வாலி விழாவில் SPB | SPB Sings at Vaali Function | Vaali and SPB Songs

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2020
  • வாலி விழாவில் SPB | SPB Speech at Vaali Function | Vaali and SPB Songs
    #SPBSinging
    #SPB
    #RIPSPB

КОМЕНТАРІ • 156

  • @user-bw1pq7uz3k
    @user-bw1pq7uz3k 3 роки тому +21

    பாடும் பாடல் இனிமை
    பேசும் பேச்சும் அதுபோல் இனிமை.

  • @sivakumarr1478
    @sivakumarr1478 Рік тому +4

    இவ்வையகம் உள்ளவரை வாலிப கவிஞர் வாலியின் புகழ் நிலைத்து இருக்கும் இது சத்தியம்.👍👍👍👍

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc 3 роки тому +52

    பிறரை பாராட்டுவதால் ஏற்படும் மகிழ்ச்சி..அதை மனதார செய்வதால் உலகில் கிடைக்கும் நற்பெயர் ..இவை இரண்டையும் இவ்விருவரும் கற்றுத்தந்து விட்டு போய் விட்டனர் .

  • @karthikumar8229
    @karthikumar8229 3 роки тому +65

    உங்களை போன்ற ஒரு பாடகரை இழந்தது வருத்தமளிக்கிறது

  • @indiantamizhan2297
    @indiantamizhan2297 3 роки тому +17

    SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...NO OTHER WORDS...

  • @balasundaram2773
    @balasundaram2773 3 роки тому +29

    3 legends in heaven.. S. P. B.. Valli n MSV.. ❤️🙏❤️

  • @thirugnanam6108
    @thirugnanam6108 3 роки тому +25

    உனக்கென்ன மேலே சென்றாய் ஓ அன்பு பாலா, உனைக் காண தேடுகின்றேன் நான் கொஞ்ச நாளா

    • @nagarajanm2208
      @nagarajanm2208 3 роки тому +2

      அனைவரையும் உச்சத்தில் பேசும் ஐயா

    • @Rising741
      @Rising741 3 роки тому

      😢😢😢😢😢

    • @sumathik-px6xy
      @sumathik-px6xy Рік тому

      😭😭

  • @NavinKumar-oy6is
    @NavinKumar-oy6is 3 роки тому +36

    இந்த வீடியோ கிடைக்காம தேடிகிட்டு இருந்தேன் 😄😄... நன்றி வாலி பதிப்பகம் 👌👌👍👍
    இது போன்று நிறையா ஏத்தி விடுங்க 🙏🙏

  • @blacktender7361
    @blacktender7361 3 роки тому +74

    தமிழ் மொழியில் உருவான அத்தனை பாடல்களும் நீங்களே பாடி இருக்கலாம் என்று நிறைய தடவை நினைத்தேன் நான் என் குடும்பத்தில் உறவினர்கள் இறந்து அழுத்தத்தை விட உங்க இழப்புக்கு அழுதேன் சார் இப்போ கூட நீங்க இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது அளவுக்கு அதிகமாவே உங்களை நேசிக்கிறோம் சார் இந்த ஜென்மத்தில் மா பெரும் பாடகர் நீங்கள் மட்டும் தான் சார்

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 роки тому +26

    Balu sir, Vali ayya and MSV group was good combination and unforgettable team work and ever green legends.

  • @govondarajannarayanan3238
    @govondarajannarayanan3238 3 роки тому +35

    தேனில் ஊறிய பலாச்சுழை.(சுவை).

  • @mkjijul
    @mkjijul 3 роки тому +25

    Wow. His voice doesn't need music at all.

  • @kailasamsundaram1679
    @kailasamsundaram1679 Рік тому +5

    Balu sir.. Missing you as if I have lost my hearing.. Mesmerizing voice that takes me near to you.. Crying within myself

  • @baluexellentvoiceofspbanna8813
    @baluexellentvoiceofspbanna8813 10 днів тому

    SPB அண்ணாவின் பேச்சு எளிமை,இனிமை வாழ்க வாழ்க அண்ணா!

  • @nabeeskhan007
    @nabeeskhan007 3 роки тому +14

    மனிதனின் நிலை இதுதான் , சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்.
    நான் சிரித்து கொண்டே அழுகின்றேன்.

