0639 - Venus, Sun - சுக்கிரன், சூரியன்

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • சுக்கிர வக்ரம், அஸ்தமனம், சூரியனுடன் இணைவு பற்றிய சூட்சும விளக்கங்கள்- ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் UA-cam வீடியோ
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 171

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 4 роки тому +7

    Wow!!! Great!!!!!!!😄 Thank you so much....இன்னைக்கு தான் நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன். சுக்கிரன் 6 மறைவு இல்ல னு நீங்க சொன்ன இந்த ஒரு வார்த்தை போதும் amm ரொம்ப happy sir...thank you...
    And tnx to God ever...tnsmuch..

  • @balasankarthiruvendagam7145
    @balasankarthiruvendagam7145 4 роки тому +1

    குருஜி அவர்களுக்கு
    ஜாதகத்தை
    அறியவேண்டும் என்பவர்களின் அறிவை அழகான தமிழில் சொல்லும் உங்களுக்கு வணக்கம்.
    ஒரு சிறிய சந்தேகம்.
    உபய லக்னம்களுக்கு

  • @selvaraja5439
    @selvaraja5439 4 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....உங்களுடைய பதில் பிறந்த குழந்தைக்கே புரியும்..அவ்வளவு தெளிவான விளக்கம்.. எனக்கு புரியாதா!!!!!!!.மிக்க நன்றி குருஜி ஐயா! சத்தியமா இன்று இரவு நன்றாக துங்கிவிடுவேன்!!!!பதில் கிடைத்த சந்தோசம்.......

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому +9

    ஐயா நீங்கள் ஓர் சிறந்த ஆசிரியர் நன்றி ஐயா 🙏

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 10 місяців тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @rengarajansundararajan1445
    @rengarajansundararajan1445 4 роки тому +4

    Excellent self explanation . Predictions which are currently unfavourable to the minds of persons concerned should be indirectly told by Astrologers as our Guruji. When Sarawathy lives in the tongue of our Guruji, it is good that he used to deliver the result indirectly telling the probable future bright date. Atleast we may console ourselves by awaiting that Future Bright Date.

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd 4 роки тому +8

    ஐயா தீர்க சுமங்கலி யோகம் பற்றி போடுங்கள்

  • @veeravijayann3591
    @veeravijayann3591 4 роки тому

    குருஜி இந்த லாக்டவுனில் இருந்து உங்கள் வீடியோபார்த்து நன்மையடைகிறேன்

  • @sakthipaandiyan.p6460
    @sakthipaandiyan.p6460 4 роки тому

    Guruji you super.. oru theeya bavathirkum 1000 suba seyalgal irukindradhu.. Vaaku palidham neengal naladhu solvadhal avar manam andha seyaluku muyarchithu vetriyum adaiyum.. neengal solvadhu sari..

  • @yavanasri
    @yavanasri 3 роки тому

    கன்னி லக்னம் லக்னத்தில் புதன் சுபத்துவும் மாந்தி உடன் உள்ளது. லக்ன varkoyhamum பெற்று சிறப்பு பெற்று உள்ளது 🙏 நன்றி 🙏 குருவே🙏 தங்களின் வழிகாட்டுதல் மூலமாக நானும் ஜோதிடத்தை கற்று கொள்ள முடியும் என்று நம்புகிறேன் 🙏

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 роки тому

    நன்றி..ஐயா..நன்றி..
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @Dhivya-z8p
    @Dhivya-z8p 3 роки тому +1

    Recently you talking about sukran newly upcoming acter introduce this year it's true sir i guess it's Aswin from cook with comali all your predictions are true

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 роки тому

    சில நாட்களாக குழப்பிக் கிடைத்த எமக்கு மண்டையில் குட்டி உரைப்பது போல் ஒரு பதில் கிடைத்தது நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 4 роки тому +2

