Pr. R. Reegan Gomez || Akkiniyil Nadanthu Vanthom || அக்கினியில் நடந்து வந்தோம் || Official Video

Поділитися
Вставка
  • Опубліковано 7 гру 2021
  • Lyric, Tune & Sung by Pr. R. Reegan Gomez
    Music: Pr. Joel Thomasraj
    Camera: Bino Abishek, Sudhan
    Drone: Mahesh
    Visual Edit, Colour & Designs: Joshua Twills@Design.Truckz
    1. அக்கினியில் நடந்து வந்தோம்
    ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா
    தண்ணீரைக் கடந்து வந்தோம்
    நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா
    உங்க கிருபை எங்களை விட்டு
    இமைப்பொழுதும் விலகலப்பா
    எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர்
    நாங்கள் போற்றிடும் கன்மலை நீர்
    2. செங்கடலை நீர் பிளந்தீர்
    செம்மையான பாதை தந்தீர்
    எரிகோவின் கோட்டைகளை
    உம் யோசனையால் தகர்த்தீர்
    கோலியாத்தின் கோஷங்களை
    ஒரு நொடியில் வென்றுவிட்டீர்
    எங்கள் தேவன்.......
    3. பலவித சோதனையால்
    புடமிடப்பட்டோம் ஐயா
    பொன்னாக மாற்றிவிட்டீர்
    புது இருதயம் தந்து விட்டீர்
    எங்கள் தலையை எண்ணையினால்
    அபிஷேகம் செய்து விட்டீர்
    எங்கள் தேவன்.......
    4. வருடங்களை உமது
    கிருபையினால் கடந்தோம்
    இனிவரும் நாட்களெல்லாம்
    உந்தன் மகிமைதனைக் காண்போம்
    எங்கள் ஆயுள் உள்ளவரை
    இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்
    எங்கள் தேவன்.......
    #ReeganGomez #AkkiniyilNadanthuVanthom

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @velankanniraja655
    @velankanniraja655 Рік тому +540

    எனக்கு திருமணமாகி 11 வருடம் குழந்தை இல்லை இப்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கேன் எனக்கு நஞ்சு கொடி கீழே உள்ளது என்று டாக்டர் சொன்னார் நஞ்சு கொடி மேல் இருக்கனுமா எனக்காக ஜெபம் பன்னுங்க 🙏😭

    • @jayaseelanb1115
      @jayaseelanb1115 6 місяців тому +66

      11.இராஜாக்கள் 4:16-17)
      பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ, பிரசவிக்கப்
      பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று நம் தேவனாகிய
      கர்த்தர் சொல்லுவதை கவனித்துக் கேளுங்கள்.

    • @user-py9on4rw7y
      @user-py9on4rw7y 5 місяців тому +17

      கவலைப்படாதீங்க அக்கா உங்களுக்காக நான் ஜெபம் பண்ணுறோம் இயேசப்பா உங்களுக்கு அற்புதம் செய்யப் போகிறார் நீங்கள் விசுவாசியுங்கள் கர்த்தர் நிச்சயமாக உங்களுக்கு அற்புதம் செய்வார்

    • @AmalaAmala-we9bx
      @AmalaAmala-we9bx 5 місяців тому +7

      Sister enakum appadi than irunthathu. Feeldinga irunthathu. Jesusta prayer pannen. Jesus Nala babya thanthar. Nega Paya padathiga. Nama yesappa unkalaium, kulanthaiyai pathirama kathu kolvar. Jesusta kattiya pidichigaka. Doctors nampathiga jesusta nampuga.

