Is Venus depraved? சுக்கிரன் கெட்டு விட்டதா? GURUJI LIVE (25-1-2021)

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2021
  • சுக்கிரன் கெட்டு விட்டதா? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோக்கள்.
    #adityaguruji
    #jothidam
    #may_monthly_rasipalan
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 115

  • @devsair
    @devsair 3 роки тому +13

    ஐயா,
    நீங்கள் நொடிகளில் ஜாதகத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசி, துல்லியமாக பதில் அளிப்பது பிரமிக்கச் செய்கிறது. ஒரு மணி நேரத்தில் கூடுமானவரை அதிகமானோருக்கு பலன்களை கூற வேண்டும் என்ற உங்களின் நல்ல நோக்கம் பாராட்டத்தக்கது.
    தெய்வ அருள் இருந்தால் மட்டுமே, மடை திறந்த வெள்ளமாக இப்படி வாக்கு சொல்ல வரும்.
    நீங்கள் ஒரு மனித கணினியாகவே எனக்கு தெரிகிறீர்கள்!
    நன்றி 🙏
    விஜய்தேவ்
    (சி. ஜி. ராஜன் பேரன்)

    • @meenusunder3018
      @meenusunder3018 3 роки тому +1

      மிக சரியாக சொன்னீர்கள்!! பலன் எடுப்பதில் எக்ஸ்பிரஸ் வேகம் குருஜி!! குருஜி the great!!👍🙏👌

    • @bowendevin2070
      @bowendevin2070 3 роки тому

      you probably dont care but if you guys are bored like me during the covid times then you can watch pretty much all the latest movies and series on Instaflixxer. Been binge watching with my girlfriend for the last few weeks =)

    • @charliekrew1861
      @charliekrew1861 3 роки тому

      @Bowen Devin Yup, have been watching on instaflixxer for since december myself :)

  • @devaraj7595
    @devaraj7595 3 роки тому +5

    குருவே, தங்கள் காணொளி என்றாலே முதலில் லைக் செய்துவிட்டு தான் பார்க்க செல்வேன்... ஆஹா அருமையான பதிவு 👌👌😍😍

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому +2

    🙏 குருஜி!! அருமையான நேரலை நன்றி குருஜி!!👌🙏🌹

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 3 роки тому

    மனம் குளிர்ச்சியாக இருக்கிறது ... வந்ததற்கு நன்றி..குருஜி

  • @shanmugakumar1602
    @shanmugakumar1602 3 роки тому +2

    Super special live programme..thank you guruji..

  • @harihari696
    @harihari696 3 роки тому

    எல்லோரும் நன்றாக இருப்பீர்கள்.Super

  • @Sharmila1968
    @Sharmila1968 3 роки тому

    மிகவும் அருமை ஐயா நன்றி குருவே நன்றி 🙏 🙏 🙏

  • @sekaranjali3500
    @sekaranjali3500 3 роки тому +1

    அன்பு குருஜி ஐயா வணக்கம் நலமா குருஜி நல்ல நேரலை குருஜி அன்புடன் சகோதரி அஞ்சலி

  • @baskaran1203
    @baskaran1203 3 роки тому

    Excellent guruji thanks guruji

  • @thavarajasundhar8420
    @thavarajasundhar8420 3 роки тому +1

    Great Sir ..revolutionary astrologer of modern times

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 роки тому +1

    வணக்கம் குருஜி 😊🙏
    மிக்க நன்றி 🙏🙏

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 роки тому

    Thanks very much Guruji .God bless you always happy Guruji.

  • @sakthivelfilmindustry826
    @sakthivelfilmindustry826 3 роки тому +2

    போன லைவ்வில் Timothy jepastin னுக்கு சினிமா பற்றிய கேள்விக்கு சிறப்பாக பதிலளித்தமைக்கு நன்றி

  • @user-vz4fg7vw1v
    @user-vz4fg7vw1v 3 роки тому

    குருஜி வணக்கம் 🙏🙏🙏🙏

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 3 роки тому

    கசத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை தனுசு லக்ன சாதக விளக்கம் அருமை பத்தில் செவ்வாய் குரு சுக்கரனோடு சுபத்தவம் சாதகிக்கு மருத்துவம் படிப்பதில் வருப்பம் விளக்கம் அருமை குருஐி

