What is the astrological rule for love? காதலுக்கான ஜோதிட விதி என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • காதலுக்கான ஜோதிட விதி என்ன? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோக்கள்.
    #adityaguruji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 235

  • @duraisamy7614
    @duraisamy7614 4 роки тому +22

    நீங்கள் ஏற்கனவே காதலுக்கு சுக்கிரன் தசை அல்லது புக்தி நடைபெறவேண்டும் என்று கூறியிருந்திர்கள் குருவே இது உண்மை தானா என்று தெரிந்து கொள்ள இரண்டு பேர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஜாதகத்தை வாங்கி பார்த்தேன் ஒருவருக்கு சுக்கிர தசையில் ராகு புத்தியில் கல்யாணம்‌ ராகு துலாத்தில் இன்னொருவருக்கு புதன் தசையில் சுக்கிர புக்தியில் கல்யாணம் புதன் துலாத்தில் நீங்கள் கூறிய விதி சரியாக பொருந்தியது 👌🙏

    • @vasathivasathi4368
      @vasathivasathi4368 4 роки тому +6

      எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு புதன் திசை சுக்கிர புத்தி அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது புதனும் சுக்கிரனும் சேர்ந்து துலாத்தில் இருக்கிறார்கள் நான் ஒருவரை காதலிக்கிறேன் அடுத்த மாதத்தோடு எனக்கு சுக்கிர புத்தி நிறைவடைகிறது அப்படி எனில் எனக்கு காதல் கை கூடாதா அடுத்த மாதத்துடன் முடிந்து விடுமா????

    • @kalisamykalisamy3895
      @kalisamykalisamy3895 2 роки тому

      @@vasathivasathi4368 p

    • @bagavathikannu7311
      @bagavathikannu7311 2 роки тому

      வ்ஃப்ஶ்
      ழ்ழ்எண்ட

    • @aji_Seafarer
      @aji_Seafarer 4 місяці тому

      Kooducha illaya​@@vasathivasathi4368

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Рік тому +21

    49:40 - love marriage ❤️😍🙌
    39:55 - late marriage

  • @sundarsingh_11
    @sundarsingh_11 4 роки тому +27

    குருவே..காதல் பற்றி ஒரு தனி Premium video போடுங்கள்..காதல் எதனால், காதல் வெற்றி தோல்வி, சொந்தத்தில் காதல், அந்நியத்தில காதல், வேறு மதம், மொழி துணையை திருமணம் செய்யும் அமைப்பு பற்றி விளக்குங்கள் குருவே...

  • @selvaraja5439
    @selvaraja5439 4 роки тому +10

    காதல்,🔥🔥🔥 ..குருஜிக்கு ஜோதிடத்தின் மீது காதல்...அற்புதமான ஒளிவு மறைவு இல்லாத விளக்கம்... இதை பற்றியும் தனியாக ஒரு வீடியோ பதிவிடுங்கள் ஐயா!! உங்கள் அபிமான 90 கிட்ஸ் கு பயனுள்ள தாக இருக்கும்..

  • @meenusunder3018
    @meenusunder3018 2 роки тому

    Vanakkam guruji🙏🙏🙏🙏காதலுக்கான விதி மற்றும் அதை villakkiya விதம் மிக சிறப்பு குருஜி.. உங்கள் ஜோதிட அனுபவம் வியப்பாக இருக்கிறது அதை அனைவருக்கும் கற்றுத்தரும் பாங்கு அபரிமிதமானது நன்றி குருஜி🙏🙏🙏

  • @karthikastro8728
    @karthikastro8728 4 роки тому +3

    குருஜி - என்றும் போல் இன்றும் அருமை. உங்களை தினமும் லைவ்இல் பார்ப்பதே மகிழ்ச்சி.

  • @tamizhsen2045
    @tamizhsen2045 4 роки тому +2

    துலாம் என்பது ஒருவரது மனதை எளிதில் புரிந்துகொள்ளும், ஒருவரது எண்ணங்களை மற்றும் என்ன ஓட்டத்தையும் சுலபமாக புரிந்து கொள்ளும் அமைப்பு துலாம் வீட்டில் இருக்கும் கிரஹங்கள் கொடுக்கும், கலபுருஷ தத்துவப்படி களஸ்திர ஸ்தானம் மற்றும் சுக்கிரனின் மூலத்திரிகோண வீடு, நன்றி குருஜி

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому +3

    திருச்செந்தூர் முருகன் துணை, ஐயா இன்றும் தங்களை புகழ வார்த்தைகளே இல்லை, இக்கால இளைஞர்களின் நாடித்துடிப்பை மிகத்துல்லியமாக ஜோதிட வழியில் விளக்கினீர்கள், காதலுக்கான விளக்கம் அருமை, இக்கால இளைஞர்கள் தங்களது கணிப்பை கண்டு வியப்படைகின்றனர்🙏🙏நன்றி ஐயா

  • @subramani4654
    @subramani4654 4 роки тому +1

    குருவே வணக்கம் ..
    காதல் பற்றி மிக மிக அழகான தெளிவான விளக்கம்.உங்களை பார்க்கும்
    போது மிகவும் பிரமிப்பாக உள்ளது.வாழ்த்த வயதில்லை
    வணங்குகிறேன்🌹🌹🌹🌹🌹

  • @elangovinp68
    @elangovinp68 4 роки тому +2

    வணக்கம் குருஜீ. 2 வாரமாக உங்கள் பதிவுகளை கவனித்துகொண்டிருக்கிறேன்.அனைவரையும் ஜோதிடம்
    எனும் சமுத்திரத்தில் நீந்த
    பயிற்சி தருகிறீர்கள்.இறைவன் தங்களுக்கு நீண்டாயுளை
    தந்தருளட்டும்.*

  • @biranavanparamanantham5920
    @biranavanparamanantham5920 4 роки тому +2

    ரிஷபம்-முறைப்பெண்/இல்லத்தரசி துலாம்- வெளிவட்ட பெண்கள் /தோழி/காதலி/living together

  • @computerzonetype7895
    @computerzonetype7895 4 роки тому +4

    உங்கள் மாணவர்கள் ஆகிய எங்களிடம் இது போன்ற கேள்விகளை தினமும் கேளுங்கள் குருஜி. ரொம்ப interesting ஆக உள்ளது குருஜி. ஆனால் எனக்கு answer தெரியவில்லை. மற்ற comment ல் இருந்து தெரிந்து கொண்டேன்.

