Oru Thalai Ragam Movie | முதலில் படத்தை யாருமே வாங்கல | PRO Sura

Поділитися
Вставка
  • Опубліковано 24 лют 2023
  • Oru Thalai Ragam Movie | முதலில் படத்தை யாருமே வாங்கல...
    #OruThalaiRagamMovie #OruThalaiRagam #OruThalaiRagamSongs #PROSura #Sura #SuraPRO
    Oru Thalai Ragam Movie,oru thalai ragam movie,oru thalai ragam movie songs,oru thalai ragam movie video songs,oru thalai raagam,oru thalai raagam full movie,oru thalai ragam song,oru thalai raagam tamil movie,t rajendar,t rajendar hits tamil songs,shankar tamil movies,shankar hit songs,vijay t rajendar songs,oru thalai ragam,t rajendar songs,vijaya t rajendar,tr songs tamil,tr soga padalgal,t rajendran song,t rajendar hits,t rajendar songs tamil,oru,tr
  • Розваги

КОМЕНТАРІ • 38

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 25 днів тому

    இதுமாதிரி படம்
    இனி வராது
    Super fillm
    Super actions முக பாவம் அபாரம்
    Super lyrics
    Super music
    Supercamera

  • @sundaram2621
    @sundaram2621 25 днів тому +1

    ஒருதலைராகம் சூப்பர் டூப்பர் ஹிட் படம்.

  • @bharathbharath5663
    @bharathbharath5663 8 місяців тому +12

    ஒரு தலை ராகம் இந்த ஒரு படம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த படம்JA👍

    • @BHARATHBHARATH-pn4hu
      @BHARATHBHARATH-pn4hu 2 місяці тому +2

    • @bharathbharath5663
      @bharathbharath5663 2 місяці тому +1

      ஒரு தலை ராகம் சூப்பர் பாட்டு எனக்கு பிடித்த பாட்டு 💐

    • @BHARATHBHARATH-pn4hu
      @BHARATHBHARATH-pn4hu Місяць тому +1

      😍🥰🧛🏽‍♂️💋🌹❤️🙏🏼🙏🏼🙏🏼

    • @SelvathirumagalT
      @SelvathirumagalT Місяць тому +1

      T. R. is the only person, who iboldly .ntroduces new faces in whole film

  • @Top10Points
    @Top10Points 2 місяці тому +3

    Top 100 movies in the last century, All TR songs are super hit

  • @unnmayaudaansaa7416
    @unnmayaudaansaa7416 7 місяців тому +3

    நான் கோவை PSG ல படிக்கும்போது (77-81) பார்த்தது. சுமார் 150 முறை பார்த்திருப்பேன், கோவை கீதாலயா திரையரங்கில்.

  • @gowtham6159
    @gowtham6159 9 місяців тому +4

    நான் சிவகங்கை இந்த படம் நான் Broadway உள்ள திரைஅரங்கத்தில் 2013 அன்று பார்தேன் படம் அருமை

    • @sundaram2621
      @sundaram2621 25 днів тому

      1980 ல் வெளியான படம் அது.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому +5

    ஒருதலை ராகம் ரிலீஸ் ஆகும் போது1)சங்கர் 2)உஷா 3)ரவீந்தர் 4) ரூபா ஆகிய 4 வருக்கும் 20 வயது.(12.7.23)

  • @Nalinakshi6390
    @Nalinakshi6390 Рік тому +4

    Shankr atcoing suppr song s ever good ❤❤❤❤nalini bangalore

  • @walkerpantham
    @walkerpantham 2 місяці тому +5

    🎉 அன்றைக்கு இருந்த இளைஞர்களுக்கு, அவர்கள் இருதயத்தில் என்னிறைந்த கனவுப் பூக்களை வண்ண வண்ணமாய்ப் பூக்கச் செய்யும் விதைகளை அள்ளி வீசி தூவி விதைத்துச் சென்ற படம்! அவர்களில்.. இன்றும்.. அந்த வண்ண கனவுகளை சுமந்து தவித்துக் கொண்டிருக்கும் எத்தனையோ பேர்களில்... இன்று 65ல் வாழ்ந்து கொண்டிருக்கும் நானும் ஒருவன்! அந்தப் படத்தில் அவர்களோடு சம்பந்தப்பட்டிருக்கும் ஏதோ ஒரு பாத்திரத்தில்.. அன்றும் இன்றும் இன்னும் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. என் கனவுலகில்... மறக்க முடியவில்லை! படத்தை உருவாக்கிய பிதா.. டி ராஜேந்திரை தலை வணங்குகிறேன்!!!

    • @Ghilli154
      @Ghilli154 2 місяці тому

      Ippa thaan padam paartthen naai nakkuna mathiri irukku screen play😅😅

  • @pesumkangal9576
    @pesumkangal9576 2 місяці тому +2

    சிறந்த காவியம்.9_05-2024

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому +4

    AVC college mayavaram(அன்புநாத புரம் வகையறா சேரிட்டிபிள் கல்லூரி)

  • @mannibalaji2104
    @mannibalaji2104 8 місяців тому +4

    காதநாயகன், காதநாயகிக்கும் இடையில் ஒரு வார்த்தையும் பேசவைக்கவில்லை. கதாபயகன் மறைந்த பின்புதான் காதநாயகி பேசுவார்.2 வாரங்களுக்கு ஆட்களே இல்லை. படம் தூக்கிடலாம் என்ற நிலையில்,3 வாரத்தில் இருந்து பேய் ஓட்டம் ஓடிரிச்சு. இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 2 місяці тому +1

    இவரின் பேச்சு. மிகச்சிறந்த ஜவ் மிட்டாய். 👌🤦🤦🤦

  • @sajineesajinee925
    @sajineesajinee925 2 місяці тому +3

    Excellent movie

  • @alamelu1900
    @alamelu1900 Рік тому +4

    Very decent movie as you said.

  • @mansapd
    @mansapd Рік тому +5

    Yes. Our university era. Watched more than 100 times. Still pain in heart. Mansoor creation EM Ibrahim present ...

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Місяць тому +1

    🎉🎉🎉 This movie
    Real director this movie cinemographer
    Robert Rajasekhar..
    Music, A.A Raj

  • @stuntactorkarateramesh4823
    @stuntactorkarateramesh4823 11 днів тому

    super

  • @chellakanir2806
    @chellakanir2806 2 місяці тому +1

    உண்மை. 100சதவீதம் உண்மை

  • @anburajan1244
    @anburajan1244 2 місяці тому +1

    I seen more than 50 times

  • @Top10Points
    @Top10Points 2 місяці тому +3

    Koodayila Karivaadu song chance illa

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Рік тому +3

    Important documentation

  • @Top10Points
    @Top10Points 2 місяці тому +1

    I am happy to say tthat I have walked the locations of the movie since I am from close that area

  • @murumurugasen2876
    @murumurugasen2876 2 місяці тому +1

    New brain power

  • @Top10Points
    @Top10Points 2 місяці тому +1

    Directed by Robert-RajaShekar

  • @VagabondSabai
    @VagabondSabai 8 місяців тому +2

    He studied in Annamalai University. Not AVC.

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Місяць тому

    😢இ, எம் ,இப்ராஹிம் அவர்களின் புகைப்படத்திற்கு பதிலாக விஜயகாந்த் ப்ரெண்ட் இப்ராஹிம் ராவுத்தர் அவர்களின் புகைப்படத்தை காண்பிக்கின்றார்கள்

  • @chithradurai4464
    @chithradurai4464 2 місяці тому

    ❤❤❤

  • @sramjee6823
    @sramjee6823 9 місяців тому +2

    Late pickup