  • @sankarh9842
    @sankarh9842 3 роки тому +9

    All songs of SPB super even old songs during 70s but in raja' sir music it appears so sweet I firmly believe SPB sir and ilayaraja' combination is the best after listening almost all Indian music directors

  • @sganeshan1284
    @sganeshan1284 3 роки тому +27

    இருவருமே சொக்கத்தங்கங்கள் 👍👌🙏❤

  • @svm5332
    @svm5332 2 роки тому +4

    முத்தான முத்துக்கள். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்கள்

  • @senthilkumarsekar6868
    @senthilkumarsekar6868 Рік тому +3

    The one thing I always remember, remember again and again till to my death is SPB sir the legend.

  • @sujitppp1
    @sujitppp1 3 роки тому +8

    The clarity in his voice without music ,I doubt anyone can do as good as SPB. Will always be missed

  • @qryu651
    @qryu651 3 роки тому +31

    நீங்கள் இருவரும் இல்லை ஆனால் நீங்கள் எங்கள் மனதுக்கு இருக்கிறீர்கள். We miss you two.

  • @shanmuganathanguganathan2296
    @shanmuganathanguganathan2296 3 роки тому +16

    நீங்கள் இல்லை என்பதை நினைக்கவே 😭😭😭😭😭

  • @triple-mmmm3160
    @triple-mmmm3160 3 роки тому +30

    SPB sir is my hero.

  • @kalae7967
    @kalae7967 3 роки тому +4

    இந்த பொக்கிக்ஷத்தை காண கொடுத்து வைக்க வேண்டும் யு டுப் நந்றி நன்றி

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 роки тому +22

    Sir. Spb sweet memories and Valli sir.

  • @RajaRaja-yl4nb
    @RajaRaja-yl4nb 3 роки тому +17

    நீங்கள் ஆயிரம் நிலவை பார்க்காமல் போய் விட்டீர்கள் ஆனால் நீங்கள் உங்கள் குரலில் பாடிய பாடல்கள் சாக வரம் பெற்றவை..

  • @vjachu5794
    @vjachu5794 3 роки тому +11

    👋Thanks for Sharing the Great Legends show👃

  • @smythili7655
    @smythili7655 Рік тому +4

    SPB Sir always praised from the bottom of his heart people belonging to Cinema industry especially music industry
    How nicely SPB sir singing without archestra.Great Singer.We miss you SPB sir.

  • @goldking9305
    @goldking9305 3 роки тому +6

    Suuuuuuper.........isaiye illai.....
    Thevaye illai pola ungal kuralukku.....

  • @pothirajank3693
    @pothirajank3693 Рік тому +1

    புகலே, பிறரை புகழ்வதில் நீங்க. நீஙக தான் .... நீங்க ள் எங்களை விட்டு நீங்காது தான் இருப்பீங்க

  • @spunithavathi6329
    @spunithavathi6329 3 роки тому +3

    உங்கள் பாடலை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் வரை அவருடைய பயணங்கள் முடிவதில்லை அவரை மறக்கவும் முடியவில்லை

  • @manivannan5456
    @manivannan5456 3 роки тому +18

    வாழ்க spb

  • @bhaskaranramamurthy750
    @bhaskaranramamurthy750 3 роки тому +14

    Great legends.we are fortunate to be boŕn in contemporary period.

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +2

    பாலு சாா்மிஸ்ஸிங் 🙏🙏🙏🙏❣❣❣❣⚘⚘⚘⚘⚘

  • @revathivelu5100
    @revathivelu5100 3 роки тому +10

    What a beautiful perfect performance spb sir

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 Рік тому +2

    So great....good speech by late SPB sir..but when he starts singing my starts rolling down.....Miz u sir....all the legends...SPB..MSV n Aiya Valli sir...are great....

    • @vasansvg139
      @vasansvg139 Рік тому

      திரையில் திறமை
      புத்தகத்தில் திறமை
      நிஜத்தில் வெறுமை....
      அதுவே இங்கு எழுதப்படாத சட்டம்...