  • @aarupadai2436
    @aarupadai2436 4 роки тому +2

    வணக்கம் குருஜி. 🙏 🙏 🙏
    200%உண்மை. எனக்கு துலாம் ராசியில் ராகு செவ்வாய். திருமணம் செவ்வாய் தசை ராகு புக்தியில் தான் நடந்தது. உங்களை தொடர்புகொள்கிறேன்.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 роки тому

    வணக்கம் குருஜி இன்றைய நேரலை மிகவும் அருமையாக இருந்தது ஜோதிடத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய தகவல்கள் நிறைய கிடைத்தது காதல் திருமணம் நடக்கும் கிரகநிலைகள் பற்றி நன்றாக விளக்கியிருந்தீர்கள் அருமை குருஜி நன்றி குருஜி

  • @yoha6845
    @yoha6845 4 роки тому +1

    Thank u guruji! Today's prediction is Awesome...😇
    71DAYS #NO LUCK TODAY#
    Blessing of my lord Muruga I hope tomorrow my prediction is there for me:)

  • @ramaniramakrishnan8095
    @ramaniramakrishnan8095 4 роки тому +1

    💌 answer to the question in today's live.
    Moon is almost weak in strength in thulam. Nearing neecha place.
    It being sukran house, sukran easily topples the persons mind and dominates the mind to fall in love, .

  • @sivaramanindra154
    @sivaramanindra154 4 роки тому

    குருஜி வணக்கம். தங்களின் காதல் பற்றிய விளக்கங்கள் மிக அருமையாக இருந்தது. என்னுடைய சந்தேகம் மட்டும் அல்லாமல் அனைத்து ஜோதிட ஆர்வலர்களின் சந்தேகங்களும் தீர்ந்திருக்கும். காலபுருஷனின் ஏழாமிடமாக துலாம் இராசி வருவதால் அதனை தாம்பத்ய சுகம் கொடுக்கும் சுக்கரனின் வீடாக வைத்தார்கள். இதிலிருந்து சுக்கரன் தான் ஆண்,பெண் இரு பாலருக்கும் காமத்தை தரும் கிரகமாக வைத்துள்ளார்கள் ஐயா.

  • @ashanagaraj83
    @ashanagaraj83 4 роки тому +1

    🙏. Predictions accurate. Thulam is 7th house according to kaala purusha tatvam. Highlight for the day was positive message tweet from Mr. Ambani in the Live begining 🙂
    Thank You Sir
    My Best Wishes 👍

  • @computerzonetype7895
    @computerzonetype7895 4 роки тому +2

    வணக்கம் குருஜி. இன்றைய live ல் நிறைய விசயங்கள் படிக்க முடிந்தது

  • @solaimalaijagadeeswaran502
    @solaimalaijagadeeswaran502 4 роки тому

    குருவிற்கு வணக்கம். காதலுக்கு ஜோதிடத்தில் புதிய இலக்கணத்தைப் படைத்துள்ளீர்கள். தாங்கள் பலன் கூறும் விதம் என்னைப் போன்ற ஓரளவு ஜோதிடம் அறிந்தவர்களை பிரமிக்க வைக்கிறது. நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.

  • @geethavenkat128
    @geethavenkat128 4 роки тому +4

    குருஜி வணக்கம் 🙏 இன்றைய லைவ் வில் காதல் கல்யாணம் அந்த கால பெண்களின் நிலைமை ஆகியவற்றை ஜோதிடத்தில் விளக்கியவிதம் அருமை அதேசமயம் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சரியாக சொல்பவர்க்கு பதில் தருவதாக வாக்குறுதி அளித்து நேயர்களிடம் மாட்டி கொண்டீர்களே குருஜி 😅😅🤔🤔🙏🙏All the best Guruji sir

    • @Tamilagavetrikalagamjegathesan
      @Tamilagavetrikalagamjegathesan 2 роки тому

      லக்னத்துக்கு 7இல் குரு தொடர்பு கொண்டால் என்னா.சுப கிரகங்கள் கொண்டால் என்ன .லவ் marrige

  • @Jeganathanj1984
    @Jeganathanj1984 4 роки тому

    குரு என்ற வார்த்தையின் பொறுத்த மானவர் நீங்கள் 100 percentage correct prediction , second la correct prediction பண்றீங்க , சூப்பர் எந்த பிரதி பலன் இல்லாமல் சொல்லி தரும் மனம் , வாழ்க வளமுடன் பல்லாண்டு, பரம் பொருள் அருள் நிரம்பியவர் நீங்கள்

  • @subramani2533
    @subramani2533 4 роки тому +1

    ஜோதிட த்தில் அனைத்தும் அறிந்த. குருவே சரணம். காலபுருஷ தத்துவத்தின் படி ரீஷபம் 2ஆம் வீடு. குடும்ப ஸ்தானம். துலாம் 7 ஆம் வீடு களத்திர ஸ்தானம்.. அதன் அதிபதி சுக்ரன் களத்திரகாரன். 7ஆம் வீடும் களத்திரஸ்தானமும் மற்றும் களத்திரகாரகன் சுக்ரனும் துலாம் ராசியாக வருவதால் காதலுக்கு அதிக முக்கியத்துவம் வாழ்ந்ததாக உள்ளது. நன்றி குருஜி.

