KANNI LAKNA - கன்னி லக்னம்- (04-07-2021)

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • KANNI LAKNA - கன்னி லக்னம்- (04-07-2021)
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 468

  • @bamaprabahar8867
    @bamaprabahar8867 3 роки тому +21

    தெய்வமே!!....
    இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக பேசுவது எவலவு கடினமான விசியம்‌ ஐயா...அதை பொருத்துக் கொண்டு....மிக தெளிவான பதிலும் , மிக தெளிவான கருத்துக்களும் விளக்கினிர்கள் ஐயா...கோடி நமஸ்காரம்🙏🙏🙏🙏🙏🙏

  • @mariasusaimanuvels4345
    @mariasusaimanuvels4345 3 роки тому +93

    19:36 --> Suryan
    33:21 --> Chandhiran
    44:40 --> Sevvaai
    1:13:36 --> Puthan
    1:23:27 --> Guru
    1:37:34 --> Sani
    1:48:02 --> Sukkiran
    1:56:23 --> Ragu
    2:03:07 --> Kethu.

  • @RameshS.100
    @RameshS.100 3 роки тому +76

    Sun in 7th 27:32
    Moon in 8th 39:14
    Mars in 11th 1:09:00
    Mercury in 7th 1:19:00
    Jupiter in 3rd 1:24:22
    Saturn in 6th 1:43:15
    Venus in 6th 1:52:06
    Rahu in 2nd 1:57:20
    Ketu in 8th 2:05:15
    Saturn in 7th 1:43:58
    Mercury in 6th 1:18:29
    Moon in 7th 38:55
    Moon in 11th 40:44
    Mars in 8th 1:04:21

  • @sivapriyavenkatesh1276
    @sivapriyavenkatesh1276 3 роки тому +21

    Appreciate sharing old premium videos in youtube guruji. People who yearn to learn from you but have financial constraints will be benefitted. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @geethavenkat128
    @geethavenkat128 3 роки тому +10

    வணக்கம் குருஜி 💐🙏 தனது தொழிலை உயிரினும் மேலாக நேசிப்பவருக்கு தலை சிறந்த உதாரணம் தாங்கள் தான் குருஜி.. தங்களின் ஜாதகத்தில் 10 ல் சூரியன் திக் பலம்.. சுக்கிரன் உச்சம்.. லக்னாதிபதி நீசபஙக ராஜயோக அமைப்பில் 10 ல்.. மேலும் 10 அதிபதி பரிவர்த்தனை மூலம் ஆட்சி என்ற நிலையில் தங்கள் தொழிலை மிகவும் நேர்த்தியாக நேசத்துடன் செயலாற்றுகின்றீர்கள் என்பதை இந்த கன்னி லக்ன வீடியோ பிரதிபலிக்கிறது குருஜி.. ஆத்மார்த்தமான நன்றிகள் குருஜி 🙏 உடல் நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டுகிறேன் குருஜி 💐.. பிரீமியம் வீடியோ வை பொது வீடியோவாக போடலாம் குருஜி 🙏 வாழ்க வளர்க உங்கள் ஜோதிட சேவைகள் குருஜி 💐🙏👍

    • @girijad7326
      @girijad7326 3 роки тому +1

      100% உண்மை கீதா...குருஜி யின் உயிரான ஜோதிடம்...அவரின் தொழிலாகவும் அமைந்தது..அவருக்கு மட்டும் பரம்பொருள் வழங்கிய அருள்...நமக்கும் இறைவன் அளித்த பேரருள்..🙏🙏👍🎉

    • @karthi9019
      @karthi9019 3 роки тому +1

      Super sister it's true 🙏⭐

    • @geethavenkat128
      @geethavenkat128 3 роки тому +2

      @@girijad7326 நன்றி கிரிஜா 🙏 நாம் இறைவனிடத்தில் நன்றிகளை செலுத்துவோம் 👍💐🙏

    • @geethavenkat128
      @geethavenkat128 3 роки тому +1

      @@karthi9019 நன்றி கார்த்தி👍🙏 நாம் பாக்கியசாலிகள் 🙏💐

    • @girijad7326
      @girijad7326 3 роки тому +1

      @@geethavenkat128 👍🙏

  • @kasthuri1477
    @kasthuri1477 3 роки тому +27

    என்னை பொருத்தவரை உங்கள் பேச்சு சரியான வேகத்தில் தான் உள்ளது ஐயா.