  • @umaprasannadonkada8682
    @umaprasannadonkada8682 3 роки тому +8

    Vaali Sir and SPB sir 🙏🙏🙏

  • @manivannan5456
    @manivannan5456 3 роки тому +18

    வாழ்க வாலி

  • @sarasvathiganajoo7688
    @sarasvathiganajoo7688 3 роки тому +10

    Lovely lovely lovely sir. SUPER SIR

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 3 роки тому +6

    Spb vaali evargal vazhtha kalathil naaam vazhthathu namakku perumai...
    "Antha corona setha than namba vazhkai sirakkum.Unarthane naaan"

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 3 роки тому +13

    All humble and kings of tamil cinema movie gone. Only kuppaigal iruku

  • @sarasana6868
    @sarasana6868 3 роки тому +17

    A legend is a legend. No words. Rip sir

  • @senthilkumarsekar6868
    @senthilkumarsekar6868 Рік тому +3

    The only voice having mesmerizing us with out music,hates up to the legend ❤

  • @kalam9178
    @kalam9178 3 роки тому +5

    All time "HMV" is our beloved Balu the Legendary Mahan.We are the slaves for His majestc,nesmerising,magnetic,hony soaked,Soulfull and Powerfull Golden Voice.Nobody else can replace him.With tear full of eyes

  •  3 роки тому +35

    தேவ கானத்தை விட SPB அவர்களது மேலுலகையும் ஈர்த்ததால்தானோ என்னமோ எமனை விட்டு தம் உலகுக்கு அழைத்து விட்டனர் போலும்

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 3 роки тому +9

    My heart and my mind really very painful for next generation not been listening

  • @rscreation8194
    @rscreation8194 3 роки тому +18

    My dear spb and vaali rest in peace.

  • @subrasubra80
    @subrasubra80 3 роки тому +9

    Tiramai , panive, nattpanbu, pirarai paarathum nallagunam eppothum siritukonde muhattudan irukkum spb enra maahanai ilantuvithom 😭😭

  • @minimathewtengumpillil6040
    @minimathewtengumpillil6040 3 роки тому +12

    Sir miss you sir ...

  • @abidham5436
    @abidham5436 3 роки тому +6

    miss you SPB Sir
    Rest in peace with lots of love

  • @k.rajeshwarispb5939
    @k.rajeshwarispb5939 3 роки тому +3

    I love my spb sir more and more ippaUm ,eppaUm😘😘😘

  • @baskarbaskar110
    @baskarbaskar110 3 роки тому +8

    All songs one of the legend my spb sir singing

  • @rajasekaran7136
    @rajasekaran7136 3 роки тому +2

    அருமை

  • @kannanbalasubramanian3137
    @kannanbalasubramanian3137 2 роки тому +1

    We are missing you spb sir

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 3 роки тому +5

    Paul.sir.veray
    Super

  • @manimozhimanimozhi1401
    @manimozhimanimozhi1401 2 роки тому +3

    Two legends, we are missing your activity

  • @r.sowmeya4487
    @r.sowmeya4487 3 роки тому +2

    How a beautiful voice, I miss so much sir.You are my one of the respectable person.

  • @subathradevi9422
    @subathradevi9422 3 роки тому +6

    Miss you granfa😭

  • @apjnagunagu8874
    @apjnagunagu8874 3 роки тому +38

    வானம் சென்ற சாகித்யம்
    வானம் சென்ற சங்கீதம்
    வானம் சென்று இசைக் கச்சேரியா?
    புவி மக்களுக்கு இனி இல்லையா?

  • @rssekaran
    @rssekaran 3 роки тому +12

    Um porpatham thottu vanangugiren iyya..

  • @subrasubra80
    @subrasubra80 3 роки тому +3

    You left us sir 😭😭😭 love u forever

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 роки тому +55

    இருவரும் - பேசியவர் மற்றும் பேசப்பட்டவர் - இறுதி மூச்சுக் காற்றை சுவாசிக்கும் வரை தத்தம் துறையில் கோலோச்சி கொடி கட்டி தரையிலேயே தவழ்ந்தார்கள். மாமேதைகள்.

  • @yasopalani75
    @yasopalani75 3 роки тому +3

    Balu sir my sweet heart without iyaa we r crying 🙏🙏🙏🙏

  • @trrameshkumar9318
    @trrameshkumar9318 3 роки тому +9

    இல்லாத போது , பால அவர்களை மேலும் அதிகமாக நேசிக்கிறேன் ரசிக்கிறேன்
    சிலபிறவிகளுக்கு சாக வரம் வேண்டும்.