    • @jneventdecraction2315
      @jneventdecraction2315 5 місяців тому +2

      Parey to mee....safe ur famiy sis...or brother

    • @Dhanapal-gf4uc
      @Dhanapal-gf4uc 5 місяців тому

      ​@@AmalaAmala-we9bxp

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 2 роки тому +957

    அக்கினியில் நடந்து வந்தோம்
    ஆனால் சேதம் ஒன்றுமில்லையப்பா தண்ணீரைக் கடந்து வந்தோம்
    நாங்கள் முழ்கிப் போகவில்லையப்பா
    உங்க கிருபை எங்களைவிட்டு - 2
    இமைப்பொழுதும் விலகலப்பா - 2
    எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் - 2 நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 2
    1) செங்கடலை நீர் பிளந்தீர்
    செம்மையான பாதை தந்தீர்
    எரிகோவின் கோட்டைகளை
    உம் யோசனையால் தகர்த்தீர்
    (அந்த) கோலியாத்தின் கோஷங்களை
    ஒரு நொடியில் வென்று விட்டீர் - 2
    எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் - 2 நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 2
    2) பலவித சோதனையால் புடமிடப்பட்டோமையா
    பொன்னாக மாற்றிவிட்டீர்
    புது இருதயம் தந்து விட்டீர்
    எங்கள் தலையை எண்ணெயினால் - 2 அபிஷேகம் செய்து விட்டீர் - 2
    எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் - 2 நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 2
    3) வருடங்களை உமது
    கிருபையினால் கடந்தோம்
    இனிவரும் நாட்களெல்லாம்
    உம் மகிமைதனைக் காண்போம்
    எங்கள் ஆயுள் உள்ளவரை - 2
    இயேசு நாமத்தை உயர்த்திடுவோம் - 2
    எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் - 4 நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 4

  • @tamilmanipollachi9757
    @tamilmanipollachi9757 2 дні тому +2

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என்னுடைய கண்ணீர் நிறைந்து கண்ணீரா கொட்டுது ஏதோ உன்னை என் கூட இயேசப்பா பேசிட்டு இருக்காரு எனக்கு திருமணமாகி மூன்று வருடம் ஆகி இன்னும் குழந்தை இல்லை அதற்காக நான் கண்ணீரோடு ஜெபித்துக் கொண்டிருக்கிறேன் எனக்காக நீங்கள் ஜெபித்துக் கொள்ளவும்😢😢😢😢😢😢

  • @jagathrayan6939
    @jagathrayan6939 Рік тому +85

    முதல் முறை கேட்டு இப்போது 10 முறைக்கு மேல் இன்னும் எத்தனை முறை கேட்டாலும்...... கேட்டுக் கொண்டே இருக்கலாம்.... இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக.

  • @wordoftruthchurchofgod.val4991
    @wordoftruthchurchofgod.val4991 2 роки тому +57

    தேவனுக்கே மகிமை.
    வருடகடைசியில் தேவனுக்கு மகிமை செலுத்தி நன்றி சொல்ல ஒரு பாடல்.அருமையான வரிகள்.

  • @devendhiranindran7787
    @devendhiranindran7787 2 роки тому +36

    புது புது பாடல்கள் நாவில் தந்து புது கிருபையால் நிறப்புகிரா தேவனே..நன்றி உமது துதியின் பாடலை பெருகப்பண்ணும் இயேசுவே..🙏🙏🙏

  • @NanthiniPugazh
    @NanthiniPugazh 2 місяці тому +12

    ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம்...நன்றி அப்பா நீர் செய்த ஒவ்வொரு உதவிக்கும்..நீங்க தான் எல்லாமே எனக்கு

  • @arockiasenkon8493
    @arockiasenkon8493 Рік тому +27

    Paster song எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @kanibalabki7440
    @kanibalabki7440 19 днів тому +4

    இக்கட்டான சூழ்நிலையில் கண்ணிரோடு அழுது ஜெபிக்கும் போது ஆண்டவர் இந்த பாடல் வரி மூலமாய் என்னோடு பேசினார்.. இன்று இந்த பாடல் தினம் தோறும் என் வீட்டில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.. ஆமென்

  • @MaryMary-ly5nl
    @MaryMary-ly5nl Рік тому +16

    இந்த பாடல் பாடுகிற ஐயா எப்பவும் நல்லா இருக்கனும் ஆண்டவர் இவர் மூலமாய் நமக்கு குடுத்த பாடலை ஆசிர்வதிக்க அவருக்கு நல்ல சுகத்தையும் பெ லத்தையும் குடுக்க தேவன் கிருபை செய் தருலும் ஆமென்

  • @Jesurajan809
    @Jesurajan809 28 днів тому +6

    எனக்கு நல்ல பிடித்த பாடல் எங்கள் ஊரில் சர்ச்சில் கன்வெஷனில் இயேசு அப்பா பாடல் எழுப்புதல் தீ பரவிய பாடல்

