Mazhaikalamum Panikkalamum Sugamanavai

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2015
  • Best Collection of Tamil Melody Songs from 1970s to 1990s by Sivakumar Perumal
    Movie: Savithiri Music: MSV Singers: P.Jeyachandran and VJ
    Starring: Menaka, Directed by Bharathan
    #TamilMelodySongs #SivakumarPerumal #Msviswanathan
    Disclaimer: The video clips are posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I don't wish to violate any copyright owned by the respective owners of these songs. I don't own any copyright of the songs. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from UA-cam

КОМЕНТАРІ • 136

  • @ravichandran1610
    @ravichandran1610 Рік тому +15

    இனிய குரலில் உச்சரிப்பு சுத்தம், ஒலிப்பிழையின்றி பாட வாணிஜெயராம் அவர்களை விஞ்ச யாருமில்லை 💐

  • @vijalakshmir-dl1tf
    @vijalakshmir-dl1tf 11 місяців тому +9

    சிறு வயதில் ரேடியோவில் கேட்ட பாடல் மறக்க முடியாத காலங்கள்
    அதுபோல் இனிமேல் திரும்பி வராது

  • @RenukaNagendra
    @RenukaNagendra 5 років тому +52

    என்றோ ஓர்நாள் வாழ்வில் வரக் காத்திருந்த வசந்த காலத்தை நினைவுபடுத்தும் மழைக்காலம். அற்புதம்.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 5 днів тому

    மெல்லிசை மன்னரின் மாயாஜால பாடல்

  • @tamilselvi273
    @tamilselvi273 6 років тому +52

    மனதால் இயற்கையோடு வாழ்ந்த காலத்தில் வந்த இனிய படைப்பு இப்போது அறிவால் வாழும் காலம்இயந்திரங்களோடு மோதும்

    • @guruprasadrajendran5908
      @guruprasadrajendran5908 5 років тому +3

      TAMIL SELVI o

    • @baburamnath1967
      @baburamnath1967 5 років тому +4

      S true

    • @nausathali8806
      @nausathali8806 2 роки тому +5

      TAMIL SELVI -உள்ளத்திலிருந்து வந்த ஒரு... உண்மையான பதிவு.
      அருமை...!

  • @anianto20
    @anianto20 3 роки тому +28

    ரேடியோ காலங்களின் இனிமையான நினைவுகள் கண்களில் வந்து போகிறது..ஒரு காலத்தில் நாமும் கு்ப்களில்லாத வாழ்கை வாழ்திருக்கிறோம்....மகிழ்ச்சி.

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc 2 роки тому +13

    வாவ் முதன்முறையாக வீடியோவில் இந்த பாடல் பார்க்கிறேன்...ரொம்ப நன்றி...
    சிறுவயதில் தூத்துக்குடி யில் இலங்கை 🇱🇰 வானொலியில் 📻 கேட்டிருக்கிறேன்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +27

    அருமை அருமை ! ஜெயச்சந்திரன் என்னா அழகாப் பாடுறாரூ! குரல் மென்மை!! வாணீயும் அருமை !! எம்எஸ்வீ!!!! நன்றீ

  • @dharmakanixavier1058
    @dharmakanixavier1058 2 роки тому +17

    70 தில் என்ன ஒரு அருமையான நீணைவுகள் சுகமான நினைவு❤️❤️🔥🔥

  • @kalaiyarasikalai589
    @kalaiyarasikalai589 2 роки тому +19

    வாணியம்மா குரல் இனிமை
    ஜெயசந்திரன் குரலும் இணைந்து ஒரு கலக்கல் பாடல்

  • @valliammai7939
    @valliammai7939 2 роки тому +27

    என்ன இனிமையான பாடல், மனதை மயக்கும் குரல்கள். பழைய நினவுகள் நன்றி நன்றி

  • @vimalamanoharanvimalamanoh9240
    @vimalamanoharanvimalamanoh9240 3 роки тому +11

