நீங்கள் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஜோதிடர் எனக்கு மகரலக்னம் எனக்கு சந்தேகங்கள் இருந்து கொண்டே இருந்தது பல வருடங்களாக எனது சந்தேகத்தை நீங்கள் தீர்த்து வைத்துவிட்டார்கள் சுவாமி மிகவும் அருமை நன்றி
வணக்கம் சார். மகர லக்னம் பற்றிய தங்கள் விளக்கம் அருமையாக இருந்தது. என் மகன் மகர லக்னம் சார். எல்லாம் நன்றாகத்தான் நடக்கிறது. ஆனால் என்ன தாங்கள் சொல்லியது போல் தூண்டி விட்டு கொண்டே இருக்க வேண்டும். நல்ல அருமையான விளக்கம் சார். மிக்க நன்றி சார் 🙏
செவ்வாய் திசை சிற ப்பாக இருக்கும்.ராகு திசையில் நிறைய கிடைக்கும்,ஆனால் அத்தனையும் வந்த மாதிரியே போய் விடும் அமைப்பும் உண்டு.உஷராக இருந்தால் தப்பி த்துக் கொள்ளலாம்.😜
மகர லக்னம் ராகு பத்தில் சுய சாரம் சுக்ரன் புதன் செவ்வாய் எட்டில் .இப்போது நடக்கும் ராகு தசை எப்படி இருக்கும் சார்...ராகு தசை என்பதால் மனம் பயன்படுகிறது... உங்கள் ஆலோசனை தேவை பிறந்த நேரம் மற்றும் நாள் 6/8/1976. 6.05pm chennai
Vanakkam Sir; Very true info Sir~my personal life is connected to Magaram Lagnam & my current life also under Sani Mahadasa & Sani Buthi. Sani Achi(R) in Kumbha Rasi~Sathiyam saram. Rahu in 6th house (Gemini). Budhan in 5th house together with Mars.Sir~kindly need your humble prediction & my financial strength as well my success in life. I'm your dedicated follower in each & every videos in "UA-cam".
வணக்கம் அண்ணா, என் மகள் akshaya ( 22/01/1996) இரவு 7.17pm. சிவகாசி. திருமணம், வெளிநாடு யோகம் எப்போது அமையும். அண்ணா என் மகன் ariyash (05/05/1999)அதிகாலை 3.40am. சிவகாசி. அரசு வேலை or வெளிநாடு படிக்க வாய்ப்பு உள்ளதா, ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணா உதராண ஜாதகமாக எடுத்துக்கொண்டு பலன் சொல்லுங்க அண்ணா நன்றி🙏🙏🙏🙏🙏.
எனக்கும் மகர லக்னம் 6 ல் செவ்வாய் சுக்கிரன் உள்ளத ஐயா மேலும் தற்சமயம் செவ்வாய் திசை நடைபெற்று வருகிறது செவ்வாய் திசையில் சூரியன் புத்தி நடைபெறுகிறது மேலும் எந்தவிதமான முன்னேற்றமும் நடைபெறவில்லை
Sir na makara laknam, sani laknathi,l 5 kethu , 7 santhiran sevai, 9 kuru, 11 ragu sun puthan, 12 sukiran, nadapu thasa sun. We are in London when will I get a baby, when will get PR in London my husband 25. 01.1991, 3.18 am namakkal
My daughter MAKARA Laknam 12th House Kethu Mulam Natchathiram Kethuthasa D. O.B26.11.2001 AM 11.35 Trichy city Job in the IT company I work from home. My Family very very poor Family. Please Sir now thasa YOKAMA Sir?
