நான் கர்பமாக இருந்த சமயத்தில் நல்லா வந்தியாக அவதி பட்டேன் அப்போது prayer metting atten பண்ணினபோது இந்த song என் ஆறுதலாக இருந்தது jesus எனக்கு அழகான அறிவான ஆண் குழந்தை கொடுத்தார் Amen thank you Jesus
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை உமது திரு நாமம் அறிந்தவர்கள் கைவிடப்படுவதில்லை (2) நம்பினோரை நீர் மறப்பதில்லை உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை (2) 1.உடைந்த பாத்திரம் என்று நீர் எவரையும் தள்ளுவதில்லை (2) ஒன்றுக்கும் உதவாதோர் என்று நீர் எவரையும் சொல்லுவதில்லை (2) இயேசு மகா ராஜா எங்கள் நேசா இரக்கத்தின் சிகரம் நீரே (2) - உமது முகம் 2.ஏழைகளின் பெலன் நீரே எளியோரின் நம்பிக்கை நீரே (2) திக்கற்றோர் வேதனை அறிந்து உதவுடும் தகப்பன் நீரே (2) இயேசு மகா ராஜா எங்கள் நேசா இரக்கத்தின் சிகரம் நீரே (2) - உமது முகம்
Super song ...உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை உமது திரு நாமம் அறிந்தவர்கள் கைவிடப்படுவதில்லை நம்பினோரை நீர் மறப்பதில்லை உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை உடைந்த பாத்திரம் என்று நீர் எவரையும் தள்ளுவதில்லை ஒன்றுக்கும் உதவாதோர் என்று நீர் எவரையும் சொல்லுவதில்லை இயேசு மகா ராஜா எங்கள் நேசா இரக்கத்தின் சிகரம் நீரே ஏழைகளின் பெலன் நீரே எளியோரின் நம்பிக்கை நீரே திக்கற்றோர் வேதனை அறிந்து உதவுடும் தகப்பன் நீரே
உமது முகம் நோக்கி பார்த்த பிறகு என் வாழ்வே மாறி விட்டது.....நல்ல அப்பா❤️❤️❤️அவரை தேடி வந்தேன் என்னை தேற்றிக் கொண்டிருக்கிறார்🙏🙏🙏🙏என் வாழ்க்கையில் தீடீரென ஒரு அமைதி😭என்னவேன்று தெரியவில்லை...என்ன செய்வது என்றும் தெரியவில்லை...அழுகை...அன்பு அப்பா 🙏 பதில் தந்தார் ❤️ இன்னும் பதில் தருகிறார் ❤️நல்லவர்❤️அவரை ருசிக்க ருசிக்க இன்னும் வாழ்க்கை அழகாக மாறுகிறது ❤️அவர் இல்லை என்றால் நான் இல்லை 😭 நன்மை செய்த நல்ல தகப்பன் 🙏🙏🙏🙏🙏
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை உமது திரு நாமம் அறிந்தவர்கள் கைவிடப்படுவதில்லை - (2) நம்பினோரை நீர் மறப்பதில்லை உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை - (2) (உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்) - (1) 1. உடைந்த பாத்திரம் என்று நீர் எவரையும் தள்ளுவதில்லை - (2) ஒன்றுக்கும் உதவாதோர் என்று நீர் எவரையும் சொல்லுவதில்லை - (2) இயேசு மகா ராஜா எங்கள் நேசா இரக்கத்தின் சிகரம் நீரே - (2) (உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்) - (1) 2. ஏழைகளின் பெலன் நீரே எளியோரின் நம்பிக்கை நீரே - (2) திக்கற்றோர் வேதனை அறிந்து உதவுடும் தகப்பன் நீரே - (2) இயேசு மகா ராஜா எங்கள் நேசா இரக்கத்தின் சிகரம் நீரே - (2) (உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்) - (2)
Yesuve vummudiya naamathil ketkiren 1 paiyan Sujith vikash ku college la BSC IT kidaika kirupai thaarum Aandavare Amen praise the lord of jesus christ 🎚️🎚️🙏🎚️
அவரை நோக்கிப் பார்த்தவர்கள் பிரகாசமடைந்தார்கள்,வெட்கப்பட்டுப் போவதில்லை.பாடலை கேட்டப் பின்பு உள்ளத்தில் தொடர்ந்து முனுமுனுக்கப்படுகிறது "இயேசு மகராஜா எங்கள் நேசா இரக்கத்தின் சிகரம் நீரே". Thank you pastor gave this wonderful song for us.