  • @user-oz2vs1ot5c
    @user-oz2vs1ot5c 4 роки тому

    நன்றிவணக்கம் நன்றி நன்றிவணக்கம் டலாக்டவுன் ஆரம்பம்முதல் முயற்சிக்கு பரம்பொருள் குருபகவான் இன்று ஆசிவழங்கினாா் மிக்கமகிழ்சியாக உள்ளேன் எல்லோரும்நன்றாகஇருக்க இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @ramyav4150
    @ramyav4150 Рік тому +1

    True true..7th house saturn love intercaste marriage

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 роки тому

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை அம்பானி ஆவேனா சாதகவிளக்கம் சூப்பர் அனைத்து சாதக கேள்விகளுக்கும் விளக்கம் அருமை செவ்வாய் சனி சுபத்துவம் பாபத்துவம் விளக்கம் அருமை பிரீமியம் வீடியோ செவ்வாய் சனி பரிவர்த்தனை லக்ன வாரியாக விளக்கம் அருமையிலும் அருமை மிக்கககக நன்றி குருவே ♥♥♥♥♥♥♥♥♥

  • @user-go9gl7bh1w
    @user-go9gl7bh1w 3 роки тому

    வணக்கம் குருஜி.. காரணம்... துலாம் காலப்புருச தத்துப்படி 7 காதல் ஸ்தானம்... முக்கியமாக துலாம் காற்று ராசி...சுக்கிரனோட மூலத்திரிகோண ராசி.... அதனால் தான் சுக்கிரன் அங்கே தொடர்பு கொள்ளும் போது காதல் தூக்கல வரும் 🙏🙏.. குருஜி..

  • @rathikat63
    @rathikat63 4 роки тому

    இன்றைய லைவ் மிகவும் சுவாரசியமாக இருந்தத.
    காதல்க்கு துலாம் வீடு சர வீடு என்பதால் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.ரிஷபம் ஸ்திர வீடு.

  • @ponnarasankasi6986
    @ponnarasankasi6986 4 роки тому

    குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் வழக்கம் போல் இன்றும் அருமையாக இருந்தது உங்கள் சேவை எங்களுக்கு👍👍👍

  • @sakthicasting8259
    @sakthicasting8259 4 роки тому +2

    காதல் திருமணம் விளக்கம் அருமை.

  • @user-ol3ud6fy9y
    @user-ol3ud6fy9y 4 роки тому +1

    97 நாள் முயற்ச்சி ஐயா. என் மகனுக்கு தான் இவ்வளவு நாளும் முயற்ச்சி செய்தேன் ஐயா. ஆனால் எனக்கு கடந்த 10 நாளாக மிகுந்த சோதனை ஐயா. கடுமையான மன உளச்சல் இருந்தாலும் என் மகனுக்கே பலன் கேட்கிறேன் ஐயா.

  • @g.balajidevanga2411
    @g.balajidevanga2411 4 роки тому

    ஐயா வணக்கம் உங்கள் கேள்விகளுக்கு பெரும்பான்மையினர் மிகவும் சரியாக பதில் கூறியுள்ளார்கள்.வாரத்தில் ஒரு நாள் நேரலை தேர்வு வைத்தால் நன்றாக இருக்கும்

  • @vellamooppan4298
    @vellamooppan4298 4 роки тому +1

    குருஜி வணக்கம் காலபுருஷனுக்கு துலாம் ஏழாம் வீடு அமைவதால் அதுவே ஒருவரின் வாழ்க்கை துணையை குறிப்பதால் அவரே மூலதிரிகோணம் பெற்று வலுவாக இருப்பதால் ரிஷபத்தை காட்டிலும் துலாம் காதலை குறிக்கக்கூடிய பாவகம் ஆகும் நன்றி.

  • @balar1517
    @balar1517 4 роки тому +1

    குருவே சரணம் 🙏. காலபுருஷ ராசிபடி துலாம் 7வது ராசியாகி களத்திரஸ்தானம் ஆவதால், சுக்ரனின் ரிஷப வீட்டை விட துலாம் உடன் தொடர்பு கொள்ளும் கிரகங்கள் காதலை தரும்.
    என்னுடைய கேள்வி 🙏🏻 அரபு நாட்டில் Plastic Products உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை Quality Manager ஆக உள்ளேன். Career? என்னுடைய காதல் திருமணம் கை கூடுமா? NRI அமைப்பு எப்படி இருக்கிறது? Bala, 09.03.1991, 4.42 am, Vedaranyam
    நன்றி குருஜி 🙏🙏🙏🙏

    • @natarajanv.s.7389
      @natarajanv.s.7389 4 роки тому +1

      சனி உச்சமடையும் வீடு துலாம் என்பதாலும் சுக்கிரன் காலபுருச 7ம்வீடு என்பதாலும் துலாத்தில் சுக்கிரன் காதலை ரிஷபத்தைவிட அதிகம் தருவார்.

  • @karthi9019
    @karthi9019 4 роки тому +4

    குருஜி ஐயா நன்றி 🙏🙏ஆட்டிசம் AYTISAM கேட்ட உசா அக்கா விற்கு பதில் தந்ததிற்கு மிக நன்றி நன்றி 🙏🙏 அக்கா உங்கள் மகன் விரைவில் குனம் அடைய அந்த பரம்பொருளை வேண்டிக்கிறேன் நல்லா வருவான் கவலை வேண்டாம் அக்கா.....

    • @ushashankar1502
      @ushashankar1502 4 роки тому

      மிக்க நன்றி தம்பி 🙏

    • @hitechchannel589
      @hitechchannel589 4 роки тому

      Pls bro.... என் கேள்விக்கும் பதில் வாங்கித் தாருங்கள் .மன உளைச்சல் அடிக்கடி தற்கொலை எண்ணம் மன அழுத்தத்தை தாங்கிக்கொள்ளவே இயலவில்லை .ஒவ்வொரு நிமிடமும் வாழ்வதே மிகவும் சோதனையாக இருக்கிறது கணவரிடம் இருந்து எனக்கு எந்த சப்போர்ட்டும் இல்லை. அவராலும் மன அழுத்தம்(drink) கடன்அடைத்து நிம்மதியாக வாழ முடியுமா அல்லது சுக்கிர தசை அசிங்கத்தை தருமா? குருஜி தரும் பதிலில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்க விரும்புகிறேன். ப்ளீஸ்broஉங்கள் மூலமாவது எனக்கு பதில் கிடைக்குமா என்று பார்க்கிறேன் ப்ளீஸ் எனக்காக கேளுங்கள்....1.5.81...4.41 am at திண்டுக்கல் எனக்கு கடனை அடைத்து கெட்ட பெயர் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தால் அதுவே போதும்.