    Thank you Guruji 🙏🙏🙏

  • @Ramji-pf3xv
    @Ramji-pf3xv 4 роки тому +1

    Guruji ur analysis are excellent

  • @gangadharp3193
    @gangadharp3193 4 роки тому

    Guruji u have cleared my 25 years doubt hats of to you

  • @karpagaviruchamastro
    @karpagaviruchamastro 4 роки тому +5

    Aruvi maari kottuthu sir unga gnanam... Puduchuka tan arivu ennum paathram pathala

  • @sgmurali5643
    @sgmurali5643 4 роки тому +1

    நன்றி குருஜி

  • @vijayalakshmirajappa9858
    @vijayalakshmirajappa9858 3 роки тому

    Vanakkam ayya. ungal pathivugal anaithum arumai. Ayya en kelvikku bathil allikka panivodu vendukiren. Ayya Suriya lagnam agi, magara rasi agi, saniyin dasai nadandhal enna palan nadakum avar lagnathirku 6 ku udavaraga vaelai seivara allathu rasi athibathiyaga vaelai saivara... En kelvikku vilakkam thara panivodu vendukiren. Nandri🙏

  • @PerumPalli
    @PerumPalli 4 роки тому +3

    My suryan and sukran ( RC) is in uthiradam-3 & uthiradam-2 respectively

    • @gopinath7983
      @gopinath7983 3 роки тому +1

      உங்களுக்கு சுக்கிரனின் காரகத்துவம் எப்படி கிடைத்தது?

    • @PerumPalli
      @PerumPalli 3 роки тому +1

      @@gopinath7983 ???

    • @gopinath7983
      @gopinath7983 3 роки тому +1

      @@PerumPalli சுக்கிரன் அஸ்தங்கம் அடைந்தால் அதன் காரகத்துவங்கள் கிடைக்காது என்று குருஜி சொல்கிறாரே?. அதான் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்டேன்!

    • @PerumPalli
      @PerumPalli 3 роки тому +2

      @@gopinath7983 Iam still a graduating student,
      Guruji even said not only Sukran even 7th house & it's lord are also to be considered ( for marriage)
      If vehicle ( 4th house & it's lord) is also to be seen,
      S I know to ride a vehicle but I don't have one ( including license)
      About marriage ( acc my calculations) still it will take 5 years because need to join a job first
      Save (money) it for sister's wedding, after that my marriage Time is coming according to my chart ( 2025-2026)

    • @gopinath7983
      @gopinath7983 3 роки тому +1

      @@PerumPalli How is your relationship with girls??

  • @MANIMANI-nc8kn
    @MANIMANI-nc8kn 3 роки тому +2

    பணிகிறேன் குருவே நீங்கள் கடகலக்கணம் ஆகி 7ல் சுக்கிரன் இருந்தால் நல்ல அழகான மனைவி அமைவார் என்று சொன்னீர்கள் சரியானது கடகலக்கணம் ஆகி 7ல் சூரியனல் சுக்கிரன் அஸ்தங்கம் அடைந்தல் எப்படி இருப்பார் என்ன என்ன வாழ்க்கையில் அமையும்

    • @timeisnow4890
      @timeisnow4890 5 місяців тому

      Enakkum Bro Enna panrathunu therla

  • @raghuyoing1014
    @raghuyoing1014 4 роки тому +1

    Excellent .

  • @astrolearner8862
    @astrolearner8862 4 роки тому

    Super,guruji. thanks

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 3 роки тому +1

    புதனின் பரிபூரண அருள்தான் இப்படி மறை முகமாக எதிர்காலத்தை காட்டுகிறதோ என்று எண்ணத்தோணுகிறது குருவே 🙏🏼👍

  • @manisiva9539
    @manisiva9539 4 роки тому

    Guruji need your Video on Karathatwam and Athipathyam ..... ALL are waiting for this