Pastor ur voice very nice 🙏god gave me promise before 10 yrs.... but my promise 2024 god gave when I hear this song I can't explain my heavenly santhosam
நான் ஏழையாக இருந்த பொழுது, கர்த்தர் எனக்கு பெலனாக இருந்து, இன்று உயர்த்தி வைத்திருக்கிறார்.
Amen😮😮❤❤❤❤
❤💯✝️
கர்த்தர் மென் மேலும் ஆசிர்வதிப்பார்
நான் கர்பமாக இருந்த சமயத்தில் நல்லா வந்தியாக அவதி பட்டேன் அப்போது prayer metting atten பண்ணினபோது இந்த song என் ஆறுதலாக இருந்தது jesus எனக்கு அழகான அறிவான ஆண் குழந்தை கொடுத்தார் Amen thank you Jesus
God bless you sister. Jesus with you
Arivaana
@@Hero1433-z5t 😂😂
Amen
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ❤
மெய்யாகவே அவரை நோக்கி பார்த்தவர்கள் வெட்கப் படுவதில்லை
Yes very true
Amen🙏
Amen❤❤❤
AMEN JOEL 2:27
நான் கடன்பிறசனையில் இருந்த போது இந்த பாடலை church il பாடவைத்தார் அடுத்த ஒரேநாள் கடனை அடைக்க செய்தார்
Amen good bilas you ❤❤👏👏👏
Amen
Amen
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை (2)
நம்பினோரை நீர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை (2)
1.உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை (2)
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை (2)
இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே (2) - உமது முகம்
2.ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே (2)
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவுடும் தகப்பன் நீரே (2)
இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே (2) - உமது முகம்
Thank You So Much Sister Monisha
Thank you ❤
Super♥️👍🏼
❤
Amen appa 🙏🙏😄👌👌super song ungel
Super song ...உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை
நம்பினோரை நீர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை
உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை
இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே
ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவுடும் தகப்பன் நீரே
இவருடைய பாடல்கள் மிக அருமையான பாடல்
Praise the Lord my Jesus Amen appa 🙏🙏🙏
Praise the Lord Paster 🙏🙏🙏
Prise the lord
super song ❤❤❤
Nan vekkapaddu povathilai
Thank You So Much Dear Friends....
Tq pastor my favourite song and I love this song very true words in this song 👍
Thank you pastor
Devanudaya kirubai
Thank you pastor 🙏 for this song
This song is very useful for me in my life
pastor super
எனக்கு ஆண்குழத்தை பிறந்ததற்கு நன்றி ஏசாப்பா
ஆமென் ஜீசஸ்
கர்த்தருக்கே நன்றி❤
அட வெட்கப்படபோறவங்களே இந்த பாட்டையாடா Dislike பண்ணுவீங்க
உடைந்த பாத்திரம் என்று யாரையும் இயேசு மகாராஜா சொல்வதில்லை என்ன அருமையான வைர வரிகள்
Nice Nice. 🙏🙏🙏brother.