    இளமை காலத்தில் வானோலியில் கேட்டது ❤️❤️❤️

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 3 роки тому +11

    காலையில் எழுந்ததும் இந்தப் பாடலைக் கேட்டதும் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல் உணர்ந்தேன். இங்கே காலையில் வானம் மேகங்களுடன் கூடி லேசான மழையுடன்... கண நேரம் நான் வானத்தில் சிறகடித்து பறந்தேன். கோடி நன்றி சிவக்குமார்.... 🙏🙏🙏

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Рік тому +5

    டி.வி. செல்ஃபோன் போன்ற தொல்லைகள் இல்லாத அந்த வசந்தகால நினைவுகளில் இந்த இனிய பாடல் என்னை அழைத்துச்செல்கிறது ❤️

  • @latchouvenkat633
    @latchouvenkat633 2 роки тому +8

    Old memories radio வில் கேட்டது நினைவு வருகிறது நன்றி பதிவிட்டதற்கு

  • @venkatesandesikan788
    @venkatesandesikan788 4 роки тому +16

    MSV'S genius touch.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 років тому +34

    Beautifully composed by MSV -based on Hamsadvani with an excellent Rhythm and a different kind of BGM using Chorus beautifully. Nicely rendered by Vani Jayaram & Jayachandran. Vani Jayaram's amazing Brigaas.

    • @jeyaramg2142
      @jeyaramg2142 5 років тому +2

      CV Sir, while the song is based on Hamsadhwani till first charanam end, I feel , 2nd and 3rd charanam are based on Purya dhanasree ragam. You may verify pl.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 роки тому +2

      @@jeyaramg2142 I will check & revert.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 3 роки тому +2

      @@jeyaramg2142Dear Sir, Raagam Poorya Dhanasree travels in a different scale that emits more melancholy. U may pls hear a song "AAye Giridhara" sung by Bombay Jayasree in this Raagam, that's very much available in the U Tube. U will feel the difference. Thanx

    • @subramanyamkrishnakumar891
      @subramanyamkrishnakumar891 3 роки тому +3

      @@vasudevancv8470 MSV does not strictly adhere to grammar. His natural talent has given him the freedom to travel in a wider range.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 3 роки тому +3

      @@subramanyamkrishnakumar891 Yes Sir, agreed. Some times, they were planned deviations, but, many times, they flowed from MSV"s Natural instinct.

  • @kanthadevi5916
    @kanthadevi5916 2 роки тому +5

    யதார்தமான மனிதர் கள் இயல்பான வாழ்க்கை மெல்லிசை.பொற்காலம்அந்த நாட்கள்

  • @gnanasekaran26372
    @gnanasekaran26372 5 років тому +12

    அழியாத மெல்லிசை நல்லிசை

  • @sabeshanlk1155
    @sabeshanlk1155 2 роки тому +14

    While P.Jayachandran's voice mesmerizes us Vaniyamma's humming and aalaap is stunningly amazing... MSV sir is the god of Tamil cinema music. Thanks a lot sir for presenting us such a great song...

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +10

    கற்பனை பட்டம் பறக்கிறது.பாடல் வரிகள் இனிமையாக இருக்கிறது.இசையின் மடியில் தலைவைத்து உறங்க நினைத்தாலும்....புதிய உறவோடு நடை போடும் அழகு பார்க்க அழகாக இருக்கிறது.பதிவுக்கு பாராட்டு.

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 2 роки тому +7

    The actress here ,Menaka , was a top heroine ,and , with OruThalaiRagam Shankar sir , was a top screen pair in Malayalam films,👍

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +4

    இனிய பாடல்.செவிகளுக்கு விருந்து

  • @dr.jayamohanpadmanabhan3408
    @dr.jayamohanpadmanabhan3408 Рік тому +4

    She was to receive another National award for rendering this song flawlessly. They say it was predicted by the great MSV himself

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 7 місяців тому +1

    Super song.Iam saw this movie in 1981 in Abiraami theare.Good story.After 42 years iam heard this song with video.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 роки тому +4

    Excellent song which forgotten by all. Thank u uploading this song. P.jeyachandran n vani amma sang beautifully.

