Nan romba manakastathula irunthen unmaiya solren nan ethavathu comdey parkalanu than net on pana but jesus intha songs ketkum padi kirubai seiyathar amen ......
Very nice lyrics iyya, realy all the lines are touching.... Ummai vitu yengo na sendra pothum ennai thedi en pinnae vantheer iyya really wonderful lines
ஆராதனை என்கிற பெயரில் உணர்ச்சிவசப்படுத்தும் ஆராதனைநடத்தும் கிறிஸ்தவ நடிகர்கள் மத்தியில்,தேவ அன்பை இருதயத்தில் உணரவைக்கும் அருமையான தெய்வீகப்பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
எபிநேசரே ஆராதனை என் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை மண்டியிடுவேன் உம் பாதத்திலே எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா பெயர் சொல்லி என்னை அழைத்தீறையா உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால் நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே மறந்தீரோ என்று நான் அழுதேனையா மறப்பேனோ என்று சொல்லி அணைநீரையா
thank you for putting up the scripts br and அருமையான கா்நாடக இசையில் wow song May God bless you pastor Gomez pls bring more songs like these with our Holy Spirit help
இருள் என்னை சூழ்ந்திட்ட நேரங்களில் வழி ஒன்றும் தெரியாமல் தவிக்கையிலே,மறந்தீரோ என்று நான் அழுதேனையா,மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா! என்ன ஒரு கிருபை பெற்ற வரிகள் !!
MEANINGFUL LYRICS 🙏 எபிநேசரே ஆராதனை என் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை மண்டியிடுவேன் உம் பாதத்திலே 1.எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா 2. நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால் நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே 3. இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே மறந்தீரோ என்று நான் அழுதேனையா மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா
Sellathrai I 10th 1 and the first time 1 years ago and the first time in a fg1 and the first time in a g1 and the first time in f you sister God bless you sister f f1 and the first time in a fg1 and ģ and ff you ff much for the f f1 11 Esthar cft and the f f1 1f I think f f1 and the first time ff1 I think f f1 ff1 and the first time ff1f fg1and and the first time in ff ff vf and ć and the first time ff11 I f f1 and the f2f to f1 ff1 and the first time f f1 and the fg1 is a fg1 and ģ and g1 you fģ1f ģ f1f1 f f1 and the fg1 is a çf1111 and the first time in g f f f f f f f f f f f f f f f f f g2gg11f f f f f f f f f f f f f f f f f f f f f f f f f f f f f f good to you f2 much for the f f1 f f f f f f f f f ffg v ideos and the first time ff1f ģ and the first time in a fg1 fc f f f f f f f f f f f f f f f f f f f ç and the first time in f1 and the fgçc1 is a fg1 and ģ 1 for the 1and vç and ģ and fcģ you sister God bless you f g f f f f f f f f ç and f1f and the first time in a fg1 tfd and ģf1 and the first time in a fg1 ff1 and fg1fg ff you f f f f f f f f f f f f f f f f f f f f f f f f f f ģ and the first time in çf
நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. 1 யோவான் 2:27 சகோதரா இந்த வசனத்தின் படி மனம் திரும்புதலினாலும் இரட்சிப்பின் மூலமும் மட்டுமே ஆவியானவரை நமக்குள் தேவனால் பெற்றிருக்கிறோம் .பாடலினாலும் பரவசத்தினாலும் ,ஆராதனை வேளைகளிலும் நாம் அபிஷேகம் பெறுவதில்லை .மாறாக தேவ பிரசன்னத்தை அனுபவிக்கிறோம் நம் உடலிலும் உள்ளத்திலும் .ஆவியானவர் வந்து வந்து போவதில்லை .இரட்சிப்பின் வழியாக நமக்குள்ளேயே நிலைத்திருந்து நம்மை வழி நடத்துகிறார் போதிக்கிறார்.இதுவே சத்திய வசனம் .நன்றி .

இருள் என்னை சூழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கையிலே மறந்தீரோ என்று நான் அழுதேனையா மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா என் 'இருதயத்தை'தொட்ட வரிகள்
100 சதவிகித இருதய அடைப்போடு மனம் நொந்து திரும்ப வருவேனோ என்ற வேதனையில்..தவித்துக்கொண்டு இருந்தபோது இந்த பாடல்வரிகள் உத்வேகம் தந்து, ஆபரேஷன் தியேட்டர் உள்ளே போக தைரியம் தந்த வரிகள். ஆண்டவரின் வார்த்தை மட்டும் அல்ல, அவர் பாடலிலும் ஜீவன் வல்லமை உண்டு என்று நிருபித்த வரிகள். Thank you JESUS.