வணக்கம் 🙏 அய்யா என் கணவர் மகர லக்னம் அனைத்து கிரகங்களும் லக்னத்தில் ராகு கடகத்தில். விருச்சிக ராசி. பிறந்த தேதி 1962.2.1. 6.46 காலை. ராகு திசை எப்படி இருக்கும்🙏🙏
வணக்கம் ஐயா, எனக்கு மகர லக்கினம்,2ல் சனி 4ல் கேது,4ல் சந்திரன்,7ல் செவ்வாய்,9ல் புதன்,10ல் சுக்ரன், சூரியன், ராகு, குரு, உள்ளது 2ல் உள்ள சனி வக்ரம் பெற்று குரு பார்வை பெற்று உள்ளது. இது திருமண குடும்ப வாழ்க்கையை எப்படி அமைத்து தரும் ஐயா... தற்போது ராகு தசை நடக்கிறது ஐயா...... 🌹🌹🌹
வணக்கம் சார் என் மகளுக்கு எப்போது தி௫மணம் நடக்கும் நான்கு வ௫டம் வரன் பார்த்து கொண்டு வ௫கிறோம் ஆனால் இன்னும் அமையாமல் இ௫க்கிறது பிறந்த தேதி 5.8.1994 இரவு 12.40 சென்னையில் பிறந்தால் இப்போது சனி தசை சுக்கிர புத்தி நடக்கிறது சனி தசையில் தி௫மணம் கூடிவ௫மா வ௫ம் மாப்பிள்ளை நல்லவராக இ௫ப்பாரா மகளின் வாழ்க்கை எப்படி இருக்கும் நிறைய ஜாதகம் வந்தும் தடுங்கள் இ௫க்கிறது சகோதரா... என் மகளை நினைத்தே வீட்டீல் கவலையாகவே இ௫க்கிறது.. என் கவலைக்கு விளக்கம் தா௫ங்கள் சகோதரா... என் குலதெய்வத்தின் மீது நம்பிக்கையோடு காத்தி௫க்கும் சகோதரி... 🙏🙏🙏
Hi Sir, am Elamperai my dob 02:04:1992, time:08:30am, place chennai. struggling lot financially, mentally also health wise. when I will get job sir and now am staying in bangalore for job searching. when I will meet my future husband.
லக்ன மகரத்தில் சனி வக்கிரம் பரிகாரமே இல்லையா? கூறினால் பல்லாயிரம் பேர்களுக்கு உங்கள் மூலமாக நன்மை கிடைக்கும். (எனக்கு வக்ரசனி முடிந்து, புதன் திசையும் முடிய போகிறது)
நீங்கள் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஜோதிடர் எனக்கு மகரலக்னம் எனக்கு சந்தேகங்கள் இருந்து கொண்டே இருந்தது பல வருடங்களாக எனது சந்தேகத்தை நீங்கள் தீர்த்து வைத்துவிட்டார்கள் சுவாமி மிகவும் அருமை நன்றி
நீங்கள் சொன்னது 99% மிக சரி, ஒன்றை தவிர, calculative mind இல்லை. நன்றி ஐயா
Same
Correct. அப்படி இருந்தா தான் விளங்கியிருப்போமே?
Iam also makara rasi makara lagnam but iam so calculate mind he telling true
S
Same feeling
வணக்கம் சார். மகர லக்னம் பற்றிய தங்கள் விளக்கம் அருமையாக இருந்தது. என் மகன் மகர லக்னம் சார். எல்லாம் நன்றாகத்தான் நடக்கிறது. ஆனால் என்ன தாங்கள் சொல்லியது போல் தூண்டி விட்டு கொண்டே இருக்க வேண்டும். நல்ல அருமையான விளக்கம் சார். மிக்க நன்றி சார் 🙏
100% correct sir. ஏழரை சனி காலத்தில் சூப்பரா இருந்தது.
அருமையாக சொன்னீர்கள்.அனைத்தும் மிகச்சரியே. புது தில்லியிலிருந்து மதுரை அன்னை மீனாட்சியின் மைந்தன்.🙏🙏😊💐💐💐
Respected Guruji, your predictions are absolutely real. Thanks.
200% correct. we have to boost and motivate always them.