  • @palanisamym258
    @palanisamym258 3 роки тому +7

    அருமை பழைய நினைவுகள் நன்றி நண்பரே

  • @periyanayagaraj8496
    @periyanayagaraj8496 Місяць тому

    Very good song in Tamil super

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 5 років тому +11

    Music Synonym Viswanthan's classic n evergreen till eternity

  • @pandeeswarielango4878
    @pandeeswarielango4878 3 роки тому +26

    எங்கள் கம்பேனியால் வெளிடப்பட்ட முதல் படம்.

  • @arulseliv3570
    @arulseliv3570 Рік тому +2

    Ithaip pondra iniyap paadalgalukku eedinaiyillai. Mellisai Mannarum, Kavingnar Kannadaasanum Serap pirakkum inimaiyaich Cholla tamizhil vaarththaigalillai. Evergreen hits and superb.

  • @twinlight5685
    @twinlight5685 Рік тому +2

    tea kadayil idupol padalgal kettadundu orukalathil.super

  • @rajendranm64
    @rajendranm64 2 роки тому +6

    இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடல்

  • @vsridharvenkatraman4126
    @vsridharvenkatraman4126 3 роки тому +7

    Excellent song. Weekly once my choice this.

  • @vasantharamakrishnan5979
    @vasantharamakrishnan5979 Рік тому +4

    Excellent song 👌👌

  • @kumaravel4511
    @kumaravel4511 8 років тому +11

    thanks a million for uploading these kind of amazing songs.

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 2 роки тому +4

    One of my favorite 💕💕💕💟💞💞❤❣💞💞💕💕💞💞💔💔💞💞songs

  • @vasantharamakrishnan5979
    @vasantharamakrishnan5979 Рік тому +4

    excellent song👌👌

  • @gopalkrishnan4543
    @gopalkrishnan4543 2 роки тому +3

    கீர்த்தி சுரேஷ் ன் அம்மா 😍

  • @charriotwala7391
    @charriotwala7391 2 роки тому +4

    What a melody song to hear amid the little rainy....really super...

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 місяці тому

    I love ❤ this song dears

  • @maniiyer7973
    @maniiyer7973 8 років тому +9

    we do not see such nice songs in the late 2010

  • @rupmicandy6160
    @rupmicandy6160 3 місяці тому

    இப்ப அடிக்கிற வெய்யிலுக்கு இந்த பாட்டு மிகவும் அவசியம். எல்லோரும் பாடி பழகுங்கள்.

  • @rscreation8194
    @rscreation8194 Місяць тому

    Beatuiful hamsadhwani

  • @kannagiravindran9438
    @kannagiravindran9438 7 років тому +11

    Very rhythemic

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 Рік тому +3

    Radio vil kaekuraen arumaiyana padal

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 роки тому +4

    Wonderful song

  • @BabyBaby-is1qq
    @BabyBaby-is1qq 2 місяці тому

    Menaka mam, hey nee romba azhakaayirikken ❤. Endhu bhangi kanan, സുന്ദരി

  • @kanchanamanoharan8567
    @kanchanamanoharan8567 Рік тому +1

    இந்த படத்தின்சாவித்திரிபாடல்

  • @ramachandranramachandran75
    @ramachandranramachandran75 2 роки тому +4

    Very sweet song.

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 5 років тому +4

    Wow.very beautiful

  • @ramesh.pramesh.p6673
    @ramesh.pramesh.p6673 2 роки тому +4

    Very nice song lyrics music super

  • @kamalakishore9486
    @kamalakishore9486 2 роки тому +4

    Melodious song.

  • @shanmugamshanmugam8169
    @shanmugamshanmugam8169 5 років тому +5

    Lovely song

  • @lakshmis6119
    @lakshmis6119 3 роки тому +5

    My Fav Song.

  • @arumugam8109
    @arumugam8109 11 місяців тому

    அழகான😍💓 அமுதகானம்❤

  • @senthildharun2113
    @senthildharun2113 Рік тому +2

    Endha padathin heroin menaha evar. Kerthisuresh mother!

  • @senthilvelavan6289
    @senthilvelavan6289 Рік тому +1

    இங்கே தடைசெய்யப்பட்ட படம், பாட்டு

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 5 років тому +4

    Great👍

  • @ramesh.pramesh.p6673
    @ramesh.pramesh.p6673 3 роки тому +3

    Super song.

