Thakappanae Thanthaiyae :: JJ Vol.35 :: Fr.S.J.Berchmans :: Lyric video

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 377

  • @JeniVictoria-lc1ox
    @JeniVictoria-lc1ox 5 місяців тому +127

    என் husband வியாபார ஆரம்பிக்கும் போது daily இந்த song போட்டு கூட பாடி ஜெபம் பண்ணுவேன்.....2 வருடத்தில் கர்த்தர் எங்க தலையை நிமிர பண்ணிட்டு இருக்காங்க..... ஒரு tip சொல்றேன் கண்டிப்பா கேளுங்க.. Pls pls..... Pls
    கர்த்தரை நேசிங்க... அவரை love பண்ணுங்க.... அவருக்கு புடிச்ச மாரி நடக்க முடிஞ்ச வரை முயற்சி பண்ணுங்க... நீங்க தன்னாலே ஆசிர்வாதமாக இருப்பிங்க..... அத விட்டுட்டு ஆசிர்வாதம் பின்னாடி போகாதீங்க.... உண்மையா கர்த்தரை love panunga.... ஆசிர்வாததை பார்ப்பீங்க 👌👌

  • @NAGARAJAN12591
    @NAGARAJAN12591 11 місяців тому +54

    தகப்பனே எனக்கு உதவி செய்யுங்கள் அப்பா முடியிலப்பா.எனக்கு கவலையாக இருக்கிறது அப்பா . எனக்கு வேலை கிடைக்க வேண்டும் அப்பா என் தலையை நிமிரச் செய்விர்

    • @rj7342
      @rj7342 6 місяців тому +1

      Brother ungaluku inum job kedaikala na keep Trying God will give you the best

    • @YesuvinSesor
      @YesuvinSesor 5 місяців тому +2

      சகோதரனே இயேசு என்னும் இரட்சகர் நமக்கு இருக்கிறார் அவரிடம் கேளுங்கள் அப்பொழுது இவைகளெள்ளாம்கூட உங்களுக்கு கொடுக்கப்படும்

    • @jpaquapetsjp3827
      @jpaquapetsjp3827 5 місяців тому +1

      நீங்கள் தலை நிமிர்வீர்கள் அன்பு சகோதரரே கவலை கொள்ளாதிருங்கள் ... எல்லாம் வல்ல இறையருளால் உங்கள் தேவை சந்திக்கப்படும்..!

    • @SureshJayaKumar-lr3dl
      @SureshJayaKumar-lr3dl 5 місяців тому

      ​@@YesuvinSesorAmen 🙏 🙌 👏

  • @praisetowertirunelveli2763
    @praisetowertirunelveli2763 Рік тому +56

    இயேசு நல்லவர்...
    உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் நம் தந்தையவர்களின் பாடல்கள் வெளிவர நம் தந்தையாம் இயேசப்பா கிருபை செய்வாராக...

  • @graceevanjalin3567
    @graceevanjalin3567 Рік тому +135

    தகப்பனே தந்தையே
    தலைநிமிரச் செய்பவர் நீரே
    கேடகம் நீரே மகிமையும் நீரே
    தலை நிமிரச் செய்பவர் நீரே
    எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
    எதிர்த்தெழுவோர் எத்தனை
    மிகுந்து விட்டனர்
    ஆனாலும் சோர்ந்து போவதில்லை
    தளர்ந்து விடுவதில்லை
    தகப்பன் நீர் தாங்குகிறீர்
    என்னைத் தள்ளாட விடமாட்டீர்
    படுத்துறங்கி மகிழ்வுடனே
    விழித்தெழுவேன்
    ஏனெனில் கர்த்தர்
    என்னை ஆதரிக்கின்றீர்
    அச்சமில்லையே கலக்கமில்லையே
    வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
    தோல்வி என்றும் எனக்கில்லையே
    ஒன்றுக்கும் நான் கலங்காமல்
    ஸ்தோத்தரிப்பேன்
    அறிவுக்கெட்டா பேர் அமைதி
    பாதுகாக்குதே
    நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவை
    அவைகளையே தியானம் செய்கின்றேன்
    தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்