    • @hitechchannel589
      @hitechchannel589 4 роки тому +1

      குருஜியின் அனைத்து வீடியோக்களையும் பார்ப்பதும் கேட்பதும் மட்டுமே எனக்கு முழு நேர நிம்மதி

    • @vanajapalani1760
      @vanajapalani1760 4 роки тому

      Karthi Karthi 90kids தம்பி. நாங்கள் தங்களின் உதவி வேண்டுகிறோம். குருஜுயிடம் சுபவாக்கு பெற வேண்டி எங்கள் இளையமகனுக்கு..மூத்தமகனுக்கு 98 நாட்களுக்குபின் பலன்பெற்றோம். இளையமகன் தனக்கு கேட்கவேண்ட15நாட்களாய் தொடர்கிறோம். கேதுதிசை நடப்பதால் பயப்படுகிறோம். படிப்பு,,உடல்நிலைபற்றி. தயவுடன் பலன் பெற உதவுங்கள்.நன்றி.

    • @karthi9019
      @karthi9019 4 роки тому

      @@vanajapalani1760 குருஜி தங்களுக்கு பதில் தந்தார்

  • @advocatesivaraamtvl8230
    @advocatesivaraamtvl8230 4 роки тому

    சுக்கிரனின் ரிஷபம் ஸ்திர ராசி. ஆனால் துலாம் எப்போதும் துடிப்பாக இயங்கும் ஒரு சர ராசி ஆவதாலும் அதுவே காலபுருஷனுக்கு ஏழாம் பாவகம் ஆவதாலும் ரிஷபத்தை விட துலாம் தான் அதிக காதல் எண்ணங்களை தூண்டும் குருஜி 🙏

  • @Our-Minds
    @Our-Minds 4 роки тому +1

    துலாம் இராசியில் குரு (குழந்தை), இராகு(காமம்), செவ்வாய் (வீரீயம்) கிரகங்களின் நட்ச்சத்திரங்களை கொண்டு, அந்த வீடு சுக்கிரனின் வீடாகவும் இருப்பதால், காதலின் ஈர்ப்பு சக்தி கூடுதலாக இருக்கிறது.

  • @muthammalammachi4025
    @muthammalammachi4025 4 роки тому

    🙏🌍🙏Oil& Gas/ Chemicals/ Storage/ Terminal Business? S Muthukaruppiah பிறந்த நாள் -23-09-1977 நேரம் -காலை --00:54:50-- பிறந்த ஊர்- இராமநாதபுரம். Both வேலை&தொழில் எப்படி இருக்கும்? சனி தசா புதன் தசா எப்படி

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 4 роки тому +2

    Love prediction 💯 Guruji 🙏🙏🙏

  • @velmurugancraneoperator977
    @velmurugancraneoperator977 4 роки тому +2

    குடும்பஸ்தானம் எனப்படும் 2ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருப்பது இரண்டாமிடத்தில் சுக்கிரன் அழகான பேச்சினையும், எதிர்பாலினரை கவரக்கூடிய கண்களையும், கவிதை எழுதும் கற்பனை வளத்தையும் கொடுப்பார்.கிருத்திகை நான்காம் பாதத்தில் சுக்கிரன் அமர்ந்தால் நவாம்சத்தில் உச்சம் பெறுவார்30 வயதுக்கு மேல் இவர்களுக்கு சுக்கிர திசை வந்தால் நல்ல வீடு. உயர்தரமான வாகனம். புரிந்துகொண்ட வாழ்க்கை துணை.கலைத்துறை. பெண்களால் லாபம். அதிகமான பெண்கள் வேலை செய்யும் நிறுவனங்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட ஆடைகள் விற்கும் கடை. ஹோட்டல் போன்றவற்றை ஜாதகரை ஈடுபடுத்தி லாபத்தை தருவார். குருஜி ரிஷபம் சுக்கிரன் பெண் துலாம் சுக்கிரன் ஆண்

    • @SURESH-xy5pw
      @SURESH-xy5pw 4 роки тому

      மாம் தயவுசெய்து என் ஜாதகத்தை கணிக்கவும்..எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்? எந்த வருடம்? suresh.29-12-1995.pondicherry.10: 25.pm

    • @velmurugancraneoperator977
      @velmurugancraneoperator977 4 роки тому

      @REVATHI. NAMAKKAL நானும் உங்களைப் ஜோதிடம் கற்பவர் தான் குருஜியின் லைவ்வில் முயற்சி செய்து பார்க்கிறேன் இன்று...

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 4 роки тому

    01)NATURAL SEVENTH HOUSE VENUS. MArriage wife etc.Moola trikona stronger than vrishabha WHICH stands for wealth family. S Mohankrishna

  • @naveenn323
    @naveenn323 3 місяці тому

    கால புருஷ தத்துவத்தில் துலாம் துணையை குறிக்க கூடிய ஏழாம் வீடு குருஜி ஐயா
    ஒரு வேலை அதனால் இருக்குமா குருஜி 🙏

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 4 роки тому +1

    Great explanation guruji ayya

  • @msvenkat1990
    @msvenkat1990 4 роки тому +5

    கால புருஷனுக்கு ஏழாம் வீடான துலாம் மனைவி மற்றும் காதலியை குறிக்கும் இரண்டாம் வீடான ரிஷபம் பெண்களை குறிக்கும் ஐயா