  • @murthibairavar7526
    @murthibairavar7526 3 роки тому

    மதிப்பிற்கும் மரியாதைக்குரிய குருஜி அவர்களுக்கு

  • @andalskjeevaharan2215
    @andalskjeevaharan2215 3 роки тому +1

    நீங்க நல்லா ஜோக்கா பேசுறீங்க குருஜி🤓♥️♥️😊

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому +1

    Nice live programme thanks Guruji- Sundarrajan

  • @ssuganthi2537
    @ssuganthi2537 4 місяці тому

    வணக்கம் குருஜி 🙏

  • @sakthipaandiyan.p6460
    @sakthipaandiyan.p6460 2 роки тому

    Murugesan pandiyan already neenga prediction sonna maathiri iruku.. Palamurai

  • @rengaraj2284
    @rengaraj2284 3 роки тому

    R rengaraj 13:02:1980 time 06:19 pm place Sivakasi thanusu rasi poorada natsathiram kadaga lakkanam sontha tholil amayumaa 42 age vaalkayil entha munetramum illai entha tholil amaium sollungal ayya 1 yearsaa try pantrean

  • @gopiramamurthi1239
    @gopiramamurthi1239 3 роки тому

    Ayya Mailum anuppiyullen Gopi 18.05.1964 3.30am kaveripakkam please tell about my future

  • @user-ni7uo1uh2q
    @user-ni7uo1uh2q 3 роки тому +2

    என் மனதில் உள்ள கேள்விக்கும் சேர்த்தே பதில் சொல்லிட்டீங்க நன்றி நன்றி நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏

  • @BalaMurugan-yq3pw
    @BalaMurugan-yq3pw 3 роки тому

    சனி திசை சாதக, பாதகம் பற்றி காணொளி தாருங்கள் ஐயா

  • @karthi9019
    @karthi9019 3 роки тому +3

    குருஜி அருமையான நேரலை ஐயா... நன்றி... 🙏🙏🙏🙏🙏

    • @sekaranjali3500
      @sekaranjali3500 3 роки тому

      தம்பி வணக்கம் நலமா தம்பி

    • @karthi9019
      @karthi9019 3 роки тому +1

      @@sekaranjali3500 நலம் அக்கா

    • @sekaranjali3500
      @sekaranjali3500 3 роки тому

      @@karthi9019 தம்பி வணக்கம் நலமா தம்பி தம்பி எனக்கு ஒரு உதவி குருஜியிடம் கேளுங்க தம்பி 25 11 2000 6 26 p m உடுமலைப்பேட்டை பெண் குழந்தை படிப்பு வேலை எப்படி தாயாகிய எனக்கு கடும் மன உளைச்சல் தம்பி மிகவும் கஷ்டமாக இருக்கிறது தம்பி எனக்காக கொஞ்சம் கேளுங்கள் தம்பி அன்புடன் சகோதரி

    • @karthi9019
      @karthi9019 3 роки тому

      @@sekaranjali3500 அக்கா இதே கேள்வி ஏற்கனவே கேட்டு சொன்னேன்

    • @sekaranjali3500
      @sekaranjali3500 3 роки тому

      @@karthi9019 தமபி அது பெரிய பொண்ணு இது சின்ன பொண்ணு அக்ரி படிக்குது தம்பி

  • @denisroganraj1322
    @denisroganraj1322 3 роки тому

    Vanakam kuruji ennudaiya birth date 31.08.1976, time: 10.35 Am laknam: thulam, rasi: viruchikam, natchithram: visagam 4 patham ennudaiya question? Naan eppold foreign eruthu varamudiyum, eppold own business seie medium?

  • @dillibai4408
    @dillibai4408 2 роки тому

    Enakku enna palan sir. Pl ....sukran in 3rd house with sevvai and puthan in sukkra thasai

  • @jayakumar-fr9rx
    @jayakumar-fr9rx 3 роки тому

    ஐயா வணக்கம் ஜெய்குமார் சேலம் நன்றி

  • @venkateshfamily7706
    @venkateshfamily7706 3 роки тому

    Sir, Please Read. Suryan Neecham, Guru asthangam, Sevai Vagram. Rahu in 8th house
    How is her life expectancy and health?
    How is Sukra dasa?
    Her studies and career?
    Will she become a doctor?
    DOB 26/10/2005 3:56am Sanjose, California USA, Daylight.

