Це відео не доступне.
Перепрошуємо.

தமிழ் வழியாக ஆங்கிலம் வாசித்தல் பகுதி - 2..இரண்டாம் பாகம் புத்தகத்தின் அறிமுகம்.

Поділитися
Вставка
  • Опубліковано 13 лип 2024
  • எனது பெயர் செ.ஈஸ்வரன். நான் அரசு பள்ளியில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர். நான் தமிழ் வழியாக ஆங்கிலம் வாசித்தல்(English Reading) என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன். இந்த புத்தகமானது ஆங்கில உயிர்எழுத்துக்கள் மற்றும் ஆங்கில மெய்யெழுத்துக்களுக்கு இணையான தமிழ் உச்சரிப்பின்படி ஆங்கிலம் வாசித்தல் என்ற கற்பித்தல்முறையை விளக்குகிறது. இக்கற்பித்தல்முறையில் மாணவர்களை ஒருமணி நேரத்தில் ஆங்கிலம்வாசிக்க வைக்கலாம். ஆங்கிலத்தை புரிந்து படிக்கலாம். இந்த புத்தகத்தை விளக்கி ஏற்கனவே 156 வீடியோக்கள் இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ் வழியாக ஆங்கிலம் வாசித்தல்(English Reading) இரண்டாம் பாகம் புத்தகம் எழுதியுள்ளேன். இந்த புத்தகத்தின் கற்பித்தல் விளக்கங்களை தொடர்ந்து பார்த்து பயன்பெறுங்கள்.
    இந்த புத்தகத்தை வாங்க விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொள்ளவும்.
    தொடர்புஎண்: 9944074298, 9597263704.
    S.Easwaran Rtd.Teacher.
    Theni District.
    #englishreading
    #englishreadingthroughtamil
    #learnenglish
    #learnenglishthroughtamil
    #spokenenglish
    #spokenenglisheasymethod
    #learnenglisheasymethod
    #easywaytolearnenglish
    #howtoimproveenglishskill
    #learnbasicenglish
    #basicenglishthroughtamil
    #howtospeakenglishfluently
    #howtoreadenglish
    #howtoreadenglisheasily

КОМЕНТАРІ • 4