  • @amudhaaravindhashan8012
    @amudhaaravindhashan8012 4 роки тому

    👌Sir u r really great.. Hope next time I will get answer from you 🙏🙏🙏

  • @Harish-ws4bk
    @Harish-ws4bk 4 роки тому +2

    Guruji you had Good Humour Sense too 😄, 90 Kids illa, 60 Grandpas

  • @hariprasanth2761
    @hariprasanth2761 4 роки тому +7

    🕉️🕉️🕉️🙏இன்றைய கேள்விக்கான பதில்:
    காலபுருஷனுக்கு ஏழாம் வீடான துலாம் வருவதால், துலாத்தில் இருக்கும் சுக்ரன், ரிஷபத்தை காட்டிலும் காதல் உணர்வை அதிக படுத்துவார் 🙏🕉️🕉️🕉️

    • @arumugamn1517
      @arumugamn1517 4 роки тому +1

      குருஜி ரிஷபம் ஆட்சி வீடு துலாம் ஆட்சி மற்றும் மூலத்திரிகோண வீடு

  • @user-bn3sy4dp9b
    @user-bn3sy4dp9b 4 роки тому

    குருஜி வணக்கம் 🙏 எனது கேள்விக்கு பதில் தந்தமைக்கு மிக்க நன்றி குருஜி 🙏

  • @solaimalaijagadeeswaran502
    @solaimalaijagadeeswaran502 4 роки тому +2

    குருவிற்கு வணக்கம். காலபுருஷனுக்கு ஏழாம் வீடு துலாம்.

  • @kidsworl
    @kidsworl 4 роки тому +1

    காதலில் துலாமிர்கான சிறப்பு கால புருஷ தத்துவத்தில் துலாம் 7 ஆம் ராசியாகும் வருகிறது

  • @b.sandhiyae.g1860
    @b.sandhiyae.g1860 4 роки тому +1

    குருஜி சர ராசியில் இருக்கும் கிரகங்கள் வலிமையானது . (துலாம் சர ராசி) அதிக வலுவான காமம் காதலுக்கு காரணமாக அமைந்தது

  • @meenamoorthy1446
    @meenamoorthy1446 4 роки тому +1

    துலாம் 7ம் வாழ்க்கை துணையை குறிக்கும்வீடு மேலும் மூலத்திரிகோணம் மற்றும் சர .வீடு

  • @sathyaprabha.k3796
    @sathyaprabha.k3796 4 роки тому +1

    வணக்கம் சார் எத்தோப்யா ஆப்ரிக்கா பல்கலைகழகபேராசிரியர் சத்யபிரபா 26-3-1979 காலை 5-35 காரைக்குடி வெளிநாடு வேலை எத்தனை ஆண்டுகள் எதிர்காலம் வேலை தொழில் நன்றாக இருக்குமா நீண்டநாள் விடாமுயற்சி

  • @ramakrishnann6533
    @ramakrishnann6533 4 роки тому

    In rishabam, the moon is also exalted ,in sukran house , which do not yield ,to fall in love in sukran influence .in thulam,moon the mind is weak, falls a prey to sukran domination
    Hope my analysis is to some extent correct ..if it is nearing the correct answer., pl take this question to give your analysis.
    20 04 .1954,time 11.05am,nagercoil .
    Can I learn astrology .how is my health issues at this age .

  • @seethalv7219
    @seethalv7219 4 роки тому

    ஜோதிட கடல் குருஜிக்கு வணக்கம், சுக்கிரனின் மூலதிரிகோணம் துலாம் என்பதாலும், கால புருஷ 7ம் வீடு துலாம் என்பதாலும், காதளுக்கு அதிகமாக துணை புரியும் வீடு துலாம் ஆகும்.

  • @rumblesrumbles
    @rumblesrumbles 4 роки тому

    Hi Guru ji, துலாம் காலபுருஷன் 7 ஆம் வீடு. Thanks P Satheeshkumar

  • @sukumarankrishnan6555
    @sukumarankrishnan6555 4 роки тому +2

    துலாம் காலபு௫சனுக்கு ஏழாம் வீடும் மூலத்திாிகோண பலமும் கேந்திர வீடும் ஆகிறது. ரிஷபம் கால பு௫சனின் 7ம் வீட்டிற்கு 8ஆம் வீடாக பாவத்பாவம் விதிப்படி முழு மறைவு வீடாக வ௫வதால் கேந்திர வீடே தி௫மணம் காதலில் துலாமே முதன்மை பெறுகிறது.

    • @kumaranguru5931
      @kumaranguru5931 4 роки тому

      அந்த பாவத்பாவ அடிப்படையில் ரிஷபம் காதலை தரக்கூடாதே..??

    • @sukumarankrishnan6555
      @sukumarankrishnan6555 4 роки тому

      @@kumaranguru5931 இரண்டில் எந்த வீடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது, அது ஏன் என்பது தான் கேள்வி.

  • @aswinraj793
    @aswinraj793 4 роки тому

    குருஜி துலாம் வீடு காலபுருஷனின் 7 ஆம் வீடு சுக்ரணின் சர வீடு மூலதிரிகொன வீடு காலபுறுஷனின் கலத்திற வீடு என்று நான் உங்களை பின்பற்றுவதன் மூலம் சிறிது அறிந்தேன் மீதி விதிகளை சற்று விளக்குங்கள் குருஜி நன்றி

  • @englishfortanglish
    @englishfortanglish 4 роки тому

    risabam,moon, oli ucham, thulam sani iruttu ucham, maraivu, olivu, kadhal. Ok va guruji. Tmrw enakku answer kodukkanum.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 роки тому +1

    Dob:14.1.84; Time:1.45.pm please reply about my overseas job and future. Annamalai kanchipuram.,

  • @boomboompanda6663
    @boomboompanda6663 4 роки тому +2

    Guruji thanks for answering my question🙏🙏🙏🙏

    • @alameluganapathy5921
      @alameluganapathy5921 4 роки тому

      காதலுக்கு துணை போகின்ற ராகுவின் நட்சத்திரம் சுவாதி துலாத்தில்தான் இருக்கிறது. அலமேலு Guruji premium member

    • @sukumarankrishnan6555
      @sukumarankrishnan6555 4 роки тому +1

      Sema name boomboom panda

    • @sathish9705
      @sathish9705 3 роки тому +1

      @@alameluganapathy5921 swathi natchathirathil rahu erunthal enna palan avar Sukiran parkirar meshathil erunthu

    • @TheAthithya
      @TheAthithya 3 роки тому

      Unggalukku marriage adicha summa oru aarvam than prediction correct ah iruka nu pakka

    • @meenusunder3018
      @meenusunder3018 2 роки тому

      @@sathish9705 kathal vayapaduveergal ....raagu suyasarathil ullaar kalathira kaaragan than veettai paarpathu kathalai thoondum.