  • @ayyappan201
    @ayyappan201 3 роки тому +11

    இரண்டு மனி நேரம் என்றாலும் பரவாயில்லை அய்யா 🙏.. மிகவும் போருமையாகவும் நிதானமாக.. அருமையான பதிவு அய்யா...

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 3 роки тому +7

    கன்னியா லக்னத்திற்கு மிக நீண்ட விளக்கம் அளித்தாலும் நிறைவாகவே இருந்தது. அடுத்து விரைவில் துலாம் லக்னத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன் ஐயா.

  • @azhagurani6296
    @azhagurani6296 3 роки тому +25

    Really appreciate for your dedication on your work and willing to share your knowledge which you learned with your followers and learner’s is adorable 🥰..you are the one who really deserved for the name of “GURUJI” …Wishing you to stay blessed & good healthy and long live sir.. continue your service for 100 years sir… God bless you always sir 🙏🏻🙏🏻 thanks 🙏🏻

    • @jaijk1999
      @jaijk1999 3 роки тому

      Thanks you guruji

    • @vijayadevirajendran8437
      @vijayadevirajendran8437 3 роки тому

      We Ewa ear wear eaeawqweeaeeeeaeeae~are ea^~~a~seaweed wear as eaeawweweaweweaweeawaseweeaeeaweaeeaseeawreasqeweeaweeaeeasweeqeaeawweaeaeeaweweasaeaeaeeeaeeaweeweeeeaweeeeaqweaeweeaaewewEewwewaqewewewweeqqewqeweaeeaeaeeaeaewweewaweqwaewwqewawArawqeaqwwwqeweqwaweaweeqqweeqewwawawqeqweewawqaaeqwwwqwaqwaqwwasqwqqweqawweeeeaqeqwewwqwawqaaqqewawwwaqaaqaewwwwawqaw~|r||AEDs ~6 erae

  • @ayyappan201
    @ayyappan201 3 роки тому +37

    நானும் இருமுறை பிர்மியம் வீடியோ பார்த்து உள்ளேன் அய்யா 🙏... யூடியூப்பில் ஒவ்வொறு வீடியோவாக போடுங்கள் அய்யா...எல்லோருக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்...

  • @girijad7326
    @girijad7326 3 роки тому +4

    புதனின் லக்னத்தை கொண்டவர்கள்..புத்திசாலிகள்..ஆனால் அதன் படி நடக்காதவர்கள்...சட்டென்று கீழே போட்டு விட்டீர்களே குருஜி🤣🤣 2 மணி நேரமாக அந்தணர் ஒதும் மறை பொருளை சந்ததோடு செவி மடுத் தது..போல மிக அருமை...பின் பற்றும்..நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் குருஜி..மிக்க நன்றி💐👑🎉🎁👌

  • @haribalakrishnan1586
    @haribalakrishnan1586 3 роки тому +7

    Super Guruji. Your hard work of research done in 40 years given to us in 2 hours. Great

  • @g.sendrayang.sendrayan
    @g.sendrayang.sendrayan 3 роки тому +1

    வணக்கம் குருஜி உங்கள் வீடியோக்கள் அனைத்தும் பயனுள்ள பொக்கிஷங்கள் அதை பொதுவான வீடியோக்களாக பதிவிறக்கினால் அனைத்து மக்களுக்கும் பயன் தரும் அதற்கு என்னுடைய ஆதரவை தெரிவிக்கிறேன் நன்றி.

  • @menagamenaga57
    @menagamenaga57 3 роки тому +18

    Premium vedios வெகு நாட்களாக ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் குருஜி

  • @arunsiva4003
    @arunsiva4003 3 роки тому +1

    என் ஜோதிட ஆர்வத்திற்குக் காரணமான துரோணருக்கு கோடான கோடி நன்றிகள். எங்கள் வீட்டில் என் அப்பா, என் மகள், என் அண்ணன் மகன், என் மாமியார் எனப் பலர் கன்னி லக்னத்தினர். அதனால் ஆர்வமாக இதைக் கவனிக்க இருந்தேன். அபாரம். நன்றிகள். வாழ்த்துகள் குருஜி.