  • @johnchannel9478
    @johnchannel9478 11 місяців тому +21

    இயேசு உமக்கு ஸ்தோத்திரம் தேவா உமக்கு நன்றி❤❤❤❤❤❤

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 Рік тому +24

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென் இயேசு🙏

  • @jeffrinraja6065
    @jeffrinraja6065 2 місяці тому +4

    தகப்பனே எனக்கு உதவி செய்வதற்காக நன்றி நன்றி நன்றி.நானும் கூடிய சீக்கிரம் என் தகப்பன் தலைநிமிர செய்து விட்டார் என்று சாட்சி எழுதுவேன்.........
    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா thank you Jesus

  • @DavaSagayam-d4u
    @DavaSagayam-d4u Місяць тому +3

    அப்பா என் அம்மா நெஞ்சு வழியால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
    ஆஞ்சியோ செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். அப்படி ஒருஆப்ரேஷன் நடைபெறாமல் இருக்க நீங்க மருத்துவராக இருந்து தொட்டு சுகமாக்குங்க அப்பா ✝️🛐 என் விஜயா அம்மாக்கு சுகம் கிடைக்கட்டும் அப்பா ✝️🛐

  • @kirubaabirami
    @kirubaabirami Рік тому +16

    இயேசப்பா எனக்கு உதவி செய்க 🙏🏻🙏🏻

  • @mallikasophie1372
    @mallikasophie1372 Рік тому +186

    தகப்பனே உதவி செய்யுங்க ப்பா 😢😭😭😭😭😭 முடியல ப்பா 😭😭😭😭

    • @tangrajnadar9738
      @tangrajnadar9738 11 місяців тому +11

      God Bless On Your Life

    • @elvinraj7636
      @elvinraj7636 11 місяців тому +10

      Yesapa namodu irukirar sister nandri solunge sister yellam marum Amen halaluya 🙏

    • @aravintha3143
      @aravintha3143 11 місяців тому +12

      சிலுவையில் நமக்காக எல்லாம் முடிந்தது என்று சொன்னவர் உன் வாழ்க்கையில் முடியலை என்று சொன்னதை நன்மையாக முடிய பண்ணுவார்

    • @vallieg9926
      @vallieg9926 10 місяців тому +2

      Amen❤❤❤

    • @AnbalaganC-rw4yt
      @AnbalaganC-rw4yt 10 місяців тому +1

      God.super

  • @ImmanImman-l4c
    @ImmanImman-l4c 3 місяці тому +8

    அச்சம் இல்லையே கவலை இல்லையே.... ஆக... வெற்றி தரும் கர்த்தர் என்னோடு.... 🌹🌹🌹💐💐💐💐💐💐..

  • @SkelmanThiruchelvam-qu5mp
    @SkelmanThiruchelvam-qu5mp 9 місяців тому +8

    எனது மகனுக்கு வரவிருக்கும் அறுவை சிகிச்சைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்🙏🙏

  • @Arowana-s9n
    @Arowana-s9n 2 місяці тому +5

    Yesappa எங்க தலையேயும் நிமிர செய்யுங்கள் ஆமென் 🙏🙏🙏🙏

  • @denistalanadarajah8420
    @denistalanadarajah8420 Рік тому +43

    கவலைகள் யாவையும் மறந்து கர்த்தருக்குள் மகிழவைக்கிறது உங்க பாடல்.இயேசுவுக்கே மகிமை உண்டாகட்டும். ❤

  • @NAGARAJAN12591
    @NAGARAJAN12591 11 місяців тому +28

    எங்கள் தலை நிமிர செய்யும்.எங்கள் தகப்பனே.🎉🎉🎉🎉🎉🎉

  • @beulahprasad4433
    @beulahprasad4433 27 днів тому +2

    இந்த பாடல் எத்தனை தடவை படித்தாலும் படித்து கொண்டேஇருக்கலாம் ஐயா உங்களுக்கு நல்ல நீண்ட ஆயுளை தரும்படி ஜெபிக்கிறேன் கட்டாயம் ஐயா உங்களுக்கு தீர்க்காயுசை இயேசப்பா தருவாங்க ஐயா🙏🏻🙏🏻🙏🏻

  • @MichaelDanielcalebtimeJabezDav
    @MichaelDanielcalebtimeJabezDav 10 місяців тому +11

    🌹 🌹 🌺 🌺 Thalai nimira seibavare ummakku sthothiram.🌹🌹🌺🌺

  • @arulreiza7973
    @arulreiza7973 Рік тому +13

    அல்லேலூயா!!! அல்லேலூயா!!! அல்லேலூயா!!!