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 4 роки тому

    ஓம் முருகா. வணக்கம் Guruji. எனது ஜோதிட தேடலின் சில சந்தேகங்களுக்கு குருவின் விளக்கத்தை வேண்டுகிறேன்.
    1. சிம்ம மற்றும் கும்ப லக்னத்திற்க்கு மேற்ப்படி செவ்வாய் மற்றும் சுக்கிரன் யோகரா அல்லது பாபக்கிரகமா, எவ்வாறு எடுத்துக்கொள்வது?
    2. சுபர் கேந்திராதிபத்தியம் பெற்று பாதகாதிபத்தியமும் பெறுவதால் சுக்கிரனை பாபர் என்று எடுத்துக்கொள்வதா?
    3. ரிஷப லக்னத்திற்க்கு சனி பாதகாதிபதியானபோதும் எவ்வாறு ஒரே ராஜயோகாதிபதியாக எடுத்துக்கொள்கிறோம்?
    4. செவ்வாயை சிம்மத்திற்க்கு அவ்வாறு எடுத்துக்கொள்ளலாமா?
    5. உச்ச மற்றும் நீச கிரகங்கள் ஒரே வீட்டில் நீசபங்கராஜயோகத்தில் அமர்ந்து அதில் உச்ச கிரகத்தின் தசை வரும்போது நீச கிரகமும் வலுப்பெற்று தனது காரக மற்றும் பாவபலன்களை அந்த உச்சகிரகத்தின்மூலம் தசை முலுவதும் செய்யுமா அல்லது தனது புத்தியில் மட்டுமே பிரதிபலிக்குமா?
    6. தசாநாதன் தன்னுடன் சேர்ந்த மற்றும் பார்த்த கிரகத்தின் பலனையும் செய்யும் என்பதுபோல் தனது வீட்டில் அமர்ந்த கிரகத்தின் பாவக மற்றும் காரகத்தையும் கலந்தே பிரதிபலிக்குமா? மிக்க நன்றி.

  • @muruganvinoth158
    @muruganvinoth158 4 роки тому

    Guruji romba santhosam romba nala oruthaga aatism kurai Badu question ketutu irunthaga pathil solitenga inaiku santhosam nandri guruji antha 60 s grandpa soldrapa unga thoranai arumai

  • @englishfortanglish
    @englishfortanglish 4 роки тому +1

    risabam,moon, oli ucham, thulam sani iruttu ucham, avvalavutha, (unga bani) maraivu, olivu, kadhal. Tmrw enakku answer kodukkanum guruji.

    • @SURESH-xy5pw
      @SURESH-xy5pw 4 роки тому

      Sir தயவுசெய்து என் ஜாதகத்தை கணிக்கவும்..எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்? எந்த வருடம்? suresh.29-12-1995.pondicherry.10: 25.pm

  • @vanithasrig8805
    @vanithasrig8805 4 роки тому

    குருஜி வணக்கம் காலபுருஷனுக்கு ஏழாமிடம் துலாம் ராசி இதுவே திருமணத்தையும் காதலையும் குறிக்கும் இடமாகும் எனவே துலாமில் சுக்கிரன் இருக்கும் பொழுது காதலை அதிகமாக கொடுக்கும் அல்லது துலாத்தில் இருக்கும் கிரகங்களின் தசை புத்திகளின் போது காதல் வரலாம்

  • @gopisankar1603
    @gopisankar1603 4 роки тому

    90வது நாள் குருவே ஐடி துறையில் வேலைபார்க்கிறேன் பதவி உயர்வு வெளிநாடு எப்போது. திருமணம் முடிந்து 2 வருடங்கள்.குழந்தைக்காக ஏங்கி கொண்டிருக்கின்றோம் குழந்தை செல்வம் எப்போது. 7.9.1990. 9.30Am வேலூர்.

  • @vinothkumarp1725
    @vinothkumarp1725 4 роки тому

    குரு ஜி வணக்கம் பிறந்த தேதி 28-08-1991 நேரம் 10.38PM பிறந்த இடம்: ஆத்தூர், சேலம் மாவட்டம்
    வாழ்க்கையில் இதுவரை கஷ்டம் தான்
    திருமணம், அரசு வேலை, என் குடும்பம் வாழ்கை எப்படி இருக்கும்?

  • @karthikishan9
    @karthikishan9 4 роки тому

    Thula rasi is air based and it will much faster whereas rishabam is earth based!! This is why Venus in thula will be more studious and fast

  • @karnanm6667
    @karnanm6667 4 роки тому +2

    ரிஷபம் சுக்ரனின் ஸ்திர வீடு துலாம் சுக்ரனின் சர வீடு

  • @manikandanr564
    @manikandanr564 4 роки тому +3

    துலாம் கால புருஷன் தத்துவத்தின் அடிப்படையில் 7ஆம் இடமாக வந்து அதுவே களத்திர ஸ்தானமாக வருவதால் ரிஷபத்தை விட துலாம் ராசி காதல் அதிக அளவில் வருவதற்கான காரணம். தவறாக இருந்தால் மன்னிக்கவும் குருஜி. 🙏🏻

  • @asokanp6489
    @asokanp6489 4 роки тому

    நன்றி குருஜி 🙏

  • @surenara
    @surenara 4 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏கால புருஷனுக்கு ஏழாம் வீடு என்பதால் துலாம் வீடு காதல் வலிமை உள்ள வீடு. முன்னுரிமை அளிப்பேன் என்று கூறினீர்கள். சனி தசை எனக்கு யோகம்மும் அளித்து மயக்க நோயும் தந்தது..புதன் தசை எப்படி இருக்கும். நோய் தீருமா? தனம் எப்படி இருக்கும்? Abroad? 12-09-1982 12:40PM ...Thanjavur🙏🙏🙏🙏🙏

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 роки тому +1

    ஐயா தாரதோஷம் என்பது என்ன? அதற்கான ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்?