Amen🙏
Amazing
கேட்க கேட்க சலிக்காத ஆதரவான பாடல்.. எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Pastor உங்களை கர்த்தர் ஆசீர்வாதிப்பர்
உமது முகம் நோக்கி பார்த்த பிறகு என் வாழ்வே மாறி விட்டது.....நல்ல அப்பா❤️❤️❤️அவரை தேடி வந்தேன் என்னை தேற்றிக் கொண்டிருக்கிறார்🙏🙏🙏🙏என் வாழ்க்கையில் தீடீரென ஒரு அமைதி😭என்னவேன்று தெரியவில்லை...என்ன செய்வது என்றும் தெரியவில்லை...அழுகை...அன்பு அப்பா 🙏 பதில் தந்தார் ❤️ இன்னும் பதில் தருகிறார் ❤️நல்லவர்❤️அவரை ருசிக்க ருசிக்க இன்னும் வாழ்க்கை அழகாக மாறுகிறது ❤️அவர் இல்லை என்றால் நான் இல்லை 😭 நன்மை செய்த நல்ல தகப்பன் 🙏🙏🙏🙏🙏
🙏 உடைந்த பாத்திரம் என்று எவரையும் தள்ளுவதில்லை ஆமென்❤
சோர்ந்துபோன நேரங்களில் இந்த பாடல்களை கேட்கும்பொழுது மிகவும் ஆறுதலை கொடுக்கிறது. போதகருக்கும். தேவனுக்கும் நன்றிகள்
😎😎😎😎😎
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை - (2)
நம்பினோரை நீர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை - (2)
(உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்) - (1)
1. உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை - (2)
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை - (2)
இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே - (2)
(உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்) - (1)
2. ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே - (2)
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவுடும் தகப்பன் நீரே - (2)
இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே - (2)
(உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்) - (2)
Amen❤❤
Thank you my jesus
Amen hallelujah ❤️🔥🙏🏼✋🙌🤚👏 Awesome Song
ஒன்றுக்கும் உதவாதவன் என்று அவர் எவரையும் தள்ளுவதில்லை நல்ல வரிகள் உடைய பாடல்
ua-cam.com/video/HOlGEyIsGmw/v-deo.html
Add
உங்களால் மீண்டும் புதிதாய் கர்த்தரை அறிந்தேன்
அய்யா நீங்க உங்கள் குடும்பம் எப்போதும் ஆசிர்வாதம் பெற்று வருகையில் எடுத்துகொள்ள படுவீர்கள்
ua-cam.com/video/HOlGEyIsGmw/v-deo.html
நன்றி ஐயா.உற்சாகப்படுத்தும் இப்பாடலுக்கு தேவனுக்கு மகிமை.
ஆமென் அல்லேலூயா...... அருமையான விசுவாச அறிக்கை பாடல்.. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.... தகப்பனே உமது முகம் நோக்கி பார்த்தவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை... ஆமென்
Amen amen
Amen amen
நன்றி அப்பா உம்மை நோக்கிப்பார்த்தவர்கள் வெட்க்கப்பட்டுபோவதில்லை பாடல் அருமை
Amen appa
Yes Amen yesa appa
Voice of heaven ministry
Yes Lord.
@@manueldhanaraj2796 Amen
இந்தப் பாடலைக் கேட்க கேட்க உள்ளத்துக்கு சந்தோசமும் தேவன் பேரில் விசுவாசத்தையும் கூட்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
Yesuve vummudiya naamathil ketkiren 1 paiyan Sujith vikash ku college la BSC IT kidaika kirupai thaarum Aandavare Amen praise the lord of jesus christ 🎚️🎚️🙏🎚️
அவரை நோக்கிப் பார்த்தவர்கள் பிரகாசமடைந்தார்கள்,வெட்கப்பட்டுப் போவதில்லை.பாடலை கேட்டப் பின்பு உள்ளத்தில் தொடர்ந்து முனுமுனுக்கப்படுகிறது "இயேசு மகராஜா எங்கள் நேசா இரக்கத்தின் சிகரம் நீரே".
Thank you pastor gave this wonderful song for us.
ஆமென் அப்பா உமது முகம் நோக்கி பார்த்தவர்கள் வெட்கபட்டு போவதில்லை...🙏🙏🙏
நீங்கள் மகிமைக்குள் பிரவேசிக்கும் முன் எழும்பி நடக்க வேண்டும்.... இதுவே என் ஜெபம்....... கர்த்தர் செய்வார் 🙏🙏🙏
Yes my wish and prayer too.