Jus close your eyes and listen with the peace of mind எபிநேசரே ஆராதனை என் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை மண்டியிடுவேன் உம் பாதத்திலே 1. எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா 2. நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால் நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே 3. இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே மறந்தீரோ என்று நான் அழுதேனையா மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா...
Sam 2 years ago எபிநேசரே ஆராதனை என் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை மண்டியிடுவேன் உம் பாதத்திலே எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா பெயர் சொல்லி என்னை அழைத்தீறையா உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால் நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடிக்காமலே கனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே மறந்தீரோ என்று நான் அழுதேனையா மறப்பேனோ என்று சொல்லி அணைநீரையா
சகோதரி எனக்கு சிறுவயதில் இருந்தே அம்மா இல்லை.. என் கணவர் வெறுத்து😢😢 வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து என்னை விட்டு போய் விட்டார் 😢😢 எனக்கு எல்லாம் இயேசப்பா மட்டுமே ❤❤சித்தி கொடுமை... நான் பல கஷ்டங்களை அனுபவித்து விட்டேன் 😢😢
இந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் ஆறுதல் தரக்கூடிய பாடல் .இந்தப் பாடலை எழுதி பாடி ஐயாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ❤❤❤❤நன்றிகளும். ஐயா அவர்களை தேவன் ஆசீர்வதித்து மென்மேலும் அநேக பாடல்களை எழுதி பாட அவருக்கு உடல் சுகத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் தேவனாகிய கர்த்தர்❤❤❤ தரவேண்டும்
உம்மை விட்டு எங்கோ சென்ற போதும் என்னை பின்தொடர்ந்து வந்துருய்யா உனக்கு ஸ்தோத்திரம் 😍😍 இந்த பாடலை கேட்கும் பொழுது மீண்டும் மீண்டும் கேட்கும் தோணும் அது தான் பவர் 😍😍
🙏எபிநேசரே ஆராதனை என் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை மண்டியிடுவேன் உம் பாதத்திலே எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால் நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே மறந்தீரோ என்று நான் அழுதேனையா மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா
ஆமென் அல்லேலூயா..உலகில் நடக்கும் அத்தனை ஆராதனைகளும் உமக்காய் ஏறெடுக்கப்படுவதாக...நீர் ஒருவரே போற்றப்படத்தக்ககவர்..நீர் ஒருவர் மாத்திரம் தொழுதுகொள்ளத் தக்கவர்..எங்கள் ஜீவனுள்ள தெய்வமே...நன்றி அத்தனைக்கும் நீர் எங்கள் வாழ்வில் செய்த நன்மைகளுக்கும் கிடைத்த கிருபைகளுக்கும் தகப்பனே
பாடல் வரிகள் அனைத்துமே அருமை அருமை.I like you song.I Love you song.🙏♥️💯🙏
Karthar kodutha indha padalukaga kodana kodi nandri appa🙏🙏✝️✝️
Dear Friends,
Thank You So Much...
God Bless....
Super Pastor
Pastor please pray for me
Iam also want to fill with anything, like you... please
Nan romba manakastathula irunthen unmaiya solren nan ethavathu comdey parkalanu than net on pana but jesus intha songs ketkum padi kirubai seiyathar amen ......
Iya iththa song ean manathitku rompa aruthalai erukku iya
Very nice lyrics iyya, realy all the lines are touching.... Ummai vitu yengo na sendra pothum ennai thedi en pinnae vantheer iyya really wonderful lines
என்னையே அறியாமல் அழ வைத்த பாடல் கர்த்தரை விட்டு தூரமா இருந்தா என்னை அழைத்த தேவன் ஸ்தோத்திரம்
ஜீவனுள்ள நாளெல்லாம் தேவனுடைய அன்பு மாத்திரம் போதும்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு i love Jesus ❤
I liked this song🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊
என்னை தேடி என் பின்னே வந்தீரையா, என்ற வரி நெருடலாக இருக்கிறது
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎶🎤
Unami ❤
Yes amen appa
பாடல் ஆவியில் நிரம்பச்செய்கிறது.