  • @hemalatha-fj3on
    @hemalatha-fj3on 4 роки тому

    கால புருசனின் 2nd house ரிஷபம். துலாம் ராசி கால புருசனின் 7வது களத்திற ஸ்தானம். Pl. Tomorrow எனக்கு பதில் கூறவும் குருஜி. நீங்கள் வாக்கு கொடுத்துள்ளீர்கள். வாக்கு மீறகூடாது. Pl.

  • @sathishpyr926
    @sathishpyr926 4 роки тому

    குருஜி வணக்கம் ரிஷபம் கால புருஷ தத்துவம் இரண்டாம் வீடு துலாம் கால புருஷ தத்துவத்திற்கு ஏழாம் வீடு ஏழாம் வீடு எதிர்பாலினரை குறிப்பதால் காதலை தூண்டுகிறது ரிஷப வீடு இரண்டாம் வீடு என்பது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தை குறிக்கிறது

  • @Jeganathanj1984
    @Jeganathanj1984 4 роки тому

    கால புருஷ தத்துவம் படி 7 m வீடு , சுக்ரன் சர ராசி பலம் அதிகம், துலாம் மூல திரி கோன வீடு ,

  • @astroamalraj2870
    @astroamalraj2870 4 роки тому

    கால சக்கரத்தில் துலாம் 7ம் வீடு மற்றும் மூலத்திரிகோண வீடு.21-12-1989 (5.10am) Respected Kuruji. Which planet subathuvam sani or puthan. Astrology profession suitable for me?

  • @shivasankar475
    @shivasankar475 4 роки тому

    கால புருஷனுக்கு துலாம் ஏழாம் வீடு ,அதுவே களத்திரகாரகன் சுக்கிரனின் மூலத்திரிகோண வீடு என்பதும் ஒரு பலம், ஏழாம் இடத்திற்கு காரகம் வகிப்பவரும் சுக்கிரனே...
    இதுவே கால புருஷனுக்கு இரண்டாம் வீடான ரிஷபம் சுக்கிரனின் வீடாக இருந்தாலும் அது தனம் வாக்கு குடும்பத்தை பற்றி மட்டுமே பலன் எடுக்க உதவும் குருஜி ..
    நாளை எனக்கு நிச்சயமாக பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன் 76 வது நாளாக முயற்சி செய்கிறேன்

  • @nmkr90
    @nmkr90 4 роки тому

    வணக்கம் குருவே , தங்களின் கடை கோடி சிஷ்யன் நான் 🙏🙏🙏துலாம் கால புருஷ தத்துவத்திற்கு 7 ம் வீடு.. எனவே ரிஷபத்தை விட துலாம் காதலை தூண்டும் வீடு சரியா? என் அப்பாவின் ஆயுள் எவ்வாறு? 03-03-1967 08:33 AM Avinashi

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 4 роки тому +1

    மீன ராசி ரிஷப லக்னம் துலாமில் செவ்வாய் விருச்சிகத்தில் சுக்கிரன் பரிவர்த்தனையான சுக்கிரனை லக்னத்தில் உள்ள வக்ர குரு நேர் பார்வை பார்ப்பதால் திருமண வாழ்வு கிடையாது.

  • @suryacrazie7238
    @suryacrazie7238 4 роки тому

    குருஜி ..காலப் புருஷனுக்கு ஏழாம் இடம் துலாம் என்பதாலும் சுக்கிரனின் மூலத் திரிகோண ராசி துலாம் என்பதாலும் காதல் ஏற்படுகிறது... சுக்கிரன் தசை அல்லது புக்தி காலங்களில்..

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 4 роки тому

    குரு ஜி இப்போதுதான் இன்று live வீடியோ பார்க்க முடிந்தது கால புருசன் 7 ஆம் வீடு மற்றும் மூலதிரிகோண வீடு இதை அனைவரும் சொல்லி விட்டார்கள் மேலும் எங்கள் குருநாதர் காதல் காமம் இரண்டையும் கொடுக்கும் ஒரே காராகன் சுக்கிரனுக்கு 8 ஆம் வீடு மட்டும் முழு மறைவு என்று சொல்லி உள்ளார் அதன்படியும் மற்றும் அதன் விதி விளக்காக துலாம் லக்னத்திற்கு மட்டுமே 8இல் மறையும் போது ஆச்சி பெற்று குரு பார்வை இல்லாவிட்டாலும் சுயமாக சுபத்துவம் ஆகி வலுவாக ஆக சுக்கிரன் இருக்கும் நிலையை பெறுவார் என்பதால் இருக்குமா???

  • @mathivananm9376
    @mathivananm9376 4 роки тому

    உண்மை ஐயா என் ஜாதகத்தில் ஏழாம் வீடு துழாம் அதில் சுக்ரன் சனி இணைவு உள்ளன நான் காதல் திருமணம் செய்ய போகிறேன் Mdb 23.9.84 ,7.30 pm thanjavur

  • @chowkidharvijayakumar
    @chowkidharvijayakumar 4 роки тому +1

    ஐயா, அதிகாலையிலேயே யூடியூப்பில் வலம் வருகிறீர்களே. தங்களிடம் இருந்து தொழில் பக்தியை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும் குருஜி.

  • @ramaniramakrishnan8095
    @ramaniramakrishnan8095 4 роки тому

    Sir if my answer is nearing the correct point, .
    I need your analysis for this time.
    Hari ram 15.02.2003,/2.40pm.
    Villupuram.
    Enna course, padikkalam.
    How will be his future.