  • @JAYAKUMARKCLTGODE
    @JAYAKUMARKCLTGODE 3 роки тому +3

    ஐயா தாங்கள் சொல்லியது போல், ஒரு வருடத்திற்கு முன்பு பிரிமியம் வீடியோவாக தாங்கள் வெளியிட்ட வீடியோக்களை இன்றைக்கு வாரம் ஒன்றாக யூடியூப் பொது வீடியோவாக அனைவரும் பார்க்க தாங்கள் அனுமதிப்பது மிக்க நன்று.
    தாங்கள் சிரமப்பட்டு 40 ஆண்டுகளாக தேடித்தேடி அறிந்த இந்த உன்னத ஜோதிடக்கலை அனைவருக்கும் தங்களது மூலமாக சென்று சேர... சாமானியர்களும் புரிந்துகொள்ள பரம்பொருள் விரும்பியிருக்கலாம் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம் ஐயா.
    தன்னிடம் இருப்பதை பிறருக்கு உபதேசம் செய்வது கல்வி தானமாக கூட இருக்குமே.
    எனக்கு வயது 58. எனக்கு ஜோதிடம் தெரியாது. எனது அப்பா சிறிதளவு ஜோதிடம் அறிந்தவர். நான் எழுதியது தவறு எனில் பொறுத்தருள்க...

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +5

    குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 "கன்னி லக்னம்" விளக்கங்கள் அருமை 👌👌👌. உங்களின் மிக நீண்ட ஜோதிட ரீதியான விளக்கம் சொல்வதற்கு வார்த்தை இல்லை குருஜி.உங்களின் வீடியோக்களை மீண்டும் மீண்டும் பார்த்து கேட்டு நீங்கள் எங்களுடன் பேசி கொண்டு இருப்பது போல் உள்ளது.இது உங்கள் சிஷ்யர்கள் அனைவரும் உணருவார்கள். உங்கள் 40வருட உழைப்பை அனைவருக்கும் பகிருகிறீர்கள். பணிவுடன் 🙏🏼🙏🏼🙏🏼

    • @gomusaravanan3759
      @gomusaravanan3759 3 роки тому

      உபய லக்னத்திற்கு 12ல் புதன் மற்றும் குரு வர் கோத்தமம் பெற்றால் என்ன பலன் அய்யா . உதாரணமாக கன்னி லக்னம் சிம்மத்தில் குரு வர்கோத்தம் பெற்று செவ்(வர்) மற்றும் ராகு இருந்து குரு திசையில் எவ்வாறு பலன் பெறுவார்

  • @MG-Entertainment458
    @MG-Entertainment458 3 роки тому +3

    ஐயா குருஜி அவர்களுக்கு உங்கள் பாதத்தில் என் தலை வைத்து வணங்குகிறேன் மூன்றாம் வகுப்பு படித்த எனக்கே புரிகிறது உங்கள் பேச்சு திண்டுக்கல் லஷ்மி

  • @senthilvelu568
    @senthilvelu568 8 місяців тому

    மிக்க நன்றி குருஜி நான் எதிர்பார்த்த கன்னி லக்கணப் பதிவு மிகவும் கடினத்தோடு நல்ல புரிதலை அளித்த அந்த பரம்பொருள் உங்களை நல்ல ஜோதிட ஆசானாக எங்களுக்கு கொடுத்துள்ளார்.... நன்றி

  • @ananths6941
    @ananths6941 3 роки тому +2

    இறைவன் கொடுத்த வரம் நமக்கு துல்லியமான கனிப்பு நன்றி நன்றி நன்றி

  • @gopigopinath5545
    @gopigopinath5545 2 роки тому

    குருவே வணக்கம் மிக்க நன்றிங்க குருவே நீங்கள் சொல்லக்கூடிய ஒவ்வொரு நுட்பமான கருத்துக்களும் அழகாக புரிகிறது அதிலும் நீங்கள் சொல்லக்கூடிய உதாரணம் மிகவும் துல்லியமாக புரிதலை ஏற்படுத்துகிறது எனக்கு இருக்கும் ஜோதிட கலையின் மேல் ஆர்வம் உங்கள் பேச்சின் மூலம் மிகவும் அதிகமாகவும் தெளிவான புரிதலும் நுட்பமான விஷயங்களையும் புரிந்துகொள்ள ஏதுவாக உள்ளது மிக்க நன்றிங்க குருவே

  • @sabariv6468
    @sabariv6468 2 роки тому +12

    Sun: 28:35 moon: 37:50 mars: 1:12:11 mercury: 1:20:34 Jupiter: 1:22:05 Saturn: 1:42:15 venus: 1:53:40 rahu: 1:57:34 kethu: 2:05:40