  • @samundeeswarielango3416
    @samundeeswarielango3416 3 роки тому

    Sir vanakkam. Paadhaga Adhipathi utcham naĺladha

  • @kailasamv7854
    @kailasamv7854 3 роки тому

    vanakkam sir.i am keerthika.enakku laknam guru.6 veetil erukkirar. sooriyan neetcham.sevvai asthamanam. guru poora natchathiram. sukkuran neetcham.2023 la guru thisai nadakka poguthu.epadi erukkum.na uyire eruppana.nalla eruppana.dob 13.11.1991.unga ponnu pola nenatchi solunga appa.romba kasta paduren

  • @prakash-zy9df
    @prakash-zy9df Рік тому

    Sukran + sani = 33:25 😇

  • @ramyamithran3680
    @ramyamithran3680 3 роки тому

    Vanakam guruji.15/7/1993 Thursday 7:45 am enaku government job kidaikuma guruji. Kidaika vaaipu irunthal athu eppothu kidaikum guruji

  • @Lithikarose
    @Lithikarose 3 роки тому

    வணக்கம் குருஜீ
    Prema .rasi.. viruchagam.. star.. kettai.. lakgam meenam..
    time..4. pm.. place chennai சூரியன் துலாத்தில் நீச்சம் அரசியலில் இருக்கிறேன்.. அதிகாரபூா்வ மான உயா்ந்த பதவிகள் கிடைக்குமா? சுக்கிரன் கன்னியில் நீச்சம் குடும்ப வாழ்கை நல்ல முறையில் தொடா்ந்து செல்லுமா.. எதிா் நீச்சல் போட்டு தான் ஜெய்த்து வந்தேன்

  • @devika3113
    @devika3113 3 роки тому

    Vanakam Guruji, Thanur Lagnam, Vishakam Nakhsatram. Nalla job kidaikuma, aboard chance, eye problem cure pathi sollunga. Ketu desai epadi irukum sir. 05-10-1978, 12.01pm, Tiruchengodu.

  • @nizamsaje4602
    @nizamsaje4602 3 роки тому

    Meendum live podunga kuruji.

  • @saravanar452
    @saravanar452 3 роки тому

    Vannakam.enaku oru doubt

  • @ravisangar8004
    @ravisangar8004 3 роки тому +1

    Gurujee ,nan NEET exam 2time eluthi failiure autuchu.3rd time Nan ippo try pantren,nan entha courseum serala . enakku MBBS seat kidaikuma? DOB -april 08 2002
    Birth place -sivakasi
    Time of birth -06.10 am
    My name -pavithra

  • @dhivyaammu4605
    @dhivyaammu4605 3 роки тому

    Hello sir,
    My birth date is 2.11.1997
    1.30 A.M
    Lagnadhibathi aagiya suriyan neecham petru chsndiranum neecham petru irukkradhu
    Ennudaya vazhkai eppadi irukkum
    Place- salem

  • @kumarvel1086
    @kumarvel1086 Рік тому

    09.06.1997 ,10.07 pattukottai. Sir ennudaiya magalukku eppothu thirumanam agum

  • @geethavenkat128
    @geethavenkat128 3 роки тому

    வணக்கம் குருஜி 🙏🙏 இனிய காலை வணக்கம். நேரலையில் மிகவும் பயனுள்ள தகவல்கள் 👍 வாழ்க வளர்க உங்கள் ஜோதிட சேவைகள் குருஜி 🙏🙏🙏🌺

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 роки тому

    வணக்கம்

  • @parameshg9628
    @parameshg9628 Рік тому

    eppadi ungalidam jothidam parppathu.. online ill parthu kudukka mudiyuma ... how can i send paymnet to you sir .. my date of birth is 24.03.1981 time 2.26 AM ..

  • @sivaganapathyvelu
    @sivaganapathyvelu 2 роки тому

    ❣️❤️❣️

  • @AstroRajaGanapathi
    @AstroRajaGanapathi 3 роки тому

    அருமை ஐயா!!!

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 3 роки тому

    வணக்கம் குருஜி 25.9.65 இரவு 9.33 திருநெல்வேலி தொழில் அமைப்பு எப்படி புது தொழில் தொடங்க வேண்டும்.