  • @user-we3hs9su3b
    @user-we3hs9su3b 5 днів тому +2

    இந்த பாடல் மூலம் கன்மலை ஆகிய இயேசுவை நான் விசுவாசிக்கிறேன்😢

  • @mformusikc
    @mformusikc Рік тому +282

    LYRICS
    1. அக்கினியில் நடந்து வந்தோம்
    ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா
    தண்ணீரைக் கடந்து வந்தோம்
    நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா
    உங்க கிருபை எங்களை விட்டு
    இமைப்பொழுதும் விலகலப்பா - 2
    எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர்
    நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 2
    2. செங்கடலை நீர் பிளந்தீர்
    செம்மையான பாதை தந்தீர்
    எரிகோவின் கோட்டைகளை
    உம் யோசனையால் தகர்த்தீர்
    கோலியாத்தின் கோஷங்களை
    ஒரு நொடியில் வென்றுவிட்டீர் - 2 - எங்கள் தேவன்
    3. பலவித சோதனையால்
    புடமிடப்பட்டோம் ஐயா
    பொன்னாக மாற்றிவிட்டீர்
    புது இருதயம் தந்து விட்டீர்
    எங்கள் தலையை எண்ணையினால்
    அபிஷேகம் செய்து விட்டீர் - 2 - எங்கள் தேவன்
    4. வருடங்களை உமது
    கிருபையினால் கடந்தோம்
    இனிவரும் நாட்களெல்லாம்
    உந்தன் மகிமைதனைக் காண்போம்
    எங்கள் ஆயுள் உள்ளவரை
    இயேசு நாமத்தை உயர்த்திடுவோம் - 2 - எங்கள் தேவன்

  • @rehoboth9485
    @rehoboth9485 2 роки тому +19

    வருடங்களை உமது கிருபையினால் கிடந்தோம் 💯💯

  • @amudhaesther7951
    @amudhaesther7951 22 дні тому +2

    ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா

  • @SangamamYouTubechannel.
    @SangamamYouTubechannel. Місяць тому +5

    இந்த பாடலை கேட்கும் போது மனது தைரியமாய் இருக்கிறது 😢😢😢

  • @ArunArun-zr3jo
    @ArunArun-zr3jo 2 роки тому +85

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது பரிசுத்த ஆவியானவருடைய அக்கினியை உணர முடிகிறது ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ரீகன் அண்ணன் அவர்களை கர்த்தர் இன்னும் அபிஷேகம் நிறைந்த பாடல்களை தந்து சபைகளை எழுப்புதலை கொண்டு வரும்படியாக ஜெபிக்கிறோம்

  • @annalakshmi117
    @annalakshmi117 2 роки тому +103

    என்னை பலவிதமான சூழ்நிலையில் கடக்க அவர் வார்த்தை மட்டும் தான் எனக்கு உதவியாக இருந்தது 🙏நன்றி அப்பா நல்லவரே ❤️ என் அரண், கோட்டை,பாதுகாவலர்,துணையாளார், இரட்சகர்.....கடவுள் என்று ஒருவர் இருந்தால் அது‌ இயேசு அப்பா மட்டும்தான்...🙏🙏எவர் ஒருவர் தன் இரத்தத்தால் பாவங்களை கழுவினரோ அவரே ஆண்டவர், உன்னதர் 🙏🙏🙏🙏இது ஆணித்தரமான உண்மை👍நான் ருசித்த தேவனை எல்லோரும் ருசித்து பாருங்கள்...அவர் நல்லவர்😘அவர் கிருபை என்றும் உள்ளது 🙏🙏🙏🙏🙏

