என் கல்யாண வைபோகம் பாடல் | en kalyana vaibhogam song | Vani Jairam | Ilaiyaraaja | Vaali hit song .

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2021
  • #oldsongs #tamilsongs #4ksongs
    என் கல்யாண வைபோகம் பாடல் | en kalyana vaibhogam song | Vani Jairam | Ilaiyaraaja | Vaali hit song . Tamil Lyrics in description .
    Movie : Azhage Unnai Aarathikkiren
    Music : Ilaiyaraaja
    Song : En Kalyana
    Singers : Vani Jairam
    Lyrics : Vaali
    பாடகி : வாணி ஜெயராம்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    பெண் : என் கல்யாண வைபோகம்
    உன்னோடுதான்
    என் கல்யாண வைபோகம்
    உன்னோடுதான்
    பெண் : நல்ல நாளில் கண்ணன்
    மணி தோளில்
    பூமாலை நான் சூடுவேன்
    பாமாலை நான் பாடுவேன்
    பெண் : என் கல்யாண வைபோகம்
    உன்னோடுதான்
    வைபோகம் உன்னோடுதான்
    பெண் : மழைக்கால மேகம்
    திரள்கின்ற நேரம்
    மழைக்கால மேகம்
    திரள்கின்ற நேரம்
    பெண் : மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட
    மலர் கூட்டம் எதிர்பார்க்கும்
    இளவேனிற் காலம்
    பூவையும் ஒரு பூவினம்
    அதை நான் சொல்லவோ…
    பெண் : என் கல்யாண வைபோகம்
    உன்னோடுதான்
    வைபோகம் உன்னோடுதான்
    பெண் : உறங்காமல் நெஞ்சம்
    உருவாக்கும் ராகம்
    உனக்கல்லவோ கேட்பாயோ
    மாட்டாயோ
    பெண் : சுகம் கொண்ட சிறு வீணை
    விரல் கொண்டு மீட்டு
    மாலையும் அதிகாலையும்
    நல்ல சங்கீதம் தான்
    பெண் : என் கல்யாண வைபோகம்
    உன்னோடுதான்
    பெண் : நல்ல நாளில் கண்ணன்
    மணி தோளில்
    பூமாலை நான் சூடுவேன்
    பாமாலை நான் பாடுவேன்
    பெண் : என் கல்யாண வைபோகம்
    உன்னோடுதான்
    வைபோகம் உன்னோடுதான்
    வைபோகம் உன்னோடுதான்
    வைபோகம் உன்னோடுதான்
  • Розваги

КОМЕНТАРІ • 19

  • @laserselvam4790
    @laserselvam4790 Місяць тому +4

    வாணியம்மாவின் குரலில் கேட்பது இப்படி யாருக்காவது திருமணம் நடந்திருந்தால் பதிவிடவும்❤❤❤

  • @BalukalaiJ
    @BalukalaiJ 2 місяці тому +1

    எனக்குப் பிடித்தப் பாடல்களில் இதுவும் ஒன்று.என்ன ஒரு தேனான குரல்.இனிமை.இளமை.

  • @kasturimohan1973josiermo-ne6cz
    @kasturimohan1973josiermo-ne6cz 10 місяців тому +4

    Vaani amma ...vaani ammathaan....em bhagavane swargam endru ondru irunthaal em thai vaani amma angu vasika idam kodu!!!!

  • @nsundaresnn5416
    @nsundaresnn5416 Місяць тому +1

    அருமையான பாடல் வாணி அம்மா குரல் இனிமை

  • @augustinimman3759
    @augustinimman3759 2 місяці тому +1

    முத்து சிதறல் போன்ற குரலில் மிகவும் இனிமையான பாடல்

  • @SambandamMTv-kp6qk
    @SambandamMTv-kp6qk 2 місяці тому +1

    . காலம் கடந்தும் கனவுகளை நினைவுபடுத்தும் வரிகள். இதயராகம்

  • @ramyadharshna2889
    @ramyadharshna2889 2 роки тому +4

    ❤ nice song🌹

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 2 місяці тому

    What a classical song by Raja sir
    Vani Amma superb melodious singing

  • @zblofu
    @zblofu 8 місяців тому +2

    This music is awesome! That intro is so cool!

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 3 місяці тому +1

    Super Amma

  • @mariappana1491
    @mariappana1491 9 місяців тому +1

    ❤ lovely and nice song

  • @muthuramalingam8274
    @muthuramalingam8274 11 місяців тому +1

    Super super excited

  • @denidd6859
    @denidd6859 Рік тому +1

    Srithar, sritharthan what a lovely song

  • @BalukalaiJ
    @BalukalaiJ 2 місяці тому

    My favorite song

  • @ManiKandan-gh9xk
    @ManiKandan-gh9xk 2 місяці тому

    manikandan.❤

  • @jothiperumal6617
    @jothiperumal6617 Місяць тому

    ❤❤❤❤❤

  • @user-pd5pb5ow7q
    @user-pd5pb5ow7q 8 місяців тому

    Indraikku evening kulla phone no vanthedanum illina naalai pet miss udan cinema pogeran theater ponna enna naddikkum you no echi illai agatha

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 4 місяці тому +1

    அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤பதிவுசூப்பர்❤❤❤❤❤