  • @MuthuKrishnan-ei7rj
    @MuthuKrishnan-ei7rj 3 роки тому

    My D.O.B 22/9/83, TIME 2.05AM,PALANI. PLS TELL ME SIR.MY KETU DASA AND SUKRAN dasa. thanks muthu Krishnan

  • @vaishnir2704
    @vaishnir2704 3 роки тому

    Giving

  • @kavinraj5683
    @kavinraj5683 3 роки тому

    கார்த்தி 90 சார் பரவாயில்லை நன்றி முயற்சி திருவினையாக்கும்

  • @narendrakumar4965
    @narendrakumar4965 3 роки тому

    Guruji I’m Scorpio lagnam and rasi, Venus dasa has now started but it is not shown any good effects. Please help me guruji.
    DOB - 01-07-1993
    5:02pm Chennai

  • @neelakandanperamaiyan1994
    @neelakandanperamaiyan1994 3 роки тому

    P.Neelakandan .01/06/1991.time 7.58pm,pattukkottai,இந்த ஜாதகத்தில் அம்மா நலமா இருப்பாங்களானு சொல்லுங்க ஐய்யா,

  • @Manikandan-rq7ho
    @Manikandan-rq7ho 3 роки тому

    குருஜி ஐயா 23-12-1980இரவு 8-45கண்டணூர் காரைக்குடி வேலை எதிர்காலம் குடும்பம் அமைதியாக இருக்குமா அனுராதா

  • @vijayalakshmimurugnanadhan1992
    @vijayalakshmimurugnanadhan1992 3 роки тому

    Iyya IAM es muruganandham my job 14/3/1978 8:30 pm ERODE my life sir please

  • @maduraisundram3879
    @maduraisundram3879 3 роки тому

    குருஜி வணக்கம் பொது கேள்வி குரு 6இல் இருந்தால் கடன் வளரும் 6இடம் பகை வீடு நட்ப்பு வீடு சம வீடு இதில் கடன் அளவு வித்தியாசம் சொல்லவும் ஐயா

  • @parameswarisatheesh8869
    @parameswarisatheesh8869 3 роки тому

    அசுவினி 1ல் இருக்கும் வக்ர சனி என்ன பலன் குரு 🙏வே

  • @balakrishnans7838
    @balakrishnans7838 3 роки тому

    Balakrishnan
    D.O. B: 06.03.1994@6:30pm
    Birth place :Namakkal
    Question :Married LIFE & WORK

  • @gayathr776
    @gayathr776 3 роки тому

    Am a beginner of astrology! As a medic student I felt astrology Is equal to medical field! Why am saying this,that much depth is there!😃 I want to ask only one qn from you! How to we see Thirumana porutham in our birth chart by ourself! I knw so many ppl asked this qn! Am not asking 10porutham sontha jadhagaithil nangale parthu kolvathu epadi!!??? For beginners!!!!

  • @eeehhhkoi
    @eeehhhkoi 3 роки тому

    Mahadevan, ChennaI,,குருஜி நமஸ்காரம், வருகிற பாதகாதிபதி சுக்ர தசை எப்படி இருக்கும். 12-5-1958, 11.25 AM, Tirunelvelli இந்த ஜாதகர் ராகு தசை கேது புக்தியில் திடீர் மரணம், வயது 32, 05/11/1988. 9.45 am, Tirunelveli. இறப்பு 22/1/2021 10 35 PM Chennai. Why ????? He is good health.

  • @vijaypanneer9968
    @vijaypanneer9968 2 роки тому +1

    ஐயா வணக்கம் என் கணவருக்கு சொத்து பிரச்சினை எப்போது முடியும் என் கணவரின் பிறந்த நேரம் காலை 5.35am தேதி 24.4.1972 மதுராந்தகம் பிறந்த இடம் நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 роки тому

      Go to maduranthakam Orathur Marundhewarar kovil.go see varahi Amman in Orathur.