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 3 роки тому

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை கன்னி லக்னம் விளக்கங்கள் அருமை குருஐி கேந்திராதிபத்திய கிரகங்களின் விளக்கங்கள் அருமை குருஐி பீரிமீயம் வீடீயோவை பொது வீடீயோவாக வெளிடலாம் அதனால் அனைவரும் பயன்பெறலாம் அதனால் நிறைய நல்லவைகள் வெளிவரும் குருஐி

  • @swatheastrologer1966
    @swatheastrologer1966 3 роки тому

    குருஜி மெய்ஞானமும் விஞ்ஞானம் 2 ம் கலந்தே ஜோதிடம் என்று கூறும் ஜோதிடர்களுக்கு மத்தியில் விஞ்ஞானமே என்று சொல்லும் எங்கள் ஆசானே உங்களுக்கு கோடி நன்றி. 🙏எதிர் காலத்தில் ஆதித்ய குருஜி யின் மாணவி என்று சொல்வதில் மிக்க மகிழ்ச்சி ஐயா.. உங்கள் குடும்பம் குழந்தைகளுடன் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்பது அடியேனின் பிராத்தனை ஐயா.. 🙏🙏🏵🏵

  • @yavanasri
    @yavanasri 3 роки тому

    அழகான ஆழமான வரிகள் கொண்ட அற்புதமான ஜோதிட விளக்கம் குருவே 🙏 நான் கன்னி லக்னம் அற்புதமான ஜோதிட விளக்கம் கிரகத்தின் ஆதிபத்தியம் காரகத்துவத்தின் விளக்கம் 🙏மிக அருமையாக உள்ளது குருவே 🙏 சரணம் 🙏

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 3 роки тому +4

    அன்புள்ள குரு ஜீ நீங்கள் நன்றாக இருக்கணும்.

  • @vigneshwaranb3432
    @vigneshwaranb3432 3 роки тому +12

    🙏🙏🙏மிக்க நன்றி குருஜி அய்யா.2 மணி நேரம் தங்கள் மாணவர்களுக்கு இன்று ஒதுக்கியதற்கு. 🙏🙏🙏

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 3 роки тому +1

    Guruji Iyya I living in Canada I’m kanni lacknam really amazing god blessing you and your family thank you have a wonderful day

  • @jeevee1508
    @jeevee1508 2 місяці тому +1

    My husband and my son both kanni lagnam....living in singapore for past 14 yrs.

  • @vijayalakshmivaradachari3658
    @vijayalakshmivaradachari3658 2 роки тому

    மிக்க நன்றி. ஆர்வம் காரணமாக தங்களது பல வீடியோக்களை பார்த்து,தங்களது அறிவாற்றலையும்,சொற்கள் அருவி போல் கொட்டுவதையும் கேட்டு அதிசயிக்கிறேன்.வாழ்க வளமுடன்.

  • @lkarapagavalli3412
    @lkarapagavalli3412 3 роки тому +2

    வணக்கம் குருஜி. 2 மணிநேரம் திகட்டாத அழுத மழையை வழங்கிய தற்கு நன்றிகள் கோடி🙏

    • @balajiraman2780
      @balajiraman2780 3 роки тому

      Vanakkam guruji. Your prediction is very perfect. Thank you guruji.

  • @palanitpt
    @palanitpt 3 роки тому +6

    அருமை குருஜி.
    பலன் கேட்டதைவிட உங்க முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். வீடியோ நீண்டுகொண்டே போக, சோர்ந்துவிடுவீர்களோ என்று பயம் இருந்த்து.

  • @sripadmalayaplastic782
    @sripadmalayaplastic782 3 роки тому +2

    அய்யா அருமை தாங்கள் எங்களுக்கு குருவாக இருப்பது இறைவனின் கருணை அய்யா நன்றி அதே சமயம் நட்சத்திர சாரத்தையும் இணைத்து சொன்னால் நல்லது அய்யா