முதல் முறையாக கேட்கும் போது தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் பாடியுள்ளார் என்றே நினைத்தேன்.
அருமையான குரல் வளம் ஐயா.....
Super
ua-cam.com/video/Y_8Wjo2VNmA/v-deo.html
நானும் அப்படித்தான் நினைத்தேன் .....
Ama
சபையில் இந்த பாடலை ஒலிபரப்பும்போது நானும் அப்படிதான் நினைத்தேன்
Ebenesare Aarathanai
En thunaiyalare Aarathanai
Maraneno umathu Anabi
நான் பல முறை கேட்டும் இன்னும் பல முறை கேட்டுக்கொண்டே இருக்கனும் போல் உல்லது
ஆராதனை என்கிற பெயரில் உணர்ச்சிவசப்படுத்தும் ஆராதனைநடத்தும் கிறிஸ்தவ நடிகர்கள் மத்தியில்,தேவ அன்பை இருதயத்தில் உணரவைக்கும் அருமையான தெய்வீகப்பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
Thank You So Much Pastor
ua-cam.com/video/mEsUaj7PI3s/v-deo.html
God bless you pastor
@@reegangomezr மெய்யான ஒளி உங்களிடம் உள்ளது ஐயா.... கர்த்தர் உங்களுக்கு இன்னும் பல பாடல்களை கொடுப்பார் இது போன்று...
Praise the lord paster
Endha songa nejamaga manathai arudhal padithiyatha Jesus ku kodana kudi nanrikal
மறந்தீரோ என்று சொல்லி
அழுதேனையா......
மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா.......
Such a wonderfull lyrics pastor👌👌👌
Heart touching lines ❤️
Semma song my favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤
Amen 🔥🔥🔥🔥🔥
இதயத்தை தொட்ட பாடல்
@@suhanajanvi2749 huu
மண்டியிடுவேன் உம் பாதத்திலே😢😢😢
எபிநேசரே ஆராதனை
என் துணையாளரே ஆராதனை
மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை
மண்டியிடுவேன் உம் பாதத்திலே
எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா
பெயர் சொல்லி என்னை அழைத்தீறையா
உமை விட்டு எங்கோ நான்
சென்றபோதும்
எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா
நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்
நிர்மூலமகாமல் காத்தீரையா
கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே
கனிவாக என்னை நீர் தேற்றினீரே
இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே
மறந்தீரோ என்று நான் அழுதேனையா
மறப்பேனோ என்று சொல்லி அணைநீரையா
thank you for putting up the scripts br and அருமையான கா்நாடக இசையில் wow song May God bless you pastor Gomez pls bring more songs like these with our Holy Spirit help
Pray for me Pastor.for my nose and having dizziness problems.AMEN.tq
Can I get romanize word
Thank u bro.god bless u
9
இருள் என்னை சூழ்ந்திட்ட நேரங்களில் வழி ஒன்றும் தெரியாமல் தவிக்கையிலே,மறந்தீரோ என்று நான் அழுதேனையா,மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா! என்ன ஒரு கிருபை பெற்ற வரிகள் !!
Great
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
MEANINGFUL LYRICS 🙏
எபிநேசரே ஆராதனை
என் துணையாளரே ஆராதனை
மறப்பேனோ உமது அன்பை
நான் மறப்பேனோ உமது அன்பை
மண்டியிடுவேன் உம் பாதத்திலே
1.எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா
பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா
உமை விட்டு எங்கோ நான்
சென்றபோதும்
எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா
2. நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்
நிர்மூலமகாமல் காத்தீரையா
கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே
கனிவாக என்னை நீர் தேற்றினீரே
3. இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே
மறந்தீரோ என்று நான் அழுதேனையா
மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா
Sellathrai I 10th 1 and the first time 1 years ago and the first time in a fg1 and the first time in a g1 and the first time in f you sister God bless you sister f f1 and the first time in a fg1 and ģ and ff you ff much for the f f1 11 Esthar cft and the f f1 1f I think f f1 and the first time ff1 I think f f1 ff1 and the first time ff1f fg1and and the first time in ff ff vf and ć and the first time ff11 I f f1 and the f2f to f1 ff1 and the first time f f1 and the fg1 is a fg1 and ģ and g1 you fģ1f ģ f1f1 f f1 and the fg1 is a çf1111 and the first time in g f f f f f f f f f f f f f f f f f g2gg11f f f f f f f f f f f f f f f f f f f f f f f f f f f f f f good to you f2 much for the f f1 f f f f f f f f f ffg v ideos and the first time ff1f ģ and the first time in a fg1 fc f f f f f f f f f f f f f f f f f f f ç and the first time in f1 and the fgçc1 is a fg1 and ģ 1 for the 1and vç and ģ and fcģ you sister God bless you f g f f f f f f f f ç and f1f and the first time in a fg1 tfd and ģf1 and the first time in a fg1 ff1 and fg1fg ff you f f f f f f f f f f f f f f f f f f f f f f f f f f ģ and the first time in çf
11x0d0adamźdzdqcs190xxx the f awards w
Very nice and I think f f1 is shareware 13th a100 to you xd1axq1q1
Very nice God sn and the first g1bv1111
.