  • @samprathap1942
    @samprathap1942 Рік тому +17

    என் சத்துரு முன்பாக என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிற தெய்வம் நீரே

  • @Sebasthiarul
    @Sebasthiarul 4 місяці тому +5

    Enaku tha kurai yendru sonnavanga munnadi nay kulanthai pethukanum appa. En koodave irum appa. Nan un pillai appa. Ennaiya kaatharulum appa.

  • @DavaSagayam-d4u
    @DavaSagayam-d4u 6 місяців тому +3

    அப்பா என் தங்கையின் கணவர் ஓர் விபத்துக்குள்ளாகி தலையில் அடிபட்டுள்ளது.
    என் தங்கையின் கணவருக்கு நல்ல உடல் சுகத்தை கொடுத்து. நீர் தலையில் கை வைத்து சீக்கிரம் குணப்படுத்தி பூரண சுகம் கொடுங்க அப்பா☦️☦️✝️✝️🛐🛐 Raja Brabu☦️✝️🛐

  • @beulahprasad4433
    @beulahprasad4433 2 місяці тому +3

    தலைநிமிர செய்யுங்க இயேசப்பா
    சத்துருக்களுக்கு முன்பாக ஒரு பந்தியை ஆயத்த படுத்தி எங்கள் தலைகளை உமது அபிஷேகமாகிய எண்ணையால் அபிஷேகம் பண்ணுங்க தகப்பனே 👏👏👏

  • @jasminerajapriya
    @jasminerajapriya 11 місяців тому +9

    ஆமென் அப்பா ✝️❤ ✨️.... என் தலையை நீர் நிமிரசெய்வீர் ✨️✨️✨️✨️தலை நிமிர செய்பவர் நீரே 👏🙏👍

  • @jansirainj618
    @jansirainj618 Місяць тому +2

    நன்றி ஆமேன்

  • @KirubaFlarance
    @KirubaFlarance 3 місяці тому +5

    En pilaikalin thalayai uyara seeyum karthava amen amen

  • @SathisKumar-tm9mq
    @SathisKumar-tm9mq 2 місяці тому +5

    I LOVE Jesus ❤️ ✝️ ❤️ ✝️ ❤️ ✝️ ❤️ ✝️ ❤️ ✝️

  • @JVidhya-ys9oq
    @JVidhya-ys9oq 8 місяців тому +1

    இயேசப்பா கே ஸ்தோத்திரம் கர்த்தருக்கே மகிமை 😍😍

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o 4 місяці тому +2

    யேசப்பா இந்த பாடல் குடுத்த உங்களுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா,, எங்களுக்கு நீங்க வேணும் யேசப்பா, எங்களோடு வாசம் பண்ணுங்க யேசப்பா எங்கள் இருத்தயத்தில் தாங்குங்க யேசப்பா ஆமென் ஆமென் 🙏🌹❤️🙏

  • @TamilSelvi-pn2rp
    @TamilSelvi-pn2rp 9 місяців тому +6

    ஸ்தோத்திரம்

  • @nagavallimani9965
    @nagavallimani9965 Рік тому +6

    ஆமென் அப்பா

  • @buelabuelaravi7936
    @buelabuelaravi7936 5 місяців тому +4

    Yesappa ennoda vinith oru nalla job kedaikanum dady avanoda kastam kavalai ellathaiyum vittu veliya Vara neenga kiruba seiyunga yesapaa ....thalai kunijavanga munnala thalai nimira seiya vainga dady ... yesappa ungala mattum sevika kiruba thanga dadyyy....🫂 Jesus love is always best.... yesapava nambunga avar ungal thevagalai arinthirukurar avauku sithamanal ungalai menmelum asirvathipar...✝️

