Це відео не доступне.
Перепрошуємо.

Will we get Powers if we Meditate | Yoga Vasistam | Part 53 | Nithilan Dhandapani |Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 13 лип 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #yogavasistham #power #enlightenment #maya #selfenquiry #mindcontrol #motcham

КОМЕНТАРІ • 77

  • @srikanthpv8210
    @srikanthpv8210 8 місяців тому +2

    Aiyya நீங்க ஒரு நடமாடும் சித்தர் 🎉🎉🎉🎉

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 11 місяців тому +1

    ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் எப்படி இருப்பான்?
    ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் எப்படி இருப்பான் என்றாள் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் எப்பொழுதும் எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஆக இருப்பான் எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தனக்குள் எல்லாவற்றையும் காண்பான் அவன் இப் பிரக்ருதியின் காலம் காலத்தின் சுழற்சி இறைவன் உட்பட எதிலும் நிலைகொள்ளாமல் ஆசை பற்று செயல்கள் அற்ற நிலையில் ஒடுங்கி ஒதுங்கி தனித்து அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் நிலை கொண்டு இருப்பான்.இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை.இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை காலங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை மதங்கள் இல்லை இவனுக்கு முற்றிலும் துறந்த முனிவன் நீதிமான் துரோகி கொலைகாரன் கெள்ளைகாரன் பெரும் பாவம் செய்தவன் பேர் அழிவு பெரும் பாவம் செய்தவன் சொர்க்கம் நரகம் எல்லாம் ஒன்று தான்.எங்கு இருந்தாலும் எப்படி இருந்தாலும் ஒன்று தான்.இந்த நிலைகள் எல்லாம் நிலை இல்லாத ஸ்திரம் இல்லாத மாற்றத்துக்கு உட்பட்ட அவர் அவர் கர்மாவுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் மாயையின் விளையாட்டு தான் என்று இவற்றில் சட்றும் சலனப்படாமல் புளியம் பழமும் தோலும் போல ஒதுங்கி தனித்து இருப்பான்.இவன் எது நடந்தாலும் நடக்கட்டும் என்று தனக்காவோ தன் குடும்பத்திற்காகவோ எந்த விதமான பிரார்த்தனை களையும் வைக்க மாட்டான்.இவன் எப்பொழுதும் எதிலும் சங்கமிக்காதவன் ஆக எல்லா வற்றிர்க்கும் அப்பாற்பட்டவனாக மாராத மாற்றத்துக்கு உட்படாத சமமான ஆதி நிலையில் சமாதி நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இதற்க்கு மேல் அறிவதற்கு ஒன்னும் இல்லை.இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.
    இவன் எப்பொழுதும் சமாதி நிலையில் தமரை இளை தண்ணீரை போல புளியம் பழமும் தோலும் போல ஒரு பார்வையாளனாகவே ஜீவித்து இருப்பான்.
    இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை.

  • @kmaha4867
    @kmaha4867 Рік тому +8

    God bless u my child

  • @shantikanna9044
    @shantikanna9044 Рік тому +5

    சமத்து செல்லம் நிதிவன் தம்பி!நன்றிப்பா🙏

  • @muralidharank.s4443
    @muralidharank.s4443 12 днів тому

    வெகு நன்றி... வெகு சிறப்பு

  • @mjpasupathi4653
    @mjpasupathi4653 Рік тому +1

    இந்த மரமண்டைக்கு புரியுறது 😢💜. அற்புதமான விளக்கம் 🙏🏻

  • @raja.p1418
    @raja.p1418 Рік тому

    Bro நீங்களே அனைத்து ம சொல்லி விட்டீர்கள். அப்பறம் எதற்கு பணம் கட்டி கற்று கொள்ள வேண்டும் ❤❤❤

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому +3

    Anna vanakkam...❤ Please make a vedio on Sri nisargadatta maharaj

  • @kalaivijay8374
    @kalaivijay8374 Рік тому +4

    Be STILL thats GOD
    Be QUIET thats TRUHTH
    -Ramana Maharishi
    Thambi u have shared the top most secret of Meditation
    Thanks thambi 🙏

  • @sriramganesh6989
    @sriramganesh6989 Рік тому +3

    Great advice bro... Thank you... You teaching , revealing everything awesome... Becoz, of you many souls getting correct path... Super bro...

  • @chandrarenganchandrarengan903
    @chandrarenganchandrarengan903 Рік тому +1

    வணக்கம் தம்பி நித்திலன்
    அருமையான தொகுப்பு 😊

  • @minecraftadventuremod
    @minecraftadventuremod 11 місяців тому

    My son informed this vedio before 3 years I am hearing your vedios. I am trying to find Mitcham on my own because my circumstances are like that. Thanks a lot. Now u are also my son. Please do these types of vedios.