  • @sivasankarpoovaragavan115
    @sivasankarpoovaragavan115 2 роки тому

    23:25, rahu is very close to venus and Jupiter, then rahu should give good results....but guruji, you're telling that mercury will give good result....is this only for job or for good result only ? Are you are considering that the rah u period is not possible hence he born at Jupiter period....? Please explain guruji...🙏🏽

  • @rajusubramanian2520
    @rajusubramanian2520 3 роки тому

    Date of birth 29.10.1996
    Time of birth 1.32pm Noon
    Place of birth Melapoongudi
    Name Vijaya
    She tried for IAS please tell she will get IAS job

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +1

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 இன்றைய நேரலையில் பரணி மூர்த்திக்கு சுக்கிரன் பற்றி சொன்னது (கிண்டலும் 90'கிட்ஸ்) சூப்பர் 👍👍👍.ஐயா கொஞ்சம் பொறுமையாக சொல்லுங்கள் நீங்கள் சொல்லும் பொழுது மிகவும் மூச்சு வாங்குகிறது. உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள்.பணிவுடன் 🙏🙏🙏

    • @meenusunder3018
      @meenusunder3018 3 роки тому

      உண்மைதான் குருஜி பலன் தரும் வேலையில் தன் உடல் நலம் அவர் சொல்லும் speed prediction முன்பு தடுமாறுவது குருஜியின் ஜோதிட மேன்மை ஐ நமக்கு உணர்த்துகிறது, அருமை!! இது குருஜி!! அவர்களுக்கு பெருமை!!👍👌🙏🏻

  • @premanandh9546
    @premanandh9546 3 роки тому

    குருவே வணக்கம்..பிரேம் ஆனந்த்..10/5/1978,..10.10 காலை.காங்கயம்..மிதுணலக்கணம் குருவும் புதனும் பரிவர்த்தனை எனக்கு ஜோசியத்தின் மேல் விருப்பம் ஜோசியம் வரும் என்று நினைக்கிறேன்.. கூறுங்கள் ஐயா.....

  • @Sankarps1982
    @Sankarps1982 3 роки тому

    🙏 ஐயா என் ஐதகத்தில் தனுசு லக்னம் 2ம் வீட்டில் சுக்கிரன் புதன் சேர்க்கை இதில் சுக்கிரன் வக்ரம் பெற்று இருக்கிறது திருமணம் தடை படுகிறது .கன்னி ராசியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது எப்போது திருமணம் நடக்கும் ஐயா.

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 3 роки тому

    வணக்கம் குருஜி.

  • @Jelad-vq8jd
    @Jelad-vq8jd 3 роки тому

    பிறந்த நேரம் _6.45pm யாழ்ப்பாணம், பிறந்த திகதி _1981.11.22

  • @palanisamypalanisamyazhaga5830
    @palanisamypalanisamyazhaga5830 3 роки тому

    Hariya Vanakkam

  • @loganathans1809
    @loganathans1809 3 роки тому

    Loganathan Nan jothitan avena 4-7-1975 -11-30.AM

  • @anbazhagans2557
    @anbazhagans2557 3 роки тому

    அய்யா வணக்கம் என் பிறந்த நாள் 03/09/1968 பிறந்த நேரம் இரவு 10-25 பிறந்த இடம் ஈரோடு நடப்பு சனி பகவான் திசையில் என் மரணம் எப்போது மேலும் என் மரணம் எவ்வாறு இருக்கும்? அதாவது துன்பம் அதிகம் நிறைந்ததாக இருக்குமா? அல்லது என்னையறியாமல் உயிர் போகுமா என்பதை எனக்கு தெளிவுபடுத்த வேண்டுகிறேன் தங்கள் பாதம் தொட்டு அன்புடன் அன்பழகன்

  • @jayanthiranganathan4547
    @jayanthiranganathan4547 2 роки тому

    Kanni laganam thulam rasi

  • @jeyanthijeyanthi4560
    @jeyanthijeyanthi4560 3 роки тому

    வணக்கம் குரு ஜி
    Jeyanthi, 26.9.1983,6.30am
    Thoothukudi.
    எனக்கு எப்ப குரு ஜி நல்ல வாழ்கை வரும் 😥😥😥

  • @premavathy5560
    @premavathy5560 3 роки тому

    T.GOKUL 29.07.2010 2.29P.M. BIRTH PLACE-COIMBATORE Sir tell about his features of his life

  • @Jelad-vq8jd
    @Jelad-vq8jd 3 роки тому

    பிறந்த நேரம்.6.45pm பிறந்த திகதி_1981.11.22 , யாழ்ப்பாணம், ஒரே நோயாக இருக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும

  • @vijayalakshmimurugnanadhan1992
    @vijayalakshmimurugnanadhan1992 3 роки тому