  • @SengotayanSengotayan
    @SengotayanSengotayan 2 місяці тому +16

    பல சோதனை வந்தாலும் என் ஆண்டவர் என்னோடு இருக்கிறார்

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 Рік тому +24

    தண்ணீரை கடந்து வந்தோம் நாங்க மூழ்கி போகவில்லை அப்பா

  • @mkmultishop2654
    @mkmultishop2654 11 місяців тому +13

    ஏங்கள் ஆயுள் உள்ளவரை இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்

  • @PeterS-bo1uo
    @PeterS-bo1uo 2 місяці тому +7

    அப்பா உங்க நாமத்தைத் நாங்க உயர்த்துகிறோம் அப்பா, ❤

  • @user-km1vd2sy6z
    @user-km1vd2sy6z 15 днів тому +2

    ஆண்டவரின் அன்பை உணரமுடிந்தது ❤❤ இந்த பாடல் மூலமாக 😊

  • @user-vasan
    @user-vasan Місяць тому +7

    En yesu nallavar 😊 Paster super song glory to God.. I'm Hindu but really love my Jesus Christ from Kerala

  • @maniimmanuvel940
    @maniimmanuvel940 2 роки тому +140

    எங்கள் ஆயுள் உள்ளவரை இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்...🙏🙏

    • @albertk1112
      @albertk1112 2 роки тому +2

      Amen 🙏🙏🙏♥️

    • @jscabs4941
      @jscabs4941 2 роки тому +3

      Nice paster ✝️✝️✝️

  • @aswinicareenterprises9027
    @aswinicareenterprises9027 2 роки тому +53

    எங்கள் ஆயுள் உள்ளவரை, இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்.

  • @user-tc3mx2np9s
    @user-tc3mx2np9s 4 місяці тому +7

    எத்தனை சோதனைகள் வேதனைகளிலும் உமதுகிருபையும் தயவும் எம்மை தாங்கிவழிநடத்துவதற்காக கோடா கோடி ஸ்தோத்திரம் இயேசுவே என்அப்பா

  • @Sharmilanchess
    @Sharmilanchess Рік тому +92

    உண்மையில் இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @avaraalnaan9475
    @avaraalnaan9475 Рік тому +25

    *#நன்றி** அப்பா....*
    *#உங்க** கிருபை என்னை விட்டு இமைப்பொழுதும் விலகலப்பா....*

  • @priyavijay4407
    @priyavijay4407 Рік тому +16

    எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் எங்கள் கன்மலை நீர்

  • @veerammalk5348
    @veerammalk5348 Рік тому +23

    ஒவ்வொரு நாளும் அக்கினியில் நடக்கிறோம் ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது நல்ல பாடல் வரிகள் அருமையான குரல்வளம் இந்த பாடலை நாள் ஒன்றுக்கு பல முறை கேட்கிறேன் ஆனால் இந்த பாடலை நாள் ஒன்றுக்கு ஒரு முறையாவது கேட்காமல் தூங்குவது இல்லை அருமையான பாடல் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார் 🎉

  • @jananijanu1586
    @jananijanu1586 Рік тому +26

    ஆமென் அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @samsonbabu2367
    @samsonbabu2367 2 роки тому +35

    Anna praise the lord
    இந்த வருடம் தேவன் தந்த வாக்குத்தத்தம் நிறைவேறின பாடலாக இருக்கிறது. God bless you anna

  • @user-yj5wp4mg3p
    @user-yj5wp4mg3p 2 роки тому +27

    எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் ஒரே தெய்வம் எங்கள் இயேசுவே நீர் வாழ்க ஆமென்

  • @zionraja8553
    @zionraja8553 Рік тому +2

    Karthar ungalai menmelum aaseervadhiparaga.... iyya....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @joejoseer9198
    @joejoseer9198 Рік тому +25

    பாடல் வேற லெவல் அண்ணன்.. இந்த பாடலை எவ்வளவு அருமையாக எழுதியுள்ளீர்கள், பாடியுள்ளீர்கள். பாராட்டுக்கள். இந்த பாடலை இயேசு விடுவிக்கிறார் மனோவா அண்ணனும், பாஸ்டர் சிமியோன் அண்ணன் அவர்களும் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றுவிட்டார்கள். அவர்களுக்கும் நன்றி.

  • @mohanrajDivineAssembly
    @mohanrajDivineAssembly 2 роки тому +85

    விசுவாசத்தை பெருகப்பண்ணும் அற்புதமான பாடல்! தேவனுக்கே மகிமை! ஆயுள் உள்ளவரை இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்! ஆமென்!