  • @athanaaa9846
    @athanaaa9846 Рік тому +1

    Thalaiva thiruvartpa podunga

  • @rajagopals1646
    @rajagopals1646 Рік тому +1

    நித்திலன் சார், குடும்ப வாழ்க்கையில் எப்படி ஜீவன் முக்தர் ஆவது

  • @anitham5361
    @anitham5361 Рік тому +1

    வாழ்க வளமுடன்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +1

    நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே
    🎉🎉🎉

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 9 місяців тому +1

    🕉️🕉️Hi Nithilan, Thanks 🔯🔯🕉️

  • @user-xk4fc2bs2j
    @user-xk4fc2bs2j Рік тому +1

    நன்றி 🙏🙏🙏

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf Рік тому +1

    My guru

  • @raghunath4592
    @raghunath4592 Рік тому

    Brother first time comment pannren unga subscribeer also neraya videos um pathuruken E =mc^2 Mathiri ,neenga = aasanji, recent ahh asanji videos speech pakuren same tooo u

  • @mayakrishnan5464
    @mayakrishnan5464 Рік тому +1

    வணக்கம் அண்ணா❤

  • @yuvarajkannan0044
    @yuvarajkannan0044 Рік тому

    ஒரு சந்தேகம் அண்ணா... ஜனகர் ஒரு ஜீவன் முக்தர் ..அப்படினா எதுலையும் பற்று இல்லை. .. அப்போ போர் நடந்தா தன் நாட்டு மக்கள் இறப்புக்கு வருத்தம். பட கூடாது .. அப்படி வருதப்பட்ட அவர் எப்படி ஜீவன் முக்தார் அவார். ஒரு வேலை வருதம்படம இருந்தா அவர் மன்னானா இருக்க தகுதி இல்லை இல்லையா. So confused...🤔🤔🤔ஏன்னா நடக்குதோ அதா அப்படியே எற்றுக்கொள்ளுவது ஜீவன் முக்தர் ஆனா மக்கள் எப்படி மரணதை எற்றுக்கொள்ளுவாங்க.

  • @Saravanakumar06499
    @Saravanakumar06499 7 місяців тому

    Great excellent brother ❤

  • @yvanbador4086
    @yvanbador4086 Рік тому +2

    பிரான்ஸ் தேசிய விழாவை புதுச்சேரி யிலும் கொண்டாடுவார்கள்.🇮🇳🇫🇷

  • @r.j.balajijeevanmachinist1352

    வணக்கம் நண்பா நாக வழிபாடு என்பது தொன்று தொட்டு இன்றுவரை இருக்கிறது நாக வழிபாடு சிறப்பு உண்டா அதன் உண்மை தன்மை பற்றி கூறவும் மிக்க நன்றி❤

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Рік тому +1

    🙏❤️😊 Hi eppadi sugam

  • @kowsiparamesh3682
    @kowsiparamesh3682 Рік тому

    Romba romba nalla ellrukum puriyum badiyana vilakkam.nandringa brother.vazga vazarga menmelum..🎉

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 Рік тому

    Vanakam sago 🙏 Vara Vara videos super a eruku. Ramar question s enaku eruku. Sikirama videos podunga. Thank you sagothara 🙏👍♥️

  • @gopalsrithar6370
    @gopalsrithar6370 Рік тому

    Hi bro your you tube chennal continues watching swami sivanatha pharamsa "sidda vatham" book explain one by one you next try some vassiter good explain, thank you.

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Рік тому

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Рік тому

    நல்ல பதிவு நன்றி நண்பரே

  • @sukanyasuku9031
    @sukanyasuku9031 Рік тому +2

    Thank you sir 😊

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Рік тому

    நன்றி தம்பி

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 Рік тому

    Nandri nithilan thambi 👍👍👍

  • @catnotcat9793
    @catnotcat9793 Рік тому

    வணக்கம் நிதிலன் 🙏

  • @umaj6437
    @umaj6437 Рік тому

    Nandri

  • @r.j.balajijeevanmachinist1352

    Vanakkam nanba ❤

  • @yvanbador4086
    @yvanbador4086 Рік тому +3

    வணக்கம் நித்திலன். உங்களுக்கு தெரியுமா இன்று நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்சில் உள்ளார் ஏன் என்றால் ஜூலை 14 மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த நாள் மக்கள் ஆட்சி தொடங்கிய தினம் தேசிய விழாவில் கலந்து கொண்டுள்ளார் ,2 நீர் மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 26Rafael விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். உங்களுடைய இந்த பதிவிற்கு நன்றி 🙏 தம்பி 🐞🍀 இவன்லஷ்மி

  • @balamuralikrishnan4154
    @balamuralikrishnan4154 Рік тому

    வணக்கம் நித்திலன்

  • @karthickkarthikarthick9882
    @karthickkarthikarthick9882 Рік тому

    சாத்வீக குணம் காரமாண உணவும் அசைவ உணவும் சாப்பிடுபவர்களுக்கு சாத்தியமா நன்பரே...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому

      நம் இல் சைவம் அசைவம் பற்றி நிறைய காணொளிகள் உண்டு நண்பரே. அதை பாருங்கள்

  • @annapoorani.a.nb4204
    @annapoorani.a.nb4204 Рік тому

    Vanakkam 🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому

    Nandri Nandri💙🙏💥

  • @DevotionalPP
    @DevotionalPP Рік тому

    Good and informative 👌👍🙏

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 Рік тому

    Nice massage nethilan sir

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏

  • @rharish8072
    @rharish8072 Рік тому +1

    Q na
    Hello anna one silly question
    It is said that paying attention completely to our surroundings and our senses such that our minds and thoughts are to the minimum is a spiritual practice.
    So if one is completely immersed in an activity like watching a interesting movie or playing a video game such that he has no sense of self or mind can be considered a spiritual practice.???

