Kathai Sollum Silaigal Manmathan Vidum Kanaigal

Поділитися
Вставка
  • Опубліковано 23 кві 2021
  • Best Collection of Tamil Melody Songs from 1970s to 1990s by Sivakumar Perumal
    Movie : Karate Kamala Music : Shankar - Ganesh Singer : P.Jayachandran, Vani Jayaram Starring : Srikanth, Jayamalini Directed by K.S.Giri
    #TamilMelodySongs #Sivakumarperumal #Shankarganesh

КОМЕНТАРІ • 54

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 25 днів тому +1

    பாடலுக்கு நன்றி படம் வருமா தலைவா வந்தால் அருமை
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @SelvaNayagam-tm3fk
    @SelvaNayagam-tm3fk 20 днів тому

    79 கடைசியில் வந்த படம் ஸ்ரீகாந்த் ஜெயமாலினி ஜோடி

  • @ILANGO6427
    @ILANGO6427 3 роки тому +13

    இலங்கை வானொலியில் கேட்ட பின்பு ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பின் இன்றுதான் கேட்கிறேன். என்ன சுகம்!

  • @sankarraja7955
    @sankarraja7955 3 роки тому +10

    நான் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பி.எஸ். சி படிக்கும்போது ரிலீஸ் ஆன படம். இலங்கை வானொலியின் அந்தக்கால நினைவுகளுடன்........

  • @RaviShankar-rp8lc
    @RaviShankar-rp8lc 2 роки тому +10

    1980.ம் வருடம் வெளிவந்த படம். நான் எங்கள் ஊர் டூரிங்டாக்கிசில் பார்த்த படம். இப்பாடலைப் கேட்டதும் பழைய நினைவுகள் என் நெஞ்சில் வரிசை கட்டி நிற்பது சுகமே. பாடலை கொண்டுவந்த நண்பருக்கு நன்றிகள் பல.

  • @venkatraja9879
    @venkatraja9879 3 роки тому +14

    ஏங்க யார்ங்க நீங்க சும்மா கலக்கி கொண்டு இருகீங்க

  • @mathialagan8978
    @mathialagan8978 3 місяці тому +2

    நீண்ட நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்பாடலை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.

  • @narayanansrinivasan9575
    @narayanansrinivasan9575 2 дні тому

    Super song

  • @chandrasiva9942
    @chandrasiva9942 3 роки тому +11

    மீண்டும் 80 களுக்கு அழைத்து சென்றதுக்கு 🙏🙏

  • @masanammurugesan8407
    @masanammurugesan8407 3 роки тому +11

    1981 ஆம் ஆண்டு வெளி வந்த படம் கராத் தே கமலா
    கதை சொல்லும் சிலைகள் மன்மதன் விடும் கணைகள் p, jayachandran
    வாணி ஜெயராம் voice சூப்பர் நன்றி மாசானம் n murugesan பள்ள கால் பொது குடி

  • @nausathali8806
    @nausathali8806 2 роки тому +6

    கடந்து வந்த காலத்தை
    கிள்ளி கிளறிவிட்டு நமக்கு கதை
    சொல்கிறது இப்பாடல்,
    அன்று வானொலியில் ஒலித்து
    நம் செவிகளை இனிக்கச்செய்தது.
    எண்ணங்கள் மலர்கிறது
    80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
    படம் : கராத்தே கமலா.
    இசை : சங்கர் கணேஷ்.

  • @sp.muthuramavelkutty6510
    @sp.muthuramavelkutty6510 Рік тому +2

    பதின்ம பருவத்தை நினைக்க வைத்த நண்பருக்கு நன்றி

  • @Raja-ue1qf
    @Raja-ue1qf 3 роки тому +5

    உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை 👍👍👍👍

  • @subhabarathy4262
    @subhabarathy4262 3 роки тому +11

    Nice song from Shankar -Ganesh +P. Jeyachandran +VaniJeyaram combination. Thanks..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +5

    அழகாதான் இருக்கு !!! நன்றீ!!

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 3 роки тому +9

    I'm a fan of vani jayaram

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Рік тому +1

    நமம தமிழ் சினிமா பாடல்கள் சிறப்பு*

  • @AFasiaAsia
    @AFasiaAsia 3 роки тому +6

    அருமையான பாடல் நல்ல பதிவு சார் இரவு வணக்கம் சார் 🌹🙏🙏🌹🌹🌴🌴

  • @veerakumar4884
    @veerakumar4884 2 роки тому +3

    இனிய பாடல் தந்ததுக்கு நன்றி

  • @vsridharvenkatraman4126
    @vsridharvenkatraman4126 3 роки тому +6

    அருமையான ‌ பாடல்

  • @vamana4239
    @vamana4239 3 роки тому +6

    இனிய பாடல்.