  • @anantharamjayaraman5501
    @anantharamjayaraman5501 4 роки тому

    Good good explanation guruji

  • @akilaganapathyraman4718
    @akilaganapathyraman4718 4 роки тому

    சுக்ரன் வக்ரம் பற்றிய பலன் 200% correct sir. எனக்கு தெரிந்தவரின் ஜாதகத்தில் நீங்க சொல்லும் பலன் அப்படியே உள்ளது.dob : 25-11-1978 , திருநெல்வேலி,மதியம் 2 மணி. மீன லக்னம்.8 ல் சுக்ரன் ஆட்சி வக்ரம்.இவருக்கு திருமணமாகி 12 வருடம் ஆகிறது.ஒரே ஊரில் இவரும்,இவர் மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர். இவர் மனைவியின் வீட்டுக்கு வாரம் ஓரிரு முறை சென்று பார்த்து வருவார்.3 மாதம் கூட ஒரே வீட்டில் ஒன்றாக வாழவில்லை. இவர் அம்மா வாழவிடவில்லை. ஆனால் விவாகரத்தும் செய்யலை.மனைவியும் பொறுத்துக் கொள்கிறார். ஆனால் வீடு,வாகன,நிலம் யோகம் திருமணத்திற்கு பின்னர் தான் அமைந்தது. அவர் மனைவி ஜாதகத்தில் சுக்ரன் மிதுனத்தில் அஸ்தமனம்+ குரு பார்வை.22-06-1984 ,இரவு 9.30,கோவை. சுக்ர திசா நடப்பு. சேர்ந்து வாழும் அமைப்பு இனி உள்ளதா.ஒரு ஆண் குழந்தை உண்டு.

  • @vijayatj4942
    @vijayatj4942 4 роки тому

    Super experation guruji namaste

  • @senthiljana2433
    @senthiljana2433 3 роки тому

    சார் விருச்சிகம் லக்கினம்
    1 புதன் விசாகம்
    4 ராகு
    5 சந்திரன்
    6. சனி.நீச்சம் வக்கிரம்
    10 கேது
    11 செவ்வாய்
    12 குரு விசாகம் 1 .23 டிகிரி
    சூரியன்.விசகம்.2 ..23 டிகிரி.நீச்சம்
    சுக்கிரன்.24 டிகிரி.விசகம்.2.
    சுக்கிரதச.. கடன்.கடன்
    சுப.கடன்
    தீருமா.
    நீராதா
    10000000
    உன்மை

  • @sathyanarayanandhanuskodi1734
    @sathyanarayanandhanuskodi1734 3 роки тому +1

    குருஜி, ராஜ ராஜ சோழன் 947 ஆம் வருடம் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பது உங்களுக்கு தெரியும். அதை வைத்து அவருடைய ஜாதகத்தை எடுத்து அதில் அவர் எந்த லக்கினமாக இருந்தால் இவ்வளவு பெரிய அரசன் ஆகி இருப்பார் என்று விளக்கம் தர முடியும் அல்லவா. அப்படி செய்ய முடியும் என்றால் விளக்கம் தாருங்கள் ஐயா.

  • @jaiambigai8569
    @jaiambigai8569 4 роки тому

    Excellent example 👌

  • @PerumPalli
    @PerumPalli 4 роки тому +3

    👌👌👌👌

  • @velumani357
    @velumani357 2 роки тому

    Arumai aiya

  • @nivasineravisankar1539
    @nivasineravisankar1539 4 роки тому

    Thanks Guruji

  • @ranjithkumar-vb2xf
    @ranjithkumar-vb2xf 3 роки тому +1

    ஐயா எனக்கு சுக்ரன் வக்ரமாகி அஸ்தமனம் ஆகி இருக்கிறார் ரிஷபத்தில் இவர்களோடு இவர்களுடன் சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை இருக்கின்றது.இந்த இணைவு யோகமா