மிக அருமை ஐயா அற்புதமான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏
வணக்கம்
👍தங்களின் ஜோதிடவீடியோ கேட்டுள்ளேன் பேச்சு அருமை🌟 மகர லக்கனம் பற்றி தங்களின் கருத்தை கேட்டதில் மகிழ்ச்சி🙏
குருவே மிக மிக துல்லியமான வார்த்தைகள்....
வேற மாரி தலைவா நீங்க😊❤❤
❤❤❤ நல்ல விளக்கம் ஐயா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அய்யா நீங்க சொன்னது ஆறுதலாக இருந்தது
it's very correct sir, I am Makara lagna star is Thiruvoonam
Iam belongs magaralagam Now iam a police officer. Now sanethedai. Running. Your statement absolutely Correct
தெளிவான விளக்கம் அய்யா
அருமையான பதிவு அருமை நன்றி
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
True I m Magara lagnam very calculative mind
Unmai ...true...my daughter magara lagnam
Thank you sir. 100% correct
அருமை அருமை அண்ணா நானும் மகர லக்னம்
Neenga correct a soldringa sir
You are correct guruji thanks
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். 🙏
கவிச்செம்மலே இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Good Explanation are Arumai
மொத்தத்துல மகரத்தில் பிறப்பது நரகத்திற்கு சமம்.🤣🤣
Superb sir, Naanum Makara Lagnam
Correcta sonneenga sir thank you
அருமை.. அனைத்தும் உண்மை
ஐயா எனது மகன் மகரம்லக்கனம்.நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை.
Iam a. retired police belans. Maharam your statement 90 /. True
Mesham rasi ,magaram lakknam, bharani nakshatra 3rd padam 🙏
செவ்வாய் திசை சிற ப்பாக இருக்கும்.ராகு திசையில் நிறைய கிடைக்கும்,ஆனால் அத்தனையும் வந்த மாதிரியே போய் விடும் அமைப்பும் உண்டு.உஷராக இருந்தால் தப்பி த்துக் கொள்ளலாம்.😜
200% Correct sir
Super Thalaivare
தனுசு லக்கினத்திற்கும் வீடியோ போடுங்க சார் நன்றி
Well said sir!!!
Well said sir
இனிய காலை வணக்கம் சார் 🙏🏻நன்றி 💐
💯 % true sir
ஐயா, அருமை நன்றி வாழ்க வளமுடன்!!!
laknathipathi sani vakram in 4th house mesham. sevai +moon+sukran+budan in kadagam . star Poosam..how it is sir pls explain
Sir capricon ascendant not Pisces ascendant..i think by mistake u have mentioned..
Sound increase pannunga sir.pls
Accurate prediction
என் ராசி கன்னி ராசி, மகர லக்னம் நான் ஞாயிற்றுக்கிழமை பிறந்தேன் நாலு முப்பதுக்கு 32 வயது ஆகிவிட்டது
Perfect Sir ..
நான் மகர லக்னம். ஒன்பதில் சனி. கல்வி துறையில் தலைமை பதவியில் இருந்தேன். சனி தசையில் ஏற்றம் இருந்தது. தாங்கள் கூறியது 99 சதவீதம் சரி.
சுயநலம் இல்லை.
I am Makara lagnam, sukra disai , lost job , suffering health problems, family problems.
Where is Venus placed in your horoscope?
💯 correct sir.
Super cool
Excellent sir 👏 👌
ஐயா நீங்க மகர லகக்னமா எப்படி குணங்களை துல்லியமாக கூறுகிறீர்கள்.வாழ்க வளமுடன்.
மகர லக்னம் ராகு பத்தில் சுய சாரம் சுக்ரன் புதன் செவ்வாய் எட்டில் .இப்போது நடக்கும் ராகு தசை எப்படி இருக்கும் சார்...ராகு தசை என்பதால் மனம் பயன்படுகிறது... உங்கள் ஆலோசனை தேவை
பிறந்த நேரம் மற்றும் நாள் 6/8/1976. 6.05pm chennai
Super ga sir 🙏
Excellent
ஐயா வணக்கம் மகரம இலக்கனத்தில கேது இருந்தால் கேது திசை நடக்கும் போது ஜாதகரின் பலன்கள் எப்படி இருக்கும்
💯💯💯true surprising
Ayya virchaga lagnam podunga sir
Vanakkam Sir;
Very true info Sir~my personal life
is connected to Magaram Lagnam & my current life also under Sani Mahadasa & Sani Buthi.