  • @jiljilpans5341
    @jiljilpans5341 3 роки тому +6

    நாடினேன், நம்பினேன்
    தாயாக்கி வச்ச என் தங்கமே,
    இசைத் துறையில் எனக்கு காதல் வேகம்
    அந்த நேரம் பொருத்திருந்தால்
    இளமையின் நினைவுகள் ஆயிரம்
    நல்ல ஆடியொ இருந்தால் பதிவு போடவும். நன்றி.

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 3 роки тому +5

    Nellai sivasakthi release. One more song of p.suseela also good. தேனருவி அதில் ஒரு பூங்குருவி .

  • @stanley6920051
    @stanley6920051 Рік тому +2

    long time no hear..
    brings back memories...

  • @murugaverlmurugaiah8200
    @murugaverlmurugaiah8200 3 роки тому +3

    பாடலுக்கு நன்றி

  • @ramesh.pramesh.p6673
    @ramesh.pramesh.p6673 2 роки тому +5

    Very nice jayachandran voice

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 3 роки тому +5

    One of my favorite ❤♥ 💕 Songs

  • @viki3032
    @viki3032 3 роки тому +5

    Beautiful song!

  • @786-Shan
    @786-Shan 3 роки тому +5

    Awesome

  • @shekarshekar3932
    @shekarshekar3932 Рік тому

    அருமைநன்பரே

  • @sasikaladewi2059
    @sasikaladewi2059 2 роки тому +3

    Varnikka. Varthai. Illai. Intha. Inimaiyaana. Paadalai

  • @raveendranr9023
    @raveendranr9023 2 роки тому +3

    No need of having any other relaxation , its enough bro.
    Thanks for your great service

  • @ManiM-kw6jz
    @ManiM-kw6jz 2 роки тому +3

    Beautiful song

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 3 роки тому +3

    Superb song❤️❤️❤️❤️

  • @sudharshansinger
    @sudharshansinger 3 роки тому +2

    Long time heard TQ

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 3 роки тому +3

    Nice👍

  • @palanisamym258
    @palanisamym258 3 роки тому +3

    Very good song

  • @kunalansinniah5433
    @kunalansinniah5433 10 місяців тому

    Beautiful Lines... ❤

  • @suraensuraen773
    @suraensuraen773 2 роки тому +5

    நன்றி நண்பரே! அந்த நாட்களில் பாக்கெட் டிரான்சிஸ்டரும் அதில் இலங்கை வானொலியும் கையுமாக கரைந்தநாட்கள்....

    • @pramekumar1173
      @pramekumar1173 17 днів тому

      ஆமாம் நண்பரே . நானும் அப்படி தான். மீண்டும் வருமா அந்த காலங்கள்...........😤😤😢😢😭😭😭

  • @sathiamurthy1905
    @sathiamurthy1905 3 роки тому +9

    Best song. I heard this song after 40 years. I had seen this film RamaKrishna theatre at Watrap at my young age (15 years).Please upload with video. Thank you. S.SATHIAMURTHY/ SRIRANGAM

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 3 роки тому +1

      Hi

    • @muhdfirdaus9864
      @muhdfirdaus9864 2 роки тому +1

      Yes bro...mee to....the last i heard this song in 1988,when i was 15 years old,one day before i sat for important exam in my country Malaysia. That is the reason why i can remember the year and time

    • @samkumar-kd5mq
      @samkumar-kd5mq 2 роки тому +1

      Upload full movie

  • @juditasylvester6196
    @juditasylvester6196 3 роки тому +4

    👌👌👌🙏

  • @parthibanbalasubramaniam6824
    @parthibanbalasubramaniam6824 3 роки тому +5

    தயவுசெய்து படம் டெலிகாஸ் பன்னுங்க பிளிஸ்

  • @arulnatarajanalappuzha
    @arulnatarajanalappuzha 3 роки тому +4

    👍👍🙏🙏

  • @samkumar-kd5mq
    @samkumar-kd5mq 3 роки тому +4

    Post the song of jayamalini

  • @teta-tamilnaduelectronicst5545
    @teta-tamilnaduelectronicst5545 3 роки тому +4

    அருமை அற்புதம்......

  • @banus2376
    @banus2376 3 роки тому +3

    Waste no jayamalini dance