  • @naangajesuspakkam5566
    @naangajesuspakkam5566 Рік тому +7

    Naanga JESUS Pakkam
    Praise the lord Iyya

  • @edisonmuthuraj8393
    @edisonmuthuraj8393 5 днів тому

    ❤❤🎉🎉தேவ பிரசன்னம் பாடல் ஆரம்பத்தில் இருந்தே..
    தகப்பனே உமக்கு நன்றி🎉🎉

  • @rachelarul8681
    @rachelarul8681 Рік тому +20

    எங்கள்🙏கேடகம்🙏நீரே
    எங்கள்🙏மகிமையும்🙏நீரே
    எங்களை🙏எப்போதும்🙏தள்ளாடவிடாமல்
    எங்கள்எல்லோருடைய🙏தலைக
    ளை யும்🙏நிமிரபண் ணுகிற
    எங்கள்🙏தகப்பனே🙏உம்மையே
    துதிக்கிறோம்🙏ஸ்தோத்தரிக் கிறோம்🙏
    இயேசப்பா🙏ஆமென்🙏ஆமென்🙏🙏🙏
    🙏🙏

  • @kawin119
    @kawin119 8 місяців тому +29

    Appa neet exam elutha poran unga mela mulu visuvasathoda irukan kandipa na jeipan appa ❤😊nenga ennoda irunga appa epoum

    • @meydinibs5119
      @meydinibs5119 7 місяців тому +3

      God bless you

    • @SppPrabu07
      @SppPrabu07 4 місяці тому +1

      வாழ்த்துக்கள்.....God Bless You

    • @asbelinvs7306
      @asbelinvs7306 3 місяці тому +1

      God bless you🙏

    • @asbelinvs7306
      @asbelinvs7306 3 місяці тому

      Win panningla bro Or sis

    • @SELVI9988-u1w
      @SELVI9988-u1w Місяць тому

      Prayer Pannuga appa help pannuvainga❤😊

  • @elizaelizarujen5379
    @elizaelizarujen5379 Рік тому +10

    நன்றி நன்றி இயேசுப்பா நன்றி ஆமென் அல்லேலூயா ✝️💟🛐🙏🙏🙏💯

  • @joshuva955
    @joshuva955 Рік тому +36

    ❤ Song Lyrics ( தமிழ் & English ) :-
    தகப்பனே தந்தையே
    தலைநிமிரச் செய்பவர் நீரே
    கேடகம் நீரே மகிமையும் நீரே
    தலை நிமிரச் செய்பவர் நீரே
    1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
    எதிர்த்தெழுவோர் எத்தனை (எத்துணை) மிகுந்து விட்டனர்
    ஆனாலும் சோர்ந்து போவதில்லை
    தளர்ந்து விடுவதில்லை
    தகப்பன் நீர் தாங்குகிறீர்
    என்னைத் தள்ளாட விடமாடீர்-கேடகம்
    2. படுத்துறங்கி மகிழ்வுடனே விழித்தெழுவேன்
    ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்
    அச்சமில்லை கலக்கமில்லை
    வெற்றி தரும் கர்த்தர் என்னை
    தோல்வி என்றும் எனக்கில்லையே-கேடகம்
    3.ஒன்றுக்கும் நான் கலங்காமல் தோத்தரிப்பேன்
    அறிவுக்கெட்டா பேர் அமைதி பாதுகாக்குதே
    நீர் விரும்பத்தக்கவை தூய்மையானவை
    அவைகளையே தியானம் செய்கின்றேன்
    தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்-கேடகம்
    thakappanae thanthaiyae
    thalainimirach seypavar neerae
    kaedakam neerae makimaiyum neerae
    thalai nimirach seypavar neerae
    1. ethirikal evvalavaay perukivittanar
    ethirththeluvor eththanai (eththunnai)
    mikunthu vittanar
    aanaalum sornthu povathillai
    thalarnthu viduvathillai
    thakappan neer thaangukireer
    ennaith thallaada vidamaattar-kaedakam
    2. paduththurangi makilvudanae
    viliththeluvaen
    aenenil karththar
    ennai aatharikkinteer
    achchamillai kalakkamillai
    vetti tharum karththar ennai
    kalvi entum enakkillaiyae..
    3.ontukkum naan kalangaamal
    thoththarippaen
    arivukketta paer amaithi
    paathukaakkuthae
    neer virumpaththakkavai, thooymaiyaanavai
    avaikalaiyae thiyaanam seykinten
    thinam arikkai seythu jeyam eduppaen-kaedakam