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 4 роки тому

    வணக்கம் குருஜி அவர்களுக்கு நன்றி

  • @shriganeshseshadhri9991
    @shriganeshseshadhri9991 4 роки тому

    Arumayana pathivu

  • @yavanasri
    @yavanasri 3 роки тому

    ஐயா குருஜி 🙏 அவர்களுக்கு வணக்கம் 🙏 என்னுடய துலாம் ராசியில் குரு22, சுக்கிரன் 00,சனி02, சூரியன் 03 டிகிரி உள்ளது. Navamisathil சுக்கிரன்+சனி சித்திரை நட்சத4்திர த்தல் வர் கோத்தமும் பெற்று சூரியன் சுபத்த்ததுவம், சனி சுபத்துவ சூட்சம வலு பெற்று சுக்கிரன் ஆட்சி பெற்று உள்ளது. நன்றி 🙏 குருவே 🙏👍

  • @tharmaraj6492
    @tharmaraj6492 4 роки тому +1

    12 el Sukran raku serkai kumbalaknam nallatha.sir please explain sir.

  • @jktamil2023
    @jktamil2023 3 роки тому

    Arumaiya pathivu Guruji...ennuaya jadhagathil budhan sukran 4 degree il asthaman meena veetil..meena laknam...guru risaba vitil sevayodu..chandiran makara veetil... Guru suriyan parivardhanai...sukran budhan iruvaril yar asthamanm adaivargal..

  • @ashwinViper
    @ashwinViper 4 роки тому

    Super Guruji 🙏🙏🙏

  • @saibaba4434
    @saibaba4434 4 роки тому +1

    SUPER 👌 👍🙏

  • @suntravelsannur8587
    @suntravelsannur8587 2 роки тому

    குருஜி, சுக்கிரன் தனுசில்29.57, சூரியன் மகரத்தில் 1.02. அஸ்தங்கம் ஆன சுக்கிரனின் வலிமை"%" Percentage சொல்லுங்கள் குருஜி

  • @veeraraghava9953
    @veeraraghava9953 3 роки тому

    வணக்கம் குருஜி
    வீடியோ பதிவில் ஒரு சந்தேகம் துலாம் ராசியில் சுக்கிரன் (வர்கோத்தமம்) குரு இணைவு ஆனால் சுக்கிரன் (சித்திரை நட்சத்திரம்)செவ்வாயுடன் இணைந்த ராகுவின் சாரம்(ஒருவேளை ஸ்திர வீடான விருச்சிகம்) பெறுவது சுக்கிர தசை எப்படி இருக்கும்.

  • @computerzonetype7895
    @computerzonetype7895 4 роки тому

    ஆரம்பத்திலிருந்து ஜோதிடம் பழக உங்களது புத்தகம் என்ன வாங்கி படிக்க வேண்டும்

  • @rajagopalan.k9179
    @rajagopalan.k9179 4 роки тому

    தசா நாதனுக்கு வீடு கொடுத்த கிரகம், நீசவக்ரம் பெற்று உச்சமான நிலையில், அந்த தசா காலம் எங்ஙனம் இருக்கும் ? (உதாரணமாக கும்பத்திலமர்ந்த ராகு திசை - வீட்டதிபதி சனி மேஷத்தில்)

  • @santhibalamurali238
    @santhibalamurali238 4 роки тому +2

    முழு நிலவு திக் பலம் இழந்தால் என்ன பலன் குரு🙏🙏🙏

  • @munirajam355
    @munirajam355 4 роки тому +1

    ஐயா, வணக்கம். நீங்கள் ஒவ்வொரு லக்னத்திற்கும் யோக கிரகம் மற்றும் அவயோக கிரகம் கூறியிருக்கிறீர்கள். உதாரணமாக மேஷம் லக்னத்திற்கு புதன் நல்ல பலன்களை தர இயலாதவர் என்று கூறியிருக்கிறீர்கள். இந்நிலையில் மேஷம் லக்னமாகி கன்னி இராசியாக
    இருந்தால் புதன் நல்ல பலன்களை தருவாரா?

    • @Sutha592
      @Sutha592 4 роки тому

      40% நல்ல பலன் செய்வார் ராசியதிபதி கெடுக்கமாட்டார். பலன் மியூட்ரல் ஆக இருக்கும்.