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому

      Your question is more silly than you think. I leave the burden of finding the answer to yourself Thambi.

    • @rharish8072
      @rharish8072 Рік тому

      @@NithilanDhandapani 🤐

    • @GS-ej1jo
      @GS-ej1jo Рік тому

      Refer Sadhguru ..

  • @sakthivelg1586
    @sakthivelg1586 Рік тому

    Your explanation is awesome and very good. Easy to understand. Can you please let me know the author of the book and where can I get the yoga vasistam book. I would like to read the book to cherish everything that you have said.

  • @spirtualthirus.7999
    @spirtualthirus.7999 Рік тому

    அண்ணா மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் ஐம்புலன்களாகவும் கிருஷ்ணன் மனமாகவும் இருக்க கூடாது ஏன்

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Рік тому

    Nandri anna ❤🎉😊

  • @nskrishnakumar968
    @nskrishnakumar968 Рік тому

    Brother oru 8 months Munna murugan moola manthiram nu poteenga adhu pola sivanukku moola manthiram irundha sollunga brother @Nithilan Dhandapani

  • @MsLakshmi1988
    @MsLakshmi1988 Рік тому

    Thank you so much sir..

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 Рік тому

    Thank you so much anna🙏

  • @munish5049
    @munish5049 Рік тому

    Super excited t

  • @RajiRajiashwin
    @RajiRajiashwin Рік тому

    Nice bro

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 4 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @chinnusekar8675
    @chinnusekar8675 8 місяців тому +1

    ❤🎉🎉❤

  • @AR-jd3wm
    @AR-jd3wm Рік тому

    Hi Sir as for tmr Q&A can I know if we want to mediate in early morning at 4.00am do we need shower or just washup will do? Thanks

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому +1

      No necessary Sir. It is good that we do it but until we get used to practice and have our body accustomed to it you need not take bath. Just wash your face legs and hands, have Thiruneer in your forehead and sit for meditating

  • @tharantharan7063
    @tharantharan7063 Рік тому +1

    👋👋👋🙏

  • @subbalakshmisubrahmanyam4207

    🙏🙏🙏🙏🙏

  • @amalaveer-zw7je
    @amalaveer-zw7je Рік тому

    Hi anna.....enaku oru doubt pls reply Q&A session....na romba silent and porumaiya irupen....noisy ah irukra place la kuda irukamaten enaku kovam vanthalum yarum hurt pannalum aluthutu poiduven ethum pesamaten but athupathi think panni na varuthapattute irupen ivlo years onnum theriyala....ipo marriage aachu anna mamiyar veetla kodumai paduthranga na aluthute poidren yarkitayum sollrathu kuda illa....but en mamiyar mamanar lam ooril ellarkitayum ennaya pathi kurai solliti varanga ....en relatives lam enaya thitranga....ipo na avangla ethirthu en pakkam ulla niyatha sollratha illa porumaiya ponum ah.... mentally depressed ah iruken pls help me

    • @viji5216
      @viji5216 Рік тому

      Akka
      Yungalukku pudicha work pannuga akka...
      Don't think others..
      Nallathu sonna etuthugoga..
      Thappu therija.. leave it..
      Neega yungala yunga control ku kontu vanga...
      Daily physical workout like, yogasana, surya namaskar and meditation , healthy food regular ra pannuga..
      Within three weeks yunga mind changes akirum...

    • @amalaveer-zw7je
      @amalaveer-zw7je Рік тому +1

      @@viji5216 Thank you da

    • @viji5216
      @viji5216 Рік тому

      ​@@amalaveer-zw7jeakka
      My mind also eppadi tha eruthathu, na regular ra practice seithu tha now my mind change akirukku akka..
      Negalum regular ra practice pannuga
      Yellam nallathea nadakkum

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому +2

      2 options.
      1. Fight back and make your stand strong.
      2. Be patient and leave them to time. How long everyone are going to live. Everything is temporary. You be good and let bad people be bad. Having a good patient mind helps you grow spiritually. You may face difficulties now but think it as your Karma and keep moving positively. Pray to GOD for strength, you'll have the strength to pass these people easily. Feeling stressful won't help you in anyway sister.

  • @selvibm6293
    @selvibm6293 Рік тому

    🙏🙏🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Рік тому

    😊😊

  • @masilamanimani1999
    @masilamanimani1999 Рік тому

    ❤❤❤

  • @trooptamil1035
    @trooptamil1035 Рік тому

    🙂🌟🌟🌟

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Рік тому +1

    வாழ்க வளமுடன்

  • @Saravanakumar06499
    @Saravanakumar06499 7 місяців тому

    Great excellent brother ❤