  • @rajesha7176
    @rajesha7176 3 роки тому +11

    குருஜி! உங்கள் மாணவனின் பணிவான வணக்கம் 🙏
    பொருள் அணியின் தசைகள் மொத்தம் - 74 வருடங்கள்,
    அருள் அணியின் தசைகள் மொத்தம் - 46 வருடங்கள் மட்டுமே!
    இதுவும் கேது நல்ல இடத்தில் இருந்தால் மட்டுமே சாத்தியம் இல்லேயேல் 39 வருடங்கள் தான்! ஆனால் ராகு சில பொருள் அணி லக்னங்களுக்கு ராஜயோகா் ஆகவே வருகிறாா்!
    பொருள் அணி லக்னகாரா்கள் குரு தசை பிற்பகுதியில் பிறந்தால் சனி, புதன், கேது, சுக்கிரன் என வாழ்நாளின் பெரும் பங்கு யோகமாக அமைகிறது.
    சராசரி மனித வாழ்வில் அவயோக தசையையே சந்திக்காமல் பொருள் அணி லக்னகாரா்கள் தப்பிக்க முடியும்.
    ஆனால் சுக்கிர தசை பிற்பகுதியில் பிறந்தால் கூட சூரிய சந்திர செவ்வாய் ஆகிய 23 வருடங்கள் மட்டுமே அருள் அணி லக்ன காரா்களுக்கு!
    சராசரி மனித வாழ்வில் அவயோக தசையை சந்திக்காமல் அருள் அணி லக்னகாரா்கள் தப்ப முடியாது.
    அருள் அணி லக்ன காரா்களுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு ?

    • @gr.narmathangr.narmathan3794
      @gr.narmathangr.narmathan3794 3 роки тому +1

      இதற்கு மாற்றாக அருள் அணி லக்னத்திற்கு 10ம் அதிபதி தசை பகைவராக இருந்தாலும் ஓரளவு நல்லபலன்களும் இருக்கும். பொருள் அணியினர்க்கு 56 வருடம் தரும் பலனை, அருள் அணியினர் 39 வருடத்திற்குள்ளாகவே கொடுத்து விடுவார்கள். அதை வைத்து மீதி வருடங்களை சமாளித்து விடலாம்.

  • @Natureswonders1266
    @Natureswonders1266 3 роки тому

    அருமை ,தங்களது நன்மனம் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்க நானும் பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்.நன்றி

  • @vanieJ333
    @vanieJ333 3 роки тому +2

    Thank you Guruji.. Im here kanni lagnam, mithunam rasi 🙏

  • @selvakannan9801
    @selvakannan9801 3 роки тому +3

    What a flow, you have fantastic knowledge in astrology.

  • @user-wb6we8ev4u
    @user-wb6we8ev4u 3 роки тому +3

    பரம்பொருளே நன்றிகள் பல.....

  • @arumugamn1517
    @arumugamn1517 3 роки тому +1

    பரம்பொருள் துணை பரம்பொருளின் ஆசிர்வாதம் லட்சத்தில் ஒருவர் கோடியில் ஒருவர் என்பதற்கு எங்கள் குருஜி உதாரணம்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @malararjun1437
    @malararjun1437 3 роки тому +1

    நான் கன்னிலக்னம் அற்புதமானஜோதிடவிளக்கம
    அருமையாக உள்ளது குருவே

  • @srikrish1103
    @srikrish1103 3 роки тому +2

    இவ்வளவு energy எங்கிருந்து கிடைக்கிறது குருஜி..ஜோதிட கடவுள் நீங்கள்..

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 3 роки тому

    இயற்கை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறதைப் போல நேற்று இரண்டேமுக்கால் மணிநேரம் ஜூம்மீட்டிங்,
    இன்று 2மணிநேரம் லக்னவரிசை பதிவுகள். உங்களிடமிருந்து ஜோதிடம் மட்டுமல்ல மற்றவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் குணத்தையும் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் ஐயா.

  • @Av-cy8tk
    @Av-cy8tk 3 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா. மிக்க நன்றி .

  • @jyashajack
    @jyashajack 9 місяців тому +1

    ரொம்ப நன்றி ஐயா.

  • @aravintrisha1367
    @aravintrisha1367 2 роки тому

    Outstanding sir 👏 engium cut ✂️ ilama 2 hours 👌epdi pesuniga 100% astrology ungaloda mind la iruku atha ....great

  • @ganapathym5532
    @ganapathym5532 3 роки тому +5

    ஓய்வறியா உழைப்பே...
    நன்றி 🙏

  • @subramani4654
    @subramani4654 3 роки тому +1

    குருஜிக்கு கோடான கோடி வணக்கம். அந்த வேத ஜோதிடமே தங்களால் இன்று புனிதமடைந்தது, வேத ஜோதிடத்திற்கே தலைவர் நீங்கள் ..நன்றி குருஜி...