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது தேவனுக்கு மகிமை
Same fell devanuku magimai uudavathaga thank you appa 🙏 ethuvarai natathi kuraivientri kapavara nantri maranatha pumiluilla aanaivarum rachiga padavendum ummakul valaravendum aptiya seithiter nantri appa 🙏
மறப்பேனோ உன்அன்பை இந்தவரிகளுக்கு மேலே பாடமுடியல.அனேக ஆயிரங்களுக்கு கர்த்தர் பயன்படுத்த ஜெபிக்கி மேன்.
தந்தைபெர்க்மான்ஸ் குரலில் மகிமையான பாடல் அய்யா நீடுழி வாழ்க! (உண்மையான தாகமுள்ள பாடல்)🎉🎉🎉🎉🎉🎉🎉
என்னை ஊழியத்தில் உற்சாக படுத்திய அருமையான பாடல் thanks brother
Arathanai yesappa umakey...afinesaray.. arathanai kuriyavaray...amen...
அப்படியே தந்தை பெர்க்மான்ஸ்...சாரல் உள்ளது...
வரிகள்....அபிஷேகம்
ஒலி.....அக்கினி
ஓளி.....கிருபை
Exectly
@@kmkumar105
No Reagan comaz pastor
Yes same
Sss....
Yaa correct ah sonninka
இந்த பாடலால் அபிஷேகம் எனக்கு கிடைத்தது
நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
1 யோவான் 2:27
சகோதரா இந்த
வசனத்தின் படி மனம் திரும்புதலினாலும் இரட்சிப்பின் மூலமும் மட்டுமே ஆவியானவரை நமக்குள் தேவனால் பெற்றிருக்கிறோம் .பாடலினாலும் பரவசத்தினாலும் ,ஆராதனை வேளைகளிலும் நாம் அபிஷேகம் பெறுவதில்லை .மாறாக தேவ பிரசன்னத்தை அனுபவிக்கிறோம் நம் உடலிலும் உள்ளத்திலும் .ஆவியானவர் வந்து வந்து போவதில்லை .இரட்சிப்பின் வழியாக நமக்குள்ளேயே நிலைத்திருந்து நம்மை வழி நடத்துகிறார் போதிக்கிறார்.இதுவே சத்திய வசனம் .நன்றி .

கண்ணீரோடு தேவனை துதிக்க வைத்த அருமையான பாடலை இயற்றிய போதகரை கர்த்தர் இன்னும் ஆயிரங்கோடிகளுக்கு பயன்படுத்த வாழ்த்துக்கள் 🎉🎉
Erul ennai soolnthitta velaieyel valiondrumariyaamalthavikkaiyilayendravarykalenmakku rombhapidythathu❤❤❤❤❤
Ennai kalanga vaitha varigal மறந்திரோ என்று அழுதெனையா மரப்பெனோ என்று சொல்லி அனைதிறையா
True. 💯 💯
இருள் என்னை சூழ்ந்திட்ட நேரத்திலே
வழி ஒன்றும் அறியாமல் தவிக்கையிலே
மறந்தீரோ என்று நான் அழுதேனையா
மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா
என் 'இருதயத்தை'தொட்ட வரிகள்
God bless you bro sema song
S
.
😓😓🙏🙏
Me too bro
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼supero super song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
மறந்தீரோ என்று நான் அழுதேனையா
மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா
Ennai thedi en pinne vanthiraija love ❤you jesus
உமை விட்டு எங்கோ நான் சென்ற போதும் என்று தேடி என் பின்னே வந்தீரைய்யா.