  • @dreamer7412
    @dreamer7412 3 роки тому +6

    പ്രണാമം 🙏🙏❤️
    ❤️
    ❤️
    ❤️
    ❤️
    ❤️
    ❤️
    ❤️

  • @vetrisinger422
    @vetrisinger422 3 роки тому +4

    The legend

  • @sundaris9755
    @sundaris9755 3 роки тому +2

    Super speech

  • @rkgokul1
    @rkgokul1 3 роки тому +2

    Divine people

  • @mohamedisaam377
    @mohamedisaam377 3 роки тому +1

    The great mn lagend miss you so much sir

  • @jothilakshmi3278
    @jothilakshmi3278 3 роки тому +4

    Super sir🙏🙏🙏

  • @kavyavidya1397
    @kavyavidya1397 3 роки тому +2

    Love u soul

  • @kathiravelsatchayini9287
    @kathiravelsatchayini9287 3 роки тому +2

    Miss you sir so sad

  • @thamaraiselvan.pthamaraise4020
    @thamaraiselvan.pthamaraise4020 3 роки тому +1

    Super

  • @kalaivaniscraft5288
    @kalaivaniscraft5288 3 роки тому +1

    Superb

  • @n.k.sivashanmugamn.k.sivas8540
    @n.k.sivashanmugamn.k.sivas8540 3 роки тому +9

    inthakuralinimaiyarukkuvarum

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 роки тому +1

    We miss u S P B sir💔💔💔🙏🙏🙏🌹

  • @gowsidhana9788
    @gowsidhana9788 3 роки тому +1

    God sir Neega

  • @devakivj5065
    @devakivj5065 3 роки тому +8

    Spb sir moochu vitta kooda padara madiri dan irundirukkum pola.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 роки тому

    Kadaulana Aavare vali
    solvar Aavar than the great s.p.b

  • @anustanalbred06jaffnainsri78
    @anustanalbred06jaffnainsri78 3 роки тому +3

    💙💙💙💙❤❤❤❤😓

  • @sajanchithralaya7619
    @sajanchithralaya7619 Рік тому

    Ganagandharvan spbsir

  • @glsgls237
    @glsgls237 3 роки тому +3

    🙏👍👍👍👍👍👍👍🙏

  • @redbalaji6315
    @redbalaji6315 3 роки тому

    💐

  • @Ragu-kk6rv
    @Ragu-kk6rv 3 роки тому

    So s pb

  • @ganambalm9136
    @ganambalm9136 3 роки тому

    🙏🙏

  • @venkateshwaran9249
    @venkateshwaran9249 2 роки тому

    🙏🏻

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 3 роки тому +2

    🙏🙏🙏😭😭

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 3 роки тому +2

    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌

  • @jeanne2393
    @jeanne2393 3 роки тому +3

    why did you have to go so soon Appa...

  • @anbusir
    @anbusir 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @vasanthavasantha5597
    @vasanthavasantha5597 3 роки тому +2

    அனதை இல்லம் உண்டி தோவை

  • @shobhachawan3930
    @shobhachawan3930 3 роки тому

    😔😔😔💜💜💜🌹🌹🌹🙏🙏🙏😭😭

  • @nagarajanm2208
    @nagarajanm2208 Рік тому +1

    தற்போது தமிழ் உச்சரிப்பு இல்லாமல்
    படிக்கின்றனர்
    தமிழ் அழித்து விடுமே

  • @devis1005
    @devis1005 8 місяців тому

    எவ்வளவுஇனிமையானபாடல்கள்பாலுண்ணாஉங்கள்குரலில்இனிமையோஇனிமைநன்றி

  • @sivakumarsundramoorty8495
    @sivakumarsundramoorty8495 3 роки тому

    Good

  • @chandrasekar6770
    @chandrasekar6770 19 днів тому

    Music god singing songs about praise of mr vaali suddenly arrive rajinikanth totally collapsed the program mr spb sung songs who can watch all eyes r going to rajinikanth what is this ashamed mr spb ok rajinikanth is super star his professional spb also the super star his professional pls watch this video then compare it

  • @aravinthvanni8573
    @aravinthvanni8573 3 роки тому

    Eruvarume emajamalai

  • @gobhilsundernatarajan5837
    @gobhilsundernatarajan5837 3 роки тому +1

    ua-cam.com/video/Mp5HIUs6o78/v-deo.html. ORU KANNEER ANJALI TO SPB SIR.

  • @DuraiPoosa-nw8xe
    @DuraiPoosa-nw8xe 3 місяці тому

    Y

  • @chandrasekar6770
    @chandrasekar6770 6 днів тому

    Play back singing la spb than super star anaivarukum theriyum rajini vandha varatum adhukaga spb ah asingam panna kudathu friends antha video ah nalla parunga ungalukku theriyum