  • @லோகி4009
    @லோகி4009 22 дні тому +1

    ஆமேன்🙏🙏🙏அப்பா

  • @subhashinia4178
    @subhashinia4178 Місяць тому +1

    Jesus will be with us forever❤

  • @rekajustin7967
    @rekajustin7967 3 місяці тому +1

    Appa en thambikku help pannuga pa ... Avan periya kastathula erukkan pa ples appa ... Amen

  • @paulsunith3309
    @paulsunith3309 Рік тому +13

    எங்கள் தலை நிமிர செய்யும் எங்கள் தகப்பனே ❤

  • @PachaiyammalPachai-wo1rl
    @PachaiyammalPachai-wo1rl 7 місяців тому +3

    தலைநிமிர செய்பவர் நீதான் அப்பா

  • @saimanlala5037
    @saimanlala5037 Рік тому +5

    ✝️🙏ஆமென் அப்பா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே ❤️

  • @vasanthgopi683
    @vasanthgopi683 Місяць тому +1

    Amen Hallelujah ✝️❤️🙏

  • @anidhayalj19877
    @anidhayalj19877 10 місяців тому +4

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @DavidRavi015
    @DavidRavi015 Рік тому +3

    ஆமென் இயேசுவே

  • @vprkumarvprkumar4943
    @vprkumarvprkumar4943 4 місяці тому +12

    என் கவலை மாற்றி குழந்தை பாக்கியம் குடுத்த தெய்வம்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @NiveNive-r7i
    @NiveNive-r7i 10 місяців тому +3

    Love you Jesus only my lifest Frist. Important person

  • @samdaniel8201
    @samdaniel8201 6 місяців тому +1

    Thagapane Thandhaiye
    Thalai Niimira Seibavarneere - 2
    Kedagam Neere Magimaiyum Neere
    Thalai Neemira Seibavarneere - 2
    Thalai Neemira Seibavarneere - 2
    1. Edhirigal Evalavai Perugi Vittanar
    Edhirtheluvor Ethanai Niraindhu Vittanar - 2
    Aanaalum Sorndhu Povadhillai
    Thalarndhu Viduvadhillai - 2
    Thagappan Neer Thangugireer
    Thallada Vidamaateer - 2
    2. Paduthurangi Magilvudane Vizhthelluven
    Yenenil Karthar Enai Aadharikindreer - 2
    Achamillaye Kalakamillaye - 2
    Vetritharum Karthar Ennodu
    Thozhvi Endrum Enakkillaye - 2
    3. Ondrukkum Naan Kalangaamal Sthotharippaen
    Arivuketta Per Amaidhi Paadhugaakudhe - 2
    Neer Virumbathakkavai Thuymaiyaanavai - 2
    Avagalaiye Dhyanam Seigindren
    Dhinam Arikai Seidhu Jeyam Yeduppen - 2

  • @martinpress2591
    @martinpress2591 26 днів тому

    Daddy I praise you. I ask take care for my problems. I am a sinner in front of you. Forgive my sins, bless me through your blood refresh in my heart, soul. Caught my hand to your eternal life. Amen. Bless all father. 🙏

  • @gunagkm7999
    @gunagkm7999 8 місяців тому +1

    என் கணவர் என்னோடு சேர்ந்து வாழ வேண்டும் 😭😭😭 அப்பா,, தலை நிமிர்ந்து வாழ உதவி செய்யும்❤