    Iyya my rscope mark sir dob14/3/1979 8.30pm Erode

  • @babyvideo3066
    @babyvideo3066 3 роки тому

    Sukran ketuvitatha ? Super reply guruji

  • @vijayalakshmiviji1521
    @vijayalakshmiviji1521 3 роки тому

    குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் என் மகள் மிதுனம் லக்கணம் பத்தில் குரு சூரியன் இணைவு அரசு வேலை பற்றி கூறவும் பிறந்த நேரம் 2/4/1999 11:25 am

  • @kavinraj5683
    @kavinraj5683 3 роки тому

    4மாதங்களாக முயற்சிஐயா என்மகன் கவின்ராஜ் சென்னை இராகு8ல் படிப்பில் கவனம் இல்லை ஆயுள் பயம் விளையாட்டில் ஆர்வம் எதிர்காலம்13-02-2010மதியம் 1-30அம்மா

  • @Pranavi-mahes
    @Pranavi-mahes 3 роки тому +1

    ராஜ் குமார் கரூர் 03.06.1990 7.55 PM தனுசு லக்னம் கன்னி ராசி. அரசு வேலை எப்போது அமையும். நடக்கும் குரு திசை எப்போது நன்மை பயக்கும். கடன் சுமை எப்போது தீரும்.

  • @surjithkpl439
    @surjithkpl439 2 роки тому

    அய்யா எனக்கு எந்த நல்ல காரியங்களும் நடக்கவில்லை. நான் பிறந்த நாள். 11.1.1993
    விடியற்காலை 4.30 மணிக்கு திங்கள் கிழமை பிறந்தேன். அய்யா. நான் திரை களைஞ்சராக விரும்புகிறேன். என் ஆசை கனவு நிறைவேறுமா அய்யா

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Рік тому

    சனி+சுக்ரன்= 33.25 😇

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 роки тому +1

    பெருமாள் 16.12.1984.10.5.am
    திருமணம் ஆகுமா?
    கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் . மகரம் லக்கினம்
    சேலம்.

  • @navaneethakrishnan7738
    @navaneethakrishnan7738 3 роки тому

    குரு ஜி வணக்கம் ஐயா 10.05.1982 காலை 8.50 அரசு பணி எப்போது கிடைக்கும் வெகுநாட்களாக கேட்கிறேன் பதில் கிடைக்குமா

    • @kannanraj7151
      @kannanraj7151 3 роки тому

      பிறந்த ஊரைச்சொல்லாம'பதில்எப்படிக்கிடைக்கும்

  • @vi5ghd
    @vi5ghd 3 роки тому

    ஐயா வணக்கம்,
    90s kid ஆன எனக்கு இன்னும் திருமணம் கை கூடவில்லை. ஒரு வேளை நாங்கள் பிறந்த நேரம் சரி இல்லையோ என்று தோன்றுகிறது. மூன்று வருடங்கள் கழிந்து இன்னும் எனக்கு பெண் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். வேலை நன்றாக அமைந்துள்ளது.
    பெயர்: விக்னேஷ்
    பிறந்த நேரம்: 22.11.1990, 6.04 P.M.

  • @rethinamselvaraj99
    @rethinamselvaraj99 2 роки тому

    அய்யாவணக்கம்.என்மகன்என்னைஎதிரியாகநினைக்கிறான்.ஏன்.அவன்என்னபடிப்புபடிப்பான்.28.8. 2004.இரவு.8.4மணிதயவுசெரய்துபதில் 4ஊர்லால்பேட்டை.கடலூர்மாவட்டம்

  • @palanisamypalanisamyazhaga5830
    @palanisamypalanisamyazhaga5830 3 роки тому

    ஐயா வணக்கம் எனக்கு எந்த தொழிலும் அமையவில்லை நான் எந்த தொழில் செய்வது 30 8 1901 இரவு பதினொன்று அம்பது நல்வழி காட்டுங்கள்