    • @munirajam355
      @munirajam355 4 роки тому

      Suthan Jeyam Thank you for your reply

  • @Ramcharan123-e8e
    @Ramcharan123-e8e 4 роки тому

    மிதுனம் லக்னம் ஆகி சனி‌ துலாமில் உச்சம் பெற்று கேதுவுடன் இனைத்து சூட்சும வலு அடைந்து சூரியன் நீச பங்க ராஜயோகம் பெற்று லக்னாதிபதி புதன் உடன் இணைந்து குரு வுக்கு மகரத்தில் நீசபங்கம் மற்றும் வளர்பிறை சந்திரன் இனைவு பெற்று வீடு கொடுத்த சுக்ரன் நீச பரிவர்த்தனை ஆகி உடன் செவ்வாய் இனைத்து சனி மற்றும் புதன் தசை எவ்வாறு இருக்கும்

  • @shriganeshseshadhri9991
    @shriganeshseshadhri9991 4 роки тому +1

    Shukran asthangam perru Buthan nakshatril Amara Buthan vargothamam perru sani nakshatril Amara kadaga lagnam miga mosamana palangal evvaru ????pls explain sir

  • @0000rbk
    @0000rbk 4 роки тому +1

    Hi sir,does vakra planet gets vakra nevarthi when full moon aspects the vakra planet

  • @helen.td.thangavadivel7101
    @helen.td.thangavadivel7101 3 роки тому

    Good explain

  • @manoharmano2202
    @manoharmano2202 4 роки тому

    அருமை ஜி

  • @priyaharini3181
    @priyaharini3181 3 роки тому

    மீனலக்கனம்லக்கனத்தில்கேது 7ல்செவ்வாய் சுக்கிரன் ராகு 8லசூரியன் 9ல் சந்திரன் சனிபுதன் please பலன் செல்லுங்கள் ஐயா

  • @KumarKumar-vu7yu
    @KumarKumar-vu7yu 2 роки тому

    ஐயா துலா லக்னம் 11 இல் புதன் சூரியன் சுக்கிரன் குரு இவை நான்கு கிரகமும் சிம்ம ராசியில் அமைந்துள்ளன தற்போது சுக்கிர தசை நடக்கிறது நன்மையா அல்லது தீமையா என்பது பற்றி கூறுங்கள் குருஜி ஐயா வயது 30 ஆகிவிட்டது இன்னும் திருமணம் ஆகவில்லை திருமணம் எப்ப நடக்கும் என்பதைப் பற்றி கூறுங்கள் குருஜி ஐயா

  • @Nermaiy
    @Nermaiy 3 роки тому

    ஒரு மோசமான கிரக சேர்க்கை இருக்கும்போது நட்சத்திரங்களின் பொருளைப் பயன்படுத்தச் சொல்கிறீர்களா? நல்ல கிரகத்தின் போது நட்சத்திரங்களின் பொருளைப் பயன்படுத்த வேண்டாமா?

  • @vinothkumar-pm9gk
    @vinothkumar-pm9gk 2 роки тому

    Mesha laknam 11il bavathuva bhudan saram Petru 12il sukkiranu(Asthangam + Vakkram) yepadi irukkum pathil kurungal iyya...

  • @kannakae9745
    @kannakae9745 4 роки тому

    வணக்கம் அய்யா, சூரியன் மற்றும் சுக்ரன் துலாத்தில் (சுவாதி 4இல்) இருக்க அதற்கு நேர் எதிரில் பௌர்ணமிக்கு அடுத்த பிறையில் ( கார்த்திகை 1இல்) இருக்கும் போது சுக்கிரன் அஷ்தங்க தோஷம் நிவர்த்தி பெரும் நிலையில் .அம்சத்தில் அதே சுக்கிர சூரியன் ராகுவுடன் அம்சத்தில் மீனத்தில் இருக்கும் போது சுக்கிரனுக்கு பலம் இருக்குமா அய்யா..இந்த நிலையை விளக்க வேண்டி மன்றாடி கேட்டு கொள்கிறேன் அய்யா