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 2 роки тому +2

    Nice 👍

  • @rangasamyk4912
    @rangasamyk4912 23 дні тому +1

    எம்எஸ் விஸ்வநாதன் கவியரசர் கண்ணதாசன் வாணி ஜெயராம் மற்றும் பி ஜெயச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியில் விளைந்த நல்முத்து

  • @ivaniruthayaraj4631
    @ivaniruthayaraj4631 Рік тому +3

    I wish kirthi has such choreography

  • @narasimhaparthasarathy7679
    @narasimhaparthasarathy7679 5 років тому +3

    Super super super

  • @selvikumaravel9712
    @selvikumaravel9712 2 роки тому +3

    aha......ada daaa arumay inimay

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 Рік тому +3

    Ceylon radio vil kaetae yabaham

  • @juditasylvester6196
    @juditasylvester6196 3 роки тому +3

    👌👌👌

  • @priyams1805
    @priyams1805 3 роки тому +3

    ❤️

  • @shanthiparthiban3620
    @shanthiparthiban3620 3 роки тому +3

    Intha padal mam ilamai kalathirku kondu selkirathu

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +5

    Superb nice and voice and 🎶

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +3

    8.11.22

  • @thaladhoni1534
    @thaladhoni1534 3 роки тому +2

    Soooopar.

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @vino8689
    @vino8689 Рік тому

    இந்த படம் வயதானவனுக்கு வாழ்க்கைப்பட்டு சுகம் தேடும் பெண்ணின் கதை only பெரியவர்கள் மட்டும் பார்க்கவும்

  • @sathishkumar-xq9ru
    @sathishkumar-xq9ru 3 роки тому +4

    மழைஎன்றாலே சந்தோஷம் அதற்கேற்பபாடல் டபுள்சந்தோஷம்

  • @senthilvelavan6289
    @senthilvelavan6289 Рік тому +1

    கேட்டேளா இங்கே மாதிரி

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 5 днів тому

      இது என்னடா புதுசா இருக்கு

  • @prakashm1468
    @prakashm1468 10 місяців тому

    1:18 Kannadhasan sir's ingenious lyrics at start is just out of this world.Infact,it was actually MSV's idea to remake a Tamil adoption of the original movie from Malayalam. Initially,Barathan sir was skeptical but later agreed to do an adoption.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 23 дні тому

    10.7.24

  • @saravanant8496
    @saravanant8496 3 роки тому +3

    Kaviyarasu kannadasan song

  • @singswing8634
    @singswing8634 4 роки тому +3

    Watched this movie yesterday

    • @samuelgnanaraj5405
      @samuelgnanaraj5405 3 роки тому +1

      JAYACHANDRAN-VANIJAYARAM SUPER SONG;SPECIAL THANKS FOR VANI AMMA.

    • @umakannan2933
      @umakannan2933 2 роки тому +1

      What is the name of the film

    • @singswing8634
      @singswing8634 2 роки тому +1

      @@umakannan2933 savithri

  • @pugazh4
    @pugazh4 2 роки тому +4

    Will some one inform me as to which poet has penned the lyrics? It's not found anywhere.

  • @jayaravi7306
    @jayaravi7306 3 роки тому +2

    Monekavni danis supear

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 Рік тому

      மேனகா எங்கே ஆடினார்? உருண்டார்... ஓடினார்.... பட்டம் விட்டார்.
      மேனகாவின் தங்கையாக வரும் நித்யாதான் இடையிடையே ஆடுவார்.
      பகலில் ஒரு இரவு என்றொரு படம்.
      இளமையெனும் பூங்காற்று.
      பார்க்கும் போது மூச்சு விடவும் மறந்து விடுவோம்.
      இப்படத்தோடு பாடலைப் பொருளுணர்ந்து கேட்டால், அப்படிதான்.

  • @mohamedhasheem174
    @mohamedhasheem174 2 роки тому +4

    Nadigar name vinod.

  • @muthumani1727
    @muthumani1727 2 роки тому +4

    Which film....?