  • @isaacisaac9796
    @isaacisaac9796 2 роки тому +11

    கிருபை பொருந்திய வார்த்தைகளும் இனிமையான நாவும் தந்த எங்கள் ஆண்டவரே உமக்கு நன்றி. கர்த்தர்தாமே இன்னும் எங்கள் ஐயாவை ஆசிர்வதித்து வழி நடத்துவாராக ஆமென்.

  • @ramararun
    @ramararun Рік тому +6

    எங்க வாழ்க்கையில் இருக்கிற எரிகோட்டை போன்ற பிரச்சனை இருந்து தேவன் விடுதலை தர இந்தப் பாடல் கேட்கும் போது ஒரு விடுதலை கிடைக்குது

  • @Kitchentasty143
    @Kitchentasty143 8 днів тому +1

    Avar nallavar ,yeppothum maarathavar amen❤

  • @thiruppathipathi2776
    @thiruppathipathi2776 5 місяців тому +12

    இந்த பாடலை கேக்கும் போது ஆவிக்குள் உர்ச்சாகம் வருது. கர்த்தர் இன்னும் உங்களை உயர்த்துத்துவாராக. 💐👌

  • @sriakthjanaki5371
    @sriakthjanaki5371 Рік тому +39

    ஐயா உங்கள் பாடல் வரிகள் எங்களுக்கு மழ்ச்சியாகஉள்ளன

  • @elangoanitha4632
    @elangoanitha4632 Рік тому +2

    ஆமென்கர்த்தவேநீரேஎன்தேவன்

  • @thangaduraik295
    @thangaduraik295 3 дні тому +2

    My favorite song 🎵 ❤️ 🙏

  • @user-hq9zu5yj8d
    @user-hq9zu5yj8d 4 місяці тому +9

    இந்தப் பாடலைக் கேட்டவுடன் என் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்குகிறது நான் உணர்கிறேன் .நன்றி இயேசுவே .நன்றி பாஸ்டர்

  • @meippaninthedal4682
    @meippaninthedal4682 Рік тому +26

    இந்த பாடலின் வரிகள் அனுபவம் நிறைந்த வரிகள், praise god

  • @glorytojesus4214
    @glorytojesus4214 2 дні тому +2

    PRAISE THE LORD nice song HOLY

  • @ElisapethM
    @ElisapethM 24 дні тому +2

    Super song super super 👌👌👌👌👌👌👌😍😍😍😍

  • @thobiyashasha5538
    @thobiyashasha5538 2 роки тому +338

    Amen 🙏 இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @aruns692
    @aruns692 3 місяці тому +5

    ஆமென்இசப்பா❤❤

    • @SelvarajJanagi
      @SelvarajJanagi Місяць тому

      Thinkjusus❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤😂😂❤❤❤❤❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢❤❤❤❤❤

  • @kumarbanukumarbanu3622
    @kumarbanukumarbanu3622 2 місяці тому +1

    நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @VijayaKumar-fn5ss
    @VijayaKumar-fn5ss 2 дні тому +1

    Praise the Lord

  • @johnwilliam-jw2120
    @johnwilliam-jw2120 2 роки тому +147

    பலவித சோதனைகளில் இருந்து பாதுகாத்த எங்கள் தேவன் நீர் ஒருவரே ஆமென்...

  • @joygrace4214
    @joygrace4214 2 роки тому +16

    இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் ❤️கர்த்தர் நல்லவர்❤️

  • @krishanthiv.krishanthi9814
    @krishanthiv.krishanthi9814 Рік тому +1

    Faster inda song neenga padum bodu dewa brassannathai kana mudinjadu.inda song kodutha kartharukke mahimai undawadaga.amen.alleluya.

  • @kaithas138
    @kaithas138 7 місяців тому +8

    ஆமென், இந்த பட்டுக்கேட்டாலே என் கண்ணில் கண்ணீர்தான் வரும், ஐயா க்கு நன்றி.

  • @mahima9181
    @mahima9181 Рік тому +94

    இந்த பாடலை கேட்கும் போது ரொம்ப சந்தோசமாய் இருக்கு Amen daddy ..... Praise the lord

  • @godgiftsong7768
    @godgiftsong7768 2 роки тому +81

    நல்லா இருக்கு🙏🙏🙏 இயேசு வுக்கு மகிமைஉன்டவதாக👌👌👌👌

  • @user-li9qj6qu2g
    @user-li9qj6qu2g 6 днів тому +2

    Amen amen amen amen amen amen amen amen amen

  • @revathil84
    @revathil84 Місяць тому +3

    Amen இயேசப்பா🙏

  • @sridhar4471
    @sridhar4471 Рік тому +15

    தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு நாளும் வருகிறது....