ஓ எவ்வளவு அருமையான தேவன். இந்த பதவியை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் இயேசுவே. 🙏ஆமென்
Amen
V loving and comforting song
This Sunday we from ladies group going to sing and glorify Lord
100 சதவிகித இருதய அடைப்போடு மனம் நொந்து திரும்ப வருவேனோ என்ற வேதனையில்..தவித்துக்கொண்டு இருந்தபோது இந்த பாடல்வரிகள் உத்வேகம் தந்து, ஆபரேஷன் தியேட்டர் உள்ளே போக தைரியம் தந்த வரிகள். ஆண்டவரின் வார்த்தை மட்டும் அல்ல, அவர் பாடலிலும் ஜீவன் வல்லமை உண்டு என்று நிருபித்த வரிகள். Thank you JESUS.
Amen en thunayalare aaradhanai❤❤
இயேசுவே உமது அன்பினை நான் ஒரு போதும் மறந்து போகவே கூடாது அப்பா...............❤
Marappeno..... Umathu ANBAI......
Jus close your eyes and listen with the peace of mind
எபிநேசரே ஆராதனை
என் துணையாளரே ஆராதனை
மறப்பேனோ உமது அன்பை
நான் மறப்பேனோ உமது அன்பை
மண்டியிடுவேன் உம் பாதத்திலே
1. எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா
பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா
உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும்
எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா
2. நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்
நிர்மூலமகாமல் காத்தீரையா
கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே
கனிவாக என்னை நீர் தேற்றினீரே
3. இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே
மறந்தீரோ என்று நான் அழுதேனையா
மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா...
ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sam
2 years ago
எபிநேசரே ஆராதனை
என் துணையாளரே ஆராதனை
மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை
மண்டியிடுவேன் உம் பாதத்திலே
எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா
பெயர் சொல்லி என்னை அழைத்தீறையா
உமை விட்டு எங்கோ நான்
சென்றபோதும்
எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா
நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்
நிர்மூலமகாமல் காத்தீரையா
கடுங்கோபத்தால் என்னை அடிக்காமலே
கனிவாக என்னை நீர் தேற்றினீரே
இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே
மறந்தீரோ என்று நான் அழுதேனையா
மறப்பேனோ என்று சொல்லி அணைநீரையா
Ilya Mathi mayanginen umathu padalil ... Andavaraodu yengalai enaithatharku karam koopi nandri sollukirom
நீங்க மட்டும் தான் எனக்குனு இருக்குற ஒரே சொந்தம் ......❤✝️
சகோதரி எனக்கு சிறுவயதில் இருந்தே அம்மா இல்லை.. என் கணவர் வெறுத்து😢😢 வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து என்னை விட்டு போய் விட்டார் 😢😢 எனக்கு எல்லாம் இயேசப்பா மட்டுமே ❤❤சித்தி கொடுமை... நான் பல கஷ்டங்களை அனுபவித்து விட்டேன் 😢😢
En EBANEZERE kodana kodi sthothirum appa
Ebinesarae Aaradhanai
En Thunaiyalarae Aaradhanai - 2
(Naan)Marappeno Umadhu Anbai - 2
Mandiyiduvaen Um Paadhathilae - 2
1. Ezhiyonai Kannokki Paartheeraiya
Paeyarsolli Ennai Azhaitheeraiya - 2
Umai Vittu Engo Naan Sendrapodhum - 2
Ennai Thaedi En Pinnae Vandheeraiya - 2
2. Neer Enmael Vaiththa Um Kirubayinaal
Nirmoolamagamal Kaatheeraiya - 2
Kadunkobathaal Ennai Adithaalumae - 2
Kanivaaga Ennai Neer Thaettrineeraiya - 2
3. Irul Ennai Soolndhitta Nerathilae
Vazhiondrum Ariyamal Thavikkayilae - 2
Marandheero Endru Naan Azhudaenaiya - 2
Marappeno Endru Solli Anaitheeraiya - 2
❤❤❤❤ Thank you Jesus
இந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் ஆறுதல் தரக்கூடிய பாடல் .இந்தப் பாடலை எழுதி பாடி ஐயாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ❤❤❤❤நன்றிகளும். ஐயா அவர்களை தேவன் ஆசீர்வதித்து மென்மேலும் அநேக பாடல்களை எழுதி பாட அவருக்கு உடல் சுகத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் தேவனாகிய கர்த்தர்❤❤❤ தரவேண்டும்
ஆமென் அப்பா
உம்மை விட்டு எங்கோ சென்ற போதும் என்னை பின்தொடர்ந்து வந்துருய்யா உனக்கு ஸ்தோத்திரம் 😍😍 இந்த பாடலை கேட்கும் பொழுது மீண்டும் மீண்டும் கேட்கும் தோணும் அது தான் பவர் 😍😍
🔥🔥🔥🔥
Amen 😭
I fell down my. NESAR's (YESU) Alagana Pathangal. It is ENOUGH for adeyean LIFE. CHEERFUL...