  • @suriyakanthanrk6911
    @suriyakanthanrk6911 4 роки тому

    குருஜி வணக்கம். 70 நாள் முயற்சி நான் வாழ்வில் பெரிய அளவில் இருப்பேனா? ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றுவேனா?? படித்து முடித்து வேலை இல்லை. வெளிநாடு போவேனா??? 10.12.1997 ;10:14 காலை; ஈரோடு.

  • @geethas9325
    @geethas9325 4 роки тому

    ஐயா நான் ரிஷப லக்னம் காதலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் என் லக்னத்திற்கு 7 ல் சுக்கிரன் உள்ளார் 7 ல் சுக்கிரன் தொடர்பு கொண்டால் காதல் திருமணம் நடைபெறாத எனக்கு பயமாக உள்ளது தயவு செய்து கூறுங்கள் ஐயா

  • @prabuxavier23
    @prabuxavier23 4 роки тому

    பதில்: கால புருஷ்னுக்கு 7 இடம் துலாம் வருவதால். இதை live வில் பதிவு செய்தேன்.

  • @priyankavellingiri8121
    @priyankavellingiri8121 3 роки тому

    DOB.13.06.1997 Time.1.32 am place gobi, Simma rasi pooram 4am patham meena laknam love marriage nadakuma with parents permission solluinga sir

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 роки тому

    குருஜி ! தொழில் ஸ்தானம் விளக்கம் அளிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @shyamala9365
    @shyamala9365 2 роки тому

    59:11 கால புருஷ தத்துவப்படி துலாம் 7ம் பாவம். களத்தர ஸ்தானம் அதனால் துலாம் சுக்கிரன் மேஷ சுக்கிரனை விட காதலை தூண்டுவார்

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому

    வணக்கம் குருஜி😊🙏
    நன்றி 🙏🙏

  • @muralidharan6460
    @muralidharan6460 4 роки тому

    வணக்கம் ஐயா
    எனது பெயர் முரளி எனது பிறந்த நாள் 13 .03.1991 லால்குடி 5.27 AM
    குரு வாகரம் உச்சம் பலன் .My marriage life please Tell me sir

  • @g.jmaster1271
    @g.jmaster1271 4 роки тому

    Superb Guruji

  • @arunt83
    @arunt83 4 роки тому

    வணக்கம் குருவே 🙏🙏🙏
    சுக்கிரனுக்கு ரிஷபம் மற்றும் துலாம் ஆட்சி வீடுகள், ஆனால் துலாம் சுக்ரனுக்கு மூல திரிகோண வீடு, எனவே துலாமில் அதிக வலு பெறுவார், சுக்ர வீடுகளில் இருக்கும் ராகு, கேதுக்கள் காதலை தூண்டும், இங்கு ராகுவின் ஸ்வாதி நட்சத்திரம் அடங்கும், மற்றும் கால புருஷனுக்கு துலாம் 7 ம் வீடு..
    நன்றி குருஜி 🙏🙏🙏

    • @arunt83
      @arunt83 4 роки тому +1

      ராகு சுக்ரன் வீட்ல இருக்காரு, சுக்ரன் பார்வையும் இருக்கு, அதனால சுக்ர சம்மந்தப்பட்ட தசா புத்தி ல காதல் வரும்

  • @vasathivasathi4368
    @vasathivasathi4368 4 роки тому

    😭😭😭😭வணக்கம் தயவுசெய்து என்னுடைய கேள்விக்கு பதில் கூறுங்கள் எனக்கு இப்பொழுது புதன் திசை சுக்கிர புத்தி நடக்கிறது கடக லக்கினம் துலாம் ராசி புதன் சுக்கிரன் இணைந்து இருக்கிறார்கள் அடுத்த மாதத்துடன் சுக்கிர புத்தி நிறைவடைகிறது நான் ஒருவரை காதலித்து வருகிறேன் இரு வீட்டிலும் எதிர்ப்பு இப்பொழுது சுக்கிர புத்தி முடிவடைந்தால் என் காதல் தோல்வி அடையுமா

  • @UdayaKumar-js8tc
    @UdayaKumar-js8tc 4 роки тому

    காலபுருஸனின் எழாம்வீடு முலதிரிகோணம் எனவே ரிஷபத்தை விட துலாம் முதன்மை நன்றி ஐயா நன்றி வாழ்க வளமுடன் என்றும்நலமுடன்

    • @UdayaKumar-js8tc
      @UdayaKumar-js8tc 4 роки тому +2

      துலாம் ராசி காலபுருஸனின் எழாம்வீடு முலதிரிகோணம் சரராசி மேலும் அதில் உள்ள நட்சத்திர சாரம் சித்திரை சுவாதி விசாகம் எனவே சித்திரை நட்சத்திர நாயகன் செவ்வாய் வீரியம் சுவாதி நாயகன் ராகு சுக்கிரனின் காமத்தையும் விசாகத்தின் நாயகன் குரு காலபுருஸனின் 12ம் வீட்டின் சயனசுக பலனை கொடுக்கும் எனவே துலாம் ராசி முதன்மை நன்றி

  • @haikullfidog5772
    @haikullfidog5772 4 роки тому +1

    இன்றைய தினம் காதலை பற்றி கூறி காதல் தினம் ஆக ஐயா மாற்றிவிட்டார்

  • @karthikperumal3407
    @karthikperumal3407 4 роки тому

    காலபுருஷ தத்துவத்தின்படி துலாம் 7ஆம் பாவகமாக வருவதாலும் & சுக்ரனுக்கு துலாம் மூலத்திரிகோண வீடாகவும் இருப்பதாலும், ரிஷபத்தைக் காட்டிலும் துலாம் காதல் உணர்வுக்கு காரணமாக உள்ளது.

  • @veeramani2286
    @veeramani2286 4 роки тому

    துலாத்தில் போககாரகன் ராகு நட்சத்திரம் உள்ளது. மேலும் 7ம் இடமாக அமைகிறது...