    • @DavaSagayam-d4u
      @DavaSagayam-d4u 6 місяців тому

      ஆமென். இந்த குடும்பத்தை ஆசீர்வதிங்க அப்பா ☦️✝️🛐

    • @Prarthu26prarthu
      @Prarthu26prarthu 4 місяці тому

      Jesus kandipa seivar kavala padathi gha kartharku kaathirungha ❤

  • @johnsonc9548
    @johnsonc9548 Рік тому +3

    Amen 🙏 அப்பா ❤❤❤❤

  • @sekarSuganthi-jd5hr
    @sekarSuganthi-jd5hr 4 місяці тому

    ஆமென் ஆமென் எங்கள் தலையை நிமிரச் செய்கிற எங்கள் தகப்பனே உமக்கே கோடான கோடி ஸ்தோத்திரம் 🙇🙇🙏🙏

  • @sriramr4928
    @sriramr4928 5 місяців тому +1

    ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @stephenraj8618
    @stephenraj8618 9 місяців тому +2

    Super song ❤

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 5 місяців тому +1

    Praise the Lord Jesus glory glory glory glory glory glory glory glory amen hallelujah

  • @RaviKumar-wm3qc
    @RaviKumar-wm3qc 5 місяців тому +2

    ஆமென் அப்பா ❤️❤️❤️🙏🙏🙏

  • @rajasekarwwf
    @rajasekarwwf 6 місяців тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா தகப்பனே என்னால கடன் பாரம் தாங்க முடியவில்லை எனக்கு உதவி செய்யும் ஐயா எனக்கு உதவுங்கள்...

  • @ananthichinnasamy4444
    @ananthichinnasamy4444 8 місяців тому +1

    Yesaspa en magalukku thirumanam seiya rasikkapatta manamagan amaiyapanum amen saatchiyaaga niruthum

  • @JoeJose-y2u
    @JoeJose-y2u 3 місяці тому

    கிறிஸ்தவ உலகில் தந்தை அவர்களின் பாடலுக்கு நிகர் தந்தையே. இந்த பாடலில் தந்தையுடன் இணைந்து கோரஸ் பாடியவர்கள், மிகவும் அருமையாக பாடியுள்ளார்கள்.

  • @DuraiT-v8u
    @DuraiT-v8u Місяць тому

    Praise the LORD JESUS

  • @Gopal-t1g
    @Gopal-t1g 11 місяців тому +2

    Amen yesappa

  • @sountharij582
    @sountharij582 10 місяців тому +2

    Thank you Jesus, praise the lord. Pour your spirit to Father bless him abundantly.

  • @backialeelajc4971
    @backialeelajc4971 Рік тому +1

    Thagappanae Thanthaiyae Head Lifter Amen Amen Amen Appa Jesus You are my Shield 🙌🙌🙌❤

  • @VasukiVasuki-oz5nw
    @VasukiVasuki-oz5nw 4 місяці тому

    ஆண்டவரே நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கான் அப்பா எனக்கு துணையாய் இருக்காப்பா

  • @streetcatrider
    @streetcatrider Рік тому +3

    சந்தோசமா இருக்கு 😘😘😘

  • @selvamathasamuel6272
    @selvamathasamuel6272 Рік тому +5

    Amen❤

  • @therasagopi2261
    @therasagopi2261 2 місяці тому

    உங்கள் டிப்ஸ் அருமை சகோதரி ஹாட் ஃப்ளஸ் யு ஆண்டவர் உங்களோடு இருப்பாராக ஆமென் அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RekhaRekha-ui9ph
    @RekhaRekha-ui9ph 11 місяців тому +2

    Nice song Tq Jesus

  • @nimmijeni332
    @nimmijeni332 3 місяці тому

    Dheva illama vaazha engalal muriyaathu ❤❤❤🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻😍😍💫💫🥰🥰💐💐

  • @Bkgnknhop
    @Bkgnknhop 11 місяців тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @edisonmuthuraj8393
    @edisonmuthuraj8393 4 місяці тому +1

    கேடகம் நீரே❤மகிமையும் நீரே❤

  • @vijilamary58
    @vijilamary58 10 місяців тому +3

    Please pray for my family spiritual growth and salvation please pray my three daughters salvation please pray

  • @christinallivingston6626
    @christinallivingston6626 Рік тому +2

    Amen appa umakku nandri appa umakku nandri appa umakku nandri 🙏🏽

  • @paulbaskar8646
    @paulbaskar8646 8 місяців тому +1

    தகப்பனே தந்தையே! தலை நிமிர செய்பவர் நீரே!