Sani Achi(R) in Kumbha Rasi~Sathiyam saram.
Rahu in 6th house (Gemini).
Budhan in 5th house together with Mars.Sir~kindly need your humble prediction & my financial strength
as well my success in life.
I'm your dedicated follower in each & every videos in "UA-cam".
M.Thuvarakan. வணக்கம். திகதி 03.11.1985 பிறந்த இடம் யாழ்ப்பாணம் jaffna. பிறந்த நேரம் 11.42 am. எதிர் காலத்தில் எப்படி இருக்கும்?
Good ji
Sir what about rahu desa for mahara lagnam
Arumai Arumai Arumai
Vanakam ayyaa...
Yen vazlkayil megavum kasatapatuvitan mana kavaliudan ullan yenaku erundu penkulaithaigal ullana yen vazlkayil vasanthakalam varuma munnaturam unda ellai yen kadasi kalam varai intha mannulagil kastapattu yen vazlkai mudithuVuduma...please tell me sir....I am waiting
My.name.suresh place.mayiladuthurai...
Dot.of.birth.21.04.1983.
Time..night.2.05am.
Magara lakanam..Kadagarasi..
🙏SIR MAKARA LAGNAM SANI 4IL NEESAM GURU CHANDRAN 8IL IRUNDHU SANI I PARKIRAR AMSATHILUM SANI NEESAM SANI DISAI EPPADI IRUKKUM SIR🙏
வணக்கம் சின்னராசா சார் 🙏
வணக்கம் அண்ணா, என் மகள் akshaya ( 22/01/1996) இரவு 7.17pm. சிவகாசி. திருமணம், வெளிநாடு யோகம் எப்போது அமையும். அண்ணா என் மகன் ariyash (05/05/1999)அதிகாலை 3.40am. சிவகாசி. அரசு வேலை or வெளிநாடு படிக்க வாய்ப்பு உள்ளதா, ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணா உதராண ஜாதகமாக எடுத்துக்கொண்டு பலன் சொல்லுங்க அண்ணா நன்றி🙏🙏🙏🙏🙏.
மகர லக்கினத்தில் பத்தில் சனி சூரியன் சேர்த்து இருந்தால் எப்படி இருக்கும்
சார் அதுக்கு பரிகாரம் சொல்லுங்கள் சார் ரொம்ப கஷ்டமா இருக்கு வாழ்க்கையை
எனக்கும் மகர லக்னம் 6 ல் செவ்வாய் சுக்கிரன் உள்ளத ஐயா மேலும் தற்சமயம் செவ்வாய் திசை நடைபெற்று வருகிறது செவ்வாய் திசையில் சூரியன் புத்தி நடைபெறுகிறது மேலும் எந்தவிதமான முன்னேற்றமும் நடைபெறவில்லை
Factu nga anna..
Sir na makara laknam, sani laknathi,l 5 kethu , 7 santhiran sevai, 9 kuru, 11 ragu sun puthan, 12 sukiran, nadapu thasa sun. We are in London when will I get a baby, when will get PR in London my husband 25. 01.1991, 3.18 am namakkal
வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைகளுக்கு எனது பாராட்டுக்கள் மகரம் லக்னத்திற்கு ஆங்கிலத்தில் மீனம் லக்னம் தலைப்பு தவறுதலாக உள்ளது ஐயா
Thanks sir
Super sir
Dhanshu lakkanam sollunga sir pls
100% ture sir supper supper sir 👌 👌
Anyone gone through saturn exalted retrograde mahadasha for Capricorn ascendant,if yes whether they can share , how it was
My daughter MAKARA Laknam 12th House Kethu Mulam Natchathiram Kethuthasa D. O.B26.11.2001 AM 11.35 Trichy city Job in the IT company I work from home. My Family very very poor Family. Please Sir now thasa YOKAMA Sir?