இயேசு மகாராஜா எங்கள் நேசா இரக்கத்தின் சீக்கிரம் நீரே அமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
இயேசு மகாராஜா எங்கள் நேசர் இரக்கத்தின் சிகரம் நீர் இந்த வரிகள் மிக அருமையாக உள்ளது.. Praise God
Karthar en karpathin kaniyai aasivathithar amen amen na vekkapattu pogamatten
🧚♀🧚♂🧚♀🧚♂🧚♀🧚♂🧚♀🧚♂ Love You
Parish ⛪ the Lord Jesus Christ
All brother. Sister all the best of luck
மிகவும் பயனுள்ள அருமையான பாடல் இந்த பாடலை கொடுத்த ஆண்டவருக்கு நன்றி இந்த பாடலை கேட்டால் மிகவும் ஆறுதலாக இருக்கும் ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏👑👑👑👑👑🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
அவரை( இயேசுவை) குறித்து வெட்கப்படாதவர்கள்
என்றும் வெட்கப்படுவதில்லை
கர்த்தருடைய அன்பான சகோதர் அவர்களுக்கு வாழ்த்துகள் உங்கள் ஊழியம் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுமென ஜெபிக்கிறோம்
தினமும் இந்த பாடலை பாடி விட்டுதான் வேலைக்கு போவேன்
எவ்வளவு உண்மையான பாடல். நன்றி இயேசுவே
என் தம்பி தவறை மாற்றிஅவனைஇரச்சித்துகொள்ளூங்கள்
அப்பா உம்முடைய பிள்ளைகளுக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் வித்தியாசத்தை காட்டுங்க பா
Amen
Amen ❤❤❤❤ I love you jesus 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤
தினமும் ஒரு முறையாவது இப்பாடலை கேட்கிறேன் thanks to Jesus thank god amen hallelujah
ஆமென் அருமையான பாடல் நன்றி அப்பா நன்றி பிரதர்❤❤❤
Amen thank you lord very nice Song AMEN JESUS 🙏🌴🌴🌴🌴🙏🙏🙏🙏
Thakyou jesus ...amen apa❤
Jesappa ninga enga maka raja ninga pa❤❤❤❤❤
Amen this song iruka words romba naila iruku pastor jesus oda. Prasainess unadrumpadiya irruku thak you jesus 🥰
கர்த்தர் நம்மை இரட்சிப்பார்
Nandri Appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanks. You
உமது முகம் நோக்கி பார்த்தவர்கள்வெட்கப்பட்டு போவதில்லை
உம்மை மட்டுமே நம்பி இருக்கேன் ...... அற்புதம் செய்யுங்க 🙏 Daddy 😃
One of the most beautiful song❤
amen உம்மை நோக்கி பார்த்தவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை
Amen amen
Love you jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I love this song 🎵 ❤️ 😊
இயேசுவே நீர் எவ்வளவு நல்லவர். உம்முடைய வார்த்தையை இன்னும் தந்து அனேக பாடல்களை எழுத வைப்பிராக.ஆமென்
❤🎉Amen Nandri yesuappa ❤
சோர்ந்து போன நேரத்தில் இந்த பாடல் கேக்கும் போது என்ன ஒரு இனிமை ❤❤💗நம்பிக்கை ஊட்டும் பாடல்
ua-cam.com/video/HOlGEyIsGmw/v-deo.html
உடைந்த பாத்திரம் என்று நீர் எவரையும் தள்ளுவதில்லை அவர் யாரையும் தள்ளுவதில்லை
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டுப் போவதில்லை
உமது திருநாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை-2
நம்பினோரை நீர் மறப்பதில்லை - உம்மை
தேடி வந்தோரை வெறுப்பதில்லை-2-உமது முகம்
1.உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை-2
இயேசு மகாராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே-2
2.ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவிடும் தகப்பன் நீரே-2
இயேசு மகாராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே-2-உமது முகம்
umathu mugam noakki paarththavarkal
vetkappattu poavathillai
umathu thirunaamam arinhthavarkal
kaividappaduvathillai-2
nampinoarai neer marappathillai - ummai
thaedi vanthoarai veruppathillai-2-umathu mugam
1.udaintha paaththiram endu
neer evaraiyum thaLLuvathillai
ondRukkum uthavaathoar enRu
neer evaraiyum solluvathillai-2
Yesu magaraajaa enGkaL nesa
irakkaththin sigaram neere-2
2.Yezhaigalin belan neere
eliyorin nampikkai neere
thikkattrar vaethanai arinthu
uthavidum thakappan neerae-2
Yesu magaaraajaa enGkaL nesa
irakkaththin sikaram neerae-2-umathu mugam
Super songs pastor
Wonderful song
Suppar
Thanks bro @danial khisore
Daniel Kishore
𝔸𝕕𝕚𝕡𝕠𝕝𝕚 𝕤𝕠𝕟𝕘
Amen Hallelujah 🙏
Aandavareee umadhu mugam nokki pardhavarkal orupodhum vekkapattu pogadha padi neer engalodu kooda irukireer andavaree.
