Vazhvil Sowbaggiyam Vanthathu Vendhen Endrathu

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2015
  • Best Collection of Tamil Melody Songs from 1970s to 1990s by Sivakumar Perumal
    Movie: Thoondil Meen Music: V.Kumar Singer: SPB & PS
    Starring: Mohan, Lakshmi Direction: Ra.Sankaran Released in 1977
    #TamilMelodySongs #SivakumarPerumal #Vkumar
    Disclaimer: The video clips are posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I don't wish to violate any copyright owned by the respective owners of these songs. I don't own any copyright of the songs. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from UA-cam

КОМЕНТАРІ • 613

  • @rajarajan6018
    @rajarajan6018 3 роки тому +235

    நீண்ட நாள் நோய் இல்லாமல் வாழ விரும்புவோர் தமிழ் செய்தி தொலைக்காட்சிகளை பார்க்காமல் இருப்பது நல்லது

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 3 роки тому +57

    இந்த பாடல் இடம்பெற்ற படம் ஓடிய போது நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். எத்தனை மதுரமான பாடல். கடந்த சில ஆண்டுகளாய் நாம் கேட்கும் எத்தனை பாடல்கள் மனதில் நிற்கிறது? அந்த காலகட்டத்தில் வந்த பாடல்கள் நமது டிஎன்ஏ வுடன் கலந்து விட்டன. என்னிடம் பல பாடல்களின் தொகுப்புகள் பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

  • @kannanp8200
    @kannanp8200 2 роки тому +102

    இந்த பாடலை கேட்டதும் 80 க்கு சென்று விட்டேன் பாடல் முடிந்தவுடன் கண் விழித்து பார்த்தால் மறுபடியும்........

  • @dhanalakshmiranganathan8775

    1977 ஏப்ரல் மாதம் 23 ந்தேதி நான் ஈரோட்டில் இந்த படம் பார்த்தேன். 24 ந்தேதி காலை நான் கோவைக்கு வேலைக்கு மாற்றல் பெற்று வந்தேன். எனக்கு 77 ம் வருடம் பிப்ரவரியில் திருமணம் நடந்தது.2 மாதம் முடிந்ததுதான் மாற்றல் கிடைத்து கணவர் வீட்டிற்கு வந்தேன். எனவே இந்த பாடலை என் நினைவுள்ளவரை மறக்கவே முடியாது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prabakarannagarajah7859
    @prabakarannagarajah7859 3 роки тому +40

    'தேவன் கலைக் கோவில் பூந்தேர் ஒன்று தேவி வடிவாகக் கண்டேன் இன்று' என்று ஆண் குரல் பெண்மையை விழித்து வர்ணிக்க, பதிலுக்கு பெண் குரல் 'பூவிதழ் தன்னைப் பறித்து பூஜையை மெல்ல நடத்து' என நாசுக்காக சம்மதம் தெரிவிக்கின்றது. அடடா...! என்ன அருமை பாடல் வரிகள். சிருங்கார ரசத்தை விரசமின்றி சிலேடையாகக் கூறும் பாங்கு தேனில் ஊறிய மாதுளை முத்துக்களை சுவைக்கையில் ஏற்படும் உள்ளுணர்வை எமக்குத் தருகின்றது. லக்ஷ்மி இளமையில் என்ன அழகு! அள்ளியணைக்கத் தோன்றும் கிள்ளையின் அழகு!!

  • @lakshmimurali8064

    அருமை.நீண்ட நாட்கள் கழித்து கேட்கிறேன்.பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி.

  • @rathnasamyg6245

    எத்தனையோ முறை இந்த பாடலை கேட்டு விட்டேன் இன்னும் சலிக்க வில்லை இப்போது கேட்டு கொண்டு தான் இருக்கிறேன் அடடா என்ன ஒரு இனிமை அருமை அற்புதம் ❤❤❤

  • @somasundaram6660
    @somasundaram6660 3 роки тому +142

    இது போன்ற இனிமையான பாடல்களை கேட்டாலே எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்

  • @user-rd9xp7tp8w
    @user-rd9xp7tp8w 3 роки тому +153

    எத்தனையோ ஆண்டுகள் கழித்து இந்த பாடலை கேட்கின்றேன்!!! ஆஹா என்ன சுகம்!!! இணையதளத்திற்கு நன்றி!!!

  • @elizabetheliza4126
    @elizabetheliza4126 Рік тому +5

    Naan 4வது படிக்கும்போது என அம்மாவுடன் cuddalore ரமேஷ் theatre இல் பார்த்த படம் அம்மா இல்லை நாபகம் மட்டும்

  • @bswblacksmithworks4684

    கருப்பு வெள்ளைக்கு

  • @navaneetha3584
    @navaneetha3584 Рік тому +33

    1970 ஆண்டுகுழந்தைகள் என்போன்றவர்களுக்கு மறக்கமுடியாத இனிமையானபாடல்களில் இதுவும்ஒன்றே.இன்றுபோல கணினி.தொடுதிரைதொலைபேசி.இணையம்.என எதுவுமேஇல்லாத அந்தக்காலத்தில் திரைப்படப்பாடல்என்ற்றால் தமிழ்நாட்டுமக்களுக்கு இலங்கைஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்தான் வானொலிப்பெட்டியோடு இணைந்திருப்போம்..மறக்கமுடியாதபசுமையானநாட்கள்

  • @KannigaKanniga-om4px

    இந்த காலகட்ட பாடல்கள் கேட்கும்பொழுதே உயிர்பிரியவேண்டும்

  • @sureshrajan3152
    @sureshrajan3152 3 роки тому +111

    எல்லோர் வாழ்விலும் சௌபாக்கியம் வர வேண்டும்.

  • @rameshrithesh7698
    @rameshrithesh7698 2 роки тому +30

    சுசீலவின் குரலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை, அப்பப்பா என்ன ஒரு அருமையான குரல்

  • @nageshperumal7661
    @nageshperumal7661 2 роки тому +46

    V.kumar music and M.s.v இசையும் ஒரேமாதிரியாக இருக்கிறது.இன்னும் கொஞ்சம் நாள் இருந்திருந்தால் அவரது புகழ் இருந்திருக்கும்.மறக்க முடியாத இசைஞானி...

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 3 роки тому +48

    V குமார் ௮வா்கள் ௮ற்புதமான இசை ௮மைப்பாளா் இவர் இசையில் வந்த ௮னைத்து பாடல்களும் சும்மா ௮ள்ளிகிட்டு போகும்

  • @mohammedraffick464

    அருமையான பாடல்

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 роки тому +32

    இப்போது இ௫க்கும் இசை ௮மைப்பாளா்களுக்குஇப்படிப்பட்ட இசை போடமுடிவதில்லை

  • @rathanbagee1859
    @rathanbagee1859 3 роки тому +27

    என் சின்ன வயதில் அடிக்கடி கேட்ட பாடல்