  • @ramrajr6981
    @ramrajr6981 Рік тому +24

    அய்யா மிகவும் பிடித்த பாடல்
    ஸ்தோத்திரம் 🙏🙏

  • @VinodKumar-mj5nm
    @VinodKumar-mj5nm 2 місяці тому +1

    Church la intha paatu podum bothu vera level la iruku sir..

  • @sanjanas.143
    @sanjanas.143 26 днів тому +3

    Fav 💝💖 songs ❤️😍🥰💝

  • @silansilansuvi703
    @silansilansuvi703 10 місяців тому +10

    ஆமென் இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ❤

  • @aleksraja829
    @aleksraja829 Рік тому +37

    உங்க கிருபை எங்கள விட்டு இமை பொழுதும் விலகலப்பா....ஆமென் அல்லேலூயா

  • @KING_OF_GOTHA_143........
    @KING_OF_GOTHA_143........ 11 місяців тому +1

    இந்த பாடல் எனக்கு ரோம்பொ பிடிக்கும்

  • @SiriiiSirii-ey2de
    @SiriiiSirii-ey2de 9 місяців тому +1

    Appa neenka enkalodu erukkum pothu onrum enkalai sethappaduththathu

  • @johnrathnakumars7317
    @johnrathnakumars7317 Рік тому +15

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் ஐயா. இசை என்றதும் பசை என ஒட்டிக்கொள்பவன் நான்.

  • @j.vijaysaravanan5607
    @j.vijaysaravanan5607 Рік тому +9

    இந்த பாடலை நான் ஒவ்வோரு முறையும் கேட்டால் அழுகயாய் வருகிறது...

  • @mosesjohn5567
    @mosesjohn5567 3 місяці тому +1

    Engal thevan neer...
    Engal raja neer ...
    Nangal potridum engal kanmalai neer ....

  • @MercyJeni-db5wj
    @MercyJeni-db5wj 7 місяців тому +1

    Life la unmaiyana frd jesus mattudha......eapavume........💓

  • @durgadevi4799
    @durgadevi4799 10 місяців тому +5

    அக்கினி யில் நடப்பது போலவே என் வாழ்க்கை இருப்பதினால் இந்தப்பாடல் கர்த்தர் எனக்கு கொடுத்தது போலவே உள்ளது. அருமையான பாடல் வரிகள். என் ஆயுள் உள்ளவரை இயேசு ராஜா நாமத்தை மாத்திரமே உயர்த்துவேன்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏👌👌👌👏👏👏

  • @babukarthikeyan7621
    @babukarthikeyan7621 Рік тому +12

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.....பாடல் மிக அருமை பாஸ்டர் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..... ஆட்டுக்குட்டி இரத்தத்தை கையில் எடுப்போம் பாடலில் உள்ள music மாதிரியே இருக்கு

  • @anbususilaseenivasagam1254
    @anbususilaseenivasagam1254 8 місяців тому +1

    Amen jesus evalo vadi ketalum salikathu. Engal auyul ulla vari yesu namathi portituvom.

  • @Sundar29211
    @Sundar29211 Рік тому +1

    Jesus is our saviour. Umathu kirubaiyal uyir valkirom

  • @johnsamjoyson
    @johnsamjoyson 2 роки тому +114

    Happy birthday dear Annan. You are a great blessing to this generation. God bless you Anna.
    With love and prayers ❤️

    • @reegangomezr
      @reegangomezr  2 роки тому +21

      Thank you so much Pastor.