Amen umadhu mugam nokki paarthavargal vetkapattu povadhillai Amen Amen Jesus 🙏 🙏🙏🙏
S, Jabarani. S, BILIP Amen Amen Amen 💝💖💯
ஆமென் கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசிர்வதிக்கட்டும்
Meaning full song. May God bless you abundantly🎉
Amen azagana padal nandry yesappa
thanks Father this song God bless you
உங்க SONG எங்கள் ஊழியத்திற்க்கு மிகவும் பயன்னுள்ளதாகஉள்ளது
Enga ooliyo pannuringa
@@rajana6538
Kovilpatti...
Your message and songs are also good
Jesus Ministry
அண்ணா நீங்க பாடுகிற கர்த்தருடைய வார்த்தை எனக்கு மிகவும் ஆறுதலாயிருக்கிறது.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.🙏🙏🙏🙏🙏.
உமது முகம் நோக்கி பார்த்தவர்கள் வெட்க்கம் அடைவதில்லை ஆமென் ஆமென் அப்பா
ஆம் ஆண்டவர் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
❤Jesus❤🎉🎉
இந்த பாடல் வழியா தேவன் எங்களைத் பெலப்படுத்தினார் .✝️✝️
Eallarum wastnu sonapo Rompa kastapadan intha song keadathukaprm jesuskku Nan besta iruntha pothumnu thonuthu
கிரேட் சோங், லவ் it
என் நேசர் யாரையும் தள்ளி விடுகிறவர் இல்லை
Amen Amen🙏💓
Amen praise the Lord💓💓💓💓💓
Pastor ur voice very nice 🙏god gave me promise before 10 yrs.... but my promise 2024 god gave when I hear this song I can't explain my heavenly santhosam
நான் மிகவும் நொறுக்கப்பட்டு இருக்கும் போது இந்த பாடலை கேட்டு பெலன் அடைந்தேன்
🙏 🙏 🙏 🙏 🙏 🙏
உங்கள் பாடல் மிகவும் மனதுக்குச்சந்தோஷமாக உள்ளது ஆமென்.
Supar70time
Miga arumaiyana padal.
En janagal oru pothum vetakappatupovathiilai amen appa
I love Jesus❤😊
Oru pothum ennai verukkathavar en appa jesus
Pr. We meet J.R. Nalumavade on 7.10.22 night Jepam with DEVA PRASANNAM💓👏🙏
ஆண்டவரே என்னைநோக்கி பாரும்....
இயேசப்பாநீங்க என்மகள்என்மருமகன்இருவருக்கும்அமைதிகிடைக்கிருபைசெய்யங்க ஆமென்ஆமென்
ஆவியானவருடைய வல்லமை உள்ள பாடல்
Amen
ua-cam.com/video/HOlGEyIsGmw/v-deo.html
Halleuh❤ Amen
Super song karthar unkalai menmelum asirvathipparaga
இயேசப்பா நான் உங்களை நம்பி இருக்கேன் என்ன சூழ்நிலை வந்தாலும் கைவிடக்கூடாது அப்பா✝️✝️😘😘🙏🌏🛐❤️💞💋🥰🥰🥰💗💗💗
Any "umathu mugam nokki paarthavargal" song lovers🥰
Nan veitkapaduvathillai en thevan ennodu irrukirar
innum neenga neraiya song pada jesus ta pray pandren and intha song ah kudutha jesus ku thank u dady
Thank you JESUS
Anbu dady umai sotharikirom. Sami karunai malai. Thanga. Sami. Annaivarum. Orumanam pattu. Sebikorom. Anbu. Dady. Yesappa. Amen. Ungala anbu bro. Talphonse. Karaikudi
திக்கற்றோர் வேதனை அரிந்து உதவிடும் தகப்பன் நீரே. ஆமேன்
Nambinorai Neer marapathilai ummai Thedi vanthorai verupathilai🙏👏👏 Amen appa🛐✝️