How our Brain remembers everything ! | Von Restorff Effect | ND Talks | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 23

  • @pandianbose6978
    @pandianbose6978 11 місяців тому +3

    இந்த வாழ்க்கையில் அனைத்தையும் இந்த நான்கு விதத்தில் சுருக்கி விடலாம் 1. நிறம்(Color)2. தனிமம்(Material)3.அளவு(Dimension)4.வடிவம்(Design), இதை அனைத்திலும் பொறுத்தி பார்த்தால் எதையும் நம் நினைவில் வைத்துக் கொள்ளலாம், நம் நினைவே நம் வாழ்க்கை, நன்றி

  • @yvanbador4086
    @yvanbador4086 11 місяців тому +2

    வணக்கம் நித்திலன். மிகவும் அருமையான பதிவு. மேலும் நித்திலன் கிருஸ்துமஸ் தாத்தா கூட பச்சை நிற ஆடைதான் அணிந்திருப்பார் ஏன் என்றால் பச்சை நிறம் இந்த 🌲மரத்தை குறிக்கும் இந்த 🌲 மட்டும் தான் குளிர்காலங்களிலும் இலைகள் உதிராமல் இருக்கும் ஆனால் இந்த பாழாய் போன அமெரிக்கா பெப்சி நிறுவனமும் நீல நிறத்திலும், Cocaநிறுவனம் சிகப்பு நிறத்திலும் கிருஸ்துமஸ் தாத்தாவை ஆடையை யின் நிறத்தை மாற்றி அமைத்து விட்டார்கள்.நன்றி தம்பி 🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 11 місяців тому +1

    1:40 yes 😅😅

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 11 місяців тому +1

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 11 місяців тому +1

    Nandri Nandri 💙🙏💥

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 11 місяців тому +1

    வணக்கம்😊

  • @vinoth15
    @vinoth15 11 місяців тому +1

    உதாரணத்துக்கு தக்காளி
    சொன்னது ஆப்பிள்

  • @Sreedhanu-fu2ru
    @Sreedhanu-fu2ru 10 місяців тому

    Tamil muthal vaarthai mattume paarthu atharkaduthu varuvathu thavara ga irunthalum padithu vidalam

  • @shantikanna9044
    @shantikanna9044 11 місяців тому

    மிகவும் பயனுள்ள வீடியோ நிதிலன் தம்பி! நன்றி!

  • @nandhinit1134
    @nandhinit1134 11 місяців тому

    Aathmakkal pathi poduga sir.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 11 місяців тому

    Thank you Chi. Nithilan🙏🕉️🙏🕉️🙏

  • @anythingandeverything3176
    @anythingandeverything3176 11 місяців тому +1

    Can u explain vasi yoga in english ?

  • @MahaLakshmi-iy6sk
    @MahaLakshmi-iy6sk 11 місяців тому +1

    Super anna

  • @sooryarajs95
    @sooryarajs95 11 місяців тому

    MYSTICISM AND LOGIC BERTRAND RUSSELL அண்ணா இந்த புத்தகம் பதிவை போடுங்கள் அண்ணா ples 😊

  • @geethabk6934
    @geethabk6934 11 місяців тому

    Vanakkam brother. I am watching daily your videos. Pls explain akathiyar karma kandam. Thank u

  • @bhagavathimohan3815
    @bhagavathimohan3815 11 місяців тому +1

    Hello sir please explain vaasy yogam & kriya yogam same or different or Similar please & thank you 🙏🙏🙏

    • @pandianbose6978
      @pandianbose6978 11 місяців тому

      வாசி யோகமும், கிரியா யோகமும் கிட்டத்தட்ட ஒன்றே, அதாவது வாசி யோகத்தில் பிராணாயாமம், புருவ மத்தி தியானம் அதை தொடர்ந்து ஜோதி பார்த்தல்,தெளிந்த காட்சிப் படலம்,சமாதி நிலை என்று அடுத்தடுத்த படி நிலைகள் உண்டு, நன்றி

  • @Vigorprakash
    @Vigorprakash 11 місяців тому

    Hi nithilan bro can you please explain about reiki healing and pranic healing in details please

  • @perumalr9756
    @perumalr9756 11 місяців тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 11 місяців тому +1

    👍👍

  • @l.ssithish8111
    @l.ssithish8111 11 місяців тому

    வணக்கம் நண்பரே

  • @m.prakash5925
    @m.prakash5925 11 місяців тому +1

    ⭐👍

  • @thilagaraj8316
    @thilagaraj8316 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