  • @kumarravivarman6107
    @kumarravivarman6107 4 роки тому

    Nalla pathivu

  • @ammatamilarasi3203
    @ammatamilarasi3203 4 роки тому

    Very good

  • @sripriya955
    @sripriya955 4 роки тому

    I'm Meena rasi
    Meena lagam
    10 th house sukran sir vakaram
    Surkran in surkran star .
    It will do favour r not sir
    Kindly reply sir

  • @shobhavasu5835
    @shobhavasu5835 3 роки тому

    Sir please explain about Kolandey Bagiyam regarding new topic shobha from Bangalore

  • @mohant.n9133
    @mohant.n9133 4 роки тому

    அருமையான விளக்கம் குருஜி ஐயா நன்றி

  • @divyabalaji5635
    @divyabalaji5635 4 роки тому

    Super ji

  • @krishnaveni3383
    @krishnaveni3383 4 роки тому +2

    🙏🙏🙏

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 3 роки тому

    நான் ஒரு மக்கு மாணவன் நன்றி ஐயா

  • @sakthivel-fj4hq
    @sakthivel-fj4hq 4 роки тому

    Excellent guruji supreme judgement

  • @karthikperumal3407
    @karthikperumal3407 4 роки тому +1

    1.இருண்ட ராசிகள்பற்றி கூறுங்கள் ஐயா? (ஒரு பாவத்தை எந்த கிரகமும் தொடர்பு கொள்ளாதபோது)
    2.சுக்ரனுக்கு 3,8 கடுமையான மறைவு என்றால்,
    ரிஷப லக்னாதிபதி திதிசூன்யமாகி அவர் 8ல் மறைவது நல்லதுதானே சார்?

  • @sudha2794
    @sudha2794 4 роки тому

    Rahuvaum sevvaium thulathil vagramadainthu 9degreekul mithunathil guru vagramadaithu parthal pavathubama or subathuvama

  • @Ramkumar-xo8jp
    @Ramkumar-xo8jp 4 роки тому

    ஐயா வணக்கம். சுக்கிரன் தசையில் மீனம் லக்னம் காரர்களை தூர தேசங்களுக்கு அனுப்பி அங்கு பெண் எடுக்க வைப்பர் என்பது சரியா. எனது மகன் மீனம் லக்னம் அடுத்த தசை சுக்கிரன். அவன் வெளிநாடு சென்று அங்கேயே திருமணம் செய்து இருந்துவிடுவனா. DOB 10.11.1999 time 03.45 pm. கோவை

  • @lockdowntrendings1207
    @lockdowntrendings1207 3 роки тому

    ஸ்தம்பனம் பற்றி விளக்கங்கள்

  • @vimalvimala9337
    @vimalvimala9337 4 роки тому

    சிம்ம ராசி ரிஷப லக்னம் சுக்கிரன் 8ல் உள்ளது லக்னத்திற்கு 2ல் குரு உள்ளது குரு பார்வை சுக்கிரனுக்கு கிடைப்பதால் நன்மை கிடைக்குமா 30.10.2013 7:48pm பெண்

  • @krishnaveni7423
    @krishnaveni7423 Рік тому

    Sir thula lakkanam lakkanathil sukkiran vakkiram svuryan ullayhu. Vilakkam kodukkavum

  • @karthikiyer5992
    @karthikiyer5992 4 роки тому

    Absolute genius you are guruji.

  • @muhilkavin14
    @muhilkavin14 4 роки тому

    ஐயா
    மகர லக்னய்திற்கு சுக்கிரன் 3 ல் உச்சம் மறைவா ஐயா. சுக்கிர தசை எப்படி இருக்கும் ஐயா

  • @ambikapathichockalingam1930
    @ambikapathichockalingam1930 4 роки тому

    குருஜி நீங்கள் தற்போது விருச்சிக ராசிக்கு நல்ல நேரம் வந்துவிட்டது என்று நீங்கள் சொல்கிறார்கள்.அதை கேட்டு பல பேர் சந்தோஷ படுகிறார்கள்.ஆனால் சொந்த ஜாதகத்த்தில் கடுமையான அமைப்பு எடுத்துகாட்டாக 8ல்நீசசந்திரனுடன் சேர்ந்த பாவதுவ அமைப்பில் உள்ள ராகு
    தசை நடக்கும் போது அந்த விருச்சிக ராசி நபர் எப்படி நன்றாக இருப்பார்.?