Perfect 💯💯💯
வாழ்க வளமுடன்
4.சனி.நீச்சம்.ஆனால்.
வாழ்க்கை.போராட்டம்மா.சார்
மகரலக்கனம் பிறந்தால்.
தந்தைக்கு.ஆகதா.சார்
100 percentage correct bro . unmail agadhu
💯 correct
Sooper Anna
வணக்கம் 🙏 அய்யா என் கணவர் மகர லக்னம் அனைத்து கிரகங்களும் லக்னத்தில் ராகு கடகத்தில். விருச்சிக ராசி. பிறந்த தேதி 1962.2.1. 6.46 காலை. ராகு திசை எப்படி இருக்கும்🙏🙏
வணக்கம் ஐயா, எனக்கு மகர லக்கினம்,2ல் சனி 4ல் கேது,4ல் சந்திரன்,7ல் செவ்வாய்,9ல் புதன்,10ல் சுக்ரன், சூரியன், ராகு, குரு, உள்ளது 2ல் உள்ள சனி வக்ரம் பெற்று குரு பார்வை பெற்று உள்ளது. இது திருமண குடும்ப வாழ்க்கையை எப்படி அமைத்து தரும் ஐயா... தற்போது ராகு தசை நடக்கிறது ஐயா...... 🌹🌹🌹
5ல் சந்திரன் 👆👆👆ரிஷப ராசி 👆👆
True
வணக்கம் சார் என் மகளுக்கு எப்போது தி௫மணம் நடக்கும் நான்கு வ௫டம் வரன் பார்த்து கொண்டு வ௫கிறோம் ஆனால் இன்னும் அமையாமல் இ௫க்கிறது பிறந்த தேதி 5.8.1994 இரவு 12.40 சென்னையில் பிறந்தால் இப்போது சனி தசை சுக்கிர புத்தி நடக்கிறது சனி தசையில் தி௫மணம் கூடிவ௫மா வ௫ம் மாப்பிள்ளை நல்லவராக இ௫ப்பாரா மகளின் வாழ்க்கை எப்படி இருக்கும் நிறைய ஜாதகம் வந்தும் தடுங்கள் இ௫க்கிறது சகோதரா... என் மகளை நினைத்தே வீட்டீல் கவலையாகவே இ௫க்கிறது.. என் கவலைக்கு விளக்கம் தா௫ங்கள் சகோதரா... என் குலதெய்வத்தின் மீது நம்பிக்கையோடு காத்தி௫க்கும் சகோதரி... 🙏🙏🙏
கோடு போட்ட போட்ட மாதிரி இருக்கனும் அய்யா நமஸ்காரம் 💐🙏
Kannan magaram thiruvonam 5th may 1983 8.53am pondicherry. My wife separated when will we rejoin sir. Please reply
Good evening sir
சிம்மம் லக்னம் போடுங்க sir
sir, should be Capricorn ascendant not pieces ascendant.
Yes correct
Na magara rasi dan bt still it matches me..
Plz put guru pyerchi
Hi Sir, am Elamperai my dob 02:04:1992, time:08:30am, place chennai. struggling lot financially, mentally also health wise. when I will get job sir and now am staying in bangalore for job searching. when I will meet my future husband.
லக்ன மகரத்தில் சனி வக்கிரம்
பரிகாரமே இல்லையா?
கூறினால் பல்லாயிரம்
பேர்களுக்கு உங்கள் மூலமாக
நன்மை கிடைக்கும்.
(எனக்கு வக்ரசனி முடிந்து, புதன் திசையும் முடிய போகிறது)
Magaram na Capricorn dhana Pisces ascent nu potrukinga
👌👌👌👍
Naan magara rasi magara lagnam