  • @venkateshramakrishnan6962
    @venkateshramakrishnan6962 3 роки тому

    மிக அருமை. பிரிமியம் வீடியோ முடிவுக்கு நன்றி. போன வருட பிரிமியம் வீடியோ போடுங்கள் ஐயா. தங்களின் தாராள மனதை காட்டுகிறது

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 3 роки тому +1

    Sir, I watch your videos. You're an intellectual astrologer. Great.
    In this video, you're more specific as to the kanni lagnam. Then, you mentioned in many times, subathuvam - which we layman could not follow.

  • @baskarrajasekharan879
    @baskarrajasekharan879 3 роки тому +1

    Very very Excellent. 🙏🙏🙏🙏🙏. No words to appreciate. God Gives long life and prosperity to you.

  • @shraavanv2015
    @shraavanv2015 10 місяців тому

    Explanation about feelings and emotions through astrology is definately new concept🎉

  • @Kris367a
    @Kris367a 3 роки тому +1

    கன்னி லக்ன பலன் அருமை.என் மூத்த சகோதரி கன்னி லக்னம் செவ்வாய் தசையில் துலாம் வீட்டீல் இருந்து.நான் மன உளைச்சலுக்கு ஆளாக நேர்ந்தது.

  • @gopikirupakarsambandamoort5616
    @gopikirupakarsambandamoort5616 3 роки тому

    மிக்க நன்றி குருஜி 🙏. கடைசி நிமிடம் வரை தங்களின் கம்பீரம் குறையவில்லை. 💪. 👏👏👏💐💐💐.

  • @TROLL-co1zp
    @TROLL-co1zp 3 роки тому +24

    பிரீமியம் வீடியோவை போடுங்கள் குருஜி நான் ஆர்வமாக

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb 3 роки тому

    சிறந்த ஆலோசனை குருஜீ.உடன்படுகிறோம் ஜீ

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 3 роки тому +2

    கோடி நன்றிகள் குருஜி..

  • @g.balajidevanga2411
    @g.balajidevanga2411 3 роки тому +3

    கரும்பு தின்ன கூலியா குருஜி. பிரிமியம் வீடியோக்களை வரிசையாக பொதுவெளியில் பதிவிட வேண்டுகிறேன். நன்றி.

  • @chinnathambi4749
    @chinnathambi4749 3 роки тому

    நன்றிகள் பல குருவே உங்களாலே நான் பாதி ஜோதிடம் கற்றுகொண்டேன்

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 3 роки тому

    excellent and extraordinary research. Accurate predictions. "Vakku Palitham" is his Strength.

  • @radhavel3871
    @radhavel3871 3 роки тому +1

    Very good explanation.Thank u Guruji

  • @MOHAN137-
    @MOHAN137- 3 роки тому +1

    Guruji எனக்கு கன்னி லக்கினம் என் மனைவிக்கு மிதுன லக்கினம் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நன்றி குருவே

    • @ponmani2607
      @ponmani2607 3 роки тому

      Sir guruji,s 1st wife or 2 wife yarukku kanni laknam

  • @aksivak9174
    @aksivak9174 Рік тому +1

    நன்றி ஐயா

  • @palanisamytalks
    @palanisamytalks 3 роки тому +1

    Excellent explanation sir
    It's very useful .thank you sir

  • @palanipalanipalani6505
    @palanipalanipalani6505 3 роки тому +14

    சனி + கேது பற்றி விரிவான video 🌺🥀🌻
    போடுங்க . தலை ய பிக்கிது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

    • @muthumanikandan9258
      @muthumanikandan9258 3 роки тому

      ஒங்களுக்கு ஒரு வேலை கிடைக்காது
      வேளையில் மாரி கொண்டே இருப்பீர்கள்

    • @imafamouscricketer1116
      @imafamouscricketer1116 3 роки тому

      @@muthumanikandan9258
      7ல் சனி + கேது இருந்தால்.
      படிச்சு முடிச்சு 3 வருடம் ஆகுது வேலை இல்லாமல் இருக்கேன்

    • @muthumanikandan9258
      @muthumanikandan9258 3 роки тому

      @@imafamouscricketer1116 கவலை படாதீங்க உங்களுக்கு வேலை கிடைக்கும்
      நீங்கள் எந்த வேலையா இருந்தாலும் புடிச்ச தான் இருப்பிங்க..