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan 3 роки тому +1

    ஐயா '
    நான் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருந்தேன்..
    இனிமேல் எனக்கு .
    . என்ன துன்பம் நேரிடும் மட்டும் தயவுசெய்து கூறுங்கள் அது போதும்..
    தற்போது ராகு திசை ... நடக்கிறது
    இனி வரும் புத்தி எப்படி இருக்கும்...
    அடுத்த குரு திசை எப்படி இருக்கும்
    நடந்தவை...
    அப்பா: அமையவில்லை
    ஊர்: ஒதுக்கியது
    சொந்தங்கள்: துரோகத்தின் வெளிப்பாடு
    சகோதரி: நிம்மதி நிற்குலைந்தது.
    Job: unsatisfied job.
    D.O.B-5/7/1995
    Time : morning 10.00
    Day: Wednesday
    Ntchatiram: Hastam முதல் பாதம்
    Rasi:Kanni
    Laknam: simmam.
    Birth place : Karur
    Tamil birth date: ஆனி 21
    ஐயா,
    எனக்கு /
    சந்தோஷம் வேண்டாம்: நிம்மதி வேன்டும்.இனி நடக்க கூடியவையில்..
    எவற்றில் கைவிடுவார் கடவுள்..
    எடுத்தவற்றை குடுப்பார கடவுள் அல்லது இன்னும் எடுப்பாரா.. ஐயா.
    எடுத்தால் எவையெல்லாம்.
    இனி மீதமுள்ளது
    கல்யாணம் ?
    குடும்பம்?
    குழந்தை/மனைவி?
    வேலை முன்னேற்றம்?
    சொத்து செல்வாக்கு?
    பூர்வீக பெருமை?

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 роки тому

      Go hold on to Karur ,Devarmalai Narasingha perumal .you will be fine. He will look after you.

  • @Catelyn_Stark
    @Catelyn_Stark 3 роки тому +1

    ✨பிறந்த நாள்: 30-01 -2001 Time : 11.29 PmPlace : Velloreகேள்வி: IAS ஆவது எனது மிகப்பெரிய லட்சியம்.நான் IAS அதிகாரியாக தேர்வு செய்யப்படுவேனா? நான் எப்போது IAS அதிகாரியாக தேர்வு செய்யப்படுவேன்?marks?✨

  • @senthilsenthilkumar8543
    @senthilsenthilkumar8543 3 роки тому

    Senthilkumar v 10.35pm coimbatore 29.2.1988 அ

    • @senthilsenthilkumar8543
      @senthilsenthilkumar8543 3 роки тому

      அய்யா 2வது குழந்தை பாக்கிய ம் இருக்கிறதா

  • @karthikm9230
    @karthikm9230 3 роки тому

    வணக்கம் ஐயா,
    ஜோதிட சக்கரவர்த்திக்கு என் பணிவான வணக்கம். உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தயும் யூடுபில் தவறாமல் பார்த்து விடுவேன். எனக்கு ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் . ஜோதிடத்தில் உள்ள விதிக்கும் விங்ஞான பூர்வ காரணத்தை விளக்கி சொல்வதில் உங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை. என் தம்பிக்கு நீண்ட நாட்களாக வரன் தேடி வருகிறோம் ஆனால் எதுவும் அமையவில்லை. எனது தம்பிக்கு திருமணம் ஆகுமா என்று கூறுங்கள் ஐயா, அப்படி அமையும் என்றால் எப்போது அது நடக்கும் என்று கூறுங்கள் ஐயா
    என் தம்பியின் பெயர் : ம.பிரசன்னா
    பிறந்த தேதி : 16.11.1985
    பிறந்த நேரம் : 9 AM (காலை)
    பிறந்த ஊர் : ஒரத்தநாடு
    இப்படிக்கு தங்களின் சீடண்,
    கார்த்திக் மனோகரன்

  • @PerumPalli
    @PerumPalli 3 роки тому +2

    Note 27:02

  • @mindvoice8241
    @mindvoice8241 3 роки тому

    90 kids...ha..ha..ha

  • @sujatha9876
    @sujatha9876 3 роки тому

    Guruji take break while talking it is very harm to ur throat

  • @Manikandan-rq7ho
    @Manikandan-rq7ho 3 роки тому

    குருஜி ஐயா 23-12-1980இரவு 8-45கண்டணூர் காரைக்குடி வேலை எதிர்காலம் குடும்பம் அமைதியாக இருக்குமா அனுராதா

  • @kavinraj5683
    @kavinraj5683 3 роки тому +1

    4மாதங்களாக முயற்சிஐயா என்மகன் கவின்ராஜ் சென்னை இராகு8ல் படிப்பில் கவனம் இல்லை ஆயுள் பயம் விளையாட்டில் ஆர்வம் எதிர்காலம்13-02-2010மதியம் 1-30அம்மா

    • @karthi9019
      @karthi9019 3 роки тому +1

      இன்று உங்களுக்கு comment போட்டேன் கிடைக்கவில்லை கிடைக்கும்