🙏எபிநேசரே ஆராதனை
என் துணையாளரே ஆராதனை
மறப்பேனோ உமது அன்பை
நான் மறப்பேனோ உமது அன்பை
மண்டியிடுவேன் உம் பாதத்திலே
எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா
பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா
உமை விட்டு எங்கோ நான்
சென்றபோதும்
எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா
நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்
நிர்மூலமகாமல் காத்தீரையா
கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே
கனிவாக என்னை நீர் தேற்றினீரே
இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே
மறந்தீரோ என்று நான் அழுதேனையா
மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா
Paster, this song is touch our heart, soul. It is a bilical verses song. Thank lord Jesus given this song. Amen.🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amen
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மனதை உருக வைக்கும் அருமையான பாடல் 🙏🙏🙏
உடம்பை சிலிர்க்க வைத்த அற்புதமான பாடல் 🙏🙏🙏
*நீர் என்மேல் வைத்த உம் கிருபையினால் நிர்மூலமாகாமல் காத்தீரய்யா!*
Mrappeno endra solli alaiythiraya✝️💓💓
Kangalil kannir varugirathu intha padalai ketkupothellam amen appa
இன்றுதான் இந்தப்பாடலைக்கேட்டேன்.
என் ஆத்தும நேசருக்கு கோடி நன்றிகள். Praise the lord pastor மிகவும் கருத்துள்ள , தேவ அன்புநிறைந்த பாடல்❤
கண்ணீருடன் இந்த பாடலை கேட்டு தேவனை துதித்தேன்
Amen hallelujah thank you appa 😘🙏
I'm from Nepal but I like Tamil sons so much
All honour and praise be to God 🙏🙏🙏🙏🤗
Amen Appa dady ummai kenji kekara appa Naan seytha thappala mannichitunga Appa pls dady appa Naa ini entha thavarum pannamatta appa sry dady
Thank You So Much Friends....
Gokio😳👯👏✌💪👌
அய்யா உ௩்கள் பாடல்கள் எல்லாம் மகவூம் ௮௹மை
Thank you Jesus Thank you pastor
Praise the lord Paster..
Uncountable understandings you have with Jesus.. Merciful lyrics..
Am realized the love of Jesus.. Thanks for the song..
God bless you pastor
epinaesarae aaraathanai
en thunnaiyaalarae aaraathanai
marappaeno umathu anpai
naan marappaeno umathu anpai
manntiyiduvaen um paathaththilae
1. eliyonai kannNnokki paarththeeraiyaa
peyar solli ennai alaiththeeraiyaa
umai vittu engaோ naan sentapothum
enai thaeti enna pinnae vantheerayyaa
2. neer en mael vaiththa um kirupaiyinaal
nirmoolamakaamal kaaththeeraiyaa
kadungaோpaththaal ennai atiththaalumae
kanivaaka ennai neer thaettineerae
3. irul ennai sulnthitta naeraththilae
vali ontum ariyaamal thavikkayilae
marantheero entu naan aluthaenaiyaa
marappaeno entu solli annaiththeeraiyaa
நான் ஒரு worship leader in London.
உங்களுடய பாடல்களால் எங்கள் சபை மிகவும் பிரயோஞனமடைகிறோம்🙏🏽
Amen hallelujah thankyou Jesus
வரிகளின் ஆழத்தை உணர்ந்த போது என் கண்களில் கண்ணீர் ததும்பின ... 🥺🥺🥺
Thank you Jesus appa ❤ put thank you for the song super 👌 nice
பாஸ்டர் இன்னும் ஆண்டவர் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவாராக.
இன்னும் புதிய பாடல்களை எழுதும்படி கர்த்தர் கிருபை செய்வாராக.