    • @imafamouscricketer1116
      @imafamouscricketer1116 3 роки тому

      @@muthumanikandan9258
      சார் கட்டம் சொல்றேன் பாருங்க.
      லக்னம் கன்னி.
      ராசி ரிசபம் ,
      நட்சத்திரம் மிருகஷீரிடம்
      லக்னத்தில் ராகு+சூரியன்
      4ல் குரு ,7ல் சனி+கேது,
      9ல் சந்திரன் ,11ல் செவ்வாய் ,
      12ல் புதன்+சுக்கிரன்
      என்ன பன்றது ஒரு வாரம் நல்லா இருப்பன் அடுத்த வாரம் மன கஷ்டம் சமபந்தமே இல்லாமல் வரூம் இது அப்படியே வந்து வந்து போகிறது.
      என் ஜாதகம் எப்படி இருக்கு

    • @muthumanikandan9258
      @muthumanikandan9258 3 роки тому

      @@imafamouscricketer1116 @VinayagaVel தலைவா நானும் 96 லா தான் பிறந்தேன் 😂.
      உங்களுக்கு பிரச்னை என்ன வென்றால் நேரம் தான் அதை சரி செய்யுங்கள்.
      டைம் மேனேஜ்மென்ட் பண்ணுங்கள்.
      நல்ல நல்ல சிந்தனை யை பேருக்குங்கள்.
      தேவை அற்றத்தில் நாட்டம் செலுத்த வேண்டாம்.
      உங்கள் வாழ்க்கை நல்ல படியாக அமையும்.

  • @sunderavalliramasamy8111
    @sunderavalliramasamy8111 2 роки тому

    The name’Guruji’ to you is with its intrinsic value sir, My respect to you sir.

  • @qf8822
    @qf8822 3 роки тому +2

    வேகமாக பேசுகிறார் என்பதை தவறாக எண்ண வேண்டாம். உங்கள் கருத்துக்களை பொன்னாக, பொக்கிஷமாக மதிக்கிறோம். காலத்தை தாண்டி நிற்கும் உங்கள் அறிவுரை 👍

  • @differentperceptions
    @differentperceptions 7 місяців тому

    Good explanation. Appreciate your effort and expertise.

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 2 роки тому +1

    Thank you sir good explain 💐💐🙏🏻

  • @jaganathan6501
    @jaganathan6501 2 роки тому

    இரண்டு மணி பொறுமையாக பலன்களை கூறி இருக்கிறீர்கள் இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் வழங்கட்டும். வாழ்க வளமுடன்

  • @meenamoorthy1446
    @meenamoorthy1446 3 роки тому

    கன்னி லக்னம் 2- மணிநேர பொண்ணா விளக்கம். பல புரியாத கேள்விக்கு விடை தெளிவாக கிடைத்தது. மிகமிக மிக நன்றி

  • @trekkertheni5087
    @trekkertheni5087 3 роки тому +2

    Sir you said 100% correct ,I have continually Saturn mercury venus dasa ,dob 25/04/1995,place madurai,time 4.04pm ,Deepak. When I got bank job.

  • @rajavarmanavr2254
    @rajavarmanavr2254 3 роки тому +5

    Primiem videos podunga guruji, ennai pondravargal palan adaivargal.

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d 2 роки тому

    Great effort 👍 குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @somasundaramsv3904
    @somasundaramsv3904 3 роки тому

    வணக்கம் குருஜி
    வேதஜோதிடத்தின் பிதாமகன் நீங்கள் எங்கள் ஜோதிடஆசிரியர்
    வாழிய பல்லாண்டு பல்லாண்டு வாழியவே
    வா

  • @SharanPrints
    @SharanPrints 3 роки тому +1

    வணக்கம் குருஜி நேரலை விளக்க காணொளிக்கு நன்றி குருஜி. மீன லக்னம் பலன் waiting குருஜி. May be ஆகஸ்ட் 15 sunday வரும் என்று நினைக்கிறோம். நன்றி குருஜி.

  • @pganithaanusree7221
    @pganithaanusree7221 3 роки тому +3

    கன்னி லக்னகாரர்கள் கொடுத்து வைத்தவர்கள். நாங்கள் (சிம்ம லக்னகாரர்கள்) தான் பாவம்.

  • @dineshc9766
    @dineshc9766 3 роки тому

    Vanakam Guruji, I'm Kanni lagnam & I have sevai in 9th house. 💯 percent true.. i lost my father when I was 9 year.