  • @thirumalinambi2602
    @thirumalinambi2602 4 роки тому

    Sir vanakkam .enga jathagam sariya ena therindhu kolla net il birth date time place kku 9 planets lagnam enge ullathu ena therindhu kollalama enga areavil fullaga vakkia panchangam than nadaimurai ullathu. Engalalum oraluvukku sariana balan therinthu kolvom allava

  • @johnkennedy5441
    @johnkennedy5441 4 роки тому

    ஐயா வணக்கம்..சுக்கிரன் மகரத்தில் வக்கிரம்..அஸ்தங்கம் ஆகி..வரகோத்தமும் ஆனால் கும்ப லக்னத்துக்கு பலண்??

  • @sai42nt
    @sai42nt 3 роки тому

    super ayya

  • @elakkiyamuthu2348
    @elakkiyamuthu2348 3 роки тому

    Vanakkam Guruji. Asthangamana sukran atchi ya na guruvin visaga natchathirathil irukkum pothu avarin karagathuvam epdi irukkum ayya

  • @premr6907
    @premr6907 4 роки тому

    Nice

  • @anandharajnatarajan7760
    @anandharajnatarajan7760 4 роки тому

    Super sir

  • @prabhucms5742
    @prabhucms5742 3 роки тому

    ஐயா வணக்கம் ராகு குரு சுக்கிரன் இணைவால் சுபத்துவம் அடைவார் என்று சொன்னீர்கள் அப்படியெனில் உதாரணமாக கும்ப லக்கினத்துக்கு 9ல் குரு சுக்கிரன் ராகு ஒரே கட்டத்தில் இருந்தால் 7ம் இடத்தில் கேது இருப்பார் 1)இதில்சுபத்துவம்அடைவது ராகுவா (அ) கேதுவா ?(அ)இருவருமா
    2) குரு சுக்கிரன் நிலை என்ன?
    3) நவாம்சத்தில் ராகு சுக்கிரன் வீட்டில் செவ்வாயுடன் ஒரே டிகிரியில் இருக்க இராசியில்குருவின் பார்வையில் இருக்கிக்றார் செவ்வாய் நன்மை செய்வாரா?(அ)இங்கே ராகுவால் கிரகனமாவாரா?

  • @sivasankarimariyappanchith3260
    @sivasankarimariyappanchith3260 2 роки тому

    Thanusulaknam 2il suriyan, sukran, guru ethu magadana yogam erukka

  • @karthikk8807
    @karthikk8807 4 роки тому

    சனி 9°அஸ்தங்கம் + தேய்பிறை (95%) சந்திரன் 5° இனைவு in மகரம். ((சூரியன் in கும்பம்)) | கன்னியில் குரு இதை சுபத்துவ படுத்துமா. ரிஷபம் லக்னம்

  • @Ashok_kumar_G
    @Ashok_kumar_G 3 роки тому

    ஐயா, ரிஷ்ப லக்னத்திற்கு 2இல் சுக்ரன் செவ்வாய் சேர்ந்து அதை 12 இல் மறைந்து நீச்சம் பெற்ற சனியின் 3ஆம் பார்வை பட இருக்கும் இந்த நிலையில் சுக்ர திசை எப்படி இருக்கும்.