மறந்திரோ என்று நான் அழுதேன் ஐயா மரப்போனோ என்று சொல்லி அனைதீர்யா .இந்த வரிகள் என்னை அழ வைத்தது
கர்த்தர்ருகு ஸ்தோத்திரம் அரம்மையான படல் ஏசு உங்களை ஆசீர்வதிப்பாராக ♥️♥️♥️
ஒருநாளைக்கு பத்து முறை கேட்டாலும் சந்தோசம்தான்❤
Semmaya irruku iyya. Jesus thank you soo sooo much .iyya nenga nalla irrukanum.
ஆமென் அல்லேலூயா..உலகில் நடக்கும் அத்தனை ஆராதனைகளும் உமக்காய் ஏறெடுக்கப்படுவதாக...நீர் ஒருவரே போற்றப்படத்தக்ககவர்..நீர் ஒருவர் மாத்திரம் தொழுதுகொள்ளத் தக்கவர்..எங்கள் ஜீவனுள்ள தெய்வமே...நன்றி அத்தனைக்கும் நீர் எங்கள் வாழ்வில் செய்த நன்மைகளுக்கும் கிடைத்த கிருபைகளுக்கும் தகப்பனே
நான் மரப்பெனோ உமது அன்பை இயேசப்பா💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இலவம் பஞ்சு தோற்றுப் போகும் உமது அன்பான அரவணைப்பில் 🙏🙏🙏
Devan kadum kopathal nammai adipavar alla avar nam akramathirku sarikku sari kattathavar varthayai matravum
பாடலைக் கேட்கும் போது என் ஆத்துமா தேவனுக்குள் களிகூறுகிறது
எத்தனை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கவேண்டும்
Marappeno umathu anbai
Mandi iduven um pathathile
AMEN
Umadhu anbai Marakave maten yesappa
தேவனுடன் இணைக்கும் பாடல் அவர் அன்பை நினைத்து கண்ணீரோடு இந்த comment..கர்த்தர் இன்னும் அதிகமாய் உங்களை பயன்படுத்துவர் ஜயா! நன்றி
Praise jesus
Praise jesus
Praise jesus
மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை
மண்டியிடுவேன் உம் பாதத்திலே
ua-cam.com/video/Y_8Wjo2VNmA/v-deo.html
God bless you pastor... Amazing lines.... I love saral navroji amma songs .i can feel the same holy spirit filled lines in ur songs
Praise the LORD.
உள்ளத்தின் ஆழத்தில் இருந்து தேவ அன்பை பாடி அவரை துதிப்பது மனமகிழ்ச்சியுடன்கூடிய ஆனந்த கண்ணீர்.
இந்த பாடல் கேட்டு கண்கள் குளமாகி மனம் லேசாக மாறியது ❤❤ இயேசப்பா உமக்கு நன்றி ❤
ஆமேன்
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஒவ்வொரு வரிகளிலும் வார்த்தைகள் வெளிப்படுகிறது தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
Vunga anba na marakka matta appa 😭😭😭🙏🙏
மறந்திறோ என்று நான் அழுதேனய்யா
மறப்பேனோ என்று சொல்லிஅனைத்தீரய்யா
It's an Amazing and Trending song today 🤩 . I feel that Jesus blessing after when I hear this song ..
ஐயா நீங்க பாடும் பாடல் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் ஐயா
கர்த்தர் உங்களை மிகவும் அதிகமாக ஆசீர்வதிப்பார்
நன்றி..
எனக்கு மிகவும் பிடித்த பாடல். கர்த்தர் இன்னும் உங்களைப் ஆசீர்வதிப்பார் ஐயா. ஆமென் ✝️
Ummai vittu engo nan sendra bothum ennai thedi en pinne vanthiraiya ....Amen jesus I LOVE U appa
தேவ சமூகத்தின் வரிகள்….
நாம்(நான்) நிர்மூலமாகாதுஇருப்பது கர்த்தருடைய சுத்த கிருபையினால் மாத்திரமே. நன்றி அப்பா. ஆமென்.
PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD. AMEN 🙌 hallelujah 🙌***
Your voice is like Berkmans uncle Na..such a good song Na
Enakum same doubt than im also confused 🙄
Ama na
May God be with you and bless your wonderful ministry dear Pastor!!
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் இது,.மனதிற்கு இதமான பாடல் ஸ்தோத்திரம் ஐயா..