місяців тому

    Thank you Anna 🙏

  • @nithishkumar795
    @nithishkumar795 Рік тому

    Super bro 🔥 thankyou 💓❤️🙏💞💘💖🥰

  • @kkr5854
    @kkr5854 Рік тому

    Very nice. Near death experience ஐ விளக்கவும். ஒரு சுவாரசியமான video வில், ஒரு பெண் மணி விளக்கி உள்ளார். ஆன்மா உடலை விட்டு வெளியே சென்று திரும்பி உடலில் வந்து அடையும் பொழுது உடலில் இருக்கும் மிகப்பெரிய நோய்கள் அகலும் என்று கூறுகிறார். மறற என்ன மாற்றங்கள் நிகழும். நன்றி

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Рік тому

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @muthukumaran524
    @muthukumaran524 Рік тому

    Thanks!

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 Рік тому

    Sir
    உங்கள் பதிவுகள் சிறப்பு நன்றி

  • @vichupb
    @vichupb Рік тому

    அருமை அண்ணா😇👏ஓம் நமசிவாய🙏😇

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому

    My sister will from child hood iwobt ask anything after. Marriage myhuband salary s less si cannot ask any thing then got two daughters now iam 61yrs I left everything now telling don't want anythingall maaya understood need shiva feet were from became go there understood listen to all yours lesson and more thank god

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Рік тому

    Engalukum Romba pudichiruku Anna 😊Yoga vashishtam 🌟🌟🌟😊

  • @rajalingambuvaneshwari3073
    @rajalingambuvaneshwari3073 Рік тому

    போகர் 7000 நூல்களுல எத்தனாவது காண்டம் கதை வடிவிலாக கருத்துக்கள் நாங்க படிக்கிற மாதிரியாக இருக்கு சொல்லுங்க அண்ணா.

  • @nagarathinamparamasivam1448

    Unga class ellame super a erukku

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 Рік тому

    Thank you for your effort and informative video's really appreciate your help and support.

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f Рік тому

    சிவசிவா

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому

    Nandri Nandri🙏💙💥magilchi

  • @sulochanarasappan8610
    @sulochanarasappan8610 8 місяців тому

    Super bro

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 Рік тому

    அருமையான பதிவு👍🙏

  • @om_ringsiv
    @om_ringsiv Рік тому

    ரொம்ப ரொம்ப நன்றி

  • @sreedeviannapoorani6429
    @sreedeviannapoorani6429 Рік тому

    அருமை.. உண்மை.. அற்புதம்

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 Рік тому +1

    Hi sago 🙏👍

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    Mikka nandri iyya 🙏

  • @sujathar5185
    @sujathar5185 Рік тому

    Vow...🙏🙏

  • @Shivamusicals
    @Shivamusicals Рік тому

    Hi bro it will interesting to listen sivapuranam in your style

  • @nagarathinamparamasivam1448

    Romba theliva erukku❤

  • @janathramya777
    @janathramya777 Рік тому

    Very clear explanation super

  • @sureshgopal2041
    @sureshgopal2041 Рік тому

    super bro

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏 மிக்கநன்றி👌

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Рік тому

    Vanakkam anna ❤

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Рік тому

    வணக்கம் நண்பரே

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Рік тому

    Romba thanks anna ❤😊

  • @ktselvam3004
    @ktselvam3004 Рік тому

    வணக்கம் அண்ணா 😉👍🙏

  • @radhav7789
    @radhav7789 Рік тому

    தம்பி நன்று. எனது கேள்வி நீங்கள் கூறியதுபோல் இந்த மூடர்கள் உடன் இருந்து கொண்டு எவ்வாறு நாம் முன்னேற்றம் காண்பது. குடும்ப வாழ்வில் அவர்களை சமாளித்து முன்னேற்றம் அடைவது எப்படி?

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @janakiramanujam9778
    @janakiramanujam9778 Рік тому

    Beautiful 👍🙂

  • @இயலினி
    @இயலினி Рік тому

    Nice na

  • @lalithaashok7733
    @lalithaashok7733 Рік тому

    Do read Same soul ,Many Bodies by Brian L.Weiss

  • @Sriramana_077_
    @Sriramana_077_ Рік тому

    Waiting for Devikalottaram book.

  • @lalithaashok7733
    @lalithaashok7733 Рік тому

    Read Destiny of Souls by Michael Newton

  • @Shivamusicals
    @Shivamusicals Рік тому

    Hi bro try scary smart book which is on AI for NDTalks

  • @atmanvinoth9143
    @atmanvinoth9143 Рік тому

    ஆன்ம உலகில் தியானம்., தவம் பண்ண முடியுமா...?

  • @user-wo7zf3oj8d
    @user-wo7zf3oj8d Рік тому

    இன்றைக்கு கதை சொல்லலையா அண்ணா....

  • @brockshankar2633
    @brockshankar2633 Рік тому

    🥰

  • @nagarathinamparamasivam1448

    Bagavat geetha class podalam alla Thambi

  • @BalaMurgan-vs6fu
    @BalaMurgan-vs6fu Рік тому

    72 years meditation without wasting single drop of semen is sixth stage of spirituality.

  • @hemalathamathan6869
    @hemalathamathan6869 Рік тому

    🎉

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Рік тому

    🙏❤️😊

  • @viduthalaivirumbi4991
    @viduthalaivirumbi4991 Рік тому

    👍👍👍

  • @lalithaashok7733
    @lalithaashok7733 Рік тому

    Can we decide our parents in every birth?

  • @catnotcat9793
    @catnotcat9793 Рік тому +1

    வணக்கம் நிதிலன்
    ஆமாம், மூடர்களிடம் பேசுவதால் ஒரு பயனும் இல்வை, அமைதியாக இருந்து விட வேண்டும்.
    அன்புடன்
    உஷா

  • @hariramF5
    @hariramF5 Рік тому

    👍🏼

  • @nandhinimeiyappan3317
    @nandhinimeiyappan3317 Рік тому +1

    கர்மா வை உண்டு செய்யும் செயல்கள் என்னென்ன னு சொல்லுவீங்களா? பிடித்த மாதிரி வாழ்வது தவறா?

    • @RamaDevi-km8js
      @RamaDevi-km8js Рік тому

      Very nice question. Let's wait for a suitable answer

    • @viji5216
      @viji5216 Рік тому +1

      பிடித்த மாதிரி வாழலாம், ஆனால் அடுத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இருக்க வேண்டும்..

    • @viji5216
      @viji5216 Рік тому +1

      Karma is big topic akka...
      So seira seyal anaithum good action na erutha, it's leads to good karma..

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Рік тому

    🎉🎉🎉🎉🎉

    • @narmadhamanivannan8949
      @narmadhamanivannan8949 Рік тому

      அருமையான சொற்பொழிவு
      மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டுள்ளேன்🎉

  • @rajasekarsriramulu6256
    @rajasekarsriramulu6256 Рік тому

    இதை அகதியர் மிக எளிதாக சொல்லி விட்டார்
    மனம் அது செம்மையானால் மந்திரம் ஜபிக வேண்டாம்
    மனம் அது செம்மையானால் மந்திரம் செம்மையாமே.
    திருச்சிற்றம்பலம்

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman Рік тому +1

      இறைவனையும் பக்தியையும் கடந்தவர்களுக்கு இது புரியும்.,

  • @priyamani4769
    @priyamani4769 Рік тому

    உங்கள் வீடியோ அருமை சகோதர