    • @Niyo.N
      @Niyo.N 2 роки тому +5

      Many more happy returns of the day Pastor. God bless you. Be blessed to be blessing

    • @mrs.m.vinitha6117
      @mrs.m.vinitha6117 Рік тому

      Aman

  • @ramararun
    @ramararun Рік тому +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலைக் கேட்கும் போது என் உள்ளத்தில் ஒரு சமாதானம்

  • @chandrafatima2367
    @chandrafatima2367 Рік тому +1

    Praise God give me a good song unga magimaiyal inum athigama pastora. Nirabugapa amen

  • @user-hj7hd6yd7n
    @user-hj7hd6yd7n 3 місяці тому +2

    Praise the lord 🙏 🙏🙏

  • @ganeshs9999
    @ganeshs9999 Рік тому +14

    My dearest uncle, Thank you for the beautiful song! God bless:)

  • @sumathisathiyamoorthi4654
    @sumathisathiyamoorthi4654 Рік тому +5

    வருடங்களை உமது கிருபையினால் கடந்தோம்

  • @rubanrajadurai8355
    @rubanrajadurai8355 Рік тому +34

    உற்சாகமூட்டும் அருமையான பாடல் சகோதரருக்கு நன்றி கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @deepikadeepika7580
    @deepikadeepika7580 7 місяців тому +3

    Amen kastatin madhiyelayum belavenathilum nammai nadadhu padal

  • @bharabharathi9513
    @bharabharathi9513 2 роки тому +7

    இந்த பாடல் மூலம் தேவன் என்னோடு பேசினார் சகோதரர் அவர்கள் குரல் தேவன் கொடுத்த வாரம் எல்லாம் மகிமையும் இயேசுக்கே ஆமென்

  • @johnjahaziel
    @johnjahaziel 2 роки тому +29

    Many more happy returns of the day Reegan Appa ❤️ , wonderful song 🎧

  • @omanibra7409
    @omanibra7409 5 місяців тому +1

    Kavalaiya erunthu song keattean no feelings I love Jesus ❤

  • @Naveen0257
    @Naveen0257 2 місяці тому +2

    Praise the lord....... amen 🙏 1:26

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Рік тому +10

    Palavitha sothanaiyal pudamidapattom . Still not damaged. Engal Devan Neer/ Engal Raja Neer/ Engal kanmalai Neer 🌹🌹🌹🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @krishnankrishnan8092
    @krishnankrishnan8092 2 роки тому +7

    ♥️♥️Unga kirubai engala vitu imai poluthum vilagalapa♥️♥️

  • @vikramvedha4069
    @vikramvedha4069 Місяць тому +1

    பலவித சோதனையால் புடமிடப்பட்டோமையா
    பொன்னாக மாற்றி விட்டீர்
    புது இதயம் தந்துவிட்டார்
    எங்கள் தேவன் நீர்
    எங்கள் ராஜா நீர்
    நாங்கள் போற்றிடும் எங்கள் கண்மலை நீர்...
    😭😭😭

  • @SanthiJohn-lj3us
    @SanthiJohn-lj3us 6 місяців тому +1

    Engal thevan neer engal Raja neer nangal potridum engal kanmalai neer ...

  • @rajeshr2473
    @rajeshr2473 2 роки тому +10

    அருமையான பாடல் வரிகள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஐயா 💐💐💐

  • @basilikah7645
    @basilikah7645 Рік тому +6

    Super super amen appa God bless you Anna

  • @user-fl1mj9pf2f
    @user-fl1mj9pf2f 7 днів тому +1

    Nice song oh my god you are the best friend, appa all of them ❤❤❤❤❤❤

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 Рік тому +4

    அக்கினில் நடந்து வந்தோம் சேதம் ஒன்றும் இல்லை அப்பா தண்ணீரை கடந்து வந்தோம் நாங்க மூழ்கி போக இல்லை அப்பா

  • @arockiasenkon8493
    @arockiasenkon8493 Рік тому +8

    Paster song super 😘😘😍

  • @tamilselvantamilselvan4813
    @tamilselvantamilselvan4813 4 місяці тому +1

    Kadavul ungalukku vara level
    Blessing tharanum

  • @brittofelix6390
    @brittofelix6390 3 місяці тому +3

    மிக அருமையான பாடலைத் தந்த மைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் எங்கள்அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளும்
    அமென்

  • @DevasagayamSagayam-cv2zn
    @DevasagayamSagayam-cv2zn Рік тому +3

    இயேசப்பா ஊழியங்களை வரும் பருவ நிறைய அற்புதங்கள் நடக்கட்டும்