  • @kuttappanKarthavu
    @kuttappanKarthavu Рік тому +2

    Remake of Malayalam movie Prayanam. Director is same

  • @saravanana.p8269
    @saravanana.p8269 3 роки тому +5

    பள்ளிபருவநாட்கள்நினைவில்நிழலாடுகிறது

  • @shanmugasundaramramalingam7790

    தலை தெறிக்க ஓடுறதுன்னா இதானா

  • @user-ot8id7gg4j
    @user-ot8id7gg4j 8 місяців тому

    It is not actor shankar.it is malayalam actor Roni Vincent.

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 Рік тому +2

    Yaruppa lyrics director

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 Рік тому +1

      கண்ணதாசனன்றி வேறு யாராம்?

  • @Naniskitchen-ec6kl
    @Naniskitchen-ec6kl 8 місяців тому

    Keerthisuresh mother

  • @kumareswaranpallikondan1011
    @kumareswaranpallikondan1011 2 роки тому +3

    Sir
    Who is the lyricist?

    • @ashokandrews3276
      @ashokandrews3276 2 роки тому +1

      lyricst. penned by கவியரசர் கண்ணதாசன்

  • @srirammouli2507
    @srirammouli2507 2 роки тому +2

    Film name pls..

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 Рік тому

      சாவித்திரி.( புதுமைப்பித்தன் கதையை அடி யொற்றியது).
      திருமணத்துக்குப் பின் ஏற்படும் உறவு.
      பெண்ணின் தடுமாற்றம்.
      இது போன்ற மற்றொரு பாடல் ரோசாப்பூ ரவிக்கைக்காரி ... என்னுள்ளில் ஏதோ ஏங்கும், இதே வாணி .

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 Рік тому

      பரதன் இயக்கம். மலையாளத்தில் மேனகா பாத்திரத்தில் லட்சுமி.இது இங்கு எதிர்ப்புக்குள்ளானது.அது தரம்.

  • @mathivanan6527
    @mathivanan6527 Рік тому +2

    M: மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை
    (இசை)
    மழைக்காலமும் பனிக்கா....லமும் சுகமானவை
    மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்
    காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்
    பரவசம் அடைகின்ற இதயங்களே
    F: மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்
    காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்
    பரவசம் அடைகின்ற இதயங்களே……
    ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ……
    Both: மழைக்காலமும் பனிக்கா..லமும்
    சுகமானவை ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ…..
    (Chorus Hummimg)
    இசையமைப்பாளர்: மெல்லிசை மன்னர் MSV
    பாடலாசிரியர்: கவியரசர் கண்ணதாசன்
    ராகம்: ஹம்சத்வனி+
    M: மேகம் செல்லும் பாதை
    தினம் மாறும் என்ற போதும்
    F: தாகம் எங்கு போகும்
    கடல் நீரை தேடி ஓடும்
    M: தினம் மயங்கி மயங்கி
    நெருங்கி நெருங்கி கலந்திடும்
    புதிய உறவும் புதிய இரவும் சுகமல்லவா…
    F: சுகமல்லவா…… ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
    Both: மழைக்காலமும் பனிக்காலமும்
    சுகமானவை ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ……
    நடிகர்கள் : வினோத், மேனகா
    பாடகர்கள்: ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
    ராகம்: ஹம்சத்வனி+
    F: கார்காலம் பார்த்து கனிமாமரத்தில்
    கல்யாணம் செய்த கிளிகள்
    பூர்வீக சொந்தம் பூர்வீக பந்தம்
    புரியாது காதல் மொழிகள்
    M: இது வேறு கோயில் இது வேறு பூசை
    இதற்கான தீபம் விழிகள்
    இளங்கால இன்பம் இதமாக வேண்டும்
    இவையன்றி ஏது வரிகள்
    F: இவையன்றி ஏது வரிகள்
    ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ……
    Both: மழைக்காலமும் பனிக்காலமும்
    சுகமானவை ஆ..ஆ.. ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ…

  • @srividyar87
    @srividyar87 Рік тому +3

    Worst movie, Menaka comes out as a cheap character

  • @jaibunroja7090
    @jaibunroja7090 2 роки тому +2

    Loveleysongsj.intriku.etra.songsj.lik1413

  • @PalaniPalani-co3ic
    @PalaniPalani-co3ic 11 місяців тому