  • @chither1833
    @chither1833 3 роки тому

    Yes defferenge oppniyam

  • @sugansaras742
    @sugansaras742 3 місяці тому

    Sir thulam rasiyil sooriyan putha. Sukaran vakaram raghu ena agum sir

  • @ishwaryaishu2037
    @ishwaryaishu2037 4 роки тому +1

    Hello guruji

  • @santhibalamurali238
    @santhibalamurali238 4 роки тому

    Suriyan chanthiran thikpalam elanthal enna palan. Please sir 🙏🙏🙏

  • @janarthanansa2678
    @janarthanansa2678 4 роки тому

    Please refer my jathagam , neenga sonna aamaipu eruku. 07/11/1990. 11.45 am . Nagercovil. Please en life eppo nalla erukum

  • @sanjeevraj8205
    @sanjeevraj8205 3 роки тому

    Sir mithuna lagnam..5 am veetila suryan sukran serkai swathi natchathiram...11 am veetil neecha sani paaravi...9 am veetil guru kethu vudan inainthu paarvai...ena palan

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 4 роки тому +2

    மறைந்த புதன் பற்றி ஒரு பதிவிடவும்

    • @yogijayaprakash3324
      @yogijayaprakash3324 4 роки тому +1

      6,8ல் மறைந்தால் படிப்பு,அறிவு,தாய்மாமன்,திறமையான பேச்சு இவை பாதிக்கபடும்.ஆனால் புதன் வேறு வகையில் வலுபெற்றிருந்தால் பலன் மாறும்

    • @chitrasrinivasansalem8276
      @chitrasrinivasansalem8276 4 роки тому

      @@yogijayaprakash3324 12ல் சனி சுக்ரன் புதன் மறைவு.சிம்ம லக்னம்

  • @dhanakumar3189
    @dhanakumar3189 3 роки тому

    ஐயா மீனத்தில் சூரியன் சந்திரன் புதன் இருக்கு போது சந்திரனனின் ஒலியை பெற முடியாவிட்டாலும் சூரியன் ஒலியை பெற்று நற்பலனை செய்யுமா

  • @mganeshprabu509
    @mganeshprabu509 3 роки тому

    Ayya , asthangam aana sukran,aatchi aana powrnami chandranin 7 m parvayil irundhal ,asthanga nivarthi aaguma ?

  • @lekshmi754
    @lekshmi754 4 роки тому

    குரு ஜி அய்யா வணக்கம் என் பெயர் செந்தில் குமார் ஜாதகத்தில் ராகு வர்கோத்தமம் மிதுனத்தில் வீடு கொடுத்த புதன் 8ல் மகரத்தில் புதன் சனி பரிவர்த்தனை சனி கன்னியில் ராகு தசை எப்படி இருக்கும் ராகு விற்கு சாரம் கொடுத்த குரு துலாத்தில் குரு சுவாதி 3ல்

  • @rajagopalan.k9179
    @rajagopalan.k9179 4 роки тому

    கடக லக்னத்தில் அமர்ந்த சனியை, தசமகேந்திரத்தில் சுக்கிரனுடன் இணைந்து (சுபத்துவம் பெற்ற !!?) இராஜயோகாதிபதி செவ்வாய் தனது பார்வையால், சூட்சம வலு பெற செய்வாரா?

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd 4 роки тому +2

    ஐயா சூரியன் 4 இருக்க கூடாது செவ்வாய் 7 இருக்க கூடாது குரு 10 இருக்க கூடாது என்று பொதுவாக கூறுகின்றனர் அதைப்பற்றி விளக்கி கூறுங்கள் ஐயா

  • @sivasankar0606
    @sivasankar0606 4 роки тому

    Meshamthil - sukiran ,sani
    Rishabathil - sooriyan,sevvai,Bhutan
    Simmathil - raaghu
    Thulathil -santhiran
    Kumbamthil - kethu
    Menathil - guru
    Rasi -thulam ,laknam -mesham, natchathiram - sithhirai.patham -3 .entha jathagathuku eppadi irukum nu solungal sir. DOB 06/06/1998.time =3.50am.place :pattukkottai

  • @rajeeramiah9565
    @rajeeramiah9565 4 роки тому

    Sir where budhan and sukran get vakram.we know for Saturn guru mars it is 5th to 9th house form sun.pl give me a reply.