  • @venkatesang9816
    @venkatesang9816 3 місяці тому

    கர்த்தாவே மனமிறங்கும் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்🙏

  • @thilagavathimani-sl2mg
    @thilagavathimani-sl2mg 15 днів тому

    Thalai nimira seipavar neerey....❤❤❤

  • @r.maysakstalin
    @r.maysakstalin Рік тому +4

    என் தலையை நிமிர செய்பவர்.......❤

  • @smv29
    @smv29 Рік тому +5

    Thank you Jesus for this wonderful song 🙏 God bless you father

  • @fathimar7760
    @fathimar7760 Місяць тому

    Thank you jesus

  • @jeswina.b3584
    @jeswina.b3584 9 місяців тому +1

    Amen.appa

  • @immanuel4915
    @immanuel4915 Рік тому +2

    ❤❤❤ Thalai nimira seibavareee....

  • @nirumarsha643
    @nirumarsha643 2 місяці тому

    Paduthurangi magilvudane vilitheluven yenenil karthar ennai aatharikinrar❤🥺

  • @isaacbalasingh9998
    @isaacbalasingh9998 Рік тому +5

    Nice, lyric video by Joshua Twills. May God bless the entire team for bringing one of the best song of Ft.Berchmans.

  • @Sebasthiarul
    @Sebasthiarul 4 місяці тому

    Appa en udambil ulla kuraiyai theerthu ennai kaatharulum appa. Enaku oru kulanthai varam tharanum

  • @gracymathan512
    @gracymathan512 11 місяців тому +1

    Thakapaney thantheya kadan prachanai neganum appa engalai Thlai nemeray seypaver neray

  • @marysophia1599
    @marysophia1599 4 місяці тому

    Thagapane En Thalai nimira seiyum Swami😢😢😢😢

  • @lavanyasurendar9526
    @lavanyasurendar9526 6 місяців тому

    Appa kapathunga. Ungla veeta enaku yarum illa🙏🙏🤲🏻🤲🏻

  • @martinpress2591
    @martinpress2591 18 днів тому

    Father Jesus, bless us today' s bread. Amen.

  • @pushpasham8362
    @pushpasham8362 Рік тому +2

    Amen yesappa 🙏🙏🙏

  • @kPeter-zy9jq
    @kPeter-zy9jq Рік тому +3

    Aman Thank you Jesus 🙏🙏🙏

  • @sindhujabilan3687
    @sindhujabilan3687 День тому

    Jesus na work pannura placela remya ,omnia soaad evaingka keitta eruthu enna pathu kathu nadathuingka Jesus'

  • @aagidhaaagidha7466
    @aagidhaaagidha7466 Рік тому +1

    Aamen thakappane,neer mattume en thalayai vuyarthuvir

  • @Reena1980-s6d
    @Reena1980-s6d 11 місяців тому +1

    Thlai nimira saiyunga iyya🙏🙏

  • @arultheresnathana1857
    @arultheresnathana1857 7 місяців тому

    தலைநிமிரச்செய்பவர் நீரே ஸ்தோத்திரம் இயேசைய்யா

  • @sydneyjesudhasan9538
    @sydneyjesudhasan9538 Рік тому +3

    All glory to God hallelujah hallelujah hallelujah

  • @StellaRajaa
    @StellaRajaa 3 місяці тому

    Nanri pa unga padal ennai pealapaduthiyathu amen😊

  • @Smileandjoy
    @Smileandjoy 9 місяців тому +1

    Amen Thank you Father..

  • @joshuvajoshuva6932
    @joshuvajoshuva6932 Рік тому +2

    Amen Thank you Jesus

  • @rathiesther7587
    @rathiesther7587 5 місяців тому

    Jesus is great❤❤❤❤❤jesus bless you