  • @kaarthicnarayanan3342
    @kaarthicnarayanan3342 3 роки тому

    I'm your big fan Guruji,I have seen your all videos since 2020 march,pls Guruji telecast premium video pls

  • @sapasapa2052
    @sapasapa2052 3 роки тому +1

    மிகவும் நன்றி... குருவே சரணம்
    நான் கன்னிலக்னம் செவ்வாய் 3ல் சனியுடன் ... நான் பட்டபாடு மறுபிறவி ஆனால் 8ல் 😭ராகு ஆரம்பித்து விட்டது இருப்பேனா இறப்பேனா தெரியவில்லை குருவே😭😭😭😭😭

  • @UshaDevi-ni8gf
    @UshaDevi-ni8gf 2 роки тому

    Thankyou very much sir.God bless you.🙏🙏

  • @r.asokanmumbai9382
    @r.asokanmumbai9382 3 роки тому

    மிகவும் மனம் திறந்த விளக்கங்கள் குருஜி. உங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் எங்களைப் போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கு ஏதாவது ஒரு புது விஷயம் தெரிய வர வேண்டும் என்ற முனைப்பில் பேசுவது போல் எனக்கு தெரிகிறது ஐயா 🙏🙏

    • @skagearsservices8025
      @skagearsservices8025 Рік тому

      ஐயா நீங்கள் சொல்வது சரிதான் லக்னம் கன்னி ராசி ரிசபம் சனி 10 இல் இருக்கும் கே இருக்கும் இது சனி திசை நல்லது நடக்குமாம் கடன் விலகுமா

    • @skagearsservices8025
      @skagearsservices8025 Рік тому

      குரு ஜி சனி திசை நல்லது நடக்குமாம் மற்றும் நிதி நல்லது என்பது எனது நம்பிக்கை மற்றும் நேர்மை நாணயம் நடக்கும் என்று பெயர்

  • @maheshjayaraman6856
    @maheshjayaraman6856 3 роки тому +4

    மதிப்பிற்குரிய குருஜிக்கு வணக்கம்.
    சனி + கேது ,
    சூரியன் + கேது ,
    சந்திரன் + கேது
    இவ்முன்று இனணவு பற்றி வீடியோக்கள் வெளியிட்டால் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.
    நன்றி குருஜி

  • @superpowerram9541
    @superpowerram9541 3 роки тому +2

    Sir pls put old premium videos as we are waiting eagerly for it.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @manikris3617
    @manikris3617 3 роки тому

    Superb guruji. Cannot thank you enough. 🙏👌👍

  • @bmmadhesh331
    @bmmadhesh331 3 роки тому +1

    🙏 நன்றி குருஜி 🙏 அற்புதமான விளக்கங்கள் 🙏

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 3 роки тому

    அன்புடன் வணக்கம்.
    அருமையான பதிவு அய்யா
    சூப்பர்

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 3 роки тому

    Sir vanakkam Awesome super very intelligent guruji 🙏🙏🙏🙏🙏🙏

  • @dheeranvidhyaalayaa4140
    @dheeranvidhyaalayaa4140 3 роки тому

    Primium video become common video.. it's Good news for all.. Thanks..

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 3 роки тому

    Really you are great Sir, thank you so much!

  • @user-ht4jb5lj1z
    @user-ht4jb5lj1z 3 роки тому +3

    Premium video upload means it will be useful gurujii 🎶

  • @MOHAN137-
    @MOHAN137- 3 роки тому +1

    நன்றி குருவே.

  • @SNOOPY_67
    @SNOOPY_67 3 роки тому +1

    Super sir thanks a lot....

  • @mohananaidu1870
    @mohananaidu1870 3 роки тому +1

    Excellent guruji..i wanted to share u onething my husband is danusu rasi moola natchathiram viruchaga lagnam and iam simma rasi poora natchathiram kanni lagnam we also got love marriage...my husband is very nice man....

  • @harithadhakshan4459
    @harithadhakshan4459 3 роки тому +1

    Yes pls release old premium videos online as free because ppl like me in USA couldn’t have ur app on apple phone so we miss it. The app is only available for India and few foreign countries.

  • @vanishree3452
    @vanishree3452 3 роки тому

    Excellent and thank you guruji

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 3 роки тому +1

    Crystal clear explanation! Thank you Guruji !

  • @krishanand80
    @krishanand80 2 роки тому

    Beautiful explanations. Extremely fortunate to be able to listen to such detail on each planets-- good and bad effects-- Especially Sevvai (Mars)..kaaragaththuvam is so clearly explained..

  • @sujatharangarajan8455
    @sujatharangarajan8455 3 роки тому

    To guruji. Wonderful explanation.

  • @prabaharan210
    @prabaharan210 3 роки тому

    அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @licbalu8233
    @licbalu8233 2 роки тому

    சரியான வேகம் குரு